கலைஞருக்கே தண்ணி காட்டிய MGR : மிரண்ட தமிழகம் | RTD Police Varadharajan on MGR & Kalaingar Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #karunanidhi​ #varadharajan​ #mgr​
    Maruthur Gopalan Ramachandran, popularly known as M. G. R., was an Indian politician and film actor who served as the chief minister of Tamil Nadu for over nine years between 1977 and 1987. He was also a philanthropist and a humanitarian icon.
    Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz

Комментарии • 291

  • @SelviSelvi-ky4qh
    @SelviSelvi-ky4qh 2 года назад +10

    அற்புதமான தகவல் MGR ஒரு சகாப்தம் இன்னும் நிறைய விஷயங்கள் எங்களுக்கு சொல்லுங்க

  • @Menaga-og5er
    @Menaga-og5er 3 года назад +15

    இனி அந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு கலைஞர் நியாபகம் தான் வரும்

  • @suryajothika444
    @suryajothika444 3 года назад +40

    MGR
    Mass
    Great
    Righteous

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад +70

    ,என்றுமே மன்னாதி மன்னன்💚💚💚💞💞💞 MGR💕💕💕 💚💚💚💚

  • @hahaha1749
    @hahaha1749 3 года назад +49

    POWER of MGR

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +3

    I met MGR at WTRC in Madurai infront of Kannadasan/ poets stage & gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! MGR jumped to the stage & greeted me & got the poem msg on 10.1.1981! I was Secretary of Tamil Sangam at University of Peradeniya Srilanka& journalist at Eelanaadu Jaffna! MGR gave free transport hotel & transport at Madurai Tamilnaadu India! He was the Great legend in India!

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 года назад +9

    Wishes Varadharajan sir for his good messages to the public .

  • @sankarvb088
    @sankarvb088 3 года назад +11

    புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர்

  • @Vijay-tz4yf
    @Vijay-tz4yf 3 года назад +15

    செம master mind MGR😊👍

  • @mohanmohanraj8156
    @mohanmohanraj8156 3 года назад +20

    மிகவும் நன்றி சார் துரோகிகளின் கொட்டத்தை மூன்றெழுத்து மந்திரம் எம் ஜி ஆர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

    • @govindraj6369
      @govindraj6369 3 года назад +3

      Super. எம் ஜி ஆர் புகழ் வாழ்க.

    • @mr.a2z127
      @mr.a2z127 3 года назад

      Mgr அவரே ஒரு துரோகிதான்

  • @braveenough8525
    @braveenough8525 3 года назад +68

    30 வருடங்கள் துன்பம் அனுபவித்தார் 40 வருடங்கள் எதிரிகள் இவர் வெற்றியை பார்த்து துன்பம் அடைந்தனர்

  • @sanjayKumar-xe6mx
    @sanjayKumar-xe6mx 3 года назад +34

    என்றும் எங்கள் இதயக்கனி 😘😘😘

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 года назад +25

    MGR ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @srinivasankrishnamoorthy4846
    @srinivasankrishnamoorthy4846 3 года назад +12

    அவருடன் இணைந்து நடித்த படங்கள் மூலம் MGR கலைஞரை நன்றாக புரிந்து வைத்துள்ளார்

  • @sureshmasil9767
    @sureshmasil9767 2 года назад +1

    கிராமங்களில் பெரும்பாலான வீட்டிலும் இந்த தெய்வத்தின் புகைப்படம் காண முடியும்.

  • @Vasumani774
    @Vasumani774 4 месяца назад +1

    அருமையான தகவல் தந்த வரதராஜன் சார் உங்களுக்கு நன்றி நன்றி சார்

  • @pthangavel
    @pthangavel 3 года назад +72

    👍👍💐💐💐💐💐
    ஏழைகளுக்கும் நல்லவர்களுக்கும், நம்புகிறவர்களுக்கும் நல்லவர் எம்ஜிஆர்.

  • @srithulasithulasi8778
    @srithulasithulasi8778 3 года назад +32

    MGR🔥🔥🔥

  • @smanikandan3125
    @smanikandan3125 3 года назад +27

    இந்த தொடர் இனி வராத அளவுக்கு எப்படி கொடைச்சல் குடுப்பானுங்கன்னு மட்டும் பாருங்க.

