என் பொண்டாட்டியை தப்பா பேசும் போது😳 | Sathana & Husband Exclusive Interview | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    என் பொண்டாட்டியை தப்பா பேசும் போது😳 | Sathana & Husband Exclusive Interview | Aadhan Cinema
    #trichySathana #trichySathanaprank #tiktoktrichySathana #trichySathanatiktok #trichySathana #trichySathanainterview #trichySathanafight #trichySathanatiktoklatest #trichySathanatiktokhot #trichySathanayoutubechannel #trichySathanagpmuthu #anbudantrichySathanatiktok #trichySathanaissue #trichySathanadancevideo #trichySathanaprankshow #trichysadhanatiktokbadwords #trichysadhanamilkprank #trichysadhanaaudioleak
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 659

  • @TodaysSamayal270
    @TodaysSamayal270 Год назад +78

    சாதனாவின் கணவர் நல்ல மனிதர்.... இவரை போல் யாரும் பெரும் அளவில் இருப்பது இல்லை..... நல்ல பேசுறீங்க அண்ணா 👌

  • @jaanuskitchen2382
    @jaanuskitchen2382 Год назад +298

    பக்குவமான மனிதர் ❤ பேச்சில் தெளிவும் நிதானமும் உள்ளது நல்ல உழைப்பாளி புரிதலோடு பார்க்கும் நோக்கம் உள்ளவர் போல ..

    • @kingkumar9174
      @kingkumar9174 Год назад +3

      500 ரூபா காசு கொடுத்தா அவன் என்ன வேணுமானாலும் பண்ணுவ

    • @tmani6273
      @tmani6273 Год назад +1

      T.m

    • @NashPrahalathan
      @NashPrahalathan 11 месяцев назад

      Well done

    • @RaviShanker-vb3pp
      @RaviShanker-vb3pp 7 месяцев назад

      Ivane kooti kudupaan. Mama payal

  • @MohanRamanujamMohan
    @MohanRamanujamMohan Год назад +73

    நான் என்னவோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்.. ஆனால் இவ்வளவு வெள்ளந்தி யாக மீடியா பற்றி தெரிந்து கொண்டு அவர் பேசியது கண்கள் கலங்கியது. மனமொத்த தம்பதிகளாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @BalaMurugan-mp1zi
    @BalaMurugan-mp1zi Год назад +53

    சாதனா உன் கணவர் ஒரு நல்ல மனிதர் நல்ல உழைப்பாளி அவருக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது❤❤❤❤❤❤❤👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @dharan9843
      @dharan9843 Год назад +2

      புல்லா மிச்சர்சான் சாப்டுவார்

  • @pandiyanpt503
    @pandiyanpt503 Год назад +21

    நல்ல மனிதர் சாதனா Husband great man thampi❤❤❤❤❤❤

  • @abi-to8qn
    @abi-to8qn Год назад +26

    சாதனா அக்கா இப்படி ஒரு கணவர் கிடைக்க நீங்க ஏதோ போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Год назад +83

    நான் பார்த்த சாதனா சிஸ்டர் வீடியோ அனைத்தையும் விட.. இந்த வீடியோ எனக்கும் அனைவருக்கும் பிடித்த வீடியோவாக இருக்கு..அவங்க கணவன் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @padayapans3138
    @padayapans3138 Год назад +199

    இந்த காணொளியை பார்த்ததும் என்னை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது

  • @anniesgarments6546
    @anniesgarments6546 Год назад +306

    சாதனாவின் கணவர் நல்ல பக்குவமான மனிதர் 🙏🏻

    • @kingkumar9174
      @kingkumar9174 Год назад +3

      அவனுக்கு என்ன ஒரு கிலோமீட்டர்

    • @perinbam567
      @perinbam567 6 месяцев назад

      ❤❤❤❤❤🙏

    • @Pattukkottai-sy4rs
      @Pattukkottai-sy4rs 5 месяцев назад

      அவன் பொண்டாட்டிய ஓட்டி கொடுத்தா நீ பக்குவமான மனுஷன்னு சொல்லுவியாடா

    • @uchihamadara9905
      @uchihamadara9905 3 месяца назад

      dai punda,, avanum idhula oru character dhan daaa

  • @manickmuthumanickmuthu3376
    @manickmuthumanickmuthu3376 Год назад +107

    சாதனா கனவர்சொன்னகருத்து பாராட்டுக்குறியது

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад +829

    நல்ல கணவன், சாதனா, உங்கள் கணவர் பேச்சை மீராதீர்கள்,அவர் சொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள்.வக்கிரமாக வீடியோ போடாதீர்கள்.நல்ல பாதையை தேர்ந்தெடுங்கள்.

