டி. எம்.எஸ் 100 | எம்.ஜி.ஆருடன் மோதினாரா பாடகர் டி எம் எஸ்? | விஜயராஜ்| TMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #tmssongs
    #ilaiyaraaja
    #mgr
    #sivajiganesan
    Hello Friends🙏🙌💕
    Welcome to "Andhimazhai Tv" Channel, In this channel will upload Cinema,News Story,Celebrity Interview,Politics,Film Review,English Teaching,Literature,Leftists,and different varieties of videos.Watch & Enjoy😍😁If you like the videos LIKE,SHARE,COMMENT & SUBSCRICE OUR CHANNEL please support and share with your friends..Thank you💕😍👍
    Follow us on:
    RUclips : www.youtube.co...
    Facebook : / andhimazhaimagazine
    Instagram : / andhimazhai
    Twitter : / andhimazhai
    Website : andhimazhai.com/
    Thanks For Watching🙏🤞❤

Комментарии • 258

  • @srinivasans7911
    @srinivasans7911 Год назад +26

    மிக பெரிய இமய மலைக்கு ஒப்பான முயற்சி. தெய்வீகமான முயற்சி. 1000 ஆண்டுகள் பிரம்மா தவம் இருந்து தமிழ் நாட்டுக்கு வழங்கிய பொக்கிஷத்தின் பெருமையை விளக்க தாங்கள் எடுத்த பாகிரத பிரயத்தனங்கள் என்னை உருக வைக்கிறது. TMS ஐயா அவர்களின் ஆசியும் என் போன்ற TMS பக்தர்களின் அன்பும் நன்றியும் தங்களுக்கு என்றென்றும் உண்டு. 🙏🙏🙏

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Год назад +19

    , தம்பி பல வருடங்கள் வருத்த பட்டிருக்கிறேன் ஐயா சௌந்தரராஜன் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என அதை மாற்றிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் திருபணி நன்றி 🌺💯💯🌺🙏🏾🙏🏾

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 Год назад +15

    ஐயா TMS பற்றி இன்றய
    தமிழ் உலக மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 Год назад +12

    TMS குரலில் அழுத்தம்,இனிமை,வளமை,எல்லாம் பொக்கிஷம், வாழ்க அவரது புகழ்.

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад +21

    என்னைப் போன்ற மேடைப் பாடகர்களுக்கு அய்யா TMS அவர்கள்தான் மானசீக குரு இன்றும் 47ஆண்டுகளாக‌ அய்யா அவர்கள் பாடிய பாடல்களை மேடைகளில் பாடி வருகிறேன் அய்யாவின் நூற்றாண்டு விழா நினைவை போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Год назад +12

    Congratulation and thanks to Mr. Vijayaraj for your dedication

  • @rajeshsmusical
    @rajeshsmusical Год назад +12

    One & only TMS none before none after TMS Susheelamma jodi the best jodikkural

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +20

    TMS ❤ க்கு நிகர் TMS தான்

  • @omkumarav6936
    @omkumarav6936 Год назад +8

    மிக அருமையான பதிவு..... அசத்தலான டைரக்டர்..... வாழ்த்துக்கள் சார்.... உங்கள் மூலம் TMS புகழ் உலகெங்கும் பரவும் என்பது உண்மை...... நன்றி
    ஓம்குமார் மதுரை.

  • @pasupathilingesh2591
    @pasupathilingesh2591 Год назад +6

    தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் TMS ஐயா❤👌👍

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +8

    TMS was genius.தங்களின் பேட்டி மிகவும் அருமை.

  • @sssjanar551
    @sssjanar551 Год назад +12

    நன்றி,நன்றி, நன்றி விஜயராஜ் அவர்களுக்கு நன்றி.எங்கள் சமூக சேர்ந்த (ஸெளராஷ்ட்ரா) ஐயா TMS அவர்களின் ஆவணம் படம்,அவரை பற்றிய அறிய தகவல்கள் , அறிய நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன்.நன்றி , நன்றி.

