யாழ்ப்பாணத்து சுவைமிக்க கோழிப்புக்கை || Nice & Spicy Koli Pukkai/ Chicken Rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 93

  • @ChennaiFlame
    @ChennaiFlame 2 года назад +10

    Red rice chicken briyani preparation is very unique recipe 👍😋 thanks for sharing this recipe

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi சுடர் Thank you so much for your comments again thank you so much 🙏🙏🙏😊

    • @presdj4648
      @presdj4648 2 года назад

      This is not biriyani right. This is more like non veg pongal

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 2 года назад +3

    I just watch this looks delicious definitely will make it .thank you

  • @beatricecampbell7566
    @beatricecampbell7566 2 года назад +3

    Looks very tasty… I’m going to try it this week. Thank You 🙏

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Bharath. Thank you so much 🙏🙏🙏😊

  • @sobarathan9260
    @sobarathan9260 2 года назад +4

    super yummy👌👌👌👌

  • @suthamidhun4710
    @suthamidhun4710 2 года назад +1

    Super super thank you so much 👌👌🙏🙏👌👌enakku romba pidicha shappaadu 👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Thank you so much Sutha 🙏🙏😊😊💕

  • @saruatheray9642
    @saruatheray9642 2 года назад +3

    Love it so yummy Gowrie 👌👍☺️

  • @sethuravi9860
    @sethuravi9860 Год назад +1

    அக்கா இன்று நான் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி அக்கா உங்களது சேவை தொடரட்டும்

    • @gowriruban
      @gowriruban  Год назад

      மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை .
      நன்றி நன்றி 🥰🥰🙏😍😊

  • @rosa76016
    @rosa76016 2 года назад +1

    super acca first time ippadi oru sappadu parkiran nichsayam saithu sappiduvan acca.thank you from nederland.

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      வணக்கம் max. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕💕🙏😊

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 года назад +1

    என் கணவர் அடிக்கடி கேட்ப்பார் கோழிபுக்க செய்துதரும்படி உண்மையை சொன்னா என்ன எனக்கு செய்யத்தெறியாது இப்போ நீங்கள் செய்து காட்டியதர்க்கு நன்றிகள் இளிமேல் நானிம் செய்வேன் கோழிபுக்கை மீண்டும் நன்றிகள் 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      மன்னிக்கவும் Selvi உடனையும் பதில் எழுத முடியவில்லை . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏😊😊💕

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 2 года назад

      பறவாய் இல்லை நன்றி💝

  • @thuskarangnaneswaran222
    @thuskarangnaneswaran222 2 года назад +3

    very nice 👍👌👌👌

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 года назад +1

    Thank You 😊 for sharing very yummy 😋 💖💖👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Sharmini. Thank you so much 🙏🙏🙏💕💖😊

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 5 месяцев назад +1

    Nice ❤

    • @gowriruban
      @gowriruban  5 месяцев назад

      Glad you like it🥰🥰🥰🥰💕💕🙏🙏🙏

  • @2409sue
    @2409sue 2 года назад +2

    So very happy I found your channel... I am also a sri Lankan tamil in Perth and its lovely following your easy to understand and cook dishes. Thanks dear for sharing.😀💗

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi Kumari welcome come to my channel and thank you so much for your supporting .Again thank you so much 🙏🙏🙏🙏😊💕

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +4

    That chicken dish looks very appetising. I have not eaten this kind of chicken rice before. Amazed at how patiently and wonderfully you have cooked this dish and presented it. I can imagine the tongue oozing and finger licking taste of the food. I will surely try cooking this dish.at my earliest convenience. Thank you dear, for sharing your fantastic recipe. All the best. God bless.😍💕💕💕🙏

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Thank you so much dear Aunty 🙏💕💕

  • @mekalai85
    @mekalai85 Год назад

    Hi akka I tried this recipe it came out really delicious and it tasted so authentic.

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +2

    Hi sister ❤🙏🙏🙏❤i very like this food thank you so much sister 👍congratulations 🙏

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Thank you so much Rasak 🙏🙏🙏😊

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +1

    Super thank you so much sister 👍💐👌🥰

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த உணவு ❤❤

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 2 года назад +1

    Hi.. delicious recipe...

