ஒரு தமிழன் தமிழ் பேசுவதை காட்டிலும் வேற்று மொழி பேசும் நீங்கள் தமிழ் பேசுவதை பார்க்கும்போது..என் கண்கள் குளமாகின்றன.. தமிழ் இன்னும் பல கோடி ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து எம் தமிழினத்தை பெருமைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..உங்களால் எம் மொழி சீனர்களையும் சென்றடைந்தால் எங்களுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்..
அம்மா அற்புதம் மா, நீங்கள் செந்தமிழ் பழமொழிகளுடன் இலக்கணத்தோடு பேசும்போது, எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி மற்றும் உங்கள் மீதும் உங்கள் தேசத்தின் மீதும் மதிப்பும் மரியாதையும் வருகிறது வாழ்க வளமுடன்...👏👏👏👏👏👍👍👍
அம்மா! நீங்கள் மிக அழகாக இருக்காறீர்கள். அழகாக தமிழ் பேசுகிறீர்கள். இருமொழிகளுக்கும் பயனுள்ள ஒரு ஆலோசனை சொல்கிறேன். தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத்தெரிந்த, கவிதை இயற்றும் திறன்மிக்க தமிழ் இளைஞரை தேர்வு செய்து அவருக்கு நன்றாக சீன மொழியை கற்றுக்கொடுத்தீர்களேயானால் இருமொழிகளில் உள்ள இலக்கியங்களை, காவியங்களை மொழி பெயர்ப்பு செய்ய முடியும்
I could imagine how much effort she must 've put in to learn our language! It is not possible to learn Thamiz that easily, I could also imagine how much love and respect she must have for it! Tamils across the globe should recognize genuine foreigners who learn Thamiz, only through them will Thamiz spread and survive for years to come, respect to you ma'am!
மிகவும் அருமை !! சீனர்களுக்கு கூட தமிழின் அருமை, பெருமை அறிந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் தமிழ், தமிழர்களின் பெருமைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் ஆளும் மத்திய அரசுகள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர். ஏன்? திருடனின் மனநிலை தானா?
well done Easwari As Chinese in birth ou are very well talented in pronouncing Tamil language.Fluency in speaking Tamil is some thing marvelous marvelous
She is speaking very well....wow wonderful...i m very proud to be a tamilan......i m very happy to c like this people....she is speaking very clear tamil...Really out tamil Is Senthamizh....
முதலில் ஈஸ்வரிக்கு நன்றி. தமிழை டமில் என உச்சரிக்கும் தமிழ் ஆசிரியர்களை நான் பார்த்துள்ளேன். தமிழர்களான நாம் நிறைய பேச்சு மற்றும் எழுத்துப் பிழைகளை தவிர்க்கக் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இது மேலும் நம் மொழியைக் காப்பாற்றவும் உதவும். அனைவர்க்கும் நன்றி.
"பழந்தமிழ்" என்ற சொல்லைப் பலுக்கியது, "தொடக்கம்" என்னும் சொல்லைப் பயன்படுத்தியது போன்ற எத்தனையோ சிறப்புக்களுடன் பேசுகிறார். பாராட்டி மகிழ்வோம்.
நன்றாக உற்று கவனித்து இட்ட சந்திக்க வைக்கும் பின்னூட்டம்👍
உங்கள் பேச்சு மிகவும் அழகாக உள்ளது
மகிழ்ச்சியும் பெருமையையும் கொள்கிறேன் சகோதரி .❤
ஈஸ்வரி சகோதரியாரே உங்களுக்கு நன்றி
Mr Bala very happy
Thamil moli mattum Alla ulakil perantha ovvaruvarukum athu uier
சகோதரி என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் உடன்பிறந்தாள், அக்கா−தங்கை, தமக்கை என்று பொருள்.
ஈஸ்வரி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு தமிழில் இறைவி என்று பொருள்.
உலகம் எங்கும் தமிழ் சுற்றி வருகிறது ஆனால் தமிழகத்தில் தமிழ் பேச வெட்கப் படுகிறார்கள் சிலர்
martin prasath correct
martin prasath sariya sonninga
சரியாக சொல்கிறீர்கள்..
உண்மை அண்ணா
Ammam, namum naim arsiyal vathikalum.
உங்கள் தமிழ் ஆர்வத்திற்க்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Unkalukku ean manamarntha valthukkal sakothari
எம் தழிழ் குழந்தைகளின் மழழை பேச்சு போன்று கேட்க இனிமையாக உள்ளது உங்கள் தழிழ் பேச்சு....
gowtham m ezhuthu pizhai! மழலை endru matravum!