  • @s.murugaianadvocate5517
    @s.murugaianadvocate5517 Год назад +29

    1958ல் நடந்த என் பெற்றோர் திருமணவிழாவில் TMS அவர்கள் கச்சேரி திருவாரூரில் பாடியது இன்றும் ஆல்பத்தில் ஒரு புகைப்படமாக உள்ளது.

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp Год назад +3

      Pls post

    • @murugesangoodsong7525
      @murugesangoodsong7525 Год назад +2

      ஐயா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க வளர்க உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @xavierfernandez4808
      @xavierfernandez4808 Год назад

      Excellent efforts Sir. Thanks for your marvellous work.

    • @kannanbala1358
      @kannanbala1358 Год назад

    • @kannanbala1358
      @kannanbala1358 Год назад

      😊😊0😊
      00

  • @murthy4108
    @murthy4108 Год назад +3

    தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் TMS ஐயா
    TMS ஐயா பற்றி இன்றய
    தமிழ் உலக மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @sankaranarayananm7339
    @sankaranarayananm7339 Год назад +22

    மதுரை என்றால் மீனாக்ஷி மதுரை என்றால் மல்லி மதுரை என்றால் TMS பாடல் உலக சக்ரவர்த்தி என்றும் என்மனதில் ஒலிப்பவர் என்றும் என் வாயில் ஒலிப்பவர் திமிரோடும் பொறுமையோடும் சொல்கிறேன் எங்கள் மதுரை ஷௌராஷ்ர திலகம் டி எம் எஸ் வாழ்க அவர்புகழ் அவர் பாடலை நான் மேடையில் பாடியுழ்ளேன் .

    • @k.varaghakiri8826
      @k.varaghakiri8826 Месяц назад

      அன்பு நண்பர் விஜயராஜ் அவர்களுக்கு நன்றி. வணக்கம். வாழ்த்துகள். 1997ஆண்டு தங்கள் என் இல்லத்திக்கு (சத்தியமாஙகலாம். புளியம்பட்டியில் )அய்யா. Tms அவர்களின் சிறப்புங்களை பற்றி கூரினீர்கள் அப்போது எனக்கு அந்த அருமை தெரியவில்லை நான் தற்போது. இசை. உணவு. வகைகள் பற்றி. பால ஆயிவுகள் செயத்து. இசை மூலம் நோயேகளை . குணமாக்கும் வழிகளை உருவாக்கி செலப்படுத்தி வருகின்றேன். இப்போது நான் உணர்கின்றேன் இசையும். Tms அவர்களும் அல்ல அல்ல குறையாத (இசை மருத்துவம் )அசையா பாத்திரம்
      எனது அறியாமையை மன்னித்துவிடுங்கள் தற்போது தங்களின் போன். Emai. முகாவரி. அனுப்பி உதவுஙகள். மற்றவை நேரில். சாதிக்கும் காலம் வந்து விட்டது. சரித்திரம் படைக்க காலம் கனிந்து விட்டது வாஸ்து பழனிசாமி. (K. Varaghakiri )www.varagha.in. V. K. Hrbal and millet park. விரைவாக தங்களின் முகவரி தேவை

    • @k.varaghakiri8826
      @k.varaghakiri8826 Месяц назад

      பால புத்தகம். ஆடியோ. வீடியோ.வெளிட்டுள்ளேன் அரசு அங்கங்கிகரம் உள்ளது

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Год назад +8

    No one can sing like TMS in this universe

  • @lotus5295
    @lotus5295 Год назад +15

    உலக அதிசயத்தில் ஒன்று tms குரல். அவர்குரல் என் உயிர்.

