T.M.Sundararajan Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் - MKK Lord Hitz

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • 𝖧𝗂 𝖿𝗋𝗂𝖾𝗇𝖽𝗌, 𝖶𝖾𝗅𝖼𝗈𝗆𝖾 𝖻𝖺𝖼𝗄 𝗍𝗈 𝗈𝗎𝗋 𝖼𝗁𝖺𝗇𝗇𝖾𝗅.
    ◆𝙰𝚕𝚕 𝚒𝚗 𝚘𝚗𝚎 𝚖𝚞𝚜𝚒𝚌 𝚌𝚑𝚊𝚗𝚗𝚎𝚕◆
    💠 𝗦𝗼𝗻𝗴𝘀 𝗟𝗶𝘀𝘁 💠
    Azagendra sollukku muruga - அழகென்ற சொல்லுக்கு முருகா
    Andru ketpavan - அன்று கேட்பவன்
    Annai ennum - அன்னை என்னும்
    Arumbugal asainthadum - அரும்புகள் அசைந்திடும்
    Enakkum idam undu - எனக்கும் இடம் உண்டு
    Isaiyal vasamaga - இசையால் வசமாகா
    Kandhan thiruneeraninthal - கந்தன் திருநீறு அணிந்தால்
    Karpanai endralum - கற்பனை என்றாலும்
    Mani mudi oraru - மணி முடி ஓராறு
    Mannukkum vinnukkum - மண்ணுக்கும் விண்ணுக்கும்
    💕 ᴛʜᴀɴᴋs Fᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ 💕
    👉●◆ᴅᴏɴᴛ Fᴏʀɢᴇᴛ ᴛᴏ SᴜʙSᴄʀɪʙᴇ◆●
    👉◆ʟɪᴋᴇ◆!!
    👉◆ᴄᴏᴍᴍᴇɴᴛ◆!!
    👉◆Sʜᴀʀɪɴɢ◆!!
    👉●● ɴᴇxᴛ ᴠɪᴅᴇᴏ ᴄᴏᴍɪɴɢ Sᴏᴏɴ...●●!!!
    ●◆𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐅𝐨𝐫 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠...◆●
    Subscribe on: #Mkk_lord_hitz
    #tamilgod #tamilgodstatus #godsongs #godsong #lord #murugan #murugansongs #amman #ammansongstamil #muruga #ammansongsdevotionaltamil #pakthi #pakthipadal #god #tamilwhatsappstatus #lordshiva #lordmurugan #lordmurugansong #amman_whatsapp_status #amman_kovil #அம்மன் #அம்மன்பக்திபாடல்கள் #பக்தி #பக்திப்பாடல்கள் #பக்திபாடல்கள் #முருகன் #முருகா #முருகன்பக்திபாடல்கள் #murugan #music

Комментарии • 122

  • @marshalgaming3625
    @marshalgaming3625 3 месяца назад +5

    முருகா என் கடன்கள் தீர கவலை கள் போக அருள் புரிவாய்முருகா

  • @GaneshGanesh-vv9jl
    @GaneshGanesh-vv9jl 10 месяцев назад +12

    ஓம் முருகா போற்றி...
    ஓம் முருகா போற்றி...
    ஓம் முருகா போற்றி...

  • @AnbuJothi-v6h
    @AnbuJothi-v6h 10 месяцев назад +12

    ஓம் முருகா போற்றி, ஓம் சரவண பவ போற்றி, ஓம் சண்முகா போற்றி, கந்தா போற்றி,

  • @turaiselvi1774
    @turaiselvi1774 4 месяца назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻முருகா முருகா முருகா அழகு முருகா என் அப்பனே முருகா கந்தா

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 11 месяцев назад +11

    ஓம் முருகா போற்றி. ...

