3D திருப்பாவை | மார்கழித் திங்கள் | Desika Sabha Hyderabad | Dr Venkatesh Thirupavai upanyasam day 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 118

  • @indrasri5
    @indrasri5 7 часов назад +1

    தங்களுக்கு ஒப்பானவர் எவரும் இல்லை ஸ்வாமின் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எத்தனை உபமானங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எத்தனை விசேஷமான விளக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏. நகைச்சுவை மணத்துடன் பரிமளிக்கும் அருமையான வர்ணனையில் கட்டுப்பட்டு, ஆழ்ந்து அனுபவித்து ஆனந்தத்துடன் கேட்டு மகிழ்கிறோம் 🙏🙏🙏🙏🙏.
    Your versatility is beyond our thinking realm. The words flow with a swiftness, indescribable. The definitions that you provide with unbelievable ingenuity is creating goosebumps, all the way, filling all our nerves with amazement🙏🙏🙏🙏🙏🙏. The meanings that you provide are so engrossing, strapping our hearts, till the end. We are so HUGELY BLESSED 🙏🙏🙏🙏🙏. Thank you for all your most captivating Upanyasams🙏🙏🙏🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 День назад +6

    ஸ்வாமி அடியேன் 🙏
    30 நாட்கள் தேவரீர் எங்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்கு கோதா நாச்சியார் ரங்கமன்னார் திருவடிகள் சரணம் சொல்லி தேவரீருக்கு நமஸ்காரம் செய்கிறேன் 🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 5 часов назад

    திருப்பாவை - ஆயர்பாடி, அயோத்தியா ஒப்பீடு - நந்கோபன் குமரன் - யசோசதை இளஞ்சிங்கம் - நாராயணன் அவதார முதல் ரகசியம் முதல் பாசுரத்திலேயே - பகவானுக்கு நம்மீது உள்ள கருணை - கடைசியில் சுவாபதேசம் விளக்கம் அனைத்தும் அருமை அருமை. இன்றிலிருந்து ஆயர்பாடியில் உள்ள கிருஷ்ணை தினமும் அமுதமும் கண்ணலும் சேர்ந்தார் போல அனுபவிப்போம். அதை அவ்வாறு ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் பல்லாண்டு 🙏

  • @chitravn6033
    @chitravn6033 День назад +6

    ஸ்வாமி அடியேன் 🙏
    திருப்பாவை க்கு தேவரீர் தந்த விளக்கங்கள் அனைத்தும் தெளிவாக எங்களுக்கு அனுக்ரஹம் செய்தமைக்கு நன்றிகள் கூற வார்த்தை இல்லை.
    ஒவ்வொரு திருப்பாவை யுகம் முப்பரிமாண வடிவிலும் கேட்க இந்த வருடம் மார்கழி நாங்கள் செய்த புண்ணியம் 🙏
    தினமும் கேட்க காத்திருப்போம் . பிராட்டி பெருமாள் அனுக்ரஹம் ஆச்சாரியார்கள் ஸ்ரீ பாஷ்யக்காரர் வேதாந்த தேசிகர் திருவடிகள் சரணடைந்து கேட்கிறோம்🙏

  • @banumathy46
    @banumathy46 17 часов назад +1

    Dr. Venkatesh. அவர்களுடைய. திருப்பாவை உபன்யாசம். கேட்பதற்கு. மிகவும அருமையாக. இருக்கிறது மிக்க. நன்றி. ❤❤❤❤

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 21 час назад +2

    ஆழ்வார்கள் பெருமாளைப்பாடாதநாள் பட்டினி நாளே என்றார் போல்
    தங்களுடைய உபன்யாசம் தை கேட்காத நாள்
    எங்களுக்கு பட்டினி நாளே.🙏🙏🙏🙏

  • @KesavanTriplicaneAsuri-v1x
    @KesavanTriplicaneAsuri-v1x 8 часов назад

    Excellent renfering of pasuram meanings.Dhanyosmi

  • @anantharamann2646
    @anantharamann2646 День назад +3

    அற்புதமான உரைவீச்சு. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் + ஆண்டாளுயே இரண்டு மணி நேரம் நினைக்க வைத்த தாங்கள் நீடுழி வாழ வேண்டும்!🎉

