Peradeniya Botanical Garden 2021| kandy | srilanka |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2021
  • இந்த காணொளியில் பேரதனியா பூங்காவில் அனைத்து வடிவான பூக்கன்றுகள் மரங்கள் மற்றும் இந்திய திரைப்பட பாடல்கள் உருவாக்கப்பட்ட இடங்களை காணலாம்
    instagram link : / jesi__vlogs
    Episode 01: • vavuniya to kandy | ne...
    Kandy old series : • 05: Jaffna District🇱🇰
    #perdeniya
    #botanical
    #garden
    #2021
    #kandy
    #tamilmovies
    #srilanka
    #gopro8
    #srilanka
    #mottovlog
    #lovercouples
    #folowersperdeniya
  • РазвлеченияРазвлечения

Комментарии • 527

  • @ishrathmuhammed5123
    @ishrathmuhammed5123 3 года назад +40

    இந்த உலகத்தில் ஒரு சுவர்க்கம் இந்த இலங்கை நாடு மட்டும் தான்.
    So Proud to be a SriLankan.
    Nice 👍 video bro.
    Keep it up & God bless you.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you brother 👍

    • @rakaviramesh4893
      @rakaviramesh4893 3 года назад +1

      Yeah.... ini athuvum namakku illa pola

    • @janardhanrb347
      @janardhanrb347 3 года назад +1

      Adhaan China kaaranidam vithuteegalae

    • @mohammedghouse4684
      @mohammedghouse4684 3 года назад

      நான் இந்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் தான் வசித்து வருகின்றேன். ஆனாலும் இன்று வரை இங்கு வந்து முழுவதும் பார்த்ததில்லை. Brother உங்கள் மூலம் தான் பார்க்க முடிந்தது. மிகவும் மகிழ்ச்சி யுடன் நன்றி யையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் முயற்சியும் சேவையும். வாழ்த்துகள்.

  • @Nithusundar1999
    @Nithusundar1999 3 года назад +10

    நாங்களும் போயிருக்கம் ஆனா புள்ளா சுத்தி பார்க்கல முடியல நிறைய இடங்கள பார்க்காமல் miss பன்னிர்ரம் இப்ப உங்கட வீடியோல பாக்குறம் ரெம்ப நன்றி அண்ணா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி தங்கச்சி 👍

  • @NifraSafeeh
    @NifraSafeeh 3 года назад +47

    ஏதாவது காரணம் இல்ல. உங்க notification வந்ததுமே like பன்னிட்டு தான் பார்ப்போம்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி சகோ ❤️❤️👍

    • @londontamilfriends3154
      @londontamilfriends3154 3 года назад +1

      Superb 👏👏👏

    • @aronjames5109
      @aronjames5109 3 года назад

      pro tip : you can watch movies on flixzone. Been using it for watching lots of of movies these days.

    • @jaxonkabir3034
      @jaxonkabir3034 3 года назад

      @Aron James Yup, I've been using Flixzone} for since november myself =)

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +54

    இலங்கை உலகத்தின் சொர்க்கம் என்று சும்மாவா சொன்னார்கள்.நன்றி ஜெஸி.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றிஅண்ணா 👍

    • @Pami-s-Daily-Vlogs
      @Pami-s-Daily-Vlogs 3 года назад +9

      உன்மையாக சொர்கம் தான் அரசியல் வாதிகள்லாள் நரகமாகிறது

    • @mayuranmayuran778
      @mayuranmayuran778 3 года назад +2

      Hi bro iam from kandy now Qatar 🙏🙏🙏👍👍

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 2 года назад +1

      சொர்க்கத்தில் இராட்சசர்கள் வாழ்வது சாபக்கேடு.

