எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதலாம் என்று உற்சாகப் படுத்திய இயக்குனர்- Kalaignanathin Payanam | Part - 17

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 84

  • @prathaps6053
    @prathaps6053 3 года назад +15

    கதையும் சூப்பர் பாட்டு சூப்பர் கலைஞானம் ஐயா அவர்களின் ஞாபகசக்தி ஆச்சரியமளிக்கிறது

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 года назад +17

    ஐயா கலைஞானம் அவர்கள் எடுத்துரைக்கும் பயணம் நினைவுகள் மனதிற்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி உற்சாகமளிக்கிறது.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад +11

    ஐய்யா, அற்புதம், வாழ்க்கை என்றால் ஆயிரம் அதிசயங்கள் நிறைந்திருக்கும். உங்கள் கதையை கேட்கையில் மனம் நிறைவாக உள்ளது.

  • @hameed269
    @hameed269 3 года назад +34

    கதை ஞானம் சார் உங்கள் வாழ்க்கை கதையே சுவாரசியம் திகில் மிகுந்த சிந்துபாத் கதையையே பின்னுக்குத் தள்ளிவிட்டது அருமை இக்கால சினிமா பிடிக்காது உங்கள் தொடரை விரும்பி பார்க்கிறேன்.

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 3 года назад +4

    இப்படி ஒரு பொக்கிஷத்தை போற்றி பாதுக்காக்கப்பட வேண்டும்.இதை நன்கு அறிந்த "Touring Talkies" நிறுவனத்துக்கு கோடான கோடி நன்றி.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 года назад +5

    இப்போது நன்றாக புரிந்து கொண்டோம் சார். உங்கள் கதை சொல்லும் முறைக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்புசக்தி என்று. அபார நியாபகசக்தி உங்களுக்கு. எங்களின் வாழ்த்துக்கள்.

  • @vijismartone6931
    @vijismartone6931 3 года назад +23

    தலைவருக்கே...
    நீங்கள் தான் தலைவர் ...
    அவர் யாருக்கு உதவி செய்திருந்தாலும்,உங்களுக்கு செய்த உதவி தான் 100% எல்லாருக்கும் மிக மிக மகிழ்ச்சி

    • @Priya-ou6rg
      @Priya-ou6rg 3 года назад +1

      ruclips.net/video/GOM2e8ElrPc/видео.html

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 3 года назад +16

    கலை ஞானம் அவர்கள் வாழ்க்கையில் நிறைய‌ கஷ்ட நஷ்டம் பட்டு சினிமா துறையில் சாதனையாளராக வந்த பின்னரும் பரந்த மனம் உடையவராகவும் விகல்பம இல்லாதவராகவும் சிரிப்பு மாறாமல் இருக்கிறார்.

  • @lathasankar6933
    @lathasankar6933 3 года назад +11

    நேரத்தை அதிகப்படுத்தியதற்கு நன்றி. சஸ்பென்ஸ்லயே தினமும் தொடரும் போடுகிறீர்கள் சார். ம்ம்.. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 года назад +13

    நீங்கள் ஒரு computer system போல் உங்கள் மனதில் பதிவு செய்து உள்ளீர்கள் ஆச்சரியம் அய்யா

  • @josenub08
    @josenub08 3 года назад +7

    such a great episode..cant stop watching ..amazing personality our Kalaignanam sir

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 3 года назад +15

    Thanks for the long runtime for the episode.. 🙏🙏🙏🙏

    • @Priya-ou6rg
      @Priya-ou6rg 3 года назад +1

      ruclips.net/video/GOM2e8ElrPc/видео.html

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 3 года назад +1

    நீங்கள் எழுதிய தத்துவ பாடல் மிக அருமை சார். சினிமா துறையே போற்றும் 'கலைஞானம்' நீங்கள்.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +20

    இது மாதிரி வெள்ளேந்தி மனிதர்களை சினிமா உலகம் நல்ல வேளை போற்றி பாதுகாக்கிறது! இது அண்ணனின் நேர்மை , தளராத உழைப்பு மற்றும் அயராத காதல் சினிமா மேல் கொண்டதால்.

  • @jai-jj6jj
    @jai-jj6jj 3 года назад +2

    அருமையான பதிவு... மனிதன் இந்த வயதிலும் என்ன உற்சாகம்...

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 3 года назад +12

    திரை குடும்பத்தின் வாரிசுகளுக்கு தன் அனுபவத்தை சொல்வது போல் உள்ளது; ஐயா உங்கள் நினைவாற்றல் எங்களுக்கு வியப்பைத் தருகிறது

  • @kannasms
    @kannasms 3 года назад +3

    ஐய்யா உங்கள் அனுபவங்களை கதையாக உருவாக்குங்கள். அருமையாக உள்ளது

  • @sadasivanchaluvally8293
    @sadasivanchaluvally8293 3 года назад +8

    dear sir, you are a dictionary, no no ..an encyclopedia of tamil film industry. A historian who has no parallel around. Narration is wonderful.
    Not at all boring. You could have changed your name as Kathaignanam like Sri Lingam mentioned. Our prayers for you.

