வானில் வட்டமிட்ட கருடன்... விண்ணதிர எழுந்த "அரோகரா" முழக்கம் - மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 173

  • @anandram4422
    @anandram4422 Год назад +56

    ஆதியில் உதித்த தமிழ் கடவுள் எம்பெருமான் முருகனுக்கு அரோகரா..... உலகம் உள்ளவரை தமிழும் தமிழினமும் தலைத்தோங்க எம்பெருமான் முருகன் அருள் புரிவாயாக

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Год назад +48

    வானில் கருடன் வட்டமிடுதலை சரியாக
    காட்டவில்லை, அதுதான்
    முக்கியமான நிகழ்வு,

    • @ns_boyang
      @ns_boyang Год назад +9

      வட்டமிட்டால் தானே காட்டுவதற்கு!

    • @premaparamasivam2413
      @premaparamasivam2413 Год назад +6

      dron than garudan

    • @suryavlogms7690
      @suryavlogms7690 Год назад

      ஹெலிகாப்டர் ர சொல்லுறாங்க

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад

      பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லைனாலும், இதை என்ன சொல்வது என தெரியவில்லை. சென்னிமலை கும்பாபிஷேகத்தில் கருடன் வட்டமிட்டது. சித்திரை மாதம் அக்கினி தீர்த்த யாகத்தின்போதும் கருடன் கோபுரத்தை வட்டமிட்டு வந்தது.
      இந்த வருடம் அக்கினி தீர்த்த பூஜையின்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +6

    தண்டபாணி தெய்வமே முருகா உன் தரிசனம் செய்ய எங்களுக்கு அருள் புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giyappangiyappan4517
    @giyappangiyappan4517 Год назад +5

    சேகர் பாபுவா அவர் அல்லேலுயா ன்னு மூன்று வாட்டி கத்தியுள்ளாரே நான் அவரை அல்லேலூயா பாபுன்ல இருக்கேன் இவர் அவரில்லா?முருகா இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் உன் பக்தனின் நெஞ்சார்ந்த வேண்டுகோள் நன்றி🇮🇳❤🙏

  • @rajasubha6129
    @rajasubha6129 Год назад +10

    கந்தனுக்கு அரோகரா 🌹முருகனுக்கு அரோகரா 💐பால தண்டாயுத பாணிக்கு அரோகரா 🙏வெற்றிவேல் 🎇வீரவேல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 Год назад +5

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் முருகா

  • @இளந்தென்றல்விக்கி

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வீரவேல் 🙏🙏🙏

  • @paunkumar5850
    @paunkumar5850 Год назад

    முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 Год назад +14

    பழனி மலை முருகனுக்கு அரோகரா

  • @srimayaji321
    @srimayaji321 Год назад +33

    கருடன் பறப்பதை காட்டவே இல்லை....பழநியில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லை..... ஆகம விதி காற்றில் பறந்தது.....

    • @sundarsundarbaba3264
      @sundarsundarbaba3264 Год назад +4

      ஆம் எனது நண்பர்கள் இதை தான் சொன்னார்கள் கருடன் வரவில்லை என ஆனால் தந்தி டிவி ஏன் பித்தலாட்டம்?

    • @ranjithrenju5049
      @ranjithrenju5049 Год назад +1

      VTP மட்டும் தான் அவனுங்களுக்கு மனுசனா தெரிஞ்சு இருக்கு பாக்கி எல்லாரும் மனுசங்க இல்ல அதுதான் இப்படி அணியாயம் பன்றானுங்க.....

  • @t.kannanjanaa4209
    @t.kannanjanaa4209 Год назад +7

    செய்தி ஒன்று. வீடியோ ஒன்று.

  • @sakthisakthi8090
    @sakthisakthi8090 Год назад +15

    நானும் மேலதான் நின்னுட்டு இருந்தேன் கருட வரல அவசர அவசரமா கலஷத்தில் நீர் ஊத்திட்டாங்க அங்க வந்த யாருக்குமே கருடர் தெரியல உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சதுனு தெரியல தந்தி நல்லா அடிக்குற சிஞ்சா

  • @ashaasha7663
    @ashaasha7663 Год назад +25

    ஓம்! முருகா போற்றி.....

  • @sabarimk1377
    @sabarimk1377 Год назад +15

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Год назад +34

    அதென்ன 4000 விஐபி, 2000 பக்தர்கள் தானா....🤔?

