நடராஜப் பெருமானைப் பற்றி இன்றைய இளைஞர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் எடுத்து உரைத்த தங்களின் திருவடிகளில் தலை வைத்துப் பணிகிறேன் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய குளித்தலை உயர்திரு இராமலிங்கம் ஐயா அவர்களே ! ஓம் நமசிவாய ! சிவாயநம ஓம் !
ஞான பூமியான தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ? அதுவும் எல்லாம் வல்ல சிவபெருமானை வழிபட எத்தனை ஜென்மங்கள் புண்ணிய காரியங்கள் செய்தேனோ!!! அப்படிப்பட்ட தேவாதி தேவர்களே போற்றி வழிபடும் எம்பெருமான் சிவபெருமானை துஷ்ட வாயால் மூர்க்கத்தனமாக வசைபாடும் அந்த மூடனும்,அந்த துஷ்டனைப் பாராட்டி அவனுக்கு கவசமாக இருக்கும் கடைந்தெடுத்த மூர்க்கர்களும் நிச்சயம் விரைவில் அழியப் போகிறார்கள்.சிவ சிவ
ஐயனே தங்கள் பாதம் பணிகிறேன் ஆயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும் ஈசனின் புகழை உலகுக்கு பறைசாற்றும் உங்கள் கரகரத்த குரல் எப்பொழுதும் எங்கள் செவிகளில் ஒழிக்கவேண்டும். ராமலிங்கம் ஐயனே பாதம். பணிகிறேன். (பாலகன்)
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Arumay, Devine and Absorbing from start to finish. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
ஐய்யனைப் பற்றி விளக்கி, அவனது திருநடனத்தைப் பற்றி விளக்கி நடராஜ தத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பேருரை அளித்தீர்களய்யா. நன்றிகள் பல. நமஸ்காரமய்யா.🙏
பூச நட்சத்திரம் வியாழன்=ஈசன் அவதரித்தார்/நமது பரத கண்டம் பூச நட்சத்திரம் வியாழனன்று சுதந்திரம் அடைந்ததும் அன்றைய தினமே!!!இவை,சிவனின்றி யாரால் நடத்த இயலும்!!!!!????👌👌👌🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙌🙌🙌🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👃👃👃👃👃👃👃🙏🙏🙏
ruclips.net/video/hi2AQHAljyU/видео.html U2 brutus இன் குழப்பத்திற்கு சிவபுரம் ஐயாவின் தெளிவான விளக்கம் U2 brutus குழப்பத்திற்கான இணைப்பு ruclips.net/video/48FNDY1L8fk/видео.html
Book can be written by anybody with the name of agnihotram ramanuja thathacharya. A similar Book written by " srinivasa iyengar" as a translation of ramayana was quoted by EVR . Same technique again. The DK group is an expert in such technique
@@kalaganesh5957 true.. இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள அந்நிய மதத்தவரின் வருகைக்கு முன் எழுதப்பட்ட புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும், அவற்றையே மேற்கோள் காட்டவும் வேண்டும்..அதாவது பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன் எழுதியவை..அந்நியரின் வருகைக்குப்பின் அவர்கள் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு என்ற பெயரில் திரித்து இதிகாச புராணங்களை எழுதினார்கள்..இதற்காகவே சமஸ்கிருதம் படித்திருக்கிறார்கள்..அது மட்டுமல்லாது எமது மக்களை வைத்தே கேவலமாக எழுதுவித்தார்கள்.. எமக்கு ஔவைப்பிராட்டியும், அவர்கால ஆன்மீகவாதிளும் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு..அவை போதும்.. அவற்றில் சமஸ்கிருத, தமிழ் போட்டி கிடையாது.. வட நாடு தென்னாடு என பிரிவினை கிடையாது..பார்ப்பன துவேஷம் கிடையாது. முழு பாரதேசமும் பரவியிருந்த இந்து ஆன்மீகத்தையே அவை பிரதிபலிக்கின்றன.. ஆனால் அந்நியரின் வருகைக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்களில் இந்த பிரிவினை முக்கியமான அம்சமாக இருக்கும்..
அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து விட்டீர்களா? *அக்னிஹோத்திர ராமானுஜ தாத்தாச்சாரியார்* உண்மையில் அவராகவே இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகத்தை அப்படி ஒரு எழுதியிருக்கவே முடியாது! அந்தக் காலத்தில் இதேமாதிரி ஒரு *காலாவதிக் கம்யூனிஸ்ட் காம்ரேடு*, முத்தையா காம்ரேடு, ராமாயணத்தை அக்குவேர் ஆணிவேராக "ஆய்வு" செய்து எழுதினார். புத்தகம் முழுவதும் கம்பர் மீதான வசைகள், அரை மயிர்நுனியளவு கூட விஷயம் இல்லை! இதுவும் அப்படியே! ஒருவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலை இன்று வரை முழுவதும் படித்து விட்டு, மக்கள் அனைவரும் தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலே அது காப்பியம் ஆகிவிடுறது!! அதைப் போய்த் திருத்த் முயலும் இந்த அரைகுறை மேதாவிகள் அதற்குப் பதிலாக "ஒரு அக்மார்க் உண்மை நிறைந்த அச்சு அசல் வரலாற்றுக் காவியத்தை", "ஒர்ர்ர்ரிஜினல் ராமவரலாறு" என்று ஒன்றை எழுதித் தள்ள வேண்டுயதுதானே? "அந்த அளவு அறிவு" இதுகளுக்கு இருக்கிறதா? இந்த இனத்துப் புத்தகங்களின் பக்கங்களை, சாலையோர டீக்கடையில் வடை வைத்துக் கொடுக்கக் கூடப் பயன்படுத்த முடியாது! "கிழிந்து விடும்!"
Sir, hearing ur speech pacifies me a lot … these telugu convert tamil Dravidian groups atrocities in TN has gone beyond limit … scholars like u has to render more speech in fluent Tamil for the masses to be clear on Hindu faith and belief .. pardon me for writing in English as I am more comfortable in writing in english
I'm tamilian..But dont generalize telugu people for davidian groupa..Evlovo siva bhakthi konda telungar irukindranar..periyar groups panra chilra thanatha ellam telungar nu sollatheenga..
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏
திருவருளால் ஐயா அவர்களுடைய உரையைக் கேட்டுத் துய்த்தின்புற்றோம் பேறு பெற்றோம். சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.பலமுறை தங்கள் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன்.
சிவாய நம ஐயா தாங்கள் விளக்கம் மிக மிக அற்புதம்,
நம்ஷ்கரம்
GREAT SAIVA VEDANDHA TALK.THIRUCITRAMBALAM
ஓம் நம சிவாய எல்லாம் இறைவன் செயல் சிவாய நம
சிவாயநம
எங்கும் சிவமயம் எல்லாம் சிவ மயம்
நடராஜப் பெருமானைப் பற்றி இன்றைய இளைஞர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் எடுத்து உரைத்த தங்களின் திருவடிகளில் தலை வைத்துப் பணிகிறேன் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய குளித்தலை உயர்திரு இராமலிங்கம் ஐயா அவர்களே !
ஓம் நமசிவாய !
சிவாயநம ஓம் !
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம்
Namasivaya
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்பார்கள்..
