நான் தற்பொழுது இந்த காணொளியை சிறு பகுதியை மட்டும் பார்த்தேன் ... உடனடியாக முழு பகுதியும் பார்க்க வேண்டும் ரன்ற எண்ணம் தோன்றியதும் உடனடியாக இங்கே வந்து தேடி கண்டு பிடித்து பார்த்தும் ரசித்தேன் ....எங்கள் தமிழ் சகோதரிக்கு மிகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....
மிகவும் அற்புதமான ஒரு சிறுமி !!!... வயதில் தான் சிறுமி ,ஆனால் இவளின் தமிழ் மொழி புலமை ஒரு முதிர்ச்சி பெற்ற தமிழ் கவிஞரின் புலமைக்கு ஈடாகாது ....எண்ணற்ற கவிதை...பாடல் புலமை...பழைய தமிழ் இல்லகியம் ,அதன் மெய்பொருள் விளக்கம் .. அந்த செழுமை ....தமிழிச்சி என்ற அந்த கர்வம் அடடா !!...தேன்மொழி தமிழை மேலும் இனிமையாக்கும் குரல் ...தமிழ் சமூகம் உன்னை கொணட்தற்க்கு பெருமை கொள்ள வேண்டும்...உன் திறமையை வெளிகொண்டு வந்த பெற்றோர்க்கு பெரிய நன்றி....வாழ்க உன் தமிழ் திறமை ...வளர்க உன் தமிழ் சேவை ..... மொழிகளின் தாய் தமிழின் செம்மொழி பெருமை உன்னை போல் இந்த தலைமுறை சிறுவர்கள் மூலம் உலகம் அறியட்டும்.... TRP காக எவ்ளோ கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை நடத்தும் பல தமிழ் தொலைக்கட்சிக்கு மத்தியில் இப்படி தமிழ் பெருமை போற்றும் நிகழ்சிகளை நடத்தும் #IBCதமிழ் நிறுவனத்துக்கு ஒரு வாழ்த்துக்க்கள்
21ஆம் நூற்றாண்டின் வாழும் தமிழர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்; ஒளவையை (அதிலும் சிறுமியின் வடிவில்) நேரில் காணும் பெறும் பேறு பெற்றவர்கள்... உமக்கு எமது ஒரு வரி கவிதை; "அழகு"...❤
சிறுமி என்று கூற இயலாது .... எமது ஒளவையார் முருகனை பார்த்து ஒரு வார்த்தை கூறுவார் வயதில் சிறியவனும் பேச்சில் பெரியவனுமாக தெரிகிறாய் நீ யாரப்பா என்று?? அதே கேள்வியை கேட்க தோன்றுகிறது.... என்ன ஒரு செழுமையான தமிழ் வழமையான தமிழ் உங்கள் பேச்சை கேட்கையில் எங்களுக்கும் தமிழின் மீதான காதல் கூடுகிறது..... வாழ்த்துக்கள் தமிழ் போல் மேன் மேலும் வளர வேண்டும்...
முதலில் அனன்யாவின் தமிழ்மீதுள்ள பற்றுக்கும் ஆர்வத்திற்கும் எனது முதல் வணக்கங்கள் ,[பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்தற்கு அனன்யா ஒரு எடுத்துக்காட்டு ] நான் டிவிட்டர் பக்கத்தில் சிறு பகுதியை கேட்டேன் ,என்னுள்ளே தோன்றிய ஆர்வம்தான் youtube வாயிலாக அனன்யாவின் குட்டியின் முழு நேர உரையாடலையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்துவிட்டேன் , எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் என்றும் அன்புடன் அனன்யா
புலம்பெயர்வு வாழ்வின் அடுத்த தலைமுறை தமிழ் நம்பிக்கை நட்சத்திரமான அனனியாவின் மெய் மறக்கடித்த உரையாடல் இது. இங்கு பதிவாகியுள்ள காணொலித் தொகுப்பு தமிழ் பேசும் உலகுடன் நடத்துவதாக அமைந்திருக்கிறது. அனனியாவுக்கும் அவரது அருமையான பெற்றோருக்கும் மகிழ்வான பாராட்டுகளுடனான வாழ்த்துகள்! அழகான சிறார் நிகழ்வு தொகுப்பாக அமையும் 'நிலாவைப் பிடிப்போம்!' ஐபிசிக்கும் சிறாருடைய மனவுலகுடன் இயல்பாகப் பயணிக்கும் தொகுப்பாளருக்கும் பாராட்டுகள்! - இணைய வெளியில் பகிர்வுக்கு நன்றிகள்!!