தமிழ்...தழிழ் இல்லை
இந்த சீனக்கிளி பேசுவது கிள்ளைத்தமிழா ! பிள்ளைத்தமிழா ! அருமை , வாழ்த்துக்கள் சகோதரி !
டேய் அவள் கிளி அல்ல..
தேவடியா பக்க தேவடியா..
@@JohnJohn-kt3le wtf's wrong with you?!
Manam punpadumpadi karuthu therivikka veandam
அக்கா சூப்பர் I love u akka
தமிழை ஆர்வமுடன் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.பெருமைகொள் தமிழே...
அருமையான தமிழ் மொழியை கற்றுக்கொண்டதற்க்கு மிக்க நன்றி
Ale xpandivfx to you, I think
வாழ்க தமிழ்
உங்கள் பேச்சு மிகவும் அழகாக உள்ளது மகிழ்ச்சியும் பெருமையையும் கொள்கிறேன் சகோதரி
மகிழ்ச்சியும் பெருமையையும் கொள்கிறேன் சகோதரி.....வாழ்த்துக்கள்,........தமிழ் வாழ்க,
Feeling proud of our language !
tamil yendrale veeram thaane
Any Language is great....for every one mother language is the most special
ruclips.net/video/sp-RAORcTV4/видео.html
@@Yazh1993 yeah
Tsar Bomba Tamil русский .. . CORRECT SIR
First time in my life i feel tamil is a beautiful language.
தமிழ் முழுமையாக தெரியாதவர்கள் தமிழ் பேசினாலும் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது
(வாழ்க தமிழ்)
அருமை ம்மா,வாழ்த்துக்கள்,தமிழ் வாழ்க,
big salute u sis
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் சேர்த்துப் பேசி பெருமை கொள்ளும் பலருக்கு இது நல்ல அடி.
அக்கா அருமை
அன்புள்ள சகோதரி அவர்களே வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கல் சகோதரி
Maheswaran chellame chellam super tamil
ஒரு தமிழன் தமிழ் பேசுவதை காட்டிலும் வேற்று மொழி பேசும் நீங்கள் தமிழ் பேசுவதை பார்க்கும்போது..என் கண்கள் குளமாகின்றன.. தமிழ் இன்னும் பல கோடி ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து எம் தமிழினத்தை பெருமைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..உங்களால் எம் மொழி சீனர்களையும் சென்றடைந்தால் எங்களுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்..
SURE SH நாசமா போக
@@KumarKumar-xe7ne எதுக்கு?
,ரொம்ப இனிமையாக, அழகாக,சுத்தமாக பேசுவதைக்கேட்க ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்
அம்மா அற்புதம் மா, நீங்கள் செந்தமிழ் பழமொழிகளுடன் இலக்கணத்தோடு பேசும்போது, எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி மற்றும் உங்கள் மீதும் உங்கள் தேசத்தின் மீதும் மதிப்பும் மரியாதையும் வருகிறது வாழ்க வளமுடன்...👏👏👏👏👏👍👍👍
அருமை..... தமிழ் மக்களுக்கு பெருமை....
ruclips.net/video/Vr4PU8ZEKDA/видео.html
மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது, ஈஸ்வரிக்கு என் வாழ்த்துக்கள்
செம.... தமிழ் தமிழ் ...
மிக்க மகிழ்ச்சி சகோதரி .... சீனப்பெண் தமிழ் பேசுவதை கேட்டபோது நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தேன். நீவிர் வாழ்க !
She speaks Tamil beautifully, her pronunciation is simply adorable!
After hearing people like Subramania swamy, this girl's Tamil gives me goose bumps.👌🤗 Long live classical divine Tamil.
நன்றி சகோதரி தமிழ் மக்கள் தமிழ் பேசும் போது ஆங்கிலத்துடன் கலந்து தமிழ் மொழியை பேசும் நான் மென்மேலும் உங்களை பாரட்டுகிறேன். I am sri lanka Ramlan kandy
தங்களின் தமிழ் பேச்சால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..
மிகுந்த பெருமை நமக்கு! சீனப்பெண் இவளின் தமிழ்ச் சொல்லாடல் வியப்பையே தருகிறது! இலக்கியச்சொற்களை கவிதைத்தமிழை மிக நன்றாகக் கையாளுகிறார்!
