அற்புதமான விளக்கம். உங்களைப் போன்று புத்தியைத். தட்டி, எழுப்பி, உணரும்படி ஒவ்வொரு பெற்றோரும், ஆன்றோரும், சான்றோரும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து குழந்தைகளை, நெறிமுறைகளைப் புரிந்து நடந்து கொள்ளும் படி செய்ய வேண்டும். பாராட்டுகள் ஐயா.
சிறப்பான தெளிவான விளக்கம் ஐயா .தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயனே சிவ சிவா.பரதநாட்டியம் நடத்த ஒரு சிறப்பான அழகான மேடை வேண்டும் அல்லவா.அதை பார்ப்பவர்கள் எல்லாம் மேடை ஏறினால் நன்றாகவா இருக்கும் . புரியாதக்கூட்டம் இப்படி பாடாய்படுத்துகிறது.இந்த பேராசைப்பிடித்த அரக்கர்களையும் நம் தில்லைக்கூத்தன் கண்டும் காணாதது போல் ஆனந்தக்கூத்து ஆடிக்கொண்டு இருப்பதும் ஏனோ.மனம் நைந்து போகிறேன் ஐயனே😢🙏🙏🙏🙏🙏
ஐயா இனிமேல் நாங்கள் தங்கள் சொல்லு மறவாமல் வாழ்வோம் எங்களுக்கு வழி காட்டுவதற்கு ஆட்கள் இல்லை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி நாங்கள் அனைவரும் முட்டாள்கள் ஆக்கப்பட்டு என்பது நினைவு இப்பொழுதுதான் சிறிது சிறிதாக நாங்கள் உணர்கின்றோம் ஐயா தங்களின் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் தேவை நாங்கள் ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு வழி காட்டுங்கள் அரசியல்வாதிகளும் விஷப்பாம்பு இடமிருந்து நாங்கள் விடுதலை அடைவதற்கு தில்லை நடராஜ பெருமாள் எங்களுக்கு அருளும்படி பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா உங்கள் பாதங்களை பணிந்து வேண்டுகிறோம் என்னிடம் இருந்து நம் நாட்டை காக்கும் படி நடராஜப் பெருமானிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா ஓம் செய்து பிரார்த்தனை செய்யும் முறை
கோவில் திருவிழா, முக்கிய சிறப்பு நாட்களில் பல லட்சங்களில் கூடும் நம் இந்துக்கள் நம் கோவிலுக்கு தீங்கு இழைக்கும் விஷயத்தில் ஒற்றுமையோடு சேர்ந்து போராட வருவதில்லை. இதனாலே திருட்டு திராவிஷ கும்பல்கள் நம்மை எள்ளி நகையாடுகிறார்கள்....
இது போன்ற அறம் அற்ற்ற வர்களுக்காக வகுக்க பட்டது தான் வர்ணாஸ்ரம கொள்கை என்பது இப்போது புரிகிறதா? அந்த ஊதாரிகளின் செல்ஃப் காம்ப்ளக்ஸ் தான் இது போன்ற செயல் களுக்கு காரணம்...அதர்மம். கூத்தாடுகிறதென்றால் , அது அழிய போகிறது என்று தானே அர்த்தம்...
