IRF150 MOSFET ,TDA7294 stereo 2.1 amplifier ( HOME USE)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 24V/0/24V 8AMP HD transformer (LIKE POWER)
    10000mfd 50v 2 capacitor
    3510, 3 NIX metal diode
    IN5399 diode
    1000mfd 35v capacitor
    udhaya tda7294 stereo power amplifier (100w+100w)
    MAXWIN IRF150 SUB POWER AMP MONO (100W+100W) and type
    VASANTH bass treble +sub pre amp board
    aux input 2
    maxwell usb,fm,mp3, Bluetooth plyer
    vasanth board available here,
    senthil electronics salem,
    98943 54271
    aathi electronics salem,
    99522 - 80818
    maxwin class d power amp
    manufacturer contact no,
    75988 -88505
    thanks for watching
    MANO audios
    95971-26597 only for whatsapp

Комментарии • 216

  • @tamilazhagan.r171
    @tamilazhagan.r171 4 года назад +21

    மனோ ஆடியோ உரிமை காரரே, நீங்க எல்லாம் கமெண்ட்ஸ் கேட்கவே கூடாது கமெண்ட்ஸ் போட சொல்லி கேட்கவே கூடாது, ஏனென்றால் மனோ ஆடியோ நிஜம் தத்ரூபம் உண்மை.

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +3

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏💚🤝🙏

    • @arunbavanc8165
      @arunbavanc8165 3 года назад

      Good

  • @sholapandianveeran4841
    @sholapandianveeran4841 4 года назад +9

    ஆடியோ வை விட கதை மும் கதை சொல்லும் விதமும் சூப்பர் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      😃😀😀🙏🙏🙏 அண்ணா..... ணாணா

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 4 года назад +3

    அண்ணா வணக்கம்,
    பேராசை பெருநஷ்டம் என்பதை ஒரு சிறந்த கதை மூலம் ரசிக்கும்படி சொல்லி விட்டீர்கள் அண்ணா,
    2.1 ஆம்ப் மிகவும் துல்லியமாக உள்ளது அண்ணா,
    வசந்த் போர்டு அபாரம் போங்க,
    IRF 150போர்டு பார்க்க சிறிதானாலும் அதன் அவுட்புட் தரம் மிக அருமை,
    (நமது நிறுவனத்தின் பிடி போர்டுக்காக காத்திருக்கிறேன்
    நன்றி பாவா எடப்பாடி..

  • @sekarbalasekar8310
    @sekarbalasekar8310 2 года назад +1

    உங்கள் மனசுக்கு ஆண்டவர் நல்லா வச்சுக்குவார் தோழரே

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 года назад +3

    அருமையாண சவுண்ட் எபேக்ட் சூப்பராண பதிவு நள்ளகருத்துள்ள கதை சூப்பர் அண்ணா

  • @sellandik4844
    @sellandik4844 4 года назад +4

    Bass, treble audio glarity very very nice Mano Anna

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 4 года назад +5

    Super anna 👍❤️
    வசந்த் போர்டு good result.....

  • @sarulful
    @sarulful 4 года назад +1

    அருமைங்க அருமைங்க அண்ணா.. தெளிவான விளக்கம்.. கருத்தான கதை... மிக்க நன்றிங்க...

  • @navisb8345
    @navisb8345 2 года назад

    Thanks brother this song iam catch and down load

  • @mansoormobiles8282
    @mansoormobiles8282 4 года назад +1

    Bose the boss
    Kathai super...sonna vithamum super..
    Audio vera level...
    Treble. Soft.....
    Bass punching super
    Enga kadaikkana video
    Eppa poturinga..Anna...
    Classed +crystal board+pagariya FM
    Essa Appa order koduththathu.
    Video eppavarum....
    Gogul
    Mansoor mobiles
    Pettavathalai...

  • @alaguraja221
    @alaguraja221 4 года назад

    கதை சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் அருமை 👍👍👍

  • @prabhuvps6183
    @prabhuvps6183 4 года назад +2

    Nice story bro nice job💯💯💯💯👍

  • @rakeshkumars9463
    @rakeshkumars9463 3 года назад +2

    Fantastic anna... Super...