உத்தம் உன் பதம் அறிந்து பின் அர்த்தனாடல்
அற்புதமான, அனாயாசமான, அபாரமான தமிழ்ப் பேச்சு... எவ்வளவு விளக்கங்கள் தருகிறார்!!!.... இவரைப் போன்றவர்கள் பிரபலமாக வேண்டும்.... நன்றி @குரு
பேறு பெற்றோம்
கோடி நமஸ்காரம் ஐயா. உமது உரை அஞ்ஞானத்தை அகல்விக்கும்
ஐயா பொன்னான தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம். சிவ சிவ சிவ சிவ சிவ
வணங்குகின்றேன் ஐயா ,அதி அற்புதமான விளக்கம் சூப்பர் 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌿🌿🌿🌿
சிவகோத்திரம் சைவசமயத்தில் அதுவும், பெண்ணாய் நான் பிறந்ததற்கு மாபெரும் பேறு பெற்றுள்ளேன்.கண்ணீருடன் வணங்குகிறேன்🙏🙏🙏🌹🌹🌹ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க....🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
திருச்சிற்றம்பலம். சிவாய நம ஓம்.
Kothiram sasthiram vendam, sivanadiyar andru ondru podhum
நன்றி தாத்தா அற்புதமான விளக்கவுரை தந்தமைக்கு🤝💐👌🙌👍👃🙏🌹🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙌🙌🙌🙌👍👍👍
Arumai arumai arumai. Miga siranda vilakkam. Nandri.
ஞான பூமியான தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ? அதுவும் எல்லாம் வல்ல சிவபெருமானை வழிபட எத்தனை ஜென்மங்கள் புண்ணிய காரியங்கள் செய்தேனோ!!! அப்படிப்பட்ட தேவாதி தேவர்களே போற்றி வழிபடும் எம்பெருமான் சிவபெருமானை துஷ்ட வாயால் மூர்க்கத்தனமாக வசைபாடும் அந்த மூடனும்,அந்த துஷ்டனைப் பாராட்டி அவனுக்கு கவசமாக இருக்கும் கடைந்தெடுத்த மூர்க்கர்களும் நிச்சயம் விரைவில் அழியப் போகிறார்கள்.சிவ சிவ
மிகவும் அற்புதமான விளக்கம். ஞானம் பெற்றேன். நன்றிகள் பல
ஜோதி வடிவில் சிவன் எந்த உருவமும் எடுக்கவில்லை
போற்றி ஓம் நமசிவாய திருவடி நமஸ்காரங்கள்
ௐம் நமசிவாய. அருமை ஐயா. தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா.
ஐயனே தங்கள் பாதம் பணிகிறேன் ஆயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும் ஈசனின் புகழை உலகுக்கு பறைசாற்றும் உங்கள் கரகரத்த குரல் எப்பொழுதும் எங்கள் செவிகளில் ஒழிக்கவேண்டும். ராமலிங்கம் ஐயனே பாதம். பணிகிறேன். (பாலகன்)
விளக்கம் மிக அருமை அய்யா. ஆன்மீக ஞானம் கொஞ்சம் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு இகழ்வதை நிறுத்தவேண்டும். சிவாயநம. நன்றி.
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Arumay, Devine and Absorbing from start to finish. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
ஐயா! தங்களின் பாதங்களை பனிகிறேன். தங்களின் இறை தொண்டு அளப்பரியது. 🙏🏻
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் பொன்னம்பலம்
🙏Arutperumjyothithunai 🙏
OM SRI NARASIMHA SAIRAM HIND MAHA SHAKTHI OM OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM 🕉️ OMSAIRAM OMSAIRAM 🕉️
🙏🌹 🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🍀🙏
ஐய்யனைப் பற்றி விளக்கி,
அவனது திருநடனத்தைப்
பற்றி விளக்கி நடராஜ தத்துவத்தை அனைவரும்
புரிந்து கொள்ளும் வண்ணம் பேருரை அளித்தீர்களய்யா.
நன்றிகள் பல.
நமஸ்காரமய்யா.🙏
அருமை
Ayya ennakku romba doubt irukirathu. Konjam thelivu padutha vendum. Ungal phone number kidaikkuma ayya. Om nama shivaya Kodi namaskarangal
🙏🙏🙏🙏🙏
ஈசன் பிறவி கொடுப்பவர்
அவருக்கு பிறப்பில்லை
பல இடங்களில் இவரது பேச்சு நடையும் குரலும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்துகிறது....
