'எம்.ஜி.ஆர்' மட்டும் ஏன் போற்றப்படுகிறார்? | MGR Special Story | Hindu Tamil Thisai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2020
  • Why is MGR only admired? | MGR Special Story | Hindu Tamil Thisai
    எம்.ஜி.ஆர் மட்டும் ஏன் போற்றப்படுகிறார்? | MGR Special Story | Hindu Tamil Thisai
    #MGRBirthday #MgrMemories #MgrTribute #HinduTamilThisai
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised RUclips Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Комментарии • 954

  • @rajaganesh7954
    @rajaganesh7954 4 года назад +172

    இவரை பார்த்தாலே வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது , நல்ல மனிதர் , இனி இவரை போல இந்த உலகில் யாரும் இல்லை , மனித கடவுள் எம் ஜி ஆர் 🙏🥺😢

    • @pandians.sankaralingam5783
      @pandians.sankaralingam5783 2 года назад

      Olrffffccc c

    • @shreevedatoolsshreevedatoo7045
      @shreevedatoolsshreevedatoo7045 2 года назад +4

      தலைவர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் அவர் ஒருவர் மட்டுமே

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 2 года назад +3

      Very true

    • @mykrish5637
      @mykrish5637 2 года назад +4

      Very true 100%

    • @dpsm8844
      @dpsm8844 2 года назад +3

      எங்க வீட்டு குல தெய்வம் எம்ஜிஆர்,🙏🙏🙏🙏🙏🙏

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 3 года назад +274

    ஒரு மனிதன் இரந்து இத்தனை வருடங்கள் கழித்து அவரை ப்பற்றி பேசும் போது கண்களில் கண்ணீர் வருகின்ரது என்றால் இந்த மனிதர்தான் உண்மையான சாதனையாளர். வாழ்க புரட்சி தலைவா

    • @mohan1771
      @mohan1771 2 года назад +6

      Very true 👍🏻

    • @selvamos2421
      @selvamos2421 2 года назад

      @@mohan1771 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqqqqqqqqqq

    • @senthilkumar-ci2ih
      @senthilkumar-ci2ih Год назад +2

      Pspr

    • @balambalbala3381
      @balambalbala3381 Год назад

      7

    • @dhineshkarthickvenkatesan501
      @dhineshkarthickvenkatesan501 Год назад

      ​@@mohan1771

  • @uthayakumaruthaya8089
    @uthayakumaruthaya8089 3 года назад +26

    இனி எ ம் ஜி ஆர் போல் ஒரு மாமனிதர் உலகில் இல்லை

  • @j.s6213
    @j.s6213 4 года назад +133

    நான் நிழலாக எம்ஜிஆரை
    திரையில் பார்த்தேன்
    இன்று நிஜமாக
    என் இதய திரையில்
    இருக்கிறார்

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 3 года назад +63

    நான் ஒரு பாடசாலை அதிபர்
    தற்போது நான் அரசியல் வாதியும் கூட
    என் அரசியல் ஏழைகளுக்கானது
    இது இத்தனைக்கும் என் புரட்சி தலைவனே முன்மாதிரி
    அவரின் ஆட்சியை இலங்கையில் என் மக்களுக்கும் வழங்குவதே என் இலட்சியம்
    உங்கள் பதிவு சிறப்பு

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 4 года назад +260

    தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒரு செண்ட் கூட வாங்கத உத்தம தலைவர் வாழ்க அவர் புகழ்

    • @alagumari5075
      @alagumari5075 4 года назад +15

      உண்மைதான் அய்யா

    • @samyrajeshsamyrajesh2153
      @samyrajeshsamyrajesh2153 4 года назад +9

      Yes

    • @suthersunvarathan4487
      @suthersunvarathan4487 4 года назад +1

      @@alagumari5075u

    • @alagumari5075
      @alagumari5075 4 года назад +2

      @@suthersunvarathan4487 அண்ணா u. போட்டு இருக்கு என்ன அண்ணா அர்த்தம்

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 3 года назад +10

      உண்மை அவர் பயன் படுத்திய கார் கூட அவரது சொந்த பணத்தில் வாங்கியது

  • @iyamperumal8112
    @iyamperumal8112 3 года назад +30

    என் வயது 42.
    எனது 10 வயதிலிருந்து அவரை ரசிக்க ஆரம்பித்தவன். காலம் செல்ல செல்ல அவர் மீதான ரசனையும், ஈர்ப்பும் அதிகமாகிறதே தவிர, குறைந்தபாடில்லை.
    அந்த ஈர்ப்புக்கு காரணம், அவர்..
    அழகானவர்...
    வசதி படைத்தவர்...
    உச்ச நடிகர்...
    முதல்வர்...
    என்பதற்காக அல்ல.
    அவர் ஆகச் சிறந்த மனிதாபிமானி...
    அதுதான் அக்காரணம்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Год назад

      என் வயது 63.
      நினைவுதெரிந்த நாள் முதல் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே. வாழ்க தலைவர் புகழ்.

