ORU RAJA RANIYIDAM ___ MOVIE : SIVANDHA MANN (1969)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • MUSIC 🎶 : M.S VISWANATHAN
    ORCHESTRA : NEW MAESTRO
    PLACE : CHENNAI,VELLORE (TAMILNADU INDIA)
    CONTACT : 9842378872 , 9965278872
    SINGER'S : CHANDRASEKARA & VIJAYALAKSHMI

Комментарии • 582

  • @murugarajan4656
    @murugarajan4656 6 месяцев назад +2

    The original style King's Super song.. A musical Treat by MSV the genius..

  • @jenitaamalan1604
    @jenitaamalan1604 Год назад +21

    MSV அய்யா அந்த காலத்திலேயே இவ்வளவு அழகாக music போட்டு இருக்கார் அவர் இந்த காலத்தில் இருந்திருந்தால் அவர் level லே வேற

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +10

    பெண் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 7 месяцев назад +1

      இனி என் வாழ்க்கை உன்னோடு ஓடும்,,,,,,,,,, விருந்தும் மருந்தும் உன் கண் அல்லவா, இருந்தும் மறைத்தேன் நான் பெண் அல்லவா,,,,,,!கண்ணதாசனை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை,,,,,!

  • @rajagopal9587
    @rajagopal9587 Год назад +18

    பாடகர்களுக்கும் இசைக்குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @Gamechanger-xw5rs
    @Gamechanger-xw5rs 9 месяцев назад +14

    இருவரின் குரலினிமையும் இசைக்கலைஞர்களின் சிறந்த வாசிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Год назад +8

    பாடகி விஜி பாடகர் டிஎம்ஸ் குரல் போல் அருமை வார்த்தை இல்லை. உருகிவிட்டேன்,👌👌💐💐

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +28

    இருவரும் மிகவும் அருமையாக பாடினார்கள்
    இசை கலைஞர்கள் அருமையாக வாசித்தார்கள்

  • @thiruchelvamsuppiah9421
    @thiruchelvamsuppiah9421 9 месяцев назад +11

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் மெட்டு ❤

  • @chinnadurai1663
    @chinnadurai1663 Год назад +7

    200 க்குமேல் இந்த பாடலை கேட்டாச்சி

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 7 месяцев назад +10

    குரல் வளம் அந்த ஆண்டவன் தந்த வர பிரசாதம்....
    இசை அலங்காரம் அந்த ஆண்டவன் அருளிய ஞானம்...
    மொத்தத்தில் கலகிட்டீங்க...
    வர்ணிக்க வார்த்தை இல்லை ❤❤❤

  • @janu5077
    @janu5077 Год назад +7

    இருவர் குரலும் அருமை, இந்த பாடல் 🇨🇭இலும் படமாக்கப்பட்டுள்ளது from Swiss,

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 года назад +15

    அழகாகப் பாடுகிறார்கள் இருவரும்
    இறைவன்
    மெல்லிசைமன்னர்
    என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்

    • @sivakumar-nz9tp
      @sivakumar-nz9tp 3 года назад +3

      Thanks for MSV

    • @newmaestro6415
      @newmaestro6415  3 года назад +1

      Thanks brother 🙏

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 3 года назад +1

      @@newmaestro6415 wonderful recording quality too, plus excellent singing and orchestra 👏🏼👏🏼👏🏼 how did you manage to record it so crystal clear sir??😊😊

  • @muruganvel8018
    @muruganvel8018 2 года назад +5

    சூப்பர் சாங் சொந்த படை வேல்முருகன்

  • @thesigamithranmoorthy4347
    @thesigamithranmoorthy4347 Год назад +9

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இருவரது குரலிசை

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 месяцев назад +4

    இவர்கள் சிறிதும் அலட்டி கொள்ளாமல்,பாடுகிறார்கள், அருமையான வாத்திய குழுவினர், நன்றி,,!நன்றி,!

