அப்படி பார்த்தால் கிராமங்களில் உள்ளவர்கள் தான் நகரங்களில் நிரம்பிவழிகிறார், அப்போது யார் உள்ளம் சிறியது?? இடத்தை வைத்து குணத்தை முடிவு செய்வது முட்டாள் தனம்🔥
புரட்சித் தலைவர்-மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து-- வாழ்ந்து கொண்டு இருக்க கொடுத்து வைத்திருக்கிறேன். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் தோல்வியின் விளிம்பில் இருக்கும் எவரையும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்து விடும். வாழ்க அவர் புகழ். வளரட்டும் மனிதநேயம்.
1 am 70....seen many MGR MOVIES in Madras....To see MGR MOVIES in theatre in itself a Great experience,with people whistling and clapping every time Vaadyar makes a gesture... Golden days 😊😊
மெட்ராஸ் நல்லமெடராஸ் இந்தப்பாடலும் நன்றாக இருக்கும்.மெடராஸ் நல்லமெட்ராஸ் மெதுவாப்போறவங்க யாருமில்லை100%உண்மை.காலைநேரத்தில் யாரும் மெதுவாக போகமாட்டார்கள்
Wow... Absolutely brilliant... Delightful to hear this evergreen, timeless song... This song is a nostalgic throwback to my growing up Yesteryears... As kids we used to love MGR movies since his movies had both love and fights... 😂😂
இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் சமுதாய பண்பாடுகளை முன்னிருத்தும் கூறுகள் .. கலைஞன் சமுக பொறுப்புகளை முன்னெடுக்கும் போது தான் அவன் கொண்டாடப்படுவான் என்பதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சாட்சி ... மனித மனக்கபடங்களை பாடும் கண்ணதாசனின் வரிகள். வண்டிக்காரன் சௌந்தர்ராஜன் மாடு ஓட்ட பாரவண்டியில் கல்லூரி செல்லும் அழகுராணி சரோஜாதேவி .. சம்பிரதாய சடங்குகள் மற்றும் உறவு முறைகளில் சமுதாயம் ஆளப்பட்ட காலம் .. சமுதாயத்தின் பொற்காலம்.. சட்டங்களால் ஆளப்படும்போது சமுதாயத்தில் சீர்கேடுகள் தொடங்கி விட்டன...
@@uthandiram4594 தன் படத்தின் பாடல்களை எழுதிய அத்தனை கவிஞர்களின் பாடல் வரிகளை மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மாற்றிஎழுத வைத்து இசை அமைக்க வைத்தவர் மக்கள் தலைவர் MGR
@@uthandiram4594 கண்ணதாசன் எழுதிய ஓரு பாடலில் அத்திபழ கண்ணத்திலே முத்தமிடவா என்று எழுதி இருந்தாராம் இது தலைவருக்கு பிடிக்கவில்லை.உடனே கவியரசர் அத்திபழ கண்ணத்திலே கிள்ளி விடவா என மாற்றிவிட்டு அப்பாடல் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.நல்லதுதம்பி.
அன்றே 60.. வருடங்களுக்கு முன்பு கனித்து சொன்னார்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் நடித்த எம்ஜிஆரும் காசுபணம் சேருதப்பா காரு வன்டி பறக்குதப்பா என்று 11..10..2024
அதனை சீர்குலைக்கும் மற்றும் மறக்கசெய்யும் .விதமாக ஒருகட்சி செயல்படுகிறது அது கூடியவிரைவில் சொல்லாகப் போகிறது .அதுதெரியாததுபோல நிரம்ப ஆட்டம் போடுகிறது .
