சென்னை அரசு மருத்துவமனையில் அதிசயம் செய்த பாம்பன் சுவாமிகள்😱! | சித்ரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 46

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 месяца назад +1

    3:26 - Pamban Swamigal 🙏

  • @valasaivarun111
    @valasaivarun111 7 месяцев назад +16

    என் சிறு வயதில் முருகன் படம் என் வீட்டில் இல்லை
    ஆனால் அந்த காலத்தில் ராணி முத்து காலண்டரில் முருகன் படம் இருக்கும்
    என் பள்ளி பருவத்தில் நான் வருத்தோடு இருக்கும் பொழுது அப்படத்தை நோக்கும் சமயம் சில விஷயங்கள் பேசும் மாதிரி தோன்றும், அது அப்படியே என் வாழ்வில் நடந்து இருக்கிறது. பின் பே அப்படத்தில் இருப்பது முருகன் என்று என் பெற்றோர் மூலம் அறிந்தேன்
    அதன் பின்பு இத்தனை வருடங்கள் என் அப்பன் முருகன் அடிமை நான் friend ah, father ah, guru ah irupar

  • @MoorthiAadhrsh-tf2vh
    @MoorthiAadhrsh-tf2vh 6 месяцев назад

    எல்லாப் புகழும் என் உயிர் முருகனுக்கு 🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 7 месяцев назад +2

    பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடத்துபவர் எம்பெருமான் முருக கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @diya3487
    @diya3487 7 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேனும் முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு ஒரு நல்ல துணை வேனும் முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @VelkumariVelkumari
    @VelkumariVelkumari 7 месяцев назад +1

    எம் பெருமான் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 7 месяцев назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @balasudhasomasundaran1140
    @balasudhasomasundaran1140 7 месяцев назад +2

    உண்மை நாங்கள் நாலுவருஷம் முன்னாடி போன போது மயில் பார்த்தோம் வேண்டுதல்வைத்து நடந்தது பிரசாதமாக லட்டு கொடுக்கலாம் என்று போனோம் ஒரே கூட்டமாக இருந்தது ஒருவர் வந்து எங்கள்கையில் உள்ளதை உள்ளே வைத்து எஙகள் கையில் கொடுத்தார் நாங்கள் லட்டு எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அவருக்கும் கொடுக்கலாம் என்று கோவில் முழுவதும் தேடினோம்இல்லை முருகா முருகா வந்தாய் நீயே வாழ்க வளமுடன்பாம்பன் சுவாமிகள் மகிமைகள்

  • @ravananraju1436
    @ravananraju1436 7 месяцев назад

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 7 месяцев назад +2

    🙏🦚🐓💫🌺😍ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🤗

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @RanjaniManish
    @RanjaniManish 7 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோ அரோகரா...!

  • @annamalai8635
    @annamalai8635 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ

  • @mithranmithran.s7731
    @mithranmithran.s7731 7 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 7 месяцев назад

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @Jayachitra0105
    @Jayachitra0105 7 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SakthiVel-ve5vk
    @SakthiVel-ve5vk 7 месяцев назад

    Om muruga Sakthivel muruga

  • @techevensportsintamilintam6397
    @techevensportsintamilintam6397 7 месяцев назад

    Nice mam congrats

  • @Deva_18_i
    @Deva_18_i Месяц назад

    Oom kumaragurudasa Gurupyo Namaha......

  • @SundariSana-um4vc
    @SundariSana-um4vc 7 месяцев назад +1

    Om Saravanabava .

  • @SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI
    @SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI 7 месяцев назад +1

    Om Saravana bhavan

  • @monishareddy8027
    @monishareddy8027 7 месяцев назад

    ✨♥️om Saravana bhava namaha 🙏♾️💯

  • @parathidassan800
    @parathidassan800 7 месяцев назад

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்...

  • @suryar5400
    @suryar5400 6 месяцев назад

    om muruga 🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 7 месяцев назад +3

    ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்

  • @jagatheesenkk4630
    @jagatheesenkk4630 7 месяцев назад

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம

  • @suthag3301
    @suthag3301 7 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 месяцев назад

    Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🍇🍇🌺🌺

  • @janakik9461
    @janakik9461 7 месяцев назад

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336 7 месяцев назад

    Dhoorathil iruppavarkalukku: ethavuthu online vazhipadukal pattri solla mudiyuma - thiruchendur and thiruvanmiyur?

  • @முருகன்.நாமுருகன்.நா

    சுவாமிகள் சென்னை வந்தபின்பு மீண்டும் பாம்பன் செல்லவில்லை நீங்கள் சொன்ன நிகழ்வு முன்பே நடந்தது ஞானிகள் வரலாற்றை தெளிவாக படித்து உணர்ந்து சொல்லவும்

  • @SundariSana-um4vc
    @SundariSana-um4vc 7 месяцев назад +1

    Om Saravanabava

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @sundarifrancis8703
    @sundarifrancis8703 7 месяцев назад

    Kantha kadavul potti.

  • @SaravananM-pn5pn
    @SaravananM-pn5pn 7 месяцев назад

    🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏

  • @kesavanc7514
    @kesavanc7514 7 месяцев назад

    History nalla padinga aprama pesunga Wrong ah information sollathinga ....

  • @nagalakshmi2840
    @nagalakshmi2840 7 месяцев назад

    ஏம்மா பேசனதையே திருப்பி திருப்பி பேசி அறுக்கிரீங்க

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @SundariSana-um4vc
    @SundariSana-um4vc 7 месяцев назад

    Om Saravanabava.

  • @SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI
    @SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI 7 месяцев назад

    Om Saravana bhavan

  • @barathibarathi5387
    @barathibarathi5387 7 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 7 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்