Srirangam Jeeyar Swamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 363

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 3 года назад +40

    உங்க ஒற்றுமை பார்த்து சந்தோசமா இருக்கு...சாதாரண பக்தர்களையும் சேர்த்துப் போராட வேண்டும்
    செய்வீர்களா.... செய்வீர்களா

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 3 года назад +16

    ஸ்ரீ காஞ்சி மடம், ஸ்ரீ சிருங்கேரி மடம், ஆகியவற்றில் பெரிய ஸ்வாமி இருக்கயிலே இளைய ஸ்வாமியை நியமிப்பது போல் நியமித்திருந்தால் இந்த பிரச்சனை இல்லாமல் போயிருக்கும் என்று நினைக்கிறோம். பொதுவாக வெளியிட்டதால் சொல்கிறோம்.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @PremKumar-uo4sq
    @PremKumar-uo4sq 3 года назад +20

    Iam a non brahmin. But I strongly support you in this endeavour.. This is sheer atrocity done to all Hindu community by HR & CE. Time has come to free TN temples from the clutches of Government 🙏

    • @Divinecitizen
      @Divinecitizen 3 года назад

      Thanks, we are the one who believes in Sri Renganathar. That's more than enough.

  • @ranganathanv5365
    @ranganathanv5365 3 года назад +13

    Well spoken Swami. You are really standing up for a good cause and hope you succeed

  • @mohana2386
    @mohana2386 3 года назад +4

    உங்கள் . போராட்டத்துக்கு அரங்கன் துணை நிற்பான். ஒரு ஜீயருக்கே இந்த மாதிரி நிலைமை என்று தாங்கள் கூறும்போது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. உங்களது தரப்பு வாதத்திற்கு அரங்கனது ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 3 года назад +40

    This is a Hindu issue. Not just vaishnavites. We have to ask all Hindus to join together

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Karuppu samy koil ku keda vetti kari soru saaptutu intha Together la kalanthukalama venkatesen Sollunga okva

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Sreedevi Srinivasan மொரட்டு முட்டு.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 3 года назад +2

      We are all here with full support

    • @rajakrishnan6706
      @rajakrishnan6706 3 года назад

      Vekatesen pls talk to our present CM(2021) Mr.Stalin or Durga Stalin ,they are staunch Hindus ,problems will be solve soon.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 3 года назад

      @@rajakrishnan6706 ஏன் இப்படி விளையாடுகிறீர்கள். நீங்களே செய்யலாம் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்.

  • @ushav7024
    @ushav7024 3 года назад +33

    WE SUPPORT YOU FROM SINGAPORE.GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Va tamilnatuku vanthu supprt pannu nalla sogusa anga ukanthu kittu support nu olarityu iruka

    • @ushav7024
      @ushav7024 3 года назад +7

      @@Atchuscraft your name says who you are?Just now i saw your comments on our temples channel.You are against vaishnavas. Nasty comments.Perumal will punish you.

    • @sivasundara3047
      @sivasundara3047 3 года назад +1

      You tell perumal to stop corona pandemics.

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Usha V our temple channel ku comment panna against vaishnava ahhh enna oru kevalamana logic ., support pana than vaishava ah ., Loosu

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Siva Sundara sthalathargal koduramaga thakapatargal 🤪🤩🤪🤩

  • @rameshsambamoorthy2327
    @rameshsambamoorthy2327 3 года назад +8

    Fight without giving up.
    Our support to you.
    Take advise from Subramanyam swami

  • @ilangovanchellam4500
    @ilangovanchellam4500 3 года назад +12

    போனது போகட்டும் இனிமேலாவது ஒற்றுமையாக
    இருங்கள்
    சுவாமி ரங்கராஜன் ராமானுஜத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் வைணவ
    துரோகி வேணுசீனிவாசனை வெளியே அனுப்புங்கள்

  • @thangamsp1758
    @thangamsp1758 3 года назад +1

    சுவாமி தங்களுக்காகஇந்துக்கள்
    அனைவரும்ஒன்றுகூடுவோம்
    ஆன்மீகத்தைபாதுகாப்போம்
    ராமானுஜர்துணைபுரிவார்நிச்சயமாக!

