Disk Brake ல் வரும் பெரிய பிரச்சனை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @sharonnewlifechurchofficia9370
    @sharonnewlifechurchofficia9370 3 года назад +570

    ஏமாற்றுகின்ற இத்தொழிலில் வொளிப்படையாக அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் நல் எண்ணம் கொண்ட மனிதரய்யா நிங்கள் god bless your family and job 🎉🎉🎉🎉🙏

    • @MM-yu2jz
      @MM-yu2jz 3 года назад +7

      Super explaination thank you brother

    • @venkateshn4030
      @venkateshn4030 3 года назад +8

      Sariyaga sonneergal

    • @kingkarthick4415
      @kingkarthick4415 3 года назад +2

      Yeya

    • @kingkarthick4415
      @kingkarthick4415 3 года назад +14

      Yeya அந்த மனுஷ சும்மா ஒன்னும் போடல அவருக்கு you tube kasu varuthu athunala தொழில் விக்கிரா நி எதோ பெருமய பேசுற அது தப்பு இல்லா
      ஏமத்துரா தொழில் நு சொல்லுற kondruva கொய்யால

    • @kingkarthick4415
      @kingkarthick4415 3 года назад

      @Lordwin Michale ni pathiya true ngra

  • @SathishKumar-fx8gw
    @SathishKumar-fx8gw 3 года назад +23

    நான் மெக்கானிக் அல்ல. என் பல்சர் வாகனத்தை நானே முழுமையாக தயார் செய்தேன். இந்த காணொலி பெரிதும் உதவியது. நன்றி சகோதரா...

  • @supremekailash33
    @supremekailash33 2 года назад +17

    உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு, இதுவரை நான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் கொண்டு , ஓய்வு நாட்களில் எனது இரு சக்கர வாகனங்களை நானே சரிவர பராமரித்துக்கொள்கிறேன் ,மிக்க நன்றி ஒரு நல்ல ஆசிரியர் போல மிக தெளிவாக எளிதாக புரியும்படி உங்களது விளக்கம் உள்ளது உங்களது அனைத்துக் காணொளிகளும் மிக மிக அருமை அனைத்தும் மிகவும் உபயோகமானவை , வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 👍

  • @rajinivinoths817
    @rajinivinoths817 3 года назад +90

    நல்ல எண்ணம் படைத்த உங்களுக்கு நல்லதே நடக்கும் வெளிப்படையான விளக்கம் உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @r.sundaramoorthir.sundaram4904
    @r.sundaramoorthir.sundaram4904 3 года назад +16

    போர போக்க பார்த்தா உங்க வீடியோ பார்த்தே மெக்கானிக் ஆகிருவேன் போலயே சிறந்த தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +26

    முரட்டுத்தனமா அழுத்துனா உள்ள கிழிஞ்சுடும்...வேற லெவல் ப்ரோ😆🤣

    • @Farisns-xw5fb
      @Farisns-xw5fb 3 года назад +5

      Namma mind vera yankaiyo pooguthey....😂😂😂

    • @gowthamelamurugan6250
      @gowthamelamurugan6250 3 года назад +2

      Rubber nu sonnaru.. atha vitutiyea thala 😁😁

  • @JeanFuturist
    @JeanFuturist 3 года назад +12

    வெகு சிறப்பாக டிஸ்க் பிரேக் சரி செய்வதற்கான செயல்முறை விளக்கம் தந்ததற்கு நன்றி அண்ணா 👏👌🤗

  • @s.premkumar7635
    @s.premkumar7635 3 года назад +37

    மிக பொறுமையாக விளக்கமாக செஞ்சீங்க .மிக்க நன்றி

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 3 года назад +35

    Very nice அதிகம் ஏமாற்றும் இந்தத் தொழிலில் நல் உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍

    • @stephensmith816
      @stephensmith816 2 года назад +1

      இந்த வேலை செய்கிறவர்கள் ஏமாற்றுவார்கள்னு உங்க பொதுப்புத்தி ல எவன் புகுத்துனான்? ?

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 3 года назад +5

    மிகசிறப்பான முறையில் விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துகள் தோர்

  • @santhosh9782
    @santhosh9782 3 года назад +9

    ஹாய் நான் ஒரு இயந்திர மாணவன். எனது கல்லூரி விட உங்கள் சேனலில் நிறைய தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் கற்றுக்கொண்டேன் நன்றி

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Год назад +1

    அருமையான விளக்கம் .வாழ்த்துகள் .