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 3 года назад +62

    நான் பிறந்தது 1992 இல்...
    இலங்கையை சேர்ந்தவன் நான்....
    நான் ஒரு MGR பக்தன்....
    அவர் வாழும் காலத்தில் நான் பிறக்கவில்லை என்பது ஒரு கவலை... ஆனால் அவர் என்னை வழிப்படுத்தில் கொண்டுதான் இருக்கின்றார் தன் சிந்தனைகள் மூலம்... ❤️

    • @user-jf8iu6do7q
      @user-jf8iu6do7q 2 года назад +2

      MGR கூட பிறப்பால் இலங்கையர் தான். கண்டியில் பிறந்தவர்.

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Год назад +1

      வாழ்த்துக்கள் அன்புத்தம்பி

    • @muthulakshmiantony98
      @muthulakshmiantony98 Год назад

      உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.

    • @newway8133
      @newway8133 3 месяца назад

      same

  • @AllinOne-is6cq
    @AllinOne-is6cq 2 года назад +59

    அவரை விட அழகன் யாருமில்லை அவருக்கு நிகர் அவரே தான்💯❤️அவரை விட அழகன் யாருமில்லை உள்ளத்திலும் அழகு தோற்றமும் அழகு

    • @kadambadimuthu3579
      @kadambadimuthu3579 Год назад +1

      Unmai sri..avar matumae azhagu yapavum..nalla manithar

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад +18

    மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சி ருக்கும்
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +77

    எந்த ஒரு எளிய மாந்தரும் இவர் போல் சிரமப்பட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்தவர் யாருமில்லை. தான் தேடிய செல்வத்தை வாடியவர்களுக்கு வழங்கி வாழ்ந்து மறைந்த படிக்காத பேரறிஞர் அமரர் எம்.ஜி.ஆர் புகழ் கல்லும் மண்ணும் விண்ணும் கடலும் காற்றும் தமிழும் உள்ளவரை நீங்கா வாழும்!

  • @alagumalaim6348
    @alagumalaim6348 2 года назад +36

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தகாரர் MGR MGR மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @vallitalier1011
    @vallitalier1011 3 года назад +75

    எம் ஜி ஆர் ❤️அவரை போல்❤️இனியொரு மனிதர் இந்நாட்டில் கிடைக்க போவதும் இல்லை ❤️இனிகிடைக்க போவதும் இல்லை 🙏🙏🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +27

    இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும் எம்ஜிஆருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள் இருக்கின்றார்கள் அது ஒன்றே சிறப்பு
    🙏🙏🙏

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Год назад

      அதில் நானும் ஒருவன் என் அண்ணன் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்

  • @marichamymarichamy4794
    @marichamymarichamy4794 2 года назад +13

    மனிதநேயத்தை தன்உயிராக நேசித்த மகத்தான தலைவர்...நான் நேரில் பார்த்திருக்கிறேன் கூட்டத்தோடு கூட்டமாக. அது எனக்கு இறைவன் கொடுத்த பாக்கியம் நன்றி

  • @muralidharan8784
    @muralidharan8784 3 года назад +43

    அவருடைய அனுபவம் கூட என்னுடைய வயதுஇல்லை.
    இனி இவரை போல யாரும் வர போவதில்லை. 💥🔥🦁🦁

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +44

    வீடியோவை காணும்போது கண்கள் இரண்டும் குளம் ஆயின வாழ்க எம்ஜிஆர் நாமம் 🙏

  • @jennyjenny732
    @jennyjenny732 2 года назад +53

    அவரை விட அழகன் யாரு ஒருவரை சொல்லுங்க யாருமில்லை அவருக்கு அவரே நிகர் 🙏🙏🙏🙏

    • @AllinOne-is6cq
      @AllinOne-is6cq 2 года назад +2

      Correct

    • @santhir8498
      @santhir8498 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @soundarrajantheni2859
    @soundarrajantheni2859 3 года назад +62