  • @mahalakshmyviswanath3678
    @mahalakshmyviswanath3678 3 года назад +20

    Why do we cry later, action should have been taken at the beginning.?Join hands and fight with strength,lord will support his true bhaktaas.

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 3 года назад +33

    It is time Venu Srinivasan is removed from the position and arrested immediately. If he is innocent let him prove his innocence before the court of law

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 3 года назад

      ஓம் சாயிராம் ,
      I totally agree with you ,moreover all the National Channels should discuss and conduct a debate regarding this Topic ,only then entire India will come to know about this ,Tamilnadu channel are ----------t
      They will divert this as following
      "இது பிராமணரகளின் தலைவலி
      நம்முடையது அல்ல ,"," இந்து என்ற
      ஒரு மதமே இங்கு இல்லை"
      To day I read these comments in some other channel as an answer for the same above said topic
      Of srirangam temple ,I want the north Indian channels to discuss

  • @swamynathan6890
    @swamynathan6890 3 года назад +17

    Hindu community shall raise comdenation in unison to protect the fundamental right of faith.

  • @sambathsambath3292
    @sambathsambath3292 3 года назад +10

    இந்து மத துவேச அரசியலின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது.
    உங்களின் அறவழி போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு.
    பிராமணர்கள் என பிரித்தாளும் அரசியல் செய்வோரை என் போன்ற பிராமணர் அல்லாதோர் உங்கள் உடன் நின்று வீழ்த்துவோம்.

    • @bhamasahasranaman8659
      @bhamasahasranaman8659 3 года назад +1

      நாம் அனைவரும் இந்துக்கள் தான். இதில் எந்தவித பாகுபாடுகள் இல்லாமல் செயல்பட வேண்டும். எல்லோரும் வீரு கொண்டு புறப்படுங்கள் அன்பான இளைஞர்களே.
      ஶ்ரீமதே ராமானுஜாய நம:

  • @gururajanrao8653
    @gururajanrao8653 3 года назад +2

    இப்பிரச்சனையில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்க வேண்டும்.செயல் அலுவலர் மற்றும் நிர்வாக அதிகாரி பணி மாற்றம் செய்ய வேண்டும்.அரங்கன் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏

  • @vaduvurgovindan
    @vaduvurgovindan 3 года назад +8

    ஒரு ஜீயரை சீக்கிரமாக எழுந்தருளபண்ண வேண்டும் ஸ்வாமி

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 3 года назад +2

    ஸந்தோஷம். ஒன்றாயிருந்து போராடி வெல்வோம். அன்பர்கள் சில புல்லுருவி கேடி கள் பதிவை புறந்தள்ளி பதிலிருக்காமல் ஒதுக்கி மலமற மதிநலம் பேணுவோம். ஓம் ஸ்ரீ வாஸுதேவாய நம:

  • @madrasapattinam
    @madrasapattinam 3 года назад +2

    I accept this viewpoint Swamy 🙏
    Jai Shri Ram 🙏🙏🙏

  • @manamponapokkile
    @manamponapokkile 3 года назад

    வைணவர்கள் என்று வாயார மட்டுமே நீங்கள் சொல்வதுபோல் இருக்கிறது, இரு சாரார் ஒன்று சேர வேண்டும் வேற்றுமை இல்லாமல் இருந்தால் வெற்றி நம் பக்கம். அடியேன் இராமானுஜ தாசன்.