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 What a Ploshopy Song!🙏 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
நல்ல அருத்தம்மாக ஒரு எடுத்துக்காட்டாக அருமையான பொருத்தமாக அப்போது பாடினார் அதுபோலவே வாழ்க்கையும் வாழ்ந்தார்கள் இப்போது உள்ள பாடல்கள் குப்பை வாழ்வோ சாக்கடை
Dr vamsi krishna p.hd Tiruttani likes this song several times Town lady love short time period cut off but village lady loves strongly told oldendays by M G R
ஊரப்பா பெரியதப்பா உள்ளம் தான் சிறியதப்பா.. எப்படி இப்படி உண்மையா எழுதறாங்க... அந்த காலத்துல பொறந்து வாழ்ந்து இருக்கனும்..
அப்படி பார்த்தால் கிராமங்களில் உள்ளவர்கள் தான் நகரங்களில் நிரம்பிவழிகிறார், அப்போது யார் உள்ளம் சிறியது?? இடத்தை வைத்து குணத்தை முடிவு செய்வது முட்டாள் தனம்🔥
பட்டணத்துக்கும் பட்டிக்காட்டு கற்கும் எடுத்துகாட்டாக விளக்கிய இந்த பாடல் மிக அழகாக வர்ணித்துள்ளார்.மிக அற்புதம்..எம்.கே.ராவ்.பாத்திமாராவ்.
நெஞ்சில் நீங்காத கருத்தியல் பாடல்கள் மகிழ்கிறேன் பழைய அனூபவங்கள் ஞாபகம் வருகிறது
புரட்சித் தலைவர்-மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து-- வாழ்ந்து கொண்டு இருக்க கொடுத்து வைத்திருக்கிறேன். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் தோல்வியின் விளிம்பில் இருக்கும் எவரையும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்து விடும். வாழ்க அவர் புகழ். வளரட்டும் மனிதநேயம்.
காலங்களை வென்ற என்றென்றும் களிப்பூட்டும் பாடல்
அருமை அருமை வாழ்த்துக்கள்
TMS ஐயா குரலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி தூள் கிளப்பும் இசையில் தலைவர் நடிப்பு அருமை!
இவர் நடிப்பது மட்டுமே எதார்த்தம்...
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
அன்றய.தெருவோரங்கள்கெட்டிடங்கள்
ஒரு.ஓவியம்.வரைந்ததுபோல்..என்னா.அழகு.பளிச்....சுத்தம்.
1 am 70....seen many MGR MOVIES in Madras....To see MGR MOVIES in theatre in itself a Great experience,with people whistling and clapping every time Vaadyar makes a gesture... Golden days 😊😊
தலைவர் எம்ஜியார் பாடல் கள்கேட்டுக்கிட்டேஇருக்களம்
மக்கள் திலகம் MGR மற்றும் சரோஜாதேவி ஜோடி
கருத்தும், காட்சியும்,
குரலும், நடிப்பும் ஒன்று சேர்ந்தால் இனிமை
Woww
கவியரசு கண்ணதாசன் அருமையான வரிகள் அனுபவ வார்த்தைகள் 🙏🙏🙏
6.30am I u know how to hy€pi=u 7am guy u u NH
ruclips.net/video/GVXyOn4N7yY/видео.html
இது தான் நம் தலைவர்.. புனிதவதி ராஜா.. பாண்டி..
டுர்ர்ர்ஹா..
ஓஹோஓ..ஓஹோஓ.
ஓஹோஓ.
ஹஹஹஹஹா(3)
டுர்ர்ர்ஹா..