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள Год назад +60

      அத்தனையும் நடிப்பு மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்குதுங்க

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p Год назад +3

      ​@@உரிமைகுரல்-ச6ளsuper 👌 😂😂

    • @lgkln1492
      @lgkln1492 Год назад

      Ival kekkamattal ivalukku ippade oru thangamana purushan kidaichum olunga vala theryathaval

    • @vijayarani9811
      @vijayarani9811 Год назад +7

      உண்மை யா இருமா ப்ளீஸ் 🙏🏽🙏🏽

    • @manokar8796
      @manokar8796 Год назад

      ​@@உரிமைகுரல்-ச6ளஎல்லோரும் சம்பாப் திபவர்கள் தான், ஆனால், இந்தம்மணி பற்றி (அப்படி? ) ஏதும் தப்பா நினைக்க வாய்ப்பில்லை அது நடிப்பே வெகுளியா இருக்கு இது என்னோட கருத்து இவங்களை வைத்து எத்தனை யூ டூபர் இருக்கிறாங்க அவர்களும் சாதனாவுடன் காமடிக்காக மட்டுமே பதிவு போடுகிறார்கள் அதுவும் நன்றே

  • @aathilakshmanan1743
    @aathilakshmanan1743 Год назад +34

    சின்ன துரை அண்ணா உங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤sathana 😝😝

  • @Interior2011
    @Interior2011 Год назад +16

    வெள்ளந்தி மனிதன் ஐயா நீங்கள். விவசாயம் வெற்றி அடையட்டும்

  • @kingsmurali5155
    @kingsmurali5155 Год назад +45

    Husband is good gentleman

  • @gopinathsairam
    @gopinathsairam Год назад +10

    Wonderful person, she is such a lucky lady to get him as Husband, shared wonderful lively experiences and good message at the end. Long live Farmers with good health and wealth. Prayers to your family!

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 Год назад +8

    அண்ணா நீங்கள் கேட்க மறந்த கேள்வி சாதனா திருச்சி தானா அவர்கள் ஓட்டு ஐடியை வாங்கி பாருங்க தன்னோடு சொந்த ஊரான சொட்டல் கிராமம் கரூர் மாவட்டம் சின்னத்துரை நல்ல மனிதர் ஆனா சாதனா அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிராமத்துக்கும் ???

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +135

    சாதனாவின் நடடிப்பை பார்த்து வியந்து இருக்கிறோம்.நல்ல கணவன் மனைவி.புரிந்து இருக்கிறார் கணவன்.கனடாவிலிருந்து

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Год назад +76

    அண்ணா நன்றி இப்படி ஓரு புருஷன் கிடைக்க நீங்க கொடுத்து வைத்து இருக்கணும் சாதனா ❤️❤️❤️வாழ்க வளமுடன் 👍

  • @senthilkumara777
    @senthilkumara777 Год назад +109

    ஒருவரின் வெற்றிக்கு முன் பல சோகங்களும் வேதனைகளும் கஷ்டங்களும் இருக்கிறது அதனை கடந்து வந்த பின்பு தான் வெற்றியை பெறுகின்றன.

  • @hamsikasreesree
    @hamsikasreesree Год назад +6

    சாதனா கனவர்சொன்னகருத்து பாராட்டுக்குறியது Sathana Akka virukku Valthukal Menmelum Valara

  • @learnislamtamil8953
    @learnislamtamil8953 Год назад +14

    புரிந்துகொண்ட கணவன் ஒரு பெண்ணுக்கு அமைந்தால் பெண்கள் எந்த துறையிலும் வெற்றிப் பெறலாம்....

