கன்னட ராஜ்குமார் நடித்த முதல் தமிழ்ப்படம் - Kalaignanathin Payanam | Part - 18

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 97

  • @shrijayanthi5821
    @shrijayanthi5821 4 года назад +20

    வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன் ஐயா, கஷ்டபட்டதை கூட காமெடியாக சொல்லுகிறீர்கள், உங்கள் குலக்கிளைகள் அனைவரும் 16செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐

  • @malarvizhiloganathan637
    @malarvizhiloganathan637 4 года назад +32

    அய்யா, இதையெல்லாம் தாண்டி வந்து தாங்கள் வாழும் வாழ்க்கை ஒரு வரலாறு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 🙏💐👌

  • @jegan6701
    @jegan6701 4 года назад +8

    ஆஹா, அருமையான நேர்காணல் ! 7,000 மைல்களுக்கப்பால் கனடா நாட்டிலிருந்தும் திரு.கலைஞானம் அவர்களின் சினிமா /வாழ்க்கை வரலாறைத் தினமும் கேட்டும், பார்த்தும் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம் . அவரது வாழ்க்கை அனுபவங்கள், சினிமா செய்திகள் , அபாரமான நினைவாற்றல், நகைச்சுவை உணர்வு, அயராத தன்னம்பிக்கை, தோல்வியைக் கண்டு துவளாத மானோதிடம் யாவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன .
    திரு, கலைஞானம் அவர்கள் தமிழ் சினிமாவின் கலைப் பொக்கிஷம் ! ஐயா, நீங்கள் நீடூழி வாழ்க!!🙏👍💐

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 года назад +13

    இதுவரை பார்த்த பேட்டிகளில்....
    தரமய்யா💓💓💓💓

  • @vickymani8246
    @vickymani8246 4 года назад +31

    அருமை ஐயா, உங்களது பயணத்தை தவராமல் பார்க்கும், 27 வயது இளம் ரசிகன் ஐயா.....

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 года назад +11

    ஐய்யா, கடன் வாங்கி கடன்தீர்ப்பது என்பதே பெரிய சங்கடம், அதையும் மிக சுவையாக, அனுபவித்து சொன்ன விதம் ஆஹா,
    பானுமதி யே சிறந்த கதாசிரியை, அவரிடம் பாராட்டு பெற்றது உங்கள் திறமையை வெளிப்படுதுகிறது.

  • @palapoor
    @palapoor 4 года назад +5

    இன்று இவ்ளோ அழகா கதை சொல்லும் இவர், அந்த நாளில் எவ்ளோ துடிப்பான மனிதர் ஆக இருந்திருப்பார் ? வயசு ஒரு பொருட்டல்ல . வாழ்க வளமுடன்.

  • @RajeshwariEa
    @RajeshwariEa 6 месяцев назад

    ஐயா உங்களை இது நம்ம ஆளு திரைபடத்தில் பார்த்தேன் .இப்போது நீங்கள் பேசுவதை கேட்க நன்றாக இருக்கிறது. தினமும் கேட்கிறேன்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +10

    தென்னிந்திய சினிமாவின் முக்கிய பதிவுகள் இவை. வாழ்க திரு. கலைஞானம் ஐயா🙏

  • @ramanoudjam
    @ramanoudjam 4 года назад +14

    உங்களிடமிருந்து தெரிந்துகொண்டது விடாமுயர்ச்சி தன்னம்பிக்கை. எல்லோர்க்கும் இந்த மனப்பக்குவும் வேண்டும். பல்லாண்டு வாழ்க. அருமை தங்கலூடைய கதை சொல்லும் பாணி.

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 4 года назад +6

    நீங்க சொல்ற (எப்படி இருக்கும் ) என்ற வார்த்தை சூப்பர் சார்

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 года назад +9

    திரையுலகின் மூத்த கலைஞர் திரு.கலைஞானம் அவர்களின் பயணம் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கின்றது.ஐயா கலைஞானம் அவர்களுக்கு நன்றி.🙏

  • @jayachitrar2717
    @jayachitrar2717 4 года назад +9

    super sir we like your speech I watching from pepper TV excellent experience

  • @shalinipalani8720
    @shalinipalani8720 4 года назад +6

    Kalaignam sir u r an ocean of information ❤️🔥🔥🔥🔥

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 года назад +4

    அய்யா, கேட்க கேட்க மிக சுவையாக உள்ளது நீங்கள் சொல்வது, எவ்வளவு போராட்டங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தில். தொடர்ந்து கூறுங்கள் உங்கள் அனுபவத்தை, நன்றி.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 года назад +26

    அந்த கால நடிகர்கள் பாவம் வயித்துக்கும் சாதாரண வாழ்வுக்கும் மிகவும் போராடியிருக்கிறார்கள். இப்போ சில நடிகர்கள் முதலமைச்சர் ஆகும் ஆசையில் நோக்கத்தில் (து)நடிக்கிறார்கள்.

