BIS For Gold "AIS 156"- For Battery || Govt Approved || Etryst Electric Bike || E-Wheeler ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    #etryst350electricbike
    #ais156forbatteryapproval
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Комментарии • 147

  • @vithivilakku9703
    @vithivilakku9703 2 года назад +21

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
    ஏன் இ பைக் விலைகள் எல்லாம் மிக அதிக விலையில் உள்ளது அதற்கு விலைவாசி உயர்வு காரணமா...
    இல்லை
    பெட்ரோல் பைக்குக்கு இணையாக விற்க வேண்டும் என்பதற்காக போட்டியில் அந்த விலையில் உயர்த்தி வைத்திருக்கிறார்களா?
    இதற்கு நீங்கள் விளக்கம் தாருங்கள்.
    பெட்ரோல் வாகனத்தில் உள்ள பொருட்கள் உற்பத்தி ஆகக்கூடிய செலவு எவ்வளவு இருக்கும்..?
    அதேபோல் பேட்டரி வாகன தயாரிக்க அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை எவ்வளவு இருக்கும்?
    Please comparative to the rate difference?
    அல்லது அதற்குள் வியாபார அரசியல் இருக்கிறதா...
    வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது பேட்டரி வாகனங்கள்.
    உண்மையாகவே பேட்டரி பைக் உற்பத்தி செய்ய அதிக செலவு ஆகிறதா...
    தயவு செய்து விளக்கம் தரவும் சார்.

    • @Duraivfx
      @Duraivfx 2 года назад +3

      Battery cost. Govt ithukellam GST podama iruntha konjam kurayum. Almost ella batteryum china export than. Ithu than reason.

    • @advjayee
      @advjayee 2 года назад +3

      மிகவும் சரியான கேள்வி. பொது நல வாழ்க்கையில் இருப்பவர்கள் இதற்கான தீர்வுகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

    • @narayananvenkatesan6104
      @narayananvenkatesan6104 2 года назад

      @@advjayee .................................................................................................................................................................................................,..,................க்ஷ..........................................ஏ.......ஷங.......க............

    • @narayananvenkatesan6104
      @narayananvenkatesan6104 2 года назад

      @@advjayee ......
      .

    • @thangasamy7629
      @thangasamy7629 2 года назад

      அனைத்து கம்பெனிகளும் பெட்ரோல் வாகனங்களை விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பேட்டரி வாகனங்கள் விற்பனை குறைவாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கின்றனர். ரிஸ்க் எடுக்க யாரும் தயாரில்லை. ev க்கும் தேவையான அனேக வகையான அம்சங்களையும் புறக்கணித்து, தேவையற்ற அம்சங்களை முக்கியமாக விளம்பரப்படுத்துகின்றனர்.மோட்டார், பேட்டரி kw முக்கியம். வண்டியின் stability முக்கியம்.

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 2 года назад +8

    சென்னை குன்றத்தூர் pure Ev showroom ல் Spare battery கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்

    • @sivanickyinfo.s1724
      @sivanickyinfo.s1724 2 года назад +1

      I am telling about Temporary servicing battery..
      No spare battery about 10 days

    • @problemswithsolutions1564
      @problemswithsolutions1564 17 дней назад

      @@sivanickyinfo.s1724 bro if you are going to scrap it please give it to me for the same scrap rate. my brother is looking for a ev for his college project.

  • @rajeshkumar-hn2yi
    @rajeshkumar-hn2yi 2 года назад +7

    Lithium phosphate battery technology இருந்தா நல்லா இருக்கும் waiting for update

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 2 года назад +1

    Naan thedi parthathula simple energy mark 2 than best nu nenachittu market vantha vaangalamnu yirunthen but athu vara mathiri illa.....athukku appuram naa partha entha electric bike and scooter um pidikkala...eannna onnu medal nalla iruka thu appadiye yirunthalum range kammiya irukkum top speed 45 nu sollu vanga illana price 1.80 kitta irukkum. ippadi appadi nu ethume pidikkala...but ippo okaya faast f4 nu oru bike model semmaya irukku price 1.25lacks..bldc hub motor..range 180...lithiyam frosphopate battery ippadi nu best ah enakku thonuthu ....electric scooter ah pathi aaramabathila irunthu sonnathu neenga than so intha okaya faast f4 model ah neenga review solla vendum

  • @nithishkumar2063
    @nithishkumar2063 2 года назад +6

    சார் இந்த விலைக்கு ரிஓல்ட் பைக் எடுத்துக்கலாம் அதுல ஆப்ஷன்ஸ் நிறைய இருக்கு விலையும் 20 ஆயிரம் ரூபாய் கம்மி