  • @gjivan9960
    @gjivan9960 Год назад +9

    டீ எம் எஸ் அவர்களைப் பற்றி யார் எப்படி என்று கூறினாலும் டீ எம் எஸ் குரலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மது ரசம் தித்திக்கும் இனிமை இவருடைய குரலைத் தவிர வேறு எந்தக் குரலிலும் என்னால் உணர முடியவில்லை. இவருடைய தெய்வீகப் பாடல்கள் தெய்வங்களை நிச்சயமாக இசை வசப்படுத்தும் தன்மை உள்ளது ஐயா.

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Год назад +37

    தினமும் டி.எம்.எஸ் ஐயா பற்றி ஏதாவது தகவல் வராதா என்று,என்னை மாதிரி நினைப்பவர்களுக்கு மத்தியில்,அவரைப் பற்றிய ஆவணப்படம் என்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.அவர் உயிரோடு இருக்கும் போது அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது மனசுக்கு வருத்தமான விஷயம்.தாடரட்டும் டி.எம்.எஸ் ஐயாபற்றிய பணி.வாழ்த்துக்கள்.

    • @philosophysubramaniyan7541
      @philosophysubramaniyan7541 Год назад +5

      TMS ayya was awarded with many titles and was/is recognised by crores of fans and also by both Government of Tamil Nadu and Government of India. He was Singer of the Year successively for many years awarded by Government of Tamil Nadu and conferred Honorary Doctor by a University and Padma Shri by Government of India. Of course, just Padma Shri is not sufficient for TMS' greatness and uniqueness. TMS ayya deserves Bharat Ratna for his invaluable unparalleled greatest and longest ever-lasting beautiful contribution to Tamil Film Music, Tamil Film World and World Tamil Carnatic & Light Music.

  • @sivashankar1624
    @sivashankar1624 Год назад +9

    TMS tone very nice, if any where in this world staying tamil makkal will be remember his song, especially MGR & SIVAGI song.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +10

    TMS the great

  • @nambiponnusamy1593
    @nambiponnusamy1593 Год назад +7

    விஜயராஜ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் செய்து முடித்துள்ள பணி மிகவும் அசாதாரணமானது தமிழ்த்தாய் பெற்றெடுத்த பெருமகனாருள் TMS ஐயா அவர்களும் ஒருவர். என்ன, அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சரியாக மதிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். தாங்கள் எடுத்த பணி மிகவும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நன்றி

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 Год назад +5

    Hats off to you sir thank you so much sir. TMS the Great Singer

  • @sudhasri2246
    @sudhasri2246 Год назад +4

    மன நோய் தீர்க்கும் மருந்து - உண்மையான வார்த்தைகள் நன்றி 🙏 🙏 🙏 🙏

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Год назад +23

    TMS தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்..
    இனிமையான பாடல்களினால் கோடான கோடி‌ தமிழர் செவிகளுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் அளித்த டாக்டர்..

  • @thiagarajankanthimathinath5586
    @thiagarajankanthimathinath5586 Год назад +5

    Sir vanakkam I am very happy and very proud of you because I am one of a Pithan (lover of TMS ) I myself enjoing his voice in every song and in different manner by his Layam Bhavam Perfect Shruthi and SILKY voice I am not able to. Explain in words all by Deiveegam

  • @balakumarv404
    @balakumarv404 Год назад +4

    TMS குறித்து தகவல்கள் மிகவும் அருமை. வாழ்த்துகள்

  • @ramanim8248
    @ramanim8248 Год назад +2

    வாழ்த்துக்கள்.விரைவில் வெளியிடவேண்டும் என்று நிறைய உள்ளங்கள் காத்திருக்கின்றன. டன்

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +12

    உங்களுடைய இந்த உழைப்பை
    சாதாரணமாக சொல்லிவிட முடியாது. வாழ்க வளத்துடன்.
    இசைக்கு இனவேறுபாடு , மொழி வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் இசை 🎸 ரசிகர்கள்.