  • @asvink9882
    @asvink9882 9 месяцев назад +2

    It’s good food

    • @gowriruban
      @gowriruban  9 месяцев назад

      You are welcome 🙏🙏🙏🥰🥰🥰💕💕🙏🙏🙏🌷

  • @rramash8962
    @rramash8962 2 года назад +3

    Very Nice.Akka

  • @s.keetha6218
    @s.keetha6218 2 года назад +2

    Hi gwri super very nice food 🥘💕💕

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 года назад +1

    கோழிப்புக்கை நான் சாப்பிட்டது இல்லை . அருமையான பதிவு நான் செய்து சாப்பிட்டுவேன்

  • @malikamariadasan3413
    @malikamariadasan3413 2 года назад +2

    கௌரி சுகமா ருசியான சாப்பாடு😋😋😁😁🌹

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் Malika ஆமாம் 😊நன்றி நன்றி 🙏🙏🙏💕

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    Super 🎉

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад +1

    தமிழ் எங்கும் சிறப்பு எதிலும் சிறப்பு 🙏👍❤️

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      நன்றி நன்றி mani 😊🙏🙏

  • @suvi3788
    @suvi3788 2 года назад +2

    Akka Rosmarin இலை எப்படியான உணவுகளுக்கு எப்படி பயன்படுத்துவது?

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் Suthab. Oven சாப்பாடுகள் செய்யும்போது mix செய்யலாம் ,sauce செய்யும்போது rosemary செர்க்கலாம் . Rosemary in flavouring உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் விரும்பும் சாப்பாடுகள் செய்யும் போது கொஞ்சமாக போடவேண்டும். எனக்கும் Rosemary மிகவும் பிடிக்கும் 😊😊

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 2 года назад +1

    Very very nice 👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Mathyvathani Sorry for the late reply and thank you so much 🙏🙏🙏😊

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 года назад +18

    நன்று.. நீங்கள் சமைத்தது கோழிப்புக்கை அல்ல சிவப்பு பச்சரிசியை பயன்படுத்தி செய்த குழைந்த பிரியாணி.. கோழிப்புக்கைக்கு இந்த ரம்பை இலை,பிரியாணி இலை, தக்காளி, தயிர்,பீன்ஸ், இஞ்சி பூண்டு அரைவை,கரம் மசாலா போன்றவற்றை கட்டாயம் போட கூடாது ஏன் என்றால் கோழிப்புக்கைக்கு என்று ஒரு மணம் குணம் இருக்கிறது அதை இது கெடுத்து கடைசியில் பிரியாணி போல் ஆகிவிடும்.. எங்கள் இடம் தான் கோழிப்புக்கைக்கு பெயர் போன இடம்.. வடமராட்சி உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது எங்கள் தேசிய உணவு..மணத்துக்கு கருவேப்பிலையை தவிர வேறு எதையுமே சேர்க்க கூடாது.. உங்களுக்கு யாராவது உறவினர்கள் நண்பர்கள் யாராவது எங்கள் ஊரில் இருந்தால் அவர்களிடம் அறிந்து கொள்ளுங்கள்..அது தான் அசல் மற்றும் அலாதி சுவை.

    • @krishnabaijagannathan6493
      @krishnabaijagannathan6493 2 года назад

      Neengal endha oorai serndhavar sago...

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 2 года назад

      @@krishnabaijagannathan6493 Original Agmark Karaveddi

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 2 года назад

      நீங்கள் சொல்வது உண்ணைமைதன் வித்தியசமான முறையில் கோழிபுக்கை செய்திருக்கி

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      வணக்கம் Murali நீங்கள் கூடிய மாதிரி நானும் செய்திருக்கிறேன் . அனால் அதன் மணம் , சுவை நல்லாவே இல்லை . நான் சுவை, மணம் கொஞ்சம் கொடுத்து செய்திருக்கிறேன் . அது தப்பில்லையே….( பிரியாணி என்றால் அதில் மல்லிஇலை , புதினா , நெய் கண்டுப்பாக போடவேண்டும்) சமையல் ஒரு வழி இல்லையே?நீங்களும் நான் செய்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள் ? எப்படி இருக்கு என்று எழுதுங்கள். மிக்க நன்றி 😊

    • @gowridayalan6244
      @gowridayalan6244 2 года назад

      சரியாக சொன்னீர்கள். நானும் வடமராட்சி. எங்களுடைய தேசிய உணவு. இந்த உணவு எங்களுடைய அடையாளம். கௌரி தயவு செய்து பிழையாக செய்யாதீர்கள். நீங்கள் செய்த உணவுக்கு வேறு ஒரு பெயரை வையுங்கள். கோழி புக்கை அது ஒரு தனி ருசி . சரியான முறையில் செய்ய வேண்டும்.