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா (2)
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
ஹஹஹஹஹா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
பட்டணத்துக் காதலப்பா
பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு காதலுக்கு
கெட்டியான உருவமப்பா (2)
காசுபணம் சேருதப்பா
காரு வண்டி பறக்குதப்பா
சேத்த பணம் செலவழிஞ்சா
நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பா
ஹஹஹஹஹா
சேத்த பணம் செலவழிஞ்சா
நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்..ஹான்
டுர்ர்ர்ஹா..2
2024layum Mgr pattu nikkuthu ❤❤❤🎉🎉🎉🎉
நான் முதன் முதலில் காமன் கோட்டை உயர் நிலை பள்ளியில் பாடிய பாடல் நான் அப்போது
சினிமா பார்த்தது இல்லை
வருடம் 1969
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
I am also. Sixth standard .. That was a golden era.. ❤❤❤❤
@@balasinghnadar6942 வாழ்த்துக்கள்
W2u2202bnm,,
😊828
மெட்ராஸ் நல்லமெடராஸ் இந்தப்பாடலும் நன்றாக இருக்கும்.மெடராஸ் நல்லமெட்ராஸ் மெதுவாப்போறவங்க யாருமில்லை100%உண்மை.காலைநேரத்தில் யாரும் மெதுவாக போகமாட்டார்கள்
தலைவரே உங்க பாட்டு அருமையிலும் அருமை
கிராமத்து குடுமி அழகு.இந்த பாடலில் கழுத்து ஆட்டுவது அழகாக இருக்கும்
பாடலாசிரியர் @ கவிஞர் பழநி பாரதி அப்பாவுக்கு ... கண்ணதாசன் எழுதிய வரிகள்
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன்
1963
ஆண்டு. வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் .. மிகவும் பிடித்த நடிகர் ♥️ அரசியல்வாதி ஆவார் 👑🙏🙏🙏😚😚❤️🫂🚩🚩🚩🚩🚩🚩
❤❤❤❤❤2k kid's ungalukku samarppanam 🎉🎉❤❤plse watch this song ❤❤❤
ஒருத்தரு ஒருவர் தொடாமல் பாட்டை அருமையான பாட்டு என்னுடைய கருத்து அந்த காலத்து பாட்டு
❤ சூப்பர் சூப்பர் பாடல்
Wow... Absolutely brilliant...
Delightful to hear this evergreen, timeless song...
This song is a nostalgic throwback to my growing up Yesteryears...
As kids we used to love MGR movies since his movies had both love and fights...
😂😂
காலத்தால் அழியாத பாடல்
இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் சமுதாய பண்பாடுகளை முன்னிருத்தும் கூறுகள் .. கலைஞன் சமுக பொறுப்புகளை முன்னெடுக்கும் போது தான் அவன் கொண்டாடப்படுவான் என்பதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சாட்சி ... மனித மனக்கபடங்களை பாடும் கண்ணதாசனின் வரிகள். வண்டிக்காரன் சௌந்தர்ராஜன் மாடு ஓட்ட பாரவண்டியில் கல்லூரி செல்லும் அழகுராணி சரோஜாதேவி .. சம்பிரதாய சடங்குகள் மற்றும் உறவு முறைகளில் சமுதாயம் ஆளப்பட்ட காலம் .. சமுதாயத்தின் பொற்காலம்..
சட்டங்களால் ஆளப்படும்போது சமுதாயத்தில் சீர்கேடுகள் தொடங்கி விட்டன...
A special feast from viswanathan Ramamurthy nicely served by TMS and kaviarasar.
அப்பப்பப்பபா!என் எம்ஜிஆர் அப்பாவின் அழகைச்சொல்ல வார்த்தையில்லைநே!என்னா ஆக்ஷன்! எவ்ளோ அழகான மாட்டுவண்டிக்கார ர்! வண்டிமாடுகளும்கல்லூரிப்பெண்களும் அழகு சரோசீத்தி யம்மாடியோவ்!எவ்ளோ அழகு ! இவுங்க அழகு வியக்கவைப்பது!!!!இவுங்க ஹஸ்பெண்ட் பாக்கீயசாலீ! எம்ஜிஆர் அப்பாக்கும் இவுங்களுக்கும் செம்ப் பொருத்தம் 💑!!!! இருவல்லவத்களும் டிஎம்எஸ்சும் சூப்பர்! சலிக்காத தேன் பண்டம்! 👸 🙏
அறுபதுகளில் வந்த சூப்பர் கிண்டல் பாட்டு!