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Год назад +2

    அறியமுடியாத செய்திதள் அற்புதமான பேட்டி. தொடரட்டும் தங்கள் பணி.

  • @maknam
    @maknam Год назад +3

    TMS is a legend, no one can match him🙏

  • @raffelfrancis7460
    @raffelfrancis7460 Год назад +5

    2002ம் ஆண்டு சிக்காகோவில் கனடாவின் அக்னி இசைக்குழுவுடன் டி எம் எஸ் கலந்து கொண்ட போது அவர் ஒரு குழந்தையைப் போல பழகினார். டி எம் எஸ் தமிழர்களுக்கு இறைவன் தந்த வரம்.

  • @krishnarao2280
    @krishnarao2280 Год назад +4

    நீங்கள் செய்த காரியம் போற்றத்தக்கது.உங்களின் உழைப்பு வருங்கால சந்ததியினர்க்கு ஒரு பாடமாக அமையும்.தகுதியான ஒருவருடைய உழைப்பைத் தான் ஆவணம் ஆக்கியுள்ளீர்கள்.வாழ்க உந்தன் உழைப்பு.மக்கள் திலகம் அவர்கள் அவருக்கு எதையும் செய்யவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது.தமிழையே தன் மூச்சு காற்றாக சுவாசித்த மாபெரும் மேதை அவர்கள்.அர்த்தம் தெரியாமல் எந்த பாடலையும் பாட்மிண்டன்.அற்புதமான மனிதர்

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz Год назад +1

    உங்களின் அருமையான பேச்சை போல் படமும் சிறப்பாக இருக்க வாழ்த்துகள். தங்கள் உரையில் ஒரு திருத்தம். ஊருக்கு உழைப்பவன் படபாடல்கள் ஹிட்டாகவில்லை என சொன்னது சரியல்ல. பிள்ளைதமிழ்,அழகென்னும் ஓவியம், இரவுப்பாடகன் ஒருவன் என எல்லாபாடல்களும் சூப்பர்ஹிட்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +4

    TMS was an outstanding singer in Tamil cinema.Unexpectedly he did not maintain good rapport with those
    two super heroes (MGR and Sivaji)during his last years. His majestic voice was also not suited to new young heroes and Musicians preferred new singers.
    MSV/KVM - TMS- PS golden era

  • @a.g.sundaram5322
    @a.g.sundaram5322 2 дня назад

    After 1000 years also TMS voice and songs will be ever green and heart touching. Long live TMS fame.

  • @rajeshwarys9000
    @rajeshwarys9000 Год назад +2

    அருமையான பதிவு. நல்ல மிகவும் பாராட்டப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய முயற்சி. 22வருட கடினஉழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும். இறுதியில் திரு. விஜய ராஜ் சொன்ன வைர வரிகள் "எனை வளர்த்தது தமிழும் தமிழ்நாடும்" . இந்த நன்றி யுணர்வு உங்களை எப்போதும் வாழ வைக்கும் தம்பி. ஆவணப்படம் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன் 👍🙌

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Год назад +10

    யோ,,,யாரையா நீ,,,
    என்ன ஒரு தமிழ்,,,
    என்ன ஒரு ஞாபக சக்தி,,,
    எங்கே இருந்தாய்❤️
    தன் புகழ் பாடும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு மனிதரை காண்கிறேன்,,
    உங்கள் தொகுப்பை காண ஆவலாய் உள்ளேன்,,
    தவிர TR பற்றி TMS அவர்கள் நகைச்சுவையாக பேசிய காணொளி பார்த்தேன் அதில் அவர் நீங்கள் சொன்னது போல சொல்லி உள்ளார் அது வேடிக்கை யாக இருந்து,தவிர ஒரு மனிதரை தாழ்தும் உலகம் அவர் சாதனையை பேசுவது இல்லை ஆனால் நீங்கள் வேறு பட்டவரே👍🙏

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Год назад +5

    Great work done by finest person about Great King of Music TMS

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 Год назад +3

    Very much true ABOUT TMS

  • @ganessinv
    @ganessinv Год назад +3

    Being an ardent fan of TMS, pretty happy to see this interview.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Год назад +5

    மிருதங்கம் சீர்காழி கோவிந்தராஜன்...வீணை AM ராஜா... புல்லாங்குழல் PP சீனிவாஸ்... கித்தார் SP பாலசுப்பிரமணியம்.. இவையனைத்தையும் மிஞ்சிய குரல் பல்கலைக்கழகம் TMS..