    பார்க்கும் போதே அவரை நினைத்து கண் கலங்குகிறது😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 года назад +14

    உயர்ந்த உள்ளம் கொண்ட எங்கள்தலைவர் எம் ஜி ஆர்இன்றும் தலைவர்வழியில்

  • @yuvarajsiddhu
    @yuvarajsiddhu 4 года назад +83

    அன்றும் இன்றும் என்றும்
    *காலத்தை வென்ற காவிய நாயகர்*
    எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தலைவர் மறைந்து விட்டார்
    இருந்தாலும் இன்று வரை அவரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை 🙏💓

    • @GaneshKumar-sr6ks
      @GaneshKumar-sr6ks 2 года назад +4

      எனக்கும் அப்போது ஐந்து வயதுதான்

  • @paramasamyrajaratnam454
    @paramasamyrajaratnam454 4 года назад +170

    எழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏🙏✌🌺வாழ்க வளர்க அவர் புகழ் வாழும்

  • @KS-th3tv
    @KS-th3tv 3 года назад +64

    அண்ணாவின் இதயக்கனி ❤️ எம் ஜி ஆர் வாழ்க உம் புகழ் இவ்வையகம் உள்ள வரை

  • @ponnichitra8906
    @ponnichitra8906 4 года назад +185

    அவரைப் போல் ஒரு நல்ல மனிதர் இனி வரப்போவதில்லை.

  • @murugesans5123
    @murugesans5123 2 года назад +45

    வாழ்ந்தவர்கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிட்பவர்யார் அவரே எம் ஜி ஆர் 🙏🙏🙏🙏🙏

  • @KarthiK...A
    @KarthiK...A 4 года назад +319

    இறந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே மனிதர் மக்கள் திலகம் MGR...

  • @jegadeeshjpr1728
    @jegadeeshjpr1728 3 года назад +7

    இவர் போல ஒரு தலைவர் இனி கிடைக்க போவதில்லை

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 4 года назад +96

    அழகின் பிறப்பிடம்... என்றும்... தலைவர்...

  • @peteramutha8921
    @peteramutha8921 4 года назад +57

    தலைவரைப்போல். மனிதநேயம்கொண்ட. மனிதன். இந்த. உலகில். வேறு. எங்கும். இல்லை 🙏🙏🙏🙏

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 3 года назад +34

    அனைத்தும் ஆத்மார்த்தமான வார்த்தைகள். அனைவர் மனதிலும் இன்றும் அவர்தான் முதல்வர்

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy5267 3 года назад +22

    என்றும் எம் ஜி ஆர்...
    என்றென்றும் எம் ஜி ஆர்...

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 года назад +69

    மக்கள் திலகம் 🙏புரட்சி தலைவர்🙏 பொன் மண செம்மல் 🙏 இதய தெய்வம்🙏 ஈடு இணை இல்லாத ஒப்பற்ற தலைவர்🙏💖

  • @satheeshkumard8633
    @satheeshkumard8633 3 года назад +36

    எங்கள் தங்கம் MGR..

  • @elangoelango6825
    @elangoelango6825 Год назад +10

    தெய்வத்திற்கு ஏதப்பா மறைவு மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கிறார்!

  • @sonaimuthu.k4854
    @sonaimuthu.k4854 3 года назад +20

    எம்ஜிஆர் அவர்களை எங்களுக்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்🙏🙏🙏🙏

  • @soansera5770
    @soansera5770 4 года назад +86

    தலைவர் தலைவர் தான். வள்ளலே உன் புகழ் ஓங்குக. வளர்க. வாழ்க.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 года назад +99

    வணங்குகிறேன் தலைவா வாழ்க உங்கள் புகழ் இவ்வையகம் உள்ள வரை

  • @hgu6324
    @hgu6324 4 года назад +87

    MGR ஒரு சகாப்தம்...........

  • @MK-MK26
    @MK-MK26 3 года назад +36

    I have seen MGR for 3 times in my life . He is legend and he is most attractive , charming and charismatic person in the world even now .

