கண்ணகி படம் பார்க்கணும் - கையில காசில்லை | Kalaignanathin Payanam | Part 28 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 82

  • @yovanpichai474
    @yovanpichai474 Год назад +2

    பால்ய வாழ்க்கை கடுமையான நிலையிலும் நிகழ்ந்த ஆட்டு பால் சம்பவம் சுவாரசியமானது.
    இன்னொரு தாயாக அக்கா ❤

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 3 года назад +3

    சகோதரா வணக்கம். சுவாரஸ்யமான தங்கள் வாழ்க்கை வரலாறு அடுத்தடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    என்னவென்று சொல்வது.
    வறுமையின் நிறம், முயர்ச்சி திருவினை தகவல்கள் மனம் கனத்தது. இருந்தாலும் வியப்பு சுவாரஸ்யம் தருகிறது. மிக்க நன்றி.

  • @வெற்றிவேல்சாமிநாதன்

    சூப்பர்

  • @babuks4697
    @babuks4697 4 года назад +51

    சிறு வயதில் எவ்வளவு துயரம் வறுமை அத்தனையும் தாண்டி வெற்றி பெற்ற உங்களை பார்க்கும் போது பெருமிதமாக இருக்கிறது

    • @DayDreamsss...
      @DayDreamsss... 4 года назад +5

      இவர் போலவும் இவரை விடவும் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்த கோடி நபர்கள் கோடி கதைகளுடன் இங்கு வாழ்ந்து மாண்டு போனார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவரின் சகோதரி கதை தான் 1000 வருடங்களுக்கு மேலாக நம் பெரும்பாலான ஏழ்மை பெண்களின் கதை இவரின் நிலையை விட மோசமான நிலை கொண்டவர்களும் ஏராளம் நம் ஊரில்..
      65 வருட கால சினிமா பயணத்திற்கு பிறகு 90 வருட கால வாழ்க்கை பயண இறுதியில் திரு ரஜினிகாந்த் வழங்கிய வீட்டை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இவர் இன்னொரு 90 வருட காலம் வாழ்வார் போலிருக்கிறது.
      வாழ்க்கையில் நூற்றில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் மீதம் 99 பேர் போராட்டங்களை தான் வாழ்க்கை என கொண்டிருப்பார்கள்.. அதனால் நமக்கு வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட நிஜத்தில் இவர் போல் ஏழ்மையும் ஏமாற்றத்தையும் சரி என கடந்து செல்லும் எதார்த்த மனிதர்களின் வாழ்கை முறை தான் அவசியம்..

  • @punithewathy7997
    @punithewathy7997 3 года назад +1

    no word's what a life sir ur akka is your amma❤🙏

  • @yasminshahul4643
    @yasminshahul4643 2 года назад +2

    ஐயா,
    வணக்கம்,
    உங்க வாழ்க்கையைக் கேட்டுள்ளேன்,
    கொடிது, கொடிது இளமையில்
    வருமை கொடிது என்றார் மூதாட்டி,
    வாழ்க்கையின் சோகங்களை மக்களிடத்தில் உள்ளடக்கிப் பகிர்வது
    உயர்ந்த உள்ளமப்ப!
    நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன் 🙏

  • @ramars6249
    @ramars6249 3 года назад +3

    மீனாட்சி அம்மன் அருள் தான் இன்றும் உங்களை வழி நடத்துகிறது அருமை ஐயா

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +30

    சகோதரி பாசம் விலை மதிக்க முடியாதது கடவுள் அருள் போன்றது வாழ்க வளமுடன் மிக்க நன்றி அப்பா

  • @netrikkan6824
    @netrikkan6824 4 года назад +15

    அய்யா...
    உயரத்தில் மட்டும் அல்ல... ஆளுமையிலும் தாங்கள் உயர்வானவர்தான் !.
    உயிர் மூச்சாக நீங்கள் சுவாசித்த சினிமா, உங்களுக்கு உரித்தான உயரத்தை தரவில்லை என்றே நான் நினைக்கிறேன் !
    மீண்டு வரும் வசந்த காலம் !
    மீண்டும் வரும் வசந்த காலம் !🌈🌈🌈🌈🌈👏

  • @sivasubramanis1835
    @sivasubramanis1835 3 года назад +2

    அய்யா அவர்களை வணங்குகிறேன்
    அய்யா தாங்கள் கலைஞரனம் மட்டுமல்ல குடும்பங்களின் ஞரனமும் தாங்கள்தான்

  • @npsivem
    @npsivem 4 года назад +10

    ஐயா , இந்த 75 வருட பழைய அக்கா தம்பி பாசக் கதை கேட்கும் போது என்னை கண்ணீர் விட வைத்தது .