  • @kavin3334
    @kavin3334 Год назад +14

    வானில் கருடன் வட்டமிடுவதற்கு பதிலாக ஹெலிகாப்டர் தான் வட்டமிட்டு வலம் வந்தது....

  • @muthukumar2216
    @muthukumar2216 Год назад +34

    முருகா நீங்கள் இல்லையே இவ்வுலகம் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோ கரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா, திமுகவின் ஆட்சி ஒழிய வேண்டும் என் அருமை முருகா

    • @cutefeelings6116
      @cutefeelings6116 Год назад +1

      C s t petrol tesal velai b jp oliga

    • @shanthiganeshan9429
      @shanthiganeshan9429 Год назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @muthukumar2216
      @muthukumar2216 Год назад

      தம்பி Gst யினால் நம் நாடு நம்மலை அடிமையாக வைத்து நம் பாட்டன் பாட்டி களை செக்கிழத்து கொண்ற வெள்ளை காரகிரிஷ்டின் இங்கிலாந்து நாட்டைக் காட்டிலும் நம் பாரத இராணுவம் முன் வரிசையில் தளவாடங்கள் உடண் உள்ளோம் பெட்ரோல் நமக்கு வரும்போது குருடு ஆயுலுடன் தான் வரும் அதை பெட்ரோல் டீசல் என பிரிக்கும் போது செலவு ருபாய் 30.எனவே மத்திய அரசு வரி விதிப்பு ஆனால் தமிழக அரசு ஏன் 30

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад

    ஓம் ஸ்ரீ பழனி முருகன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.உலக மக்களை ஸ்ரீ தண்டாயுதபாணி காத்தருள வேண்டுகிறேன். ஸ்ரீ ஞானபண்டிதன் திருவடிகளுக்கு அடியேன் குடும்பத்தாருடன் நமஸ்காரங்கள் மானசீகமாக செய்து கொள்கிறோம்.ஓம் ஸ்ரீ சரவணபவ.

  • @schoolkid1809
    @schoolkid1809 Год назад +1

    கந்தனுக்கு அரோகரா 💖🙏💖 முருகனுக்கு அரோகரா

  • @palanimottai6352
    @palanimottai6352 Год назад +6

    Rombove abatham.... Kaasu irukavanuku mattum than endrum munnurimai Palani malai il ..my native place Palani.. I know that Inga kaasu kudutha muruganey thooki kuduthiduvanunga...

    • @uvansashti2570
      @uvansashti2570 Год назад

      100%fact kulandai keta kuda viboodhi kuduka matanuga alava dha irukunu 1iyer maninu irupan soluvan iduve 100rs kudutha alli kudupan

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm Год назад

    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @sri8747
    @sri8747 Год назад +36

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад

    Om Muruga Saranam... Om Muruga Saranam... Om Muruga Saranam... Om Muruga Saranam.... Om Muruga Saranam..... Om Muruga Saranam....... Portri. Portri.. Portri...

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Год назад +1

    ஓம் ஸ்ரீ சிவசக்தி மைந்தன் சரவணபவனே முருகா போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள்.

  • @vinayagaml9415
    @vinayagaml9415 Год назад +1

    தமிழில் மாந்திரம் படல் மிக இனிமையாக இருந்தது

  • @sundarsundarbaba3264
    @sundarsundarbaba3264 Год назад +2

    இஎந்திரா பறவை உலா வந்தால் நிஜமான பறவை எங்கே வரும் விதிகளை மீறாமல் மதித்து நடக்க வேண்டும் இப்படிக்கு முருக பக்தான்

  • @rathika5363
    @rathika5363 Год назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @revathiayyapan6065
    @revathiayyapan6065 Год назад

    ஓம் முருகன் துணை . அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.அரோகரா🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +7

    பொய் செய்தி. கருடன் வட்டமிடவில்லை. தவறான செய்தி

    • @wilsakumar8335
      @wilsakumar8335 Год назад

      முறைப்படி ஆகம விதிப்படி குடமுழுக்கு நடந்திருந்தால் கருடன் வந்து வட்டமிடும்.