  • @DurgaKannan-d2k
    @DurgaKannan-d2k 9 месяцев назад +6

    ஓம். முருகா ஓம். முருகா. ஓம் முருகா ❤❤❤❤❤❤

  • @velmurugandrajeshwariv-ls9lk
    @velmurugandrajeshwariv-ls9lk 6 месяцев назад +2

    ஓம் முருகா🎉🎉🎉🎉வேல் முருகன் ஓம் முருகா போற்றி 😍😍😍😍😍😊😊😊😊👍👍👍👍🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🤩🤩❤️😌☺️😌☺️😌☺️😌☺️☺️🙃🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️👍🙏😊
    நீ தான் எனக்கு உயிர் தந்தவற்

  • @PrakashAniruth
    @PrakashAniruth 3 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனை நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @shankar0764
    @shankar0764 5 месяцев назад +9

    முருகனின் பாட்டு கேட்டாலே பறந்து போகும் கவலைகள்,அவ்ளோ இனிமையான பாடல்❤🙏🙏🙏🎧

  • @arunkaruna344
    @arunkaruna344 6 месяцев назад +1

    🙏🙏🙏 எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான். வேலன் இருக்க வினையே இல்லை.
    குகனும் இருக்க குறையே இல்லை.
    சண்முகம் இருக்க சங்கடம் இல்லை.
    சந்நிதியானே சரணம்! சரணம்!!
    அன்னதான கந்தனாகி அடியரின் பசி போக்கி..
    ஆற்றங்கரை வேலனாகி ஆறாத துயரம் ஆற்றி..
    சந்நிதி கந்தனாகி சங்கடங்கள் தனை நீக்கி..
    சரணாகதி என்றால் சரவணபவமாகும்.
    🙏🌺🙏🌺🙏🌺

  • @subramanians2170
    @subramanians2170 7 месяцев назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @SureshSuresh-pv7no
    @SureshSuresh-pv7no 3 месяца назад +1

    ❤❤❤

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy Год назад +12

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உந்தன் அருள் இன்றி வேறெதுவும் இல்லை முருகா

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +3

    முருகா.முகமெடுத்து பாருமூதத்மிழால்வநந்து ஒளி ஏறாறு

  • @samyvk7755
    @samyvk7755 Год назад +11

    ஸ்ரீ முருகப்பெருமான் என்னைப்பாட வைத்து அழகு பார்த்தவன்,அவனின்றி நானில்லை,எனது கலைமாமணி விருதை முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.❤

  • @Baludharuman
    @Baludharuman 8 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி ❤

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +2

    தலைவனேதங்கமயிலேறி வந்துதாங்கிபிடித்துவிடு தேங்காதுநான்ஏழும்பதிருமுகம்காட்டிவிடு‌

    • @SakthiVel-cd7yd
      @SakthiVel-cd7yd Год назад

      ஓம் முருகா என்றும் என்னை நல்ல வழி படுத்து வாய் நீ நீ இன்றி உலகம் இல்லை நீ இன்றி நான் இல்லை ஓம் முருகா ஃ

  • @MaonoMano
    @MaonoMano 6 месяцев назад +1

    நன்றி முருகா சாமி

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Год назад +4

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @somuyuvinnilla8102
    @somuyuvinnilla8102 5 месяцев назад

    முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அழகேன்ற சொல்லு முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @thiraviarajanmaduraiveeran9503
    @thiraviarajanmaduraiveeran9503 5 месяцев назад

    Murugan muthukumaran vadivelan shanmugan velavan kandan kadamba kathirvela muthukumara potri❤️🙏🙏🙏

  • @ShanmugaiahSennappan
    @ShanmugaiahSennappan 9 месяцев назад +5

    Om Nagamalai muruga potri

  • @sivatvchannel4911
    @sivatvchannel4911 3 месяца назад

    முருகன் துணை

  • @shanmugamk5887
    @shanmugamk5887 5 месяцев назад

    அழகின் பொருளே முருகா...
    உனை தொழுதேன் அடியேன் போற்றி!!

  • @muruganmurugan-kl6rl
    @muruganmurugan-kl6rl 4 месяца назад +2

    Om Saravana bava

  • @thoppurmusicfalls2806
    @thoppurmusicfalls2806 Год назад +13

    எங்களுக்கு 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை விரைவில் குழந்தை வரம் வேண்டும் முருகா

    • @ThulasiramN
      @ThulasiramN 7 месяцев назад +2

      உங்களுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் குழந்தை உண்டாகும் அப்பன் முருகனின் அருள் கந்தனுக்கு அரோகரா போற்றி போற்றி. துளசி ராம்

