கண்ணனை நினைக்காத நாளில்லையே.. பாடலைப் பாடிய பாடகியின் இந்தப் பாடல் மிகவும் அருமை.. உங்கள் குரலில் பலப்பாடல்களை எதிர்ப் பார்க்கிறேன்.. THANK YOU QFR .. 🎉🎉
அம்மா மறைந்ததே தெரியாது.இப்போது தான் அறிந்தேன். தமிழ் சமுதாயத்துக்கும் இசை உலகுக்கும் பேரிழப்பு.ஆனால் அவர் குரலில் இருக்கும் பாடல்களில் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
கீழே அமர்ந்திருந்து பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருத்தர்...இப்பாடலை உருவாக்கிய பிதாமகன்களை நினைத்து கண்டிப்பாக கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்... ஏனெனில் இதுபோன்றதொரு அருமையை இனிமேலும் யாராலும் தர முடியாது...!
கண்களில் ஒரே கண்ணீர் புரட்சி தலைவர் ஒவொரு பாடலுக்கும் எவ்வளவு முயற்சி எடுப்பார்.எப்படி எல்லாம் உழைப்பர் அது நினைவில் வருகிறது .எங்க தலைவா போய்விட்டாய் எங்களை விட்டு எங்கோ .......
Excellent singing by both. While listening couldn't find a slip from the original version. In one way, in sound it has gone a step further due to latest technologies available now.
இந்த சூப்பர் ஹிட் , கட்டுமரத்தின் நிஜமான கேரக்டர் தத்தரூபகமாக மனதில்நிழலாடுகிறது , இந்த பாடலை வெளியிட்டதற்கு பாடலாசிரியர், பாடியவருக்கு பொற்கிழி விருது அரசு சார்பாக வழங்கலாம்
சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றி பெற்ற படம். ரிக் ஷாக்காரன். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்த மஞ்சுளா அவர்களின் முதல் படம்.
இந்த உலகத்திலே சிறந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் திரு.MSV அய்யா ஒருவர்தான்.வாழ்க MSV புகழ்
Thanks T M S. Selvakumar. Super.
Thanks to TMSS & Troups.
😅8🎉🎉😢🎉
@@BERajakumarBERKumar acc0
❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இருவரின் குரல் வலிமை பழைய காலத்திற்க்கே கொண்டு செல்கிறார்கள். அற்புதம்
செம பாடல் மிகவும் நன்றாக உள்ளது பாடிய லட்சுமணன் சுருதி குழுவிற்கு நன்றி
புரட்சித்தலைவரின்
5ஜி ஸ்பீட் பாடலை
இன்னும் மெருகேற்றி அசத்தினீர்கள்
பாடல் வாழ்க
பாடியவர்கள் வாழ்க
ரசிகர்கள் வாழ்க
லஷ்மண் சுருதி குழுவினர் அனைவரும் சூப்பர் வாழ்த்துக்கள்
தலைவர் பாடலை கேட்க கேட்க சினிமாவில் அவர் நடித்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
❤❤❤❤❤
T.m.s. குரல் போல் அவருடைய மகனுக்கும் அமைவது அபூர்வம்
ப்ரியமான குரல் ப்ரியாவிற்கு.
வாழ்த்துக்கள் மகளே.
தமிழ் வல்லின
எழுத்துக்களில்
த் க் ப் ட் முதலில் வராது
She is not tamil, she learnt fast, she sings all southern movie songs Kannada, telugu
Tmsஅய்யா அவர்களின் மகன் அவர்போல் குரல்வளம் வாழ்த்துக்கள்
MSV தமிழிசை பாடல்களை மிக மிக சிறப்பாக கொடுத்தவர்
அருமையான குரல் வளம். 👌👌👌👌 அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💅💅💅💅🙏🙏
கண்ணனை நினைக்காத நாளில்லையே.. பாடலைப் பாடிய பாடகியின் இந்தப் பாடல் மிகவும் அருமை.. உங்கள் குரலில் பலப்பாடல்களை எதிர்ப் பார்க்கிறேன்.. THANK YOU QFR .. 🎉🎉
Very nice performance by the team. Fe(male) voice excellent.
Song looks close to the original.
Both❤ super ❤ singers❤
Excellent team
*... நம்மை கண்ணீரில் ஆழ்த்தி,..காற்றில் கலந்து & தலைவரிடம் ஐக்கியமான மெல்லிசை கடவுள்...*
Bu
அழகிய அருமையான குரல் வலம் சூப்பர் இனிமை சூப்பர்
இருவரும் நன்றாக பாடியுள்ளார்கள். ப்ரியா குரல் இனிமை பாடுவதும் அழகு.