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 года назад +28

    அருமை நண்பா
    தமிழ்நாடு இந்தியா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி நண்பா 👍

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +38

    வணக்கம் தம்பி உனது காணொளி அனைத்தும் மிக அருமை...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

  • @EMJEEPI
    @EMJEEPI 3 года назад +17

    வாழ்த்துக்கள் தம்பி. பசுமை எதிலும் அழகு. நன்றி. 👌👍
    Be safe and enjoy.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 года назад +5

    வணக்கம் ஜெசி காணொளி
    பிரமாண்டமாக இருந்தது
    பல விதமான மரங்கள் செடிகள்
    பூ மரங்கள் எல்லாம் பார்த்து ரசித்தேன் பாடல் காட்சி படமாக்கப்பட்ட இடங்கள்
    பாடல் காட்சியுடன் விமர்சனம்
    செய்தீர் சிறப்பாக இருந்தது
    இப்படி பல காரணங்கள் இருக்கின்றன உமது காணொளியை பார்ப்பதற்கு
    நன்றி 🙏🙏👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 👍

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад

    Per adenia botanical garden மிக அருமை . ஶ்ரீவில்லிபுத்தூர் பாலசுப்பிரமணியன்.

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 года назад +1

    Peradeniya garden I ll go this weekend

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +5

    பேராதனை தாவரவியற் பூங்கா அழகாக இருக்கு.4.24 ,orchids பூக்கள்,தொங்குபாலம் ❤️Stay safe

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அக்கா 👍

  • @rameshrk9770
    @rameshrk9770 3 года назад +8

    இந்த வீடியோவை 1080p quality ல் பார்தேன் நேரில் பார்பது போல் இருந்தது அழகான ஓர் இடம் ஒரு நேர்தியான வீடியோவை உங்கள் சேனலில் பார்க்க முடிகிறது உன்னுடைய திரமைக்கு நன்றி ramesh Bengaluru 🇮🇳

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @sahbrifazrifaz4267
    @sahbrifazrifaz4267 3 года назад +1

    Thanx bro nangalum Sri Lanka than. school timela school trippa ponom. Ninga eda kattina porow full upset manasakku. Remember that my life in old memories. Thanks.. From Sri Lanka.

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள். பிச்சர் கிளியராக சூப்பர்.

  • @nafran7299
    @nafran7299 3 года назад

    நான் பல தடவைகள் போன இடம் superb.

  • @teyak1472
    @teyak1472 3 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த இடம் கண்டி. பிரதேனியா பூங்கா
    Amazing! Thank you Jesi.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you 👍
      Welcome sister

  • @keerthikasanthiralingam4681
    @keerthikasanthiralingam4681 3 года назад +5

    Nice Video super 👍 👌🌲☘️🌳I miss you Srilanka 🇨🇭Farm

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      Thank you sister 👍
      Welcome srilanka ❤️

  • @joishanpakee6717
    @joishanpakee6717 3 года назад +1

    Wow super bro
    Vera level 😙😙😙

  • @jayasakthi100
    @jayasakthi100 3 года назад +1

    மகாவலி கங்கை ஆறு வந்த பிறகு இலங்கை வடிவத்தில் ஒரு pond உள்ளது. அதையும் காட்டியிருக்கலாம். Medicinal plots உம் அதற்கு அப்பால் உள்ளது. உங்கள் காணொளி அருமை.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      அடுத்த முறை கவனத்தில் கொள்கின்றேன் அண்ணா 👍

  • @rl5914
    @rl5914 3 года назад +3

    மிக மிக மிக அழகான பூங்கா
    காட்சிகள் பிரமாதம் 👏🏾👏🏾👏🏾👏🏾🙏💪🏼

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @go-eg6xf
    @go-eg6xf 3 года назад +32

    Love from Tamil Nadu❤️❤️❤️❤️

  • @janu5077
    @janu5077 3 года назад +16

    சகோ கண்டி இன் அழகுக்கு நிகர் உலகில் எங்கும் இல்லை 🙏

    • @keeransiva5062
      @keeransiva5062 3 года назад +1

      Nathan 💯% உண்மை.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      உண்மை அண்ணா 👍

  • @tramanan7787
    @tramanan7787 3 года назад +12

    பச்சை பசளேன்று அருமை இருக்கு ramanan from tellipalli

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி தம்பி 👍

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +1

    Nicely maintained garden since I knew this beautiful place.
    The hanging bridge was designed by Prof.Thurairajah and his students at Peradeniya University. He was from uduppidy, Jaffna, and later became Vice. Chancellor of Jaffna University. He was no more, died with cancer.
    Wherever you go around the park, is full of greenery. Nicely done horticulture by the gardeners, a big Salute to them and the management of the park.
    Hopefully, you will find a girlfriend to roam around this park, very soon, Son.
    Thanks for the wonderful views from this lovely place.