  • @damuruga9777
    @damuruga9777 2 года назад +55

    இதை கேட்கும் போது என் கண் கலங்குகிறது

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 года назад +24

    எம். ஜி. ஆர். என்றும் உயர்ந்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 4 года назад +68

    Tears are welling in my eyes. MGR is a true legend. There is no one to compare with him. He is just great

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 2 года назад +1

      Mgr is not just great but always an outstanding person

  • @ganesanramasamy6881
    @ganesanramasamy6881 4 года назад +156

    அறிவு,பணம்,திறமை இது எல்லாவற்றையும் விட நல்ல மனம் கொண்டவர்களே சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும்,அது தான் 💐 MGR💐

  • @AlexAlexandar
    @AlexAlexandar 3 года назад +16

    என் மனதிலும் நம் மக்கள் மனதிலும் என்றும் நீங்காத
    தங்க தலைவர் நமது எம் ஜி ஆர் அவர்கள் நினைவுகள்
    இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர் நமது எம் ஜி ஆர் அவர்கள்
    நான் நமது தங்க தலைவர் அவர்களை பார்த்தது இல்ல
    என் தாத்தா பாட்டி நமது எம் ஜி ஆர் அவர்கள் பற்றி நிறைய சொல்லுவாங்க🥰
    அவர் நடித்த படங்களை பார்த்தாலே தீயவர்கள் கூட நல்லவர்களாக மாறிவிடுவார்கள்

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 3 года назад +31

    வாழ்ந்த மனித கடவுள்.... எங்கள் ஐயா MGR

  • @alagumalaim6348
    @alagumalaim6348 2 года назад +18

    வாழ்ந்து மறைந்த மனித கடவுள் MGR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @Srinivasan-mf2dg
    @Srinivasan-mf2dg 2 года назад +11

    மனிதருள் மாணிக்கம் பொன்மனச்செல்வன் எம்.ஜி.ஆர் 🙏

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 7 месяцев назад

      அவர் தலைவன் மட்டுமல்ல தாயுமானவன்,தந்தையுமானவன்.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 4 года назад +271

    எம் ஜி ஆர் என்ற அந்த மந்திரச் சொல் எத்தனை வசீகரமானது...அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற எண்ணமே மனதையெல்லாம் மகிழ்ச்சியால் திணறடிக்கிறது.
    என்றென்றும் எங்கள் மனதில் வாழும் தெய்வமவர்....

  • @sumedini4171
    @sumedini4171 4 года назад +96

    இதயதெய்வம் ...MGR...

  • @vijayvenkatesa3818
    @vijayvenkatesa3818 4 года назад +80

    அவரைப் போன்று மக்கள் போற்றும் ஒரு தலைவர் இனி பிறப்பதுமில்லை பிறப்பு போவதுமில்லை💐🌷💐🌷

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 года назад +16

    என் தலைவன் என்றும் எங்கள் மனதில் வாழ்கிறார்

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 3 года назад +28

    என்றும் MGR🙏🙏🙏

  • @jyothiraghunathan2160
    @jyothiraghunathan2160 4 года назад +212

    தமிழ் உள்ள வரை தலைவர் புகழ் இருக்கும்.. 🌷🌷🌷🌷

  • @arunnaagai6467
    @arunnaagai6467 4 года назад +18

    My age was 29 I love mgr 😍 songsla vara karuthelam sema motivationa irukum

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 4 года назад +184

    உண்மை+உழைப்பு+ஒழுக்கம்+அன்பு+இரக்கம் + இயற்கையை பாதுகாத்தல் =
    அற /ஆன்மீக வாழ்க்கை இவை எல்லாம் MGR ன் பிறவி குணம்

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Год назад

      Moogambigai koilukku veera vaal thandhaar Ammaa orukoilukku yaanai thandhargal aanmeegamaga

  • @balakrishnankrishnan2309
    @balakrishnankrishnan2309 4 года назад +343

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின்மனதில் என்றென்றும் நிற்பவர் மக்கள்திலகம்

  • @paramasamyrajaratnam454
    @paramasamyrajaratnam454 4 года назад +156

    அவர் தான் எங்கள் வீட்டுப் பிள்ளை🙏🙏

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 года назад +276

    என் வயது 26 நானும் ஐயா வின் பரம ரசிகன்...

  • @katharmohisin375
    @katharmohisin375 4 года назад +242

    அவரை போன்ற மனிதரை நான் கண்டதில்லை. மாமனிதன்.அய்யா காமராசர்& எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு பொக்கிஷங்கள்

    • @baladevanj3891
      @baladevanj3891 4 года назад +8

      காமராஜர் இடத்தில் ராமச்சந்திரன்?

