இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடங்கியது | Crude oil production started in India

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • In this exciting video, we delve into the groundbreaking news of crude oil production beginning in India! 🇮🇳✨ What does this mean for the country's economy, energy independence, and global oil markets? Join us as we explore the implications of this monumental shift and reveal surprising facts about India's journey in the oil industry.
    We discuss:
    - The significance of crude oil production for India's energy sector
    - Potential economic impacts and job creation
    - Environmental considerations and sustainability efforts
    - Predictions for future oil production and market trends
    Whether you're an oil industry enthusiast, an environmental advocate, or simply curious about India's latest developments, this video has something for everyone! Don't forget to like, share, and subscribe for more insightful content!
    #CrudeOil #India #EnergyIndependence #OilProduction #EconomicGrowth #Sustainability #GreenFuture #green fn #Knowledge Tv தமிழ் #bvts #tube tamil news # unknown facts tamil # interesting facts about the world #crude oil prediction
    Channel Link:
    / @knowledgetvதமிழ்
    / @knowledgetvதமிழ்
    Disclaimer- Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 302

  • @rameshneshan3810
    @rameshneshan3810 24 дня назад +8

    ❤❤❤ இதுவே காங்கிரஸ் ஆக இருந்திருந்தால் வெளிநாட்டிற்கு விற்று இருக்கும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      மிகச்சரியாக சொன்னீர்கள்...

    • @J.J-wi3in
      @J.J-wi3in 22 дня назад

      வித்து திங்கிறது மோடி கொள்கை த்தா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 22 дня назад

      ​@@J.J-wi3inரூபாய் நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது மோடியா சிதம்பரமா
      கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மோடியா இந்திராவா
      இந்தி-சீனி பாய் பாய் என்று நரி வேஷம் போட்ட சீனாக்காரனுக்கு ஏராளமான நமது இந்திய நிலப்பரப்பை தாரை வார்த்தது மோடியா நேருவா.
      காஷ்மீர் பகுதியில் பெரும்பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமிக்கும்படி அலட்சியமாக செயல்பட்டது மோடியா அல்லது நேருவா.
      இதேமாதிரி இன்னும் நிறைய சொல்லலாம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 22 дня назад

      ​@@J.J-wi3inசமீபத்தில் நமது வெளியுறவு அமைச்சர் மாலத்தீவிடமிருந்து மிகச்சாதுர்யமாக செயல்பட்டு 28 தீவுகளை இனாமாக பெற்று வந்துள்ளார்.!!

  • @gunasekarn4093
    @gunasekarn4093 26 дней назад +41

    வாழ்க பாரதம் வந்தேமாதரம்
    வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல

    • @prabuprabu6052
      @prabuprabu6052 26 дней назад +1

      அவர்ட்ட சொல்லி பெட்ரோல் விலையை குறைக்க சொல்லுங்கலன் pls

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 26 дней назад +58

    இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

    • @user-jz2tl3qc9f
      @user-jz2tl3qc9f 26 дней назад +2

      உங்க பு...

    • @R72568
      @R72568 26 дней назад +2

      but not more than adaani height

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      ​@@R72568அதா.னிக்கும் எண்ணைக்கும் சம்பந்தமே இல்லை. அதானி தொழிலே வேறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      ​@@user-jz2tl3qc9fஎன்னடா சொல்றே.

    • @user-jz2tl3qc9f
      @user-jz2tl3qc9f 23 дня назад

      @@ramamurthyvenkatraman5800 உங்க புழுத்தினு சொன்னேன்டா பே பு

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 26 дней назад +39

    இந்தியா முதன்மையான நாடு என்பதற்கு இதுவும் ஒன்றாகும் போது நம்பொருளாதாரம் வளர்ச்சிபெறும்.வாழ்கபாரதம்.

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 25 дней назад +4

    வாழ்க மோடி
    வளர்க பாரதம்
    ஒங்குங்க மக்கள் ஒற்றுமை

  • @ramalingam1299
    @ramalingam1299 26 дней назад +26

    ஆண்டமான் இல்லை அந்தமான்
    ஆயில் இந்தியா லிமிடெட்

    • @elangovane8157
      @elangovane8157 26 дней назад

      ai translate

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 22 дня назад +1

      புதிதாக கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. ஆண்டமான்

  • @rajam1398
    @rajam1398 26 дней назад +40

    அந்தமான் எப்போது ஆண்டமானாக மாறியது?

