ரஜினிக்கும் எம்.ஜி.ஆர் க்கும் இடையே இருந்த பிரச்சனை : RTD Police Varadharajan on MGR & Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 347

  • @tjayakodi6323
    @tjayakodi6323 3 года назад +18

    அன்பு கருணை ஒழுக்கமே உருவான ஒருவர், MGR மாதிரி இனி யார் வருவார்?

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 года назад +30

    MGR மாதிரி இன்னொரு பிறவி இந்த சினிமா உலகத்தில் கிடைப்பது அரிது.யாரிடமில்லை குறை அந்தரங்க வாழ்வு.ஆனாலும் அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தார்.அவர் ஒரு சகாப்தம்.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +22

    I appreciate the way he expresses/briefs the subject.... Greetings. Keep it up sir.💐

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 года назад +8

    இவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாரா எம்.ஜி.ஆருக்கு விசிரியாக இருந்தாரா. எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெ அரசியலுக்கு வராமலிருந்திருந்தால் உண்மையான உண்மைகள் பல வந்திருக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நிறையப்பேர் அடித்தட்டு மக்கள். எத்தனை பேர் அவர் நடித்ததுபோல் நல்ல குணங்கள் யாருக்கும் கிடையாது. நான் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் படங்கள் பார்க்கும்போது எவ்வளவு விசில், ஆர்ப்பாட்டம் போன்றவைகளை பார்த்திருக்கிறேன். அவருடைய நண்பர் சிவாஜி எத்தனையோ படங்களில் புகைப்பிடித்தல், மதுகுடிப்பது போன்ற கதைகளில் நடித்திருப்பார். அப்படி இருக்கும்போது இடையில் வந்த ரஜினி எப்படி நடித்தால் எம்.ஜி.ஆருக்கு என்னவாம். எனக்கு ரஜினியே பிடிக்காது. நடிப்பு வேறு பண்பு வேறு. யாரையும் அடிப்பது எல்லாம் நல்ல பண்பா. மனிதாபமானம் அவருக்கு பிடித்தவர்களிடம் மட்டுமே.

  • @balasubramaniank3887
    @balasubramaniank3887 3 года назад +23

    சொல்ல வார்த்தைகள் இல்லை மனித உருவத்தில் வந்த தெய்வம் வாத்தியார்

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 года назад +5

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றி சார்

  • @vel7884
    @vel7884 3 года назад +23

    Ayyaa🙏 MGR sir 🙏naamam vaazhgae, sir super speech

  • @monkysonky
    @monkysonky 3 года назад +34

    தண்ணி, சிக்ரெட் அடிக்காதவன் நல்லவன்னு ஒரு image MGR உருவாக்கினார் .. ஆனால் தண்ணி அடித்தாலும் , சிகிரெட் பிடித்தாலும் நான் நல்லவன் தான் என்ற image ரஜினி உருவாக்கினார் அதற்க்கு கைதட்டல் வேறு கிடைக்கிறது மேலும் ... குடிக்கிறவன் எல்லோரும் மோசமானவன் , குடிக்காதவன் எல்லாரும் ரொம்ப நல்லவன் என்கிற பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்த ரஜினியை பிடிக்கவில்லை அவருக்கு ... இயல்புதானே ..

    • @selvarajsupperstarselvaraj3453
      @selvarajsupperstarselvaraj3453 3 года назад +2

      எம்ஜிஆர் இறந்து 30வருடம்ஆகி விட்டது இன்னும் அவர் புகழ் மறைய வில்லை

    • @monkysonky
      @monkysonky 3 года назад

      @@selvarajsupperstarselvaraj3453 apdiyaa... Very good.

    • @V.R153
      @V.R153 Год назад +1

      Kudikaran ah irithalum thirunthinaare
      Orutharukum venumne keduthal nanikla

  • @kanagambaln5073
    @kanagambaln5073 3 года назад +27

    MGR பற்றி எண்ணம் உயர்வானது எனக்கு.

  • @carnival_Vlog_Mix
    @carnival_Vlog_Mix 3 года назад +27

    MGR - The Legend 🙏🏻

  • @இசக்கிராஜாD
    @இசக்கிராஜாD 3 года назад +16

    MGR is GREAT

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 Год назад +1

    Mgr only thalaivan

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 года назад +7

    Super sir 🙏

  • @MakkalThilagamDrMGR
    @MakkalThilagamDrMGR 3 года назад +3

    Superior.. Super

  • @vimaleshr2195
    @vimaleshr2195 3 года назад +42

    Mgr rajini ya adikalannu ellarukum theriyum including haters. But yaru adha othukka matanga, adhan namma paya budhi. Thoonguravana ezhupalam, thoongara mari nadikravangala epdi yezhupa mudiyum