  • @NaviKutty_shorts
    @NaviKutty_shorts Год назад +12

    Hey சூப்பர் ப நல்ல இருக்கு சாதன and மாமா love Good heart ❤️❤️❤️❤️

  • @alagan91
    @alagan91 Год назад +61

    கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே பிரச்சனையே வராது...பழிச்சொல் சொன்னால் ஏன் என்று ஆராய்ந்து திருத்திகொள்ள வேண்டும்...சிறந்த பதிவு...

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +8

    மிஸஸ் சாதனா சின்னதுரை வாழ்த்துக்கள் மீடியாவில் சாதனை எல்லாம் சாதனை இல்லை இரு வேறுபட்ட கோணங்களில் கணவன் மனைவி ஒற்றுமை அழகு வாழ்க வளர்க

  • @sivamonisivamoni5742
    @sivamonisivamoni5742 Год назад +5

    அருமையான ஒரு காணொளி சாதன அக்கா மாமா 👍

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +13

    சொந்த அக்கா மகள் ஆச்சேண்ணு சிண்ணத்துரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு இவண் ரொம்ப நல்லவண்டா இவணை எவ்வளவு வேண்டுமாணாலும் அடிக்கலாம் ஏறி மிதிக்கலாம் எண்றுசொல்லி சிண்ணத்துரையை ஏறிமிதிக்கிறாள் தலையில் மிளகாய் அரைக்கிறாள் சாதணா உண்பெயரை மட்டும் சொல்லு தயவுசெய்து திருச்சியை சேர்த்துக்கொள்ளாதே ஊர்பெயரைக்கெடுக்காதே நிறையா பேருடைய திருமண வாழ்க்கை இப்படித்தான் போகிறது

  • @moganmogan5790
    @moganmogan5790 11 месяцев назад +1

    அக்க இந்த வீடியோல உங்க கனவர் புறப்போஸ் பண்னது சூப்பர் 👌 நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக பள்ளான்டு வாழ்க . 🙏

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 Год назад +164

    எல்லாமே ஸ்க்ரிப்ட் தாம் 😂😂😂😂

  • @Udkffgsming1274
    @Udkffgsming1274 Год назад +3

    Akka ur very lucky to him as a hubby he is so understanding person

  • @Iyarkai75
    @Iyarkai75 Год назад +4

    நல்ல மனிதர்❤❤❤ பொறுமை

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 Год назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் கலையை மதிப்போம். களைகளைக் களைவோம். நமக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை நாம் தான் வெளியே கொண்டு வரவேண்டும். இன்னும் சமுதாய விழிப்புணர்வு காட்சிகள் கொடுத்தால் இன்னும் நலமாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரி. BY A. PATRICK BROWNING. LALGUDI.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Год назад +38

    தாய் மாமன் என்றால் சும்மாவா அம்மா மாதிரி. ❤

  • @vanmathivanmathi-zt6ob
    @vanmathivanmathi-zt6ob Год назад +9

    சாதன அக்கா உங்க ஹஸ்பண்ட் சொல்வது எல்லாமே உண்மை மட்டும் தான் போல தெரியுது அக்கா ஒரு வார்த்தையில் கூட அதுல பொய் இல்லக்கா உங்கள் கொடுத்து வெச்ச வாழ்க்கை ரொம்ப கிரேட்டிவ் அக்கா சாதனா அக்கா

  • @sraja4303
    @sraja4303 Год назад +12

    சாதனா அக்கா அவர் மிகவும் நல்லவர் அவர் பேச்சைக் கேளுங்கள்

  • @abilashdee4302
    @abilashdee4302 Год назад +3

    அருமையான பதிவு சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 💐

  • @voiceofjesus2314
    @voiceofjesus2314 Год назад +45

    கண்ணீர் வருது இது மாரி பேட்டி குடுங்க 🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻அண்ணே வாழீக👈🏻👍🏻🌟🌟🍬🍬🍬

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +33

    சின்னத்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @tejus5444
    @tejus5444 Год назад +22

    Super Chinnadurai avargal! I am really happy to see farmers like this. Sadhana is also a very talented person, hope she learns to streamline it better.