எனக்கு பிடிச்சிருக்கு இவங்க தமிழ் பெசிரது பிடிச்சிருக்கு
இந்த குயிலின் பேச்சு மிக அருமை வாழ்க தமிழ் வளர்க பாரதம்
அருமை அக்கா மிக அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் தமிழில் மொழி பேசினால் கேவலம்மென்று நினைக்கும் முட்டாளகளுக்கு ஒரு எடுத்துக்கட்டு
Vetri Vetri hi da
உங்கள் கவிதை தமிழ் மேல் நீங்கள் கொண்ட தாகத்தை வெளிப்படுத்தும் விதமாக அழகிய கற்பனை வளம் செறிந்ததாக இருக்கிறது. தமிழ் உங்களை அன்போடு வாழ் வைக்கும்
தமிழ் வாழ்க..🙏🙏
அருமை சகோதரி.....
உங்கள் பேச்சாற்றல் வியப்பூட்டும் படியாக உள்ளது....
most well come to tamil
நம் பாரதி கண்ட கனவு மெய்பித்துள்ளது.......
நம் சீனத்து சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல.....
சகோதரி நீங்கள் பேசும் தமிழ் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது நன்றி
அம்மா! நீங்கள் மிக அழகாக இருக்காறீர்கள். அழகாக தமிழ் பேசுகிறீர்கள். இருமொழிகளுக்கும் பயனுள்ள ஒரு ஆலோசனை சொல்கிறேன். தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத்தெரிந்த, கவிதை இயற்றும் திறன்மிக்க தமிழ் இளைஞரை தேர்வு செய்து அவருக்கு நன்றாக சீன மொழியை கற்றுக்கொடுத்தீர்களேயானால் இருமொழிகளில் உள்ள இலக்கியங்களை, காவியங்களை மொழி பெயர்ப்பு செய்ய முடியும்
I could imagine how much effort she must 've put in to learn our language! It is not possible to learn Thamiz that easily, I could also imagine how much love and respect she must have for it! Tamils across the globe should recognize genuine foreigners who learn Thamiz, only through them will Thamiz spread and survive for years to come, respect to you ma'am!
தமிழர்களுக்கு உங்கள் தமிழ் ஆர்வம் ஒரு சாட்டை அடியாக இருக்கட்டும்.
நன்றி ஈஸ்வரி அவர்களே.
தேன் மொழியாம் என் இன. "தமிழ் மொழியை பேசும் சீனப்பெண்ணே, உனக்கு எங்களின் தமிழினம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் இருவருடைய தமிழ் உச்சரிப்பும் மிக மிக அருமை
ஆங்கிலீசில் பேசி சிலுக்கிக்காட்டும் தமிழ் பென்கள் , நடிகைகள் இதைப்பார்த்த பிறகு முடிந்தால் சிலுக்கவும்
ஆண்களும் தான
I loves Elangai tamil very beautiful the way they speaks rompaa mariyathaiyaana varthaigal ...
arumai sago
அருமையான பேச்சு நன்றி சகோதரி
Very good eswary
சீன தேசத்து சென்னிற குயிலே!
மகளே உன் தமிழ் மழலைமொழி மிகவும் அருமை நீ பேசும் விதம் எம் தமிழிக்கும் பெருமை உன் முயற்சிக்கு நன்றிகள் பல
என் தாய் மொழிக்கு பெருமை சேர்த்த சீனத்து தேவதையே நீ பல்லாண்டு வழமுடன் வாழ்க. உன் மெல்லிய மனது மகிழ்வோடு வாழட்டும்.
மிகவும் அருமையாக பேசினீர்கள் வாழ்க தமிழ்
miga arumai sagothari...
தேன்தமிழ்ப்பேசும் தங்கத்தங்கையே வாழ்த்துக்களடி
மாஷா அல்லாஹ்
I am very excited because her tamil words nice
மிகவும் சிறப்பாக உள்ளது தான் தமிழ் சகோதரி சிறப்பாக உள்ளது நீங்கள் தமிழ் பற்று உலகமே திரும்பிப் பார்த்து வகிக்கின்றது💕😎🔥👍
மிகவும் அருமை !! சீனர்களுக்கு கூட தமிழின் அருமை, பெருமை அறிந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் தமிழ், தமிழர்களின் பெருமைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் ஆளும் மத்திய அரசுகள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர். ஏன்? திருடனின் மனநிலை தானா?
REFER TAMIL TUBE aalum katsikku thamil mozhiyodu poraamai pola.
அருமை ஈஸவரி
You are Great,,,
I proud of you!!;
வணக்கம்!