  • @mathanraj4564
    @mathanraj4564 3 года назад +8

    Mr, varatharajan you are great 🙏

  • @sksjaminpallavaramchennai4783
    @sksjaminpallavaramchennai4783 Год назад

    Rtd Varadarajan you are a loyalty

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 года назад +1

    ஓம் :- சரியாக சொன்னீர்கள், ஒரு வார்த்தையானதும் திரு வார்த்தை, ஒரு மனிதன் என்ன தவறு செய்தார் என்று, பார்ப்பதைவிட்டு, என்ன நல்லக் காரியம் செய்தார் என்பதைப்
    பற்றி பேசினால், படிப்போருக்கு, ஒரு நல்ல சிந்தனை ஏற்ப்படும்,'
    மனிதனும் சரி, பொருளும் சரி, என்ன நன்மை கிடைக்கிறது, என்பதை மட்டும் அறிந்து, தெரிந்துக்கொண்டால், எல்லோருக்குமே, நன்மை. நன்றி.....

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 3 года назад +9

    MGR the. GREAT. LEADER

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +36

    Thalaivar💥 Super ⭐ star💪 Rajinikanth🔥

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 года назад +11

    இல்லை சார் நாடோடிமன்னன் படத்திற்குப் பிறகு திருமதி பானுமதி அவர்கள் புரட்சி த்தலைவர் எம்ஜிஆருடன் கலையரசி, காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார், மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய சிரமங்களை மற்றவர்கள் மீது திணிக்க விரும்பாத வலிமையான உள்ளம் படைத்தவர் ✌

  • @cricketgame7826
    @cricketgame7826 3 года назад +5

    Eanaku eantha keata pazhakamum ila.....but I like Thalaivar rajini sir.....

  • @venkateshd1377
    @venkateshd1377 3 года назад +3

    Very good

  • @calebramesh4236
    @calebramesh4236 3 года назад +10

    M.G.R IS GREAT MAN

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 года назад

    Yatharthamaga.paesugireergall.nadunilaiyudan.paesugireergall.tq.sir.

  • @parthibangceb2851
    @parthibangceb2851 3 года назад +3

    தெய்வ பிறவி

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +16

    Rajinikanth 🔥good human being

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      Yes..
      Chinna vayasula
      Ellarum poda thaan
      seivaanunga.. 😎

    • @bittertruth3479
      @bittertruth3479 Год назад

      Rajini madri oru pee vesamavan evanume ilaaa

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 года назад +14

    MGR great. He didn't support alcohol and drugs.

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 года назад

    thank you sir

  • @kannans4748
    @kannans4748 3 года назад +9

    ரஜினி எம்ஜிஆர் காலத்திலேயே சூப்பர் ஸ்டார்

    • @ascok889
      @ascok889 3 года назад +2

      Kannan s mgr nadibbai niruthaamal irunthaal saagum varai avar thaan super star super man ellaam ok va rajini Kamal idathai bidikka mudiuma sollu baarbbom mgr idathai bidikka innum ulagathile yevanum birakkala mudinja rajini Oru MLA vaaga mudiumaa sol

    • @kannans4748
      @kannans4748 3 года назад +4

      ரஜினி அரசியலை விரும்பவே இல்லை, இல்லாவிட்டால் 1996தேர்தலில் ரஜினிதான்தமிழக முதல்வர்

    • @ascok889
      @ascok889 3 года назад +2

      @@kannans4748 appo ippo Kamal munthi kondaar illana ippo vadurubbaar thoddum boirubbaar 1996 jayalalitha Mel makkal verubbudan irunthaar aanaalum oodu DMK kku thaan vetti kidaithaadu rajini Oru velai ninuruthaal Oru velai avar jeithirubbaar naanum rajini annanukke ooddu boddurubben aanal avarai DMK bayan baduthi kondadu aanal MGR Rai bol yaarum ivaramudiyaadu

    • @kannans4748
      @kannans4748 3 года назад +2

      இல்லை சார், ரஜினிக்கு இயல்பாகவே அரசியலை விரும்பவில்லை,தற்போதைய தேர்தல் முடிவை அப்போதே ரஜினி உணர்ந்து விலகி விட்டார், 5% ஓட்டு ரஜினி வாங்கி இருந்தாலே யாருக்கும் தற்போது மெஜார்டி கிடைக்காமல் பாஜக &அதிமுககூட்டணி ஆட்சி வந்து இருக்கும், இதை யூகித்தே அவர் அரசியலுக்கு வர வில்லை

    • @kannans4748
      @kannans4748 3 года назад +1

      எம் ஜி ஆர் ஓரு முதல்வர் மட்டுமே, லதா கணவர் அல்ல....எம் ஜிஆர்தான் மதுக்கடைகளை அதிகமாக திறந்தவர்,

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 года назад +2

    Super Sir

  • @chitras9984
    @chitras9984 3 года назад +1

    Well said sir.