  • @kanthadaisrinivasan7721
    @kanthadaisrinivasan7721 3 года назад +4

    OM NAMO NARAYANA. I Support you Swamy 🙏

  • @coimbatorepasupathyvenkate5009
    @coimbatorepasupathyvenkate5009 3 года назад

    Very good approach for independent appointment of their Guru. Need much support from all devotees and from responsible government. Namaskarams

  • @balasubramaniyans4042
    @balasubramaniyans4042 3 года назад +5

    We are supporting you. HRCE should be gobout from Hindu Temples

  • @bharathmano7053
    @bharathmano7053 3 года назад +6

    *ஜீயருக்கு விண்ணப்ப படிவம் தயார் செய்து போல நாம் முதலமைச்சர் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பதவிகளுக்கான படிப்பு, தகுதி ஆகியவைகளை பொதுவாகக் குறிப்பிட்டு விண்ணப்ப படிவம் தயார் செய்ய வேண்டும்.*

  • @anuradha6311
    @anuradha6311 3 года назад

    Respected Sthalathars and Theertakaras of Srirangam,Thanks sthalathars and theertakaras for the voice raised against atrocities committed by the cruel temple authorities of Srirangam and in jeeyar call for Advt by cruel temples authorities. I support the sthalathars and theertakaras in this fight. Unity among Srivaishnavites is strength.
    Koil Annan Thiruvadigale Sarvanam
    Anu D

  • @velmuruganvengadaramanujad350
    @velmuruganvengadaramanujad350 3 года назад +3

    நம்பெருமாள் திவ்ய திருவடிகளில் சரணம் 🙌💐💐💐🙏🙏🙏🙏🙏 உய்ய ஒரே வழி உடையவர் திருவடி srimathae ramanujaya nama jai Sri Ram jai Sri Krishna. Sri Renganayaki thayar sametha Sri Namperumal Renganathan divya thiruvadigalae saranam.

  • @nssnss9433
    @nssnss9433 3 года назад +26

    இத்துடன் விட்டுவிடாதீர்கள்

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 года назад +28

    It is a shocking measure announced by the people at the helm. Who are these people to assess the head of the Mutt. All Hindus shall unite and fight this tendency.

  • @vadivubala1746
    @vadivubala1746 3 года назад

    Adiyen Dasayi swamigi. Awesome. 🙏🍁🙌🍁🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 3 года назад +1

    OM NAMO NARAYANAYA

  • @venkatesansankaran599
    @venkatesansankaran599 3 года назад +1

    We support always with you sir.

  • @VS-qu6tb
    @VS-qu6tb 3 года назад +3

    We stand with you

  • @raghunathgopal2705
    @raghunathgopal2705 3 года назад +1

    அரங்கனிடத்தில் பிரச்சினைகளை விட்டு விடுங்கள்.அவன் பார்த்து கொள்வான். ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்! ஸ்ரீ மதே ராமானுஜாய நம!

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 3 года назад +3

    மடாதிபதி ஜீயர் தேர்வு வழிவழியாக வந்த ஒன்று. இதில் தெர்ந்தேடுப்பதோ அல்லது நியமனமோ, ஸம்ப்ரதாயத்திற்க்கு முரணானது. வைணவர்களின் இறை உணர்விற்க்கும் பாதமாகும்.
    இதனை அறநிலைத்துறை செய்யக்கூடாது.

  • @muraliiyengar
    @muraliiyengar 3 года назад +35

    தன்யோஸ்மி. ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டு பிரதமருக்கு அனுப்புங்கள் ஸ்வாமி

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Ama pottuta nottiruvaru Thaadi kara Kedi

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      Koil Under TN govt ., kedi thaadi aata mudiathu

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 года назад +2

      @@Atchuscraft மத்திய அரசு தொல்லியல் துறை எல்லா தமிழக கோயில் களை எடுக்கும்.

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      friend patriot nottum ., eduka vidrathukku munadi iruntha dummy Admk Govt ila Ithu True TN govt ., Tholliyal thurai oda kovanatha uruvitu odum

    • @Atchuscraft
      @Atchuscraft 3 года назад

      friend patriot mathiya tholliyal thurai edukurathukku pesama ella koil um pothachirlam ney sollunga theyvalai avunga edukurathu onnu than koil ah pothaikurathum onnu than

  • @manoharank9171
    @manoharank9171 3 года назад +1

    We support for the movement

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 3 года назад +1

    Though its too late to decide the right thing, Happy that at least now all woke up to our rights.
    We should NOT allow any more injustices. Time has come to control, definitely பெருமாள் is with all of us. Arajakam if any, one more அவதாரம் of Emperuman is sure. 🙏🙏
    We truly support.