எங்கள் குட்டி தாய் தமிழச்சிக்கு எமது தாய் தமிழ் மொழியை வணங்கி நான் மலேசியா வாழ் தமிழனாகவும் பெருமிதத்துடன் அரன் அன்பு பண்பு பாசத்துடன் வாழ்த்தி வணங்குகிறேன்.
அருமையான நேர்காணல்.., IBC க்கு நன்றிகள் பல 🙏😊 😊., இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடத்துவதில்லை.., அனன்யா இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.., 🙏 இன்னும் நிறைய படைப்புகளை தர வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐
நான் உண்மையில் உண் தமிழ் புலமை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என் கண்ணில் நீர் வரவழைத்து விட்டது நீ நோய்நோடி இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன்
Sorry am writing in English. She's an inspiration for me and as well as other people who live in TamilNadu and outside. Awesome Ananya!! Love to see more videos.!! Hats off to IBC Tamil Nilavai Pidipom team for finding people like here.
பல மொழிகளறிந்த மேதை மகா கவி சுப்பிரமணிய பாரதியார், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கவிதையைத் தொடங்கி இடை நடுவில் " இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் " என்று கூறுவது போல் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற குட்டி அனன்யா எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியின் இனிமையை, மகிமையை பிறரறியச் செய்வதற்கு ஒரு ஊடகமாகச் செயற்பட எனது வாழ்த்துக்கள்.
தமிழ்த்தாயை தாங்கும் தமிழ் மகளே நீ நலம் வாழ வேண்டும் தமிழ் அருமை பெருமைகளை கனிவாய் உணர்த்தும் செல்ல மகளே நீ பல காலம் வாழ்க உன் சொல் கேட்டு மனம் முழுவதும் இன்பம் இன்பம்
நாடு தமிழ்நாடு, வாழும் மக்கள் தமிழர்கள்,ஆனால் இங்கு எம் தமிழ் இவ்வளவு அழகாக உச்சரிக்கப்படுவதில்லை,என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஆனால் மாவீரன் அண்ணன் பிரபாகரன் மண்ணில் பிறந்ததால் அன்புத் தங்கை தமிழை அழகாக எடுத்தாளுகிறாள்.வாழ்த்துகிறேன் தங்கையுடன்.
அருமையாக பேசுகிறீர்கள் தங்கை வீரம் கலந்த தமிழில் பேசுவது என் இதயத்தை மிகவும் கவர்ந்தது தமிழ் தாகம் தமிழ் துடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் அனேக வெற்றிகளை பெற என் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
I do know why I think that she must be the "thamizhai petra thamizh thaayin marupirappu". Thamizh Thaye, nee petra thamizhai neethan kaakka vendum. To me, she is emotionally equal to 1000 doctrates. What a confidence? What an understanding? What a proud feeling about her identity? God bless you, my Kutty Thamizh Mother. Neram ponadhe theriyavillai. Wonderful conversation.
உள்ளம் பொங்குதடி உவகையால், நெஞ்சம் நிறைந்ததடி நிம்மதியாய், என் தமிழ் இனி வாழும், - இந்த தமிழ் மகளின் தமிழ் பற்றாலும். வாழ்வாங்கு வாழ்வாய், வாழிய வாழிய வாழியவே. சிவ.கார்த்திகேயன்.
Who were those 157 idiots who disliked this little genius's intelligence? Idiots? This girl is so intelligent beautiful confident. Salute to her godly parents who have done their duties to teach our culture not feeding them w cinema nonsense
எனது சிறு வருத்தமும்கூட தமிழகத்தில் வாழும் குழந்தைகளின் எண்ணங்கள் ஏன்தமிழின் ஆர்வம் குறைந்து , ஆங்கிலத்தின்மீது ஏன் பாய்கிறது ,ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது என்பதுதான் எனது நீண்டகால வருத்தம்
lawarance charles ... காரணம் இங்குள்ள தாய் மார்களுக்கு தமிழின் வழமையும், செழுமையும் தெரியவில்லை அதன் பிரதிபலிப்பே இது... ஆனால் தமிழ் நாட்டில் தமிழின் மீதான காதல் கூடி கொண்டு தான் இருக்கிறது...