  • @Lokanathan-bi9hv
    @Lokanathan-bi9hv 3 года назад +9

    புகை போதை திறையில் காட்டக்கூடாது.ஆணால் முதல்வரானதும் மதுக்கடைகளை திறந்து விட்டாரே பென்களை கட்டி பிடித்து சில்மிசம் செய்யலாம்.காயா இது பழமா கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமா இதலே இதலே தேன் வேண்டும் இடையே இடையே கணி வேண்டும் இப்படி பென்களின் பால் ஈர்ப்பும் மயக்கமும் இவருக்கு உண்டு வாலி எனற் பாட்டெலுத்தாளரை பயன் படுத்தி ஐனங்களை நன்றாக ஏமாற்றினார்.காமராஜரை விட நல்லாட்சி கொடுப்பார் என்று ஐனங்கள் நம்பினார்கள்.ஆணால் கருனாநிதிசின்னமேளம் என்ற தெலுங்கனுக்கு ராமசந்திரமேணன் மலையாளி பரவாயில்லை என்ற முடிவிற்கு தமிழர்கள் இவர் பின்னால் போணார்கள்.

  • @prashanthsriram4701
    @prashanthsriram4701 3 года назад +9

    Hi sir, MGR is great man. But if you say that MGR was not happy with Rajini because he smoked or drank, then do you mean he was not happy with Shivaji? In fact Shivaji was the first stylish person to smoke in a style in cinema. But why no anger with Shivaji but angry with Rajini. Can you kindly clarify it

    • @ramakrisna3507
      @ramakrisna3507 3 года назад +3

      Shivaji was already an established actor but rajni was an uprising actor b4comming the superstar we know now

  • @selvishaju555
    @selvishaju555 3 года назад +13

    சிவாஜி இதையேதான் செஞ்சார் ரஜினி மாதிரி அப்பொழுது ஏன் எம்ஜிஆர் கண்டிக்கவில்லை

    • @mathanraj4564
      @mathanraj4564 3 года назад

      சிவாஜி உண்மையில் மது, புகை பழக்கம் இல்லாதவர் ஆனால் ,,,,,,,???

    • @selvishaju555
      @selvishaju555 3 года назад

      @@mathanraj4564 விடிந்து விட்டது எழுந்திருங்கள்

    • @santal1103
      @santal1103 3 года назад

      தமிழ் நாட்டு மக்கள் கொடுத்த தண்டனையை விடவா சினிமாவில் இரண்டாவது இடம் அரசியலில் கட்சியை கலைச்சிட்டு டெப்பாசிட் இழந்து ஊட்டுக்கு ஓடிய வரலாறு குடிகாரன்களுக்கு வீட்டில் இருந்து நாடு வரைக்கும் மதிப்பு இருக்காது ரஜினி எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசுவதை கொஞ்சம் கேள்

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 года назад +30

    அப்போ அவர் ரசிகர்கள் யாரும் சிகரெட் பிடிப்பது இல்லையா? பின்பு ஏன் அவர் ஆட்சியில் மது கடைகளை திறந்தார்.

    • @siranjeevim3530
      @siranjeevim3530 3 года назад +5

      அவர் மதுக்கடைகள் திறந்ததார் நீங்கள் ஏன் குடிக்கச் சென்றீர்கள்? உங்கள் அறிவு எங்கே போனது....?

    • @ascok889
      @ascok889 3 года назад +1

      Geetha kirbhanantham adukku ne tharkola bannikka da borukki kaanja bunda mavane

    • @rajeswarir843
      @rajeswarir843 3 года назад

      Bhul

  • @natarajnataraj6123
    @natarajnataraj6123 2 года назад +1

    மனிதனுக்கு அறிவு குறைந்துகொண்டே வருகிறது பெற்ற குழந்தையை கொள்கிறார்கள் குரங்குகளுக்கு அறிவு வளர்கிறது பெற்ற குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்கிறது திருந்தட்டும் மனிதகுலம்

  • @beingtohuman
    @beingtohuman 3 года назад +2

    Pls create seperate playlist for
    Varadharajan sir videos

  • @iamdrvicky
    @iamdrvicky 3 года назад +18

    Mgr is a great person ... 🙏

    • @mahtwog4964
      @mahtwog4964 3 года назад +5

      MGR is over rated, " Na Pesanum " nu oru chanel adhula MGR pathi oru video iruku parunga

    • @middleclassfeasts7124
      @middleclassfeasts7124 3 года назад +5

      Mgr is a ladies man..

    • @chingmungyung8175
      @chingmungyung8175 3 года назад +4

      @@middleclassfeasts7124 ஏன்டா நாய அவர் இருக்கும் போது நீ பிறந்திறக்கவே மாட்ட எல்லாம் தெரிந்த பருப்பு மாதிரி சொல்ற

    • @middleclassfeasts7124
      @middleclassfeasts7124 3 года назад +3

      @@chingmungyung8175 ஏன் அவருக்கு தான் நீ பொறந்திய? போய் சந்திரபாபு சாவுக்கு யாரு காரணம்..விஜயகுமாரை ஏன் எம்ஜிர் மிரட்டினர்..ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் இவர்களை ஏன் எம்ஜிர் வெறுத்தார்..இதை எல்லாம் நீ தெரிஞ்சிட்டு வந்து பேசு..