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ அவன் அருளிய மந்திர சொற்கள் நதிகள் இணைப்பு பதிகம் சிந்து காவிரி இணைப்பே போற்றி. அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி. மந்தாகினி காவிரி இணைப்பே போற்றி.. கங்கா காவிரி இணைப்பே போற்றி. யமுனா காவிரி இணைப்பே போற்றி.. சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி.. பிரம்மபுத்திரா காவிரி இணைப்பே போற்றி. ஹுப்ளி காவிரி இணைப்பே போற்றி.. தாமோதர்நதி காவிரி இணைப்பே போற்றி.. மகாநதி காவிரி இணைப்பே போற்றி.. நர்மதா காவிரி இணைப்பே போற்றி. கோதாவரி காவிரி இணைப்பே போற்றி. கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி. பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி. அடையாறு காவிரி இணைப்பே போற்றி. பாலாறு காவிரி இணைப்பே போற்றி. வடபென்னை காவிரி இணைப்பே போற்றி. கெடிலம் காவிரி இணைப்பே போற்றி. வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. வைகை காவிரி இணைப்பே போற்றி. தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி. பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி. இந்தியா நதிகள் இணைப்பே போற்றி போற்றி 🌺🏵️🙏 தில்லை நடராஜர் பெருமான் அருளிய இந்த நதிகள் இணைப்பு பதிகம் தினமும் அவன் முன் ஓதப்பட வேண்டும்.🌺🏵️🌹🙏 ✍️ கரிகால் சோழி ✍️ கரிகால் சோழி.
Chidambaram Temple and Deekshithar's are very, very important, and they're example how Hindhus can manage Temple on their own. We need to protect Deekshithar's and Chidambaram Temple. Thank you for sharing important information.
Ayya Kovil Tamilargal Rightes temple Only Dravidar Embarar controlled by Cholan Dravidar king's King 👑 Samrat Gulothungan Mha Mannan property ayya. People Equeal tamples in different types lord's Sivam Vishnu both people'Equeal power Devoted help you. Thillaiyan yar sar then nadukaran ( South) Thilaival Anthanan sir Thanam perupavan Sir🎉❤ Sabaikkum Evarkalu - kum Enna theotarbugal🎉 Kanaga Sabai Dravidam Tamilan Like Lord Shivam Lord Vishnu Both Devoted Places that is called kanga Sabai Dravidam Tamilan Origenal Dravidan People's Madal .
ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். ஐயா அவர்கள் போல் விஷயம் அறிந்தவர்கள் மிகவும் அருகிப் போய்விட்டனர். பழனி ஈசான சிவாச்சாரியார் வழிவந்தவரை குருமூர்த்தியாக பெற்றவர். சைவ சமய பேரறிஞர்
பாஞ்சாலி மானம் காக்க கிருஷ்னனை அழைத்த இடம் அஸ்தினாபுரம் ,கிருஷ்ணன் இருந்ததோ துவாரகை ,பாஞ்சாலி க்கு சேலை அளித்து மானத்தை காக்கவில்லையா? பாஞ்சாலி கடவுளின் அருகில் சென்றா சாமி கும்பிட்டால்? உன்மையான தூய பக்தி இருந்தால் நீ உலகத்தின் எந்த மூளையில் இருந்தாலும் உன்னைத் தேடி இறைவன் இறங்கி வருவான் ,நீ கணக சபை ஏறித்தான் சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை ,நீ கடவுளை பார்ப்பதை விட கடவுள் உன்னை பார்த்தால் மட்டுமே அரூள் கிடைக்கும்,சிந்தித்து செயல்படுங்கள், ஓம் நமசிவாய ,நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ,அப்படிப்பட்ட மகிமையுடைய சிவன் ,கணக சபை மீது ஏறவில்லை என்றால் அருள்புரிய மாட்டாரா? கணக சபை மீது ஏறாமலேயே ,ஒருமுறை தூய மனதோடு ஓம் நமசிவாய என்று சொன்னால் இறைவன் அருள் புரிய போகிறார்
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றிய பதிவு அய்யா இராமலிங்கம் அவர் தனது பெரும் புலமையால்கூறிய செய்திகள் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று வீ பொன்னம்பலம் திருச்செங்கோடு
சபை என்றால் கூடும் இடம் திரு சபை என்றால் இறையருள் கூடும் இடம் கனகசபை என்றால் துறவிகளும் தூய அருளும் சூட்சுமம் நிறைந்த தளம் காட்சி தரும் செயல். அம்பலத்தான் கூடலில் தேவராஜா அருகில் சயனத்தில் அருளாலும் தீர்க்க தரிசனம் கண்டு வழி பட எனக்கும் அருள் கூர்ந்து வணங்கி வந்தேன் எனது பாக்கியம்.