  • @bkumartnj
    @bkumartnj Год назад +3

    கலைத்துறையில்
    டி எம் எஸ் ஐயா வின் புகழை வெளிக்க கொணர்ந்த விஜயராஜ் அவர்களின் பணி மதிப்பு வாய்ந்தது...

  • @ashokmathan4823
    @ashokmathan4823 Год назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 9 месяцев назад +1

    No one can sing like great TMS.

  • @binudeborah7997
    @binudeborah7997 Год назад +42

    ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பூமி, ஒரு டிஎம்ஸ்

  • @narayanaswamychandramowlis399
    @narayanaswamychandramowlis399 Год назад +1

    Excellent SIR. We should Perform Great Functions for You. Thanks are not Just enough For You.

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 29 дней назад

    சௌந்தராஜ்பற்றிசொன்ன விஜயராஜுக்கு நன்றிகள் கோடி

  • @padmaparthan
    @padmaparthan Год назад +2

    நான் ஒரு TMS வெறியன்.திரு விஜயராஜ் அவர்களின் மொபைல் நம்பர் வேண்டும்.

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад +1

    I salute you sir you are a great human being திரை மாந்தர்களின் செலவம் TMS

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb Год назад +1

    தெய்வ பாடகர் TMS அய்யா அவர்களின் புகழ் பாடும்...தங்களின் ஆவண படம் ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட வேண்டும். TMS ன் குரல் நடிப்பு பற்றி உலகம் அறிய வேண்டும்..!! வாழ்த்துக்கள்

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 Год назад +3

    T.M.S one of the greatest singer in the world

  • @padmanabanramadurai5694
    @padmanabanramadurai5694 Год назад +2

    Super sir.great salute to your 22 years hard work.

  • @kalyanikrishnamurthy5434
    @kalyanikrishnamurthy5434 Год назад +3

    T M S Sir is the greatest singer. No doubt at all.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Год назад +2

    மாபெரும் கலைஞனுக்கு சரியான மரியாதை அளிக்காதது வருத்தமே மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சினிமாவில் ஜொலித்தாலும் மக்கள் மனதில் டி எம் எஸ் பாடல்கள் தான் அவர்களுக்கு திருப்பு முனையானது.

    • @jayakumar6984
      @jayakumar6984 Год назад

      1990 இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் டி எம் எஸ் தனது ஆதங்கத்தை ( எம்ஜிஆர் மீது தனக்குள்ள மன வருத்தத்தை) வெளிப்படையாக தெரிவித்தார்

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Год назад +1

    Arumaiyilum arumai

  • @cnu73
    @cnu73 Год назад +2

    33:50 Brother, you are GREAT.....

  • @srinivasanvasudevan6225
    @srinivasanvasudevan6225 Год назад +1

    தங்கள் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்.👍

  • @rpsrps2358
    @rpsrps2358 Год назад +4

    Ilaiyara has mentioned in an interview that he will never forget the incident where TMS humiliated him Infront of approximately 10,000 audience in Malaysia. Ilaiyara has proven that he has forgiven TMS sir and willingly gave an interview. So there shouldn't be any denials as to what has happened. My humble request is not to deny but accept gracefully that TMS is a legendary great personality. I'm in fact a great fan of TMS but facts should not be denied. Anyway Welldone for such a priceless documentary.