  • @lathasankar6933
    @lathasankar6933 4 года назад +11

    பணத்திற்காக நீங்கள் பட்டபாடு கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் மனதிற்கு மிகவும் கஷ்டத்தை தருகிறது. திறமை உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர எவ்வளவு ஏமாற்றங்களையும் போராட்டங்களையும் சந்தித்து வெற்றி பெற வேண்டியுள்ளது. சிரமமான காலகட்டங்களில் உதவ நல்ல நண்பர்கள் கிடைத்தது இறைவன் செயல்.

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 Год назад

      சோதனை மேல் சோதனையோ!?

  • @rvchary6644
    @rvchary6644 4 года назад +6

    GOD BLESS YOU SIR.. NO WORDS KALAIGYANAM SIR .. EPPADI SIR EVVALAVU KASHTANGALAIYUM THAANGI KONDEERGAL.. UNGALAI SIRAM THAAZTHI VANANGUKIREN

  • @RundranMaha
    @RundranMaha 4 года назад +5

    Collection of history, super.

  • @Muthukalai0265
    @Muthukalai0265 4 года назад +8

    போற இடத்தில எல்லாம் புகழ்றாங்கலே தவர பொருள் வரலே
    என்னை பாதித்த ...

  • @ksvenkatesan3883
    @ksvenkatesan3883 4 года назад +3

    அருமை!!! உங்கள் அனுபவம் பாடம்!!! தலைவரை ஹீரோ aakiya சம்பவத்துக்கு காத்திருக்கிறேன்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    அனுபவம் பேசுகிறது!

  • @jagadishthiyagarajan7639
    @jagadishthiyagarajan7639 4 года назад +15

    70 ஆண்டுகால தொகுப்பை 1/2மணி நேரம் போதாது குறைந்தபட்சம் 1மணி நேரமாக உயர்துவம் ஐயா திரு.சித்ரா லட்சுமணன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் ,,.......

  • @lvs-ai
    @lvs-ai 4 года назад +5

    Sadharanama parka arambichen, edividamal ella episodes parthachu, Aia endu vazhlvil ippoludhu migavum kashtamana kalam, Nan ippoludhu telivaga irukiren, mikka nandri aia , mikka nandri

  • @josenub08
    @josenub08 4 года назад +4

    such a comedy interluded great memories..better than watching a movie

  • @Disha87
    @Disha87 4 года назад +38

    Aaahhh...தூக்குங்கடா இவர, தூக்கி கொன்னாந்து ரூம்ல பூட்டி வைச்சு முழுக்கதையையும் ஒரே நாள்ல கேக்கணும்..
    சஸ்பென்ஸ் தாங்க முடியல.

  • @s.leelavathyleelaram7401
    @s.leelavathyleelaram7401 4 года назад +24

    ஐயா, திரு. கலை ஞானத்தின். வாழ்க்கை. பயணத்தில். நானும். தொடர்ந்து. பயணித்து. வருகிறேன், இதையே ஒரு. திரைப்படமாக்கலாம், தொட்தெல்லாம். தோல்வியானாலும், விடா. முயற்சி... கேட்க, கேட்க, திகட்டாது, இடை. இடையே, தனது. மனதில். ஏற்பட்ட. அபிலாஷைகளையும். சொல்வது. போற்றத்தக்கது

    • @mangalamurugesan1745
      @mangalamurugesan1745 4 года назад +1

      கே.டி.கே. தங்கமணி. எம்.எல்.ஏ. , எம்..பி. பொதுவுடமைக்கட்சி. திருமங்கல்த்தில் பணக்காரக் குடும்பம்.ஒரு கண்மாய் நீரே அவர்கள் நிலத்தில் பாயும். ஆதித்தனாரின் சகலப்பாடி.நாடார் வகுப்பினர். ஏழை மக்களின் நண்பர். எளிமையானாவர்.

  • @jayanthis6599
    @jayanthis6599 4 года назад +4

    Very very cute😊

  • @sarojini763
    @sarojini763 4 года назад +15

    கண்ணியமான வார்த்தைகள் கண்ணியமான பார்வை நேர்மை விடாமுயற்சி தொடர் தோல்விகளை தாங்கி உழைப்பால் உயர்ந்த மகான். எல்லாவற்றையும் சொல்லுங்கள் ஐயா

    • @vaseer453
      @vaseer453 3 года назад

      அய்யாவின் ஒவ்வொரு எபிசோடையும் விரும்பி பார்க்கிறேன். கலைஞானம் அவர்கள் பொறுமையின் சின்னமாக வாழ்ந்ததனால்தான் பின்னாளில் பல கலையுலக நண்பர்கள் அனைவரும் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தினர்.
      .ஆ.ராஜமனோகரன்.