தலம் மக்களின் வரியில் கட்டி மன்ன்ர்கள் நெறிபடுத்தினார்கள் அந்தணர்களுக்கு பராமரிப்பு பணி தந்தார்கள் ஆனால் வருவாயைப்பார்த்த அவர்கள் இன்று கோவில் என்னுடையது என்கிறார்களே சிவன் எப்போது இவர்களுக்கு பாடம் கற்பிப்பார்
தில்லைக்கு திருவாசகம் மட்டுமே அனைத்தும்.ஆனால் அதையே பாடவிடாமல் அடாவடி செய்யும் தீட்சதர்களின் செயல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அன்பு மட்டுமே சிவம். ஐயா பேசுவதெல்லாம் நுட்பமானது.
இந்த விளக்கவுரையைக் கேட்டபிறகும் தீட்சிதர்களை வசைபாடலமா, அன்பரே. அறியாமையைவிட அறிந்தவர் போல் பேசுவது பெருங்குற்றம். சிதம்பரம் கோயில் பூசை விதிமுறைகளை அறியாமல் கருத்துச் சொல்வது பேதைமை அல்லவா..! மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பே சிதம்பரம் கோயில் உள்ளது. ஆகம விதி வழி பூசைகள் நடந்துவந்தன. அதன்படியே தொடர்ந்து பூசைகள் நடைபெறுகின்றன. உண்மையை அறிய முற்படுங்கள். சைவத்திற்குச் சைவனே விரோதி. வெளியிலிருந்து யாருமில்லை. வருந்துகிறேன், ஐயா.
ஆகமம் என்றால் என்ன ஆகமம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளதா ஏன் நிறைய தேவாரப் பாடல்களில் ஆகமம் என்று கூறப்படுகிறது ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க என பெரியபுராணம் குறிப்பிடுகிறது கோவில் யார் பாராமரித்தாலும் இறைவனுடையது . இதில் போட்டி போடுவது பக்தி இல்லை இருப்பதை இருப்பது போல் வைத்து பக்தியுடன் சாமி கும்பிடுகிறவர்களுக்கு அருள் உண்டு விதண்டாவாதம் பண்ணுறவர்கள் விபூதி ருத்ராட்சம் அணிந்தாலும் அருள் இல்லை
Idiots like Sekar Babu must hear this scholar's commentary & realise his ignorance & lack of knowledge i/o doing petty politics & vendetta against Dikshitars
Their ignorance and greed is so deep rooted that wisdom cannot penetrate ! even a drop of this knowledge would have made them do wonders for the society rather than focus on these topics.
Ara nilaya thurai officials should hear this speech. Kanaga sabai meethu erithan valipaduven enru adam pidappavargalukku chidambarathil enna velai.Kovil nadaimuraikalai mattra HRCE ikku Adhikaram illai. The police and the hrce officials have removed the board have trespassed into kanakasabai area whichbis to be condemned. The Hrce also should abide by the law of the land
தங்களை போன்ற ஆன்றோர்கள் இதுபோன்ற வெளிப்படையான பேச்சு மிக்க மகிழ்ச்சி.
இரு ஆன்றோரும் எனத் தவறாக டைப் ஆகியுள்ளது. ஆன்றோரும் சான்றோரும் என திருத்திக் கொள்ள Edit செய்தால் ஒரு வாரமாக டைப் செய்யவே இயலவில்லை.
அற்புதமான விளக்கம். உங்களைப் போன்று புத்தியைத். தட்டி, எழுப்பி, உணரும்படி ஒவ்வொரு பெற்றோரும், ஆன்றோரும், சான்றோரும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து குழந்தைகளை, நெறிமுறைகளைப் புரிந்து நடந்து கொள்ளும் படி செய்ய வேண்டும். பாராட்டுகள் ஐயா.
