அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • In this video explained How to cook vanjaram fish immediately.
    #ungalmeenavanmookkaiyur #vanjaram #seerfish
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

Комментарии • 1,1 тыс.

  • @sudhakar6299
    @sudhakar6299 5 лет назад +509

    உங்களது இயல்பான வாழ்க்கை முறை தான் எங்களுக்கு பிடிக்கிறது.
    யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @krishnakumari281
    @krishnakumari281 5 лет назад +231

    Decenta... அட போங்கண்ணா நீங்க சாப்படறத பார்த்தா பிடுங்கி சாப்பிடணும் போல இருக்கு... எவ்வளவு எதார்த்தமான வாழ்க்கை...

    • @krishnakumari281
      @krishnakumari281 5 лет назад +3

      எல்லாரும் மண்ணுக்குள் தான் போவோம்... இதில் Decent
      எங்கிருந்து வந்தது...

    • @krishnakumari281
      @krishnakumari281 5 лет назад +8

      ரொம்ப மனம் கஷ்டமா இருந்தா உங்க வீடியோவ தான்
      பார்ப்போம்... அவ்வளவு
      எதார்த்தமான பேச்சு... நீங்க
      படும் கஷ்ட்டத்த விட எங்க கஷ்டம் பெரியது இல்லைணு தோணும்... Mind relax ஆகும்... அவ்வளவு அழகான பேச்சு...

    • @CarolKishen
      @CarolKishen 5 лет назад +3

      Enakku oru plate anuppungga...

  • @yoganathanatr4919
    @yoganathanatr4919 5 лет назад +346

    கஷ்டதுலையும் சிரிக்கிங்க பாரு அதுதான் எனக்கு உங்கள ரொம்ப புடிச்சுருக்கு 🥰😍😍

  • @yulsn
    @yulsn 5 лет назад +156

    செலவுக்கேற்ற வருமானமில்லை,
    உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை
    உயிரை பணயம் வைத்து தொழில் செய்தாலும் போதிய செல்வம் சேரவில்லை
    எல்லாமே உங்களிடம் குறைவாக இருந்தபோதும்
    ஒன்றே மட்டும் மிக அதிகமாக உங்களிடம் உள்ளது அது
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சந்தோஷ வாழ்வு.
    பலகோடிக பணம் இருப்பவனிடம் உங்களிடம் இருக்கும் இதுமட்டும் இல்லை
    இன்னும் பல ஆயிரம் கோடிகள் அவன் சம்பாதித்தாலும் உங்களிடமிருந்து அவனால் இதை வாங்கிவிடமுடியாது.

    • @antonym5314
      @antonym5314 5 лет назад +3

      அருமையான வரிகள் சகா

  • @magnum_dad8599
    @magnum_dad8599 5 лет назад +234

    அது என்னவோ தெரில
    உங்க விடியோவ பார்க்கும் போது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது....

  • @5a6-b2i
    @5a6-b2i 5 лет назад +88

    அடுத்த முறை நிறைய மீன்கள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் ..அண்ணா ஒரு உருண்டை பிடிச்சு நடுவில குழம்பு மீன் ஒரு துண்டு வைச்சு தங்கச்சிக்கு ஒரு பார்சல் ..👍👍👍

  • @thirumurugan3424
    @thirumurugan3424 5 лет назад +179

    கவலை பட வேண்டாம் அடுத்த முறை நிறைய மீண்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @Cheems_arakkan_yt
    @Cheems_arakkan_yt 5 лет назад +15

    மீன்கள் மேல உங்கள்ளுக்கு உள்ள அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது தோழரே

  • @krishnakumari281
    @krishnakumari281 5 лет назад +75

    நாங்க எல்லாம் பணம் இருந்தா கூட மாதம் ஒருமுறை தான் வஞ்சரம் மீன் குழம்பு
    சாப்பிடுவோம்... நீங்க அதில்
    குடுத்துவைத்தவர்கள்...