    • @cinemakl2tn808
      @cinemakl2tn808 26 дней назад

      உனக்கு அந்தமான் தவிர ஆண்டமான் தெரியாத கூகுள் ல தேடு

    • @user-wl8wy7ps5e
      @user-wl8wy7ps5e 26 дней назад

      இங்லீஸ்காரன் கடப்பாரை ஐஸ் சப்பிடச் சொல்லி கொடுத்தானாம் சப்பிட்ட பிறகு அந்தமான் ஆண்டமான் ஆகிவிட்டது

    • @bharathcovai6317
      @bharathcovai6317 26 дней назад +1

      😂😂😂😂

    • @arulnallathampi508
      @arulnallathampi508 26 дней назад

      Srilanka.....

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 26 дней назад +29

    தேசிய எண்ணம் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வளரவேண்டும்.

    • @KnowledgeTvதமிழ்
      @KnowledgeTvதமிழ்  26 дней назад +1

      Thanks. Pls share to your friends and relatives

    • @saravananjk672
      @saravananjk672 26 дней назад +2

      Enda oluu epdium adni kitta kuduka porenga

    • @tamilan002
      @tamilan002 25 дней назад

      தற்குறி சங்கி நாய் 😅😅😊

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அதெல்லாம் ஜப்பான் கார்ன் தான் தேசப்பற்றுடன் இருப்பான்.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 23 дня назад +2

      தேசிய எண்ணம்னு சொல்லி கிட்டு எவ்வளவு நாளைக்கு ஏமாறுவது.

  • @user-wj1nq3sp4t
    @user-wj1nq3sp4t 26 дней назад +15

    Super 👍

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 26 дней назад +3

    வாழ்க🇮🇳 பாரதம்.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 20 дней назад +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் அருமையான கருத்துக்கள் மூலம் மகிழ்வான செய்திகள்

  • @ManiMuruganMurugan-wk1nc
    @ManiMuruganMurugan-wk1nc 26 дней назад +13

    ஆன்டமான் அல்ல அந்தமான்

  • @Adwick.
    @Adwick. 26 дней назад +11

    அந்தமான் என்று கூறுங்கள்.ஆண்டமான் என்று கூற வேண்டாம்.எண்ணெய் எடுக்கப்பட்டுவிட்டதா என்று கூறவும்.வள வள என்று சொல்லாதீர்கள்.

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 26 дней назад +10

    இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறதா அல்லது அரசியல்வாதி இந்தியாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார்களா 🤔🤔🤔

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад +1

      இந்தியா வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. அதில் அரசியல்வாதியும் ஆனந்தமாக வளர்ந்து கொண்டு இருக்கிறான்‌. பாஜக கட்சியினர், ஒருசில கம்யூனிஸ்டுகள் தவிர பாக்கி அரசியல்வாதிகள் யாரும் யோக்யன் கிடையாது...

  • @gbp165
    @gbp165 26 дней назад

    Everything is possible under an eminent leadership!!

  • @johnsongregori8557
    @johnsongregori8557 24 дня назад +2

    அந்தமான் தீவுகளின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படவேண்டும். பெட்ரோல் தேவைதான். அதை விட முக்கியம் இயற்கை வளங்கள். 🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      நமது ஆட்சியாளர்கள் வித்தியாசமானவர்கள். மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்ட ரோடு ஓரம் உள்ள மரங்களை வெட்டுவார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 21 день назад

      அந்தமான் அருகே கடலில் தானே எடுக்க முயற்சி செய்கிறார்கள்

  • @venkatachalams6495
    @venkatachalams6495 26 дней назад +11

    கடைசியில் ஓன்னுமே புரியவில்லை ஆயில் வருமா வரதா

  • @palaniammalsubbarayan4210
    @palaniammalsubbarayan4210 26 дней назад +9

    Modij is my God father and border saving God. Modij is our Raja Raja sholan king.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      ராகுல் நம் எல்லார் கனவையும் நாசமாக்கி விடுவான் போலிருக்கே.