  • @sskelectronics4092
    @sskelectronics4092 3 года назад +4

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி சகோதரா

  • @sidsriramofficial1647
    @sidsriramofficial1647 2 года назад +3

    தலைவா யாருமே இவ்வளவு தெளிவாக சொல்ல மாட்டார்கள் நீங்க அருமையாக விளக்கிரீங்க 👍

  • @kumarsekar8881
    @kumarsekar8881 3 года назад +4

    Clear explanation.while seeing this full vedio the normal person knows all details about reparing work..

  • @murugesooshaseekaren8996
    @murugesooshaseekaren8996 3 года назад +6

    HI BRO.. I'M FROM SRI LANKA. YOUR EXPLANATION IS FINE AND NO ONE WILL BE ABLE TO HELP US LIKE THIS BRO.. YOU ARE A REAL MECANIC PERSON. GOD BLESS YOU. 😄🤣🤣✌✌✌✌👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @balamurugan3140
    @balamurugan3140 3 года назад +4

    Excellent work bro semmma super. Finally oil air lock release method Vera level bro.

  • @BalajiStat
    @BalajiStat 3 года назад +2

    Neega solrathu apdiye theliva mandaila yeruthu bro , super bro 🤝🤝

  • @kdeenadayalan8438
    @kdeenadayalan8438 3 года назад +15

    வணக்கம் அண்ணா... உங்க அனுபவத்தில் நிறைய வண்டியை பார்த்திருப்பீங்க... அதுல top 10 bikes based on performance and budget பத்தி வீடியோ போடுங்க அண்ணா... புதுசா வண்டி வாங்குவோருக்கு உதவியா இருக்கும்... இந்த தரமான சேவை மென்மேலும் தொடர வேண்டும்...👍 வாழ்த்துக்கள். நன்றி அண்ணா 🙏

  • @arumugamshanmugam959
    @arumugamshanmugam959 Год назад

    அருமையான செய்முறையில் தகுந்த விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @KAVIRAJAN96
    @KAVIRAJAN96 3 года назад +10

    சூப்பர் அண்ணா 👌👍👍👌👌👏👏👏👏👏👏 இந்த மாதிரி என்னோட வண்டில ஜாம் ஆச்சி. செங்கல்பட்டு ல cabiler மொத்தமாவே மாத்திட்டாங்க..

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 года назад +6

      சில பழைய வண்டிகளில் சில நேரங்களில் மொத்தமாக மாற்றவேண்டியிருக்கும் bro

    • @KAVIRAJAN96
      @KAVIRAJAN96 3 года назад +2

      2005 ug2

  • @gokul_a67
    @gokul_a67 3 года назад +25

    ABS BRAKES AIR எடுப்பது பற்றி போடுங்கள் அண்ணா...💜🔥

  • @ravichandranperiyathambi
    @ravichandranperiyathambi 3 года назад

    இப்பதான் உங்க வீடியோ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்.. எளிதாக புரியும்படியும் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி அண்ணா.

  • @jayaprathap1676
    @jayaprathap1676 3 года назад +9

    ❤️Thelivana padhivu Anna u r the best mechanic I never seen🔥🔥

  • @jaikavee
    @jaikavee Год назад

    Unga vilakam romba usefulla irundhudu romba nandri!

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 3 года назад +3

    Good!..
    Ur experience & passion in the job shows the love & care.
    Great!..
    God bless🙏🙌🙏

  • @mohanasundaramg7274
    @mohanasundaramg7274 3 года назад

    இது தான் நான் பார்த்த உங்களின் முதல் வீடியோ. எல்லார்க்கும் தொழிலை கத்துக்கொடுத்துருவீங்க. Super. வாழ்க பல்லாண்டு. வளர்க உங்களது தொழில்.

  • @seedevi665
    @seedevi665 3 года назад +7

    நல்ல விளக்கம் தந்திங்க நண்பரே ... எனக்கு பயன்பட்டிச்சு ...

  • @activeant155
    @activeant155 Год назад

    அருமை நன்றி வாழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள் வானாக...