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் அற்புதம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murumuru5639
    @murumuru5639 3 года назад +5

    நீங்கள் சொல்லும் கதையை கேட்டு எப்போது என் நினைவில் உங்கள் முகம்தான் எப்போதும். நீங்கள் எதாவது ஒரு தமிழ் திரை படத்தில் நடித்தால் நல்லாயிருக்கும் ஐயா..

    • @jai-jj6jj
      @jai-jj6jj 3 года назад +2

      இது நம்ம ஆளு படத்தில் நடித்து இருக்கிறார்...

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 года назад +1

    நல்ல மனிதர்கள் குறிப்பாக தர்ம சிந்தனை படைத்த பலர் இறுதிக்காலங்களில் இவ்வாறு அவதிப்பட்டு மடித்து விடுவது இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது இதற்கு அர்த்தம் தீமை செய்து வாழ்பவர்கள் நன்றாக வாழ்ந்ததாக அர்த்தம் அல்ல.
    ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்னும் நம் முன்னோர்கள் வாக்கு நினைவுக்கு வருகிறது.
    பணமில்லாமல் சில காலங்கள் அவதிப்பட்டாலும் நல்ல குணங்களையும் திறமையும் உடைய அவர்களது அடுத்த தலைமுறை சில வருட கடின உழைப்பால் அனைத்தையும் சொல்லி சொல்லி அடிக்கும் சிறப்புடனே வாழ்கிறான்.
    வாழ்க வளமுடன்.
    நல்ல பண்பே சொத்து

  • @rockerchandru
    @rockerchandru Год назад

    அருமை பெருமைகளை கூறும் அரிய செயல் செய்தீர்கள்

  • @sarojini763
    @sarojini763 3 года назад +14

    அப்பாடா அந்த காலத்துக்கு போய்ட்டோம்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 года назад +3

    Kuwait sankar, supper story sir,and u r song also vary nice,intrasting sir.

  • @sarojini763
    @sarojini763 3 года назад +4

    கதை அருமை. பாட்டும் அப்படியே. பாசமுள்ள அண்ணன்.

  • @gurugangavaraj3290
    @gurugangavaraj3290 3 года назад +3

    Arumai ayya..thangalal than neraya ariya seithigal therinthukolla mudikirathu. Neengal tamil cinema ku kidaitha miga periya pokkisam. Neengal nalamudan neenda ayuludan vazha vendum...🙏🏼

  • @ryaraj
    @ryaraj 3 года назад +4

    Beautifully telling the story. Awesome

  • @Onevasu
    @Onevasu 3 года назад +2

    MASTER STORY TELLER !!!! THANKS. EAGER TO HEAR MORE.

  • @jayanthis6599
    @jayanthis6599 3 года назад +2

    Sema cute 👌

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 3 года назад +2

    Superb Iyya kalaiganam

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 года назад

    பாடல் அருமை

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад

    Nakkeranil.cinima secret.ippothu konoly .ketkkukonde irukkalaam.nanri iyya

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 3 года назад +2

    Super ❤️🔥✌️🌱👍 sir

  • @kandiahramachandran3953
    @kandiahramachandran3953 Год назад

    U are very super. Thanks

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад

    இவர் அதிர்ச்சி துரதிருஷ்டம் எல்லாம் நமக்கு எதிரானவைகளை சாதாரணமாக எடுக்க வேண்டும்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад

    You are Super Ayya 👌🙏

  • @SenthilArt
    @SenthilArt 3 года назад

    உண்மையில் நீங்கள் கலைஞானம் இல்லை, கதைஞானம் தான் ஐயா.

  • @jeelanisheriff6791
    @jeelanisheriff6791 3 года назад

    Great story teller really immersed in his simple and magical stories.....

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 года назад +1

    Tamil history start from kaliganam sir. God gifted

  • @vengatessanm271
    @vengatessanm271 3 года назад

    🌹👌 Fantastic Diary. Sir Real Lesson History Hard Work In Carrear v.sinceare,Normal man can't work like this ,You are v.special sir ,Sure you a GURu Sir, as your song From birth till end, middle God keep life, is a reall exper inced real thought song. Sir Real KALAI Intelegence Guru sir.v.great. 🌹 My Royal Salute Guru gee.Welcome. . I.Pondicherry S.India.🙏🌻🍀😇🌀🍁💌.