  • @v.pandithurai2822
    @v.pandithurai2822 5 лет назад +35

    ஹாய் அண்ணா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழனும் எனக்கு உங்க வாழ்க்கை ரொம்ப புடிச்சிருக்கு

  • @surentharakash643
    @surentharakash643 5 лет назад +61

    அருமை அண்ணா! பார்க்கும் பொழுதே எச்சில் வழிகிறது!

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 года назад +3

    உழைப்பாளி இப்படித்தான் இருக்கனும் வாழ்த்துக்கள் நண்பா

  • @prithivtv
    @prithivtv 5 лет назад +135

    புண் பட்ட நெஞ்சை மீன் அவிச்சி ஆத்து ...super kingston

    • @aishasiddika9453
      @aishasiddika9453 5 лет назад

      😛எனக்கு பிடிக்கும் அண்னா

  • @ArunKumar-gd3lk
    @ArunKumar-gd3lk 4 года назад +1

    Super Anna .ungala maathiriye nangalum Santhoshama irukka asaya irukku.Wow

  • @subburocks1
    @subburocks1 5 лет назад +3

    Super nanba.. I'm a vegetarian but I love ur avasara kolzhabu... Arumai Arumai...

  • @dr.d2451
    @dr.d2451 5 лет назад

    Indha neenga sonna vishayagal...sonna Vidham......super...hats off.....

  • @honeytaalexander1739
    @honeytaalexander1739 5 лет назад +3

    அண்ணன்.. நீங்கள் நீங்களாக இருப்பது பாராட்டுக்குரியது... நீங்கள் எங்களை விடவும் பல மடங்கு சத்துள்ள உணவு ,இயற்கை காற்றில் வாழ்கிறிரீர்..எனவே கவலை பட வேண்டாம் ..மனது சுத்தமாக இருக்கிறது ..அது போதும்

  • @karthikrajenthiran3547
    @karthikrajenthiran3547 5 лет назад +1

    கிழங்கான் மிக அருமையான சுவையுடைய மீன். முள் குறைவாக இருப்பதால் எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்

  • @jayaramansp5118
    @jayaramansp5118 5 лет назад +60

    உங்க வீடியோ பாத்ததும் பசிக்கிது அண்ணே

  • @thamilthamil7981
    @thamilthamil7981 4 года назад +2

    இவ்வளவு அருமையாக இருக்கிறது உங்கள் சாப்பாடு ....👌

  • @jayaelayaraja8053
    @jayaelayaraja8053 5 лет назад +3

    நீங்கள் எல்லாம் உழைப்பாளிகள். உங்களை யார் சொன்னது சுத்தம் இலன்னு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kingstar296
    @kingstar296 5 лет назад +2

    கிழங்கா மீன் .....🐟🐟🐟semma taste. ...yagga family yallarukum rompa. ........pidikum 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayaranjithasaravanakumar1984
    @jayaranjithasaravanakumar1984 5 лет назад +12

    My favorite Kilaanga meenu . Romba miss panra . Miss u India 😭😭😭😭

  • @prabhurevathi1542
    @prabhurevathi1542 3 года назад

    கஷ்டத்தில் கூட உங்கள் சிரிப்பு...வாழ்த்துக்கள்... அடுத்த பயணத்தில் சிறப்பாக இருக்கும்..... நன்றி....

  • @karthikdoss1656
    @karthikdoss1656 5 лет назад +8

    Bro...
    It’s very natural..
    We respect u and don’t change for others..