ஓம். சிவாய நமஹ. ஐயா அவர்கள் ஆன்மிக சைவ சமய த்திற்கு ப்ரமானமாக உள்ளவர். அருமை. எல்லாம் வல்ல ஸ்ரீ நடராஜ பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.
சிறப்பான தெளிவான விளக்கம் ஐயா .தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயனே சிவ சிவா.பரதநாட்டியம் நடத்த ஒரு சிறப்பான அழகான மேடை வேண்டும் அல்லவா.அதை பார்ப்பவர்கள் எல்லாம் மேடை ஏறினால் நன்றாகவா இருக்கும் . புரியாதக்கூட்டம் இப்படி பாடாய்படுத்துகிறது.இந்த பேராசைப்பிடித்த அரக்கர்களையும் நம் தில்லைக்கூத்தன் கண்டும் காணாதது போல் ஆனந்தக்கூத்து ஆடிக்கொண்டு இருப்பதும் ஏனோ.மனம் நைந்து போகிறேன் ஐயனே😢🙏🙏🙏🙏🙏
இவ்வளவு இந்துமத உயர்வுகளை எனக்கு தெளிவுபடுத்திய ஐயா அவர்களுக்கும் குரு டிவி அவர்களுக்கும் எனது வணக்கங்கள்
ஐயா இனிமேல் நாங்கள் தங்கள் சொல்லு மறவாமல் வாழ்வோம் எங்களுக்கு வழி காட்டுவதற்கு ஆட்கள் இல்லை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி நாங்கள் அனைவரும் முட்டாள்கள் ஆக்கப்பட்டு என்பது நினைவு இப்பொழுதுதான் சிறிது சிறிதாக நாங்கள் உணர்கின்றோம் ஐயா தங்களின் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் தேவை நாங்கள் ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு வழி காட்டுங்கள் அரசியல்வாதிகளும் விஷப்பாம்பு இடமிருந்து நாங்கள் விடுதலை அடைவதற்கு தில்லை நடராஜ பெருமாள் எங்களுக்கு அருளும்படி பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா உங்கள் பாதங்களை பணிந்து வேண்டுகிறோம் என்னிடம் இருந்து நம் நாட்டை காக்கும் படி நடராஜப் பெருமானிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா ஓம் செய்து பிரார்த்தனை செய்யும் முறை
கோவில் திருவிழா, முக்கிய சிறப்பு நாட்களில் பல லட்சங்களில் கூடும் நம் இந்துக்கள் நம் கோவிலுக்கு தீங்கு இழைக்கும் விஷயத்தில் ஒற்றுமையோடு சேர்ந்து போராட வருவதில்லை. இதனாலே திருட்டு திராவிஷ கும்பல்கள் நம்மை எள்ளி நகையாடுகிறார்கள்....
வாழ்த்துக்கள் ஐயா
அருமை
இது போன்ற அறம் அற்ற்ற வர்களுக்காக வகுக்க பட்டது தான் வர்ணாஸ்ரம கொள்கை என்பது இப்போது புரிகிறதா? அந்த ஊதாரிகளின் செல்ஃப் காம்ப்ளக்ஸ் தான் இது போன்ற செயல் களுக்கு காரணம்...அதர்மம். கூத்தாடுகிறதென்றால் , அது அழிய போகிறது என்று தானே அர்த்தம்...
Yennadhu un kitta irundhu naatai kaapathanumaa? Nee yenna Islaamiya theeviravaadhiya?
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
அவன் அருளிய மந்திர சொற்கள்
நதிகள் இணைப்பு பதிகம்
சிந்து காவிரி இணைப்பே போற்றி.
அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி.
மந்தாகினி காவிரி இணைப்பே போற்றி..
கங்கா காவிரி இணைப்பே போற்றி.
யமுனா காவிரி இணைப்பே போற்றி..
சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி..