I am from Tamil Nadu. TAMIZH language is definitely not living Tamil Nadu. It is surviving just because of Srilankan Tamil. I couldn't find even a single English word in the total interview.
Jenkins Danish colour is not a Tamil word, it was used. Still every language varies and grows parallely with the people around..tamizh azhilyathu..parinamathodu valarum..
When I was in 10th I was complied to take Tamil as second language and even in higher secondary I was complied tat I have to learn Tamil than to a foreign language.....since I was weak in tamil...I got less marks in tamil and my entire score.....I was angry wit my parents fr forcing me....bt NW I m proud tat I learned it.......yeah parents r always rit...
நான் தற்பொழுது இந்த காணொளியை சிறு பகுதியை மட்டும் பார்த்தேன் ... உடனடியாக முழு பகுதியும் பார்க்க வேண்டும் ரன்ற எண்ணம் தோன்றியதும் உடனடியாக இங்கே வந்து தேடி கண்டு பிடித்து பார்த்தும் ரசித்தேன் ....எங்கள் தமிழ் சகோதரிக்கு மிகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....
krishna moorthi .,. உங்களுக்கு ஏற்ப்பட்ட அதே உணர்வு தான் எனக்கு ஏற்ப்பட்டது....
krishna moorthi நானும் அப்படிதான் இங்கு வந்தேன்....
அதே தமிழ் உணர்வு தூண்டல் தான் என்னையும் ஆட்கொண்டு இங்கு தேடி வர செய்தது.
இதே உணர்வு தான் என்னையும் இங்கு கொண்டு வந்தது...
me too
சூர்ப்பனகை எனது பாட்டி,நான் ஒரு ராவணச்சி தமிழச்சி என்ற வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது சகோதரி அருமையான பேச்சு...
Soorpanakai,Ravanan,
ivargal iruvaraiyum unngalukku sontham entru sollungal aanaal naanum ilangai vaasi thaan annal naan oru naalum ivargalai ninaithu perumai pattathillai, Ravanan atharmam ilaithavan, Soorpanakai engal Anni Seetha
Deviyin uyirai parikka muyantraval, athan kaaranathal Lakshman kaiyyal mookkaru pattal.
Jai Sri Ram.
Antha Sri Ramachandra Prabhu ungalai Kaapaathattum.
Pradeepan nesan , Good Comment
இவ்வளவு சிறப்பாக குழந்தையை வளர்த்து வரும் அன்பு சகோதரருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உன் தமிழை கேட்கும்போது குற்ற உணர்ச்சியில் வெட்கி தலைகுனிகிறேன்... ஆனால் அதே சமயம் மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது...
மிகவும் அற்புதமான ஒரு சிறுமி !!!...
வயதில் தான் சிறுமி ,ஆனால் இவளின் தமிழ் மொழி புலமை ஒரு முதிர்ச்சி பெற்ற தமிழ் கவிஞரின் புலமைக்கு ஈடாகாது ....எண்ணற்ற கவிதை...பாடல் புலமை...பழைய தமிழ் இல்லகியம் ,அதன் மெய்பொருள் விளக்கம் .. அந்த செழுமை ....தமிழிச்சி என்ற அந்த கர்வம் அடடா !!...தேன்மொழி தமிழை மேலும் இனிமையாக்கும் குரல் ...தமிழ் சமூகம் உன்னை கொணட்தற்க்கு பெருமை கொள்ள வேண்டும்...உன் திறமையை வெளிகொண்டு வந்த பெற்றோர்க்கு பெரிய நன்றி....வாழ்க உன் தமிழ் திறமை ...வளர்க உன் தமிழ் சேவை .....
மொழிகளின் தாய் தமிழின் செம்மொழி பெருமை உன்னை போல் இந்த தலைமுறை சிறுவர்கள் மூலம் உலகம் அறியட்டும்....
