போர்வெல் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயும் பார்க்க வேண்டிய வீடியோ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 47

  • @mahendranmahendran6773
    @mahendranmahendran6773 Год назад +3

    Compresser best

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv Год назад +1

    Congratulations brother God bless you

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 Год назад +1

    Great sir

  • @dvasanthi3615
    @dvasanthi3615 Год назад +1

    Super Ramesh

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 Год назад

    Heating in boiling waste oil and end dia increasing with a mandril will enable full length nipple insertion . No wet cloth should be applied. It will cool itself and settle with no problem of hardening and getting cut after some time.

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 Год назад +3

    Mesh filter en use pannala

  • @babukarthick7616
    @babukarthick7616 Год назад +1

    Brother intha maari mannu yerangura problem vantha borewell recharge method la borewell pipes la hole pottu rain water ulla vida midiyaathungalaa brother please clarify...🤔🤔🤔🤔🤔🤔

  • @manivini6480
    @manivini6480 Год назад +8

    500அடி ஆழத்தில் சிக்கிய மோட்டார் 35000 செலவு. மோட்டார் i காப்பாற்ற முடியவில்லை. Bore recover ஆகிவிட்டது.நியூ motar texmo 38000. விவசாயம் seivathurku a verupaga உள்ளது..

    • @mrspanner899
      @mrspanner899 Год назад +2

      700 அடி குழி மோட்டார் மாட்டிகிச்சு எடுக்குறப்ப உள்ள விளுந்துருச்சு புதிய மோட்டார் வாங்கி போட்டுது கண்டேன் 42000

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад +3

      ஆமாங்க இது எல்லாம் நிரந்தரம் அல்ல உங்களுக்கு நல்ல நேரம் இருக்கும் வரைக்கும் எந்த பிரச்சனையும் தராது அது பாட்டுக்கு ஓடும்.
      அப்புறம் வச்சு செய்யும் இதை பார்க்கும் பொழுது கம்முனு கம்பரசரே பெஸ்ட் என்று போய்விடலாம் போல இருக்கிறது 😔

    • @mrspanner899
      @mrspanner899 Год назад

      @@Pudhumaiuzhavan அது உண்மை தான்

    • @yogarajkaruppusamy9132
      @yogarajkaruppusamy9132 Год назад +2

      @@Pudhumaiuzhavan வணக்கம் அண்ணா கம்பரசர் தான் பெஸ்ட் எந்த வேலையா இருந்தாலும் ஒரு 50% நம்மளே வேலை செஞ்சுக்கலாம் எங்கிட்டயும் 1200 அடி போர் மோட்டார் டெக்ஸ்மோ கம்பெனி மோட்டார் இருக்கு மாட்டுன நாலு வருஷத்தில் 3 டைம் சர்வீஸ் போயிருக்கிறது

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад

      😔😔😔

  • @pkfarm628
    @pkfarm628 Год назад +2

    Motor la kayaru kattanum bro

  • @kathirselvakumar2217
    @kathirselvakumar2217 Год назад +2

    Pump to pipe adopter ss la potrunga Anna kalathukum prachanai irrukaradhu Enga thoothuthuku 10 varushathuku mela endha prachanaium illa bayamum illa thru pudichu ootai um ulugadhu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад +1

      ஏற்கனவே ஒரு மோட்டார்க்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் பிரதர் டாப் மற்றும் பாட்டம் அடாப்டர் 3500 ரூபாய்

    • @kathirselvakumar2217
      @kathirselvakumar2217 Год назад

      Ok anna

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur Год назад +1

    Camera nalla quality bro ...Nice

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 Год назад +1

    நல்ல பதிவு

  • @anbudananant5686
    @anbudananant5686 Год назад +4

    இந்த பிரச்சனை வந்தால் போர்ரில் யூரியா போட்டால் சுலபமா மோட்டார் மேல வந்துரும்...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад +1

      அண்ணா தண்ணி 40 அடியில் உள்ளது மோட்டார் சிக்கி இருக்கிறது 830 அடியில்
      அப்படியே இருந்தாலும் யூரியா அங்கே போயி என்ன செய்யப் போகிறது?

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Год назад +1

    ஆட்சியின் அவலம் விவசாயம் நஷ்டம், கோவை திருப்பூர் மாவட்டதில் விவசாயம் ?

  • @senthilkumarp2375
    @senthilkumarp2375 Год назад +1

    Anna where did you serviced it
    In local or texmo company

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад

      ப்ரோ வணக்கம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 20 ஒர்க் ஷாப் உள்ளது

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +4

    இதனால் தான் கிணறு வெட்டி விவசாயம் செய்து இருக்கிறார்கள்.,

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад

      அண்ணா எப்படி இருக்கீங்க 😊

    • @Mr_Senthil
      @Mr_Senthil Год назад

      தலைவரே கிணறு வெட்டுனா தண்ணிக்கு என்ன பன்றது? இதற்கே தன்னீர் கேள்வி?

  • @organicfarmagriculture7599
    @organicfarmagriculture7599 Год назад +1

    Waste no service don't buy 🙏 they use second hand product repair and sell it

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 Год назад +1

    உங்க ஊர் பெயர்

  • @mechfort2k223
    @mechfort2k223 Год назад +4

    கயிறு போட்டு கட்ட மாட்டீங்களா நண்பரே

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Год назад +4

      அண்ணா கயிறு போட்டு கட்டுவது எல்லாம் வீட்டு போர்களுக்கு
      ஒன்றை எச்பி இரண்டு எச்பி சிங்கிள் பேஸ் மோட்டார்களைத் தான் கட்டுவோம்

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Год назад +1

      அப்டியெல்லாம் கிடையாது .....நாங்க 600அடி போருக்கே கயிறு கட்டித்தான் இரக்கி விட்ருக்கோம்

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Год назад

    உங்களிடம் lifting / downing வசதி நன்றாயிருக்கிறது செலவோடே
    செலவா 1000 அடியையும் மீட்டிருக்கலாமே.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Год назад

    இப்போது கோழிகள் வளர்கவில்லையோ வீடியோ போடவில்லையே

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw Год назад

    Anna I need your email address kindly share the email