  • @govindarajrathinam5934
    @govindarajrathinam5934 26 дней назад +30

    அட கருமம் புடிச்சவனே அந்தமான் தீவு டா ... ஆண்டமான் தீவு இல்லடா ,,,நீ பள்ளிக்கூடம் போனியா இல்லையா ?

    • @balanv72
      @balanv72 26 дней назад +1

      Translated by AI
      Not human

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

    • @julieanadaikalaraj7817
      @julieanadaikalaraj7817 23 дня назад

      Avar Srilankan

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      ​@@julieanadaikalaraj7817அதைப்பற்றி நமக்கென்ன.
      மக்களுக்கு புரியும்படி பேசினால் போதும்.

  • @duraimarthu
    @duraimarthu 26 дней назад +4

    Oil, Petro எதற்கு நமக்கு தண்ணியே போதும் தண்ணீரிலே நான் என் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கண்ணீருடன் மற்றொரு வேதிவினை என்னவென்றால் அதற்கு மனிதனின் முக்கிய ஆதாரமான சிறுநீர் தேவை அந்த சிறுநீர் என்னுடைய சிறுநீரே நான் அதில் ஒரு கெமிக்கலாக மாற்றுவினை செய்து highly inflammable fuel மற்றொரு சிறு மூலிகைச் ஒன்றின் வடிகட்டிய நீரை ஊற்றி என் வானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
    மனிதக் கழிவுகளில் இருந்து பல்வேறு கல்விகளில் இருந்தும் நாம் பல்வேறு எரிவாய்வு, மற்றும் எரிபொருள் யாவும் தயாரிக்கலாமே?
    அடப்பாவி ஆழ்ந்த மகன் என்று சொல்கிறாயே வீடியோவில் நீ என்ன இந்திக்காரனா

    • @venkatesan8724
      @venkatesan8724 26 дней назад +2

      ஏன் தாங்கள் நமது பிரதமரை தொடர்பு கொள்ளலாம். மனித சிறுநீர் தாராளமாக நம் நாட்டில் சேகரிக்கலாம். லிட்டர் இவ்வளவு என விலை நிர்ணயம் செய்தால் போதுமானது. குறைந்தது நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் சேமிக்கலாம்.

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 26 дней назад

      ​@@venkatesan8724அவன் கப்ஸா விடுறான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      உங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறிவிட்டது. ஆனாலும் இப்படி உளறக் கூடாது.

  • @shivaram-uo9ze
    @shivaram-uo9ze 26 дней назад +1

    NEWS LA SURUKKAMA VENDUM.SOLL ONDRUM SEYAL ONDRUMAKA IRUKKU.ANYWAY WE PROUD OF OUR IOC LTD.CONGRATS

  • @Omvaalai
    @Omvaalai 26 дней назад +3

    அதானிக்கு தாரைவார்க்கபடும் கேடி நான்😂😂😂 இந்திய மக்கள் பாவம்😮

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 26 дней назад +2

      இப்படி நடந்தால் 2029ல் ராகுல் காந்தியால் வெற்றி பெற முடியாது!

    • @repanh1979
      @repanh1979 26 дней назад

      Muttal ulagam doesn't understand adanai and Ambani r job creators only lazy idiots cry Ambani adani😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அதானிக்கும் எண்ணைகும் சம்பந்தமே கிடையாது. ஆ ஊ ன்னா அதானி என்று கூவ வேண்டியது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад +1

      அதா.னிக்கும் எண்ணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      ​@@muthukrishnandiet8459கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். எங்கே ராகுல் வந்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது.

  • @govindarajs6682
    @govindarajs6682 26 дней назад +1

    Valthugal

  • @Raj-no8ip
    @Raj-no8ip 26 дней назад +5

    வரு……..ம் ஆனால் வராது.

  • @user-mh3ht8xb2c
    @user-mh3ht8xb2c 26 дней назад +51

    இனி ஒன்றுக்கும் கவலை இல்லை ஜிஎஸ்டி டோல்கேட் அனைத்தும் நீக்கப்படும் பெட்ரோல் விலை 30 கங்கு விற்பனை

    • @venkatesan8724
      @venkatesan8724 26 дней назад +13

      இப்போதைக்கு அது நடக்காது. ஏனெனில் பல லட்சம் கோடி கொட்டப்பட்டுள்ளது. அந்த முதலீடுகளை எடுக்க வேண்டும். ஓரளவு எதிர் பார்க்கலாம். இன்னும் எடுக்க வில்லை.