TRP காக எவ்ளோ கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை நடத்தும் பல தமிழ் தொலைக்கட்சிக்கு மத்தியில் இப்படி தமிழ் பெருமை போற்றும் நிகழ்சிகளை நடத்தும் #IBCதமிழ் நிறுவனத்துக்கு ஒரு வாழ்த்துக்க்கள்
இந்த தொகுப்பாளரிடம் கற்று கொள்ளுங்கள் நம் ஊடக தொகுப்பாளர்கள் நம் தமிழின் உச்சரிப்பை...
Salute g
21ஆம் நூற்றாண்டின் வாழும் தமிழர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்; ஒளவையை (அதிலும் சிறுமியின் வடிவில்) நேரில் காணும் பெறும் பேறு பெற்றவர்கள்...
உமக்கு எமது ஒரு வரி கவிதை; "அழகு"...❤
அரசன் இருந்தால் ... அவன் சொத்துக்கள் அனைத்தையும் உன் பாதங்களில் கொட்டி இருப்பான்... எம் ஔவை பாட்டிக்கு என் வணக்கங்கள்🙏
Unnmai bri
Unnmai bro
உண்மைதான் அவளின் தமிழ் உச்சரிப்பில் நான் மெய்மறந்தேன் வாழ்க தமிழ்
எங்கள் சின்ன ஔவைபாட்டிக்கு வாழ்த்துக்கள்!
உன் திறமைக்கு தலை வணங்குறன் மா. நான் ஈழத்தமிழச்சி. ஆங்கில ஊடகத்தில் கல்வி பயின்ற தமிழ்த்தாய் காதலி நான். மனம் கவர்கிறது. உன் பெற்றோர்க்கு கோடி புகழ்
இவ்வளவு அறிவுடன் வளர்த்தெடுத்த சகோதர்ருக்கு வாழ்துக்கள் குட்டி ஔவை தமிழச்சி
உடலும் மனதும் மெய் சிலிர்க்கிறது. என்ன ஒரு அருமையான பேச்சு. மிக்க நன்றி...
2025❤❤❤❤❤❤
சிறுமி என்று கூற இயலாது .... எமது ஒளவையார் முருகனை பார்த்து ஒரு வார்த்தை கூறுவார் வயதில் சிறியவனும் பேச்சில் பெரியவனுமாக தெரிகிறாய் நீ யாரப்பா என்று?? அதே கேள்வியை கேட்க தோன்றுகிறது.... என்ன ஒரு செழுமையான தமிழ் வழமையான தமிழ் உங்கள் பேச்சை கேட்கையில் எங்களுக்கும் தமிழின் மீதான காதல் கூடுகிறது..... வாழ்த்துக்கள் தமிழ் போல் மேன் மேலும் வளர வேண்டும்...
அம்மா நீதான் தமிழ் மகள் என்றும் சொல்ல 100000% தகுதி உடையவள்
முதலில் அனன்யாவின் தமிழ்மீதுள்ள பற்றுக்கும் ஆர்வத்திற்கும் எனது முதல் வணக்கங்கள் ,[பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்தற்கு அனன்யா ஒரு எடுத்துக்காட்டு ] நான் டிவிட்டர் பக்கத்தில் சிறு பகுதியை கேட்டேன் ,என்னுள்ளே தோன்றிய ஆர்வம்தான் youtube வாயிலாக அனன்யாவின் குட்டியின் முழு நேர உரையாடலையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்துவிட்டேன் , எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் என்றும் அன்புடன் அனன்யா
இந்த அன்பு செல்வம் எங்கள் உறவு.தமிழ் செல்வம் இவள் .நலன்கள் யாவும் பெற்று மிளிர்க.
புலம்பெயர்வு வாழ்வின் அடுத்த தலைமுறை தமிழ் நம்பிக்கை நட்சத்திரமான அனனியாவின் மெய் மறக்கடித்த உரையாடல் இது. இங்கு பதிவாகியுள்ள காணொலித் தொகுப்பு தமிழ் பேசும் உலகுடன் நடத்துவதாக அமைந்திருக்கிறது. அனனியாவுக்கும் அவரது அருமையான பெற்றோருக்கும் மகிழ்வான பாராட்டுகளுடனான வாழ்த்துகள்! அழகான சிறார் நிகழ்வு தொகுப்பாக அமையும் 'நிலாவைப் பிடிப்போம்!' ஐபிசிக்கும் சிறாருடைய மனவுலகுடன் இயல்பாகப் பயணிக்கும் தொகுப்பாளருக்கும் பாராட்டுகள்! - இணைய வெளியில் பகிர்வுக்கு நன்றிகள்!!
