MGR ஆட்சியை யாரால் தர முடியும்? - பொதுமக்கள் கருத்து | MGR 33 | M G Ramachandran | Public about MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 157

  • @chandruk5032
    @chandruk5032 3 года назад +91

    *எம்ஜியார்... என்றால்*
    *எம்ஜியார் மட்டுமே❗*
    - வாத்தியார்
    - யுகபுருஷர்
    - தனிப்பிறவி
    - மனித புனிதர்
    - இதய தெய்வம்
    - எங்கள் வீட்டு பிள்ளை
    - வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல்
    - மன்னாதி மன்னன்
    - தங்க தலைவன்
    - தன்னிகரில்லா தலைவர்
    - புரட்சி தலைவர்
    - காலத்தை வென்றவர்
    - மக்கள் திலகம்
    - பொன்மனச்செம்மல்
    - தமிழகத்தின் அடையாளம்
    - ஒரு சூரியன்
    - ஒரு சந்திரன்
    - ஒரு பூமி
    - ஒரு *MGR*
    *MGR is Evergreen Darling of MASS*

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +51

    பொன்னான நல்லாட்சி தந்த பொற்கால முதல்வர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @raghumani7889
    @raghumani7889 3 года назад +63

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இந்த பாடல் வரிக்கு ஏற்ற வாழ்ந்து காட்டியவர் ,அவர் கடவுளின் மறு அவதாரம் .

  • @kamalsk3339
    @kamalsk3339 3 года назад +55

    எம்ஜிஆர் மிகச் சிறந்த தலைவர்
    உள்ளத்தில் நல்ல உள்ளம் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் உள்ளம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய வேண்டும் என்று நினைப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 3 года назад +50

    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.. மனித கடவுள் ஐயா.... MGR

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 года назад +58

    அவரைப் போல யாரும் இல்லை.அவர் ஏழைகளை பற்றியே நினைப்பவர்.அவருக்கு நிகர் அவரே.

  • @stephenrajan3203
    @stephenrajan3203 3 года назад +44

    Vathiyaar da🔥🔥🔥

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 года назад +23

    Sir mgr is mgr good leader people never forget mgr. Mgr kootam always mgr

  • @sriharish8831
    @sriharish8831 3 года назад +16

    வெற்றி நமதே ஆட்சி அமைப்போம்

    • @malligamalliga6896
      @malligamalliga6896 3 года назад

      மனிதரில் புனிதர் எம் ஜி ஆர்

  • @royraj1946
    @royraj1946 3 года назад +14

    MGR is the only 1. No politicians can be equal to him. He is leaving in all our heart until now.

  • @cviews1870
    @cviews1870 3 года назад +16

    Thalaivarae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +9

    தலைவா உன் ஆட்சியை யாராலும் தர முடியாது ஏழைகளின் கண்ணீரைத் துடைத்த ஒரே தலைவர் 🙏

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +12

    No one cannot replace👉 MAKKAL THILAGAM 🙏MGR 👌

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад +11

    MGR =YELAIKALIN KULA THEIVAM PONMANACHEMMAL MAKKAL THILAGAM DR MGR SIR PUGAL VAALGA 🙏🙏🙏🙏🙏

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +5

    எம்.ஜி.ஆர் தமிழகத்தின் தலை சிறந்த முதல்வர். வாழ்க வளர்க அவர் புகழ். வாழ்க பாரதம்.

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Год назад +3

    Great Human being Dr.MGR

  • @SubraMani-vy8jb
    @SubraMani-vy8jb Год назад +3

    🌱✌️MGR my god ✌️🌱

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 года назад +9

    Great MGR! Great Leader! Great Actor!

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 3 года назад +11

    MGR ஆட்சியை MGR மட்டுமே தர இயலும். மற்றவர்கள் MGR ஆட்சியைத் தருவதாக சொல்லமட்டுமே முடியும்

  • @suresha6025
    @suresha6025 3 года назад +8

    அவர் தெய்வம்

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 3 года назад +8

    ஒரே ஒரு .பாடல் .ஆட்சியில் அமர .வைத்தது ..நான் .ஆணையிட்டால் .அது .நடந்துவிட்டால் ....அது புரட்சி தலைவர் ருக்கு .மட்டும் தான் .நடந்தது

  • @naganandakumar2467
    @naganandakumar2467 3 года назад +13

    எம்.ஜி.ஆர் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒன் அன் ஒன்லி மாஸ் ஹீரோ நிஜமான ஹீரோ