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 года назад +3

    நீண்ட காலம் சேவையில் இருக்கும் நிறுவனங்களில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் வாருங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இந்திய நாட்டின் அரசர்கள் தான்
    எனது வாகனத்திற்கு நான் எந்த ஒரு செலவும் செய்யவில்லை ஆனால் ampere வாகனம் தனது பணியை சிறப்பாக செய்கிறது மிகவும் முக்கியமாக வாகனத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அது தெரியாமல் வளர்ச்சி வாகனங்கள் வாங்குவதை கைவிடுங்கள்

  • @muniasamymedia9265
    @muniasamymedia9265 2 года назад

    Ungala maathiriye ammu times channela oru uncle irukanga na 🔥🔥

  • @gokulakrishnanj5528
    @gokulakrishnanj5528 2 года назад +2

    Charging port cover lock not available. Just press and open. Anyone can open it during parking. Pl chk.

  • @mariiyyappan3683
    @mariiyyappan3683 2 года назад +21

    வண்டி விலை அதிகம்

    • @Sameersameer12321
      @Sameersameer12321 2 года назад +3

      அதுதான் முக்கியமான பிரச்சினை. எலக்ட்ரிக் பைக் ல எல்லாம் ஒண்ணுமே இல்ல. ஆனா விலை மட்டும் வானத்தை தொடுது.

  • @Sanjay-xr1ud
    @Sanjay-xr1ud 2 года назад +7

    Frankly not sure this bike will succeed for the simple reason 1.7 lacs too expensive, may not be a direct comparison to Ather. However that's way ahead in engineering, reliability and features. While he may say that display is affordable, it's like buying a top end car and the sales executive saying this is analog since it's more affordable to replace. Pure should start thinking purely from the end customer point and no just launch a product which is not affordable, if it's for premium client, they actually want more value for money.

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад +1

    idhu ku ather buy pannalme bro with all futures...

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 2 года назад +5

    மிகவும் மட்டமான கம்பெனி
    இந்த கம்பெனி வாகனம் சரியாக இல்லை...
    தரம் மிகவும் குறைவு
    சர்வீஸ் மிகவும் மட்டம்

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 2 года назад +7

    வண்டியின் வேகத்தை GPS உடன் ஒப்பிட்டு பார்த்தீர்களா ஏனெனில் பெரும்பாலான மின்சார வாகனங்கள் அதிகமான வேகத்தில் செல்வதுபோல் காட்டும் ஆனால் GPS உடன் ஒப்பிட்டிருந்தால் சாயம் வெளுத்துவிடும் வண்டிக்கு மானியம் இல்லாததால் விலை அதிகமாக இருக்கிறது

    • @ewheeler
      @ewheeler  2 года назад +4

      நீங்கள் சொல்வது புரிகிறது நானும் அனுபவத்தில் பலமுறை உணர்ந்துள்ளேன் ஆனால் Reg model வாய்ப்பில்லை

    • @Manivlog2023
      @Manivlog2023 2 года назад +1

      Register model ev vehicle apadithan iruku not showing actual speed

    • @Manivlog2023
      @Manivlog2023 2 года назад

      I am using Komaki SE Sports

    • @jackiechan2568
      @jackiechan2568 2 года назад

      ena sayam bro

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 2 года назад +1

      @@ewheeler Mr சுந்தர் ஒகினாவா பிரைஸ் புரோ அதிகமாக வேகம் காட்டுகிறது என்று Rider mechanic RUclips channel customer review வில் ஒருவர் சொன்னதை கேட்டுப்பாருங்கள் வேகத்தை அதிகப்படுத்தும் மோசடியை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை ஒகினாவையே சாரும் இது கிட்டத்தட்ட அளவு மோசடி தான் 30000 கிமீ ஓடிய வண்டியில் 40000 கிமீ ஓடியதாக காட்டுவது நம்பிக்கைத்துரோகமல்லவா

  • @greenev1223
    @greenev1223 2 года назад +2

    Okaya faast f4 review podungaaaa broo

  • @kuttiesgalatta3188
    @kuttiesgalatta3188 2 года назад

    Hub motor rain la vota mudiyuma

  • @RajaSekar-so1im
    @RajaSekar-so1im 2 года назад +1

    Battery price சொல்லுங்க சார் என்ன company battery use பன்னுறிங்க sir

  • @rajasekars3283
    @rajasekars3283 2 года назад +2

    Revolt choose panlam intha rate ku...
    Battery removal ah illaya??
    And spare battery price evlo irukum??