Yes. Slight difference is there.
சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏
மூடர் கூட்டதரக்கு சமர்ப்பணம்
உயர்ந்த ஆன்மாககளுக்கு
சமர்ப்பணம் செய்யும் விஷயங்களை,
மலம் தின்னும் மலத்தில் வாழும்
பன்றிகளுக்கு கொடுக்கணுமா???
அதுக்களுக்கு, எப்படிப்புரியும்.
டப்பாங்குத்துதான் அவங்களுக்குப்
புரியும்.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவாயநம
பெரியவர் உணர்சி பிளம்பாய் மாறிவிட்டார்.🙏🙏🙏
தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
அவனின்றி ஓர் அணுவும் அசையாது🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙌🙌🙌
Super.. pray HIM for his(kulithalai ramalingam avl) long life to teach humans 🙏
சித்தரான ஞானிகள் தில்லை ஆடல் என்பீர்காள் அத்தன் ஆடல் கண்ட பின் ஆடங்கி ஆடல் காணுமே
சிவாய நம ஓம். திருச்சிற்றம்பலம். சிவ சிவ.
Om Namashivaya
அம்பலத்தார் அம்பலப்படுதுவார். நன்றி ஐயா.
Om nama shivaya shivaya nama om sambo Mahadeva
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள்
சிவ சிவ 🙏
Shivan thamilanin kula theiwam. Peeramanan ukku eppady theiwmagalam. Peeramanan shivanukku maraimugah ethiri.murganukkum appadye. Kasukkagah nadikkiran ariya peeramanan.
ஓம் நமசிவாய
ஜய் ஸ்ரீ ராம்...
OM NAMASIVAYA
போபோ
🙏🏼🙏🏼🙏🏼
பூச நட்சத்திரம் வியாழன்=ஈசன் அவதரித்தார்/நமது பரத கண்டம் பூச நட்சத்திரம் வியாழனன்று சுதந்திரம் அடைந்ததும் அன்றைய தினமே!!!இவை,சிவனின்றி யாரால் நடத்த இயலும்!!!!!????👌👌👌🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙌🙌🙌🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👃👃👃👃👃👃👃🙏🙏🙏
❤🙏🙏🙏🙏🙏🙏
👃👃👃🌹🌹🌹🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்.
Can we have a video disectting or rebutting the book used as reference by U2 brutus? That will help to clesr the confusion as well
திருப்பெருந்துறை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வ கடாக்ஷம் உள்ளவர் அய்யா நீங்கள் 🙏
தெய்வீக சிரிப்புடன் நல்ல விளக்கம் சிவ👌🏻
நெற்றிக்கண் திறக்குமா தீமைஅழிக்க 👶🏻
❤
ஸ்ரீ சித்சபேசாய மங்களம்
ruclips.net/video/hi2AQHAljyU/видео.html
U2 brutus இன் குழப்பத்திற்கு
சிவபுரம் ஐயாவின்
தெளிவான விளக்கம்
U2 brutus
குழப்பத்திற்கான இணைப்பு
ruclips.net/video/48FNDY1L8fk/видео.html
அக்னி ஹோத்திர ராமனுஜ தாத்தாச்சிரியர் எழுதிய இந்து மதம் எங்கே செல்கிறது என்ற புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்?
Book can be written by anybody with the name of agnihotram ramanuja thathacharya. A similar Book written by " srinivasa iyengar" as a translation of ramayana was quoted by EVR . Same technique again. The DK group is an expert in such technique
@@kalaganesh5957 true..
இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள அந்நிய மதத்தவரின் வருகைக்கு முன் எழுதப்பட்ட புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும், அவற்றையே மேற்கோள் காட்டவும் வேண்டும்..அதாவது பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன் எழுதியவை..அந்நியரின் வருகைக்குப்பின் அவர்கள் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு என்ற பெயரில் திரித்து இதிகாச புராணங்களை எழுதினார்கள்..இதற்காகவே சமஸ்கிருதம் படித்திருக்கிறார்கள்..அது மட்டுமல்லாது எமது மக்களை வைத்தே கேவலமாக எழுதுவித்தார்கள்..