  • @valarmathys2307
    @valarmathys2307 15 часов назад

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺
    அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 День назад +3

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 День назад +3

    Athi Arputham Swami. Adiyongal Thiruppavai kekkum Bhagiyam pettrom Swami . Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami. 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙌🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SabariSabariraj-r4z
    @SabariSabariraj-r4z 10 часов назад

    Thanks u swamiji nandraga erundhadhu sevigaluku inimiana virundhu swamiji

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад +1

    என்ன ஞானம் என்னஞானம்.....என்ன அருமை என்ன அருமை....
    அற்புதம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை.தங்களுக்கு அடியேனுடைய அநேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @devarajang2158
    @devarajang2158 День назад +12

    ஸ்வாமி க்கு அனந்த கோடி நமஸ்காரம். உங்களுடைய அனைத்து உபன்யாசம் அனைத்தும் ப்ரோக்ராகளை டிவியில் கேட்கும் பாக் கியம் செய்து ள்ளோம். அற்புதமாக இருக்கிறது. தாங்கள் பணி தொடர பகவானை ப்ராத்திக்கின்றோம்.

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 День назад +1

    Danyasmi ஸ்வாமி. மிகவும் அற்புதம். ஸ்வாபதேசத்தில் ஆச்சார்யன் பெருமை/அருமை நன்கு விளக்கப்பட்டது. 🙏🙏🙏🙏. ஆச்சார்யன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @sukanyavaradhan6451
    @sukanyavaradhan6451 День назад +4

    முதல் நாளே களைகட்டி விட்டது ஸ்வாமி தன்யோஸ்மி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugalakshmisivakumar8927
    @shanmugalakshmisivakumar8927 День назад +1

    கேட்க கேட்க திகட்டாத அக்காரைஅடிசல் முதல் நாளிலேயே கிட்டியது. அடுத்த பதிவை எதிர் நோக்கி இருக்கிறேன் அடியேன். அழகான ஆணடாள் சொன்ன பாவை அழகு அதிலும் கிருஷ்ணைப் பற்றிய சிந்தனை கட்டி கரும்பு பதிவைக் கேட்கும் போது எத்தனை முத்தங்களை பெறுகிறான் கண்ணன். ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் 🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 День назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம்.
    இராமானுஜ தாஸன்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 День назад +1

    அருமையோ அருமை ஸ்வாமி 'உறங்கும் பெருமாள் உலவும் பெருமாளாக' அருமை அருமை ஸ்வாமி, ஆச்சார்ய பதம் அழகோ அழகு ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @LakshmiLakshmi-ul6cl
    @LakshmiLakshmi-ul6cl День назад +1

    Tnq for திருப்பாவை லீலைகள்.prabuji🎉

  • @ambulurengarajan9901
    @ambulurengarajan9901 День назад +1

    Thanks!

  • @lalitharajappa6844
    @lalitharajappa6844 День назад +1

    Swamykku namaskarangals. Andal Rangamannar thiruvadigal saranam! Excellent explanation!

  • @usharaghavan2338
    @usharaghavan2338 День назад

    Adiyenin Pranamangal 🙇 🪷🙇Waiting for this day..
    Andal Rengamannar
    Thiruvadigale Saranam 🌿

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 День назад +1

    😢What a tremendous knowledge, memory, fluency, correlation, Apt comparison, cogent explanation all put together a splendid upanyasam by the doctor venkatesh !!!!!!!!!!!!!!