நல்ல எதிர்காலம் வரவேண்டும்.
இருவருக்கும் வாழ்த்துக்கள். பின்னணி இசை நேர்த்தி
இருவரின் குரலும் மிகவும் இனிமையாக இருந்தது
இருவரின் குரல்களும் மிகவும் இனிமையாக உள்ளது. நெஞ்சங்களை நெகிழச்செய்தன. நன்றி.
Junior TMS & priya wow .... Fantastic .... Super singers ....The Team ... Great 👍👍👍👍👍
வாழ்த்துக்கள் எங்கள் தங்கம் அய்யா எம்ஜிஆர் பட பாடல்களை பாடியதற்கு
இந்த மாதிரி நாம் தமிழ் பாடல்களை கேட்டு மகிழ்வதில் எதுவுமே மனம் அமைதியை தேடும்
பிரியா அவர்கள் இனிமை சேர்க்கும் வகையில் பாடுகிறார்
அண்ணா.. தமிழனின் அடையாளம்
தமிழர்களின்.. வாழ்வியல் தத்துவம்.
❤❤❤❤🎉🎉🎉
பெண் குரல் அருமை அருமையான குரல் 👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅
Priya Himesh - Playback singer
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🌹🙏 குரல் வளம் இனிமை பாடல் வரிகள் அருமை 🙏🌹🙏 பாராட்டுக்கள் 👌👌👌
ஆஹா.அருமை.
அருமை
தலைவர் பாடல் என்றாலே துள்ளல் தான் ஏற்படும் புரட்சித்தலைவர் பாடல் என்றுமே மறக்க முடியாது தலைவர் பாடல்கள் மனப்பாடம் ஆனது 👌👌👌🌹🌹🌹👍👍👍🙏
Excellent lyrics! Splendid Music! Spectacular Music! Incredible choreography! Fantastic Respected Orchestra team! Keep it Up! Well Done!
MESMERISING MUSIC BY MSV SIR, SUNG BY THE GREATEST TMS AND P SUSILA AMMA
வாழ்த்துக்கள் மகளே Priya. பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள். God Bless Priya and TMSS.
இருவருக்கும் நிறைய பயிற்சி தேவை.
இசை அவ்வளவு சுவை அருமை அருமை அருமை அருமை
அழகான தமிழ் வார்த்தை உச்சரிப்புடன் அமைந்துள்ள பாடல். அருமை. !👍🏻🙏🏻💐
Lovely song❤❤❤❤😊😊😊😊😊😊
TMS SUSELA இவர்களை போல் இனி எந்த தலைமுறை வந்தாலும் பாடமுடியாது.இது சுமார் தான்.
Pleasant and magnetic voice Mrs Priya - wonderful
Sadly, music composers in the current era are not able to create such lovely olden music.
The female voice is brilliant
Yes. True. What is the name of this highly talented lady singer ?
அம்மா மறைந்ததே தெரியாது.இப்போது தான் அறிந்தேன். தமிழ் சமுதாயத்துக்கும் இசை உலகுக்கும் பேரிழப்பு.ஆனால் அவர் குரலில் இருக்கும் பாடல்களில் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
Supersong
பாடல் ஒரிஜினல் பாடலை கேட்டது போல் சுவை. பெண் குரலில் பாடியவர் இனிமை.ஆண் குரல் புலிக்கு பிறந்தது சொல்லவே வேண்டாம் .மிக அருமை.
Pl
@@chellamammal7601அ
அர்தமுள்ள வரிகள் அருமையான பாடல்🎉
அருமையான பதிவு❤😂🎉
பாரளமன்றம் வரவேற்கிறது தலைவர் அருச்சுணாவை வெற்ரி
அருமையான பாடல். அருமையான குரல் வளம். 👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💥💥💥🙏
MVS sir music is new generation also like sir is great
சிறி நிதி உங்கள் குரல் அமிர்தம் சுப்பர்சிங்களரில்
நீங்கள் வந்து எப்ப பாடுவீர் என கண்கள் தேடும் உமது குரலை நேசிக்கிறேன்
Very nice.and interesting.
சூப்பர்ஹிட் பாடல்கள்,👌👌👌🙏🙏🙏
What a rich BGM. MSV is incomparable musician. Great musician. Brilliant song
கீழே அமர்ந்திருந்து
பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்களில் யாராவது
ஒருத்தர்...இப்பாடலை உருவாக்கிய
பிதாமகன்களை நினைத்து
கண்டிப்பாக கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்...
ஏனெனில் இதுபோன்றதொரு
அருமையை இனிமேலும் யாராலும்
தர முடியாது...!