    • @Raja00078
      @Raja00078 4 года назад +12

      @@baladevanj3891 tamil nadoda urimaya vittukoduthavar kamaraj manilankal perikkapada pothu kamaraj verum congress visuvasi avlothan ennikku irukkurara kaveriprachanai/mullai periya perachani kku karanam kamaraj Tamilnadu vara mari nalla patichittu mgr mgr aa pathi pesu

    • @baladevanj3891
      @baladevanj3891 4 года назад +1

      @@Raja00078 சரிங்க எஜமான்

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 4 года назад +4

      @@baladevanj3891 அறியமை போக்க உழைத்தவரும் அறியாமையால் வளர்ந்தவரும் ஒரே இடத்தில்...

    • @baladevanj3891
      @baladevanj3891 4 года назад +3

      @@raveenthirankasi4503 மிகச் சரியான பதிவு நண்பரே

  • @balasundaram2773
    @balasundaram2773 4 года назад +55

    Mgr.. Real god for ordinary people.. We love u sir.. We really miss u.. 🌹🤞❤️

  • @muruganandam1325
    @muruganandam1325 2 года назад +4

    கண்ணில் கண்ட தெய்வம் ..பாரத ரத்னா புரட்சி தலைவர் புகழ் வாழ்க வளர்க ..

  • @a.r.m..3846
    @a.r.m..3846 4 года назад +73

    அருமையான பதிவு நல்லது வணக்கம் நண்பர்களே

  • @ayashan670
    @ayashan670 4 года назад +157

    இந்த நல்ல பதிவை சகிக்கமுடியாது Dislike போடும் தமிழ்த்துரோகிகள் நாட்டில் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

    • @Melodyhikarichan5546
      @Melodyhikarichan5546 4 года назад

      Aya Shan ௪ஒ

    • @MalaMalaa99
      @MalaMalaa99 3 года назад +2

      அவங்க எல்லோரும் லட்சுமியின் உடன்பிறப்புகள்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 2 года назад +2

      @@MalaMalaa99
      பிரியாணி சுந்தரம்➕அபிராமி
      கலப்பில் பொறந்த பொறம்போக்கு அவர்கள்🤛🏽🤛🏾🤛🏿

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад

      அருமை தம்பி, மனிதாபிமானமற்றவர்கள்

  • @sritmmk3833
    @sritmmk3833 4 года назад +71

    அற்புதமான மா மனிதர்

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 года назад +7

    எங்கள் புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான். அவருக்கு. நிகர். அவரே தான். ஜெய்ஹிந்த்

  • @musicmate793
    @musicmate793 4 года назад +25

    இதுதான் உண்மை சத்தியம் மனிதஉருவில் தெய்வமே

  • @KrishnaRaj-yn4cl
    @KrishnaRaj-yn4cl 2 года назад +5

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர். அவர் மட்டுமே .அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவரது சேவை.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +4

    ஏழை மக்களைப் பற்றி
    எப்போதும் நினைக்கும் நவீன வள்ளல் அவரால்
    இப்போதுள்ளவர் சிறப்பாக வாழ்கின்றனர்
    அவரை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு
    உயர்கல்வியை வாரி வழங்கிய வள்ளல்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @vpsnkl
    @vpsnkl 4 года назад +212

    மனித நேய சக்ரவர்த்தி எங்கள் எம்ஜிஆர்👌💐👍

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 года назад +12

    என்றும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 👍👍❤️❤️❤️ மனித நேயம் மிக்க வள்ளல் மக்களுக்காக வாழ்ந்த சிறந்த தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்

  • @Balakrish005
    @Balakrish005 4 года назад +53

    வணங்குகிறேன் அய்யா......

  • @arumugammano5281
    @arumugammano5281 4 года назад +147

    போற்றுக போற்றுக எம்ஜிஆரை போற்றிய பின் மனதில் இன்பம் காண்க

  • @narayanamoorthys.4564
    @narayanamoorthys.4564 4 года назад +55

    கலைத்தாயின் கலைமகன் என்றும் எங்கள் தலைமகன்... மக்கள் மனதில் என்றும் நிறைந்த மாமனிதர்....MGR
    😍😍😍😍