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 3 года назад

    We are with you..We should allunite and fight against the ara nilai thurai. Please unite under the single umbrella of sanathana dharma and make it possible. It is a big threat to the the legacy of ramanuja charya

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 года назад +2

    On Sairam ,
    மிக்க மகிழ்ச்சி ,தெளிவான விளக்கம் ,ஸ்ரீரங்கத்து பெருமாள் பட்ட கஷ்டங்களை யெல்லாம் ,
    " ஸ்ரீ வேணுகோபாலன்"
    அவர்களின் ,நாவலில் ஆழப்படித்து
    புரிந்துகொண்டவர்கள் நாங்கள் ,இன்று மீண்டும் சோதனை,அன்று யாராலோ ! இன்று??????நம்உடலே நமக்கு
    பகைவனாகி விட்டது ,தயவு செய்து
    "இந்து" என்றால் நமது தெய்வங்களை வணங்குபவர்கள எல்லோரும்தான் என்பதை
    பாமர மக்களுக்கு புரியவைக்க வேண்டும் ,நானே முன்வருவேன்
    ஆனல் என் வயது 78 மேலும் புற்று நோயினால் பேச முடியாதவள்
    இதை க்கண்டு புலம்ப மட்டுமே
    முடிகிறது ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி
    ஜெய் ஜெய் ஸாயி

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 3 года назад +1

    அனைவரும் ஒற்றுமையாக நின்றால்
    தான் இந்த பிரச்சினை ஒரு தீர்வு
    கிடைக்கும்.🙏

  • @ravishankarvellaichamy1938
    @ravishankarvellaichamy1938 3 года назад +10

    To all Grumar ji
    We INDIRAN
    Devendra kula velalar will support you

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 3 года назад +1

    Well wishes God bless you always

  • @saraswathir3231
    @saraswathir3231 2 года назад

    அடியேன் நமஸ்காராம்சுவாமி👏👏🌹🌹

  • @devarajananda8420
    @devarajananda8420 3 года назад +3

    ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் இந்துமத மடாதிபதிகளைக் கடிக்கவந்துள்ளது.வேற்றுமதத்தினரைப் பற்றிப்பேசாது இனிஎந்த பல்கலையில் பட்டம் பெறவேண்டும்எனத் தெரிந்து அதில்சேருங்கள்.இத்தனையையும் கேட்க மிகவும் வெட்மாக இருக்கிறது.

  • @rpartha311
    @rpartha311 3 года назад

    I support your action. We should not allow this arrogance and interference . Customs and practices followed since beginning have the right to continue.

  • @anuradha6311
    @anuradha6311 3 года назад

    Thanks for the unity among the sthalathars and theertakaras

  • @sundararamans654
    @sundararamans654 3 года назад

    எல்லா ஹிந்துக்களும் ஒன்றிணைந்து நமது மரபை பாதுகாப்போம்.

  • @sounderarajanks921
    @sounderarajanks921 3 года назад +2

    we are with you, Swamy , Namperumal will punish definitely all the evil people !!

  • @trueindian3863
    @trueindian3863 3 года назад +17

    One question here, what everyone was doing for the past 3 years when the previous Jeeyar attained siddhi, that's why this nastigaa venu srinivasan is doing all this things

    • @AnandRajappan
      @AnandRajappan 3 года назад

      Answered around 12:10 in the video

  • @shylahrd
    @shylahrd 3 года назад +17

    Ignorance is bubbling with these officials .
    Jeeyars cannot be appointed as if it's a govt office ..

    • @skarthikeyan7148
      @skarthikeyan7148 3 года назад

      Then who can be a jeeyar? Can you tell the qualification for that?