    • @Gowtham0909
      @Gowtham0909 3 года назад +2

      @@middleclassfeasts7124 சரியாக சோன்னீர்கள்

  • @nagasundaram9485
    @nagasundaram9485 3 года назад +13

    தலைவர் ரஜினி என்றும் நல்ல மனிதர்.mgr only politics.but rajini great man.

  • @tarotreader1325
    @tarotreader1325 3 года назад +23

    MGR don't drink don't smoke. But he womaniser

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад +4

    அப்படீன்னா எம்.ஜி.ஆர். ஏன் சிவாஜி கணேசனை கண்டிக்கவில்லை.? சிவாஜி , கமல் போன்றோர் படத்தில் சிகெரெட் பிடிக்கவில்லையா?

    • @ascok889
      @ascok889 3 года назад +1

      Dinesh somasundaram unakku bidikkalana ne thinamum sivaji Kamal sunniyai oombuda mgr rajini sunniyai inime aaomba aasa badatha da bunnaakku borambokku theruporukki naaye

  • @parithimaranudhaya9077
    @parithimaranudhaya9077 3 года назад +4

    தமிழகம் முழுவதும் சாராய நடத்துனது MGR ஆட்சியில்தான்

    • @ascok889
      @ascok889 3 года назад +2

      Parithimaran udaiya un kudumbathoda saarayaam kaatchi bilaijjukada un kooddam thaanda madhu kaadai muthalil thiranthadu boda kudikaara bombala borukki kaanja bunda mavane MGR Rai thappa pessi seruppadi vaanga Bora jocrathaiya iru mairaandi

  • @பெருமைமிகுபாரதம்

    அவ்வளவு நல்லவர் எம்.ஜி.ஆர் எனில் சிகரெட் மதுவை ஏன் மக்களிடம் விற்றார்

    • @sivamoodudapoiimootaisiva9124
      @sivamoodudapoiimootaisiva9124 3 года назад +2

      அடமுட்டால்கடைக்காரன்விக்கிரான்

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 3 года назад

      @@sivamoodudapoiimootaisiva9124 நீ ஏண்டா ஆட்டுக்கறி வாங்குனே?
      அய்யோ கடைக்காரன்
      தான் வித்தான்.
      அரும ராசா.

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 3 года назад +43

    Rajini was becoming beyond mgr he wasn't able digest, so he created this with news mafia with his CM power, eventhough Rajini was not suppressed by anyone , he is still number 1

    • @jothik1351
      @jothik1351 3 года назад +1

      . ..

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +2

      Very true

    • @MrJiddukrishhesse
      @MrJiddukrishhesse 3 года назад +10

      That’s non sense no body has ever superseded MGR …..no rajni ,no nothing could be even compared to him ….MGR IS THE GREATEST

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +3

      @@MrJiddukrishhesse Rajini has huge fan base at Japan, and few other countries which none of the Indian actors have

    • @MrJiddukrishhesse
      @MrJiddukrishhesse 3 года назад +2

      @@rajanbose1 then let him make Japanese movies 🎥🤓look the issue which we are discussing here is …..and I still repeat no one but no one has the MASS MGR HAS …still …..PEOPLE LIKE ALI And prince Charles too were mightily impressed by MGR …..I like rajni kamal ajith Vijay …..and talents of all kinds …but MGR IS THE REAL DEAL ….in terms of cinema ,,mass and basic PHILANTHROPY……that’s all I’m saying …..having fan following in Japan is a cool thing ….but to be man of the masses long after someone expired is even cooler 😍and during Petta time ,,ajith now has more fans then rajni ….I saw it in the local theatres ……so it’s wise to stop comparing and see people for what they Are and also to understand their times as well ……..have a good day 👍

  • @truestory5673
    @truestory5673 3 года назад +11

    I know u r support mgr and Jaya always

  • @arunvijay2360
    @arunvijay2360 3 года назад +15

    TN la 75% youngsters smoking and drinking panna Karanam Rajinikanth nu soldreenga😂

    • @jack32322
      @jack32322 3 года назад +2

      மயிரான் வேறு யாரு காரணம்.. மூளை இல்லா முட்டாள்

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +3

      What about other state actors

    • @purunjaa2121
      @purunjaa2121 3 года назад +1

      #Cigar + #DrinKS = #RajiniKanTh House La irunTha #DisTriBuTE PanranGa...???
      #MGR + #KarunaNiDhi + #JayaLaLiTha + #OPS + #EPS + #STaLin KiTa Poi KeLu...,
      #Dhairiyam irunTha...😜

    • @meenam_babu
      @meenam_babu 3 года назад +5

      எம்ஜிஆர் எல்லா கதாநாயகிகளையும் தடவினார்..அப்போ..எல்லோரும் அதை Follow பண்ணினார்களா.???முட்டாள்

  • @srinew27
    @srinew27 3 года назад +16

    லதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் உறவு இருந்தால் எம்ஜிஆருக்கு என்ன? எம்ஜிஆர் அவர்கள் வேலையை பார்க்க வேண்டியதுதானே...