மிக்க நன்றி
பிரபாகரன் குழந்தை அல்லவா. இவள் நிலவை பிடிப்பாள்.
புலம் பெயர் சூழலில் அற்புதமான வளர்ப்பு . அன்பு மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
எங்கள் குட்டி தாய் தமிழச்சிக்கு எமது தாய் தமிழ் மொழியை வணங்கி நான் மலேசியா வாழ் தமிழனாகவும் பெருமிதத்துடன் அரன் அன்பு பண்பு பாசத்துடன் வாழ்த்தி வணங்குகிறேன்.
அருமையான நேர்காணல்.., IBC க்கு நன்றிகள் பல 🙏😊 😊., இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடத்துவதில்லை.., அனன்யா இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.., 🙏 இன்னும் நிறைய படைப்புகளை தர வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐
நான் உண்மையில் உண் தமிழ் புலமை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என் கண்ணில் நீர் வரவழைத்து விட்டது நீ நோய்நோடி இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன்
ரொம்ப நன்றி...
மிகவும் நன்றி
சகோதரிக்கு
இந்த மாதிரி காணொளி காணும்போது உற்சாகம் கூடுகிறது.. விஜய்,சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண சகிக்க கொள்ளாது.
தமிழ் பாட்டியே உனக்கு தலை வணங்குகிறேன் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ்க வளர்க நம்ம குட்டிப்பாட்டி
Sorry am writing in English. She's an inspiration for me and as well as other people who live in TamilNadu and outside. Awesome Ananya!! Love to see more videos.!! Hats off to IBC Tamil Nilavai Pidipom team for finding people like here.
தமிழ்நாட்டு மக்கள், முக்கியமாக அரசாங்கம் தெளிவாக கேட்க வேண்டும். வாழ்த்துக்கள் தமிழ் மகளே .....
என் உடல் சிலுக்கின்றது உன் இனிய செந்தமிழை கேட்ட உடன். எனக்கு என் தமிழ் ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார்.
Wow!! She makes me cry! God bless!
Yes, I myself do but I don't know why.
பல மொழிகளறிந்த மேதை மகா கவி சுப்பிரமணிய பாரதியார், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கவிதையைத் தொடங்கி இடை நடுவில்
" இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் " என்று கூறுவது போல் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற குட்டி அனன்யா எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியின் இனிமையை, மகிமையை பிறரறியச் செய்வதற்கு ஒரு ஊடகமாகச் செயற்பட எனது வாழ்த்துக்கள்.
மிக நேர்த்தியான தொகுப்பாளர்
அருமையான பதிவு
தாயே திகட்டாத தமிழே நீ வாழ்க பல்லாண்டு
அற்புதமான வளர்ப்பு, குட்டி ஔவை, குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
Superb talent - best wishes. I am from India and want to see this channel and this kind of programme into India at least in our Tamilnadu state
உன் தமிழ் புலமை வாய்ந்த பேச்சை கேட்டு நேகிழ்தேன். அருமை அருமை வாழ்க தமிழ்...
Sena super programme thank u IBC TAMIL
எங்கள் வீட்டு பாரதி
எங்கள் வீட்டு தமிழரசி எங்கள் வீட்டு மழலைச் செல்வத்துக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
தமிழ்த்தாயை தாங்கும் தமிழ் மகளே நீ நலம் வாழ வேண்டும்
தமிழ் அருமை பெருமைகளை
கனிவாய் உணர்த்தும் செல்ல மகளே நீ பல காலம் வாழ்க
உன் சொல் கேட்டு மனம் முழுவதும் இன்பம் இன்பம்
நீங்கள் இருக்கும் வரை என் தமிழ் சாகாவரம் பெற்றுள்ளது என்பதை நம்புகின்றேன் நன்றி தங்கச்சி
wow...super baby what a talent you are u are inspiration to all tamilans....