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад +3

    அழகான அமைதியான இந்த இடங்களையும் பூங்காவையும் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றிங்க ஜெசி வாழ்த்துகள்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @jathisanjathisan438
    @jathisanjathisan438 3 года назад +3

    Wow the verry beutifull Gaden

  • @sathiyageethajeevanathan4169
    @sathiyageethajeevanathan4169 3 года назад

    மிகச்சிறந்த காட்சிகள்,அருமை

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 3 года назад +3

    தம்பி ஜெசி, உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி .பெரதேனியா பூங்கா அருமை. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக .👍🙏❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @AB_f693
    @AB_f693 3 года назад +15

    i am from kandy
    superb bro🔥🔥😍

  • @UBO-RPONUTHRAA
    @UBO-RPONUTHRAA 3 года назад

    Superb video ☺Wondered about srilanka

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 года назад

    I never heard of Nelligala before. Swing bridge is back. Great memories are coming back. Thank you.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад

    10yrs ago I visited the garden, now I feel I visited again 2and time! Thanks

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 года назад +3

    Woooooow புற்தரை என்ன அழகு velvet 😍😍🤩🤩💞💞💖💖💝💝

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @ratnambaskaran7898
    @ratnambaskaran7898 3 года назад +4

    வணக்கம் தம்பி செம வீடியோ சிறீலங்காவுக்கு வரும்போது கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும் .

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 года назад +2

    எங்கள் ஊர் கண்டி peradeniya bottanical garden அந்த பாடல் காட்சிகள் பார்த்தேன் உண்மை தான்,மிகவும் அழகு! பள்ளி காலங்களில் போயிருக்கிறோம்,அங்கு ஜாதிக்காய் மரமும் இருக்கும்,கோரோனா வராவிட்டால் இந்த வருடம் இலங்கை வந்திருக்கலாம்,எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கி நன்றி சகோ!😍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அக்கா 👍 நல்வரவு 👍

  • @soorya4372
    @soorya4372 3 года назад +8

    Green heaven 💚
    Nice video 👌🏻 bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you bro 👍

  • @Sivakumar-tm8bb
    @Sivakumar-tm8bb 3 года назад

    அழகு என்றால் பேர் அழகு காண்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. சிலம்பாட்டம் திரைப்பட பாடலில் (மச்சான்,.)இடம்பெற்ற மரங்கள் அவ்வளவு அருமை. கனாக் கண்டேனடி இதுவும் அழகு மொத்தமாக நான் மெய் மறந்து விட்டேன்,

  • @jeevidino646
    @jeevidino646 3 года назад +8

    Wow super 🤩

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +5

    பெரதேனியா பூங்கா காட்டியதற்காக மிக்க நன்றி தம்பி Jesi. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி யெசி. From Netherlands

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 года назад +9

    Awesome Place 😀👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 3 года назад +1

    Semma Bro😍
    Nice place❤

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +4

    பூங்கா அருமை தம்பி 😀

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அக்கா 👍

  • @palanivellatha152
    @palanivellatha152 3 года назад

    Super shot, brother Tamilnadu.

    • @palanivellatha152
      @palanivellatha152 3 года назад

      Brother ungaludaiya camera📷 shots very beautiful location, s I very like.

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 3 года назад +3

    அழகான ஒரு சுற்றுலா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி 👍

  • @baskaransivapriya461
    @baskaransivapriya461 3 года назад +2

    Arumaiyane Video

  • @husainiyaaz1573
    @husainiyaaz1573 3 года назад +3

    I miss my university of peradeniya & thz glamoures garden

  • @vimovimo5723
    @vimovimo5723 3 года назад

    yevalo azhagaa irukku super bro

  • @suwendhrananusha8060
    @suwendhrananusha8060 3 года назад +2

    School trip niyabagam vanthuchu Anna. Romba thanks sweet memories

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you sister 👍

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 года назад

    Wow very nice video beautiful thank you bro.

