Thanks for your Love and Support, Please Keep Supporting us. Do #LIKE #SHARE #COMMENT and never the less #SUBSCRIBE!😍!😍!😍 to ruclips.net/user/talksofcinema
நான் யாழ்ப்பாணம் எனவே இவளது தமிழ் எனக்கு பதிதுமல்ல ஈழச்சிறுமி இப்படி தமிழ் கதைப்பது விநோதமும் அல்ல ஆனால் இந்த வயதில் இவளுக்கு இருக்கும் கவிஞானமும் தமிழ் மீதான பற்றும் அறிவும் என்னை மலைக்க வைக்கிறது. என்றும் ஈழம் வாழும் ஈழம் ஆழும்🔥.
உங்கள் எண்ணம்(தனி ஈழம்) ஒர் நாள் கண்டிப்பாக நிறைவேறும் தெளிவான தமிழ் உச்சரிப்பு 21நூற்றாண்டில் சிறு வயதில் இப்படி அழகாக தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேசுபவர்கள் கவிதை எழுதுபவர்கள் மிக அரிது அந்த பெருமை உங்களையே சாறும் சிறுவயதிலேயே உங்களுடைய ஞானத்தை பார்க்கும்பொழுது உலகில் தலைசிறந்தவர்களாக வருவீர்கள் அதற்கு என் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நீ வெல்வாய் தமிழை ஒருநாள் ..வாழ்த்துகள் குட்டிஸ் ,,நீ பேசும் தமிழை நீ முடிக்கும்வரை கேட்டுக்கொண்டே இருக்கனும் ,,வாழ்க வளமுடன் ,,முதலில் உன் தாய் தந்தையருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ...
ஓடி விளையாடு தமிழ்பாப்பா !நீ தமிழோடு விளையாடு என் செல்லப்பாப்பா.உன்ணை என் குட்டி பாப்பாவுக்கு அறிமுகம் செய்ய உள்ளேன்.நீ தமிழ் நாடு வந்தால் தம்பி கோமன்,பாப்பா கோகிலவானியை சந்தித்து தமிழ் ஆர்வத்தை ஊட்ட வேண்டுகிறேன்.
Wow magale nee pala kodi aandugal vaazhavendum.... So proud to see you little angel.. Enakku thamizh theriyum endro alladhu thaizhil pesa vetkapadum anegar mathiyil nee oru eduthukattu... Hats off my girl.... My God bless you abundantly....
தமிழன்னை தவமிருந்து ஈன்றெடுத்த ஞானத் தமிழ் சிறுமி. உன் நினைவாற்றலும், தாய்மொழிப் பற்றும், சங்க இலக்கியப் புலமையும் வியக்க வைக்கின்றது. உன்னால் தமிழ் செழித்தோங்கும் என்பது உறுதி. உன்னை "வார்த்தெடுத்த" உன் பெற்றோர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. வெற்றித் தமிழ், வெல்லும் தமிழ்
Namma ooru Tamil channels la singing n dance competition thavira vaera ethayum try panrathu illa. Village la poitu programme panraen nu sensor certificate kodukura mathiri programs panrathu. Ithu mattum tha thaeriyum. Singing n dance Mttum tha orutharudaya talent ah iruka mudiyuma ? You're a prodigy ananya. Still a long way to go. Keep up the good work n stay blessed.
she is not much attitude.she is a cleaver.super good talented person sir.pls wish them.ananya parents all ithu sathiyam nama talent again irunthal nanthu kulanthaigalukume ithu sathiyam Sir we proud of them childhood
THANKS for the Tamizh poetry,songs in English and a research in tamil words.Above all your love to your parents.Such daughter in the present times is rare to be born.
ANCIENT WORLD LANGUAGE,,,TAMIL,,PROUD TO ONLY SPEAK TOL KAPIAM TAMIL AND LISTEN TO NWA HARD RAP AND THRASH METAL MUSIC,,,SLAYER, METALLICA AND SO ON,,,, JIMI HENDRIX BUT ONLY SPEAK MOTHER TAMIL,,,OM PEACE BE UPON OUR CUTE TAMIL SISTER ANANYA,,,,FROM MALAYA TAMIL,,,THRASH TIL DEATH AND VALGA TOL KAPIAM
இந்த பதிவை பார்த்த அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த குழந்தையை பாராட்டுவதையும், அந்த குழந்தை பேசும் முத்தழைப்போல அனைவரும் வட மொழி மற்றும் ஆங்கிலக் கலப்பிடம் இல்லாத செந்தமிழில் பேசுவோம்.