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 8 месяцев назад +1

    சாதனா அவர்களின் கணவரின் கண்ணியமான பேச்சு அருமை🎉😊😊

  • @vijianu4647
    @vijianu4647 Год назад +7

    இவ்வளவு கண்டிப்பான கணவராக இருந்தும் இவ்வளவு அட்டூழியம் செய்யும் மனைவியை விடாமல் குடும்பத்தை இறுக்கி பிடித்து குழந்தை போல வளர்க்கிறார் சாதனாவையும்...சேர்த்து Douple meaning laa videos podathenga sadhana...உங்கள் கணவர் தன்மானத்திற்காக..

  • @naganathan8754
    @naganathan8754 Год назад +2

    Sathana your husband veralavel the great man 👌👌👍👍tamilanta

  • @sonavaan
    @sonavaan Год назад +26

    Avara mixer mixer nu sollrathala avaru kova padura maarium antha amma bayapadura maarium semmaya nadikranga😂😂

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Год назад +67

    கவர்ச்சி வேண்டா சாதனா ஒழுங்கா இரு நல்லபடியா வருவ

    • @QUBAQUBAQ
      @QUBAQUBAQ 10 месяцев назад

      Ama

    • @indianrider3771
      @indianrider3771 9 месяцев назад

      அக்கா நல்ல விடியே வபோடுங்க மா கூட சேர்ந்து நல்ல விடியே வா போடுங்க எல்லாரும் திட்டுறாங்கல உங்க நடிப்புக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கும் சரியா அக்கா

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 3 месяца назад

    அடப்பாவி இப்படி ஒரு நல்ல மனுஷனா.தெய்வ பிறவி. ரொம்ப எதார்த்தமான பிறவி. இப்படி ஒரு கணவரா.மனித ருள் மாணிக்கம்.

  • @priyadharshini8909
    @priyadharshini8909 Год назад +6

    Really ur great human brother because of ur wife ur name spoiled but same time understanding couple

  • @vigyboss2797
    @vigyboss2797 Год назад +9

    Sathana husband ❤❤❤ great...

  • @sriselva9690
    @sriselva9690 Год назад +9

    வெள்ளந்தி 😍 மனுசன்பா

  • @AnandRaj-yi6ro
    @AnandRaj-yi6ro Год назад +34

    Nalla oru motivation anna 👌🤝💯

  • @kuttyperumal707
    @kuttyperumal707 Год назад +7

    Semmaiya sonniga Anna 🔥🔥 vera level 💞🔥🔥

  • @hsubramanyam
    @hsubramanyam Год назад +25

    Chinnadurai is a hero and gentlemen. He makes so much sense. He will get more views than her if he is a youtuber. Chinnadurai. Konjam kandichhu vainga.

  • @csmrao8215
    @csmrao8215 Год назад +1

    Hats off to Sadana. She can become next actress Manorama .Good luck .Get a chance in tamil cinema

  • @mohanpaul6692
    @mohanpaul6692 Год назад +1

    Really appreciated the team for video... Chinnadurai was a good and correct person for sathana... He spoke well...

  • @manjubca1755
    @manjubca1755 Год назад +12

    நல்ல கணவர் உங்களுக்கு

  • @kalpanap7271
    @kalpanap7271 Год назад +7

    சாதனா கணவர் பேச்சு கேடடுநடந்துகொள்❤

  • @suryamanish7694
    @suryamanish7694 Год назад +1

    Super interview bro sathana sister husband yellathayumea correct ah pesuranga sathana sister ku nall husband kadachirukkanga avunga husband soldratha keattukkittu nadantha yellamea nallatha irukku all the best all family