    • @Nandakumar-yf1cq
      @Nandakumar-yf1cq 2 года назад

      Revolt venam ipothaiku innum avanga neraya improve panna vendi iruku... particular eh charger....also customer service very worst..

  • @raghuraman6157
    @raghuraman6157 2 года назад +6

    Sir, everything is OK, but I just wanted know whether the charger can handle the voltage fluctuation from 90 to 300. At my home there is high power fluctuation it has not been rectified past 10 years and almost I have lost all my home electrical products in past 10 years.

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 года назад +1

    உங்கள் சேவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை இருசக்கர வாகனத்தில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க போகிறோம் பயணித்திருக்கிறோம் என்று விவரங்கள் அல்லாமல் அதை ஒரு வண்டியாக நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது 60 கிலோமீட்டர் 70 கிலோமீட்டர் பயணிக்கும் வாகனங்களில் அது தேவையில்லை ஆனால் 140 கிலோ மீட்டர் பயணிக்க போகும் வாகனத்தில் மிகவும் தேவை அதுவும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு டெக்னாலஜி இந்த வாகனத்தில் இல்லை அதிக டெக்னாலஜி வசதிகள் இருந்தால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம் ஆறு மணி நேரம் சார்ஜ் செய்வது நல்ல விஷயம் தான்

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 2 года назад

    Please..Fame 2 subsidy vaangi. ...Vilayai kuraikamal quality improve pannunga

  • @mageshk6034
    @mageshk6034 2 года назад +2

    March maasam launch panna vediyum nu wait panni June maasam launch panni irukanga pola😂

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox 2 года назад +1

    Bajaj Chetak electric Scooter la trip meter , odo meter, estimate range , SoC status ellam irruku sir...

  • @chuttiguys4118
    @chuttiguys4118 2 года назад +1

    Tata ace EV video podunga Sir

  • @johnpaul8981
    @johnpaul8981 2 года назад

    Super . Sir please komaki ranger oda customer reviews podunga vangalamanu waiting la irukan pls consider panunga . Nenga sona trust a irukum

  • @Supremesachin
    @Supremesachin 2 года назад +2

    Sir kindly give information about electric car conversion price in Tamilnadu n areas belongs remade details which easily get it

  • @OnlineAnand
    @OnlineAnand 2 года назад

    good

  • @mohan0fficial
    @mohan0fficial 2 года назад +3

    Driving Licence Yeh Lanjjam vaangikittu Approved kodukum podhu Indha batteryku Approved Kodukathaney????

  • @horcepower6953
    @horcepower6953 2 года назад

    Bosse rombba kaathirunu intha vedio kanan from kerala

  • @gokulakrishnanj5528
    @gokulakrishnanj5528 2 года назад

    7g epluto exchange Panna mudiyuma????

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад +1

    Sir pure ev pathi pesathings

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 2 года назад

    Rate high bro adukku revolt 400 vaaggalaam thanks bro

  • @ashwinkumargandhi4153
    @ashwinkumargandhi4153 5 месяцев назад

    Charjing point pey charging Yes/No Delar say No. Hom charjing onli

  • @sanjivikrishna3271
    @sanjivikrishna3271 2 года назад

    Grovtan quanta patri podunga sir

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 2 года назад

    Mr.arunotham sir pls okaya faast f4 pathi full review podunga sir

  • @pradeepprem2501
    @pradeepprem2501 2 года назад +1

    thaliva nanea rendu electric vandi vechi iruka nallatha iruku

  • @sdslawfirm
    @sdslawfirm 2 года назад +3

    Trip meter also needed sir

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад

    Dhandam

  • @rajakahamed6629
    @rajakahamed6629 2 года назад

    Sir unga veetla Potta solar AC paththe oru video podunga price details podunga sir

  • @kalair56
    @kalair56 2 года назад

    சூப்பர்

  • @soundar3763
    @soundar3763 2 года назад +4

    Neenga revolt book paninga la . Enna na achi?

  • @manikandan.m9979
    @manikandan.m9979 2 года назад +1

    Indha Price Range ku TVS iQube S / Ather 450+ Vaangidalam.. 1.7L almost more or less Ather 450X.. Pure EV should reconsider the Pricing..

  • @bgovindraj3119
    @bgovindraj3119 2 года назад

    Sir super video. Pro

  • @aparnamehendale7558
    @aparnamehendale7558 2 года назад

    बॅटरी किमत/वजन/लाईफ😳बकवाज ऍक्सेसरीज😳बॉडी वेट😳चार्जिंग टाइम/स्टेशन्स😳अपने को येडा बनाके, पेढे खानेके, मिलिभगत के सारे धंदे😇सबका साथ, सबका विकास😉

  • @kanagarajkanagaraj9037
    @kanagarajkanagaraj9037 2 года назад

    Madurai Sorum?