    • @Gowtham0909
      @Gowtham0909 3 года назад +3

      மிக சரி

    • @inbasonsolomon4033
      @inbasonsolomon4033 3 года назад +2

      🔥🔥🔥👍

    • @rjstarmail
      @rjstarmail 2 года назад

      உண்மை... அப்படி தான் MGR செய்திருப்பார். அப்படி இல்லை எனில் இவை அனைத்தும் ரஜினியின் உண்மை மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் பெயரை மாற்றி ,நடிகை லதாவுக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் தொடர்பு என்று ரஜினியின் புகழை அழிக்க வேண்டும் என்று வீண் வதந்திகள் பரப்பியுள்ளனர் என்பது அறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

    • @V.R153
      @V.R153 Год назад

      Dei koothingalaah

  • @nickyvicky3221
    @nickyvicky3221 2 года назад

    Mgr sir very greatest man ..

  • @n1a2v3e4
    @n1a2v3e4 3 года назад +7

    Then why MGR wasn't angry with kamal Hassan??? He too acted like smoking cigarette, drinking. He even acted like psycho killer of girls and womanizer? Why hated particularly angry with rajini?

    • @Gems1923
      @Gems1923 3 года назад

      i think MGR find out Rajini sIR CAN change or help to Tamils his is human????

  • @maddyutube29
    @maddyutube29 3 года назад +19

    idhu interview.. bayilvan interview ellame... andharangam, aabasam....

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 года назад +19

    வரதா பொல்லாதவன் 1980 படம், போக்கிரிராஜா 1982 படம். நீ சொல்ற கதையெல்லாம் 1979 ஆச்சே? இடிக்குதே?

    • @sudharsancreater7960
      @sudharsancreater7960 3 года назад +1

      Enna enna soldran parunga kambi katra kathaiyellam illuthu podranga

  • @srivatsanad
    @srivatsanad 3 года назад +19

    MGR was afraid of RaiIni`s fast growing huge fan base during 80s Rajini overtook MGR in popularity during 1980s

    • @alexanderl3908
      @alexanderl3908 3 года назад +1

      Very true, but he hilites only the positive points. As a human being may be he would have done some nagative activities too.

    • @subbarao71
      @subbarao71 3 года назад

      yes fact but MGR could not digest this
      MGR wanted to dominate the cinifield even after being far away from cinifield

    • @Gems1923
      @Gems1923 3 года назад

      @@subbarao71 if someone grow very fast you can destroy them very quickly, example his habits...

    • @ezhiln380
      @ezhiln380 2 года назад +1

      Lol....wow Rajini can't never be the man what mgr achieved 😂😂😂

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +4

    Puratchi thalaivarukum thanakum ulla uravai super star sollivitaar.inivivaatham thevaiyatrathu

  • @purunjaa2121
    @purunjaa2121 3 года назад +4

    #RajiniKanTh GreaT Human BeinG...😍

  • @sravi955
    @sravi955 2 года назад

    TAMIL GOD SUPER STAR RAJINI

  • @middleclassfeasts7124
    @middleclassfeasts7124 3 года назад +33

    First Cigarette ah Style ah pudichathu Sivaji ganesan tha..yen avar mela Mgr ku kovam varala??

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh 3 года назад

      oh I don't know. Which movie is that?

    • @middleclassfeasts7124
      @middleclassfeasts7124 3 года назад +5

      @@KrishnaveniRamesh lot of movies u can search sivaji smoking styles..

    • @somsekar589
      @somsekar589 3 года назад +1

      Avaru kova padalanu yaaru sonna 🤔

    • @monkysonky
      @monkysonky 3 года назад +1

      Sivaji tamilar.. Caste background strong .... Onnum seiya mudiyala...

    • @murugans5115
      @murugans5115 3 года назад +1

      Thambi pongal mgr rin Muthal athiri sivaji than

  • @muniyandi1999
    @muniyandi1999 3 года назад +1

    ரஜினிக்கு முன்னாடியே சிவாஜி சிகரெட் பிடிக்கிற மாதிரி குடிக்கிற மாதிரி நடித்தாரே? அப்போ ஏன் எரிச்சல் வரல?