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 года назад +5

    மிகவும் சுவாரசியமாக உள்ளது. சிறப்பான நினைவாற்றல்.

  • @santhasinggaram7396
    @santhasinggaram7396 3 года назад +1

    மிகவும் சிறப்பான அரிய பதிவு ஐயா

  • @babyk268
    @babyk268 3 года назад

    Nadakkaruthu yenakku Laddu maathiri🤩🤩unka kadhaye kettu Aluthitten ayya.,🙏🙏

  • @DayDreamsss...
    @DayDreamsss... 4 года назад +7

    இவர் போலவும் இவரை விடவும் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்த கோடி நபர்கள் கோடி கதைகளுடன் இங்கு வாழ்ந்து மாண்டு போனார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவரின் சகோதரி கதை தான் 1000 வருடங்களுக்கு மேலாக நம் பெரும்பாலான ஏழ்மை பெண்களின் கதை இவரின் நிலையை விட மோசமான நிலை கொண்டவர்களும் ஏராளம் நம் ஊரில்..
    65 வருட கால சினிமா பயணத்திற்கு பிறகு 90 வருட கால வாழ்க்கை பயண இறுதியில் திரு ரஜினிகாந்த் வழங்கிய வீட்டை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இவர் இன்னொரு 90 வருட காலம் வாழ்வார் போலிருக்கிறது.
    வாழ்க்கையில் நூற்றில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் மீதம் 99 பேர் போராட்டங்களை தான் வாழ்க்கை என கொண்டிருப்பார்கள்.. அதனால் நமக்கு வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட நிஜத்தில் இவர் போல் ஏழ்மையும் ஏமாற்றத்தையும் சரி என கடந்து செல்லும் எதார்த்த மனிதர்களின் வாழ்கை முறை தான் அவசியம்..

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +13

    ஐயா உங்கள் பொற் பாதங்களில் தலை தாழ்த்தி வணங்குகிறேன்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 года назад +9

    தங்கத்தை தட்டி தட்டித்தான் ஆபரணம் உருவாகும், இளமையில் வறுமை மிகவும் கொடுமை, அது கற்றுத் தந்த பாடம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தந்துள்ளது. அருமையான விஷயம்.

  • @singaravelan5627
    @singaravelan5627 4 года назад +6

    உங்கள் ஞாபகம் சக்தி அருமை சார்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +3

    அனுபவம் பேசுகிறது!

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +3

    சூப்பர் அய்யா

  • @sulosart
    @sulosart 4 года назад +2

    Great shri kalainanam sir,what a story,pranams......

  • @krishnahare5591
    @krishnahare5591 3 года назад

    Ayya Vanakkam 🙏 ... Tears in my eyes, many times Appa 😢
    Thiru Paathanggal thottu vanangugiren 🙌🌹🙏😇

  • @kamu2602
    @kamu2602 4 года назад +5

    உங்கள் இள வயது கதை கண்ணீரை வரவழைக்கிறது..துன்பத்தை தாண்டி நீங்க ஜெயிச்சது..எவ்வளவு பெரிய விஷயம்..🙇🙇

  • @usharaniprasad1379
    @usharaniprasad1379 4 года назад +6

    We're fortunate to listen to you iyya and amazed at your vivid memory even at this age

  • @lnmani7111
    @lnmani7111 4 года назад +19

    கலைஞானம் அவர்களின் வாழ்க்கையை படமா எடுங்கப்பா பிச்சிகிட்டு ஓடும் !