    • @saravananc6770
      @saravananc6770 Год назад +3

      Ilayaraja came out public only recentlly. People with so much of revenge in their mind only would talk about this after so many years. This does not show he forgave... No doubt Ilayaraja is a great muscian but he is a very normal person. At least people mature when they age. He does not even show that quality.

    • @subramaniankopula3252
      @subramaniankopula3252 Год назад +3

      How do you take comments on Ilayaraja that he is heavy headed. And tms doesn't require Ilayaraja's forgiveness. He is just one of the umpteen number of music directors for whom tms had sung, including immortals like gk ramanathan.

  • @rajandaniel3288
    @rajandaniel3288 Год назад +3

    Sir, you are a gentleman and a great personality, Please keep it up.

    • @SasiKala-me8ui
      @SasiKala-me8ui Год назад

      Congratulations raja yetta. Ungal pani sirakka vazhthukkal. 🎉

  • @benatarajan
    @benatarajan Месяц назад

    இனிமை....அருமை..🙏

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 4 месяца назад

    மிக அருமை ஐயா சந்தோஷம்

  • @rajappas4938
    @rajappas4938 Год назад +2

    Hatsoff brother I feel much happy for your documentary on TMS isai theivam ayya

  • @user-ts5yh2of6c
    @user-ts5yh2of6c Месяц назад

    Good tribute to a great singer. I am. able to relate with Vijayraj on the genuine emotions of TMS. His voice pulled me to cinema songs in 1960 and his contribution to the tamil screen is remarkable. I am happy that a documentary on the legend TMS has been produced with such commitment . I sincerely thank Mr. Vijayraj for this wonderful contribution.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Год назад +2

    TMSஐயாவின் புகழ் ஓங்குக...நன்றி.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Год назад +1

    அருமையான பேட்டி.

  • @mohansundar2045
    @mohansundar2045 Год назад +1

    உங்களுடைய இந்த உழைப்பை
    சாதாரணமாக சொல்லிவிட முடியாது. வாழ்க வளத்துடன்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Год назад +1

    டி எம் சௌந்தரராஜன் சாரின் குணத்தை சரியாக சொன்னீர்கள் தவறான எண்ணம் சிலரின் மனதில் இருந்ததை அடுத்த தலைமுறைக்கு தவறாக அமைந்துவிடாமல் இருக்க அழகான விளக்கம் கொடுத்தீர்கள் உங்கள் பேட்டி கேட்பதற்க்கு மிகவும் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Год назад +1

    Excellent Sir 👍👌

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +1

    அற்புதமான பதிவு.

  • @SENTHILSENTHIL-tv8lv
    @SENTHILSENTHIL-tv8lv Год назад +2

    Legend sir

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Год назад +1

    ஐயா உங்கள் உரை அருமை

  • @girishvajpayee
    @girishvajpayee Год назад +1

    மிகவும் அருமை தோழரே!

  • @krishnamoorthyun9715
    @krishnamoorthyun9715 3 месяца назад

    மிகவும் அருமை. ௨ங்கள் முயற்சி. தமிழ் கடவுள் ௨ங்களை ஆசிா்வதிப்பாா் நிச்சயம்.
    .

  • @anupriya3397
    @anupriya3397 Год назад +1

    Thanks

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад

    Super sir .. வளர்க உங்கள் சேவை... நீங்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க...

  • @thoddungopi3815
    @thoddungopi3815 Год назад

    தங்களது பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🎉

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Год назад

    உங்கள் விடா முயற்சி செய்து எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு மிகவும் நன்றி அய்யா.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 Месяц назад

    நன்றி. நன்றி.

