LM3886 stereo amplifier// MANO audios-95971-26597

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • INPUT CURRENT AC 230V stereo amplifier
    12V output 20A smps power supply
    maxwin 12v dc input to +24v.0.-24v inverter board
    #LM3886 stereo amplifier board( 68w+68w)
    dc to dc convertor board(40v to 5v) veritable
    Crystal bass treble board
    pagariea mp3,fm, Bluetooth usb pendrive car Reeder player
    agarilic front panel
    aux input
    4 ohms 80w speaker ( or ) 8 ohms 80w speaker support
    4 ohms use speaker 68w
    8 ohms use speaker 50w
    LM3886 amplifier board good audio output results
    amplifier price// Rs 4999
    courier //500
    Assembled by,
    MANO audios
    RAJAPALAYAM.
    CELL NO :-95971-26597 whatsapp only

Комментарии • 173

  • @allwynsolomon4877
    @allwynsolomon4877 3 года назад +11

    மனோ ஆடியோஸ் அண்ணன் அவர்களுக்கு வணக்கம், நம்முடைய ஆம்பிளிபயர் நேற்று மதியம் கிடைக்கப்பெற்றேன், இன்றுதான் அதனுடைய ஆடியோ பிலே செய்துபார்க்க முடிந்தது, நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பத்து படிகள் மேலே உள்ளது அதனுடைய sound quality, மிக்க நன்றி அண்ணா.

  • @birdmedicaldevices
    @birdmedicaldevices 3 года назад +3

    Dear sir, I am an admirer of LM 3886 power amplifier. After seeing your video I tried your technic with Meanwell 12V 8.Amps SMPS and Maxwin 12 to 24-0-24 buck booster. ( Best brands available in India ). THERE IS NO DIFFERENCE IN QUALITY AT ALL !!! As an electronics engineer myself I would like to mention that these are very unreliable electronic power supplies than traditional transformer power supplies. For the past two year I had been using 20-0-20 toroidal transformer / 8 Amps and a power supply with of 45,000 mfd / 50 volt per rail, decoupling capacitors etc. The quality is great, no transient switch off noise, no hum and safe !!! If you give an ordinary good power supply LM 3886 will perform the best !!!

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 3 года назад +3

    செம்ம நீட்டா இருக்கு அண்ணா அருமையாண பிணிசிங் மிக சூப்பர்,, எபெக்ட்டும் சூப்பர் சூப்பர்...

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      ரெம்ப நன்றி சகோ

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 года назад +1

    உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் அருமை

  • @sarulful
    @sarulful 3 года назад +3

    அண்ணனின் தேடல்களில் கிடைத்த இன்னொரு பொக்கிஷம்.. நன்றிங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..

  • @powerelectronics8640
    @powerelectronics8640 3 года назад +3

    LM3886 is king of chip amplifier.❤️❤️

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 года назад +2

    I like this amplifier, super thanks for vedeos sir...

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 года назад +1

    Amplifier looking beautiful and good audio results 👍👍👍👌🙏

  • @dhakshinamurthydhakshina5568
    @dhakshinamurthydhakshina5568 Год назад

    Good morning sir
    3886 ic audio very nice sir
    Congratulations

  • @subashm9423
    @subashm9423 3 года назад +2

    Transformers use pannumpothu romba neram songs ketta clarity low ah irukku ,so ithu oru nalla muyarchi anna, everything is success

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      💚💚💚🙏🙏🙏

  • @siva3213
    @siva3213 3 года назад +3

    மிகவும் அருமையாக இருக்கு அண்ணா.💕👌Smps யூஸ் பண்ணி 5.1 amp செய்ங்க அண்ணா. நன்றி.🙏

  • @RaviKumar-jx9re
    @RaviKumar-jx9re 3 года назад +1

    Very nice anna , i used lm3886 for my 5.1 home use. It's awasome sound quality.. if possible try tpa3251 or 3255 ic awesome sound quality... Ultra HD sound ....

  • @manoharang6955
    @manoharang6955 3 года назад +1

    புதுமையான வடிவமைப்பு.வாழ்த்துக்கள் சார்.

  • @Gunasekaran-dn8ew
    @Gunasekaran-dn8ew 3 года назад +3

    நண்பா எனக்கு வயசு60.நான் நேரடியா வந்து உங்க கிட்ட எலக்ட்ரானிக் கத்துகிடலாமா.முன் அனுபவம் ஏதுமில்ல.தொழில் தொடங்க இல்ல..ஒரு ஆர்வம்.ரிடயர்ட் ஒக்காந்தே இருக்கறது போரடக்குது.அதோட ஆடியோ வீடியோவுல ரொம்ப ஆர்வம்.