எமக்கு ஔவைப்பிராட்டியும், அவர்கால ஆன்மீகவாதிளும் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு..அவை போதும்..
அவற்றில் சமஸ்கிருத, தமிழ் போட்டி கிடையாது..
வட நாடு தென்னாடு என பிரிவினை கிடையாது..பார்ப்பன துவேஷம் கிடையாது.
முழு பாரதேசமும் பரவியிருந்த இந்து ஆன்மீகத்தையே அவை பிரதிபலிக்கின்றன..
ஆனால் அந்நியரின் வருகைக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்களில் இந்த பிரிவினை முக்கியமான அம்சமாக இருக்கும்..
Agnihotri thathacharyar was a evr stooge
அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து விட்டீர்களா?
*அக்னிஹோத்திர ராமானுஜ தாத்தாச்சாரியார்*
உண்மையில் அவராகவே இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகத்தை அப்படி ஒரு எழுதியிருக்கவே முடியாது!
அந்தக் காலத்தில் இதேமாதிரி ஒரு *காலாவதிக் கம்யூனிஸ்ட் காம்ரேடு*, முத்தையா காம்ரேடு, ராமாயணத்தை அக்குவேர் ஆணிவேராக "ஆய்வு" செய்து எழுதினார்.
புத்தகம் முழுவதும் கம்பர் மீதான வசைகள், அரை மயிர்நுனியளவு கூட விஷயம் இல்லை!
இதுவும் அப்படியே!
ஒருவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலை இன்று வரை முழுவதும் படித்து விட்டு, மக்கள் அனைவரும் தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலே அது காப்பியம் ஆகிவிடுறது!!
அதைப் போய்த் திருத்த் முயலும் இந்த அரைகுறை மேதாவிகள் அதற்குப் பதிலாக "ஒரு அக்மார்க் உண்மை நிறைந்த அச்சு அசல் வரலாற்றுக் காவியத்தை", "ஒர்ர்ர்ரிஜினல் ராமவரலாறு" என்று ஒன்றை எழுதித் தள்ள வேண்டுயதுதானே?
"அந்த அளவு அறிவு" இதுகளுக்கு இருக்கிறதா?
இந்த இனத்துப் புத்தகங்களின் பக்கங்களை, சாலையோர டீக்கடையில் வடை வைத்துக் கொடுக்கக் கூடப் பயன்படுத்த முடியாது! "கிழிந்து விடும்!"
அது அற்புதமான் நூல் அதை சிதைத்து அபத்தமாய் எழுதி விட்டார்கள்.
Kadulainambinor kaividappadar
Sir, hearing ur speech pacifies me a lot … these telugu convert tamil Dravidian groups atrocities in TN has gone beyond limit … scholars like u has to render more speech in fluent Tamil for the masses to be clear on Hindu faith and belief .. pardon me for writing in English as I am more comfortable in writing in english
I'm tamilian..But dont generalize telugu people for davidian groupa..Evlovo siva bhakthi konda telungar irukindranar..periyar groups panra chilra thanatha ellam telungar nu sollatheenga..
Thirumavalavan is a pure Tamizhan what all he has spoken.
Nadarajar paththai Kelunkal Athil Yell am Adakkam
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂 அப்போ அந்த தாத்தாச்சாரி ஏன் அப்படி எழுதினார் ?
Avan saivan illa ....
@@hanumanthagnostic4402 அவர் அப்படி எழுதவில்லை அவர் சொற்கள் சிதைத்து எழுதபட்டன
சிவ சிவ 🙏 ஈசன் திருவடி சரணம் 🙏🙏
🙏🌹 🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🍀🙏
சிவாயநம