பிரம்மபுத்திரா காவிரி இணைப்பே போற்றி.
ஹுப்ளி காவிரி இணைப்பே போற்றி..
தாமோதர்நதி காவிரி இணைப்பே போற்றி..
மகாநதி காவிரி இணைப்பே போற்றி..
நர்மதா காவிரி இணைப்பே போற்றி.
கோதாவரி காவிரி இணைப்பே போற்றி.
கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி.
பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி.
அடையாறு காவிரி இணைப்பே போற்றி.
பாலாறு காவிரி இணைப்பே போற்றி.
வடபென்னை காவிரி இணைப்பே போற்றி.
கெடிலம் காவிரி இணைப்பே போற்றி.
வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி.
வைகை காவிரி இணைப்பே போற்றி.
தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி.
பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி.
இந்தியா நதிகள் இணைப்பே போற்றி போற்றி 🌺🏵️🙏
தில்லை நடராஜர் பெருமான் அருளிய இந்த நதிகள் இணைப்பு பதிகம் தினமும் அவன் முன் ஓதப்பட வேண்டும்.🌺🏵️🌹🙏
✍️ கரிகால் சோழி
✍️ கரிகால் சோழி.
நிச்சயமாக இந்த பதிவை பார்த்தேன். வியந்து பார்க்கும் பொழுது. தங்களின் கருத்து. தலை
வணங்கிறே. இது போன்ற
எல்லாருக்கும் பகிர்வும்
வணங்கிண். எல்லாருக்கும்
சிவ சிவ சிவாய நம ஓம் ஐயாஅவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஏற்றம் மிக்கது
ஆன்றோர்களாலும்,சான்றோர்களாலும் வகுக்க பட்ட
ஆகம விதிகளை ,நல் வண்ணம் நமக்கு எடுத்துரைத்த அருள்மிகு குளித்தலை ராமலிங்கம் அவர்களை மதித்து போற்றி ,தில்லையம்பதி கனகசபை வணங்கி.மகிழ்வோம்.அந்த அந்தணர் தொண்டினை போற்றுவோம்..
வியாக்ரபாதர் மகரிஷி பதஞ்சலி பாதம் பணிந்து போற்றுவோம்...
நமச்சிவாய வாழ்க...🙏
நாதன் தாழ் வாழ்க...🙏
👌🙏🙏🙏🙏🙏
தெய்வீக சிரிப்பு ஐயா 🙏🙏விளக்கங்கள் அருமை👌🏻👌🏻
Chidambaram Temple and Deekshithar's are very, very important, and they're example how Hindhus can manage Temple on their own. We need to protect Deekshithar's and Chidambaram Temple. Thank you for sharing important information.
திருவடி தீக்ஷ்க்ஷை கிடைக்க
கொடுப்பினை வேண்டும்
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவற்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Om Sivaya Namah. No words for more explanations.💙💚💛🙏🙏🙏🙏🙏
Ayya Kovil Tamilargal Rightes temple Only Dravidar Embarar controlled by Cholan Dravidar king's
King 👑 Samrat Gulothungan Mha Mannan property ayya.
People Equeal tamples in different types lord's Sivam Vishnu both people'Equeal power Devoted help you.
Thillaiyan yar sar then nadukaran ( South)
Thilaival Anthanan sir
Thanam perupavan
Sir🎉❤
Sabaikkum Evarkalu -
kum Enna theotarbugal🎉
Kanaga Sabai Dravidam Tamilan Like Lord Shivam Lord Vishnu Both Devoted
Places that is called kanga Sabai Dravidam Tamilan Origenal Dravidan People's Madal
.
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏🙏 நமசிவாயம் ஐயா
இருதிருவடிகள்கிழேஇருந்து தரிசிக்கலாம்
🙏🏽🙏🏽🙏🙏🙏
சிவ சிவ சிவ ......பிரமாதம் ஐயா.... கேட்க கேட்க இனிக்கிறது....
ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். ஐயா அவர்கள் போல் விஷயம் அறிந்தவர்கள் மிகவும் அருகிப்
போய்விட்டனர். பழனி ஈசான சிவாச்சாரியார் வழிவந்தவரை குருமூர்த்தியாக பெற்றவர். சைவ சமய பேரறிஞர்
பல தகவல்களை தெரிந்து கொண்டோம் ஐயா மிக்க நன்றி. தில்லை நடராசரை தரிசிக்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். ஓம் நமசிவாய 🙏
சந்தோஷம் சுவாமி . குருவே சரணம்🙏🙏🙏
அருமை ஐயா.
கோவில் வழிபாட்டுக்கு உரியது. திருமணத்துக்கு அன்று எனும் கருத்து அருமை.
நமசிவாய போற்றி., ஐயன் பொற்பாத கமலங்களே சரணம்.
நன்றி ஐயா ! ரத்தினகிரீஸ்வர் துணை🙏
நன்றி ஐயா.
கோடி நமஸ்காரம்.
பாஞ்சாலி மானம் காக்க கிருஷ்னனை அழைத்த இடம் அஸ்தினாபுரம் ,கிருஷ்ணன் இருந்ததோ துவாரகை ,பாஞ்சாலி க்கு சேலை அளித்து மானத்தை காக்கவில்லையா? பாஞ்சாலி கடவுளின் அருகில் சென்றா சாமி கும்பிட்டால்? உன்மையான தூய பக்தி இருந்தால் நீ உலகத்தின் எந்த மூளையில் இருந்தாலும் உன்னைத் தேடி இறைவன் இறங்கி வருவான் ,நீ கணக சபை ஏறித்தான் சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை ,நீ கடவுளை பார்ப்பதை விட கடவுள் உன்னை பார்த்தால் மட்டுமே அரூள் கிடைக்கும்,சிந்தித்து செயல்படுங்கள், ஓம் நமசிவாய ,நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ,அப்படிப்பட்ட மகிமையுடைய சிவன் ,கணக சபை மீது ஏறவில்லை என்றால் அருள்புரிய மாட்டாரா? கணக சபை மீது ஏறாமலேயே ,ஒருமுறை தூய மனதோடு ஓம் நமசிவாய என்று சொன்னால் இறைவன் அருள் புரிய போகிறார்
2:11 2:12 2:12 2:12🎉🎉🎉🎉 😮
Good informations. Thanks
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றிய பதிவு அய்யா இராமலிங்கம் அவர் தனது பெரும் புலமையால்கூறிய செய்திகள் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று வீ பொன்னம்பலம் திருச்செங்கோடு
சிவாய நம கனகசபையில்ஏராமல் கீழேஇருந்து பெருமான் திருவடிதரிசனம்பெருவோம் திருச்சிற்றம்பம் !
நல்ல விளக்கம்
❤ ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
Respected sri kulithalai ayya migavum thelivaga sonnirgal nandri ayya vanakkam vazhha valamudan
தங்களை காண்பதே பெரும் பாக்கியம்
ஜயா சிறப்பு தரிசனம் என்று பக்தார்களை உள்ளே அனுமதிப்பது திட்சிதர்கள் காரணம்
One further step in the wisdom of Lord Nataraja's feet.
Om Shakthi Om NamaShivaya
ஓம் நம சிவாய சிவன் சோத்து குல நாசம். பொறுத்திருந்து பார்ப்போம்
🙏🏼🙏🏼💯💯💯💯🙏🏼om🔥
சபை என்றால் கூடும் இடம்
திரு சபை என்றால் இறையருள் கூடும் இடம்
கனகசபை என்றால் துறவிகளும் தூய அருளும் சூட்சுமம் நிறைந்த தளம்
காட்சி தரும் செயல்.
அம்பலத்தான் கூடலில் தேவராஜா அருகில் சயனத்தில் அருளாலும் தீர்க்க தரிசனம் கண்டு வழி
பட எனக்கும் அருள் கூர்ந்து வணங்கி வந்தேன் எனது பாக்கியம்.