    • @prakasamramachandran8626
      @prakasamramachandran8626 26 дней назад +2

      Tubacur kala Inge arrack shop la 120 rs 180 ml ku da athai poi pesuda

    • @அமித்ஷா
      @அமித்ஷா 26 дней назад +10

      டேய் இன்னுமா டா எங்களை நம்பிட்டு இருக்கீங்க 😂😂😂

    • @maharajan6982
      @maharajan6982 26 дней назад +14

      சும்மா கொடுத்தால் நீ நக்கலாம் என்று எதிர்பார்க்குற

    • @venkatesan8724
      @venkatesan8724 26 дней назад +3

      @@அமித்ஷா யார்ரா நீ.

  • @bushrabathool3803
    @bushrabathool3803 26 дней назад

    சூப்பர்

  • @sriharikumarbhagavat3845
    @sriharikumarbhagavat3845 25 дней назад

    All credits goes to BJP AND MR MODJI ALWAYS GOD WILL BE GOOD AND SINCERE PERSONS 🙏 LET US WAKE WITH OUR GRATE PERSON MR MODIJI

  • @venkatesanrr5970
    @venkatesanrr5970 26 дней назад +4

    What a great Modiji 👍

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 24 дня назад

    கிடைத்தால். நல்லது

  • @user-gy5hn7kk4m
    @user-gy5hn7kk4m 26 дней назад

    When a country suffers from serious shorage of food or essential raw material it is the duty of the planning authority ty to tackle it

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      There is no shortage of food and raw materials in our country.
      India is a surplus country. India has huge foreign exchange reserves.
      We are the fifth strongest country, economically.

  • @vijairajan-p6p
    @vijairajan-p6p 26 дней назад +1

    20% of Crude oil already produces from India by ongc, balance only imported
    Don't make fake news

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 26 дней назад +3

    இனிகடலில்லித்தியம்எடுக்கவேன்டிதான்பாக்கிஇதுவேதருனம்வல்லரசாக

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 26 дней назад

    👍👍

  • @arulgunasili9684
    @arulgunasili9684 26 дней назад +3

    எவ்வளவு கண்டு பிடிப்பு வந்தாலும் கொள்ளை அடித்து பழகி விட்டு குறைவு செய்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்தால் எப்படியோ அப்படி தான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் எந்தவித ஊழலும் நடக்கவில்லை.
      மாநிலத்தில் தான் திமுக அமைச்சர்கள் பெரும் கொள்ளை அடித்திருக்கின்றனர். இரண்டு திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு ஆகியிருக்கிறது. மேலும் மூன்று பேரிடம் ரெய்டு நடந்து ஏராளமான பணமும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

  • @murugans8560
    @murugans8560 26 дней назад +2

    அப்படியானால் இனி விலைவாசி குறைந்து விடுமா உள் நாட்டில் பெட்ரோல் விலை குறையுமா ஒரு மயிரும் நடக்காது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 21 день назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 24 дня назад +1

    Petrol price 20 Rs

  • @gunasekarn4093
    @gunasekarn4093 26 дней назад +3

    Prime minister the great MODIji ki Namaskar

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 26 дней назад +1

    அது நடந்தால், மீண்டும் 2029ல் மோடிதான்!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      2027 லிருந்தே யோகி ஆதித்யநாத் தான். மோடி இன்னும் சுமார் இரண்டு ஆண்டுகளில் ரிடையர் ஆகிவிடுவார்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 21 день назад

      ஆனால் மக்கள் ராகுலின் மாதம் ரூ 8400/- வாக்குறுதிக்கு மயங்குகிறார்களே...

  • @venkatveererarajan2910
    @venkatveererarajan2910 26 дней назад +2

    என்ன ஆனா என்ன பெட்ரோல் 150 கொடுத்து தான் வாங்க போறோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அப்படி ஒரு நிலைமை வந்தால் நாம் என்ன செய்ய முடியும்.
      நீங்கள் கார் ஓட்டுபவரானால் காரை விற்று விடுங்கள். லோன் ஏதாவது இருந்தால் அடைத்துவிடுங்கள். மறுநாளில் இருந்து ஊபர் ஓலா ரேபிடோவில் போய் வாருங்கள். நிம்மதியாக இருக்கலாம்.

