உண்மை சகோ, நமக்கு என்ன தேவை என்பதை நம் அனுபவத்திலிருந்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அல்லது உங்களை போல் அனுபவசாலிகளின் யோசனை ஏற்கலாம். விற்பவர்களின் யோசனை பெரும்பாலும் அவர்கள் ளின் நலன் சார்ந்தே இருக்கிறது. இதுதான் துயரம். நல்ல பதிவு. வாழ்க.
@@Pudhumaiuzhavan sorry another one question, sharp Garuda mini weeder is an Indian mini weeder brand, like that any other Indian mini weeder brands are available ahh ? Recently I saw some video from karamadai Kalis weeder, it’s very powerful, pls check and review it whether farmer can buy these power Weeders ? Thanks na
வணக்கம் சார். டெ யோ Type கேட் வால்வு எங்கு கிடைக்கும். 2 முகவரி அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் முகவரி கோபி தலூகா, ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. தயவு செய்து மேற்கண்ட கேட் வால்வு கிடைக்கும் இடத்தை உடன் தெரிவிக்கவும்.
Bro toyo brand கிடைக்கிறதா நான் 5 gate valve மாட்டியிருக்கிறேன் அதில் ஒன்று போன மாதம் பவர் டில்லர் valve மேல ஏறி உடைந்து விட்டது இருந்தாலும் work ஆகிறது
பிரதர் எங்க ஊர்ல கிடைக்கிறது இல்லைங்க ஆனால் ஜெயின் கேட்பு வாழ்வு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் நீங்கள் வேண்டுமானால் ஒரு வாழ்வு வாங்கி செக் பண்ணி சொல்லுங்க
உண்மை சகோ, நமக்கு என்ன தேவை என்பதை நம் அனுபவத்திலிருந்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அல்லது உங்களை போல் அனுபவசாலிகளின் யோசனை ஏற்கலாம். விற்பவர்களின் யோசனை பெரும்பாலும் அவர்கள் ளின் நலன் சார்ந்தே இருக்கிறது. இதுதான் துயரம். நல்ல பதிவு. வாழ்க.
மிகவும் பயனுள்ள பதிவு.
மிக அருமையான விளக்கம், பயனுள்ள தகவல்கள். நன்றி சகோ
மிக அருமையான பதிவு
Fantastic video bro ... Keep it up... 👍👍👍👏👏👏
தலைவரே எப்படி இருக்கீங்க உங்க குரலை கேட்டு ரொம்ப நாளாச்சு ஏன் வீடியோ அதிகப்படியாக அப்லோடு செய்வது இல்லை 🙏
👍Good habits of sharing knowledge. God bless you
Thank you sir
Brother HDPE PIPE vs PVC pipe pathi video podunga
Very useful information bro, same issue happened for me also...
ரொம்ப நன்றி அண்ணா
Really useful post
நல்ல அனுபவம்.
நல்ல பதிவு
சிறப்பு 👍 💐
Payanulla pathivu brother.Nandri 15years munnadi eruntha quality eppothu erukkum enbatharku yenna guaranty niraya matrangal.Nandri brother.
Super
Bro இவைகள் ball அல்லது குளோப் valve envaarkalaa?
Ithu pvc or upvc?
As usual 👍, pls spell that good brand name, I’ll check whether it’s available in Tirunelveli and I can refer to other farmers , thanks 🙏🏻
Toyo pvc pipes and fittings bro
@@Pudhumaiuzhavan thanks na
@@Pudhumaiuzhavan sorry another one question, sharp Garuda mini weeder is an Indian mini weeder brand, like that any other Indian mini weeder brands are available ahh ? Recently I saw some video from karamadai Kalis weeder, it’s very powerful, pls check and review it whether farmer can buy these power Weeders ? Thanks na
@@Pudhumaiuzhavan Sir do you see any website for this product. some google search says some foreign brand with toyo. not sure available in india
I too search this brand in online store. sorry to say this I didn't see anything
But Jain pipes and related company also deal with this brand toyo
Thanks bro🤜🤜🤜🤜
Super bro
Super super super 👍
நன்றி
used delivery pipe detail solunga bro price yana bro i want 400 poece
Useful
Thanks
4 inch ball valve 4 தேவை முகவரி கூறவும்
Good 👍 Good 👍 Good 👍
JAIN is best brand
உண்மை Bro
Jain நன்றாக இருக்கும் அதில் எல்லா spare um கிடைக்கும் விலை அதிகம்
Bheem power tiller video podunga
Yellow ball valve combany solunga
Will upload soon
Brand name : Runs
வணக்கம் சார். டெ யோ Type கேட் வால்வு எங்கு கிடைக்கும். 2 முகவரி அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் முகவரி கோபி தலூகா, ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. தயவு செய்து மேற்கண்ட கேட் வால்வு கிடைக்கும் இடத்தை உடன் தெரிவிக்கவும்.
Bro toyo brand கிடைக்கிறதா நான் 5 gate valve மாட்டியிருக்கிறேன் அதில் ஒன்று போன மாதம் பவர் டில்லர் valve மேல ஏறி உடைந்து விட்டது இருந்தாலும் work ஆகிறது
பிரதர் எங்க ஊர்ல கிடைக்கிறது இல்லைங்க
ஆனால் ஜெயின் கேட்பு வாழ்வு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் நீங்கள் வேண்டுமானால் ஒரு வாழ்வு வாங்கி செக் பண்ணி சொல்லுங்க
எந்த ஊர்
Toyo brand engu kidaikum
Contact number for ball valve
நீங்க காட்டுறது ball valve
ஆமாங்க ஆனா இப்போ இதுக்கு பொதுவான பெயர் கேட் வால்வு என்று சொன்னால் தாங்க நிறைய பேருக்கு புரியும்
Single side handle market la kedaikuthu bro
Welcome
Mika mika arumai
நன்றிங்க
Acha video clarity bhaiya
👌👌👌👌👌
Same condition 😅
Goodexpane
Company brand spelling podunga bro
Toyo PVC pipe and fittings
Thank you bro
1year kuda varala Anna one side valvu
toyo ..company gate valve
தம்பி, நீங்க சொன்ன எல்லா வால்வுகளும், கேட் வால்வ் இல்ல. பால் வால்வ் (Ball valve).
Appex best
👍
கேட்வால்வு
என மாற்றவும்
சரிங்க 🙏
கம்பி காய வைத்து சொருகிக்கலாம்
நீ சொருகிறதலேயே இரு தல..
பயனுள்ள தகவல் சகோ...pl ur phone number
நல்ல பதிவு
அருமையான. பதிவு
Super
Good 👍 Good 👍 Good 👍
Thanks 🤗