MAY MAHA ESA BLESS THIS CUTE PURE TOL KAPIAM TAMIL GIRL,, VERY PROUD CAUSE ANCIENT WORLD LANGUAGE IS TAMIL,,, OM PEACE SANATAN DARMA,,, POME LAND TAMILS
i am 43 years admiring ananya please tell your comment i wrote mannam vallai tooki kile pottan hen wrong speeing mistakes in my 10th exam i told my girl fried i love you as nan unnai katalaikaren for kathalaiakeren she gave sliiper
Thanks for your Love and Support, Please Keep Supporting us. Do #LIKE #SHARE #COMMENT and never the less #SUBSCRIBE!😍!😍!😍 to ruclips.net/user/talksofcinema
TalksOfCinema ஏ!
TalksOfCinema super
நிச்சயம் இவள் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு "வரம் " மட்டுமல்ல ஒரு "பொக்கிஷம்" .....
வாழ்த்துக்கள் என் தமிழ் சகோதரி அவர்களுக்கு....
pokisam vada moli sol. saiyaana tamil soththu
Ippadi paesi paediyae Tamil alichiteengada ....paechil mattumae Tamil a walarkureega seyalil oru mannumilla
தமிழுக்குப் பெருமை தரும் அருமையான குழந்தை.... 💐👏👏👏👏👏👏👏வாழ்த்துகள் செல்லமே😘💛💟💛☺
தமிழுக்கு என்றும் அழிவில்லை. வாழ்த்துக்கள் அனன்யா.
நான் யாழ்ப்பாணம் எனவே இவளது தமிழ் எனக்கு பதிதுமல்ல ஈழச்சிறுமி இப்படி தமிழ் கதைப்பது விநோதமும் அல்ல ஆனால் இந்த வயதில் இவளுக்கு இருக்கும் கவிஞானமும் தமிழ் மீதான பற்றும் அறிவும் என்னை மலைக்க வைக்கிறது. என்றும் ஈழம் வாழும் ஈழம் ஆழும்🔥.
அனன்யா உன் தமிழ் கேட்கும் போது அடிவயிற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சி வருகிறது
உன்னை ஈன்ற பெற்றோர் அதிர்ஷ்டசாலிகள் அம்மா ! வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.
athirsdasaalikal vadamoli ... anaiththum petravarkal,,
அற்புதம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
இவள் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்
Ohhhhhhh god, I'm jealous on her talk a fluent tamil, keep it up girl.
I'm also sister
தமிழுக்குப் பெருமை சேர்த்த அவ்வையார் இந்த நூற்றாண்டு கண்டது நான் செய்த பாக்கியம் தமிழ் வாழ்க தமிழை தமிழாக பேசும் குழந்தையை அவ்வையார் வாழ்க!!!!
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்".,
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
உங்கள் எண்ணம்(தனி ஈழம்) ஒர் நாள் கண்டிப்பாக நிறைவேறும் தெளிவான தமிழ் உச்சரிப்பு 21நூற்றாண்டில் சிறு வயதில் இப்படி அழகாக தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேசுபவர்கள் கவிதை எழுதுபவர்கள் மிக அரிது அந்த பெருமை உங்களையே சாறும் சிறுவயதிலேயே உங்களுடைய ஞானத்தை பார்க்கும்பொழுது உலகில் தலைசிறந்தவர்களாக வருவீர்கள் அதற்கு என் வாழ்த்துக்கள்
அ௫மை தங்கச்சி தமிழன்னை வாழ்த்தட்டும் வாழ்க🌼.
என்ன ஒரு அருமையான தமிழ்.
மறக்கமுடியவில்லை உங்களை என்னால். வாழ்த்துக்கள்.
தமிழுக்குப் பெருமை.....chellam ....innum pala vettrigal unnaku kittaika வாழ்த்துகள் ..ammu...and god bless u..chellam
கண்டிப்பாக நீ வெல்வாய் தமிழை ஒருநாள் ..வாழ்த்துகள் குட்டிஸ் ,,நீ பேசும் தமிழை நீ முடிக்கும்வரை கேட்டுக்கொண்டே இருக்கனும் ,,வாழ்க வளமுடன் ,,முதலில் உன் தாய் தந்தையருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ...