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 26 дней назад

    We imports 85 % crude oil from middle east Arab countries ,Russia .we cannot jump into conclusion till we achieve optimum level of importing crude oil. We have wait and see prospects atleast for a decade.That how much quantum of oil resreves for how long years we can utilise to know.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      This News is brought by Utube. It is false. Still India is importing entire oil.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது. பேசாமல் தமிழிலேயே டைப் பண்ணியிருக்கலாம் அல்லவா

  • @sajishamohanakrishnan3511
    @sajishamohanakrishnan3511 26 дней назад +4

    எப்போ தான் ஏண்ணை எடுபிங்க?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      பிரபா ஒயின்ஸா.
      எப்பதான்யா திறப்பீங்க

  • @sudhakarsudhakar5966
    @sudhakarsudhakar5966 22 дня назад

    ஆண்டம்மான் எங்கு உள்ளது

  • @danielanasthasdan8371
    @danielanasthasdan8371 26 дней назад +2

    நாய் டிக்கியில் தேன் வடிந்தால் நக்கவா முடியும் அது அதானிக்கு தான் பயன் தரும்

    • @repanh1979
      @repanh1979 26 дней назад

      Adei adhu oil india Adani has no refinery adhani cannot extract oil

    • @pandieagambaram2435
      @pandieagambaram2435 25 дней назад

      Dear Daniel, you have know this time. Very long period already we have, OIL Well at Thikpai. Why did this useless fellow hide that Oils.
      . So many Wealth Industries were for go to some bodies.
      . Samefull things.
      Ayya Undu. Vetrivel.

    • @karthikeyan-oi1fn
      @karthikeyan-oi1fn 25 дней назад

      பவளப்பாரையின் தொடக்கமே அந்தமான் நிக்கொபர் தீவுகள் தான், சுற்றுசூழலை காசு கொடுத்து வாங்க முடியுமோ, ஹைட்ரோகார்பன் திட்டம் தான் அது நமக்கு சற்று அருகில் நடத்தலாம், லாவகமாக பேசுவதைகேட்டு அதையும் நம்புகிறோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அதானிக்.கும் எண்ணைக்கும் என்ன சம்பந்தம். அதானி தொழிலே வேறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      ​@@pandieagambaram2435உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது.

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 6 дней назад

    Valarchi valarchi ithuve modijin tharaka manteram valkabharatam thotaratuum oil and gas exp0itation

  • @ibarahim3554
    @ibarahim3554 26 дней назад +2

    Ambany..adany

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      வயிற்றில் ஓங்கி ஓங்கி குத்திக்கொள்

  • @maniarasus6304
    @maniarasus6304 26 дней назад +8

    ஏன் ஆண்டமான் எனகிறாய், அம்பானிமான் அதானிமான் என்றுசொல்லிவிட வேண்டியதுதானே,அதுதானே நடக்கப் போகிறது.

    • @repanh1979
      @repanh1979 26 дней назад

      U also try who stops u brother😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      எதற்கெடுத்தாலும் அம்பானி அதானி தானா.
      அம்பானி லட்சக்கணக்கான கோடிகளில் முதல் போட்டு கடலில் துரப்பணம் போட்டு எண்ணை எடுக்க முயற்சி செய்கிறார். எண்ணை கிடைத்தால்தான் உண்டு. இல்லையேல் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
      நீ செய்வாயா அப்படி. அம்பானி அதானி என்று வயிற்றில் அடித்துக்கொள்கிறாயே...கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா ?

    • @prabuk5694
      @prabuk5694 24 дня назад

      கடைசி வரைக்கும் அயல் நாட்டவரின் பூலையே ஊம்பணும்.... அம்பானி அதானி பூலை எல்லாம் ஊம்பகூடாது..... யேன்னா இவனுங்களோடது இந்தியன் பூலாச்சே..... திருந்தாத கூதிங்களா ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும், இது நியதி....