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 3 года назад +20

    ஆடம்பரமில்லாமல் அழகான குரலிசையால் இருவரும் பாடியுள்ளீர்கள். மேலும், சக இசைக்கலைஞர்கள் நேர்த்தியாக பங்களிப்பு செய்துள்ளார்கள். மொத்தத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். .

  • @devadoss187
    @devadoss187 Год назад +8

    காலத்தால் அழியாத பாடல் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் பாட வைக்கும் இன்னிசை நிகழ்ச்சிக்கு மிக்க நன்றி🎉

  • @gnanasekargnanasekar2378
    @gnanasekargnanasekar2378 2 года назад +7

    விஜி அவர்களுக்கு அமைதியான நிதியினிலே ஓடம். ஓன் சுமேர்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 года назад +6

    பாடும் குரல்கள்.பாடும் விதம்...இசையமைப்பு..அருமை..

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 года назад +3

    மயிலுக்கு குயில் போல் குரல்

  • @raghunath5943
    @raghunath5943 Год назад +4

    மிக அருமை.. அனைவரும் சிறப்பாக தங்கள் பங்கினை ஆற்றியுள்ளனர்..

  • @shanmugammuthusamy3555
    @shanmugammuthusamy3555 3 года назад +37

    இந்த பாடலை நான் 100 தேவைக்கும் மேல் கேட்டு இன்னும் தாகம் அடங்க வில்லை கேட்க கேட்க ரசிக்க ரசிக்க அருமையான பாடல் படத்தில் நேரடியாக பார்ப்பதைவிட இவர்கள் இருவரும் இணைந்து பாடல் அப்பப்பா !!!!

    • @newmaestro6415
      @newmaestro6415  3 года назад +3

      Thanks for your comments 🙏🙏

    • @ganeshganesh-rj7vy
      @ganeshganesh-rj7vy Год назад +1

      Class sg, shivaji double class king 👑of actor's

    • @skpradeep8530
      @skpradeep8530 10 месяцев назад

      ​@@newmaestro6415😂😂😂😂😂e sharmiladevi e sharmiladevi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sukumarjayaraman5853
      @sukumarjayaraman5853 4 месяца назад

      ​@@ganeshganesh-rj7vy😅.PM
      .😊😅😮😢❤😮😅😊

  • @mohan1846
    @mohan1846 2 года назад +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிவந்த மண் படத்தின் இந்த பாடல் எவ்வளவு அருமை.

  • @senthilvelthuraisingam3919
    @senthilvelthuraisingam3919 2 года назад +4

    இரண்டுபேரும் பாடின பாட்டு நன்றாக இருக்குது

  • @glittusgonsalves3589
    @glittusgonsalves3589 3 года назад +29

    இருவரின் குரலிசை மிக மிக சிறப்பு...

  • @sridharr4251
    @sridharr4251 Год назад +4

    பெண் பாடகர் குரல் அற்புதம்...🎉

  • @thirumalais8906
    @thirumalais8906 7 месяцев назад +2

    இனிமையான குரலில் கானம் காட்சி அருமை... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்வுடன்

  • @licdurai5211
    @licdurai5211 2 года назад +13

    50 வருடங்களுக்கு முன்பே கலக்கிவிட்டார் மெல்லிசை மன்னர் வாழ்க அவரது புகழ்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +30

    இருவரின் குரல் வளமும், டி.எம்.எஸ் பி.சுசிலா ஆகியோரின் குரல் வளத்தை நெருங்கிவிட்டது. இசை சிறப்போ சிறப்பு!