  • @MrShamintha
    @MrShamintha 3 года назад +1

    1st cmt🔥🔥🔥🔥

  • @salimsheriff4359
    @salimsheriff4359 3 года назад

    I am from malaysia

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +11

    Rajinikanth 🔥the great

  • @onemanmusictamil8537
    @onemanmusictamil8537 3 года назад +5

    ஐயர் கமல் குஜராத்தி ரஜினி வந்து தான் தமிழகம் வீணா போச்சு 😏

    • @mahtwog4964
      @mahtwog4964 3 года назад +3

      MGR kerala karar, marandhuradhingo

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 года назад +2

      @@mahtwog4964 ama but good man because avar ltte ku help pannarula neenga maranthutingala

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад

      @@mahtwog4964 😂😂

    • @mahtwog4964
      @mahtwog4964 3 года назад

      @@onemanmusictamil8537 I know, but TAsmAC open pannadhum avaru dhaan, Marandhuradhingoo

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 года назад +1

      @@mahtwog4964 na suport panrathu ntk ku ok va na onnum admk illa

  • @peterjeyi
    @peterjeyi 3 года назад +8

    அவர் அடித்து உன்மை இவர் அடி வாங்கியது உன்மை அதில் மாற்றம் இல்லை இதை நிருபிக்க 💫 வாய் திறக்கனும்

    • @RamkumarRamkumar-xy6cq
      @RamkumarRamkumar-xy6cq 3 года назад +2

      ஊர் காவல் படையினர் பற்றி நீங்கள் தவறாக பேசியதற்கு ஊர்க்காவல் படையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

    • @peterjeyi
      @peterjeyi 3 года назад

      @@RamkumarRamkumar-xy6cq அப்பாடி நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை எதை வைத்து நிங்கள் குற்றாம் சாட்டி உள்ளிரகள் சொல்ல முடியாம

    • @RamkumarRamkumar-xy6cq
      @RamkumarRamkumar-xy6cq 3 года назад

      Sory sir

  • @rojasri8217
    @rojasri8217 3 года назад +1

    Engal idhaya deivam endrum idhaya deivame

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 3 года назад +13

    mgr jealous about rajini becoming high..he also a..great man rajini....styleking..may be cigarette ,drinks he got addicted
    but not an womanizer...
    decent man

  • @davedav9928
    @davedav9928 3 года назад +4

    More than expressing his views as an Ips officer, he seems to be expressing his views as a Mgr fan. That's wrong

  • @மஹ்தியான்வலைதளம்

    ஏன் ஹீரோயீன்களை நோண்டுவதை பார்க்கும் ரசிகர்கள் கெடமாட்டார்களா? எம்.ஜி.ஆர் கு நல்ல முட்டு

    • @santal1103
      @santal1103 3 года назад

      பண்ணிக்கு பண்ணி புத்திதான் வரும்

  • @yeshwanthyeshwanth8101
    @yeshwanthyeshwanth8101 3 года назад +7

    Then Now Forever Thalaivar Rajinikanth ❤️

  • @indian.2023
    @indian.2023 3 года назад +10

    அது சரி அவர் சமகால நடிகர்
    அதாவது நடிகர் திலகம் பல படங்களில் குடிக்கு அடிமையாக, குடிப்பவனாக (சிகரெட்டும்,மது) பல படங்களில் நடித்து தூள் கிளப்பி இருக்காரே?.
    அவரை MGR ஏன் வெறுக்கவில்லை?...ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்புமா?.

    • @ManiKandan-kq6fe
      @ManiKandan-kq6fe 3 года назад +1

      நீங்கள் கூறுவது சரிதான் அண்ணா ஆனால் M. G. R 🙏 அவர்கள்.. தனக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ..ரஜினிகாந்த் அவர்கள் அந்த இடத்தை அடைவார் என்று நினைத்திருக்கலாம்...

    • @indian.2023
      @indian.2023 3 года назад +1

      @@ManiKandan-kq6fe அப்ப வழி நடத்தியிருக்கணும் அல்லது எடுத்துச் சொல்லி இருக்கணும்!....வெறுப்பு,கோபம் காட்டுவது எந்த விதத்தில் சரி?.

    • @ManiKandan-kq6fe
      @ManiKandan-kq6fe 3 года назад +2

      இந்த கோபமும் வெறுப்பும் இறுதி வரை நீடிக்கவில்லையே
      ரஜினி அவர்களின் சிறப்பே புகைபிடிப்பதும் ஸ்டைலும் தான் புரிந்து விட்டார்கள் ஒவ்வொரு க்கு ஒவ்வொரு கொள்கை ஒவ்வொரு ஸடைல்👍👍👍🙏 ரஜினி அவர்கள் என்றும் சூப்பர் ஸ்டார் 👍👍👍🙏

  • @Etilitygaming
    @Etilitygaming 2 года назад +3

    நீங்கள் ஒரு தகவல் நூலகம் அய்யா...பலரும் அறியா தகவல்

  • @williamsatish25
    @williamsatish25 3 года назад

    @13:00 Jaepiaar.