Great... Salute.... .beauty of Tamil in tender age
உன்னை பெற்றதில் தமிழ் இனத்திற்கு பெருமை ...தங்கச்சி
நாடு தமிழ்நாடு, வாழும் மக்கள் தமிழர்கள்,ஆனால் இங்கு எம் தமிழ் இவ்வளவு அழகாக உச்சரிக்கப்படுவதில்லை,என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஆனால் மாவீரன் அண்ணன் பிரபாகரன் மண்ணில் பிறந்ததால் அன்புத் தங்கை தமிழை அழகாக எடுத்தாளுகிறாள்.வாழ்த்துகிறேன் தங்கையுடன்.
மிகவும் அருமை மகளே வாழ்க உனது புலமை நீடூழி
அருமை அருமை
சிறப்பு நன்றி
என் "தமிழ்" 50 வருடம் முன் தோன்றியது அல்ல! .. "தமிழ்" உலகம் தோன்றிய போது தோன்றியது ... என்ன ஒரு விளக்கம் அருமை !...
அருமை தமிழ் தாயே.
வாழ்க வளமுடன்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,God bless you அனன்யா.உன் குரல் அருமையா இருக்கு, அன்புடன்.அ.டேவிட் மதுரை.
இந்த மழலைதான் வீர தமிழச்சி.. சில ஜென்மங்கள் தமிழ் வாழ்த்து எழுதியவர் யாரென்று தெரியாதவளெல்லாம் சொல்வது வெட்கக்கேடு
அருமை அருமை... சிறுமிக்கு வாழ்த்துக்கள்...
என் செல்லம் தங்கம் ராசாத்தி
நீதான் என் பாட்டன் பாரதி கண்ட புதுமை பெண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செல்லத்துக்கு சுத்தி போடுங்க
கெட்டிக்காரி..
அக்கா, உங்கள் உரையாடல் நடை மிக மிக அழகு...
அருமையாக பேசுகிறீர்கள் தங்கை வீரம் கலந்த தமிழில் பேசுவது என் இதயத்தை மிகவும் கவர்ந்தது தமிழ் தாகம் தமிழ் துடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் அனேக வெற்றிகளை பெற என் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
என் தமிழ் தாயே நீ இருக்கும் வரை தமிழ் அழியாது வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் என் தமிழ் தாயே
Ananya... really amazing child ever seen.. stay blessed.. I pray god that all your wishes and dreams come true...
Excellent Interview Thanks IBC TAMIL
முதிர் தமிழ் பேசும் இளம் கிழவி.
தமிழ் கதிர் வீசும் பேச்சழகி.
குறைவு இல்லா சொல் ஆட்சி ஆச்சி போல் உன் பேச்சு.
ஆகா அருமையான தமிழ் வார்த்தைகள் ஆணந்தமானேன் என் தமிழை பார்த்து நன்றி வாழ்க தமிழ்
I do know why I think that she must be the "thamizhai petra thamizh thaayin marupirappu". Thamizh Thaye, nee petra thamizhai neethan kaakka vendum. To me, she is emotionally equal to 1000 doctrates. What a confidence? What an understanding? What a proud feeling about her identity? God bless you, my Kutty Thamizh Mother. Neram ponadhe theriyavillai. Wonderful conversation.
தமிழ் மீது காதல் கொண்டு
மழலை கற்றறிந்த பாவண்ணம்
பலரின் உள்ளத்தில் மாற்றம் தரும்!
மழலைக்கு பாராட்டுகள்!
தமிழ் தாயே வாழ்த்துக்கள்
உள்ளம் பொங்குதடி
உவகையால்,
நெஞ்சம் நிறைந்ததடி நிம்மதியாய்,
என் தமிழ் இனி வாழும், - இந்த
தமிழ் மகளின்
தமிழ் பற்றாலும்.
வாழ்வாங்கு வாழ்வாய்,
வாழிய வாழிய வாழியவே.
சிவ.கார்த்திகேயன்.
Yýyy
இவளின் தமிழ் புலமையை பார்த்து என்னை அறியாமல் என் கண்களில் தண்ணீர் வருகிறது,
அருமை குழந்தை, வார்த்தை ஒன்றும் வரவில்லை, வாழ்க பல்லாண்டு🙏
Who were those 157 idiots who disliked this little genius's intelligence? Idiots?