  • @sskelectronics4092
    @sskelectronics4092 4 года назад +1

    Sound quality is super, moral story also really super brothee

  • @balamurugank4402
    @balamurugank4402 4 года назад

    Migavum Nandraga ullathu, Keep giving good audio boards, Bose sir always rocks!

  • @sivassakthisakthii9332
    @sivassakthisakthii9332 Год назад +1

    Super bass

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 2 года назад

    Ketten bro...super level vera maadhiri irukku ......price mattum theriyala....

  • @vadivelanvelan9240
    @vadivelanvelan9240 3 года назад +2

    எங்கள் சேலம் மாவட்டத்தில் தயாராகிறது வசந்த் போர்டு

  • @muruganrmurugan3861
    @muruganrmurugan3861 Год назад +1

    Great human speech

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 4 года назад +1

    Quality sound effects Anna Nandri 💯👍 you Nandri

  • @athiseshan1233
    @athiseshan1233 4 года назад

    நன்று..இடை கதை கரு மிக அருமை...பேஸ் புக்கில் இந்த காப்பிரைட் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.அதில் தாங்கள் ஒரு பேஜ் அமைத்து நன்றாக சவுண்ட் எபக்ட் கொடுக்கலாமே..இது சாத்தியம் என்றால் செய்யுங்கள்.நன்று...வாழிய நலம்..

  • @sabariganesank7317
    @sabariganesank7317 2 года назад

    Super neenga really great sir

  • @பூபாலன்நிர்மலா

    Arumaiyana story and amplifier super anna

  • @ManuManu-pu9vs
    @ManuManu-pu9vs 4 года назад +1

    Super Amplifier good work

  • @karuppukaruppu3551
    @karuppukaruppu3551 Год назад

    bro nice story....🤗

  • @mariganesan3124
    @mariganesan3124 4 года назад +1

    Supar nice நானும் இரன்டு வசந்த் போர்டு வாங்கினேன் சூப்பர்

  • @hshhdgsgge3785
    @hshhdgsgge3785 4 года назад +7

    உங்கள் கடை எந்தஊர் என்றுசொல்லுங்கள் நான் நேரில் வரவேண்டும்

  • @karthikramachandran1160
    @karthikramachandran1160 3 года назад

    Very. Super. Subwoofer. Bass. Punch. Super. 2,1. Stereo vasanth. Pc. Board. Very. Super.

  • @guruguru9018
    @guruguru9018 4 года назад +3

    God ampllifier Anna

  • @manoharang6955
    @manoharang6955 4 года назад

    குட்டி யானை Maxwin sub amp பற்றி கூறியது அருமை.

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 3 года назад

    Nice product Anna...my best wishes...

  • @PK-of2ol
    @PK-of2ol 4 года назад +2

    Vera laval 🔥🔥🔥

  • @kumarthaikala3542
    @kumarthaikala3542 4 года назад

    Super Anna 💖💓
    Visakapattanam Andhra

  • @moorthysri5659
    @moorthysri5659 4 года назад +2

    Nice anna👌👌

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 4 года назад

    I'm using irf 250 mono original board subwoofer results super

  • @balamari
    @balamari 4 года назад +1

    Semma story....interesting.....

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi 4 года назад +2

    Super anna

  • @tavamrkt2815
    @tavamrkt2815 4 года назад +2

    Super sir

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 4 года назад +1

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்ன கதை அருமை அனைவருக்கும் பொருந்தும்
    கடுகு சத்தமே கலக்கலாக இருக்கு என்றாள் நானும் ஸ்டீரியோ ஆம்ப் டவர் பாக்ஸ்
    சத்தத்தை கேட்க எனது செவிகள் வெகுநாளாக காத்துக்கொண்டிருக்கிறது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன் சீக்கிரமாக சத்தம் வலைதளத்தில் பிரம்மாண்டமாக ஒலிக்கட்டும்
    ராமு k சென்னை
    நன்றி
    வாழ்க வளமுடன்

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      சரிங்க அண்ணா விரைவில் உங்கள் ஆம்ப்ளிபயர் வீடியோ வெளிவரும் எதிர்பாருங்கள் அண்ணா🙏🙏🙏💚💚💚