    • @maniarasus6304
      @maniarasus6304 24 дня назад

      @@prabuk5694 பண்பாளரே,உங்கள் தேசபற்று பாராட்டத்தக்கது.ஆனால் உங்கள் அம்பானியும்,அதானியும்,நீங்கள் உபயோகபடுத்திய வார்த்தையைஉங்களுங்கு செய்யாமல் இருந்தால் சரி.

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 24 дня назад

      இல்லேன்னா நீதான் போய் அந்த வேலையைச் செய்யேன் யார் உன்னை தடுத்தாங்க

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 22 дня назад

    ஆண்டமான் என்ற நாடு இல்லை அந்தமான் தான் உள்ளது. அண்டமான் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டு ள்ளது.

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 24 дня назад

    Oil also now olla arambam ayerum

  • @mathivanand8935
    @mathivanand8935 26 дней назад +1

    எந்த மீட்டியாவிலும், பேப்பாரி லும் வரவில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      இதெல்லாம் யூடியூப்காரன் செய்யும் மோசடி.

  • @ramachandran1353
    @ramachandran1353 26 дней назад

    ஜெய் ஹிந்த்

  • @அமித்ஷா
    @அமித்ஷா 26 дней назад +3

    ஆயிலை இங்க உற்பத்தி பன்னுவோம்
    இன்னும் அதிகமா கொள்ளை
    அடிப்போம்😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      மனதில் வெறுப்பை வளர்த்துக்கொண்டு விட்டீர்கள்.

  • @ariaplays8
    @ariaplays8 26 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d 26 дней назад +6

    ஆயிலா ஒயிலா ???? அந்தமான் தீவு ஆண்ட மான் இல்லை முண்டம்

    • @ganakaselvarasu9394
      @ganakaselvarasu9394 25 дней назад

      ஓயில் தான்.அதுதான் சரியான உச்சரிப்பு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      மலையாள accent ல் ஆயிலை ஓயில் என்கிறார்.

  • @Henson.Lintech
    @Henson.Lintech 24 дня назад

    Not in any news channel

  • @jothimsw
    @jothimsw 21 день назад

    I just filled pertrol for rs.40 per litter… it seems oil production is working 😂😂😂😂😂😂

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 26 дней назад

    இனி அரபு நாடு கச்சா எண்ணெய் தேவை இல்லை இந்தியாவே உயர்ந்த நிற்கும் அடுத்தவன் ஆட்டம் குளோஸ்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அப்படியும் சொல்ல முடியாது சார். ஆண்டுதோறும் டூ வீலர்களும் கார்களும் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. 30000 சம்பளம் வாங்குபவன் கூட கார் வாங்கறான் சார்.

  • @mmvmeenakshi8078
    @mmvmeenakshi8078 26 дней назад

    Will the price of petrol be reduced.?!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      Not possible Sir. Every year Admin costs increase drastically.
      We are lucky oil prices are constant for the third year consecutively.
      This is because of imports from Russia

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 24 дня назад

    எல்லாம் கிடைத்தாலும் பணம் குறையாது தரிதரம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 21 день назад

      விலை குறையாது சார். முதல் போட்டு ரிஸ்க் எடுத்து எண்ணை எடுக்கிறவன் எப்படி குறைந்த விலைக்கு விற்பான். அதிக விலைக்கு விற்காமல் அரசு பார்த்துக்கொள்ளும்.
      அரசாங்கத்துக்கு இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதனால் அந்நிய செலாவணி மிச்சம். ஒருவேளை எக்கச்சக்கமாக எண்ணை கிடைத்தால் அதை ஏற்றுமதி செய்யும். அப்போது அரசு மற்ற வரிகளை குறைக்கும். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தும். அதனால் பல பொருட்கள் விலை குறையும். ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும். மக்கள் வேலை செய்து சம்பாதித்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம். எப்படி பார்த்தாலும் இலவசமாக எதுவும் கிடைக்காது.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 26 дней назад +1

    கடனைஅடைக்கவேபலநூறுஆண்டுகள்ஆகுமோ

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      அத்தனை கடன்களும் காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்டவை.