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Год назад +4

    தமிழ் பபடத்திலே பல நடிகர்கள் நடித்திருக்கலாம் ஆனால் அவர்கள் புகழுக்கு T.M.S பாடல்கள்தான் புகழ் வாங்கி தந்தது. M.G.R ராக இருந்தாலும் சிவாஜியாக இருந்தாலும் சரி

    • @sekharharan7798
      @sekharharan7798 Год назад

      Wrong conception. Sivaji acting bounds
      no match

    • @sundararajany3061
      @sundararajany3061 Месяц назад

      Yes TMS . No doubt. Denying person let them have adamancy

  • @vjaybts2778
    @vjaybts2778 Год назад +3

    Kudos for all your efforts and dedication 👏🏻

  • @RadjouRadjou
    @RadjouRadjou 11 месяцев назад

    TMS is a unique and a legend of multiple voices of God. Devaganam king for tamil nadu and a gift for tamil language ❤😊. Both Tms, Mgr,sivaji,Msv,Kannadasan,vali, pattukkoattai all are great tribute to tamilnadu people history.TQ sir

  • @pmurugan8564
    @pmurugan8564 Год назад +11

    தெய்வீக குரலோன் TMS கு நிகர் TMS தான்......

    • @visalakshir6933
      @visalakshir6933 Год назад +1

      மனத்துக்கு மிகவும் நிறைவான நேர்காணல் ஓரே ஒரு மாபெரும் கலைஞன் பாடகர் நான் தெய்வமாக மதிக்கும் ஐயா அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை நன்றிகள் பல

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Год назад +1

    Dear Vijayaraj Sir,
    You are really great. You did hard work. You deserve all appreciation.
    T.M.S. Sir, shall bless you,.from heaven.
    I became aware of many facts.
    When will be screened? We are eagerly awaiting.
    Regards,
    S Balagangadaran

  • @abdulrahuman4094
    @abdulrahuman4094 Год назад

    பேட்டி மிகவும் அருமை. 'குங்குமப் பொட்டின் மங்களம்' என்ற பாடலின் ஆசிரியர், ஓர் இஸ்லாமிய பெண் என்பது யாரும் அறியாத புதிய செய்தி. வாழ்த்துகள்.

  • @brindagiri5351
    @brindagiri5351 Год назад

    உங்கள் முயற்சிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள். இசைஞானிக்கு ஒரு ஆவணம் செய்யுங்கள்.

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 Год назад

    மிக்க நன்றி ஜயா🙏

  • @facelesskarma
    @facelesskarma Год назад +2

    Super, sir ,commitment is fruitful to everyone-your interview words are enthusiastic, and ending with tamil poetic is awesome sir

  • @RajhHamsee
    @RajhHamsee Год назад +2

    நல்லா பேசுகிறீர்கள்...தெளிவு இருக்கிறது.... உங்கள் தொலைபேசி தாருங்கள்......

  • @chinnaswamyramamoorthy7431
    @chinnaswamyramamoorthy7431 Год назад +4

    When can we see that documentary film of the great TMS please?

  • @rsv1954
    @rsv1954 8 месяцев назад

    Fantastic. Looking forward to the documentary with a lot of excitement

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +1

    சௌடாஸ்திர தங்கையிடம் தமிழ் தந்தெடுத்த தமிழ்த்தாயின் மகன் உலகக்குரல் இறைவன் ரி.எம். சௌந்தரராஜன் ஐயா அவர்கள்.

  • @chitraradhakrishnan1876
    @chitraradhakrishnan1876 6 месяцев назад

    👋 👍

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Год назад

    அருமையான தகவல்கள்.நன்றி ஐநா.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Год назад

    அ௫மை மிக அ௫மை வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்௨௩்கள் தேடலுக்கு
    நன்றி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +3

    No one equivalent to TMS ayya.

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 Год назад

    பழமை போற்றும் புதுமைப்பித்தற்கள்ஜயாநீங்கள். 🎉

  • @sankaramoorthyn7165
    @sankaramoorthyn7165 Год назад +1

    🙏

  • @struckingltd.8100
    @struckingltd.8100 Год назад +1

    Well done. Hats off Mr.Vijayaraj.