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 года назад +3

      Itha thaane pannuvainga vera yenna nanmai seiyya mudiyum ivangalala mgr uyirodu irukkum varai karunavai keeltharamaga pesinal katchiyai vittu neekkividuvar.aanal koronanidhi mgrai patri pesinal sanmanam pathavi koduppar

    • @mgrthegreat
      @mgrthegreat 2 года назад +4

      ஒரு..புடுங்க முடியாது பேசுர விஷயம் தலைவரை பற்றி... அவர் உசுரோட இருந்தவரை திமுக டம்மி பீஸ்.. இப்பவும் அவர் நினைவலைகள் முன்னாடி கலைஞர் நினைவுகளே டம்மி.. பீஸ்..

    • @Manoj-fm6fj
      @Manoj-fm6fj 2 года назад +1

      @@mgrthegreat worldgodmgr

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +2

    MGR மூன்றெழுததை மக்கள் மனதிலிருந்து எவராலும் அழிக்க முடியாத தெய்வ சக்தி

  • @kathiravanm9371
    @kathiravanm9371 3 года назад +26

    MGR... Real legend...

  • @sekars3429
    @sekars3429 3 года назад +44

    எம் ஜி ஆரை பற்றிய கதைகள் திகட்டாத தேன் துளிகள். அவரைப் போன்ற மாமனிதரை இனி காண்போமா?

  • @manikandanm5089
    @manikandanm5089 3 года назад +10

    இதயதெய்வம் அண்ணாவின்
    இதயக்கனி எம்.ஜீ.ஆர்...

  • @sibichakk3912
    @sibichakk3912 3 года назад +44

    Thaa....MGR unmaile vera level...kola mass panirukaru....🔥 karunanithi ah vachu senjutaru...😍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      Kolaiyai
      Kachchithama seivar MGR avargal.
      Idhu whistle adichchan kunchu!

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +1

    Varatharajan Sir,Thank You very for valuable information.

  • @V-K-P
    @V-K-P 3 года назад +13

    MGR ....The greatest thing ever happened to Tamilnadu

  • @karthikmani4144
    @karthikmani4144 3 года назад +59

    Mgr is not a simple actor to become cm.he molded himself understood the politics and highly skilled to handle people's.
    Latest hero's have this skill?

  • @kuttythamizhan9395
    @kuttythamizhan9395 3 года назад +9

    தலைவர் ❤️❤️❤️

  • @kottairajanm7627
    @kottairajanm7627 Год назад +1

    அய்யா.நிங்கள்சொலலும்தகவல்அருமை.படம்வெளிவந்தவருடம்.11.5.1973.

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 3 месяца назад +2

    Always MGR is always great and intelligent

  • @sagayraj4707
    @sagayraj4707 3 года назад +7

    Purachi Thalivar one and only Thalivar grate and grate

  • @robinsingh.r
    @robinsingh.r 3 года назад +37

    okkkalliiiiii 🔥 MGR👑 KING DAWWW

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Год назад +1

    MGR was great Tq for your information

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y 3 года назад +6

    MGR is GREAT

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf 7 месяцев назад +1

    Great 👍 God.MGR❤ super.message.sir.bhai.

  • @kannanrajasekaran9040
    @kannanrajasekaran9040 3 года назад +89

    இதை எம்ஜிஆர் நேரடியாக சொல்லி அதை நான் கேட்டேன்
    திண்டுக்கல் எலக்சனுக்கு
    வரும் போது மக்கள் கேட்க
    புரட்சி தலைவர்
    சொன்னார். அதன் படி
    ரீலீஸ் செய்தார்

    • @nagarajan6145
      @nagarajan6145 3 года назад +8

      MGR is a great

    • @Vijay-tz4yf
      @Vijay-tz4yf 3 года назад +2

      ஓ நீங்க அவரு சொல்லுறதை நேரடியாக கேடீங்களா அப்டியா 😊👍

    • @kannankathalan6471
      @kannankathalan6471 3 года назад +6

      அந்த காலத்திலேயே தீய சக்தி கருணாநிதியும் தி மு க வும் .

  • @rameshultimately7299
    @rameshultimately7299 3 года назад +12

    Mgr is God ✌️🙏🌱

  • @vpraba917
    @vpraba917 3 года назад +43

    great ya enga thalaivar, 🙏🙏👍

  • @aayirathiloruvanforever
    @aayirathiloruvanforever 3 года назад +4

    தந்திரம் இராஜ தந்திரம் 🔥😎😎🔥

  • @pandiyankuselan95
    @pandiyankuselan95 2 года назад +3

    Fantastic sir

  • @vimaladithanvimal7756
    @vimaladithanvimal7756 3 года назад +17

    மளையாளி என்றார்கள். அவர் வேற்றுகிரகவாசியாக இருந்தாலும் மக்கள் ஏற்று கொண்டிருப்பார்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வைகோ அவர்கள் பேசியதை தமிழ் மக்கள் கேட்கட்டும்.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 3 года назад +7

    Great my MGR BRAVO WELL DONE

  • @unnikumarmenon5604
    @unnikumarmenon5604 3 года назад +10

    Thank yu sir...an mgr admirer...