  • @kamalavalli7750
    @kamalavalli7750 День назад +2

    மிகவும் அருமையாக உள்ளது சாமி

  • @janakiravindran8880
    @janakiravindran8880 День назад +1

    Superb Vyakyanam of Thiruppavai. Very happy to know that the upanyasam is there daily for thirty days and this month will be spent nicely with Swamin’s thithikum Thiruppavai. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 День назад +1

    🙏🏾🙏🏾
    Aandal Thiruvadigale Saranam 🙏🏾
    Acharyar Thiruvadigale Saranam 🙏🏾
    Aho Bhagyam !! Amazing explanation swamy as always.
    We too were taken to Ayarpadi by Devareer's graphic description.
    Next 30 days divine experience 🙏🏾🙏🏾
    Dhanyosmi swamy
    🙏🏾🙏🏾
    adiyen

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d День назад

    ஏலோர் எமபாவாய் விளக்கம் அருமை.🙏🙏🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 День назад +1

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.ஶ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு பல்லாண்டு பல்லாண்டு🌷🌷🙏🏾🙏🏾

  • @venugopalansourirajan2876
    @venugopalansourirajan2876 День назад +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 День назад

    ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🌹🌹🌺🌺🌸🌸

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 День назад

    அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏

  • @hilander1978
    @hilander1978 День назад

    (ரேவதிராமன்)ஆண்டாள் திருவடிகளே சரணம்.ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @SridharanKeelathur
    @SridharanKeelathur День назад +2

    Arputham.Anandhamaana anubhavam.Dhanyavadaha swamin

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 День назад

    Ananthakoti Namaskarangalai therivithukolgiren. Arumayana thirupavaivillakkam ungaloda voice I'll ketkumbodu poorva janmam bagyam dan.🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanii460
    @bhavanii460 День назад +1

    Sri Dr Ji Upanyaas Always excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikakode7626
    @radhikakode7626 День назад +1

    Adiyen Namaskarams swamin. Atyadbhutam Anubhavam

  • @NagarajJ-em5uu
    @NagarajJ-em5uu День назад

    ஆண்டாள், திரு வடிகளே, சரணம், 🙏🕉️

  • @lalitharajappa6844
    @lalitharajappa6844 День назад +1

    Swamy Amazing!, how you give apt proof from Tamil literature? Excellent ! Really learnt from you just now.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 День назад +1

    Alwayswondered about
    yelorempavai
    Thanks for
    explaining 🙏🏻🙏🏻

  • @preethiponraj3197
    @preethiponraj3197 День назад +1

    🎉அழகான அருமையான சித்திகிப்பு🎉🎉🎉

  • @bsaras9269
    @bsaras9269 День назад

    HAREKRISHNA
    NAMASKARAM 🙏🙏
    Arumai Arumaiyana vellakam🙏🙏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 День назад

    Sooper!! Happy that 30 days will enjoy your upanyasam!! Excellent 👏 👏

  • @padmachellamani
    @padmachellamani День назад +1

    Aandal thiruvadigale saranam dhanyosmi swamin

  • @prabhakarprabhu8272
    @prabhakarprabhu8272 День назад

    I'm from kerala....I'm so lucky to hear this upanyasam

  • @nilecards8404
    @nilecards8404 День назад +1

    3D திருப்பாவை Nice

  • @revathysrihari5617
    @revathysrihari5617 День назад

    Aacharyar Tiruvadighallukku pallandu pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin 🙏🙏🙏🙏

  • @muthupavalam2959
    @muthupavalam2959 День назад

    அடியேன் நமஸ்காரம் ❤

  • @drjagan03
    @drjagan03 День назад

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu.Hari Om.

  • @natarajans5512
    @natarajans5512 День назад

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 Andal Thiruvadigal Saranam 🙏🏼 ♥️

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc День назад

    Excellent Dr.Swamy Avl Speech 🎉

  • @venkataramankalyanaraman2404
    @venkataramankalyanaraman2404 День назад +1

    Excellent explanation blessed to hear namaskarsm

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 4 часа назад

    Arumai 🎉🎉

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 День назад

    Tq Swami ji arumai 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 День назад +1

    Adiyen swami koti koti pranamangals

  • @nalinimukundan9141
    @nalinimukundan9141 День назад

    Adiyen following your upanyasam daily .we are 84and89years we are not able to come there thankyou swami for forwarding this upanyasam
    Namaskaram
    Mukundan,nalini