  • @divyad5177
    @divyad5177 Год назад +7

    அரோகரா

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் Год назад

    பழனி மலை முருகனுக்கு அரோகரா ஃ🙏ஃ

  • @aasikarthick1473
    @aasikarthick1473 Год назад +4

    வாழ்க தமிழ் அம்மா

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад +8

    Helicopter dhan parakudhu.karudanai kattave illa

  • @v.charankumar133
    @v.charankumar133 Год назад +10

    ஓம் சரவண பவ 🙏

  • @chandru8879
    @chandru8879 Год назад +3

    வானில் கருடன் வட்டமிடவில்லை 🥺😶

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Год назад +17

    Muruga, Raama, make sure no one kills another soul for food.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад

    முருகனுக்கு அரோகரா

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +1

    கருடன் தான் விமானம்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +2

    ஓம் முருகா சரணம்

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Год назад +5

    Kumpapashikathla vanil garudanai ethirparppathu vazakkam anall athe nerathil vanil helicopter payanpadu thevai illa athu garuda varuvatharkku thadaiyaka irukka vayppu irukku

  • @mallikam9380
    @mallikam9380 Год назад

    முருகனுக்கு அரோகரா!

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Год назад +8

    அது எப்படி இத்தனை ஆயிரம் பேர் இருக்கையில் சன் டிவி நியூஸில் வந்து பேசிய பெண்மணி அப்படியே இங்கேயும் வந்து பேசுகிறது🤔🤦‍♀️

  • @saravananponnuchamy4467
    @saravananponnuchamy4467 Год назад +1

    Om saravana bava Potri Potri om. Vel Vel muruga vetrivel muruga arogara

  • @kalaivani9238
    @kalaivani9238 Год назад +1

    பழனி முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyamurthy206
    @sathyamurthy206 Год назад

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

  • @mogant4259
    @mogant4259 Год назад +1

    தலைப்பைக் கண்டு ஏமாற்றம் அடைந்தேன்.கருடாழ்வார் எங்கு இருந்தார் இந்தக் காணொளியில்
    தலைப்புக்கேற்ற காணொளி இருக்கவேண்டும்.
    தரம் குறைந்தவர்கள்தான் இதுப்போல் தலைப்பு வைத்து
    பார்வைகளை பெறுவார்கள்
    அந்த வரிசையில் " தந்தி தொலைக்காட்சி " யும் இடம் பிடித்துவிடும்.

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Год назад

    🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏

  • @kalpanar9918
    @kalpanar9918 Год назад

    🙏Om Muruga potri🙏

  • @BalaKrishnan-dy6vu
    @BalaKrishnan-dy6vu Год назад

    இஷ்டதெய்வமேமுருகா...

  • @suganthidhamotharan1480
    @suganthidhamotharan1480 Год назад +7

    Garudan varavillai endru behindwoods netru sonnanga. Oru channel la kooda garudanai kaatavillai

  • @aananthaananth4513
    @aananthaananth4513 Год назад

    "குருவருள் "
    இல்லையேல்
    "திருவருள்"
    இல்லை. திருவருள்
    கனிந்திட பிரகஸ்பதி
    பேரருள் அடியவர்க்கெல்லாம்
    குமரகுரு பரம் பொருள்
    விண்ணாகி..மண்ணாகி
    நெடிந்துயர்ந்த தனது அருட் பார்வையால் இந்த ஐஸ்வரிய நிகழ்வை கண்டு களித்தவரை மனம்
    குளிர வாழ்த்தி குறைவில்லாது உயிர்கள் வாழ நமக்கெல்லாம் நல்லருள் புரிவார் என
    நம்பிக்கை கொள்வோமாக!!!!

  • @thivyasankar7812
    @thivyasankar7812 Год назад

    அரோகரா 🙏🏻

  • @anbujayan3701
    @anbujayan3701 Год назад

    Om murga potri potri potri

  • @thanamatoz6686
    @thanamatoz6686 Год назад +2

    தமிழ் கடவுளே முருகா போற்றி

  • @raghavendracm
    @raghavendracm Год назад +1

    Muruga.. Muruga..

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Год назад

    Om Muruga Potri

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla Год назад

    இது மக்களுக்கும் முருகனுக்குமான குடமுழுக்கு இல்லை( vip கானது)

  • @pkskathir8484
    @pkskathir8484 Год назад +2

    🙏🙏என் அப்பனே முருகா சரணம் 🙏🙏

  • @astrozgaming2516
    @astrozgaming2516 Год назад

    Helicopter sound ku epdi karudan varum medavinga

  • @tamizharasu1922
    @tamizharasu1922 Год назад +2

    Om muruga

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад

    Om muruga saranam om

  • @manneethisubramaniyen4632
    @manneethisubramaniyen4632 Год назад

    Om mruga

  • @sathiyak583
    @sathiyak583 Год назад

    Vetrivelmurugan muruga

  • @vasurpj570
    @vasurpj570 Год назад +1

    Om muruga 🙏🙏🙏🙏

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Год назад

    முருகா

  • @ranjithrenju5049
    @ranjithrenju5049 Год назад

    En ma atha 4000 paktharkallukum 2000 VIP ku anumathi kudukallam la en paktharkalla patha avllo ellakarama pocha ViP mattum tha manusangalla Ithellam rompa aniyayam Muruga Neeye thunai Asuranayi allithathu polla intha aniyam pandravangallyim neeye paru Muruga 🙏🙏🙏