  • @HighlifeC
    @HighlifeC 3 года назад +1

    ப்பா... தகவல் அருவியில் பெருவெள்ளம்🙏😌😀

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад +6

    Sir Neenga oru Great man !nalla manidhar Open aaga pesugireergal God is with you, A,M,Srinevasan ,Ambattur

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Год назад

    What a life experience thank you chitra sir please interview old peoples

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад

    நானும் துரதிருஷ்ட சாலி இவர் சொன்னமாதிரி இது வரை என்னால் வாக்கை கா ப்பாற்ற முடியவில்லை.கடந்த 50வருடம் தோல்வி தான் வாழ்க்கை கசந்து விட்டது.கெளரவம் வறுமையை யாரிடமும் பேசமுடியாத தவிப்பு

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +5

    Kuwait sankar, u r life story also in my mind same like one flime,intrasting sir.thankyou touring talkes

  • @mk-su9bm
    @mk-su9bm 4 года назад +2

    Super sir very good stories

  • @susare7002
    @susare7002 4 года назад +2

    Sir very enthusiastic hard work

  • @rangnathank8538
    @rangnathank8538 Год назад

    Vanakkam supar supar

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +6

    சூப்பர் அய்யா .நேரம் குறைவு .

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +1

    என்ன ஒரு அனுபவம்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад +2

    கர்நாடக தமிழ் நாடு.. எல்லையில் இருந்த ராஜ் குமார்.. தமிழ் மொழியில் நடிக்க வாய்ப்பு

  • @susare7002
    @susare7002 4 года назад +3

    Banumathi one of my best star

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +2

    1974ல் வெட்னரிகாலேஜ் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்செயலளாராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் துவக்கவிழாவுக்கு சுரதாவை அவரின் 'கலைஞர் கருணாநிதி நகர் ' வீட்டிலிருந்து தலைமைத்தாங்க வேப்பேரிக்கு அழைத்து சென்றேன் .இரண்டு மணிநேரம் பேசினார். சுரதாவின் நண்பர் நீங்கள் என்பதை.... இப்போது பெருமையுடன் நினைத்து பார்க்கிறேன்....

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад

    Super life history Ayya.👌

  • @murumuru5639
    @murumuru5639 4 года назад +5

    👌👌❤❤👍👍

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 года назад +1

    nalla nalla nalla erekkke. sir yen mgr sri kanth 'venera adai muthi vai padattil nadikke vaikelai.neengl mgr parri 1958 erenthe 1963 varai parri pesenem.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Год назад

    கண்ணப்பா இரத்ததிலகம் படத்தில் சீன டாக்டரா வருவார்..

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 года назад +8

    Ivar yaraiyume kurai solvadhillai partheerhala?ellorum nallavar thangamamavar dham. Indhap panpu yarukkum varadhu.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад +5

    👍👍👍👍👍

  • @tsramesh1
    @tsramesh1 3 года назад +1

    ungalin vaikai anubavam engalin kanmunne vandhu padamaga therigirathu aiiya...migavum ukamuttuvathaga ulladhu...

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад +4

    Bhanumathy actress romba Miss pannugiroam ?Avar paadalgal Asaindhaadum thendrale Ahaanam Aasai, Maasilla nilave Azhagaan pponnudhaan all great songs , nadippu MGR Sivajiyidam Great Artist,A,M,Srinevasan Aambattur

  • @gurugangavaraj3290
    @gurugangavaraj3290 4 года назад +6

    Episode 18 ennachi..

  • @balajiprabhakarmusuvathi2232
    @balajiprabhakarmusuvathi2232 3 года назад

    அத அப்பறம் சொல்றேன் அய்யா. 😄

  • @varatharajan607
    @varatharajan607 4 года назад +6

    PHORATTA VAZHALKKAI 🙏🙏🙏

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 4 года назад +7

    Ne sambalam kodukuriyo, illliyo, ippam intha 25rupava kodu 👌👌👌

  • @parimalaayyanar4512
    @parimalaayyanar4512 4 года назад +3

    Great efforts. I have one doubt Mr. Kalaignam. Pl don't mistaken me.
    Regarding Thevar Mahan, you said that is your story. But in your episode, you said that Mr.Kamalhassan told in Paramakudi
    about his father ( Lawyer) used to help a person always get help to aviod jail or punishment, later become a criminal. So original story of Mr. Kamalhassan how you claim that your story.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 года назад +2

    M,,N. Kannappa pirkalathil vanoli nadahangalil nadithar ena ninaikkiren.