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 4 года назад +1

    அண்ணா விரைவில் உங்களை bose நிறுவனம் அழைக்கும் என்று நினைக்கிறேன் அருமையான பணி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நீங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக மாற்றம் செய்து வெளியீட்டுக் கொண்டிருந்தால் எங்களுக்கு எதை வாங்க வேண்டும் என்று பெரிய குழப்பமே நிலவுகிறது அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      😃😀😀😃😀🙏🙏🙏🙏💚💚💚

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 года назад

    Sir nice audio quality congratulations

  • @samsonsunderraj5074
    @samsonsunderraj5074 3 года назад

    Nalla clarity nice bass also super super

  • @sriayyanaraudiosvalaiyapatty
    @sriayyanaraudiosvalaiyapatty 4 года назад +1

    Super audio anna

  • @Viji-ep7np
    @Viji-ep7np Год назад

    Super songs

  • @atozworks8695
    @atozworks8695 4 года назад

    arumai anna nanum vangi irukken vasanth board use panni pakkanum

  • @nanbanraj5180
    @nanbanraj5180 4 года назад +1

    Super annan super annan👌👌👌🤝🌹

  • @velmurugan1548
    @velmurugan1548 4 года назад

    Anna sound clarity super

  • @jopsephroy9374
    @jopsephroy9374 4 года назад +1

    Super Anna 🙏🙏👍👏👏👏😍🤩

  • @sathiyarajkpk8898
    @sathiyarajkpk8898 4 года назад

    Very nice story bro...

  • @anbukamesh6673
    @anbukamesh6673 4 года назад +1

    Nice effects bro
    Story sollum poodhu oru side mattum dha earphone laa kettuche editing mistake nnu nenaikeean

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      தெரியவில்லை அண்ணா

  • @ranjithmurugans.m.r9794
    @ranjithmurugans.m.r9794 3 года назад +1

    Super ji

  • @ranganathanyes3406
    @ranganathanyes3406 3 года назад

    அருமை. பதிவு சார்

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 года назад +1

    Arumai ayya..

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 года назад +1

    Super Anna 👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 4 года назад +1

    Nice sir...

  • @rajadadiraja4317
    @rajadadiraja4317 3 года назад +1

    Logo super

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 4 года назад

    Very nice video anna

  • @ranjithpk1672
    @ranjithpk1672 3 месяца назад +1

  • @harishwadhasidharanyt8089
    @harishwadhasidharanyt8089 4 года назад +1

    Super

  • @kannanninja250r5
    @kannanninja250r5 4 года назад +1

    Super j...

  • @seenasudheer1899
    @seenasudheer1899 4 года назад +1

    Super stories ☺️☺️☺️☺️☺️🙂🤠

  • @krs.channel.8193
    @krs.channel.8193 3 года назад

    அருமை அருமை

  • @sricorecuttingppm2076
    @sricorecuttingppm2076 4 года назад +2

    Anna🙏👌👌👌

  • @balakrishnavenkappalakshma3419
    @balakrishnavenkappalakshma3419 4 года назад +1

    Hi, I was not able to here the music you played (for 6 sec) properly. But the system appears to be good
    what is the cost of this system, and how do you arrange for purchase of the same. I am at Mysore. Let me know please.

  • @asurandinesh744
    @asurandinesh744 3 года назад

    Semma super anna

  • @methukutti3448
    @methukutti3448 4 года назад +1

    Pakka mass

  • @gnanasekarangnanasekaran4231
    @gnanasekarangnanasekaran4231 4 года назад +1

    First like அண்ணா super

  • @rajeshmass5208
    @rajeshmass5208 3 года назад

    Pro 10" subwoofer AA pro daindy AA supper result

  • @selvarajselva9758
    @selvarajselva9758 2 года назад

    அருமை

  • @AlakeshAlakesh-gu6xk
    @AlakeshAlakesh-gu6xk 9 месяцев назад

    Anna centre music ellama ( voice mattum Vara mathiri Idea sollunga

  • @chellapandi8517
    @chellapandi8517 4 года назад +1

    Super anne

  • @ranjikodi2623
    @ranjikodi2623 4 года назад +1

    1st comments. Nice work

  • @ST.Audio.Electronics.6925
    @ST.Audio.Electronics.6925 4 года назад +1

    👌

  • @balaamir1956
    @balaamir1956 4 года назад +1

    நல்லா,இருக்கு

  • @kathirdevi7907
    @kathirdevi7907 3 года назад

    சூப்பர் அண்ணா அருப்புக்கோட்டை ரவி

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 года назад

    Nice story

  • @dhonijames6195
    @dhonijames6195 2 года назад

    Bro salem la indha setup enga vangarathu? ninga send panuvingala..enaku voice clarity romba mukiam na patha vara unga setup elame enoda taste ku apdiye match aguthu..

