எம்.ஜி.ஆரின் நினைவலைகள் | 17.01.2020 | இரவுக் காட்சி | தமிழ் நதி

Поделиться
HTML-код

Комментарии • 64

  • @umasm1696
    @umasm1696 4 года назад +19

    வணக்கம் அய்யா , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இறைவன் படைத்த அற்புத சித்தர் , வாழ்க வளர்க புரட்சி தலைவரின் புகழ் .

  • @benjaminsekar4864
    @benjaminsekar4864 4 года назад +8

    மக்கள் திலகம், புரட்சி தலைவர் எங்கள் இதயக்கனி, எங்கள் தங்கம், உலகத்தின் எட்டாவது வள்ளல்,
    முப்பிறவி கண்ட முதல்வர் எங்கள்
    தமிழக முதல்வராக மறைந்த டாக்டர்
    புரட்சி தலைவர். M.G.R. வாழ்க, வாழ்க,
    வாழ்க.

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 года назад +3

      மக்கள் திலகம், புரட்சி தலைவர், எங்கள் தங்கம் ,உலகத்தின் எட்டாவது வள்ளல். என்றும் வாழ்க,வாழ்க,வாழ்க.

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 года назад +1

      மிக நன்றி.

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 5 лет назад +15

    மிகப் பெருமையாக இருக்கிறது எம்ஜிஆர் என்ற மந்திரச் சொல்.🙏🙏🙏

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Год назад +3

    நான் நேசிக்கும் நல்ல பண்புகள் உள்ள தெய்வம்வாழ்ந்தகோவிலில்
    நுழைந்தபோது என்னை
    அறியாமல் என் கண்களில்
    கண்ணீர்வந்துவிட்டது

  • @murugesans5123
    @murugesans5123 4 года назад +3

    காலத்தைவென்றவன் நீ காவியமாணவன் நீ வேதனை தீர்த்தவன் நீ நீ நீ

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 3 года назад +3

    தலைவரின் வெற்றி இது..‌தலைமுறை தாண்டி வெற்றி பெற்ற தலைவர் 🌹

  • @sreeragamsabari5703
    @sreeragamsabari5703 2 года назад +1

    Super 🎉❤️❤️❤️

  • @DevPiran
    @DevPiran 5 лет назад +28

    விண்ணுலகிலிருந்து ஆட்சி செய்யும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இந்த தமிழ் நாட்டைத் திறம்பட ஆளப்போகும் பரதனையும் தேர்ந்தெடுப்பார். ராமச்சந்திரரின் ஆட்சி மீண்டும் மலரும். புரட்சித்தலைவரின் எண்ணிலடங்கா தொண்டர் படை நீறு பூத்த நெருப்பாய் காத்திருக்றது.

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 5 лет назад +28

    என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....

  • @a.r.m..3846
    @a.r.m..3846 5 лет назад +21

    அருமையான பதிவு வணக்கம் அய்யா நன்றி அருமை

  • @arumugammano5281
    @arumugammano5281 5 лет назад +21

    நினைவலைகள் தாலாட்டும் எம்ஜிஆர் நீர் திவலைகள் கருவிழி வாசலில்

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 года назад +3

    அருமை MGR Bakthan Balu madurai

  • @haridasa7281
    @haridasa7281 Год назад +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 4 года назад +4

    Thalaiva innoru murai piranduvaaaaa😭✌

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 5 лет назад +27

    SooooopppeeerrrrB SooooopppeeerrrrB SooooopppeeerrrrB சிங்கம் வளர்த்த் சிங்கம் தங்கம் வளர்த்த சிங்கம்..... மனிதாபிமானத்தின் நிஜபிம்பம் தான் நம் தலைவர்.....இந்த பூவுலகம் உள்ளவரை வாழும் மானுட தத்துவம் எம்ஜிஆர் என்பதே நிதர்சனம்... நன்றி நன்றி நன்றி என்றும் அன்புடன் தலைவரின் உண்மை பக்தன் என்ற பெருமித உணர்வுடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ மலையரசுப்

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 лет назад +8

    Arumai Arumai Arumai very beautiful speech about Thalaivar thanks for tamilnathy

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 5 лет назад +28

    என்ரென்றும் நிலைத்திருக்கும் தலைவரின் புகழ்

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 4 года назад +2

    Bro, the one n only great...great...super humility person is our " PURACHI THALAIVAR "
    ✌✌✌✌✌✌✌✌

  • @smrma1640
    @smrma1640 5 лет назад +28

    சேரனுக்கு உறவானவர்
    செந்தமிழருக்கு நிலவானவர்
    ஏழைகளுக்கு உயிரானவர்
    எடுத்ததில் எல்லாம் வென்றவர்
    பழித்தவர்களையெல்லாம்
    படுக்க வைத்தவர்
    அவர் எம்ஜிஆர் .

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 5 лет назад +11

    Thank U Sir Thanga Thalaivar Pugal Vaalga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @somusairam278
    @somusairam278 5 лет назад +17

    காலத்தை வென்றவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல்,புரட்சித் தலைவர், வாத்தியார் அவர்கள்

  • @pathyvv3606
    @pathyvv3606 5 лет назад +7

    MGR the great! Super Thalaivar. Great leader!