Super valththukkal.
well done Easwari
As Chinese in birth ou are very well talented in pronouncing Tamil language.Fluency in speaking Tamil is some thing marvelous marvelous
அருமை அக்கா தமிழ்மொழி
சகோதரி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக உள்ளது, பாராட்டுக்கள்.
arumaiyaga pesugirirgal sagothari
சீனத்து நங்கையே! உம் செந்தமிழ்ப் பேச்சுக்கு எம் சிறந்த வணக்கம்.
அருமை....நாம் சீன மொழி படிக்கனும்...
Migavum arumai !!!!
Engal mozhiyai neengal pesiyatharku ungaluku en nanriyayum tamil makkalin aasiyum eppozhuthum irukkum!!!!
மிகவும் அருமை. நல்லது.......
அருமை சகோதரி ஈஸ்வரி... இலங்கை தமிழ் கேட்க அழகு..
மிக அருமையாக உரையாடினீர்கள், மகிழ்ச்சி.
ஐபிசி தமிழ், தேடல் அருமை மேலும் சிறப்புடன் செயல்பட வேண்டும்
நன்றி
அருமையான தமிழ் சகோதரிக்கு வாழ்த்துகள்.
தமிழானாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
Krishnan Vasu போங்கப்பா தமிழன பத்தி சரியா தெரின்சிக்காம பேசிறேங்க
தமிழன் என்று பெருமை இல்லை. ஈழத்தில் தமிழனை கொன்ற திமுக வை இன்னும் விட்டு வைத்துள்ளீர்கள்...
தெலுங்கானாய் பிறந்திருந்தால் கருணாநிதி சப்போர்ட் இருக்கும். தமிழனாய் பிறந்ததனால் தெலுங்கு ஸ்டாலின் நம்மை ஏமாற்றுகிறான்.
எம் தாயிற்க்கு சிறப்பு சேற்க்கும் மகளே வாழ்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்க
தமிழுக்கும் அமுதென்று பெயர். மகாகவி பாரதி
அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க சீனா தமிழ் மக்கள்
மிக சிறப்பு
மிக அருமை சகோதரி. பாண்டியன் பாண்டிய நாடு
thank u China ponnu.
மிக்க நன்றி சகோதரி அழகாக தமிழ் உச்சரிப்பு உங்களிடம் உள்ளது
Vaazhga Valamudan.. Vaazhga Thamizh....
Super thalai vanangugiren, yen makkalai vida neengal nandrga pesugirirgal
Very nice super
really very amazing and happy. love u Easwari for ur Tamil
your Tamil way better than others who is leaving in India
neenga pesum pothu antha Tamil etho pirantha kozhantha pesura mari...keka aarvam ah iruku....tamil yeduthu paditha unga luku nandri tamil sagothari
நன்றி சகோதரி
உலக மொழிகளின் தாயே என் தாய்த்தமிழே. தமிழனாய் பிறந்ததாலேயே நாங்கள் பெருமையடைந்துவிட்டோம்.. வாழ்க வாழ்க வாழியவே என் தாய்த்தமிழே
supersis
வாழ்க தமிழ் வளர்க தமிழ். நன்றி சகோதரி.
தமிழ் மொழியை நேசிப்பவர்கள் அனைவரும் தமிழ் சொந்தங்களே ..... வாழ்த்துக்கள் சகோதரிக்கு ....வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்
super omg.... thank u congrats
தமிழ்நாட்டு ல கூடம் நாங்க இந்த அளவுக்கு பேசமாட்டோம் .......அருமையான தமிழ்.... கேள்வி கேட்பவரும் அருமை....
OMG!!
Phancy Steena
She is speaking very well....wow wonderful...i m very proud to be a tamilan......i m very happy to c like this people....she is speaking very clear tamil...Really out tamil Is Senthamizh....
நன்றி...
Your really great, and you speaking pure Tamil without the mixing of another languages. Its very difficult. Well done 👏👏👏👏👏
முதலில் ஈஸ்வரிக்கு நன்றி. தமிழை டமில் என உச்சரிக்கும் தமிழ் ஆசிரியர்களை நான் பார்த்துள்ளேன். தமிழர்களான நாம் நிறைய பேச்சு மற்றும் எழுத்துப் பிழைகளை தவிர்க்கக் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இது மேலும் நம் மொழியைக் காப்பாற்றவும் உதவும். அனைவர்க்கும் நன்றி.
super
அருமை அருமை தமிழ் வாழ்க
அருமை நீங்கள் பேசும் தழிழ்.