  • @iyyanarallimuthu7369
    @iyyanarallimuthu7369 3 года назад +7

    I love MGR

  • @mohamedazar8875
    @mohamedazar8875 3 года назад +6

    Eagga Mgr Veral Leavel

  • @alexandersp8617
    @alexandersp8617 3 года назад +30

    MGR the great leader

  • @arnold5845
    @arnold5845 3 года назад +5

    MGR my hero ❤❤❤❤❤

  • @kannankathalan6471
    @kannankathalan6471 3 года назад +30

    அந்த காலத்திலேயே தீய சக்தி கருணாநிதியும் தி மு க வும் .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      Karuppuppanathukku katchi thodangiya mudhal nabar
      Amarar MGR avargal!
      Avare vari yeitha theeya Sakthi.
      Saraya samrajyam moolam 750 kodi 87il vittu senra
      PUNNIYAVAN
      CONTAINERIL sutriyathu 750 kodi 1987 Dec 25.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      Containeril kodi yenrale amarar MGR& Jayalalithathan!
      Indiavin theeya sakthi!

  • @RajKumar-rg7gy
    @RajKumar-rg7gy 3 года назад +13

    Mgr the legend

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 года назад +27

    Dear sir for your kind information I was a degree student when the film ulgam strum valban released during may 1973 in tirunelveli central first show held 5o'clock police entered the theater asked the operator mot to operate but the operator not budged fans also joined and protested against the police despite all this the victory of the film tremendous tirunelveli mgr fans also sent series to madurai muthu it is still in my fresh memory

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Год назад +1

    🙏8 வயது 45 பைசா சிவகாசி ஒலிம்பிக் திரையரங்கில் தலைவர் இந்த சரித்திரத்தை கூட்ட நெரிசலில் மேடையில் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டே பார்த்தேன்🙏

  • @rajasekar2236
    @rajasekar2236 3 года назад +14

    Really MGR is great sir. Thanks sir.

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 года назад +20

    கட்டுமரம் இவ்ளோ விஷ மரமா

  • @eswaramoorthi8115
    @eswaramoorthi8115 3 года назад +9

    MGR anrum enrum inrum makkal thalaivar

  • @randomnibba3340
    @randomnibba3340 3 года назад +7

    Makkal Thalaivar MGR ❤

  • @inbakumart8415
    @inbakumart8415 3 года назад +6

    MGR the great legend!

  • @karthigeswarankarthigeswar6257
    @karthigeswarankarthigeswar6257 3 года назад +12

    M.G.R 🔥 the GOD 🙏🏽

  • @hariharasudhansudhan93
    @hariharasudhansudhan93 2 месяца назад +1

    MGR ஒரு சகாப்தம்

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 2 года назад +2

    Wow very nice story he is multifaceted

  • @Hijklm
    @Hijklm 2 года назад +2

    கலைஞர்் ஓரு திருடன்.
    Mgr vs. முக
    Great vs. worst.
    RUclips la Director. V C குகநாதன்
    Mgr. தேடுங்க. Super video

  • @mohamedsiddik2098
    @mohamedsiddik2098 3 года назад +3

    one and only master mind

  • @vijayanand821
    @vijayanand821 3 года назад +42

    Mgr real jambavan

  • @vivekanandh4328
    @vivekanandh4328 9 месяцев назад +1

    அவர்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @djjagan100
    @djjagan100 3 года назад +16

    அப்போ கருணாநிதி bad boy ya?....

  • @vishalv1713
    @vishalv1713 3 года назад +4

    Super 👍

  • @surenkumar9928
    @surenkumar9928 Год назад +2

    Mgr da…❤️

  • @vijayk6185
    @vijayk6185 2 года назад +1

    நன்றி அய்யா 🙏🙏

  • @travelevaitheyam6320
    @travelevaitheyam6320 3 года назад +5

    MGR cinema parthu yarum kettu veena ponathu illai.