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Год назад +2

    🙏🙏🙏 SUPER MA MANITHAR THALAYVAR
    MGR PAKTHAN AUTO
    BOOPATHYRAJ CBE 37

  • @vinupugal1239
    @vinupugal1239 3 года назад +3

    Great

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo 3 года назад +13

    MGR ku inayaga yarum illai.. adharku satre nermayana aatchi koduppavar ippodhaikku Kamal sir mattume. Nermayin komban Kamal sir🙏

  • @gandhimagi4985
    @gandhimagi4985 2 года назад +5

    நல்லாட்சி தந்த தங்கத்தலைவர்

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 года назад +10

    By Dr.MGR ஆட்சியை யாராலும் தரமுடியாது.EPS enna சொல்லுகிறார்,அம்மா ஆட்சியை பற்றி பேசுகிறார். J J ஆட்சியில் யார்,யார் பயன் அடைந்தார்கள் என்று மக்களாகிய நமக்கு நன்கு தெரியும் வாழ்க லெஜன்ட் Dr.MGR புகழ்.

  • @sarveshdharshnisarveshdhar5109
    @sarveshdharshnisarveshdhar5109 3 года назад +7

    MGR great

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 года назад +9

    🙏🙏🙏

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 3 года назад +10

    Namaskaram sir
    MGR is not a man
    He was a a avatara purushan simply saying without MGR
    There is no Karunanidhi and Prabhakaran

  • @killerwhale4515
    @killerwhale4515 3 года назад +5

    Nice bro 💯👑💫👍

  • @actor_Rajesh.
    @actor_Rajesh. 6 месяцев назад +1

    புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் ❤

  • @AllinOne-is6cq
    @AllinOne-is6cq 2 года назад +3

    MGR💯❤️💝

  • @sshylendrakumarsshylendrak2980
    @sshylendrakumarsshylendrak2980 2 года назад +3

    Thalivaa miss you

  • @jayanthis8542
    @jayanthis8542 3 года назад +8

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 2 года назад +3

    Jesus Loves you MGR
    I Love MGR ❤️

  • @ramn5143
    @ramn5143 3 года назад +5

    MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @santhoshsanthosh-lz5gl
    @santhoshsanthosh-lz5gl 3 года назад +7

    Vathiyar epume mass ❤️❤️❤️

  • @sivashankar1624
    @sivashankar1624 3 года назад +6

    MGR equal to MGR

  • @nandukumar4674
    @nandukumar4674 2 года назад +3

    I love mgr ❤️❤️

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 года назад +5

    Comming Soon TamilNadu Ruled by MGR Soul

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +2

    MGR is GOD.

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 года назад +3

    Dr mgr legendary leader

  • @கோவிந்தராஜூ
    @கோவிந்தராஜூ 3 года назад +7

    இந்துதமிழக்குசல்யூட்

  • @saifullahmohamed4919
    @saifullahmohamed4919 3 года назад +7

    See Modi and others leaders MGR diwas 33 years even today how public like today even ow own father mother diead only 1 year

  • @m.janakijanu1210
    @m.janakijanu1210 3 года назад +10

    Purachi talaivar pugal halliyadu

  • @chitras9984
    @chitras9984 2 года назад +3

    Yaraalum Thalaivar atchiyai kodukka mudiyadhu, avar peyarai payan paduthi atchiyai pidippargal, avvalavuthan.

  • @manokokila3336
    @manokokila3336 3 года назад +10

    எம்ஜியார் கூட இருந்த ஜெயலலிதா அவர் மாதிரி இல்லை

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 года назад +1

    MGR i.yaaraal tharamudiyumo
    Awaraalthaan tharamudiyum mgr
    Aatchiyai. !!!🕶️

  • @jamesjulie6029
    @jamesjulie6029 Год назад +1

    அவர் ஆண்டவரை அரிசி மூன்று ரூபாய் மூன்று ரூபாய் பத்துகாசு இதர்க்காகவே புரட்ச்சிதலைவர் என சொல்லலாம்

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 2 года назад +1

    I don't like Narendra Modi 😖😫😩😵
    I like only MGR and Jayalalitha mam 👈🙂

  • @gurusamy5853
    @gurusamy5853 3 года назад +4

    M g. R. Enna. Seithar. Petham. Parkkum. Thalaikal. Tharuthalaikal. Maruvathu. Thannir. Piracnai. Theluku gangai. Thittam. Thalai. Nakar