  • @Vinodkumar-dq1tt
    @Vinodkumar-dq1tt 3 года назад +5

    Super work brother , I never seen like u 😍 👍 fan from KGF

  • @தமிழ்அன்சாரி

    அருமையான.பொருமையான விளக்கம்.
    உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

  • @prasad4813
    @prasad4813 3 года назад +43

    Gopi na army 🏍️🔧⚙️

  • @nehrunehru131
    @nehrunehru131 2 года назад

    தெளிவான பாடம் மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு ஒரு சலாம்

  • @shivamsk3324
    @shivamsk3324 3 года назад +40

    பழைய பைக் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா!!! Please

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Год назад

    அருமையான விளக்கம்... நன்செய்... நன்றி

  • @tamilarasanponnusamy4329
    @tamilarasanponnusamy4329 3 года назад +4

    What a great true mechanic

  • @tamiltamils6189
    @tamiltamils6189 Год назад

    இந்த பிரச்சினை ரொம்பநாள் இருந்துச்சு நண்பா சூப்பர் 👍

  • @KameshKrishnan
    @KameshKrishnan 3 года назад +6

    Hi Bro, My understanding is that the sliding pins / Rubber boots should be lubricated with the grease in the kit, not general purpose grease. Because general grease will damage the rubber.

    • @jabez333
      @jabez333 3 года назад +1

      Yes ur right bro antha grease thania kadaila vangalaama athu epdi soli kekanum

    • @KameshKrishnan
      @KameshKrishnan 3 года назад +2

      @@jabez333 you can buy it in Maruti Suzuki spare parts shop. Ask for "caliper grease". Yellow color sachet TVS girling. 13 rupees

    • @simpl123
      @simpl123 2 года назад

      Any grease will melt due to heat in long drive.

  • @saravananselva1041
    @saravananselva1041 2 года назад

    Super Thalaiva.... Yemathura indha ulagathula unmaiya ni irukka pathiya.. 👏👏👏👏 ni nalla irukananum Thalaiva 🙏 mealum un pani sirakka en vazhthukkal👍

  • @ibrahimshaj9126
    @ibrahimshaj9126 3 года назад +3

    Vara level thala ❤️❤️❤️❤️❤️

  • @ahamedbashaabdulkader4019
    @ahamedbashaabdulkader4019 9 месяцев назад

    Super bro very well explained God bless you

  • @johnwolfwolf3656
    @johnwolfwolf3656 Год назад

    நன்றி நண்பரே இது போதாது இன்னும் நிறைய விபரங்கள் வேண்டும் ❤❤❤❤

  • @periyarsathish9056
    @periyarsathish9056 Год назад

    மிக்க மிக்க நன்றி அண்ணா
    நான் எனது பைக் உங்கள் வீடியோ பார்த்து சரி செய்து விட்டேன் அண்ணா அருமையாக உள்ளது தற்போது பைக் ஏர் எடுக்க மிகவும் சிரமமாக ஆகிவிட்டது அண்ணா நீங்கள் சொன்னது போல ஏர் எடுக்க வில்லை அண்ணா ஆகையால் தான் மிக்க மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @sasikumar656
    @sasikumar656 Год назад

    நல்ல‌ மனிதர்‌ நீங்கள்‌ நல்லா‌ சொல்லி‌ தர்ரீங்க‌‌ நன்றி‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 года назад

    Honda shinela same problem bro romba kasta patten nanun neriya mechanic ta kondu poi katunen,pathutu disk plate mathanum,caliper set mathanumnu sonanga,kadasila show roomlae simple ah mudichutanga,Thanks fyi bro

  • @ariharan283
    @ariharan283 Год назад

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @ananthnr8564
    @ananthnr8564 3 года назад +1

    Super. Well explained. God bless you

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 3 года назад

    நன்றி வாழ்த்துக்கள்.என்னுடைய பல்சர் bike சிறிய பிரச்சினைக்கு பல ஆயிரங்கள் இழந்துள்ளே n .

  • @ManiMaran-xe3vf
    @ManiMaran-xe3vf 2 месяца назад +1

    Super brother Thanks 👌🙏

  • @nithiyanandham5564
    @nithiyanandham5564 3 года назад

    நன்றிகள் பல !! தொழில் நுணுக்கங்கள் எளிதாக எடுத்துறைத்தமைக்கு நன்றி

  • @janardhanankrishnan2759
    @janardhanankrishnan2759 3 года назад +1

    Very. Very good message thank you brother.

  • @AquaNRJ
    @AquaNRJ 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி.