    • @shylahrd
      @shylahrd 3 года назад +3

      @@skarthikeyan7148 if you are looking for academic certificates and degrees ,then you are looking only for an admin person .
      In my understanding a 'jeeyar' falls into a traditional belief zone . Only the ones who are involved in the close community will be qualified to elect/ nominate/ request the person .I hope this clarifies .thank you for asking 🙏

    • @skarthikeyan7148
      @skarthikeyan7148 3 года назад

      @@shylahrd In TN minimum 1000 people have traditional belief and really true to god how do you select 1 among them. Nityanandha also calling himself as siva so can we appoint him?And what do you mean by close community?D u know even some hindus welcoming this step of appointing jeeyar by govt.

    • @shylahrd
      @shylahrd 3 года назад +3

      @@skarthikeyan7148 it looks like you are really concerned about the efficacy of this kind of selection.and you have your own doubts .
      Beliefs are like that ,open to debate , because there is no right / wrong paradigm .
      Yet ,this is my opinion , it is best if people who are totally involved in the traditions and customs be chosen .
      Please do feel free to disagree . We just have differing view points .

    • @sivasundara3047
      @sivasundara3047 3 года назад

      Nevermind la. Can la. Chinchai la.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад +10

    இப்போது ஜீயர் தேர்வு அறிவிப்பை தற்காலிகமாக திரும்ப பெற்றதாக ஒரு செய்தி.

  • @nalandhee
    @nalandhee 3 года назад

    WE SUPPORT YOU...

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 3 года назад +4

    🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏

  • @umamaheshvarir156
    @umamaheshvarir156 3 года назад +5

    இந்து சமய பெருமைகள் காக்கப்பட வேண்டும்.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 3 года назад +2

    We are support jiier swamikal

  • @kaladev9695
    @kaladev9695 3 года назад +6

    தாங்கள் எங்களுக்கு நன்றி சொல்வதா? இன்னல்களுக்கு இடையில் , சத்தியத்தைக்காக்கப் போராடும் தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தர்மம் வெல்லும்.காலம் மாறும் ,அவனரு்ளால்.கருமேகம் விலகி ஆதவன் தோன்றுவான். நல் எண்ணங்கள் நற்செயல்கள் ஆகின்றன அல்லவா.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 года назад +1

    We support you sir

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser 3 года назад +3

    வணக்கம் ஐயா,
    தாங்கள் புதிய ஜீயர் நியமனத்தை எதிர்றீர்கள் - வரவேற்கிறேன். ஆனால் இந்த நியமன அறிக்கை இந்து அறநிலைதுறையது அல்ல.
    இதை அறிவித்தது அறங்காவலர் துறை வேணு ஸ்ரீனிவாசனும் மற்றும் அவரது சகாக்கள் மட்டுமே.
    நீங்கள் வேணு ஸ்ரீனிவாசன் ஐ தான் எதிர்க வேண்டும். நானும் இதை தான் விரும்புக்கிறேன்.
    ஓம் நமோ நாராயணாய.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад +2

    ஸ்வாமி, சரியான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் உதவியுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட குழு ஏற்பாடுகள் செய்க. வழக்கு செலவுகள் தா

  • @kannank4379
    @kannank4379 3 года назад +2

    நல்ல பதிவு முயர்ச்சி

  • @ananthacharipb9505
    @ananthacharipb9505 3 года назад

    Sri ranga sri ranga sri ranga srimathe ramunuja namo namaha. Govt interference in jeeyar issue is highly condemable. God is above everyone. Sri swami ramunjar whatever the authority and adminstaration he done through jeeyar should never be interfered or disturbed. we support the jeeyar authority in srirangam temple. acharya emperumanar thirvadigalie sarnama srimathe ramunja namo namaha. srirangam jeeyar thiruvadigele sarnam

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 года назад +2

    100% True, Only our religion, plz all our community or support don't interfere other religions

  • @hemavijayaraghavan7523
    @hemavijayaraghavan7523 3 года назад

    Namaskaram swami
    We support you swami!
    🙏🙏🙏

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 3 года назад +1

    Shree namperumal namakku arulvar swamy🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalaseshadri9383
    @vimalaseshadri9383 3 года назад +3

    Sri Rangan tunai!
    Srimathe Ramanujaya Namaha!!