  • @kumaresans4974
    @kumaresans4974 4 года назад +43

    இன்று நான் அவர்களுக்கு ரசிகன்

  • @prakash24
    @prakash24 2 года назад +21

    இதுவரை என் மனதை கவர்ந்த தலைவர்களில் காமராஜரும் எம் ஜி ஆர் ம் தன்னிகரற்ற தலைவர்கள் வாழ்த்த வையதில்லை வணங்குகிறோம்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +57

    .SUPER STAR..
    ....M...G...R.....
    🌱✌🌱✌🌱✌🌱

  • @soansera5770
    @soansera5770 4 года назад +70

    வள்ளலே உன் புகழ் ஓங்குக வாழ்க

  • @venkyraghavan5279
    @venkyraghavan5279 4 года назад +56

    I don't know if we can ever see God... But I can only say that MGR sir is the real God for the poor...

  • @valluvana7873
    @valluvana7873 4 года назад +72

    I can not tell any specific reason to like him But I like him so much.i am enjoying his songs daily. .From USA

  • @balajis9894
    @balajis9894 4 года назад +85

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக நன்றி

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад +6

    நல்ல மனிதர்கள் வாழும் வரை mgr வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்

  • @arifarifpm1613
    @arifarifpm1613 4 года назад +107

    கண்கள் கண்ணீரால் நனைகிறது

    • @shrikrishna8121
      @shrikrishna8121 4 года назад +5

      உண்மை மனிதாபிமானம் உள்ள மனிதன்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 4 года назад +28

    Excellent, Great. Nandri Vanakkam.

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 2 года назад +5

    Bharat Ratna Dr M G Ramachandran Pride Of India 🇮🇳🇮🇳🙏🙏

  • @vallitalier1011
    @vallitalier1011 3 года назад +5

    எம் ஜி ஆர் இந்தியாவில் பிறந்த ஒரு மாமனிதர் ❤️❤️

  • @Mangopepper6678
    @Mangopepper6678 4 года назад +71

    I'm 21 still one of the MGR fan

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 4 года назад +38

    மனித கடவுள்...

    • @SelvaRaj-ii7cg
      @SelvaRaj-ii7cg 3 года назад

      அவர் அவதாரம் Bro

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +6

    மாமனிதர் மனித தெய்வம் சர்வ வல்லமை படைத்த மாபெரும் சரித்திர நாயகன்

  • @mukeshbabu9715
    @mukeshbabu9715 4 года назад +37

    My God M.G.R ❤️❤️❤️❤️❤️

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 3 года назад +13

    இந்த நிலைமைக்கு வர, அவர் எவ்வளவு கஷ்டம் அடைந்திருப்பார், எவ்வளவு உழைத்திருப்பர் என்பதை ஒரு வீடியோ போடவும்

  • @muthukumarm8650
    @muthukumarm8650 3 года назад +17

    Kgf story is really suited for him🔥🔥❤️❤️❤️❤️ thalaivaaa ivaloo varusham kalichum oruthar mela ivlo anbu irukuu sonna adhu Dr MGR🔥 dhan

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 года назад +18

    MGR, the greatest human being, ever. 💐

  • @jeniferjeniferk4219
    @jeniferjeniferk4219 3 года назад +42

    இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும்...அவருடைய தத்துவ பாடல்கள் போல எந்த காலத்திலும் வேறு எந்த பாடலும் வரவே முடியாது..... அவரும் அம்மாவும் இனைந்து நடித்த காதல் பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.....எனக்கு எந்த கட்சி பற்றியும் தெரியாது.... ஆனால் எனக்கு எம்ஜிஆர் ஐயாக்காகவே ஜெ அம்மாவும் பிடிக்கும்

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 года назад +6

    MGR is a Legend. We are lucky enough to see in Life .He looks like Golden man

  • @mathivananministers
    @mathivananministers 2 года назад +7

    இதய கனி எங்கள் தங்கம் mgr

  • @iavoosun2101
    @iavoosun2101 4 года назад +34

    The Great Leader..and the only one in the world

  • @dhaneeswaran3278
    @dhaneeswaran3278 4 года назад +75

    நான் வணங்கும் தெய்வத்தில் தலைவர் றும். அடக்கம்

  • @bakyaramachandran7558
    @bakyaramachandran7558 3 года назад +6

    Yeppodum oru kadavul mgr sir only..

  • @ezhilezhil2564
    @ezhilezhil2564 2 года назад +3

    எங்கள் குடும்ப தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaibhimscene8296
    @jaibhimscene8296 3 года назад +14

    மனித கடவுள் mgr🙏