  • @rangasamys6995
    @rangasamys6995 Год назад

    எம்ஜிஆர் என்ன நன்மை செய்தார் என்றால் எவனும் ஒரு சாதனையை கூட சொல்லமாட்டாங்க

  • @vasansvg139
    @vasansvg139 3 года назад +5

    ஓட்டு போடுவதற்கு குறைந்த வயது 18.
    ஆக, 18 வயது ஓட்டு போடவுள்ள வாக்காளர் கருத்து பதிவு எப்போது ? ஏன்னா, அந்த முதல் முறை ஓட்டு பதிவு செய்ய உள்ள வாக்காளர் எண்ண ஓட்டம் என்ன சொல்வார்கள்.... தெரிந்து கொள்ள ஆர்வம்.....

  • @gollugopi
    @gollugopi 3 года назад +5

    Mgr kamaraj ❤️❤️ iru thoongal kedaikadha pokishamgal satthu unavu madhyam ilavasa sapadu school ku kondu vandhadhu perum thalaivar ayya kamaraj dhan first mgr adhanai sirapu paduthinaar mgrum kamarajum kootani vaithiruka vendiadhu ❤️❤️

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 2 года назад +2

    வாதியார்டா!

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 года назад

    😭Yaralum THARAMUDIYATHU👹

  • @ajithkumar9121
    @ajithkumar9121 3 года назад +4

    Makkalukaga vaalntha manusan

  • @gurusamy5853
    @gurusamy5853 3 года назад +2

    Thanatthai. Elaikalukku. Kotutha. Onru. Pothatha elai. Sirippil .iravan. Therintha I. Illauyo. Avar. Uthayam. Makilthathu

  • @tenujames6558
    @tenujames6558 2 года назад +2

    டேய் சீமான் இதல்லாம் பாருடா

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 года назад +4

    கருணாநிதி ஆட்சி க்குவராமல்தடுத்ததுதான்சாதனை.

  • @sridhard7102
    @sridhard7102 3 года назад +5

    அவர் சாதனைகளை திட்டங்களை எனக்கு பதில் அளிக்கவும்... நான் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை..

    • @mr.benzlibin3406
      @mr.benzlibin3406 2 года назад

      Sathunavu scheme, he gave his all his money to poor people and many more

    • @purusothdanica66
      @purusothdanica66 Год назад

      உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களின் சொத்துக்களை மீட்டு கடனில் இருந்து மீட்டு கொடுத்ததே முதல் சாதனை

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 года назад

    Seeman

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 3 года назад

    MGR ikku kuviginra panathai paamara makkalukkey kondu poi sayrthaar. Avarin aatchiyil naastigargal veruppootum vishama seyalgal maximum odukkapattu, DK Veeramani., Thaamaraikani sambavam MGR aatchiyil. Endamadam, enda jaadhi duvesham makkalidaiyw erpadaamal paarthu kondaar. Jayalaliithavum follow panninaar. Ella makkal idayarhilum, kurippaga thaaimaargal edayathil MGR irundaar. Adanaal Bharath Ratna Pattam avarukku kidaithadhu. Karunanidhi aatchyil paamara makkalai odukki thun kudumba aadhikkam mayl onguvadharku sothhukkal Ella vazhiyilum kabaleegaram seiyyapattadhu. Manamulla enda Thamizhanum karunanidhi katchi kootanikku vote poda maattargal. Elangai Thamizhar padukoaliyil karunanidiyin nadavadikkaigal makkal manadai kadumaiyaaga baaditadhu. . Uyir prachinai vaazhvaadaaram of poor people baadithhadai ,makkal marakkavay maattargal enrum.Electionil yaaraha irundaalum,paamara Pala kodi makkal ulagam engum thun kondaluppai kandippaga velipaduthhuvar. Kaasukku koovugira adimai suya nala kootam enrum, engum Temporary victory factor. Avargal victory factor General Electionil padu tholvi Resultai uruvaakkum. Arajagam tholvikku kandipaaga Vazhi vahukkum.