  • @sudars7664
    @sudars7664 3 года назад

    Please spread the attitude and arrogance of HRCE TN. The new govt will face the heat from the bhaktas. Please continue to update the information time to time. Please support this initiative without fear.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +1

    All should unite irrespective of the religions to set right things forthwith. In the name of religion, atrocities should not happen 🙏🙏🙏

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 года назад +1

    We are with you

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 3 года назад +1

    VANAKKAM GURU......

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 3 года назад

    Every hindu must support for the free hindu temples movement

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 3 года назад

    Let the established system be followed. No interference in religious affairs.

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 3 года назад +1

    இதே போல் சர்ச், மசூதி விஷயத்திலும் தலையிடுமா அரசாங்கம்.

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 года назад

    The content of this Video is very true, which has affected me greatly as I am a strong Hindu, Vaishnavite also. This present government should STOP this business and give full freedom to the concerned people. During the Electioneering, Shri STALIN has told us that we respect Hindu religion and we treat ALL RELIGION AS ONE, it should be respected in all respects. Don’t do anything affecting HINDU SENTIMENTS.

  • @raja73vishwa
    @raja73vishwa 3 года назад

    first prize for the voters of srirangam

  • @srinivasangajavalli5856
    @srinivasangajavalli5856 3 года назад +3

    Just ignore the advt. from HRC and appoint the correct person without further delay

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 3 года назад +1

    Government must stop anti hindu activity. Jai Sriram

  • @sivakumarn9815
    @sivakumarn9815 3 года назад

    it is not political chair,unity is strength.our spritual Guru Honourable Jeyar swami.Sri Ranga,Sri Ranga,Sri Ranga.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    Sriranga narayana jeeyar Thiruvadigale Sharanam

  • @harishllakshminarasimhan3846
    @harishllakshminarasimhan3846 3 года назад

    Justice should be done. Lord Ranganathar will protect us.

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 3 года назад

    Please make unity among Hindus..

  • @theepic6884
    @theepic6884 3 года назад

    Demons will be destroyed by Lord Vishnu , Om Namo Narayana 🙏🙏🙏 Pls inform the central government , Time to save our Sanatana dharmam

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 года назад

    The same situation occurred in Srimath Andavan ashramam and at a stage cour was approached. However, since the past swamy has left a will proposing three for the ashramam, ( of whom one swamy has passed when swami was there. Finally one of the person proposed by the will, in

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd 6 месяцев назад

    🙏🌹

  • @ksivakumar2076
    @ksivakumar2076 3 года назад +2

    I'm support iam indu and yadava people support

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад

    🙏🙏🙏

  • @udayanandasrigarudananda8510
    @udayanandasrigarudananda8510 3 года назад +1

    Namaskara. We are with you strongly condemn to this. Please take up immediately with New Chief Minister..

    • @maniseshadri6895
      @maniseshadri6895 3 года назад

      This is done at the behest of CM Dont be so innocent

  • @maniseshadri6895
    @maniseshadri6895 3 года назад +8

    All are christians in Hindu PL Dont say vainavar samudaayam Say Hindus ( Sanatan dharmam)

  • @shivanandas1170
    @shivanandas1170 3 года назад +1

    Jai sree ram

  • @bandasinghdevotee558
    @bandasinghdevotee558 3 года назад +6

    Why dont you Name Venu sooniyawas

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    Bhagavathalukku adiyenin namaskarangal

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 года назад +5

    மற்ற இரண்டு மத விசயங்களில் தலையிடுவார்கள.

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 3 года назад +1

    Hindus first unite together

  • @sbhargavi9820
    @sbhargavi9820 3 года назад

    Govt ku enga prachanai eluparadu anuti theriyame inda prachanai kelaparanga sishyargal aana neenga dan thandi edukavendum .nangalum support pannanum neenga thernduedungal .