80 years old soul in 8 years child 😌
yes... may i contact you??
thamilla pesinaal puriyuthalla appuram enna poovukku taminglish ....thoooppooo
@@sivansivanbairavan1714 புண்டை மகனே எல்லாரையும் திட்டுகிறாய் நீ தமிழில் எழுதுடா முட்டாக் குதி
Oru kulandaiyin malailai Moli illamal aavadum Tamil valarkiroom endra peyaril awal petroor awalukkul thiniththa vidayangalaal awal malalai kunamum, malalai paruvamum, malalai molium, alikkapaduvathum thaan ulagil Mika periya vanumuraii!! !!! Kulandayai kulandayaha vaala vidungaal 🙏🙏 avaluku anda paruvam meendum kidaikadu
சூப்பர் அழகான பேச்சு அருமையான தமிழின் உச்சரிப்பு வாழ்க பல்லாண்டு
Shoulder la vecha kaiya thatti vitiye athuvum tamil kalacharam 👌😘 arumai
Aam ival thamizhachi 😊
தமிழ் தாய்யின் இளவரசி
Ungal arpanipum sirappu anna
ஓடி விளையாடு தமிழ்பாப்பா !நீ தமிழோடு விளையாடு என் செல்லப்பாப்பா.உன்ணை என் குட்டி பாப்பாவுக்கு அறிமுகம் செய்ய உள்ளேன்.நீ தமிழ் நாடு வந்தால் தம்பி கோமன்,பாப்பா கோகிலவானியை சந்தித்து தமிழ் ஆர்வத்தை ஊட்ட வேண்டுகிறேன்.
Brillant Ananya...More way to go God Bless :)
Tamil language not only oldest of world one day it will be the universal language it will happen in a decade
Impossible..before that happens, we wil have killed each other with casts and other diversity..
R.k.srinivasan Rk superb
If one is hindu he can taken tamil language to whatever heights.
Oldest and first language Tamil. . Very proud to this young angel. So proud to preants 😍🤩😍🤩
thanks for your comments but not beauty written in english..i think you wre son of vellaikkaaran ...oh laah laahhhh so cant ....i cant...
கண்ணீர் மட்டுமே வருவகிறது.தமிழ்தாயின் மறுஉருவே. எம் தாயே வாழிய நீ பல்லாண்டு.
அருமையான உச்சரிப்பு, அற்புதமான குரல் வளம்
இந்த குழந்தையை பார்தாவது தமிழ்நாட்டிலே வாழ்ந்து தமிழை கொச்சை படுத்துகிற தங்களையே பாராட்டுகிற மனிதர்கள் புரிந்துக்கொள்ளணும்.
Wow magale nee pala kodi aandugal vaazhavendum.... So proud to see you little angel.. Enakku thamizh theriyum endro alladhu thaizhil pesa vetkapadum anegar mathiyil nee oru eduthukattu... Hats off my girl.... My God bless you abundantly....
hi me too working in kozhikode airport, i.love malayalam☺☺.you are from??
அழகு பிள்ளை அனன்யா வை பற்றி மேலும் பல நேர்காணல் வேண்டும்
வணங்குகிறேன் உன்னுடைய தாய் தந்தையர்களுக்கு
நிச்சயம் இவள் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு "வரம் " மட்டுமல்ல ஒரு "பொக்கிஷம்" .....
வாழ்த்துக்கள் என் தமிழ் சகோதரி அவர்களுக்கு....அனன்யா உன் தமிழ் கேட்கும் போது அடிவயிற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சி வருகிறது
தமிழன்னை தவமிருந்து ஈன்றெடுத்த ஞானத் தமிழ் சிறுமி. உன் நினைவாற்றலும், தாய்மொழிப் பற்றும், சங்க இலக்கியப் புலமையும் வியக்க வைக்கின்றது. உன்னால் தமிழ் செழித்தோங்கும் என்பது உறுதி. உன்னை "வார்த்தெடுத்த" உன் பெற்றோர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. வெற்றித் தமிழ், வெல்லும் தமிழ்
வாழ்க நீ.. என் தமிழ் மகளே... தமிழைப் போலவே நீயும் சிறப்புற்று வாழ வேண்டும்..கலை மகள் பெற்ற என் பெருஞ் செல்வமே....