  • @dharani312
    @dharani312 7 месяцев назад

    All correct, nice crop free video.
    air eduka air nut loose panrapa lever press panitae irukanumnu soningana elarum ungala mari 20/ 30secs bleed paniduwanga anna

  • @manimakemany
    @manimakemany 3 года назад +2

    Neat and clarity ah iruku bro neenga sollurathu. 👍

  • @arunpeter2185
    @arunpeter2185 3 года назад +1

    விளக்கமாக தீர்வு சொல்லியதற்கு நன்றி அண்ணா👌🙏

  • @srinivasreddydandu5619
    @srinivasreddydandu5619 Год назад +1

    I am from AP. I really like the quality work you are giving

  • @mohanv7752
    @mohanv7752 7 месяцев назад

    Nice explanation and quality work, keep it up. Thank you

  • @dhayalankandasamy1512
    @dhayalankandasamy1512 11 месяцев назад

    Thank you,very useful you are Grat Mecanic God bless you

  • @suprice-cr1hh
    @suprice-cr1hh 8 месяцев назад

    Bro next level pureeramaai pakka va video irikidu.naan ippa thaan bike machanic paththi padika pooren indha video romba helpfull irinchi anna thank u i am in sri lanka

  • @vinothswaminathan6637
    @vinothswaminathan6637 3 года назад +1

    உங்கள் நல்ல மனதிற்க்கு நன்றாக இருப்பீங்க..

  • @ramachandran6056
    @ramachandran6056 3 года назад

    பயனுள்ள பதிவு.... நன்றி நன்பரே 🌹

  • @dowfickraja
    @dowfickraja 3 года назад

    அருமை நண்பா தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்...

  • @muthukrishnanarumugaswamy3186
    @muthukrishnanarumugaswamy3186 9 месяцев назад

    நன்றி. நல்ல விளக்கம்.

  • @rajai4445
    @rajai4445 3 года назад +1

    Thalaiva Vera level explanation.. 🤝👌👍👏👏👏👏

  • @kadermeerasahib6784
    @kadermeerasahib6784 2 месяца назад

    Unma ya clear AA sonninka Anna Air methate super thanks 🙏

  • @Raghavan.aviator.gmail.comRagh
    @Raghavan.aviator.gmail.comRagh 3 года назад +2

    New message for public about cir clip fitting good 🤙🏻🤙🏻👍👍

  • @muralikrishnan2116
    @muralikrishnan2116 3 года назад +2

    Thank you for this video... Helpful to technically identify this issue in my pulsar... Solved

  • @gopinathr3725
    @gopinathr3725 3 года назад +1

    Vaazhthukkal saga 👍 GOD bless you and your family 🦋
    VAAZHGA VAZHAMUDAN 🙏

  • @pragadeeshwaransri8317
    @pragadeeshwaransri8317 2 года назад +1

    Bro When caliper is to replace (or) why to replace caliper front

  • @sathianathan355
    @sathianathan355 3 года назад +2

    Gopi sir keep it up really super.

  • @Pikachu-et8bb
    @Pikachu-et8bb 3 года назад

    Anna yarum ivlo theliva solli tharala avingalum confused ah work panni engalayum confuse panni vittutanga neenga than ivlo theliva solli tharinga thank you na

  • @jeyasooriyavallaba1491
    @jeyasooriyavallaba1491 3 года назад +2

    Very honest review bro..💯💯👌👌👌👌👌👌👌👌👌👌

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 Год назад

    Thank u anna. Unga video ellam super ennum neraya video pottute erunga

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 3 года назад

    தரமான மெக்கானிக் நீங்கள்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohamedwaseem325
    @mohamedwaseem325 3 года назад +1

    Superb ah sonninga ji... nice to watch your videos😍😍

  • @ravan2990
    @ravan2990 3 года назад +2

    Ungakitta neriya kathukanum bro sema detail aa solringa

  • @fayazfyp
    @fayazfyp 3 года назад +1

    Very useful video. Thanks

  • @mohangovindraj5112
    @mohangovindraj5112 3 года назад

    Velipadaya theliva sonnathuku nandri bro😉

  • @kesavans8239
    @kesavans8239 3 года назад

    Video nallatheliva vilakkama solreenga ok super thanks guruji

  • @jothikumar3967
    @jothikumar3967 3 года назад +2

    Clear and excellent service..bro❤️

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 3 года назад +2

    அண்ணா என் பல்சர் 150 வண்டியிலயும் இதே பிரச்சினை தான்...
    நான் வண்டி வாங்கி 1 வருடம் தான் ஆகுது...
    5400 km வண்டி ஓடிறுக்கு...

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 3 года назад

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஜயா..
    ALL THE FRIENDS YOU HAPPY NEW..
    💐2⃣0⃣2⃣1⃣🎊🎊🎉🎉🌷🌷👍👌👏👏👏😍❤🆕🆗✅..