  • @valluvaraj8528
    @valluvaraj8528 2 года назад

    உண்மையிலேயே நல்ல விளக்கம். பேருந்து ஆடியோ தர வித்தியாச விளக்கம் ரொம்ப நாள் சந்தேகத்தை நீக்கியது. smps பயன்படுத்தினால் ப்ரிகுவன்சி சத்தம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உண்டு என்று சொல்கிறார்களே அது ஒன்றுதான் சங்கடம் தெரிகிறது. பதில் கொடுத்தால் நல்லது. மேலும் lm3886-ஐ விட கூடுதல் தரமான ஐ.சி எவை என்பதை கூறுங்களேன். நன்றி.

  • @baskargovindasami659
    @baskargovindasami659 3 года назад

    அருமை அருமையான தேடல் நன்றி அன்ணா

  • @muruguanand9622
    @muruguanand9622 3 года назад

    புதுவித முயற்சி சூப்பர் சார்.

  • @sellandik4844
    @sellandik4844 3 года назад +1

    Super clarity Audio Anna.

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 года назад +1

    அண்ணா வணக்கம்,
    புதிய பரிணாமத்தில் புதிய தோற்றத்தில் இருக்கும் இந்த ஆம்ப்ளிபையர் மிகவும் அற்புதம் அண்ணா,
    உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்,
    ஆம்ப்ளிபையர் தோற்றமும் இதிலிருந்து வரும் இசையும் மிக அருமை ,
    உங்களின் தேடுதல் வேட்டை தொடரட்டும்,
    அண்ணா உங்களுக்கு மட்டும் கிரிஸ்டல் போர்டு எப்படி கிடைக்கிறது என்பதுதான் எனக்குள் எழும் கேள்வி,
    Salcon bt சென்ற வாரம்தான் எனக்கு செந்தில் எலக்ட்ரானிக்ஸில் கிடைத்தது ,
    ஆனால் கிரிஸ்டல் போர்டு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை ,
    நன்றி பாவா எடப்பாடி..

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      தம்பி எப்படி உள்ளீர்கள்

  • @NandhaKumar-zl6tf
    @NandhaKumar-zl6tf 3 года назад +2

    Intha amplifier ku bass treble board ku lm4562 ic use panni parrunga romba theliva irukum itha vida lm4780 amplifier try panni parrunga innum super irrukum

  • @sajinantony7789
    @sajinantony7789 3 года назад

    மிக மிக அருமையான விளக்கம் சார்.

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 3 года назад +1

    Very good idea. Nice work bro

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      நன்றி சகோதரரே

  • @kannadasan6707
    @kannadasan6707 3 года назад +1

    Super sir very nice work

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா,இதுபோல 5.1ம் தயாரித்து வெளியிடுங்கள் நன்றி. நான் ஏற்கனவே ஒரு 5.1.வைத்திருக்கிறேன் இல்லை என்றால் இது போல சிறந்த ஒன்று வாங்கியிருப்பேன்.நன்றி

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 3 года назад +1

    அண்ணா வணக்கம்
    உங்கள் தேடுதல் வேட்டைக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹 மேலும் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்
    நன்றி
    வாழ்க வளமுடன்
    ராமு கே
    சென்னை

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      நன்றி ராமு அண்ணா

  • @subashm9423
    @subashm9423 3 года назад +1

    Super clarity anna

  • @sudharsan9780
    @sudharsan9780 3 года назад +1

    Unga sontha amplifier super anna

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 3 года назад +1

    அருமையாக உள்ளது அண்ணே

  • @karthikramachandran1160
    @karthikramachandran1160 3 года назад

    Mano. Stereo. Adiuo. Is. Very. Super. SMPS. Dc. Converted. Keep. It up I. Like Your. RUclips. Vedio.

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      மிக்க நன்றி

  • @sguna9964
    @sguna9964 3 года назад

    வாழ்த்துகள் அண்ணா உங்கள் முயற்சிக்கு,

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 3 года назад

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @birdmedicaldevices
    @birdmedicaldevices 3 года назад +4

    Wonderful concept. I need this smplifier

  • @vithyasri1573
    @vithyasri1573 3 года назад +1

    மிக மிக அருமை அண்ணா

  • @gowthamgem9699
    @gowthamgem9699 3 года назад +1

    Good job sir

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 3 года назад +2

    நினைத்ததை......
    நடத்தியே...... முடிப்பவர்..... நீர்....