சிவ 🍂 சிவ
நமஸ்காரம்!நன்றி!ஐயா!
பசுந்தோல் போற்றிய புலிகள் ஆளுகையில் சிதம்பரம் புகழ் மங்காமல் அருளுங்கள் சுவாமி !!!🙏🙏🙏🙏🙏
Thank you Chanakya channel.
ஓம் நமசிவாய🙏🙏🙏
Arumayaha sonnar
வணக்கம் ஐயா
இனி கனகசபையில் ஏற மாட்டோம் ஐயா
Yes
All. Are. Equal. Respect. Human. Being.
காலம் காலமாக
கோவில்
பழக்கவழக்கங்களை மதித்து நடக்கவேண்டும்
அதுவே நல்லோர்களுக்கு அழகு
போற்றி ஓம் நமசிவாய 🙏
தலம் மக்களின் வரியில் கட்டி மன்ன்ர்கள் நெறிபடுத்தினார்கள் அந்தணர்களுக்கு பராமரிப்பு பணி தந்தார்கள் ஆனால் வருவாயைப்பார்த்த அவர்கள் இன்று கோவில் என்னுடையது என்கிறார்களே சிவன் எப்போது இவர்களுக்கு பாடம் கற்பிப்பார்
🌷🙏🥀🌹திருநீலகண்டம்🍁🌿🙏
சிவாயநம ஐயா திருவடிகள் போற்றி
Thank you sirfor clearing us
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.
ஐயா வணக்கம்.
தங்களின் விளக்கம் அருமை.
ஆனால் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான முறை கடைபிடித்தால் நன்று
Om Namah Shivaya.Overwelmed on hearing this Sivapuranam.Please accept my humble Pranams.
Mrs. Uma Hari haran
நன்றி அருமையான பதிவு. ஓம் நமசிவாய
ஐயா அவர்கள் புக்க திருத் தாண்டகத்துக்கு அழகிய விளக்கம் தந்து விட்டார். நன்றி ஐயா
வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு நலமுடன்
12:48 kanagasabai
Om namashivaaya
🙏🙏🙏🙏நன்றி ஐயா
தில்லைக்கு திருவாசகம் மட்டுமே அனைத்தும்.ஆனால் அதையே பாடவிடாமல் அடாவடி செய்யும் தீட்சதர்களின் செயல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அன்பு மட்டுமே சிவம். ஐயா பேசுவதெல்லாம் நுட்பமானது.
இந்த விளக்கவுரையைக் கேட்டபிறகும் தீட்சிதர்களை வசைபாடலமா, அன்பரே.
அறியாமையைவிட அறிந்தவர் போல் பேசுவது பெருங்குற்றம்.
சிதம்பரம் கோயில் பூசை விதிமுறைகளை அறியாமல் கருத்துச் சொல்வது பேதைமை அல்லவா..!
மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பே சிதம்பரம் கோயில் உள்ளது. ஆகம விதி வழி பூசைகள் நடந்துவந்தன. அதன்படியே தொடர்ந்து பூசைகள் நடைபெறுகின்றன.
உண்மையை அறிய முற்படுங்கள்.
சைவத்திற்குச் சைவனே விரோதி.
வெளியிலிருந்து யாருமில்லை.
வருந்துகிறேன், ஐயா.
வெண்கலக்குரல் வித்தகரே..போற்றி..போற்றி..Dr.nanda
ஆகமம் என்றால் என்ன
ஆகமம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளதா
ஏன் நிறைய தேவாரப் பாடல்களில் ஆகமம் என்று கூறப்படுகிறது
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க என பெரியபுராணம் குறிப்பிடுகிறது
கோவில் யார் பாராமரித்தாலும் இறைவனுடையது . இதில் போட்டி போடுவது பக்தி இல்லை
இருப்பதை இருப்பது போல் வைத்து பக்தியுடன் சாமி கும்பிடுகிறவர்களுக்கு அருள் உண்டு
விதண்டாவாதம் பண்ணுறவர்கள் விபூதி ருத்ராட்சம் அணிந்தாலும் அருள் இல்லை
🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தந்தை பிறந்த ஊர் சிதம்பரம்! அதாவது, எங்கள் பூர்வீகம் சிதம்பரம்!