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 День назад

    🌺🌺adiyaen 🙏🙏sree AndAL thiruvedigaLay shereNum 🙏🙏🌺🌺

  • @AmudhaBarathi
    @AmudhaBarathi День назад +1

    Excellent sir

  • @ushas5233
    @ushas5233 День назад +1

    Thanku so much Namaskaram sir

  • @VijiS-v2k
    @VijiS-v2k День назад +1

    Wow w0w0 wow

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 День назад

    Arumai swamy
    Thanks for sharing

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 21 час назад

    மிக்கநன்றி

  • @kanchanaprakash7723
    @kanchanaprakash7723 День назад +1

    Thank you swami

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 День назад +2

    🎉🎉🎉3***D 🎉🎉🎉💯 lakh crore Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🎆🎇

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 День назад

    Hare Krishna
    Radhey Krishna
    Jai Jaganath
    Jai Panduranga
    Jai Vittal
    Om namo Narayana

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 День назад

    🌹 Adiyan 🙏 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹🙏🌹

  • @chitrachitra3948
    @chitrachitra3948 День назад

    Swami adien kodinamaskarangal

  • @vijayalakshmir4252
    @vijayalakshmir4252 День назад +1

    Raman Krishnan comparison beautiful

  • @bhavanii460
    @bhavanii460 День назад

    Sri Guru Krubai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Meena1957-r5i
    @Meena1957-r5i День назад

    Om namo narayanan ayanamo namaha subha anand preethi poorna raja raghupathy anandhi sairam meena all

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 День назад

    Adiyenin namaskaramgal

  • @sury39
    @sury39 День назад

    he is super always!

  • @rengasankari5418
    @rengasankari5418 День назад

    Nadien Sri. Ramanuja dhasan Jai shree Ram kudandhai vasi🎉🎉

  • @baratbushan8230
    @baratbushan8230 День назад

    Om namo narayanaya namaha

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg День назад

    Adiyen ramanujadasi swami 🙏

  • @NatureandAnimalWorld
    @NatureandAnimalWorld День назад

    Thank you guruji

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 День назад

    Ramanujar brought a revolution by his theory that anybody irrespective of castes or creed can become a """ Vaishnavite. """ by adopting "" Samasrayanam'" accepting only Sriman Narayanan as the only God !!!! Hence many non brahmins too became Vaishnavites !!!

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 20 часов назад

    Arumai.Arumai

  • @kitty46881
    @kitty46881 День назад +1

    Swami you took us all to ayarpadi to get the real experience of Andal Thayar and Krishna Bhagavan I am spellbound 🙏🙏🙏🙏

  • @kamalaambi3897
    @kamalaambi3897 День назад

    Achariar thiruvadihale Saranam❤❤❤

  • @VijiS-v2k
    @VijiS-v2k День назад +1

    16:53

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 День назад +1

    Arumai

  • @bamavenkateshan245
    @bamavenkateshan245 День назад

    Dhanyosmi

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 День назад

    Namaskaram

  • @VijiS-v2k
    @VijiS-v2k День назад +1

    🎉❤

  • @bhoomar2046
    @bhoomar2046 День назад

    Namaskaaram

  • @govindarajantn6820
    @govindarajantn6820 День назад

    Andal Divya Thiruvadigale Saranam.

  • @narayanans3350
    @narayanans3350 День назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @BanumathiR-zq6nh
    @BanumathiR-zq6nh 21 час назад

    Acareyarega Namaskaram

  • @VijiS-v2k
    @VijiS-v2k День назад

    ❤🎉

  • @massdhiva3631
    @massdhiva3631 День назад

    "Acharyar thiruvadigale Saranam....

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k День назад

    Omnamonarayanaya.namaha

  • @divyabs4344
    @divyabs4344 День назад

    ,🙏🙏🙏🙏

  • @lathachandrakumar9875
    @lathachandrakumar9875 День назад

    🙏🙏🙏🙏🙏

  • @soundaravalliv298
    @soundaravalliv298 День назад

    Andal tiruvadigale saranam

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan День назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Meenapoosam3208
    @Meenapoosam3208 День назад

    🪔🙏🏾💐🙏🏾🪔

  • @mythiliv6759
    @mythiliv6759 День назад +1

    Arpudham villakkam adiyen

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 День назад

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏💐🌻

  • @revathysrihari5617
    @revathysrihari5617 День назад

    Aacharyar Tiruvadighallukku pallandu pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin 🙏🙏🙏🙏