  • @kalavani2738
    @kalavani2738 2 года назад

    Mg ramachandran great

  • @ddanialma819
    @ddanialma819 3 года назад +3

    Both mgr and sivaji wasnt happy with rajini, kamal sathyaraj bhagairaj doesnt happy with rJini, vijay doesnt happy with rajini, 80% of jonrnalist cinema people doesnt like or happy with rajini, all bcz rajini than and now always shined and it keeps going. Simply say, rajini is a pokisham that india especially tamil nadu and tamilan failed to appreciate

  • @spmobile344
    @spmobile344 3 года назад +2

    Sir, is mgr really helped rajini in his marriage.?

  • @kannans4748
    @kannans4748 3 года назад +5

    சிவாஜி,படங்களில் மது, சிகரெட், குடித்த படங்கள் வந்த போது Mgr. எங்கே இருந்தார்?

  • @manivannan.v8535
    @manivannan.v8535 3 года назад +2

    எங்க ஊர்காவல் படை 16000 குடும்ப உறுப்பினர் சார்பாக மிகவு‌ம் வன்மையாக கண்டிக்கிறேம் இவர் எங்கள் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் சட்டரீதியாக நங்க சந்திக்க உள்ளே தமிழ் நாடு ஊர்க்காவல் படை

  • @ratishsekar3233
    @ratishsekar3233 2 года назад

    அன்றைய காலகட்டத்தில் சாராயக்கடை கள்ளுக்கடை இன்னும் இருக்குற எல்லா கடையையும் கவர்மெண்ட் திறந்து வைத்திருந்தது அது தப்பு கிடையாது ரஜினி குடிச்ச மாதிரி நடிச்சது மட்டும் தப்பு அதே காலகட்டத்தில் எம்ஜிஆர் அதே ஒளி விளக்கு படத்தில் கூட ஆடுற பெண்ணோட ஜாக்கெட் கிளி பாரு அது தப்பில்லையா பெண்கள் கூட ரொம்ப கட்டிப்பிடிச்சு ரொம்ப ரொமான்ஸா நடிப்பது நல்ல பழக்கமா அது தப்பில்லையா இல்லையா அது அருமையான பழக்கமாக கடைசி காலங்களில் நடித்த படங்கள் அத்தனையும் ஏ ரொம்ப கேவலமா நடித்திருப்பார்

  • @himavanththanjarayar4214
    @himavanththanjarayar4214 Год назад

    😊

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 года назад +7

    அதெல்லாம் ரைட்டு வரதா, வேறு நடிகருடன் ஒரு நடிகை நடிச்சுட்டா உடனே கால்ஷீட் பிராப்ளம் வந்துடுமா? என்னங்கடா இப்படி உருட்டுறீங்க?

  • @pmsreenivasan
    @pmsreenivasan 3 года назад

    நடிகை எம்ஜிஆர் லதாவை ரஜினி பெண் பார்க்க போனதாகவும் அப்பொழுது கரண்ட் கட்டாகி விளக்கு அணைந்ததால் லதா ரஜினி திருமணத்தை ரஜினி கைவிட்டதாக ஒரு செய்தி உண்டே

  • @MukeshKumar-ck2me
    @MukeshKumar-ck2me 3 года назад +1

    Now MGR PARTY ADMK. IS LARGE NUMBER OF ALCOHOL, TOBACO, & OTHER DUCKS.
    😥 SAD FOR MGR.

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    Rajnikanth . Kamal Hassan ல தமிழ் சினிமா கெட்டு போய் விட்டது

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 года назад +3

      Yes.100%
      Both of them have spoiled Tamils Culture.
      Rajini : Drinking,Smoking in movies
      Kaml : Kissing, hugging female actresses.

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 года назад +2

      ஆமாம்

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад

      What about other state actors

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 года назад

      @@rajanbose1 so what

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад +1

      @@onemanmusictamil8537 giv explanation, does other state actors or public not doing these, have the present generation stopped smoking, drinking or kissing 😂😂😂

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 3 года назад +12

    "THE EMPEROR AND THE BEGGER" என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் நாடோடி மன்னன்.

    • @rajamohan1188
      @rajamohan1188 2 года назад

      Nadodi mannan inspired by If I were king not that aforesaid movie

  • @sumaiya6233
    @sumaiya6233 3 года назад +6

    இவர் அரசாங்க வேலை பார்த்தாரா இல்லை எம்ஜிஆருக்கு உதவியாளரா இருந்தாரா இவ்வளவு செய்தி சொல்றாரு வயதான காலத்தில் நல்ல பிழைப்பு தான்

  • @sekars3429
    @sekars3429 3 года назад +8

    அருமை சார். நீங்கள் சொல்லத் தயங்கும் அந்த அரசியல்வாதி அறந்தாங்கி காரர் சார். அந்த காலகட்டத்தில் பலே கில்லாடி.