@@jetliner11 ஹாய் ! எப்பிடியிருக்கீங்க?!?! செளக்கியமா?! அருமையானப்பாடல்! சலிக்காத தேன் பண்டம் ! 👸 🙏
I'm good and keeping well. Yes. it's super kindal song and love it.
அற்புதமாகமாட்டுவண்டிஓட்டுகிரார்நம்தலைவர்🙏👌💯🏳🌈
Mgr
பழைய பாடல்கள் கேட்கும் போது காதுக்கு இனிமையாக உள்ளது
ஆமா
பாட்டென்றால் இப்படி தான் இருக்கோனும் என்று இலக்கணம் சொல்லி விட்டு போனார் நம் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.
நடித்தவர் மட்டுமே எம்ஜிஆர் எழுதியவர் படித்தவர் வேறு யாராவது இருப்பா
@@uthandiram4594 தன் படத்தின் பாடல்களை எழுதிய அத்தனை கவிஞர்களின் பாடல் வரிகளை மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மாற்றிஎழுத வைத்து இசை அமைக்க வைத்தவர் மக்கள் தலைவர் MGR
@@manivannans8060 தங்கள் தகவலுக்கு நன்றி எனக்கு முழு விவரம் சரியாக தெரியவில்லை
@@uthandiram4594 கண்ணதாசன் எழுதிய ஓரு பாடலில் அத்திபழ கண்ணத்திலே முத்தமிடவா என்று எழுதி இருந்தாராம் இது தலைவருக்கு பிடிக்கவில்லை.உடனே கவியரசர் அத்திபழ கண்ணத்திலே
கிள்ளி விடவா என மாற்றிவிட்டு அப்பாடல் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.நல்லதுதம்பி.
Thankyou Mr Rajendran
இந்த பாடல். பட்டுகோட்டையார் எழழதியாக ஓர் நினைவு.
பாடல் வரிகள் கண்ணதாசன்.
இப்படம் வெளியான ஆண்டு 1963. தாங்கள் சொன்ன பட்டுக்கோட்டை மறைந்த ஆண்டு 1959.மேலே தெளிவாக கண்ணதாசன் என்றே குறிப்பிட்டு உள்ளது.
பட்டணத்து காதலப்பா பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவமப்பா🤗
பொய்🔥
😂
அன்றே 60.. வருடங்களுக்கு முன்பு கனித்து சொன்னார்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் நடித்த எம்ஜிஆரும் காசுபணம் சேருதப்பா காரு வன்டி பறக்குதப்பா என்று 11..10..2024
இனிமையான பாடல்
இப்படிபட்ட பாட்டை கேக்கும்போது இன்று உள்ள பாட்டு கொஞ்சம் குட புரியலை mgr காலத்தில் நான் இல்லையே என்று வருத்தமாக இருக்கு 💐💐💐💐💐🗣️🤞🏻
b
Fh tv
Nan irunthen, happy
@@boominathanmariappan6954 😅😅😅
நீங்கள் 1987 பிறகு பிறந்தவரா
கவியரசு கண்ணதாசன் ✍🏻
தலைவனுக்கெல்லாம் பெருந்தலைவர் எங்க எம்.ஜி.ஆர்.
உண்மை நண்பா
100/
❤❤❤
அருமையான பாடல்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சரோஜாதேவி யின்
எக்காலத்திலும்பொருந்தும்பாடல்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
இருந்தாலும் மறைந்தாலும் உன் புகழ் நிலைத்து நிற்கும்
Iravani
அதனை சீர்குலைக்கும் மற்றும் மறக்கசெய்யும் .விதமாக ஒருகட்சி செயல்படுகிறது அது கூடியவிரைவில் சொல்லாகப் போகிறது .அதுதெரியாததுபோல நிரம்ப ஆட்டம் போடுகிறது .