  • @hariviews3375
    @hariviews3375 Год назад +8

    நல்ல புரிதல் உள்ளவர்

  • @malathy5600
    @malathy5600 Год назад +8

    God bless you satha family🌹🌹🌹

  • @Ajayshilu-lb5fo
    @Ajayshilu-lb5fo Год назад +14

    Sadhana husband is too innocent but sadhana very brilliant ❤

  • @bavyap2764
    @bavyap2764 Год назад +6

    🥰 super family anna💚💚💚

  • @kb5737
    @kb5737 Год назад +73

    Mixture .. starting ல ஓவரா சவுண்டு உடுது🤣🤣🤣

  • @bhuqueen
    @bhuqueen Год назад +76

    உங்கள் மனைவி உள்ளாடை போடாமல் கேமராவில் ஆட்டு ராங்களே அதை ஊரே பார்க்குதே... அதைப்பத்தி உங்களது கருத்து என்ன சின்னத்துரை அவர்களே😅😅

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள Год назад +6

      அவரு தொடச்சு போட்டு போயிடுவாரு

    • @SriRenuka-zt8bt
      @SriRenuka-zt8bt Год назад

      ரெண்டு பேருக்குமே சாதனா ஆபாசமா நடிக்கிறார்கள் என்று கேட்க தோணுச்சு இல்ல த்ரிஷா நயன்தாரா சமந்தா நடிச்சா மட்டும் ஏன் கேட்க தோணல விசில் அடிச்சு நாங்க உங்க ஃபேன்ஸ் நாங்க உங்க ஃபேன்ஸ்னு சொல்றீங்க 😀😀😀😀😀 தலைவரே தப்பா நடிச்சா ஆபாசம் யாரா இருந்தாலும் தட்டி கேக்கணும் தலைவரே சும்மா வெளேஜ்ல இருக்க பொண்ணு வந்து ஆடுதுன்னு அதை கேக்குறீங்க ஊர்ல எவ்வளவு பெரிய ஆளுங்க எல்லாம் அவுத்து போட்டுட்டு தான் ஆடுறாங்க அதெல்லாம் கேட்க மாட்டீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உருட்டுங்க உருட்டுங்க இல்லாதவங்க பார்த்ததும் உருட்ட முடியும்

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 Год назад

      Correct 💯 correct

  • @lathasanjana111
    @lathasanjana111 Год назад +3

    Super Anna nalla pesnigha 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 8 месяцев назад +1

    உண்மையில் சாதனா அண்டி அண்ணன் மிக நல்லவர் அவரல் உங்களை Like பண்றன்

  • @noobgaming-pz7nx
    @noobgaming-pz7nx Год назад +47

    Cute couple ❤

  • @maniavm5500
    @maniavm5500 Год назад +116

    நாட்டுக்கு ரொம்ப நல்லது பண்ணுணவங்க அவசியம் பேட்டி நாட்டுக்கு முக்கியம்

    • @vijaivijai9585
      @vijaivijai9585 Год назад

      Appo enna M****Ru ku video tatti paateeeruuu!!!

  • @bluediamonds6455
    @bluediamonds6455 Год назад +5

    Kadamaye kannaka irukkirare chinnadurai 👌👌👌👌👏👏👏👏

  • @nishanthrajkumar1530
    @nishanthrajkumar1530 Год назад +9

    Nice interview ❤

  • @yogirc
    @yogirc Год назад +2

    Akka na ivlo intrust ah inakitha unga video ah fullah pathuruka... Semma akka❤

  • @suseelar7319
    @suseelar7319 Год назад +4

    Super super anna very good nice 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Sankavi-u2t
    @Sankavi-u2t Год назад +10

    Chinnadurai 👌 super

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 Год назад +30

    எல்லாத்தையும் தாங்கும் கணவன்.....😂😂😂😂😂

  • @dhayalandhanush6589
    @dhayalandhanush6589 Год назад +8

    Sadhana palla vidos pottu eruku mokka vangudhu 😁😁😂 avanga husband oru vido dha indriwu kodutharu semaya erundhuchi nalla karthu kall vetriy oda padhai sonnaru supar Anna 👉👏👏👏👍👌👌

  • @VeenaBhaskar-c4h
    @VeenaBhaskar-c4h 2 месяца назад

    Husband very good person.. God bless them

  • @sugunasrinivasan8546
    @sugunasrinivasan8546 Год назад +4

    அண்ணா சூப்பரா பேசி இருக்காங்க

  • @ESAC93
    @ESAC93 Год назад +8

    Nalla manithar Vazhthikkal🎉🎉

  • @sreesayeehomecare9708
    @sreesayeehomecare9708 Год назад +12

    Tappa pesuravangalukku savukkadi avanga husband ketta peyara thodachitanga super😅

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Год назад +3

    Sathana sister congrats 👏
    Thngalin kanavar etharthamaha
    Pesuhirar nalla ulaipali.
    Kalathuketra Mamanithar .