  • @sulthanalavudeenk2434
    @sulthanalavudeenk2434 3 года назад +1

    Mgr super man rajini superstar oru manithan maranam adainthu vittal avarai patri kurai solluvathu pinathai unbatharuku samam nee oru pinam thinum kaluku

  • @jmb4754
    @jmb4754 3 года назад +6

    MGR great..rajini spoil young generations from 1975 to 2002

    • @rajanbose1
      @rajanbose1 3 года назад

      What about other state actors and peoples

  • @rvignesh4038
    @rvignesh4038 3 года назад +1

    Thanaraikani mla pathi solunga Sir please sir

    • @rvignesh4038
      @rvignesh4038 3 года назад

      Thamaraikani mla pathi solunga sir please sir

  • @basheersmh6628
    @basheersmh6628 2 года назад

    தடவு தடவு ன்னு தடவி கடைசி வரை நடிகை கள் பின்னாடி திரிஞ்சு செக்ஸ் மாத்திரை சாப்பிட்டு கிட்னி போச்சு...அவர் உத்தமர்...ரஜினி எவ்வளவோ பெட்டர்....இப்ப மாதிரி மீடியா இல்ல...அதான் எம்ஜிஆர் நல்லவர் 😋😋😋

  • @vasanthharris433
    @vasanthharris433 3 года назад

    சார் ரஜினிகாந்த் வரலாறு தேவையா சார், தமிழர்கள் வரலாறு நிறைய இருக்கு, கீழடி வரலாறு எத்தனையோ ஆயிரம் வருடங்கள் அதைப்பற்றி விரிவாக சொல்லுங்க, நீங்க சொல்லற வரலாறு பைல்வான் ரங்கநாதன் சொல்லிட்டாரு, நீங்க எவ்வளவு உயரத்தில் இருக்கீங்க ரஜினிகாந்த் வரலாறு சொல்றீங்க pls

  • @jack32322
    @jack32322 3 года назад +10

    அதெல்லாம் சரி, இந்த குட்டிங்கள பிடிச்சு கசக்கிறப்ப என்ன செய்வார் MGR

  • @vickyvignesh.s227
    @vickyvignesh.s227 3 года назад +4

    That college owner is JEPPIAR

  • @PremKiranTvKchennai
    @PremKiranTvKchennai 3 года назад +2

    நான்கு மாதங்களாக தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர்களுக்கு ஊக்கத்தொகை வரவில்லை அதை பற்றி பேச இங்கு எவரும்யில்லை , மாத சம்பளம் இல்லாமல் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியை செய்த நம்மை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு 😡😡😡

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 3 года назад +3

    Is the clash as shown in "Queen" webseries true with Jayalalitha and MGR?

  • @jaiganesh2518
    @jaiganesh2518 Год назад

    But MGR ruling time, why he is not banned alcohol and cigarette factory .

  • @Dudenetin1
    @Dudenetin1 3 года назад +1

    Palani baba was 100% true. Explained same.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 3 года назад

    Who and all did mistakes and what kind of mistakes? If you are not able to disclose the names also if you could ask him the incidents it would be interesting

  • @iniyavansoundar9196
    @iniyavansoundar9196 3 года назад +7

    Ipove pathurunga makkale. 2 naal la delete aagidum 🤣

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy5267 3 года назад

    😀😁😂...என்னா வரதாண்ணே...
    லதாவை ரஜினிக்கு கட்டிவைக்க சம்மதிக்காததால்
    பரட்சி தலைவர்
    பேசி முடித்தாரா....
    அய்யோ... அய்யய்யோ...
    லதா ஒரு பாப் பாடகி...
    பெண்களென்றால் காததூரம் செல்லும் பாரதிராஜா😀😁😂மற்றும் சிலர் கட்டாயமாக மிரட்டி ஸலதாவை ரஜினிக்கு திருமணம் செய்துவைத்தார்கள்..
    (எம்ஜிஆர்) லதாவை தொட்டதால் ரஜினியை எம்ஜிஆர் புரட்டி எடுத்தார்...
    ரஜினி ஒரு பொம்பள பொறுக்கி?

  • @salimsheriff4359
    @salimsheriff4359 3 года назад +1

    Mgr antha kala big boss... Naattamai.innum poramai... Rajiniyin jatagam kanithu vittu rajiniyai alikha partar aanal andavan rajiniyai kappathi vittar...rajini mattum sariyana neratil arasiyalku vantirindal nicayam avartan c.m.. but he miss it ithu rajinikum teriyum.

    • @hannahdass1256
      @hannahdass1256 3 года назад

      ரஜினிக்கு அரசியலுக்கு வரும்போதுமட்டும் உடல்நலம் பாதிப்பாகும் ஆனால் திரைப்படத்தில் நடித்து கோடி கோடியாக ஆதாயம் அடையும்போது ?