  • @palanibhelpalanibhel9648
    @palanibhelpalanibhel9648 3 года назад +2

    சிறப்பு அண்ணா❤❤❤

  • @shyjupm1279
    @shyjupm1279 3 года назад +1

    Super 👌

  • @durairajraj9039
    @durairajraj9039 3 года назад +1

    Super.mano.anna👌👌👌👌👌👌👍👍👍

  • @guruguru9018
    @guruguru9018 3 года назад +1

    Next 5.1 Amp full work mudicheettu video poduga anna welcmeanna

  • @venkatesank9277
    @venkatesank9277 3 года назад +1

    Super Anna.

  • @balamari
    @balamari 3 года назад +1

    அருமை Bro......

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 3 года назад

    Superb vdo anna...🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 3 года назад +1

    அண்ணா புதிய முயற்சி அருமை சிறப்பான முயற்சி .... ic board எங்கு கிடைக்கும் அண்ணா? ??

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      நன்றி அண்ணா

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 3 года назад +1

    அருமை சார்..

  • @kathirdevi7907
    @kathirdevi7907 3 года назад +1

    அருமை அண்ணா அருப்புக் கோட்டை ரவி

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 3 года назад

    அண்ணா You're great ...

  • @kannadasanp3560
    @kannadasanp3560 3 года назад +1

    superstar

  • @dhineshkumar6822
    @dhineshkumar6822 3 года назад +1

    Super anna

  • @jayanthiaudios4105
    @jayanthiaudios4105 3 года назад +1

    Super bro..

  • @kannadasanp3560
    @kannadasanp3560 3 года назад +1

    nice

  • @bevijohn4320
    @bevijohn4320 3 года назад +1

    அண்ணா ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி எனக்கும் ட்ரை பண்ணுங்க பார்க்கலாம்

  • @anbuponnan5845
    @anbuponnan5845 3 года назад +1

    அருமை சார்

  • @kdbroseditions6881
    @kdbroseditions6881 3 года назад +3

    Nanba tell different between stereo and mono.

  • @shivanidhanamohanmyfamily6132
    @shivanidhanamohanmyfamily6132 3 года назад

    wonderful Mano Anna

  • @sivaraman4811
    @sivaraman4811 3 года назад

    அண்ணா அருமையாக இருக்கிறது இதன் விலை என்ன? எனக்கு வேண்டும்.இந்த பாக்ஸ் சூப்பரா இருக்கிறது

  • @SureshSuresh-nd5om
    @SureshSuresh-nd5om 3 года назад +1

    Super

  • @muralikrishnan12345
    @muralikrishnan12345 3 года назад +1

    Super bro

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 года назад +1

    Bro SMPS la complete ah noise varadhu.excellentana result varum

  • @chidambaramibrahimtamil5287
    @chidambaramibrahimtamil5287 2 года назад

    நல்ல கிளியர் இருக்கு

  • @anandraj8670
    @anandraj8670 3 года назад

    அருமையான காண்செப்ட் அண்ணா உங்கள் தேடுதல் வேட்டையில் நானும் பயனிக்கிறேன்....
    நேரடியா 24V குடுத்தா சரியாகுமா???

  • @vimalathithan929
    @vimalathithan929 3 года назад

    Super brother

  • @vinayakaplumbingelectrical3512
    @vinayakaplumbingelectrical3512 3 года назад +1

    சூப்பர் டிப்ஸ்

  • @sriparameshwariharvestersu8148
    @sriparameshwariharvestersu8148 3 года назад +1

    Connect 2. 24v smps in series u will get 24 0 24 bro

  • @saravananp3889
    @saravananp3889 3 года назад

    Nice anna!

  • @veeramuthu9472
    @veeramuthu9472 3 года назад +2

    You are too late for finding lm3886 quality bro. Good audio IC from 2003 bro.

  • @janshijanshi9874
    @janshijanshi9874 3 года назад

    Super vidio sir

  • @devarajuk8725
    @devarajuk8725 3 года назад

    Sir cabnet pathy video poduga niga use pandra matrix cabnet yenge available? Types of cabnets pathy video podunga

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 3 года назад

    Super audio

  • @myexpressions8345
    @myexpressions8345 3 года назад +1

    அண்ணே இந்த கேபினட் இராசபாளையத்தில் எங்கே வாங்கினீர்கள். Please தெரிவிக்கவும்.