This girl is so intelligent beautiful confident. Salute to her godly parents who have done their duties to teach our culture not feeding them w cinema nonsense
Arumai....tears on my eyes
Andha dislike pannuna 14 paradhesi yaru...?
praba itzme Nnanum oruthen... dislike pannathu....ennada pannuva otha😂
This sister Tamil speech super super super that only am subscribe to you
மிக சிறப்பு தமிழச்சி
தமிழ் வாழ்க உங்கள் தந்தைக்கு என் நன்றி
தங்கையின் நல்ல தமிழ் உச்சரிப்பு என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்
எங்கள் தமிழ் தாயே !நீடூழி வாழ்க !உமது பெருமை திக்கெட்டும் பரவி உலகிற்கு வழிகாட்ட வாழ்த்துகிறோம்.
இப்படிப்பட்ட பிள்ளைகள்தான் உண்மையான தமிழ்மகள் யனக்கு பெறுமையாகிருக்கிறது இந்த முத்தமிழ் மகளை நினைக்கையில்.
ஆசிபாவுகன்னா கவிதை, வாசித்தவுடன் கண்ணில் நீர் ததும்பியது(நன்றி கூகுள் தமிழ்).
Super... I like you ... Addicted to ur tamil.... Just live long.... With my life also....
மிக்க நன்றி
செல்ல குட்டி வாழ்த்துக்கள் ஆயிரம் வணங்குகிறேன்
God bless you
Simply superb..👌👌 felt great and i guess even avvaiayar's aathichudi is haikoo kind. We tamils dint leave any stone unturned.. 😊
தமிழ் இனி வாழும்
அற்புதம்!!!!
Ananya papa.... Love from Kerala ❤❤❤
Blessed child very happy to see you
தமிழ் போல் நீயும் அழகு செல்லம்
Marvelous! God bless you dear!!
அருமை...அருமை..அருமை
எனது சிறு வருத்தமும்கூட தமிழகத்தில் வாழும் குழந்தைகளின் எண்ணங்கள் ஏன்தமிழின் ஆர்வம் குறைந்து , ஆங்கிலத்தின்மீது ஏன் பாய்கிறது ,ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது என்பதுதான் எனது நீண்டகால வருத்தம்
lawarance charles ... காரணம் இங்குள்ள தாய் மார்களுக்கு தமிழின் வழமையும், செழுமையும் தெரியவில்லை அதன் பிரதிபலிப்பே இது... ஆனால் தமிழ் நாட்டில் தமிழின் மீதான காதல் கூடி கொண்டு தான் இருக்கிறது...
கூட வேண்டும் அதுதான் எனது ஆசையும் கூட சகோதரா
Eighth minute is amazing all the best god bless you ...☺️
பெண்ணே நீ "தமிழ் ரௌடி" என வாழ்த்துகிறேன்
Amen wonderful blessings
I am from Tamil Nadu. TAMIZH language is definitely not living Tamil Nadu. It is surviving just because of Srilankan Tamil. I couldn't find even a single English word in the total interview.
Jenkins Danish colour is not a Tamil word, it was used. Still every language varies and grows parallely with the people around..tamizh azhilyathu..parinamathodu valarum..
Jenkins Danish don't forget us ( Tamil Malaysia also use pure tamil in our land ( msia ) mind it
Ramesh Manian I really don't know. If so great.
Jenkins Danish pls go on youtube (tamil people in Malaysia) thk bro on you respond
When I was in 10th I was complied to take Tamil as second language and even in higher secondary I was complied tat I have to learn Tamil than to a foreign language.....since I was weak in tamil...I got less marks in tamil and my entire score.....I was angry wit my parents fr forcing me....bt NW I m proud tat I learned it.......yeah parents r always rit...
I have no words to explain about you..sister...
தமிழ் தாய்.
தலை வணங்குகிறேன் கண்ணம்மா
அருமை யென் செல்லம 👍👍
Amazing Ananya!! God Bless You and Your Family.
Sister your Tamil speech super am your biggest fan sister
வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
Super 👏👏👏👏👏👏👏👏👏💝💞💝💞💝😘😘😘 pulamai thaye keep it up
தமிழ் தாயே வாழ்க வளமுடன்
முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்....ஏன் இதற்கு dislike செய்துள்ளார்கள் தெரியவில்லை .....
Amazing Tamil scholarship emanates from this child.