டி.எம்.எஸ். வித்தை காட்டியவற்றில் ஒன்று
பழனியப்பனை உதாரணம் காட்டி பாடல் உருவாக்கி காட்சிப்படுத்தியவிதம்🎉❤
TMS அவர்கள் தெளிவான குரல்
ஆஹா. ஓகோ சூப்பர்🙋🌹🙏
என்றும் இனிமையான இசை
1
பட்டணத்து காரனப்பா பாதியிளைமறையூப்பாபட்டி கராணுக்கு கெட்டியான உருவமப்பா
அருமை நன்றிகள்
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 What a Ploshopy Song!🙏 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
Thanks for uploading.
Arumayana paadal.
Old is Gold. No new song can beat
வாழ்க்கை யின் எதிர் காலம் மிக தெளிவாக சொன்னார்
Wow 🤩😍
மெல்லிசை மன்னரின் படைப்பு மகத்தானது
MGR is real human and great man
Just heard this song today and took a liking to it immediately.
Thanks for Watching MGR Tamil Movies.
Always like one I am 2k
What a fantastic song by our Thalaivar
Very Very nice song thanks brother
100 % Obsoletely Correct 👌👍👏
சூழலைச் சொல்லி அதற்குரீய வகையில் பாட்டு வரைக்கக் கோருவதும் தக்கவரை அரங்கில் கயற்றி பாடச் செய்வதும் அது அவருக்கே உரிய திறமை !
p
I0
ruclips.net/video/GVXyOn4N7yY/видео.html
78.lp ₩₩
U
86ggvbn
87and
@@mkzstonaryt6655 lunch icc7rx
excellent song
Woww 10 days before super
Great Philosophy in 4 minutes
That's golden time wonderful.
Great MGR
I love the evergreen writer Kannada
San and the way he wrote the songs
MGR is Mallu. The language is Tamil. Nearly all of South India in one song.
சூப்பர்
எம். ஜி.ஆர். எம். ஜி.ஆர்தான் !
இப்போது. எல்லாம். தலை. தலைகீழ். ஆகிவிட்டது. வாத்தியரே
Yes Corrected sir 💯%
இந்தப் பாட்டு எப்படி இருக்கு சொல்லுங்க
Arumaiyana Paadal💓💓💓💓
'll
Super mgr ayya
My mom like this song very much
I love thalaivar 🙏🙏🙏
Nice song 💯
Very Very super song old is gold
😮❤❤❤iiii
எந்தபடதின் காபி தான் கமல் நடித்த சகல கலா வல்லவன் கட்ட வண்டி கட்டவண்டி பாடல் கேளுங்க எல்லாமே பழைய படங்களின் தழுவல் எண்ணுஇம் கதை
❤❤❤🎉🎉🎉🎉
Super super super 💖
super.song
I love you kannadasan
Super sang
நல்ல அருத்தம்மாக ஒரு எடுத்துக்காட்டாக அருமையான பொருத்தமாக அப்போது பாடினார் அதுபோலவே வாழ்க்கையும் வாழ்ந்தார்கள் இப்போது உள்ள பாடல்கள் குப்பை வாழ்வோ சாக்கடை
Non forgetable, 0ld, song with
Sweetly
Excited
Old is gold 💢💢💢
Dr vamsi krishna p.hd Tiruttani likes this song several times Town lady love short time period cut off but village lady loves strongly told oldendays by M G R
SONG&SONG.TALIVAR.maas
Kannadhasan song good sir
Tms....arumai
I love DR.MGR
All time great song
Super
Superb beautiful song and voice and 🎶 and lyrics and location 19.12.22
இனிய காலை வணக்கம் நிஷா 30,,,4***23💯🙏👌🏳🌈அழகான.மாட்டுவண்டிபயணம்.சென்றால்அற்புதமாக.இருக்கும்🙏
@@arumugam8109 good morning
இனிய🙏 காலை வணக்கம். நி ஷா
சூப்பர்🙋🌹🙏
சூப்பர்🌹🙏🙋
Tms aiya 👌
My favourite song 😍