  • @prabakaranragu2630
    @prabakaranragu2630 3 года назад +17

    🔥🔥🔥🔥

  • @purusoth3127
    @purusoth3127 3 года назад +6

    வாத்தியார் சூப்பர்

  • @mrajarajakumari862
    @mrajarajakumari862 3 года назад +5

    super mgr

  • @naru82
    @naru82 3 года назад +4

    Great 🙏

  • @sasikartik6049
    @sasikartik6049 3 года назад +6

    Real hero

  • @srivinayagavideo3
    @srivinayagavideo3 Год назад +1

    MGR King namaste

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +9

    Pada🎥 potti BOMBAY la Bollywood actor RAJ KAPOOR 🙏 Sahab kitta MGR 🌱 kuduthu vacchu irundhar. RAJ KAPOOR 🙏 Sahab MGR 🌱 ku romba close friend.

  • @nambiramiah5714
    @nambiramiah5714 3 года назад +10

    Varadarajan sir you are so cute in narrating the MGR news. MGR is a sahabtham. Avarai velluvatharkku karunanidhiyin kullanarithanam yellam pothathu. Rajadanthirinna MGR than karunanidhi illai. MGR irukkumvarai karunanidhiyal oru aniyakuda pudungamudiyalai. MGR is the great in cenima and politics.

  • @gra940
    @gra940 Год назад +1

    M G R ❤❤❤

  • @sanjeevannair9446
    @sanjeevannair9446 3 года назад +5

    MGR ❤️❤️

  • @aboosongs5188
    @aboosongs5188 2 месяца назад +1

    சூப்பர்

  • @justicewins5982
    @justicewins5982 3 года назад +59

    Kattumarathuku kari pusuna MGR.😂

  • @sasikartik6049
    @sasikartik6049 3 года назад +13

    Thalaivar vera level

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад +15

    🙏❤️🌹❤️🙏

  • @malathir8197
    @malathir8197 3 года назад +17

    My parents very big fan of MGR the legend me and my brother great Vijay fan now he's legend ....

    • @AS235DI
      @AS235DI 3 года назад +5

      Vijay oru paradesi 🖕🏽🖕🏽

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 года назад +1

      @@AS235DI yes vijay oru krithuva secret agent sooniyam pidicha soorya also

  • @karthikkathir5550
    @karthikkathir5550 3 года назад +17

    Mgr sir neenga mass, rajini la waste

  • @gouthamgoody2894
    @gouthamgoody2894 2 года назад +6

    13:14 Madurai muthu avargal antha kaalathu GP muthu 🤣🤣🤣

  • @kumaranramasamy4405
    @kumaranramasamy4405 3 года назад +5

    அது என்ன கலைஞருக்கே ,கலைஞருக்கும் தண்ணி காட்டிய எம்ஜிஆர்

  • @ramasubbu7230
    @ramasubbu7230 3 года назад +7

    அதுதான் எம் ஜி ஆர்

  • @guhaanandan
    @guhaanandan 3 года назад +8

    MK was the symbol of cheap practices, one of them was that too. The dialogue of 40 years of thickest friendship what he always quoted , where did it go?.

    • @mr.a2z127
      @mr.a2z127 3 года назад +3

      நம்பிக்கை துரோகி

  • @svrr123
    @svrr123 2 года назад +1

    உலகம் சுற்றும் வாலிபன் 1973 ல் வெளியானது

  • @kanibak1184
    @kanibak1184 2 года назад

    Very super 👌

  • @henrymichael4973
    @henrymichael4973 3 года назад +4

    Mgr vazlga

  • @RealityVision
    @RealityVision 3 года назад +8

    Any Good or Bad suitation in your life comes because of three things, first what you think in your mind, second what you speak out to this world, third is based on your action and desires, make your thinking, speaking, action as clean as possible to make your life beautiful. 😀 Have a nice day 😃

  • @PromodhSridhar
    @PromodhSridhar 3 месяца назад

    Genius MGR

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 2 года назад

    Super sir

  • @arunvijay2360
    @arunvijay2360 3 года назад +29

    Kattumaran😂😂 villadhi villain😁😁

  • @Aks-wz6fp
    @Aks-wz6fp 3 года назад +6

    தமிழ் இன துஹோகி தட்சனா முருத்தி 🙏🙏

  • @thorfitnessandlifestyle8241
    @thorfitnessandlifestyle8241 3 года назад +7

    Apo madurai Muthu saree ipo gp muthu 🤣apo Muthu Peru vecha yedho iruku 😂😂😂🤣🤣😂🤣🤣😂

  • @kannanrajasekaran9040
    @kannanrajasekaran9040 3 года назад +7

    உ சு வ வெளிவந்த ஆண்டு
    11.5.1973ல் ‌

  • @jegansekar6238
    @jegansekar6238 3 года назад +1

    Arpiluthamana pathivu 😍

  • @venkateshl2
    @venkateshl2 3 года назад +4

    Mundrezhuthil avar muchirukum avar maraindapinnalum pechirukum