  • @arumugam16
    @arumugam16 3 года назад +4

    tears in my eyes when he told about his sister.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 года назад +28

    புளியோதரை உருண்டையில் சகல வசதியும் என்று கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @arvinthsrus
    @arvinthsrus 4 года назад +2

    Such a bful story between a lovely sister and an innocent brother..

  • @sulosart
    @sulosart 4 года назад +1

    Great shri kalaigyanam sir,what a story,pranams......

  • @srinivasan2441
    @srinivasan2441 4 года назад +3

    Haridas lirundhu Kannagi varai... Unga vayadhukku ivvalavu nyabagam vechikkuttu solradhe periya vishayam dhan Ayya

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +5

    உங்கள் வாழ்க்கை முறை அந்த கால கட்டத்தில் மக்களின் நிலை என்ன என்பது இன்றைய தலைமுறைக்கு பயனுள்ள படிப்பு

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 4 года назад +5

    முலாம் பூசாத உண்மைகள் நன்றி

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 года назад +5

    Ayya
    Today I cried a lot and laughed a lot. I want to touch you once as you kissed MKT.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 года назад +4

    எழுமலை அண்ணன் பட்ட கஷ்டத்தை கேட்கும் போது மனதுக்கு ஏற்பட்ட வலி சொல்லி மாளாது!
    ஆனால் அவர் கதை சொல்லும் பாங்கு மிகவும் சிறப்பு !
    வாழ்க! வளமுடன்!!

  • @ryaraj
    @ryaraj 4 года назад +2

    Sir you are really great. So much hardship you have gone through and telling us so nicely. You deserve to live a peaceful life.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +3

    Kuwait sankar,sir,supper sir,intrasting sir,I dont want stop u r story sir,thankyou sir.

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад

    Iyah unggal kaai toddu vanangugiren🙏evvalavu kathai unggal vaalkayil nadanturukku. Ninggal unggal vaalkai varalaru sollumbotu enaku sugama irukku. Unggalai neril parkka vendum. Ninggal Malaysia varavendum en veedukku vangga. Naan unggaluku sirappu seiya aavalaga irukiratu. Ninggal unmayil oru Nyaani iyaa.Malaysia Amutha baskaran

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +7

    வாழ்க்கை பாடங்கள்

  • @pratheepkarunanithi4959
    @pratheepkarunanithi4959 4 года назад +3

    கண்ணீர் வந்துவிடது...

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 4 года назад +2

    Super

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 года назад +1

    Sir your sister live make me cry

  • @dossramasamy6369
    @dossramasamy6369 Год назад

    Nalla aadu

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +3

    Unimaginable scene sir

  • @MeditationMusicFort
    @MeditationMusicFort 4 года назад +1

    A very interesting real story.

  • @SelvaKumar-lh7yx
    @SelvaKumar-lh7yx 4 года назад +7

    நீடுடி வாழ்க

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 года назад +3

    நானும் நினைத்தேன் பாலை தான் உபயோகிக்க முடியும் என்று.

  • @ramakrishnaneaswaran3560
    @ramakrishnaneaswaran3560 4 года назад +4

    I have been watching all your episodes. Keep it up. You are a lucky man to worship one hour in Meenakshi temple. Your innocence has not made you a rich man money wise. Otherwise you are really a rich man?