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 2 года назад

    Sir , title la BG audio very high a இருக்கு.
    Head set போட்டுட்டு வீடியோ கேக்கும் பொது மிகவும் நெருடலாக இருக்கிறது. உங்களுக்கு technical தெரியாம இல்லை. Maintain equal DB sound throughout the video.
    You chck it out once then u will come to know sir.
    Advertisement வரும்பொழுது same DB maintain பண்ணும் சில சேனல்கள் இருக்கிறது.

  • @jagadeesh7669
    @jagadeesh7669 2 года назад +1

    சார் இன்னும் பேட்டரி வண்டியோட பயம் போகல

  • @Mkds369
    @Mkds369 2 года назад +1

    Warranty period very low and millega 15000kms very very low slit improve means good

    • @ewheeler
      @ewheeler  2 года назад +1

      அப்பொழுது யோசித்தேன் கேட்க மறந்து விட்டேன்.

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox 2 года назад +4

    Already Bajaj Chetak battery also ais certified battery 👍👍

    • @tprakash1
      @tprakash1 2 года назад

      No not certified

    • @kavinpav397
      @kavinpav397 Год назад

      @@tprakash1 Bajaj Chetak is AIS156 Certified

    • @kavinpav397
      @kavinpav397 Год назад

      @@tprakash1 Revolt Also AIS156 Certified

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад

    Super

  • @abdus2100312
    @abdus2100312 2 года назад

    Super sir

  • @PandianG
    @PandianG 2 года назад

    Test drove this bike. It's good to drive but the charging port needs to be moved somewhere else. Too much tech on the bike will increase service/maintenance/spare cost and cause poor ROI....

  • @nandhukumar86
    @nandhukumar86 2 года назад

    Finding SoC in a battery is big research. Companies are spending large amount to figure out. Cannot expect SoC in near future. Alternatively companies can show atleast the voltage remaining

    • @ChillGuy511
      @ChillGuy511 2 года назад

      State of charge already kaamikudhe?

    • @nandhukumar86
      @nandhukumar86 2 года назад

      @@ChillGuy511 there is a problem. On full charge, if i say Q1, Q2, Q3, Q4 as 25% in 4 phase in SoC, km run in Q1 cannot be equal to km run on any Q's. You can see sharp drop on km in Q1. This is due to battery curve. Because on every Q the voltage drops. So calculating distance to Empty is a serious problem to be solved. That's where battery companies hitting the head on ground. Nowadays they invest lot in that using machine learning models to predict that.

  • @sabarish_1999
    @sabarish_1999 2 года назад +1

    💣

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад

    Sir ninga battery ya pathi mattum pesinga vandi quality ya illai nenga sonningalenu solli 7G registration vandi vaginen dhandam service serikadayathu hub motor stop panni stop panni ezhukkuthu customer response illai Guindy showroom

  • @ahsmicaterers7260
    @ahsmicaterers7260 2 года назад +1

    Waiting 🔥🔥

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 2 года назад +1

    Hub motor no வேண்டாம்

  • @muthukrishnan318
    @muthukrishnan318 2 года назад

    Oki 90 pls review

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад +1

    170,000 price apdi onnum illai ithula

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 Год назад

    Sir my requirement is Around 400km range and charging time around 3hr...
    Is there any ev available? Plz show the video...
    I'm marketing executive... so normally i take 350km ride maximum one day..
    Plz share.

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад +1

    Battery bike vangalam ana pure vandam

  • @vigneshmilkyvk9154
    @vigneshmilkyvk9154 10 месяцев назад

    Is This Vehicle Is Waterproof Or Not...?

  • @Duraivfx
    @Duraivfx 2 года назад

    Bike rate onroad price serthu 2lacks vanthurume.

  • @prabhus8128
    @prabhus8128 2 года назад

    Ev review pandra mathiri spare availablity check pannittu review pannuga vandiyai veeda adhu than mukkiyam endha ev brand spare illai ella ev bike use and throw than

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 2 года назад

    Super pro

  • @sureshtech6754
    @sureshtech6754 2 года назад

    Nice

  • @nandhakishore.s6244
    @nandhakishore.s6244 2 года назад +1

    Li-ion not satisfied sir ..