🌺🙏🙏🙏🙏🙏
Idiots like Sekar Babu must hear this scholar's commentary & realise his ignorance & lack of knowledge i/o doing petty politics & vendetta against Dikshitars
Their ignorance and greed is so deep rooted that wisdom cannot penetrate ! even a drop of this knowledge would have made them do wonders for the society rather than focus on these topics.
சிவாயநம 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
excellent sir
Want to meet you and receive your blessings Ayya.!!
Namaskaram Ayya..!!
Om namasivaya namaka sivaya namaka
Om namashivaya kali God knows what to do
Om nama shivaya
Om nama shivaya
Om nama shivaya
🙏🙏🙏🙏🙏🌹🌹
சிவாயநம
Ara nilaya thurai officials should hear this speech. Kanaga sabai meethu erithan valipaduven enru adam pidappavargalukku chidambarathil enna velai.Kovil nadaimuraikalai mattra HRCE ikku Adhikaram illai. The police and the hrce officials have removed the board have trespassed into kanakasabai area whichbis to be condemned. The Hrce also should abide by the law of the land
👌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Anandhame Athi Arputhame.
Om nama Shivaya
நடராஜரின் உடுக்கை அசைப்பில் உருவான மொழி கள் வடமொழி தமிழ்
திருச்சிற்றம்பலம்
வாரியார் சுவாமிகள் நினைவுக்கு வருகிறார்! நேரடியாக தெளிவாக்குகிறார்! தூக்குதல் போல் நடிப்பவர்க்கு இவர் சொல்வது புரியுமா என்ன?
தூக்குதல் போல்!
தூங்குதல் போல்!
Thief only thinking for theft
👌👌🙏🙏🙏
Thiruvadi dhitchai kidaikkappetrom
🙏🙏🙏
🙏. Aaga vinaasa kaale vipareetha budhi. Vengaayam urika urika onnum irukaadhu. Urikira varaikum thaan adhan velaiyai kaatum namma kannula kanneer varum.
Mahaperiyava Thillai naadhadhinin prasaadhathai unda pin veru yendha kovilin prasaadhasaiyum yerpadhillai. Adhanaal Thillai Natarajarin prasaadhathai unnuvadharku mun pira kovilgalin prasaadhathai undu viduvaar.
Thillai Nadharin kovilil than chettai velaiyai kaatiyavanum avan sandhadhiyum urupadaamal seerazhiyum kaalam vegu seekirathil.
Kailaayathai siraiyedukka ninaitha Siva bhakthan Ravananukku yenna gadhiyo adhe gadhi thaan Thillai Chidambara Nataraja Perumaanin kovilai siraiyedukka ninaipavan gadhi.
Siva siva
Thiruchitrambalam
அடடாடாடாடடா
🙏🙏🙏🙏🙏🪷🪷🪔👌திருசிற்றம்பலம்🙏
Antha antha kovil sollum marabai pinpatri nadaka venum. Arasann andru kolvan theivam nindru kollum.
நிங்கள். சாமி என். என்றால்
தில்லை நடராஜர் கோயில்
Dravida model, no God dmk do like this
ஜிஸியா வரி தவறாக பதிவாகி விட்டது.
kadanthathai kadavl enru solkirer parpiniyaththai eraivan eyendru mútikkirerey parpiniyan eraivan alla
Nanthanar cool iyer. Bramin is not iyer.
Pada mallareddy Sharanam
😀
சிதம்பரம் அல்ல தில்லை கோயில்.