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 года назад +9

    அப்பப்போ அப்பாடா எத்தனை சங்கடம் கடுமையான கலைஞர் ஆச்சரியம் ஆனது தவிப்பு கடினம்

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +4

    அன்பு பாசம் ஆதரவு

  • @muthukumarkumar1634
    @muthukumarkumar1634 4 года назад +3

    வணக்கம்
    கொரேனா தொற்றுக்கு பயபடாமல் தியேட்டர் வந்து அனைவரும் படம் பார்க்க ஒரு அருமையான வழி உள்ளது .
    வைரஸ் ஷட்டவுட் இது அமேசானில் கிடைக்கிறது ஜப்பான் தயாரிப்பு .!
    3D கண்ணாடியை தியேட்டர்கள் எப்படி பார்வையாளர்களுக்கு கொடுத்தார்களோ அது போன்று இதுவும் வழங்கினால் தடை இல்லாமல் தியோட்டர் முன்பு பேல இயங்கும்
    இதை பார்வையாளர் அனைவருக்கும் கழுத்தில் மாட்டி விட்டால் சுற்றியிருக்கும் வைரஸ்ஸை கொன்றுவிடும் .
    இது ஒரு மாதம் வரை உபயோகமாக இருக்கும் இதன் விலையும் மலிவாக 210 ரூபாய்தான் .!
    இந்த தகவலை ஆராய்ந்து உடனே தியேட்டர் சினிமா சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியபஞுத்துங்க .
    நீங்களும் நிகழ்ச்சியில் விவாதியுங்கள் .!

  • @kannammalt3021
    @kannammalt3021 3 года назад +2

    அனுபவச் சோகச் சுமைதாங்கியா?????? சோகத்தை ருசித்து ரசித்த ரசிகரா???? எத்தனை காயங்கள் பட்டு இந்தச் சிற்பம் உருவாயிருக்கிறது?!!! அள்ள அள்ளக் குறையாத சுரங்கப் பொக்கிஷம்...!!!!!!!

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 года назад +3

    Continuation enga varalaye nu wait pannen sir.

  • @sanjayrajasp
    @sanjayrajasp 3 года назад

    Ayya vanakam ,ayya...

  • @msathishkumarsathishkumar388
    @msathishkumarsathishkumar388 4 года назад +3

    Iam frist like 😘😘😘😘

  • @yoganandhamm4902
    @yoganandhamm4902 4 года назад +1

    Ungal kadhai mahabharadham ponru ulladhu neengal oru vidhurar

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 года назад +2

    Sir, please go throgh old photos of Madurai available in You tube.Also Thirunenveli.You will remember those places now

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 года назад +2

    Romba kashtamana life

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 года назад +1

    படம்..கண்ணகி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад +2

    பசியில்... ஆட்டுப் பால்.. குடித்து விட்டு...ஆட்டை... வீட்டில் கட்டி வைத்தது

  • @josenub08
    @josenub08 4 года назад +4

    sad young age ..troubled orphan like ..

  • @riselvi6273
    @riselvi6273 3 года назад

    Eppadi naval padipadhil adict augireno ,appadi than neenga pesuvadhai ketpadhil adict ayiten,sir.

  • @arultalkies3296
    @arultalkies3296 4 года назад +2

    Sir vandi karan magan padam enna aachu?

  • @gopskrish8023
    @gopskrish8023 4 года назад +7

    நீங்கள் ஒரு கர்ம யோகி ஐயா

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 года назад +1

    Ayyaa. .Anjalidevi-yai paathingalaa illaiyaa? Thottathu velai kedachathaa illaiyaa , ? - thirumalan delhi

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад +1

    ஐயா சொல்கிறார்கள்... அவர் பேரனுக்கும்...கண்ணகி கதை தெரியுமா என்று தெரியவில்லை என்று சொல்கிறார்..

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад +1

    Cinema va pathi sollungaa sir

  • @mA-fd3vu
    @mA-fd3vu 4 года назад +5

    Sir cinema pathi pesungaa

  • @gopownraj9893
    @gopownraj9893 4 года назад +2

    😭

  • @kannakim1735
    @kannakim1735 4 года назад +2

    Chinna payyanthaney?

  • @RK02071971
    @RK02071971 4 года назад +2

    Ling live

  • @raja5044
    @raja5044 4 года назад +4

    வர வர பேட்டி ஐவ்வா இழுக்குது வேகமா பேச சொல்லுங்கள்.5வயசு குழந்தைக்கு கதை சொல்லுற மாதிரி இருக்கு....

    • @jakriyajtc3116
      @jakriyajtc3116 4 года назад

      90 ..yagemamanidarayyakallaigana nalldumsonalumnalupar.solva.sattaipanavandam.vunkalpanielpasungal

    • @RK-28
      @RK-28 3 года назад +4

      Unakku bore adicha nee paakatha pa..engalulku pidichirukku

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 года назад +1

    Sir, please go throgh old photos of Madurai available in You tube.Also Thirunenveli.You will remember those places now