  • @ravichandrans9330
    @ravichandrans9330 2 года назад

    Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district

  • @uday20101
    @uday20101 2 года назад

    How much is the battery cost

  • @murugan-10
    @murugan-10 2 года назад +5

    இவ்வளவு விலை கொடுத்து இந்த வண்டியை வாங்குவதற்கு பதிலா பெட்ரோல் வண்டியையே பயன்படுத்திட்டு போயிரலாம் போல.
    சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்துற மாதுரி இல்லை இதன் விலை.

  • @jackiechan2568
    @jackiechan2568 2 года назад

    1 lakh 70k ah?

  • @Anandmechanic
    @Anandmechanic 2 года назад

    Thaan aadavitalum than thasai aadum....puthusa oru kandupudipu vanthathum pathutu kadantha poga mudila...😀😀😀

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад +1

    பேட்டரி வண்டி வேலைக்கு ஆகாது

  • @entertainmentvedios3242
    @entertainmentvedios3242 2 года назад

    Volton booty electric cycle ku review podunga sir

  • @srinivasanraja7370
    @srinivasanraja7370 2 года назад +2

    Mode change switch looks awful. I don't know how this design was approved. 1.7 lakh is a lot for such a cheap product.

  • @PandianG
    @PandianG 2 года назад +1

    Epluto7g la speedometer spare cost was Rs. 3700😭

  • @இஞ்சிடீசத்யா

    Boss உங்க கிட்ட ஒரு வேண்டு கோள் இப்போ நீங்க பண்ண rewive ஓகே ஆனா விளை அதிகம்
    இனி வரும் வண்டி இ வீலர் வண்டி runing ல சார்ஜ் ஆகறமாதிரி இருந்தா நல்ல இருக்கும் கொஞ்சம் giverment ட சொல்லுங்க உங்க சட்ண்ப்ஸ்க்ரிபரா என்னோட வேண்டுகோள்

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад

    Goverment.செக் பன்றநாள.தான்.பயமாவே இருக்கு

  • @akravi8787
    @akravi8787 2 года назад

    Price kammiya irukae..🤨

  • @But__whyE
    @But__whyE 2 года назад

    🔥🔥👨‍🚒

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад +1

    Dhayavu seithu yarum pure ev vangathinga

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 года назад +1

    Low Voice bro

  • @gopis8030
    @gopis8030 2 года назад

    Arunai Sundar
    Singam Kalam erakidicheee . again again EV video podapothu ......

  • @sharu2734
    @sharu2734 2 года назад +1

    new type of bomb

  • @vijayakumarkumar1197
    @vijayakumarkumar1197 Год назад

    ♥️♥️♥️♥️👍👍👍👍👍👍👍

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 года назад +3

    Govt approved means all known cash transfer to concern officer, for driving licence itself they get bribe for this approval how much the company paid who known. All the amount will be collected from.public who purchase this bike. Where ever govt involve that product must not be purchased

  • @Sameersameer12321
    @Sameersameer12321 2 года назад

    84 ல எல்லாம் போகாதீங்க பாஸ். Safety இல்லை.

  • @kannatitus4010
    @kannatitus4010 2 года назад

    👌🏻👌🏻👍

  • @rameshramesh-nw5ix
    @rameshramesh-nw5ix 2 года назад

    அரசு மான்யம் உண்டா.

  • @solortamiltech620
    @solortamiltech620 2 года назад +1

    Battery Ah solla maranthutinga ana

  • @sunautogasbike6078
    @sunautogasbike6078 2 года назад +3

    Ithuvum kadathupogum

  • @civilboy4715
    @civilboy4715 Год назад

    Display not good need removable battery rate knjm high

  • @santhoshkumar-ny5iy
    @santhoshkumar-ny5iy 2 года назад +1

    Price to high bro

  • @arumugam7762
    @arumugam7762 2 года назад

    Hai

  • @bigboss4982
    @bigboss4982 2 года назад

    Y you promotion, now a Day all e bike , blasting, oooo God.

  • @வே.சக்தி
    @வே.சக்தி 2 года назад +1

    1.70000 Over price

  • @jackiechan2568
    @jackiechan2568 2 года назад +4

    pure ev fire

  • @manikantant4173
    @manikantant4173 2 года назад

    Battery percentage illai

  • @nasifmr2004
    @nasifmr2004 2 года назад +1

    Sir neega Enna sonnalum battery vaahanam very bad look bad profamanc no chance very very bad un usefull

  • @jonathanj8613
    @jonathanj8613 2 года назад

    քʀօʍօֆʍ

  • @sasikumarrpm
    @sasikumarrpm 2 года назад +2

    அரசு அதிகாயிடம் காசு கொடுத்தால் எல்லாம்