Namma ooru Tamil channels la singing n dance competition thavira vaera ethayum try panrathu illa. Village la poitu programme panraen nu sensor certificate kodukura mathiri programs panrathu. Ithu mattum tha thaeriyum. Singing n dance Mttum tha orutharudaya talent ah iruka mudiyuma ? You're a prodigy ananya. Still a long way to go. Keep up the good work n stay blessed.
உன்னுடைய தமிழ் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது மகளே...
இன்னும் தமிழில் புலமையாய் வளர எங்கள் வாழ்த்துக்கள், வாழ்க தமிழ்
எப்படி லண்டனில் பிறந்த பிள்ளை இப்படி தமிழ் பேசுது அதிசயமாக இருக்குது வாம்த்துக்கள்
aamaa nee thamila eppadi elutha therithu... yen eela eela thamilachchi enraal thelungkukkum kannadaththukkum malaiyaalaththukkum kalanthu piranthichchu enra santhekamo??? vaan koli muddaiyai naaddu kolikkau adaikaakka vaikkalaam,,, theekk koli muddaiyai naaddu koliyidam adaikaakkka vaikkalaam.... mayil muddaiyai naaddu koliyidam adai vaikkalaam... aanaal eela thamilachchi engku piranthaalum aval marapanu thamilachchiye ... kelvi kedkaamal poththiddu un pillai kuddiyai thamilanaaka thamilachchiyaaka valarkkira valiyai thedu ...po ..pooo..poidde iru
Suthaharan Subathra entha thaggachi sir Lanka tamilachi
@@sivansivanbairavan1714 😂😂😂😂😂 yaruyaaa neee paithyaam
என் அன்பு மருமகள் அனன்யா பேச்சு எப்பவும் சிறப்பு
அனன்யா உன் தமிழோடு விளையாட வரும் இறைவனும் திகட்டலில் வானுலகம் செல்ல மறந்து விடுவான்
என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🌷🌷🌷🌷
தமிழையும் தங்கையையும் வணங்குகின்றேன்..👏👏👏👏💓💓💓
அருமை அருமை என் தமிழ் மகளே
தமிழன்னையை பார்த்தார்ப் போல் உள்ளது.... அனன்யா குரல் ஒரு வேகத்தை கொடுக்கிறது
Proud to being srilankan Tamil 💪❤
Bro let's remains as Tamils only, any Tamil will love this angel.
@@rajeshn3294 dont proud srilankan tamil..proud to be eela thamilan....we are not srilankans ...are nationality is eelathamilan..
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
she is not much attitude.she is a cleaver.super good talented person sir.pls wish them.ananya parents all ithu sathiyam nama talent again irunthal nanthu kulanthaigalukume ithu sathiyam Sir we proud of them childhood
Superb interview specially gute baby tamizh knowledge congrats for parents brought up like this proud to be parents of ananya
வாழ்த்துக்கள்.
Best wishes.
THANKS for the Tamizh poetry,songs in English and a research in tamil words.Above all your love to your parents.Such daughter in the present times is rare to be born.
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை தோழி உங்களைச் சந்திக்க வேண்டும்
muthalil un peyarai thamilachchiyaiyaaka maatri kol ...., appuram muyartchchi pannu avalai santhikkalaam .... peyarai thooya thamilil vaikka vakkillai appuram ethukku unarchchi vasappaduraai ilandan thamilachchiyai paarkka ...muthalil eelaththukku poi vaa ...appuram paarkkalaam thamilachchiyai
All ananya interview, I watched..very super.. Valthukkal thangachi..
Kadavule enna talent da samy
செந்தமிழ் குழந்தை...
தேன் கவி பாட...
செவி மகிழ்ந்தேன்...