  • @kannasundaresan7458
    @kannasundaresan7458 5 лет назад

    மீனவனின் வாழ்கையை தெளிவாக காட்டிருக்கீங்க Brother ......சூப்பர் .......😍😘😉😉😉

  • @vallimayilsubramanian4117
    @vallimayilsubramanian4117 5 лет назад +40

    உங்களோடு இதே போல அமர்ந்து சாப்பிட ஆசை அண்ணா சாப்பிட வரலாமா

  • @ulaganathan1442
    @ulaganathan1442 4 года назад

    கடல்ல மீன் குழம்பு வச்சி சாப்பிடுற டேஸ்டே தனி டேஸ்ட் அண்ணா 👍👍👍👍👍

  • @kanakarajraj7421
    @kanakarajraj7421 5 лет назад +3

    உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்த்து இருக்கேன்

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 4 года назад

    எந்த பக்கி சொன்னது டீசன்ட் இல்லன்னு.. நீங்க சமைக்கிற போதே நாக்கு எச்சி ஊரிடுச்சி. 😋😋 இயற்கை ஒட சேர்ந்த வாழுர வாழவே ஆரோக்கியமான வாழ்வு. அத தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க 💖 காசு பணம் அப்போ அப்போ குறையா இருந்தாலும் கோடி ரூபாய் குடுத்தாலும் உங்களை போன்ற நிம்மதியான வாழ்க்கை எங்களால் வாழ முடியாது அண்ணா... நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @easythinks679
    @easythinks679 5 лет назад +302

    உழைப்பு பற்றி உழைப்பவனுக்கு தெரியும் நீங்கள் உழைப்பாளி அண்ணா

  • @rasuranjani2632
    @rasuranjani2632 5 лет назад +34

    குழம்பு நல்ல வருதோ இல்லையோ வீடியோ நல்ல இருக்கு

  • @vimalgoatfarm
    @vimalgoatfarm 5 лет назад +33

    எனக்கு ல டிசனட் பார்க்க தெரியாது பசிச்ச சாப்பிடுவேன் எந்த இடத்தில் இருந்தாலும்

  • @ArunR88
    @ArunR88 5 лет назад +2

    உங்களை பார்க்கும் போது ஏதோ பல நாள் நட்பு இருப்பது போல் தோன்றுகிறது.. நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவன் துணை இருப்பார்..

    • @PaulPaul-mh7tp
      @PaulPaul-mh7tp 5 лет назад

      You are correct sir , they our wonderful sea brothers , I hope one day things will change ,

  • @irfanusman5629
    @irfanusman5629 5 лет назад +60

    Nalla sapudunga Anne I'm your big fan

  • @devidevisd1651
    @devidevisd1651 5 лет назад

    Unga vedios Ellamey Semmaiya pandrenga.... Yesterday la irunthu unga fan agiten bro....

  • @tony10101979
    @tony10101979 5 лет назад +15

    Ivalavu kastathileyum sirikireenga paarunga nanba. Athuthaan ungal mel ellorukkum paasam.(thamilan from France)

  • @kanagajothi1042
    @kanagajothi1042 4 года назад

    உழைத்து வாழும் கரங்களும் இனிய சகோதர நெஞ்சங்களின் வாழ்வு சிறக்கட்டும் வளர்க வளமுடன் நலமுடன்.

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 лет назад +30

    சாப்பிட்டீர்களா ?
    நல் ஆரோக்கியம் பெருக!
    மகிழ்ந்து உண்ணுங்கள்
    இனிய நன்றி நவில் நாள் வாழ்த்துக்கள்!

  • @twinsmommy2019
    @twinsmommy2019 5 лет назад

    Anna naa ipo oru 2 or 3 naala tha unga video pakren super anna enaku unga kuda oru naal vanthu epdi fresh'uh meen sapdanunu aasaiya iruku

  • @Magesh143U
    @Magesh143U 5 лет назад +70

    ஒரு சிலருக்கு சரியான முறையில் பதில் தந்து உள்ளீர்கள். நண்பா...
    உங்கள் அவசர குழம்பு அருமை...

  • @mageswariarumugam6766
    @mageswariarumugam6766 5 лет назад

    சுத்தத்தைப் பற்றி எவ்வளவு எதார்த்தமான பேச்சு... Hats off.

  • @abineshkumar9966
    @abineshkumar9966 4 года назад +3

    கிளைஞன் எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் அண்ணா😍😍😍நீங்கா எந்த ஊரு அண்ணா??????