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 4 года назад +7

    He is our soul,he is our happiness,he is living in our heart

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 года назад +3

    தர்மதேவனின் புகழ் வாழ்க

  • @renganathannr1504
    @renganathannr1504 5 лет назад +11

    Nice speech sir thank you

  • @kamalsk3339
    @kamalsk3339 5 лет назад +12

    உங்கள் பதிவுகள் நல்ல ரசிக்கும்படி உள்ளது இது போல் இன்னும் பல பதிவுகளை தங்களை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @thomasbentinck9348
    @thomasbentinck9348 4 года назад +3

    Vanakam talaiva

  • @madhivananv6684
    @madhivananv6684 5 лет назад +28

    இருந்தாலும்மறைந்தாலும்பேர்சொல்லவேண்டும் இவர்போலயார்என்று ஊர்சொல்லவேண்டும்.

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 5 лет назад +15

    இவர் எங்களை புகைப்படம் எடுத்துள்ளார்.
    2000 ல் முதல் முறை.
    மலேசியா.

  • @seshadri91
    @seshadri91 5 лет назад +9

    Lovely sir...

  • @palanimaheshpalanimahesh4921
    @palanimaheshpalanimahesh4921 5 лет назад +5

    Super super

  • @tharmalingamtharma2599
    @tharmalingamtharma2599 5 лет назад +9

    Makkal thilagam Mgr valka

  • @kaleshajamal7763
    @kaleshajamal7763 4 года назад +2

    Verynice

  • @loguv810
    @loguv810 4 года назад +1

    One and only CM in Tamil Nadu kamarasu iya..... The great tamilan iya

    • @Tamilnadhi
      @Tamilnadhi  4 года назад +1

      மதிப்புமிகு அன்புச் சகோதரா, பெருந்தலைவர்மீது எந்த அளவிற்கு மரியாதையும் அன்பும் வைத்திருந்தால் அவரை தனது தலைவர் என்றும் பேரறிஞரை தனது வழிகாட்டி என்றும் குறிப்பிட்டிருப்பார். எனவே பெருந்தலைவரை புரட்சித்தலைவர் பெருமதிப்புடன் நேசித்தார். எத்தனையோ நெஞ்சம் நெகிழும் இனிய நினைவுகள் உள்ளன அய்யா. நன்றியுடன்..

    • @neelaperumal6309
      @neelaperumal6309 4 года назад

      As a result of calling perun thalaivar kamarajar as my leader, puratchinadigar MGR has lost his M.L.C

  • @gobi2134
    @gobi2134 5 лет назад +21

    தேவலோக. கடவுளை. புனித. பகனை. மனித. குளத்தின். ஆண்டவரை. ஜென்மம். ஜென்ம. மாக. வழிபடுவோம்
    இது. சத்தியம்

  • @thomasbentinck9348
    @thomasbentinck9348 4 года назад +2

    All Way MGR very great

  • @sohayung1348
    @sohayung1348 5 лет назад +5

    This is amazing..

  • @sendilkumars7937
    @sendilkumars7937 5 лет назад +16

    MGR

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 года назад +7

    மூன்றெழுத்தில்
    என் மூச்சிருக்கும் அது
    முடிந்த பின்னாலும்
    பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு
    ஊர் இருக்கும் அந்த
    ஊருக்குள் எனக்கொரு
    பேர் இருக்கும்

  • @ravishiva1185
    @ravishiva1185 4 года назад +4

    Mgr.is.agod..thanga.thalainan..............super.star
    .vadhiyar.purachithalaivar.yelainanbhan.uyer.no.more.wards.about.him.......kodai.valal.he.is.with.us

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 года назад +3

    Vaather still life this world

  • @rosaiahsrosaiah6319
    @rosaiahsrosaiah6319 5 лет назад +11

    அருமை

  • @SundaraPandiyan-vj6hl
    @SundaraPandiyan-vj6hl 3 месяца назад

    ❤❤❤

  • @sarojini763
    @sarojini763 5 лет назад +3

    🙏👌👏👏👏👏👏

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 5 лет назад +9

    வாத்தியார்

  • @elangovanelangovan6833
    @elangovanelangovan6833 5 лет назад +12

    Singamadamgr

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 5 лет назад +20

    வாத்தியார் என்று தயவு செய்து சொல்ங்கள் அய்யா என்றுசொல்வது எம்ஜிஆர்க்கு பொருத்தமாக இருக்காது

  • @nambiramiah5714
    @nambiramiah5714 3 года назад

    Nichiyamaha ithu oru alayamthan. Athil Thalaivar balamurai yerieruppar ,irangiiruppar. Antha steps punithamanathu.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 лет назад +6

    Vathiyar vathiyarthan

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 5 лет назад +4

    Avarudaiya Appa Thiru. Paun avarhal ennai padam eduththar. MGR avarhalin Car ( Ambassador) aruhil nindru padam eduththeyn.

  • @jothig7661
    @jothig7661 4 года назад +3

    SOLLA WORDS ILLAI

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 5 лет назад +16

    என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....

  • @srikanthsrikanth3197
    @srikanthsrikanth3197 4 года назад +3

    அருமை

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 5 лет назад +18

    என்றும் என் உயிர் தலைவர் நீ மட்டும் தான் அய்யா....