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 26 дней назад

    தமிழக த்தில் உள்ளதை எடுத்தால் போதும்

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 26 дней назад

      ஒவ்வொரு விஷயமும் அரசியலாக்கப்பட்டதால் தமிழகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      போதும். தமிழ்நாட்டில் மீத்தேன் வாயுவை கூட எடுக்க விட மாட்டேன் என்கிறார்கள். அரசியல் பண்ணுகிறார்கள். எண்ணையை பைப் வழியாக கொண்டு போவதற்கு கூட போராட்டம் நடத்துகிறார்கள்.
      தமிழ்நாடு உருப்படவே உருப்படாது‌.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      தமிழகத்தில் மீத்தேன் எடுத்தால் கூட போராட்டம் நடத்துகிறார்கள். ஆயிலை பைப் வழியாக கொண்டு போவதற்கு கூட தடை செய்கிறார்கள். தமிழகம் உருப்படவே உருப்படாது.

  • @user-rc8rb6lh5c
    @user-rc8rb6lh5c 20 дней назад

    Thamizh vaazhga . Anthamaan aandamaanaaga maaravendumentu eppothu engu theermaanam paasaakkinaargal?. Stylish pronounciation yaaraiyum methaavi aakkaathu.

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 25 дней назад

    Wow இந்தியா
    Wow மோடி அரசு
    ஜெய் ஹிந்த்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 23 дня назад

    Andaman. Not. Andaman. Prounce. Words. Properly.

  • @virtuosowins
    @virtuosowins 26 дней назад

    It's oil India limited

  • @spizekitchen2327
    @spizekitchen2327 26 дней назад

    This also go AA

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 26 дней назад

    வா ழ் க பா ர த ம்

  • @venkatesan8724
    @venkatesan8724 26 дней назад +1

    அந்தமானா அல்லது ஆண்டமானா?

    • @RLVELU
      @RLVELU 26 дней назад

      எத்தனையோ கட்டு கதை அதி்ல் இது ஒன்று ஒரு ஆனிய கூட புடுங்க போறதில்லை

  • @karnanthenmozhi7774
    @karnanthenmozhi7774 23 дня назад

    அனைத்தும் அம்பானிக்கு கொடுக்கப்படும்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 26 дней назад

    ஆனால் எண்ணை எடுப்பதாக தெரியவில்லை

  • @kesavarajramalingam8232
    @kesavarajramalingam8232 24 дня назад

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை ஒழித்து விட்டால் அங்கிருக்கும் மக்களின் நிலை என்ன!😢

  • @venkatesan8724
    @venkatesan8724 24 дня назад

    இந்த செய்தி வேறு சேனலில் வரவில்லையே. தூங்கிவிட்டார்களா?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      இந்த செய்தி உண்மையில்லை சார். இது யூடியூப் காரன் விடும் புருடா...

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 26 дней назад +1

    எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறீங்க இதில் பணம் பண்ணலாம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 дня назад

      காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகள் எப்படியாவது ஆட்சியை பிடித்து பெரும் கொள்ளை அடிக்க காத்திருக்கிறார்கள்.

  • @astroswamiji
    @astroswamiji 26 дней назад

    இது text to speech AI voice technology...
    Not human voice.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு‌. அட என் அறிவுக்.களஞ்சியமே.

  • @Priyamuththomas
    @Priyamuththomas 26 дней назад

    நவிண.உச்சரிப்பு.ஹா.ஹா.ஹா.முண்டம்.முண்டம்.❤❤❤

  • @velkumar3099
    @velkumar3099 26 дней назад

    ஆணடமான் தீவு எங்குள்ளது?

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 26 дней назад

    Why did he fail to declare that it was started during Nehru's period?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      இந்த யூடியூப் நியூஸ் பூராவுமே டூப் தான்.

  • @karthiksathish1204
    @karthiksathish1204 26 дней назад

    Thenai alipavan kaieye nakuvan

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j 26 дней назад

    அதானியின்கைக்கூலியால்அதானிக்குவழங்கப்டும்
    பெட்ரோல்விலைகுறையவாய்ப்பேயில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அதானி.க்கும் எண்ணைக்கும் சம்பந்தமே இல்லை..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      அதானி.க்கும் எண்ணைக் கும் சம்பந்தமே இல்லை

  • @gurusamyg9282
    @gurusamyg9282 2 дня назад

    அந்தமான் என்பதை அண்டமான் அந்தமான் என்று கூறுகிறீர்களே உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா சரியாக தமிழைப் படித்து விட்டு பேசவும்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 26 дней назад +5