புரட்சி தலைவரை நினைத்தாலே உற்சாகம் பற்றிக் கொள்ளும்
Good verry nice❤❤❤❤❤😊😊😊😊😊
Very sweet female voice than a real singer
You must be her relative. She is no match for susila Amma
பாடகர்கள் மற்றும் இசைக்குழுவிற்கும் இரவு பணிவான வணக்கம்
❤❤❤❤❤❤❤supar
கண்களில் ஒரே கண்ணீர் புரட்சி தலைவர் ஒவொரு பாடலுக்கும் எவ்வளவு முயற்சி எடுப்பார்.எப்படி எல்லாம் உழைப்பர் அது நினைவில் வருகிறது .எங்க தலைவா போய்விட்டாய் எங்களை விட்டு எங்கோ .......
Zz
Super valga valamudan
Absolutely right
Yes absolutely 💯
@@harisruthi8052 a ok
1000 Ilaiyaan Raasu - 1000 Spb Cant stand front of THe Great MSV and TMS sir
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்
என் இசை தெய்வங்களே... அய்யன் msv, tms,ps அம்மா 🙏🙏
வாவ் ஜெயச்சா அய்யாவின் Double Bango என்ன வாசிப்பு...🙏🙏❤❤❤❤❤❤❤
நினைத்தாலே இனிக்கும் என்ற இந்த நிகழ்ச்சியை நேரடியாக 07.07.2019 ல் நேரு உள் அரங்கில் பார்த்தேன் .அருமையாக இருந்தது
அருமையாக இருந்தது பாடியவர்களுக்குநன்றி👍🙏🙏
@@janakiraman5043and
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு TMS.
குறை சொல்ல மனம் வரவில்லை....! ஏனென்றால் எனக்கு பாடலை ரசிக்க மட்டம் தெரியும்.... But எனக்கு அந்தளவுக்கு குரல் வளமில்லை....!!
WOW EXCELLENT FROM SRILANKA
This one song is enough for ILIAYARAAJA for goose bumps
Excellent singing by both. While listening couldn't find a slip from the original version. In one way, in sound it has gone a step further due to latest technologies available now.
சார் அருமை அருமை. மிக அருமை அருமை 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர். 💅💅💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
என் தலைவர் பாடல் அரூமைங்க
I like MSV for his Sivaji and MGR songs. And many of him too.
❤🎉❤🎉❤🎉❤
What a song both of them singing beautifully ❤❤❤❤
பெண் குரல் மிக அருமை
Excellent alll the best.
Excellent super.
Super arumai eruvarum arumayaga padanenga🎉🎉🎉🎉
Arumaya padenargal eruvarum megavum kastamana padol valthukkal🎉🎉🌹🌹🌹🌹🌹💯💯
AHA VOICE SUPER👌
Beautifully sung by both singers, hats off to the singers
STILL MSV NO 1 MD IN MUSIC WORLD 100%🎹🎻💕
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம் ஒருத்தர் கூட கிட்ட நெருங்க முடியாது
We, I
Are in China Pappa House 🏡🏠 in USA
GOD 👑🙏 I
Bless you all ❤️🙏
Dr Francis and Dr Vimalla and Child ren in USA
Priya is great. She sang well.
How beauty she is...
இந்த சூப்பர் ஹிட் , கட்டுமரத்தின் நிஜமான கேரக்டர் தத்தரூபகமாக மனதில்நிழலாடுகிறது , இந்த பாடலை வெளியிட்டதற்கு பாடலாசிரியர், பாடியவருக்கு பொற்கிழி விருது அரசு சார்பாக வழங்கலாம்
Vazhthukkal anbu v
Priya wow beautiful voice
So sweet Tmss and priya
VERY SUPER....💖
Msv.mass
அருமையான பழைய பாடல்
பழமை என்றும் புதுமை.
Love touching anbuv
Ondru padum podu indrondu Olattrudu parungale ketpawargalai. Thanks..
With his performance he has established to be the chip of the old block.
சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றி பெற்ற படம்.
ரிக் ஷாக்காரன். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்த மஞ்சுளா அவர்களின் முதல் படம்.
Evergreen Song
Evergreen song
EVER GREEN SONG.....
Love this song
எங்கேயும் போல தலைவா நம்ம கூடவே தான் இருக்காரு
Evergreen song ❤❤
MSV, TMS, P. SUSILA, MGR, MANJULA ALL ARE NON TAMILIANS, BUT CONTRIBUTED A LOT TO TAMIL FILM INDUSTRY
Excellent thalivar pattu endrikum super super super
Super MSV TMS son