  • @josenub08
    @josenub08 4 года назад +2

    the best thing Chithra did was no anchor to irritate the audiences

  • @kalidoss1489
    @kalidoss1489 4 года назад +8

    கம்யூட்டர் கூட லேட் ஆனா விஷயம் எவ்வளவு பிரம்மிப்பு

  • @sankaranc3178
    @sankaranc3178 10 месяцев назад

    பாக்கியராஜ்.ராமராஜன் அசிஸ்டண்டு டைரக்சன்

  • @raghavdwarki3779
    @raghavdwarki3779 4 года назад +4

    Ayya neenga 1960 la rajakumar ok pannennnu solringa.. aana avanga 1954 la ye Hero anavanga AVM production padam, just informed u.. nanri

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 года назад +2

      Vayadhandhal vrusham 60 Enru thavaraha cholkirar Polum.Dhevahi , tavun bus ellam 54 55 dhan.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Год назад

    பெங்களூரில் கிட்டதட்ட தெருக்கள் வீதிகளில் ராஜ்குமார் சிலைகளே...இங்கே MGR போல கன்னட தேசத்தில் 'ரா' வண்ண் ' கு' ணாதான்....அவரது மகனும்கூட....

  • @jaggi7918
    @jaggi7918 4 года назад

    Sir kannadathil Raj kumar
    First flim BEDARA KANNAPPA. Release date.
    1954.May 7.th.
    60 il epadi Tamil chanse kettar. Sollavum. Some thing rang..

    • @sundart5451
      @sundart5451 3 года назад

      Yes Town Bus was released in 1955.

  • @ravigovindhasamy470
    @ravigovindhasamy470 4 года назад +1

    மைக்கை இன்னும் கொஞ்சம் அருகில் வைத்து பேசவும் low voice ஆக இருக்கிறது.. ஆடியோவை சரி செய்யவும்.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 года назад +1

    Idumbaik kidumbai paduppar idumbaik kidumbai pada dhavar.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад

    இந்திர குமாரி... யின் தந்தை ராமசாமி முதலியார்...

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад +1

    கவிஞர் சுரதா...பாரதி தாசன்...சுப்பு ரத்தினம்.... சுரதா... வின்.. பெயர்...சு...ர.... தாசன்...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Год назад

      கனக சுப்புரத்தினம் என்பதே பாரதிதாசனாரின் இயற்பெயர்.

  • @ettubrute4563
    @ettubrute4563 4 года назад +2

    கிழவா, அப்படியே அந்த அமிதாப் பச்சன் சான்ஸ் கேட்டதே நீங்க சொல்லவேஇல்ல😃😃😃

  • @kandasamym6600
    @kandasamym6600 3 года назад

    Kirk Thangamani

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 Год назад

    K T K தங்கமணி

  • @lingapandianramasamy3544
    @lingapandianramasamy3544 4 года назад

    Mm

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 7 месяцев назад

    K T K Thangamani not T K T
    a pure politician

  • @VRK24
    @VRK24 4 года назад +1

    Actor Dr.Rajkumar was done 15 movies from 1954-1960.. how come he asked chance to act first time in tamil in 1960 ?
    and he is the only actor who worked in 205 movies only in Kannada language..In his entire life he never did a single movie in other languages.. his many movies done remake in many other languages (Rajani sir's Mannan movie is also remake of Rajkumar's Kannada movie name called Anuraaga aralitu... many shivaji ganeshan sir's movies also remake of many Rajkumar movies.. Please check the wikipedia for correct information.

    • @sundart5451
      @sundart5451 3 года назад +1

      Actually Mr.Kalagnanam Told the year Wrongly it was 1955 period because that time only town bus came and shooting was around 1953-54 period,
      And Rajkumar First Movie Bedare Kannada was made in Telugu and Kannda it is a bilingual flim.
      Not a Telugu Dubbing Rajkumar Spoke Dialogue in Telugu also
      So 204 Kannada movies and 1 Telugu movie.
      And Many Shivaji Sirs Movies Were Remade by Rajkumar Also.

  • @elumalaitn2120
    @elumalaitn2120 Год назад

    P

  • @shivakumark1519
    @shivakumark1519 4 года назад

    1954 Rajkumaar hero movie bedara kannappa. 1960 periya star. Unga kitta eppadi chance kaettar, namba mudiyala.

    • @sundart5451
      @sundart5451 3 года назад

      Avaru Thappa Sollitaru athu 1954 period...