    பாலாறும் தேனாறும் ஓடினாலும் மக்களுக்கு கஞ்சி தான்

    • @ThulaaiDaran
      @ThulaaiDaran 26 дней назад

      Athulea vellam karai purandu odinalum nayea nakki than kudikkanum

  • @muruganuthirapathy995
    @muruganuthirapathy995 26 дней назад +1

    இதுவும் ஜீ யின் புருடா

  • @bsubramanianbsubramanian6002
    @bsubramanianbsubramanian6002 25 дней назад

    @Ramalingam you are right he is repeatedly pronouncing wrongly

  • @MuruganMurugan-ii3yq
    @MuruganMurugan-ii3yq 25 дней назад

    Antamanai,vittutakala

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 24 дня назад

    Pm.modiji.pjp.tamarai.sarkar.

  • @dhanasekaranmariappan4692
    @dhanasekaranmariappan4692 22 дня назад

    ஏமாற்றுக்காரன் வீடியோ
    மோடி வந்து கச்சா எண்ணெய் தொடங்கியதா!

  • @user-qo5he5dj4u
    @user-qo5he5dj4u 24 дня назад

    என்ன தான் சொல்ல வர பேண் டமான்

  • @gnanaveln4875
    @gnanaveln4875 26 дней назад

    Pl pronounce as Andamaan.not Aandamaan

  • @anbalagananbalagan3457
    @anbalagananbalagan3457 26 дней назад +1

    யாருப்பா நீ

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 26 дней назад +1

    டுபாகூர் news

  • @prp1653
    @prp1653 26 дней назад +1

    ரஷ்யாவில் வாங்கியே நமக்கு கொடுக்க வில்லை . என்றும் விலை குறையாது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад +1

      எல்லா நாடுகளிலும் விலை ஏறிக்கொண்டு தான் இருக்கிறது. காரணம் நிர்வாக செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
      வேலை செய்பவர்களுக்கு வருடாவருடம் இன்க்ரிமென்ட், போனஸ், பென்ஷன், ஆபீஸ் செலவுகள், போக்குவரத்து செலவுகள், மாநில வரிகள் இப்படி எல்லா செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. நம் நாட்டிலும் அப்படித்தான். ஆனால் நம் நாட்டில் இன்னும் விலை ஏறாமல் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் ரஷ்ய இறக்குமதி தான்..

  • @subinsubin1837
    @subinsubin1837 26 дней назад

    எல்லாம் evகு முவ் ஆகுறாங்க too late

  • @rajendransamy4978
    @rajendransamy4978 26 дней назад

    யாருப்பா பேசறது.... உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா..... நியூஸ் பேப்பர்ல உள்ளதை அப்படியே படிக்காதிங்க..... நியூஸ் பேப்பர்ல இருக்கிறது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.... எங்களுக்கு தமிழை மறந்து போயிடும் போல தெரியுது.

  • @pitchaimalaisokkiah1605
    @pitchaimalaisokkiah1605 26 дней назад

    Pronounce correctly or don't pronounce it in Tamil.

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 26 дней назад

    One more BJP channel spotted 😂

  • @manimozhi9838
    @manimozhi9838 26 дней назад

    உங்கய்யால என்னடா அது ஆண்டமான்?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @gurusamyg9282
    @gurusamyg9282 2 дня назад

    நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா அல்லது பிற மாநிலத்தவரா இந்திய வெளிநாட்டவரா

  • @IyyappanIyyappan-qf1fz
    @IyyappanIyyappan-qf1fz 26 дней назад

    Nee enna solla Vara poda dai

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дня назад

      டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 25 дней назад

    Dhasapthangal ellaiyappa sadhapthamenru cholla vendum

  • @vasanthadevinatarajan6884
    @vasanthadevinatarajan6884 26 дней назад +1

    Total lie..tubakoor 3:29 channal

  • @mustafaKamal-er2rt
    @mustafaKamal-er2rt 26 дней назад

    சுற்றுச்சூழல் ஒழுங்காக இருக்குமா சுற்றுச்சூழல் கூலியாக இருக்குமா