நினைத்தேன் வந்தாய் நூறு வயது | Ninaithen Vanthai Song | Kaavalkaaran | MSV Songs | Jaya Max

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நினைத்தேன் வந்தாய் | Ninaithen Vanthai Song | MSV Songs | Kaavalkaaran | Jaya Max
    Singer : Chinmayi
    Ninaithalae Inikum is a Appreciation Ceremony for MSV Sir & T. K. Ramamoorthy Sir by our Hourable EX Chief Minister Jayalalitha Madam in 2012.
    #msviswanathan #chinmayi #msvhits #msvsongs #msviswanathansongs #ninaithenvandhai #MGRSongs #Kaavalkaran #tmsoundararajansongs #psusheelasongs #jayamax

Комментарии • 60

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 2 месяца назад +21

    தமிழ் சினிமா வரலாற்றில் அன்பே வா மறக்க முடியாத படம் மக்கள் திலகம் MGR சரோஜா தேவி நாகேஷ் மனோரமா அசோகன் இவர்கள் நடிப்பில் மட்டும் அல்ல இனிய பாடல்கள் சிறப்பான ஒளிப்பதிவு ஒலிப்பதிவு அனைத்தும் சூப்பர் AVM தயாரிப்பு இனிய இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்குநர் A C திருலோகச்சந்தர் பாராட்டுக்குரியவர் கள். 100 வருஷங்கள் கழித்து பார்த்தால் ரசித்து கொண்டு இருக்கலாம் சூப்பர் ஓ சூப்பர் ங்க

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад +41

    அருமை.... பெண் சிங்கம் வீற்றிக்குக்கும் அழகே அழகு..............இன்னும் கொஞ்ச வருடங்கள் இல்லாமல் போனது தமிழகத்தின் விதியே......

    • @Good-po6pm
      @Good-po6pm 2 месяца назад +1

      மண்ணும் கடல் வானும் உள்ளவரை ரி.எம்.எஸ் ஐயாவை மிஞ்ச ஒரு குரல் வரப்போவதில்லை . கார்வை இனிமை இல்லாத ங்கே ங்கே என்னும் பாடகர்கள் வருவார்கள் அவர்களையும் ஏற்றிக்கொண்டாடும் இரசனை குன்றிய கூறிலாத் தமிழகம் .
      திரையுலகில் நடிப்பில் சிவாஜியையும் பாட்டில் ரி.எம்.எஸ் ஐயாவையும் இனி விஞ்ச என்றும் எவரும் இல்லை. குரல் என்றால் அது ரி.எம்.எஸ் அவர்களுக்கே முதல் இடம் .

    • @C..C-t2f
      @C..C-t2f Месяц назад +1

      😢😢😢😢😢😢என்ன பண்றது சகோ

    • @nadimuthuarumugam2698
      @nadimuthuarumugam2698 27 дней назад

      Unmaithan pro

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 Месяц назад +6

    மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை..... அவர் தேரோடு அள்ளிச் செல்லும் கிள்ளை.... உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்... உந்தன் கை கொண்டு உன்னாத கன்னித்தேன்..... மாலை நேரம் வந்து உறவாடவோ....ஹோ...ஹோ....ஹோய்யா.....நினைத்தேன் வந்தாய் நூறு வயது... கேட்டேன் தந்தாய் ஆசை மனது....❤❤❤❤❤🎉🎉

  • @periasamymarimuthu2068
    @periasamymarimuthu2068 2 месяца назад +14

    தலைவர் நடிக்கும் போது TECHNOLOGY DEVELOPE காலை அவரின் நடிப்பையும் முதல்வர் காலத்தையும் என்றென்றும் தமிழகம் மறக்காது நன்றி ஜெயா TV.

  • @amalraj6846
    @amalraj6846 3 дня назад +1

    எல் ஆர் ஈஸ்வரி பாடலை எந்தப் பாடகியும் அவரை மாதிரிபாட முடியாது

  • @HdfugbFhj
    @HdfugbFhj Месяц назад +6

    இருவரின் குரல் வளமும் அருமை சிவகங்கை மாவட்டம் புவனேஸ்வரன்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi Месяц назад +8

    என் தங்கத் தலைவியை இழந்து விட்ட

  • @masthanfathima135
    @masthanfathima135 2 месяца назад +9

    சின்மையின் குரல் ஆண்
    குரலுக்கு ஈடாக இல்லை .
    சுருதி கூட்டவேண்டும் .

  • @kuttykutty1349
    @kuttykutty1349 2 месяца назад +14

    Thalaivar, Thalaivi....beautiful song🎵🎵🎵

    • @sekarbabu713
      @sekarbabu713 2 месяца назад

      @kuttykutty1349
      Kathaanayakan,,, kathaanayaki
      Love song.