  • @buttubujju7794
    @buttubujju7794 5 лет назад

    Inikudha indha vdeo pathan.........apdila ila anna..nenga sapdaradha patha yengaluku senju sapdanunu thonudhu.....sutham asutham la kannukea therila anna......Sema

  • @valarmathig8239
    @valarmathig8239 5 лет назад +3

    Semma annaa,decent pattri,velangathavanunga,purinchukuvanunga

  • @ganeshshri7514
    @ganeshshri7514 5 лет назад +22

    உங்க மீன் கொழம்பு வசன இங்க வரைக்கும் அடிகுது எங்களுக்கும் கிடைக்குமா

  • @ashwinachu5610
    @ashwinachu5610 5 лет назад

    சூப்பர் சகோதரா உன்மை வாழ்க்கை மீனவர்களின் வாழ்க்கை முறை மற்றும் மீனவர்களின் உழைப்பை சிறப்பாக காட்டியமைக்கு நன்றி. நான் உங்களின் உழைப்பில் ஒரு நாள் மட்டும் பங்குபெற வாய்ப்பு கிடைக்குமா சகோதரா

  • @carmelmarya9264
    @carmelmarya9264 5 лет назад +6

    ரொம்ப நல்லா enjoy பன்றீங்க bro

  • @sudhapravinth1558
    @sudhapravinth1558 4 года назад

    உங்கள் வாழ்க்கை முறை இயல்பாக உள்ளது I like your videos

  • @Thanjavur883
    @Thanjavur883 5 лет назад +26

    🐠🐠🐠புன் பட்ட நெஞ்சை புகையைவிட்டு ஆட்டு (இது பழ மொழி) புன் பட்ட நெஞ்சை மீன் குழம்பை விட்டு ஆட்டு , இது கிங்ஸ்டன் மொழி 🐠🐠🐠

  • @johnyv3827
    @johnyv3827 3 года назад

    Old is gold. Ippavum intha video pakiran bro.ippidi ean videos varuvathillai ippavuellam.

  • @damuu70
    @damuu70 5 лет назад +8

    உங்க வீடியோ பாத்ததும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது....

  • @tamizansathish9152
    @tamizansathish9152 4 года назад

    வணக்கம் 🙏 நீங்கள் சமைத்து சாப்பிடும் வீடியோ பார்க்கும்போதெல்லாம் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு உங்களோட வந்து சாப்பிட

  • @Yogamn2227
    @Yogamn2227 5 лет назад +3

    கலங்கா மீன் நான் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா...

  • @selvkumarselva506
    @selvkumarselva506 2 года назад

    உங்க மீன் குழம்பு மீன் வறுவலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vallimayilsubramanian4117
    @vallimayilsubramanian4117 5 лет назад +16

    கவலை படாதீர்கள் அண்ணா உங்கள் மனதிற்கு வருங்காலம் சிறப்பாக அமையும்

  • @krithiga4859
    @krithiga4859 4 года назад

    விடியோ வின் கடைசியில் மீனவன் பேசியது உண்மை அருமை

  • @gowthamkumarn6981
    @gowthamkumarn6981 5 лет назад +6

    My favourite kalainga fish 😋😋😋

  • @kamilasubban
    @kamilasubban 4 года назад

    Anna neenga vera level summa pattaya kelapudhu un petchu meenavan velai indha ulagathulaye kethu anna

  • @vijinthanvijinthan3361
    @vijinthanvijinthan3361 5 лет назад +8

    வணக்கம் அண்ணா கடல் ஆமை யா பற்றி சொல்லுங்க 🦈🦈🦑🐬🦐🦀🐚🐚🚣⛴️ எங்கள் மீனவன் king

  • @MohammadAli-gt2mu
    @MohammadAli-gt2mu 4 года назад

    😀😀👍👍 அண்ணா உங்க எல்லாத்தையும் சூப்பரா பண்றீங்க நல்லா இருக்கு உங்க ஒருவாட்டி வந்து பார்க்கணும்

  • @gokuljeyaram6305
    @gokuljeyaram6305 5 лет назад +9

    Bro na unga big fan.romba nal sollanumnu ninachayn.nalla vela neegalay atha sari panitinga....
    Yenna nu puriyala ya.
    Kathiya oruvaliya mathitinga.atha sollanumnu ninachan..