  • @mariganesan3124
    @mariganesan3124 3 года назад

    சிறப்பு

  • @sguna9964
    @sguna9964 3 года назад

    நல்ல இருக்கு அண்ணா

  • @solokingpkveeraanna8917
    @solokingpkveeraanna8917 3 года назад +1

    First view first command
    Super super 👌👍 Anna Vara Laval

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      Very thank you brother

  • @யதார்த்தம்உணர்வோம்

    வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே லைக் போட்டாச்சி 😁😁😁

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      😃😀😀🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-we1cq
    @SureshKumar-we1cq 2 года назад

    👌👍

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад

    Super jj

  • @sundarl243
    @sundarl243 3 года назад +1

    Super annn

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 3 года назад

    கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கும்... தேடுங்கள் கிடைக்கும்...

  • @SSAUDIOTECHPLI
    @SSAUDIOTECHPLI 3 года назад

    Bro 12inch dainty subwooferm 5 channels ku dual 5inch woofersm usepannalaamnu irukken bro athukku entha icboard use pannalam ethanavolt transformer use pannalam bro please sollunga bro

  • @selvakumar3973
    @selvakumar3973 3 года назад

    Sir.Enakku Home theatre heavy amplifier venum..
    Antha amp:
    Speakers box 2 - 12" speaker+8" woofer+queter..
    Speakers box 5 - 6" speakers..
    Subwoofer box 1 - 12" sub..
    Evvalavu agum sollunga sir...
    Stereo,dts,....

  • @sarunp2357
    @sarunp2357 3 года назад

    First like first comment anna

  • @2.o693
    @2.o693 3 года назад +1

    First comment

  • @BonniGyanesh
    @BonniGyanesh 3 года назад

    Anna can you make same amplifier with 2.1 chaneel audio with subwoofer output

  • @arularul720
    @arularul720 3 года назад

    Kumar 4fet 3board 2fet 1board use panna transformer 30 0 30/10amper Podalama illa Vara eathana volt /amper Podalam sollunga bro

  • @varinder.dobhal
    @varinder.dobhal 2 года назад

    How is sound quality review please

  • @ayyanarvs9439
    @ayyanarvs9439 3 года назад

    Supar bro

  • @krishnakumarthankachanchan5537
    @krishnakumarthankachanchan5537 3 года назад +1

    Annai antha Tpa 3116 class D board matha class AB boardikk kedakkira life kedakkuma

  • @ellamvetri5131
    @ellamvetri5131 3 года назад

    Bro TDA2030A ic la per channel ku ethana ohms and watts kedaikkum.

  • @chefsarojkumarjha8649
    @chefsarojkumarjha8649 3 года назад

    Anna I have Logitech z906 1000w,when put titter is melt what to do

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 года назад +1

    Anna romba thangks whatsap information ku romba nantinga Anna

  • @RameshRamesh-pn4bz
    @RameshRamesh-pn4bz 3 года назад

    ஆசானே, எனக்கு ஒரு சந்தேகம் smps ல் 20 amp கச்சிதமாக கிடைக்குமா , அதோடு transformer ஐ விட smps life எப்படி இருக்கும்? இப்படிக்கு உங்கள் புது மாணவர்களிள் ஒருவன்.

  • @ScienceWorksTamil
    @ScienceWorksTamil 3 года назад

    Anna dvd player la erukara audio board la sang play pannum pothu song la sound kammi agi theruma aathikama sound varuthu edukka Karanam solunga anna

  • @sreenivasank9260
    @sreenivasank9260 3 года назад

    intha LM 3886 Sterio 2ic borda mono pannea modiyuma anna

  • @wolidhassanbadol4045
    @wolidhassanbadol4045 2 года назад

    SONY DXA-C70 Transformer AC 27 0 27....yes/ no....LM 3886

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 3 года назад +1

    💐👌👌👌👌👌👌👌👍🌹

  • @shanmugarajasubhusubhu2503
    @shanmugarajasubhusubhu2503 2 года назад

    Sony 2.1 speaker connect pannalama with this amplifier

  • @sja5417
    @sja5417 3 года назад

    Audio test.potunka.anna

  • @bipinparackal
    @bipinparackal 3 года назад

    How to wire for dual supply with dc to dc converter board ????

  • @tamilsanvimelodys8396
    @tamilsanvimelodys8396 3 года назад +1

    Anna 6"supkku entha ic payanpatuthalam

  • @cmariappancmariappan8960
    @cmariappancmariappan8960 3 года назад

    🔊👌💖

  • @mohan5313
    @mohan5313 3 года назад

    2.1 amplifier la pre amp sub board volume control epdi anna add apannurathu?