    • @newmaestro6415
      @newmaestro6415  3 года назад +2

      Thanks for your comments brother 🙏🙏

    • @umapathymasilamani1254
      @umapathymasilamani1254 2 года назад +1

      @@newmaestro6415 best time in life is watching yr best singers song. I forgot the surrounding for a while

  • @mmakrishna839
    @mmakrishna839 3 года назад +35

    திரு. சந்திரசேகர் மிக மிக அருமையான பாடல்; அதுவும்
    பார்க்காமல் பாடுவது இன்னும்
    அருமை. கோடி கோடி வாழ்த்துக்கள்

    • @newmaestro6415
      @newmaestro6415  3 года назад +7

      Thanks for your wishes brother 🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @BALAMURUGAN-ck1ih
      @BALAMURUGAN-ck1ih 3 года назад +3

      Melody song 🌹I like it real. Thank you 🙏🏻

    • @krajajam4386
      @krajajam4386 3 года назад +1

      Supero super

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 3 года назад +10

    அய்யா, அம்மா,
    உங்கள் குரல்
    எத்தனை முறை
    கேட்டாலும் சலிப்பதில்லை!
    இதய பூர்வமாக வாழ்த்துகிறேன்!

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 года назад +61

    இது உண்மைதான், இந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்டு அசல் பாடல் நினைவிலிருந்து அகன்றுவிட்டது...

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 года назад +7

    மிகவும் சிறப்பாக பாடி இருக்கிறார்கள். இருவர் குரலும் இனிமை பாராட்டுக்கள்..

  • @kunchithapathamjanakiraman1905
    @kunchithapathamjanakiraman1905 3 года назад +25

    மிக அருமையான பாடகர்கள், மிகத் திறமையான ‌இசைகலைஞர்கள் சேர்ந்நது அளித்த மிக இனிய ‌பாடல்.

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +8

    மனதிற்கு இனிமையான பாடல் இரண்டு பேரு குரல் ஸ்.

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 2 года назад +2

    சிவாஜி மாதிரி ஒரு ஸ்டைலாக நடிக்கும் ஒரு நடிகன் இனி பிறக்கப் போவதில்லை.

  • @boopathiraja6020
    @boopathiraja6020 11 дней назад +1

    ஒரு பாடலுக்குள் பாட்டு பாடல்கள்... ஆம்...பல்லவி.. நான்கு வகையான வெவ்வேறு ராகங்களில் சரணங்கள்.. தி கிரேட் எம்எஸ்வி

  • @balasubramanyaps7858
    @balasubramanyaps7858 11 месяцев назад +1

    All the charanas made with very different tunes. Great composition by Sri M S Vishwanathan. Both Sung so beautifully and melodiously.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 года назад +11

    Both voice look like TMS and P. Suseela
    Excellent

  • @Covai-Siva-Transports
    @Covai-Siva-Transports 3 года назад +10

    அருமையான பாடல் பாடிய உங்கள் குழுவினர்க்கு கோவை ராஜன் இன் வாழ்த்துக்கள்

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 3 года назад +17

    The girl’s voice and looks are really a treat for one’s senses

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +28

    இனிய இசை இனிமையான குரல்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்.

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 года назад +1

    என்ன பாடல் என்ன வரிகள்!மணதை கொள்ள கொள்ளும் பாடல்! சந்திரசேகர் விஜி சூப்பர்!

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 2 года назад +1

    Modern girls singing old songs really enjoyable ( old songs i mean black & white film songs , ofcourse some exceptions.

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +7

    Fantastic voice female and male but nobody gives chance
    This is tamilians culture

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 года назад +2

    ஆண் குரல் அருமை

  • @S.Murugan427
    @S.Murugan427 3 года назад +1

    நல்ல ஆர்கெஸ்ட்ரேஷன்.
    பாடகர்களும் பிரமாதமாக அசத்தியுள்ளனர்.
    கோரஸ் பாடகிகளும் சூப்பர்.
    மொத்தத்தில் முழுமையான ஒரு இன்னிசைக் கச்சேரி ரசிக்க கிடைத்தது❤️.

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 6 месяцев назад

    TMS குரல் அருமை....பெண் குரலும் அருமை

  • @krishnakumark9269
    @krishnakumark9269 3 года назад +1

    Super Mr Chandrasakar and viji is grate sinking my heart touching

  • @sivasakthiprinters2560
    @sivasakthiprinters2560 2 года назад +1

    Super super..........................................

  • @arumugamp5307
    @arumugamp5307 3 года назад +4

    Fantastic. I saw this film in 1969 in Tiruchy at Raja Theater.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +3

    Orchestra is outstanding!

