கவிதை கோபாலின் பரிதாப நிலை/trichysathana

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • #sathanamedia #sathana #sathanacomedy #kavithai #kavithai kopal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 64

  • @vijiviji4823
    @vijiviji4823 14 дней назад +12

    கவிதை கோபாலின் உண்மை நிலையை வெளி உலகுக்குச் சொன்ன சகோதரி சாதனாவுக்கு நன்றி. பல பேர் கவிதை கோபாலை பயன்படுத்திக் கொண்டு நடுரோட்டில் விட்டு விட்டனர். இதுதான் இந்த சமூக வலைதள உலகம் நான் வாழ வேண்டும் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் என்ன என்ற எண்ணம்.

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q 22 дня назад +56

    தம்பி நீங்க எங்க விஜயகாந்த் அண்ணா❤ மண்டபத்தில் சாப்பிடுங்க

    • @BalasuramanianR-cq7us
      @BalasuramanianR-cq7us 6 дней назад

      இதுல இருந்து உன்னை எனக்கு❤ புடிச்சிபோச்சி சாதனா

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe 16 дней назад +14

    கவிதை கோபால் நல்ல பையன் எங்க ஊரு தான் அவனுக்கு நல்ல வசதி வாய்ப்பு உள்ளது ஆனால் அவன் பயன்படுத்தவில்லை கவிதை கோபால் அவன் நினைத்தான் டெய்லி 100 பேருக்கு சாப்பாடு கொடுக்க முடியும்

  • @suthaharmani3603
    @suthaharmani3603 22 дня назад +37

    நிங்க உதவி பண்ணதுக்கு நன்றி அக்கா ❤

  • @ParthibanE-fx1gm
    @ParthibanE-fx1gm 15 дней назад +10

    நல்ல மனம் அக்கா 😍😍

  • @Raja.pRaja.p
    @Raja.pRaja.p 10 дней назад +4

    சாதனா நல்ல மனசு வாழ்த்துக்கள்❤

  • @prabhut4765
    @prabhut4765 14 дней назад +5

    சாதனா ஆன்ட்டி நல்ல மனது உங்களுக்கு🎉

  • @NagamuthuMuruganantham
    @NagamuthuMuruganantham 16 дней назад +8

    இந்த தம்பி நல்ல வசதிகாரதம்பி வீட்டுக்குபோகமாட்டுரப்புல சினிமாவுல எதவாது பண்ணணுமுனு சென்னையில இருக்காப்புல அவங்க அம்மாதான் பாவம்

  • @Ramesh.aPandiyan-qr4eo
    @Ramesh.aPandiyan-qr4eo 13 дней назад +5

    நல்ல மனசு அக்கா

  • @user-vr4ii3zt1z
    @user-vr4ii3zt1z 22 дня назад +7

    Yaraiyum nampi emaratha super akka❤❤

  • @suthaharmani3603
    @suthaharmani3603 22 дня назад +17

    அக்கா அந்த பையன் திரிசூலம் அக்கா அவன் எங்க ஊரு அக்கா அவன் பெரிய பணக்காரன் அவன் அம்மா வர சொல்லுவாங்க இவன் வர மாட்டா.

    • @COBharathis
      @COBharathis 4 дня назад +1

      Unmayava yarachum alachitu poi vitula sarunga avara ple lifea tholachikaporan ple avanga ammata kondi poi sarunga avara ple😢

  • @Iyarkai75
    @Iyarkai75 9 дней назад +1

    ❤❤❤நல்ல செயல்

  • @rathufox594
    @rathufox594 17 часов назад

    Evlo. Videos potrukka sis indha video paathu onakku oru subscribe kaa ❤

  • @rajikutty1807
    @rajikutty1807 22 дня назад +7

    இந்த தம்பிய நாங்க கோவிலூர்ல பத்துதலை சூட்டிங் பார்த்து இருக்கோம் ரொம்ப நல்லவர் இந்த தம்பி யாராவது உதவி செய்யுங்க பாவம்

  • @duraistalin2889
    @duraistalin2889 17 дней назад

    UNMAIYA SUPER SPL THANKS UNGAL ANBU UTHAVIKU❤😊

  • @user-wb8gv7em6t
    @user-wb8gv7em6t 15 дней назад +1

    Ungala edhuvara thappa tha nenacha....unmailayea super akka.....