  • @PRAVEENKUMAR-pq7qx
    @PRAVEENKUMAR-pq7qx 9 месяцев назад +2

    முருகன் துணை

  • @AnbuGuru-d2k
    @AnbuGuru-d2k 7 месяцев назад +1

    ஓம் முருகா

  • @SanthoshKumar-ou3vj
    @SanthoshKumar-ou3vj 8 месяцев назад +3

    ஓம் முருகா 🙏

  • @Kali-rt6jt
    @Kali-rt6jt Год назад +6

    மூச்சும் பேச்சும் முருகனே

  • @sethupathisb2643
    @sethupathisb2643 7 месяцев назад +1

    முருகன் என்று சொல்லி வேண்டும் பொழுது மண் அமைதி பெறுகிரது

  • @SangeethaSangeetha-s3z
    @SangeethaSangeetha-s3z 6 месяцев назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @SelvaKumar-vf5qc
    @SelvaKumar-vf5qc 6 месяцев назад

    கலியுக தெய்வம் கந்த பெருமான்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Год назад +5

    Muruga,,muruga

  • @MuthuKumar-d6d
    @MuthuKumar-d6d Год назад +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா

  • @lakshmananlakshmaman3421
    @lakshmananlakshmaman3421 7 месяцев назад

    Om muruga Sharanam

  • @vijaykrishs7290
    @vijaykrishs7290 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +3

    காயத்தை தந்துவிட்டு.கனிவை மறந்துகாட்சிதருவது சரிதானா,கந்தனேஇதுமுறைதானா.கோடைசேகர்

    • @cskchellaiyasankarkannan3512
      @cskchellaiyasankarkannan3512 Год назад

      நல்லதையே நினைத்தால் நல்லது நடக்கும். முருகா....

    • @licbommu567
      @licbommu567 Год назад

      ​@@cskchellaiyasankarkannan3512l❤

  • @damayanthidamayanthi8121
    @damayanthidamayanthi8121 11 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanathasrajaratnam6931
    @mohanathasrajaratnam6931 7 месяцев назад +1

    Ohm Muruga

  • @SelvamG-h1t
    @SelvamG-h1t 8 месяцев назад

    Ennakku mukkiyamana muruga

  • @kuwaitvalu3863
    @kuwaitvalu3863 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @SenthilMVel
    @SenthilMVel 8 месяцев назад +1

    Om saravanabava

  • @dhanabalann7537
    @dhanabalann7537 Год назад +7

    God is great but murugan is great of great God 🎉🎉🎉

  • @maheshtv364
    @maheshtv364 Год назад +1

    God is GreatBut Murugan is Greater than God

  • @ShanmugamRamasamy-kh1mg
    @ShanmugamRamasamy-kh1mg 10 месяцев назад +2

    😊😊

  • @meyappan6909
    @meyappan6909 Год назад +3

    My favourite song all

  • @rameshb1481
    @rameshb1481 Год назад +3

    Super 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍🤝🤣

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 6 месяцев назад

    MurgaennaikapAi

  • @balasekaranr2337
    @balasekaranr2337 6 месяцев назад

    Om muruga❤❤❤

  • @nivedhithashanmugam5289
    @nivedhithashanmugam5289 8 месяцев назад

    🎉🎉❤

  • @muruganmurugan-kl6rl
    @muruganmurugan-kl6rl 4 месяца назад

    Om muruga vetrivel muruga

  • @rahulsivam4028
    @rahulsivam4028 6 месяцев назад

    Muruga muruga

  • @kumarn3716
    @kumarn3716 Год назад +9

    Very nice good song
    N kumar Ans tnr

  • @JayaLakshmi-em1gj
    @JayaLakshmi-em1gj Год назад +2

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @ramakrishnansesukuppusamy4018
    @ramakrishnansesukuppusamy4018 Год назад +16

    என்றும் இளமையான முருகனுக்கு என்றும் இனிமையான தமிழ் பாடல்கள்

  • @sathishraja1633
    @sathishraja1633 5 месяцев назад

    திருப்பரங்குன்றம்
    திருச்செந்தூர்
    பழனி
    சுவாமிமலை
    திருத்தணி
    பழமுதிர் சோலை
    முருகா போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி

  • @savarinathanarundhathiyar3922
    @savarinathanarundhathiyar3922 Год назад +3

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @mariselvamselvam4319
    @mariselvamselvam4319 Год назад +2

    Ennaku nallapadiya kullanthi pirakanum muruga❤❤❤❤

  • @sumathisumathi3029
    @sumathisumathi3029 8 месяцев назад

    Muruga

  • @RaveRave-hd7ct
    @RaveRave-hd7ct 7 месяцев назад

    Omm.mrka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +2

    இனியவனே எழுந்துவா‌.சித்திரமாய்செந்தமிழாய் சிங்கநடைபோட்டுசிறப்புமகம்காட்டவா.