  • @rabinlevan
    @rabinlevan 2 года назад

    Satthiyama indha problem aala romba kasta Patten... enakkum service centre kum neraya misunderstanding aagirukku..but finally I found it in the technical way.. thank you so much bro..but idhukkaaga naa mottham 13000rs selavu pannirukke..last 2yrs la..2 times break pad..1 disc plate.. finally disc brake assembly (9000)..all this for my honda hornet...Apdi avlo kaasa service olunga pannaama yemaatthi thinnavanga KUN Honda showroom and services OMR Perungudi...

  • @கர்த்தர்மீண்டும்வருகிறார்

    நன்றி அண்ணன் வீடியோ எனக்கு புரோஜனம் ஆயிருச்சு அண்ணன் வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி

  • @gowthamraj9883
    @gowthamraj9883 3 года назад

    Very useful bro.. I have changed all the caliber the plate the master cylinder. Totally 5000 kita agiduchi.. Apache rtr 180..

  • @senthilsenthilkamaran1485
    @senthilsenthilkamaran1485 10 месяцев назад

    Very nice excellent mechanic nice speech

  • @sureshb2977
    @sureshb2977 10 месяцев назад

    உங்க வீடியோ பார்த்து சரி
    பண்ண என் bike ka
    ரொம்ப நன்றி bro

  • @mukeshdevp
    @mukeshdevp 3 года назад +1

    வாழ்க நலமுடன் அண்ணன்🤝🤝🤝🤝

  • @santhosjai4280
    @santhosjai4280 3 года назад

    Arumai anna neenga nalla telivaa solringaa yenno da splendor🏍️ bike back weel Tait romba Tait taa mooi aagudhu vandi podichi poramaadhiri erukku anna andhuku oru tip sollu gaa
    Drum clean pantalu poga matudhu

  • @gurumoorthypalanivel9917
    @gurumoorthypalanivel9917 3 года назад

    அருமை தம்பி. நன்றாக விளக்கம் தருகிறீர்கள்.நன்றி. நானும் ஓய்வு பெற்ற மெக்கானிக்தான்.வயது61

  • @rajeshkumarmahalingam586
    @rajeshkumarmahalingam586 2 года назад

    அப்படியே என்ன என்ன வேலைக்கு என்ன கூலி என்று தோராயமாக சொல்லுங்க சாகோ அடுத்தது வீடியோ coverage supra இருக்கு உங்க விளக்கமும் அருமை

  • @jeganjegan6019
    @jeganjegan6019 3 года назад +1

    Very nice video Anna 100%worth

  • @arunyanka1708
    @arunyanka1708 3 года назад

    விளக்கங்கள் மிக அருமை சகோ வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சந்தேகம் ஸ்ப்லெண்டர் ஹீரோ ஹோண்டா ஆயில் குறைகிறது நான் இப்போது அதை என்ன செய்ய வேண்டும் எதை எதை மாற்ற வேண்டும் இங்கு சிலை மெக்கானிக்கல் இடம் கேட்டேன் தெளிவான விளக்கம் இல்லை நீங்கள் கொஞ்சம் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும் செலவும் குறையும் என்று நம்புகிறேன்

  • @ajithkumarsiva3121
    @ajithkumarsiva3121 3 года назад

    சரியாக சொன்னீர்கள் அண்ணா எனக்கும் இதே போல் எனது வாகனத்தில் பழுது ஏற்பட்டது நானும் நீங்கள் சொன்னதே தான் செய்தேன் தற்பொழுது எனது வாகனம் நன்றாக இயங்குகிறது

  • @Habibulla.M
    @Habibulla.M 2 года назад

    மிக அருமையான தெளிவான பதிவு

  • @michaeljohn1541
    @michaeljohn1541 3 года назад

    அண்ணா நான் ராயல் இன்பில்டு கம்பேனில வேலை செய்ரேனா உங்கள் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி னா..

  • @nagarajan2873
    @nagarajan2873 3 года назад +1

    அருமை 🙏👌👍🌹🤝

  • @thalgattpuraboys1093
    @thalgattpuraboys1093 3 года назад +1

    Very good presentation, Thank you.

  • @rajeshv1883
    @rajeshv1883 Месяц назад

    Pulsar 150 2016 model
    Caliber மொத்தமாக மாற்ற சொல்கிறார்கள்..
    அல்லது Oring மட்டும் மாற்றினால் போதுமா ?

  • @muthujegan5246
    @muthujegan5246 3 года назад

    Super bro
    Apache rtr 180 bike ku eppadi bro disc break calibre service seivadhu bro
    👌👌👌👌👌👍👍👍👍👍
    Vilakkam arumayaga ulladhu
    Elimayagavum ulladhu bro