  • @SakthiS-cp9rw
    @SakthiS-cp9rw День назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @papapapa-zd7sp
    @papapapa-zd7sp 22 дня назад +5

    Super akka 🥰🥰

  • @anandhraj3674
    @anandhraj3674 21 день назад +1

    Super Akka rimpa nandri Akka

  • @user-dw7lk3xb7q
    @user-dw7lk3xb7q 22 дня назад +5

    SATHANA MASS GOOD

  • @Raja_SY86
    @Raja_SY86 22 дня назад +2

    Arumai akka

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 22 дня назад +2

    Akka super

  • @user-vg8ok9un6w
    @user-vg8ok9un6w 4 дня назад

    Nalla manam saadhana akka ku

  • @saranyasaran7010
    @saranyasaran7010 22 дня назад +5

    Akka ethavathu uthavi pannuga parkka romba kastama iruku uga vediola silla vedio parpan 1st time commet pandran nanum Trichy tha akka

  • @KrishnanaRKrishnanR
    @KrishnanaRKrishnanR 17 дней назад +1

    Super akka

  • @SRJN480
    @SRJN480 15 дней назад +1

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @ramsviews5169
    @ramsviews5169 12 дней назад

    Super sadhana😊😊

  • @silambumuthu-nq9vt
    @silambumuthu-nq9vt 14 дней назад

    Nala. Sis

  • @madhanmadhan1550
    @madhanmadhan1550 22 дня назад +3

    ❤❤❤

  • @user-rf2my5me8f
    @user-rf2my5me8f 16 дней назад

    ரொம்ப நன்றி அக்கா நா ஊங்களா பாக் கானும் அக்கா

  • @Pravink555
    @Pravink555 6 дней назад

    சாதனா அக்காக்கு நல்ல மனசு ❤❤❤

  • @babubabug4445
    @babubabug4445 21 день назад +5

    என்னதான் இருந்தாலும் நம்ப பொண்ணுக பாசமே பாசந்தாயா.

  • @popathi8497
    @popathi8497 10 дней назад

    சாதனா ஆன்ட்டி சூப்பர்

  • @ramachandrancommerce1726
    @ramachandrancommerce1726 14 дней назад

    மானுடம் காப்போம் ❤❤❤❤

  • @Mahamani7688
    @Mahamani7688 12 дней назад

    Ninge pannuna indha odhavi ongale kaapathum akka

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y 18 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 14 дней назад

    Talented sadhana now helping sadhana

  • @thalashyt
    @thalashyt 22 дня назад +3

    Thambi 😥

  • @parthibanbala4898
    @parthibanbala4898 17 дней назад +1

    Evalum vilambarathukku pandra
    Evan phone panna eva edukka maata

  • @kathiks3067
    @kathiks3067 13 дней назад

    W

  • @sairamsendhil5993
    @sairamsendhil5993 15 дней назад

    திருச்சி. சீனாவுக்கு சினிமாவுக்கும் என்ன. சம்மந்தம்

  • @dharmacoach4556
    @dharmacoach4556 13 дней назад

    Gobal phone nomber soluka

  • @sarathythy8189
    @sarathythy8189 7 дней назад

    சொந்த ஊருக்கு போடா ஏண்டா இப்படி கஷ்ட படுற

  • @Sairanji55
    @Sairanji55 10 дней назад

    தயவு செய்து இவரை நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடல் நிலையை சரி செய்யும் பிளீஸ்.....இவரை அவர் குடும்பத்துடன் சேர்த்து வைக்கவும்😢

  • @selvamohanselvamohan9673
    @selvamohanselvamohan9673 14 дней назад

    Akka avana oru vatta okka num kka pls akka

  • @Hp20242
    @Hp20242 22 дня назад +2

    Madam comedy peice aitinga pola.... Kumudam interview la.... Nalla content kuduthurukinga

  • @maarankombai9747
    @maarankombai9747 18 дней назад +1

    நீ மட்டும் எவ்ளோ காசு குடுத்த.. கன்டென்ட் வீடியோ தான போட்ட.. எவ்ளோ காசு குடுத்த.. எவ்ளோ வந்தது.. 🤔

  • @redangel500
    @redangel500 20 дней назад

    He doesn’t look mentally well 😢. I hope he is getting support

  • @yuvasriyuvasrimonica
    @yuvasriyuvasrimonica 10 дней назад

    madam free

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh 9 дней назад

    Bro go for any job

  • @Sindhu-ln3ze
    @Sindhu-ln3ze 22 дня назад +1

    யாரு இவன்

  • @thiruammu1690
    @thiruammu1690 16 дней назад

    மேடம் அப்போ நீங்க என்ன பண்றீங்க இந்த வீடியோவை நீங்க சமூக வலைத்தளத்தில் போட்டு இருக்கீங்க இதுல யூஸ் போகும் இந்த வர பணத்தை ஃபுல்லா தம்பி கோபாலுக்கு கொடுக்கலாம் ஆனா நீங்க கொடுத்தது 500

  • @reddibabu6279
    @reddibabu6279 15 дней назад

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏🌹🌹🌹

  • @user-dy4cx6ti8e
    @user-dy4cx6ti8e 14 дней назад

    இவனை நீங்களே கூட்டிட்டு போய் வீடியோ எல்லாம் போடலாம்.... வீட்லயே வச்சிக்கலாம்... நல்ல பையன் உங்க வீடியோ வும் நல்லா போகும் 🙏

  • @subashchandraboss1997
    @subashchandraboss1997 14 дней назад +1

    கழுதை கோபால் நல்லா புண்டை நக்குவான். நீங்க உங்க சாமான தூக்கிக் காட்டுங்க அக்கா