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Год назад

    Beautiful evergreen amazing lovely golden song old songs are nice to listen very nice song music and lyrics so lovely superb love this song very much love ❤️ it thank you so much for sharing this beautiful song with us 🌺🙏🌺👍🌺👌🌺♥️❤️💞🌹🌺👍. V GURUMURTHY

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 года назад

    பாடகர்கள் இருவரும் சேர்ந்து இனிமையான குரலில் அருமையான இசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். காஞ்சனா இருவரையும் நினைக்கவைத்தீர்கள்

  • @shihabvids
    @shihabvids 2 года назад +3

    Excellent music and beautiful song. MSV music composition is mesmerizing.

  • @anbanrassa8104
    @anbanrassa8104 3 года назад +11

    Great singers and super great orchestra. I love it 💖

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 года назад +4

    One of my favorites, we can't replace the original, still I liked this. God bless you all abundantly always

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +5

    சிறப்பு மிக்க பாடல சிறப்பாக பாடியுள்ளனர் வாழ்த்துக்கள்

  • @ganesans1839
    @ganesans1839 3 года назад +6

    Both singers are super. Orchestration outstanding. My no.1 favourite song of msv

  • @ksgbabu4u
    @ksgbabu4u 2 года назад +5

    A golden melody, beautifully rendered by all orchestra artists and great voices,, God bless you all.

  • @samythomas6055
    @samythomas6055 2 года назад +1

    அருமை அருமை இருவரும் பாடியது மிகவும் அருமை,வாத்தியங்கள் இழைத்தவர்கள் திறமை அருமை.

  • @bandarunagaraja2706
    @bandarunagaraja2706 3 года назад +3

    Both singers did well. Beauty of the young girl singer is the value addition and treat to the eyes.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 года назад +5

    What a fantastic voice both singers.... Wow... Super ....Excellent 👍👍

  • @ashwin9496
    @ashwin9496 3 года назад +1

    அருமையான இசை அமைப்புடன் மிக அருமையாக இருவரும் பாடியது தினம் தினம் கேட்க தூண்டுகிறது. 💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @newmaestro6415
      @newmaestro6415  3 года назад +1

      Thanks for your valuable comments brother 🙏🙏🙏

  • @kalasammurugan8610
    @kalasammurugan8610 Год назад +1

    Arumai..
    Palamurai kettu vitten
    Innum alukkavillai

  • @manukanthk2158
    @manukanthk2158 2 года назад +1

    Pramadhanga, CS sir rombavum nalla paadi irukkar, by heart pola cs sirkku, excellent rendition by both singers

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад +2

    Male voice is really very good. The voice of the female singer is unique and very very sweet.

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +2

    விஜி குரல் இனிமை இனிமை. வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 года назад +2

    மிக அருமையான இசையில் அமைந்த பாடல்.

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Год назад

    My college days dream songs. Exactly this song taken me to 1976. So sweet lyrics ❤❤ தினம் தினம் கேட்கும் பாடல். Super Viji never get this kind of sweet voice.

  • @prabhakaranmadhusudhanan7609
    @prabhakaranmadhusudhanan7609 3 года назад +1

    விஜி மா சந்திரசேகர் ஐயா இனிமையான பாடல் திரைையரங்கில் நேரடியாக காண்பது போல இருந்தது என்பதை அறிந்து கவலையை மறந்து சந்தோஸம் அடைந்தேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @mayiladuthuraitv5564
    @mayiladuthuraitv5564 3 года назад +1

    மிக அருமையாக உள்ளது . கலை வாழ இம்மாதிரி கலைஞர்கள் வாழ்க

  • @knatarajan8852
    @knatarajan8852 3 года назад +7

    Hats off to all really everybody's performance super.