  • @chithraarul7029
    @chithraarul7029 5 лет назад +1

    Anna nenga sonna oru oru varthaiyum romba arumaya soninga. 100% vunmai.
    🙏🙏🙏

  • @TheJaffsa
    @TheJaffsa 5 лет назад +3

    எனக்கு இப்பவே மீன் குழம்பு வெச்சு சாப்பிடனும்

  • @akashmaddy9595
    @akashmaddy9595 5 лет назад

    Anna entha video varkumpothu Yenakum romba pasi yadukuthu 😋😋😋

  • @Yogamn2227
    @Yogamn2227 5 лет назад +3

    கேட்ரிங் மாஸ்டர் சூப்பர்....

  • @antonyantony2723
    @antonyantony2723 4 года назад

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ஏன்னா சாப்பாட்ட மென்னு சாப்பிட மாட்றிங்க 😍😍

  • @aboobackersiddiq5811
    @aboobackersiddiq5811 5 лет назад +3

    Bro naanum unga oorukku vandhu ungaloda serndhu sapdanum nu Asaya irukku bro kadaisla saria sonninga

  • @Irshath986
    @Irshath986 5 лет назад +3

    கிழங்கா மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @arasiyalvaathimla5606
    @arasiyalvaathimla5606 5 лет назад +37

    உங்கட ரியல் வாழ்க்கையை போடுறதால தான் உங்கட விடியோவுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கு யாரும் சொல்லுறாங்க எண்டு நீங்க எதையும் மத்தாதிங்க ப்ரோ

  • @vhnaren2854
    @vhnaren2854 2 года назад +1

    Thala udambula sutham irukurathu mukiyamilla manasula sutham irukanu athu ungaluku neraya iruku nanba valthukal

  • @420deepakraj
    @420deepakraj 5 лет назад +10

    Hai bro super Deepak from Bangalore

  • @leelavathidinesh3052
    @leelavathidinesh3052 4 года назад

    Nega solurathu unmai than Anna enaku romba pidicha meen kelanga.....😋😋😋

  • @thamilthamil7981
    @thamilthamil7981 4 года назад +4

    நீங்க குழம்பு வச்சா..வாய் ஊறுது அண்ணா....சுத்தம் இல்ல என்று சொன்னவன் வாழ்க்கை சுத்தமா இருக்காது...நீங்க அதெல்லாம் நினச்சி கவலை படாதிங்க அண்ணா..

  • @kanagajothi1042
    @kanagajothi1042 4 года назад

    உங்கள் உடலும் உள்ளமும் தங்கம்மடா மகனே வளரவேண்டும் வளமுடன் நலமுடன்

  • @siddhamaruthuvavidhai
    @siddhamaruthuvavidhai 5 лет назад +9

    மீனவ நண்பா நான் ஒருநாள் வருவேன் உங்களிடம் பேசுவேன்
    உங்களோடு ஊர் சுற்றுவேன்

  • @thanalaxmikumar6630
    @thanalaxmikumar6630 4 года назад

    Nenga than Anna kalavulin maru uruvam kavalaipadathinga intha suttham pothum ulaippalikku god bless you anna

  • @thesanfamily795
    @thesanfamily795 5 лет назад +7

    Pasila irunthen.... Unga video Patha udane romba pasikuthu..... 😟😟☺☺

  • @solomonraja5909
    @solomonraja5909 5 лет назад

    Aanantha kanner varuthu unga familyla irukavanga rmba kuduthu vachavanga...ipdi life vazhurathuku God Grace venum..

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 лет назад +21

    Naanga meen vaanga market ponna rendu meen vangaley RS.600 ayidum...neenga oru tabala irruka meen 600 sollringa...meen podikira ungaluku labam romba kamiya iruku.so sad brother ☹️

  • @janakisundar4484
    @janakisundar4484 4 года назад

    Enakum ungaludan kadalil vara asaiyaga iruku. Anna enakum ungaludan amarandhu sapida vendum...

  • @artart8687
    @artart8687 5 лет назад +9

    புளியத் திங்காதடே புளியத்திண்ணா புத்தி கெட்டு போகும் டா...
    அது புத்தி இருக்கறவனுக்கு😂😂😂

  • @pondurainadar1875
    @pondurainadar1875 5 лет назад +1

    Omgg semaaaaaa ... Last speech super and real words .... Kanndi yannuku neega vaikira sapadu unga kuda errundu sapudunu pola erruku broo ....