  • @akashthevar666
    @akashthevar666 2 года назад

    Vijayalam oru alunu avarkuda oppitranuvo atha nippatanum

  • @dpriya4588
    @dpriya4588 3 года назад +2

    Mgr என்றால் கமல் தான்

    • @rajnarayan4749
      @rajnarayan4749 3 года назад +3

      Ammava? 🤦‍♂️Vaipilla raja😂

  • @dpriya4588
    @dpriya4588 3 года назад +4

    ஏம்.ஜி.ஆர் போல கமலை பார்கிறோம்

  • @sridhard7102
    @sridhard7102 3 года назад +4

    விமர்சக்கவில்லை.. உண்மையாக கேட்கிறேன்... என்ன செய்தார் எம்.ஜி.ஆர்??

    • @chandrashekar4278
      @chandrashekar4278 3 года назад +4

      பொற்காலம் இல்லையென்றாலும் நற்காலமாக இருந்தது. அவருக்கு பயந்து அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்யாமல் இருந்தார்கள் என்பது உண்மை.

    • @sriraj586
      @sriraj586 3 года назад +3

      தம்பி MGR அவர்கள் ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இருந்த அமைச்சர்களை உடனே டிஸ்மிஸ் செய்து கட்சியை விட்டு நீக்கினார்.உங்கள் தலைவர் அதை செய்ய முடியுமா என்ன

    • @axyz002
      @axyz002 3 года назад +3

      Very important, he was honest always and caring for Poor and needy people. This is possible because he lived childhood in hunger.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 года назад +2

      இந்த பதிவு போதுமா இல்லை இன்னும் வேண்டுமா

    • @sridhard7102
      @sridhard7102 3 года назад

      சத்துணவு திட்டம் தவிர எம்.ஜீ.ஆர் கொண்டுவந்த திட்டம் என்ன..?? அதுவும் கூட மதிய உணவுத்திட்டத்தின் நீட்சி தானே?? கலைஞரின் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இன்னும் பேசப்படுகின்றன..

  • @ramlakshman6156
    @ramlakshman6156 3 года назад +5

    ரஜினிகாந்த்

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 года назад +1

    எல்லாரும் பொதுப்படையாக பேசுகிறார்கள். குறிப்பாக இடை செய்தார் என்று பேச தெரியவில்லை நம்ம மக்களை திருத்த முடியாது

    • @radhakrushtnan608
      @radhakrushtnan608 3 года назад +3

      எல்லா நல்லதையும் செய்தவரை எப்படி ஒன்றை மட்டும் சொல்லி விட்டு விட முடியும்

  • @bathuljas8575
    @bathuljas8575 3 года назад +3

    Next mgr. Rajini yea

  • @sugumarmunusamy4405
    @sugumarmunusamy4405 3 года назад

    ஒரு பத்து சாதனைகளை சொல்லுங்க பார்ப்போம் விமர்சனத்துக்காக அல்ல தெரிந்துக்கலாமேன்னுதான்

    • @santhas9407
      @santhas9407 2 года назад

      1. சத்துணவு திட்டம்
      2.தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவித்தார்
      3.பாலிடெக்னிக் கல்லூரி நிறுவுவது
      4.சைக்கிளில் டபுள்ஸ் செல்வது
      டைனமோ வரியை ரத்து செய்தல்
      5.இலவச காலனி டி வி குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்துதல்
      6.கரூரில் காகித ஆலை ஏற்படுத்துதல்
      7.குக்குராமங்களுக்கும் மின்சார வசதி
      8.ஏழை மக்களுக்கு ஏற்றபடி திட்டங்களை அறிமுகப்படுத்துதல்
      9..பெரியாரின் எழுத்து சீர்திருத்தம்
      10.பாலங்கள் அணைகள் கட்டுதல்
      இப்படி நல்ல நல்ல திட்டங்கள்
      உருவாகக் காரணம் இவர்தான்

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 года назад +1

    எல்லாம் சினிமா பைத்தியம் 😅💦

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 года назад +1

    ஆட்டு மந்தை கூட்டம்

  • @sugumarmunusamy4405
    @sugumarmunusamy4405 3 года назад

    இவங்க சொல்வதெல்லாம் சினிமாவில் தான் உதவி நிஜத்தில் இல்லை ஒருசிலர் மட்டுமே பயனடைந்தனர் மக்களோடு மக்களா யோசிச்சி சசெய்யனும் அது கலைஞரால் மட்டுமே முடிந்தது

  • @sugumarmunusamy4405
    @sugumarmunusamy4405 3 года назад

    ஒன்னுமில்லை 0 தான் ஒரு சாதனையும் இல்லை