நன்றிகள் பல எங்கள் குட்டி ராவணச்சியே 😊💐👌👍🎂
Best interview 👌👍
என்னை என் அன்னைத் தமிழால் அரவணைத்துக் கொண்ட என் உறவுகள் அனைவரையும் தலை வணங்குகிறேன், மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு
We love our sweet tamil, thanks arputham
தமிழ் தமிழ் தமிழர்கள் ஒரு வித்து போதும் தமிழர்களும் தமிழும் வாழும் வாழ்த்துக்கள் அனன்யா
I think she has an origin of tanjavoor.... That ancient historic feel is hitting in my mind often when I use to see her... God bless you dear
I love ur prononsiation dear. I love you
can i talk you
ANCIENT WORLD LANGUAGE,,,TAMIL,,PROUD TO ONLY SPEAK TOL KAPIAM TAMIL AND LISTEN TO NWA HARD RAP AND THRASH METAL MUSIC,,,SLAYER, METALLICA AND SO ON,,,, JIMI HENDRIX BUT ONLY SPEAK MOTHER TAMIL,,,OM PEACE BE UPON OUR CUTE TAMIL SISTER ANANYA,,,,FROM MALAYA TAMIL,,,THRASH TIL DEATH AND VALGA TOL KAPIAM
may she become a leader to srilanka
தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு "வரம் " மட்டுமல்ல ஒரு "பொக்கிஷம்"
இறைவன் கொடுத்த பரிசு இந்த குழந்தை வாழ்த்துக்கள் மேலும் புகழ் வளர வேண்டும்
இந்த பதிவை பார்த்த அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த குழந்தையை பாராட்டுவதையும், அந்த குழந்தை பேசும் முத்தழைப்போல அனைவரும் வட மொழி மற்றும் ஆங்கிலக் கலப்பிடம் இல்லாத செந்தமிழில் பேசுவோம்.
I love tamil...but I dont know how to type...
Learning to...
God bless u with ur parents
வாழ்த்துக்கள்..
What a gift ..... Of girl baby....
வாழ்த்துக்கள் தங்கச்சி
வாழ்க வளமுடன் அனன்யா
அடுத்த ஜென்மத்தில் தாயக அவள் தனையானக நான்
MAY MAHA ESA BLESS THIS CUTE PURE TOL KAPIAM TAMIL GIRL,, VERY PROUD CAUSE ANCIENT WORLD LANGUAGE IS TAMIL,,, OM PEACE SANATAN DARMA,,, POME LAND TAMILS
Enna voice paa... Chance eh illa, love you cutie... 😍😍😍
super interview
yamuna e . Hai annanya peasura alavu namma peasa mudiyalanu oru feeling. Yamuna big river name. Sweeti.
Ananiya...நல்ல வேளை நீ தமிழ்நாட்டில் பிறக்கவில்லை...மகிழ்ச்சி
i am 43 years admiring ananya please tell your comment i wrote mannam vallai tooki kile pottan hen wrong speeing mistakes in my 10th exam i told my girl fried i love you as nan unnai katalaikaren for kathalaiakeren she gave sliiper
Super goosebumps wow what a child Angel
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நீ எனக்கு அம்மாவாகவோ ,அல்லது தங்கையாகவோ ,அல்லது அக்காவாகவோ பிறக்க வேண்டும் எம் குல தமிழச்சியே
Omgggg Awsumm ananya❤️I'm still wondering❤Ur recognized❤️️ Anchor be like: yetharku aana artham enavo.. Me too same😇
அருமையான பதிவு
What a talent. God bless u
Malaysian tamil schools must follow this sweet girls way of speaking TAMIL, PLEASE NO AWFUL TINGLISH , OM PEACE
Great personality with literature skills❤️❤️
Wat a talent
தமிழன்னை ஈன்றெடுத்த
என்னை தங்கையே
உன்னைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன்..
அருமை வாழ்க வளமுடன் தமிழ்
அருமை....
Congrats Amaniya . May God Bless you.
Hi very nice I like so keep it up and God bless you my sister lot of thanks
அனன்யா அருமை வாழ்த்துக்கல்
You are great papa.love you God bless you.
Vanakam...ananya pecha kekum pothu santhosamakavum urchagamavum iruku athumatum illama tamilan enginra karvathaiyum kodukuthu ...neengal tamiluku melum pugazhai serka vendum vazhthukal...
அம்மாடியோ என்ன ஒரு அழகு உனது தமிழின் உச்சரிப்பு
👏👏👏👏👏அற்புதங்கள் அற்புதங்கள் 🌹🌹🏆👌👌👌👌
🙏,. THAMIZH VAAZHUM VARAI NEEYUM VAAZHVAANGU VAAZHVAAYADI YEM ENA MAGALEY, MEY SILIRKKA VAITTHAAYAMMA 👌👏👏
Super Voice
மிக அருமை
அருமை யான விடயம்
She’s my friend in school
oh... great .you are from?
Super sister nee ethir kaalathula nalla periya aala varanum
Super ananya👌👌👌