  • @sundaramoorthy4332
    @sundaramoorthy4332 Год назад +1

    முருகனுக்குயாரும்விஐபிகிடையாது

  • @rajrajendran1850
    @rajrajendran1850 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinakarankaran6296
    @dinakarankaran6296 Год назад +1

    Om muruga om

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Год назад

    Om Vinayaga Potri

  • @sarumathi1431
    @sarumathi1431 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Год назад +10

    நான் பெரியார் மண்ணை தேடி கொண்டு இருக்கேன் 2 வருடமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vidyamandircolbca4918
    @vidyamandircolbca4918 Год назад

    Ommuruga

  • @SathishKumar-ip9oi
    @SathishKumar-ip9oi Год назад +1

    Thirutu thanthi thathi TV

  • @rameshpragasam9706
    @rameshpragasam9706 Год назад

    OM Saravana bhava

  • @ksuriyaksuriya6396
    @ksuriyaksuriya6396 Год назад +2

    Garudan enga dupakur thanthi tv

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 Год назад

    கருடன் வட்டமிடுதல் எங்கே❓

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 Год назад +1

    Vetrivel miruganukku... Aroogara.. Every year take kavadi .. Edappadi

  • @malarudhaya
    @malarudhaya Год назад

    உண்மை செய்தி இல்ல கருடன் வட்டமிடவில்லை

  • @parthibansuryaparthi2097
    @parthibansuryaparthi2097 Год назад +1

    Title onnu podarathu onnu

  • @manimaniarasan7879
    @manimaniarasan7879 Год назад

    🙏🙏🙏🔥

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 Год назад +1

    Garudan enge 🤔🚁irukkumo

  • @thooralmazhai
    @thooralmazhai Год назад

    🙏🏻🙏🙏

  • @sivagodvicky7229
    @sivagodvicky7229 Год назад

    ஹெலிகாப்டர் வானில் பறந்தால் கருடன் எப்படி வரும் ஹெலிகாப்டர் தேவையா இது எதற்கு

  • @ayapan872
    @ayapan872 Год назад +1

    We want all dubakoor scientists from all over the world.

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 Год назад

    Garudan irukkumbodu elicoptet edukku daa?

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +1

    பெண் குரல் தேசமங்கையர்கரசி

  • @rajthanaraj2125
    @rajthanaraj2125 Год назад

    Vetri vel muruganukku arogara

  • @sellamalaymayilmurugansell8929

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragmang0076
    @ragmang0076 Год назад

    கடவுள்யிருக்காங்கிறதுக்கு கருட பட்ச்சிதான்டாசாட்ச்சி

  • @UTHAYA.143
    @UTHAYA.143 Год назад +1

    Vadakans oliyanun muruga 🥺

  • @gunasekaranmurugesan6015
    @gunasekaranmurugesan6015 Год назад +1

    🎇👍🖤❤️

  • @VijayaKumar-nh9jq
    @VijayaKumar-nh9jq Год назад +1

    டோய் உன்ன பார்த்த செருப்பால் ஆடிவாஙகுவ freedem ap

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Год назад

    இது லயேயும் பொய் கருடன் எங்க சார்

  • @svarya5956
    @svarya5956 Год назад

    Pakthanaka irupathai vida VIPyaga irunthal than unadhu tharisanam kooda kidaikuma.. Thamilkadavul unnadiyil tamilnattil ippadiya..
    Ingu pala per ivargalal than VIP(Velai illa patadhari)yaga ullom..
    Kala kodumai KANDHA..
    Thaipoosathirkavathu anumathi kidaikumanu theriyavillai.. nee vazhum mannai thoduvathey pothum appa..

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv Год назад +1

    கோவில் வேடிக்கைபொருள

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +2

    டியூப்ப வச்சி அடிக்கிறாங்க அதென்ன புனித நீர்

  • @Jilla-kutty
    @Jilla-kutty Год назад +1

    Head line one content one....

  • @vasudevanbs3893
    @vasudevanbs3893 Год назад

    வ் ஸ்விஸ்