  • @sathishprasath1771
    @sathishprasath1771 8 месяцев назад

    Saravanabava

  • @iyyappanpan7726
    @iyyappanpan7726 11 месяцев назад +1

    Iyyappan

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +10

    விருப்பமானவேலைஏந்து வெறுப்புகளைவெட்டிவீழ்த்து

  • @kumare8092
    @kumare8092 10 месяцев назад +1

    🙏🙏🙏👋👋👋

  • @samaypalani2497
    @samaypalani2497 8 месяцев назад

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rsvijayan5943
    @rsvijayan5943 8 месяцев назад

    Thanks to all concerned for this great album, especially TMS and u tube!!

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற Год назад +9

    💙🌺

  • @iyyappanpan7726
    @iyyappanpan7726 11 месяцев назад +1

    Iyyappan.k

  • @ParanthamanParanthaman-nv9mg
    @ParanthamanParanthaman-nv9mg Год назад +4

    எண் முதல் முருகன்

  • @alagaralagar1973
    @alagaralagar1973 10 месяцев назад

    T.M.S. குரல் இனிமை

  • @GangaElumalai-iu9qk
    @GangaElumalai-iu9qk Год назад +1

    😊😊😊😊ஞ😊😊ஞஞ

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs Год назад +83

    என் வாழ்கையில் மிக முக்கியமான கடவுள் முருகா🙏🙏🙏

  • @cheliansudhasudha2943
    @cheliansudhasudha2943 Год назад +1

    8888888

  • @MuruganLakshmi-p4o
    @MuruganLakshmi-p4o 9 месяцев назад +1

    Murugan OOTY

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks 5 месяцев назад +1

    பொன் என்று சொல்கயிலேஉன் மேனிமறைகின்றதே அன்பென்று சொல்கயிலேஉன் மேனி மயிலேரிவருகிறதே இதில் அந்த முருகன் பாடல் இல்லை ஓம் முருகா போற்றி போற்றி 🎉8:5:2024: புதன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி

  • @sunilkavaskarkavaskar711
    @sunilkavaskarkavaskar711 Год назад +6

    🌷🌷🌹🏵️🏵️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌼🌻🌻🌷🌺🏵️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌻🏵️🏵️

  • @gpthangavelu6987
    @gpthangavelu6987 6 месяцев назад

    கண் கண்ட தெய்வமே முருகா

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 6 месяцев назад

    ஒம் முருகா

  • @rajukanthi7247
    @rajukanthi7247 9 месяцев назад +9

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Год назад +3

    🙏🙏🙏

  • @itZ-me-kolaru
    @itZ-me-kolaru 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrannarayanan3260
    @rajendrannarayanan3260 Год назад +2

    முருகா சரணம்

  • @m.rengasamydmk6738
    @m.rengasamydmk6738 Год назад +15

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 5 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @ranjithkumar-iw4ln
    @ranjithkumar-iw4ln 6 месяцев назад

    Muruga muruga om muruga

  • @Kannnadhasan
    @Kannnadhasan 6 месяцев назад +2

  • @PerumalSampathu
    @PerumalSampathu 5 месяцев назад

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @damayanthidamayanthi8121
    @damayanthidamayanthi8121 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalamuruganBala-rt6zd
    @BalamuruganBala-rt6zd 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokanmanimozhi6747
    @ashokanmanimozhi6747 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @murukeshanmurugan2537
    @murukeshanmurugan2537 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @suganyatamil4564
    @suganyatamil4564 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raveendranm8483
    @raveendranm8483 Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @ashokanmanimozhi6747
    @ashokanmanimozhi6747 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethaavunoori4539
    @geethaavunoori4539 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @jayaraj140
    @jayaraj140 Год назад +1

    Om Saravanan bava