  • @faumyhassan
    @faumyhassan 2 года назад

    Non-linear narration 👍

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 года назад +2

    Kalaignanam sir

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад

    Super sir Mr Kalai. Your Biography is vvery. Fantastic. God Bless you thank you

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 года назад +3

    உலகம் ஒரு கண்ணாடி...

  • @sivaraman5528
    @sivaraman5528 3 года назад

    சூப்பர் சார்.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад

    God bless your family

  • @sarojini763
    @sarojini763 3 года назад +3

    காத்திருக்கோம்

  • @venkraje
    @venkraje 2 года назад

    netru iruntha indru illai ....he is king of experience because of aging in cinema distellary... jack of all stories

  • @malathyg3049
    @malathyg3049 3 года назад

    Interesting speech

  • @Naveenkumar-ih9yo
    @Naveenkumar-ih9yo 3 года назад +1

    Thalaiver always grrat

  • @venkraje
    @venkraje 2 года назад

    ambal talkies producer sundaram iyer son devadoss is kanaga father. actress jayasree of thendrale ennai thodu is grand daughter of Jayalakshmi. Jayalakshmi is devaadoss sibling. So jayasree and kanaka are relative.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +1

    ஐசரி வேலன் மந்திரி இல்லை. பார்லிமெண்ட்ரி செயலாளர். ஒரு மந்திரிக்கு உரிய சம்பளம் மரியாதை எல்லாம் உண்டு. ஆனால் மந்திரி கிடையாது.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    அனுபவம் பேசுகிறது!

  • @Mba54
    @Mba54 3 года назад +1

    Ithellam entha movie? name of the movie?

  • @baskarvenkat4488
    @baskarvenkat4488 3 года назад

    👌

  • @prabhukumar284
    @prabhukumar284 3 года назад +2

    Why so much late sir

  • @dineshdatabase
    @dineshdatabase 3 года назад

    What his age now?? So good memory 😃

  • @srinivasa4213
    @srinivasa4213 8 месяцев назад

    ஐயாஉங்கள்வாய்மொழில்வரும்வார்தைகளைவைத்துசினிமாபடம்ரொம்பவேஓடும்இப்பொழுதுஒருபாரதிராஜாஇருந்தால்கிராம்ஒளிவிடும்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад

    1.9.2020. பகுதி...17...

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 3 года назад

    அடுத்த பார்ட் எங்க சாமி...?

  • @PandianPandian-un4hh
    @PandianPandian-un4hh 3 месяца назад

    32:20 32:21 32:22 32:24

  • @venkraje
    @venkraje 2 года назад

    isary velan was in 1977 mla, kamal story post karakatakaran... not sync...may be you are mixing up....

  • @skponraj8482
    @skponraj8482 25 дней назад

    ஐசரி வேலன் சினிமா காமெடி இவர் சம்பாத்யம் என்ன. இவர் வாரிசுகள் கல்லூரி சகிதமா கோடீஸ்வர அந்தஸ்து. அம்போன்னு போனவர்கள் நிறைய வே அல்லவா. கலை ஞானம்...?

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 года назад +2

    Ramachandran spoiled the life of many inc this rathnakumar producer. Sadist to the core.

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 3 года назад

    1/9/2020 20-14

  • @sarojini763
    @sarojini763 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😅

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 3 года назад

    Aiya.90illai.40dan.innum.60varudam.pesikonde.irukka.andavanai.vendugiren..kollai.kodi.vot.poda....koodadu..idai.makkal.unaravendum..valga..mgr.namam

  • @kumartamil6
    @kumartamil6 5 месяцев назад

    Isari Velan - Big Education THIEF

  • @nagalakshmivr4864
    @nagalakshmivr4864 2 года назад

    Ll

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 года назад

    கலைஞானம் தி கிரேட்

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 3 года назад +2

    ஐயா புரட்சி தலைவர் வாத்தியார் பொன்மனச்செம்மல் இதயக்கனி எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி கலைச் செல்வி அம்மா அவர்களை பற்றி இதுவரை ஏன் குறிப்பிட வில்லை
    உங்கள் அண்ணன் இறந்த நிகழ்வுக்கு வந்தார் ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்று மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள்

    • @sundarganapathy4593
      @sundarganapathy4593 3 года назад

      உங்கள் பேட்டி பார்த்த உடன் தான் கணவன் மனைவி படம் பார்த்தேன்
      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா அவர்களின் நடிப்பு

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 3 года назад +1

      இதிலே கூட புரட்சி தலைவரால் ஏமாந்து உயிரைவிட்ட ஒருவரை பற்றிதான் சொல்லியிருக்கிறார்

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 года назад +1

    Hello what is the use of
    Your story it will not help for youth pl shut