  • @thangamanik4288
    @thangamanik4288 4 месяца назад

    Akka Vunga Video Romba Comedy ya iruku. I am Very Happy. Bad Comment Pathi kavalapadathiga.Commedy Video thana

  • @meenachitthan
    @meenachitthan Год назад +6

    Super anna

  • @seemstel6906
    @seemstel6906 7 месяцев назад

    சாதனா அக்கா உங்களையும் உங்கள் வீட்டுக்காரரையும் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. இருந்தாலும் இதேபோல எப்பவும் ஜாலியா இருங்க வாழ்த்துக்கள்

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 10 месяцев назад

    She is doing her best.open talk.super

  • @sakthi3835thamil
    @sakthi3835thamil Год назад +8

    நல்ல மனசு ❤❤❤சாதனா அக்கா

  • @pradeepjeeva7177
    @pradeepjeeva7177 Год назад +16

    மிக்சர் மாமா

  • @ThomasJoel-f6h
    @ThomasJoel-f6h Год назад +7

    Sathana akka husband gud person

  • @kalpanapandiyan4107
    @kalpanapandiyan4107 Год назад +4

    Good husband👍 sathana sister👍

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 7 месяцев назад

    Celebrity சாதனா அத்தை 🎉❤🎉🎉❤ வாழ்த்துக் கள் தோழி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thulasiraman4117
    @thulasiraman4117 Год назад

    Great person sadhan husband great person...

  • @leemagnanamanickam4812
    @leemagnanamanickam4812 11 месяцев назад

    Wonderful person sathana sister husband nice speech

  • @harishavlogs4304
    @harishavlogs4304 Год назад +1

    Really husband spr crt ahh irukaru pesuraru❤ sathana kuduthu vechavagaa... Avaru crt ahh irukaru athutha nalla kanavar❤

  • @preethi364
    @preethi364 Год назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 Год назад +3

    Anchor bro super chinnadurai Anna salute

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 8 месяцев назад

    சாதனா நீ திறமையானவர் என்று நினைத்திருந்தேன், ஆனால் உங்களைவிட தம்பி ஆயிரம் மடங்கு மேலானவர் ! நூறுமடங்கு திறன் மிக்கவர்.அவரின் வழிகாட்டுதலில் நீங்க நடந்தால் ,நெறிபிறலாமல் வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொண்டே இருப்பீர்கள்.

  • @chelladuraiex-army9475
    @chelladuraiex-army9475 Год назад +4

    Super Akka Anna Nenga Nalla irukkannum ❤❤❤❤

  • @ArulGk-pc7ff
    @ArulGk-pc7ff 5 месяцев назад

    Super man motivation speech good

  • @thulasiraman4117
    @thulasiraman4117 Год назад +1

    Nalla husband paa ❤ Lucky sadhana ❤

  • @m.karthikamuthuraj4316
    @m.karthikamuthuraj4316 Год назад +6

    வெல்லேந்தியன மனுசன்

  • @RajkumarRaj-sj9yt
    @RajkumarRaj-sj9yt Год назад +5

    The great man chinnadurai

  • @v.n.kashvicrazydoll5329
    @v.n.kashvicrazydoll5329 Год назад +7

    Mama super ❤

  • @reviewmala694
    @reviewmala694 Год назад +4

    Sadhana kuu mama 😂😂😂😂 😅😅mama RUclips 😅😅 maama

  • @ramadevidevi2227
    @ramadevidevi2227 Год назад +2

    Sandana nala purushan, kuduthu vachiruke di🎉❤❤❤❤❤❤❤