  • @DevanesanIssac
    @DevanesanIssac Месяц назад +8

    சின்மாயி நன்றாக பாடுவார்கள அருமை

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 2 месяца назад +6

    what a composition by our Legend MSV Its really mersmerising...beautifully performed by Singers Kovai Murali and Chinmayi by great Muscians of the Orchestra

  • @thiraviyaraj8024
    @thiraviyaraj8024 2 месяца назад +23

    மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் அருமையான பாடல் திரவியராஜ்ஆத்துர்தூத்துகுடிமாவட்டம்திருச்செந்தூர்தலைவன்நகர்

  • @vinnumenon102
    @vinnumenon102 2 месяца назад +4

    Spectacular song! Splendid lyrics! Superb music! Fantastic choreography! Excellent entire orchestra team! Great!

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 27 дней назад +1

    Singing in front of the massive 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉just missing my mass man MGR 🎉🎉🎉🎉🎉for both of you so much

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 месяца назад +3

    Wonderful performance

  • @crajaappasamy8358
    @crajaappasamy8358 2 месяца назад +1

    Super Congratulations to the Team ❤

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 месяца назад +6

    Both are sweet voice.

  • @muruganp9235
    @muruganp9235 Месяц назад +3

    அம்மா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் இருந்து இருந்தால் neet என்ற தேர்வு நம் தமிழ் நாட்டில் வர வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்

  • @MuraliMurali-c7s
    @MuraliMurali-c7s Месяц назад +1

    Super sister

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 2 месяца назад +3

    My favourite song from our vaathairs movie kaaval karran which I saw during my school days way back during 60s Dr.Mgr songs whether its political or Love duiet its only in our tamil film Industry itsnone other than the Late MGR sir.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 месяца назад +7

    Chinmayi Voice👌👌👌

  • @Ayyanar54
    @Ayyanar54 2 месяца назад +8

    Dr puratchithalaivar Dr puratchithalaivi super Dance

  • @DhandapaniDhandapani-r6z
    @DhandapaniDhandapani-r6z Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 2 месяца назад +5

    Super daring move

  • @Jo_sings
    @Jo_sings 10 дней назад

    Melodious Queen Chinmayi ❤

  • @muruganr8900
    @muruganr8900 2 месяца назад +2

    Super super supet

  • @ayrasulagam784
    @ayrasulagam784 Месяц назад +2

    I miss my sweet amma

  • @LokeshS-y4g
    @LokeshS-y4g 25 дней назад +2

    ❤m❤g🎉r

  • @kesavankesavan9384
    @kesavankesavan9384 19 дней назад +1

    Nan varndukiren amma

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 2 месяца назад +1

    Super super very good 👍👍👍👍👍 Song 🎉🎉🎉🎉🎉🎉

  • @MohamedIqbal-e5y
    @MohamedIqbal-e5y Месяц назад +14

    பாடுபவர்கள் ஏன் ஒரு காதை அடைத்துக் கொள்கிறார்கள் அடிக்கடி. ஒரிஜினலாக பாடியவர்கள் கூட இவ்வாறு செய்வதில்லை.

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 18 дней назад

      எனக்கும் அந்த டவுட் ங்க

    • @Jo_sings
      @Jo_sings 10 дней назад +3

      Because of loud music, they don’t get their voice. They used to check whether they were singing correctly in the perfect pitch. Even if you try to hold the ear and talk, you’ll get your voice clear how you’re talking.

  • @neeldani7450
    @neeldani7450 2 месяца назад +3

    Chinmayi sings in a lower shruti. The energy of the song has gone missing.

  • @kganeshjoshua663
    @kganeshjoshua663 Месяц назад +1

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh 2 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 2 месяца назад +1

    My Favourite Heroine,,,,,Jaya Kutty,,,,,

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 25 дней назад

      Vanakkam Naan Comments Pottu Ethana Naal Aachi,,,,,,,"

  • @tharani5039
    @tharani5039 2 месяца назад +1

    Both are admirable

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gauthampragasam8906
    @gauthampragasam8906 2 месяца назад +2

    Old songs are gold and new songs are rotten 😂😢

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 19 дней назад

    Sera friendship ammavin died mekaum kavali than fansk

  • @subbiahthangaraju4778
    @subbiahthangaraju4778 Месяц назад +1

    அக்கா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Gbalu-me6ry
    @Gbalu-me6ry 2 месяца назад +1

    Thalaivarpattuenrumsuprer

  • @SivapragasampalaniPalani
    @SivapragasampalaniPalani 14 дней назад

    🙏💋

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 9 дней назад

    Thamilagathin pen singam amma. Yenna alagu mugam.

  • @MohamedIqbal-e5y
    @MohamedIqbal-e5y Месяц назад +6

    பாடும் போது குரலில் ஏன் இவ்வளவு நடுக்கம் இருக்கிறது ஒரிஜினல் ஒரிஜினல் தான் டூப்ளிகேட் டூப்ளிகேட் தான்.

  • @ponmudim2667
    @ponmudim2667 2 месяца назад +1

    Chinmay hair style changed same songs two hairstyles.... How to possible😂

  • @rajashekarv953
    @rajashekarv953 Месяц назад +1

    please wait

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 месяца назад +3

    Sinnu should increase her sruthi slightly

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o Месяц назад +1

    Lion dates

  • @gopiv608
    @gopiv608 2 месяца назад +2

    ஜிக்கி ok சின்மாயி சுசிலா கொஞ்சம்....

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 2 месяца назад

    Nalla padalai energy illamai paadi keduthu vittarkal