  • @nsramesh444
    @nsramesh444 3 года назад +3

    Chandrasekar from vellore is my favourite singer for legend TMS songs

  • @Ramsimgfernando
    @Ramsimgfernando 9 месяцев назад

    மீண்டும் மீண்டும் கேட்கத்தான் தூண்டுகிறது

  • @padamnathan9927
    @padamnathan9927 3 года назад +1

    The great Shivaji Gaesan & Kanchana pair in Paris , Italy, Greece & Swiss Alps i
    Shooting was a great picturazation , hats off to director Sridhar

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +9

    சந்திர சேகர் என்ன குரல் உங்களுக்கு
    வாய்ப்பு தராதவர்களை தான் குறை சொல்ல வேண்டும்.

  • @rajendrakumar8497
    @rajendrakumar8497 3 года назад +6

    Very Nice Song, Excellent Performance

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 3 года назад +9

    Good singing. Especially the female singer

  • @chithamparamparam1028
    @chithamparamparam1028 3 года назад +2

    அருமை அருமை அருமை🙏 தேனி சைவ பாடிய இருவரும் வாழ்க வளமுடன்🙏

  • @sekara1498
    @sekara1498 3 года назад +5

    FANTASTIC PERFORMANCE BY WHOLE TEAM YOU ARE SHOWING LEGEND MSV'S TALENT BY YOUR MUSICALPERFECTION THANK YOU MASTRO DIRECTOR SIR
    ALL THE BEST

  • @davidraj8259
    @davidraj8259 6 месяцев назад

    Very close to the real. Oh... the musicians, SUPERB ...... and the vocalists..... GREAT ....

  • @rajendranr2859
    @rajendranr2859 2 года назад +4

    I like her voice very much ,God bless you

  • @prakashkanjiram8622
    @prakashkanjiram8622 8 месяцев назад

    സൂപ്പർ ഒറിജിനൽക്കാലിലും നല്ലപോലെ ഇവർ രണ്ടുപേരും പാടുന്ന സൂപ്പർ സൂപ്പർ

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 Год назад

    My college days dream songs. Exactly this song has been taken me to 1971.
    So sweet lyrics and music.

  • @shanmugamnatarajan5012
    @shanmugamnatarajan5012 3 года назад +6

    Super performance in whole team especially singers keepit up

  • @kudilkudil9459
    @kudilkudil9459 3 года назад +1

    அப்பப்பா, என்ன ஒரு இசை மழை. Singer, bass section, blowing,strings all the sections superb. வாழ்த்துக்கள்.

  • @saimanohar4811
    @saimanohar4811 2 года назад +1

    Am listening this song on 18.12.23 super sivaji song. Again on 9.2.24.

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 3 года назад +5

    Both of nice voice . thank you so much

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +3

    தேன் குடித்த விஜி.... அவ்வளவு சுவையாக தேன் ஒழுக இனிக்க இனிக்க பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤️❤️

  • @jawaharn8307
    @jawaharn8307 3 года назад

    மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய குரலோவியம் பெண்ணின் குரல் மிக அருமை பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @murugankandha2467
    @murugankandha2467 3 года назад +2

    Very nice song paadiyavargal and music also vazhga valamudan valarga sirappudan

  • @raghuramanswaminathan2998
    @raghuramanswaminathan2998 3 года назад +7

    Superb. My hearty congratulations to all singers and all musicians. Well sung.

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 года назад +4

    இசை அமைப்பு பிரமாதமாக உள்ளது. இருவரும் இணைந்து அனுபவித்து பாடிஉள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +5

    SIVANTHA MAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    01 12 2020

  • @piraviperumal115
    @piraviperumal115 2 года назад +1

    பாடலும் பாடிய விதமும் இசையும் அருமை..

  • @gayaszain8315
    @gayaszain8315 2 года назад +1

    இருவருக்கும் அற்புதமான குரல்.பாராட்டுக்கள்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Год назад

    Super, both are singing well and orchestra is same as msv performance.

  • @subramanianb5346
    @subramanianb5346 2 года назад +1

    Viji Chandrasekar great Singars. Super voice. God Blessing yours.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 года назад +1

    அத்தனை கலைஞர்களுக்கும் நன்றியும்..வாழ்த்துக்களும்!