  • @aqfa5948
    @aqfa5948 3 года назад +5

    Arumai Saho 🌟🌟🌟🌟🌟sinna vayasula Pona jabaham 👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 3 года назад

    Favourite place bro. எனது லவ்வரை பார்க்க வந்த இடம்♥️💘♥️💘💘♥️💘♥️

  • @sivasiva2053
    @sivasiva2053 3 года назад

    அருமை தோழர்

  • @sayyadmuhhammad5776
    @sayyadmuhhammad5776 3 года назад

    Very nice fantastic

  • @muralis3535
    @muralis3535 3 года назад

    Vanakam brother good potential garden than y👍👍

  • @sakanasakana3181
    @sakanasakana3181 3 года назад

    Wow super bro

  • @dakshpratap7151
    @dakshpratap7151 3 года назад +3

    First

  • @saheedcool363
    @saheedcool363 3 года назад +10

    Soorya song ennai thalaattum sangeedam neeyellawa inde song full inge than shoot pannage ande song play panni paarunge viewers

  • @sel4ever141055
    @sel4ever141055 3 года назад +2

    Super very happy continue good luck 🤞

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much 👍

  • @sammudusy1073
    @sammudusy1073 3 года назад +3

    I never visit before this park but i feel satisfied. Thank you so much for wonderful treat to our mind. Awesome work🤩🤩🤩

  • @MohanRaj-wf5vg
    @MohanRaj-wf5vg 3 года назад

    அருமை உறவு

  • @MrShamintha
    @MrShamintha 3 года назад +1

    ❤️❤️❤️Vera maari bro vera maari

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you bro 👍

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +2

    அழகோ அழகு முடிந்தளவு காண்பித்துள்ளீர்கள் .நன்றிகள்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @shenonmanoharan2477
    @shenonmanoharan2477 3 года назад +2

    super bro vera leval

  • @menumena5182
    @menumena5182 3 года назад +1

    Wow superb rompa alakana idam

  • @suntharalingamrageevan4553
    @suntharalingamrageevan4553 3 года назад

    Superb

  • @dhushanic8844
    @dhushanic8844 3 года назад +3

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி சகோதரி 👍

  • @naskanaflin1561
    @naskanaflin1561 3 года назад +1

    Nice bro... School trip rendu thadava poiruken... Last year university la program onuku friends oda vandhom... Romba enjoy panninadhu appo than... Bcoz after prgm lunch ku vandhu fulla suthinom... friends oda fun panradhu adhum endha kattupadum illama (scl trip ndal teachers iruppanga) avlo nalla irundhuchi... Peradaniya fulla parkurandal oru naal podhadhu... Thongu palam mattum ponadhilla unga vdo la than parkuren... Next time pohanum.... Vdo parkumbodhu I recalled that day spent with my friends.. thanks bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Welcome brother 👍

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog 3 года назад

    அருமை அண்ணா

  • @giri2174
    @giri2174 3 года назад +2

    Wow super so nice💖💖💖💖👌👌👌👌👌

  • @anou3993
    @anou3993 3 года назад +4

    beautiful beautiful beautiful but zoom the plants💐💚

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you sister 👍

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад +3

    Arumai Jesi

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 года назад +3

    I was a frequent visitor to the park in 80's . There was a nice Restaurant and we had lunch and tea always there. There was a play ground also and we played cricket there. A song in "Pilot Premnath" ' was also shot there. Once Scene from 1957 Hollywood movie " The Bridge on the River Kwai. was also filmed there.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 года назад +1

    Nice job Thamby

  • @b...siththi3426
    @b...siththi3426 3 года назад

    Super super

  • @denipriya2690
    @denipriya2690 3 года назад +4

    I’m from Kandy bro I watched first time your video,,, you remembered my those love days in this park ,,,I’ve definitely going another day with him after 10 years thank gi

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you so much bro 👍

  • @robyh2322
    @robyh2322 3 года назад +1

    அண்ணா இன்னக்கிதா ஒங்க விடியோவ பார்த்தன் நான் இப்ப சவூதியில் இருக்கிறேன் நான் ரொம்ப மிஸ் பான்னுறேன் நாம்ம நாட