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 4 года назад

    Super அண்ணா நல்லா இருக்கு .. உங்கள் board எப்ப video போடுவிங்க

  • @nimaimohanty4000
    @nimaimohanty4000 3 года назад

    Nice amp sar

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 4 года назад +1

    Thank you Anna. 4440 ic streao cutboard 12 0 12 amp 3ams humming varamal irukka enna seivathu anna

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      0-12 /3amp use
      4700/25v mfd use
      Wiring neat bro

  • @ungalchannel9464
    @ungalchannel9464 Месяц назад

    Sir intha MOSFET 150 board ah heatsink la fitt panupothu only intha heatsink paper matum vecha pothuma sir or heatsink paste apply pani paper fit pananuma sir

  • @marimuthuveeramuthu2269
    @marimuthuveeramuthu2269 4 года назад

    Vasant board super 👌👌 4 feet sub300 Watts Erika enna ohms use pandalam 4ohms8ohms koanjim Solanki

  • @sakthijayakrishnan9267
    @sakthijayakrishnan9267 3 года назад

    Intha board nalla irukku bass

  • @gopalakrishnan6780
    @gopalakrishnan6780 2 года назад

    வணக்கம், ட்ரான்சிஸ்டர் ஆம்பலிபைர் vs ic amplifier இரண்டுக்குமான வித்தியாசம் வீடியோ போடவும்.. நன்றி..

  • @tn-59manovlogs74
    @tn-59manovlogs74 4 года назад +1

    1st like&comment

  • @ungalchannel9464
    @ungalchannel9464 Месяц назад

    Sir intha irf150 board ku entha ohms and watts and Inch subwoofer support aagum.sir

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 года назад

    நன்றி நன்றி

  • @modeldolbyaudio1099
    @modeldolbyaudio1099 4 года назад +1

    🤝👌👌👌

  • @raguljahanasri9504
    @raguljahanasri9504 2 года назад

    Bro Kumar audio thunder mono 4transistor + 2 transistor shakthi mono rendukkum 24 0 24 .5A transform use pannalama life tharuma 4 transistor board kku JBL 1500 watt ,2 transistor board kku 8 inch dainidy subwoofer podalaama? Bro plz reply

  • @thirumurugan2272
    @thirumurugan2272 4 года назад +1

    Hi Anna fst comment fst like...... Congratulations Anna... 💐💐💐💐🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @panache2811
    @panache2811 2 года назад

    I would like to know the price of amp and 2.1 speakers. The speaker box construction must be good.
    I have MP3, FLAC and WAV music too.
    I may connect this to a suitable Bluray player just for audio thro HDMI cable.

  • @rajeshsivatheertham394
    @rajeshsivatheertham394 3 года назад

    സൂപ്പർ

  • @ramraj2599
    @ramraj2599 2 года назад

    💘 💘 💘

  • @DineshDinesh-tt7zg
    @DineshDinesh-tt7zg 4 года назад

    Anna ninga amplifier assembling panrathuku எந்த மாதிரி ஒயர் use panringa

  • @jenaprakash397
    @jenaprakash397 6 месяцев назад +1

    அண்ணா விலையை போடுங்க

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 4 года назад +1

    💝👌👌👌👍🌹

  • @ungalchannel9464
    @ungalchannel9464 Месяц назад

    Sir irf150 board ku evlo ohms and watts subwoofer load panalam

  • @selvakumarg6269
    @selvakumarg6269 4 года назад

    Class d board 5channel ku entha board podalam subwoofer ku inic audio board and power supply plan pannirukken

  • @petercs7073
    @petercs7073 2 года назад

    SUPER prise

  • @abduljaleel4660
    @abduljaleel4660 Год назад

    Irf 150, 4 piece used stereo bord, for woofer ohm how much ? . Watts?