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 3 года назад +1

    Sir,we stand with you in solidarity.It is only the foolish have voted the porrukies of the DMK.,As we expected,they are now trying to interfere with our holy temples.No hindu temple should be freed from the HR &ED.as the churches and Mosques are handled by the Christians and Muslims.Why not the Hindus?Thanks a lot. You put it in English .Let it be spread among the people of India.

    • @NandaKumar-xn9wb
      @NandaKumar-xn9wb 3 года назад

      I don't vote for DMK. Let everyone be given an opportunity to become Jeeyar and Archaka of all Temples including Srirangam Temple. If the Davidian Movement is not there in Tamil Nadu and Ambedkar for the whole of India then Non Bhramins would not have got the rights that they are getting now. Reformation in Hinduism is the need of the hour. HR&CE is responsible for the protection of Temple property. Otherwise Temple property would have been sold long time back.

  • @thulasibai9912
    @thulasibai9912 3 года назад +1

    🙏

  • @sankarsana
    @sankarsana 3 года назад

    Tradition coming through ages should be continued. I condemn this unwarranted interference

  • @6athirivikraman606
    @6athirivikraman606 3 года назад +1

    Why you all.these years kept quiet for these very important process to proceed since your are watching day.today.affair you all always be vigilant in matters regarding temples rituals and religious customs and practices

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 3 года назад

    High time for hindus to unite and stand together. We hindus need our temples to be freed from all state governments.

    • @NandaKumar-xn9wb
      @NandaKumar-xn9wb 3 года назад

      After freeing Temples from Government control what will happen. Who will manage the Temple and its properties. Whether everyone can become Jeeyar and Archaka or only Bhramins could get that opportunity.

    • @abcdefghijk4397
      @abcdefghijk4397 3 года назад

      @@NandaKumar-xn9wb definitely temples will be saved from karuppar koottam who operated by British macauley

    • @abcdefghijk4397
      @abcdefghijk4397 3 года назад

      @@NandaKumar-xn9wb Why you dont control churches and Muslim mosque?

    • @NandaKumar-xn9wb
      @NandaKumar-xn9wb 3 года назад

      @@abcdefghijk4397 No answer to my question.😂

    • @abcdefghijk4397
      @abcdefghijk4397 3 года назад

      @@NandaKumar-xn9wb None of your business to talk about hindu tempkes.
      If you have hurts can control churches and muslim mosque

  • @TRRamesh
    @TRRamesh 3 года назад

    I can give an excellent and effective legal solution and put an end to atrocities and illegalities carried out by HRCE officials.
    I have already filed a PIL before Hon’ble Division Bench of Madras High Court in this regard. I am ready to offer my humble services
    for this temple and Sthalathaar Swamis

    • @kasimuthukrishnan135
      @kasimuthukrishnan135 3 года назад

      Very good sir.i was thinking of ur name.luckily u have come forward.sri Ramanujaya namah.
      I feel proud of u sir.Thank u.

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 3 года назад +2

    First of all ,Govt has no right to involve in Mutt's religious affairs. Our BJP leader H.Raja also informed. So Through BJP H.Raja, we send our appeal to the Govt by Sama, Bhedha, Dhana and Dhanda Method. Don't be tensed: We all Hindus , RSS, all are with you. Lord Ranganatha is always us. So please don't be worried. We request Sri.H.Raja to guide us to solve this matter without loosing Hindu Rights.

    • @NandaKumar-xn9wb
      @NandaKumar-xn9wb 3 года назад

      Mutt itself is not required. If it is required ritually then Non Bhramins preferably Devotees belonging to Scheduled Caste should be given opportunity to become a Jeeyar. God bless everyone

  • @abinavsriram26
    @abinavsriram26 2 года назад

    What Aranilayathurai and the EB are doing is against the law because the Hon'ble Madras HC stated in 1917 that only the current pontiff/mahant can ordain his succesor. In the Shirur mutt case, the supreme court declared that under article 26(b) a religious organisation has complete autonomy in its affairs