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 5 лет назад +6

    Don't worry master mama cooking is very nice thambi king God bless your team

  • @sridharamlanth7841
    @sridharamlanth7841 5 лет назад

    Ungal meenavan and Villege food Factory both are super. Plz both give joint video (with Arumugam tatha)

  • @anitusa3213
    @anitusa3213 5 лет назад +5

    அண்ணா பசிக்குது சாப்பிட வரவா

  • @chimbudvk1546
    @chimbudvk1546 5 лет назад

    Ennota favourite meenu anna kelagkan meenu .unmaiya kelangkan teasty and yemmy😋😋😋. Neengka sonna mathiriye kolambhu vachalum .varuthalum semaya irukkum

  • @tony10101979
    @tony10101979 5 лет назад +5

    Nanba enakkum konjam kidaikkuma?(thamilan from France)

  • @lifeisagame4017
    @lifeisagame4017 5 лет назад

    கடல் மேல் பிறக்க வைத்தான் எங்களை பண்ணீரில் குளிக்கவைத்தான் என்று பாட தோன்றுகிறது👌👌

  • @karthykrishna
    @karthykrishna 5 лет назад +3

    Kilanga meen semaya irukum bro..enga perima athula kolambu semaya vaipanga..but inga enaku kedaikathu..😔miss panra..

  • @aishabee8357
    @aishabee8357 4 года назад

    ரொம்ப சரியா சொன்னிங்க தம்பி
    நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vmldoss4
    @vmldoss4 5 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @ramprasanth1583
    @ramprasanth1583 4 года назад

    Engalukkum tharuvingla Anna pakkave rompa suviya irukku Anna 😋😋😋

  • @muneeshmuthu7768
    @muneeshmuthu7768 5 лет назад +10

    அண்ணா பாக்கவச்சு சாப்டுறேங்களா இன்னக்கி உங்களுக்கு வயிறு வலிக்கும் பாருங்க😄😃😄

  • @aravimech736
    @aravimech736 5 лет назад +1

    adutha time neraiya meenu ketkaikanum, yaru enna sonalum kandukathinga👍👍👍

  • @ABI-lc7ut
    @ABI-lc7ut 5 лет назад +13

    அண்னா பப்ஜி வீரன்வள்ளம் வந்தாங்கல்ல அப்போம் கொஞ்சம் எண்னை வாங்கியிருக்கலாம்ல உங்கட்ட எண்னை கம்மியாதான இருந்துது அண்னா

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 4 года назад

    Meenavarkal pathiyum vivasayathaiyum pathi semaya sonninga

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 лет назад +15

    3 views, 7 likes எப்படி?

  • @adamdbs7510
    @adamdbs7510 5 лет назад

    Ungal meenavan video channel ley seinthuthirkku naan nandri terivirkerein. Aruneyyaana nighazhvughal naan rombo maghizhchiyaa thinamum parkindrein. Nandri. Neengal nalla iruppiingal. Love u guys

  • @sbrothers0624
    @sbrothers0624 5 лет назад +11

    நாக்கில் எச்சி. ஊறுது நன்பா..👍😛😛😛

    • @zildafatima8964
      @zildafatima8964 5 лет назад +1

      Hum que delícia esses peixes aqui na minha casa assados em 😁😁🐟🐟🐬

    • @zildafatima8964
      @zildafatima8964 5 лет назад +1

      Que comida gostosa vai deichar eu aqui cão água boca 😁😁 bom apetite para vocês vai sujar o bigodinho não 😁😁

    • @sbrothers0624
      @sbrothers0624 5 лет назад

      வீட்ல இருந்தா நல்லாதான் இருக்கும்😛😛

    • @sbrothers0624
      @sbrothers0624 5 лет назад

      Zilda Fatima வீட்ல இருந்தா நல்லா தான் இருக்கும்

    • @sbrothers0624
      @sbrothers0624 5 лет назад

      Zilda Fatima ha ha ha same blood 😛😛😛