  • @vasanthysuthanthirabalan8975
    @vasanthysuthanthirabalan8975 2 года назад +1

    Super

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад +2

    super

  • @umathiruthiru1221
    @umathiruthiru1221 2 года назад +1

    Gowri mam ithu enna rice brown rice or red rice?

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் Thiru. இது red rice நன்றி நன்றி 💕💕💕😊

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 2 года назад +1

    Hi gowri very very nice

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Selvanayaky. Sorry for the late reply and thank you so much 💕💕💕🙏😊

  • @madonajulius939
    @madonajulius939 2 года назад +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா நான் ஒரு நாளும் கேள்வி படவில்லை பார்க்க ஆசையாக இருக்கிறது நான் இதேபோல் செய்து பார்க்கிறேன் நன்றி அக்கா ❤❤❤👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🌹🌹

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +1

    Yummy

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Thank you so much Shalini 🙏🙏😊

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 года назад +1

    Hi Gowri how are you? God bless you.

  • @MEGARAJ9706
    @MEGARAJ9706 2 года назад +1

    ஹாய் அக்கா உங்க பேச்சு அழகா இருக்கு நீங்களும் அழகு, நீங்க சமைக்கிறது அழகு நல்லா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லைக் யூ அக்கா நல்லா பண்ணுங்க நீங்கள் மேலும் மேலும் உயர,,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்களுக்கு என் முகம் தெரியாத தோழி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் தோழி நீங்கள் எங்கே இருக்கிறீங்ஙள் ? நான் ஊருக்கு வரும் போது வந்து பார்க்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🙏😊😊😊😍😍😍

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 года назад

      @@gowriruban ஐ அம் ஃபிரம் கோயமுத்தூர்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Srilanka spl . chicken 🐓🐓 briyani kuska. Pongal

  • @timbenedict7147
    @timbenedict7147 2 года назад +1

    Keep cooking Gowri.

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi TIM. Thank you so much 💕💕💕😊

  • @kknfireboys2078
    @kknfireboys2078 2 года назад +1

    First like

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Boys thank you so much Thank you so much for your supporting 😊😊💕

    • @benjaminthuraisingham5117
      @benjaminthuraisingham5117 2 года назад

      It was great thanks for sharing. It reminded me of Jaffna SL

  • @KumuthinyPremathas
    @KumuthinyPremathas Год назад

    Unkada kolupukkajo purijani Jo podurinkal arai pekkadrinkal

  • @eustacepainkras
    @eustacepainkras 2 года назад +1

    Yummy recipe 😋

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Eustace. Thank you so much 💕💕😊

  • @ranisithampari3361
    @ranisithampari3361 9 месяцев назад

    விரும்பினால் இ தற்குள் கொஞ்சம் கத்தரிக்காயையும் கீறிப்போட்டுப்பாருங்கள் .மிக நன்றாயிருக்கும். உங்கள் கோழிப்புக்கை சுவையாயிருக்கும் என்பதை உங்கள் செய்முறை விளக்கியது.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 года назад +1

    நீண்ட நாள் விருப்பம் நன்றி கௌரி

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Caroline. நன்றி நன்றி 💕💕💕😊

  • @Manivasagam-if7xx
    @Manivasagam-if7xx Год назад

    இதுபுக்கையல்ல ஒருவகையானமொகல் பிரியாணி.

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 10 месяцев назад

    Romba pesathinga.. matter o short a sola parunga

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 2 года назад +1

    கோழிப்பொங்கள்

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      ஆமாம் ,நன்றி Jsone 😊

  • @suthamidhun4710
    @suthamidhun4710 2 года назад +2

    Super super thank you so much 👌👌🙏🙏👌👌enakku romba pidicha shappaadu 👍

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      பெரிய நன்றிகள் 🙏🙏😊

  • @robartrebeka4071
    @robartrebeka4071 9 месяцев назад +1

    Super

    • @gowriruban
      @gowriruban  9 месяцев назад

      Thanks🙏🙏💕💕💕🥰🥰🥰🥰