  • @arunprathap7362
    @arunprathap7362 3 года назад +1

    It's good bro 👍👍👌👌💖💖👌

  • @anesteena.m6415
    @anesteena.m6415 3 года назад +2

    vera level anna supper

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @t.g8958
    @t.g8958 3 года назад

    Anna supper konjam miss pannittan.ungada videos parkka but in miss pannamatten and thanks

  • @nilanila7737
    @nilanila7737 3 года назад

    மிகவும் அருமை அண்ணா.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி தங்கச்சி 👍

  • @tharsitharsika3498
    @tharsitharsika3498 3 года назад

    Supper anna

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 года назад +4

    Thambi your videos Vera lavel👍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much anna 👍

  • @suhanireddy4488
    @suhanireddy4488 3 года назад +4

    Hi jesi super place amazing
    Really i miss tha place
    You doing good

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @thanaraju1230
    @thanaraju1230 3 года назад +4

    வாழ்த்துக்கள் தம்பி உங்களது பணி தொடரட்டும்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @mjtrevelvlogs
    @mjtrevelvlogs 3 года назад +2

    Very nice bro lovely video❤❤❤

  • @srikumar8559
    @srikumar8559 3 года назад +2

    Super super bro👌👌👍👍

  • @funboy2108
    @funboy2108 3 года назад

    Super bro

  • @Cinemaupdatzzs
    @Cinemaupdatzzs 3 года назад +2

    Semma anna keep going

  • @vanimahavm250
    @vanimahavm250 3 года назад +1

    Bro really very nice supouv

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +2

    Great video! I went to the botanical gardens more than 30 years ago as a child and still have strong memories of that visit. The British first created it. Unfortunately, many in Sri Lanka have not been to the botanical gardens. Many don’t even know it exists. I hope I can visit again.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      thank you so much anna 👍

    • @Desertfox18
      @Desertfox18 Год назад +1

      Actually it was built by King Vickramabahu III, British only renovated it.

  • @nishanades9921
    @nishanades9921 3 года назад +4

    Nann 10varusathuku munadi ponan ippo rompa vadivakathan irukku 👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 3 года назад +20

    பூங்காவின் அழகுக்கு அழகு சேர்ப்பதே அவ்விடத்தில் காதலர்கள் உலவுவது தான்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா
      உண்மை 👍

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +2

      @@jesivlogs kaka kaka shoot spot ponga

  • @goodday8193
    @goodday8193 3 года назад +1

    Super bro nam nato alaheyyy varniccjikatriga keep it up vaalha valarha unga sewayyyyyyy

  • @ashmeer04
    @ashmeer04 3 года назад

    Super Bro❤💯 stay safe🙂

  • @kanapathi3971
    @kanapathi3971 3 года назад +2

    மலைநாட்டில் எல்லாவில்தான் இயற்க்கை அழகு கொட்டி கிடக்கின்றது.[இராவணன் நீர்வீழ்ச்சி]
    உங்கள் முக புத்தக உள் பெட்டியில் ஒரு பதிவை இணத்து இருக்கிறேன்.பார்க்கவும்.
    Ella Mount Heaven Hotel முடியும் என்றால் இங்கு தங்கவும்.
    Mountain Heavens என்று வேறு Hotel ம் உண்டு.
    தம்பி மகிழ்ச்சி ,நீங்கள் வெளி நாட்டவரை குறிப்பிட்ட விதம் நன்று.
    கொழும்பில் இருந்து பதுளை வரை இரயில் பயணம் சென்று
    பதிவை மேற்க்கொண்டால் அருமையாக இருக்கும்.
    கொரோனா பிரச்சனை தணிந்தபின் முயற்ச்சிக்கவும்.
    இந்த பதிவு நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா
      கட்டாயம் நீங்கள் கூறிய காணொளி விரைவில் 👍

  • @sriskantharasaarunraj897
    @sriskantharasaarunraj897 3 года назад +3

    Sema bro

  • @yasoram5408
    @yasoram5408 3 года назад

    Very nice

  • @scanlinevfx7631
    @scanlinevfx7631 3 года назад

    Really good job bro. God bless you 💖🙏 lot of tks 🙏

  • @sovarjana7665
    @sovarjana7665 3 года назад

    Super

  • @venthanveun3476
    @venthanveun3476 3 года назад +4

    Super🌲👍