Sollathigaram | சாம்சங் நிறுவனத்திலிருந்து கடந்த 30 நாட்களில் 3அம்புகள் வீசப்பட்டிருக்கிறது-ரகுநாதன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Sollathigaram | சாம்சங் நிறுவனத்திலிருந்து கடந்த 30 நாட்களில் 3அம்புகள்வீசப்பட்டிருக்கிறது - கொந்தளித்து பேசிய ரகுநாதன்
    #Sollathigaram #SamsungWorkersStrike #Samsung #CITU #Protest #Communist #News18TamilNadu #TamilNews
    09.10.2024 G
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 27

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 6 часов назад +2

    சரியா பேசினீர்கள்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 7 часов назад +3

    வெளிநாட்டு முதலீட்டை ஈட்டுவது என்பது இதுதான்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 7 часов назад +5

    8 மணி நேர வேலை யை 12 மணி நேரமாக மாற்றி ஒப்புக்கொண்டபின் DMK அரசு தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் பேசும் இல்லை மௌனம் காக்கும்

  • @karthickgreat
    @karthickgreat 3 часа назад +1

    நக்குங்க... அங்கே ஆந்திரா கர்நாடகா வெயிட் பண்றாங்க... கம்பெனி போனதுக்கு அப்பறம் சாவுங்கடா..

  • @maniprabhu4949
    @maniprabhu4949 4 часа назад

    மூன்று அம்பு விசிய Samsung க்கு ஆதரவாக கைது நடவடிக்கை எடுத்தது ஏன் Sir

  • @sridharfca
    @sridharfca 45 минут назад

    ரகு‌ என்ற பெயரை‌ மாற்றி உப்பீஸ் என்று வைத்துவிடலாம்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 7 часов назад +2

    சாம்சங் வெளியேறட்டும். 100 200 பேருக்கு சாதாரண வேலை கொடுத்துவுட்டு 10000 100000 வேலை
    வாய்ப்பு கள் கொடுத்தோம் என்று அரசுகள் சொல்வது மெய்யா????

  • @alicejustine9826
    @alicejustine9826 8 часов назад +4

    கூட்டணியை விட்டு போகும் அளவுக்கு " மானம்" உள்ள கம்னிஸ்ட் இன்று இல்லை
    என்ன சொன்னாலும் பணத்திற்கு ஓட்டை விற்கும் மக்கள் வாழும் மாண்புமிகு தமிழ்நாடு வாழ்க.

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 6 часов назад

      கம்யூனிஸ்ட்கள் VCK எல்லாம் மாறவேண்டும்
      கூட்டணி என்றாலும் சட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராக tholilalarkalukkuஆதரவாக பேசவேண்டும்

  • @spp98
    @spp98 4 часа назад

    This can be a big lose for Tamil Nadu if they form an union for MNCs with an advice from communist, because in future most of the MNC willnot prefer to establish companies in Tamil Nadu as union will form, today lot of young students have studied and does not have jobs, so employees understand the current scenario prefer the job first rather screwed by the political peoples...

  • @alicejustine9826
    @alicejustine9826 8 часов назад +4

    25 கோடியில் இருந்து 30கோடி உறுதி கம்யூனிஸ்ட்கள் மகிழ்ச்சி... வேறு எதுவும் நடக்க போவது இல்லை

    • @Knowledge-p7i
      @Knowledge-p7i 7 часов назад

      Total exploitation against fundamental rights to every citizen

  • @alicejustine9826
    @alicejustine9826 7 часов назад +2

    2026.திருட்டு.ஸ்டாலின்ஆட்சி
    முடிவுக்கு வரும் 😂😂😂😂😂😂

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 8 часов назад +1

    ஏங்க இவ்வளவு பெரிய விஷயமாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை இருவரையும் அழைத்து பேசினால் முடிவு வந்து விடும் இதில் அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @alicejustine9826
    @alicejustine9826 8 часов назад +2

    25 கோடியில் இருந்து 30கோடி உறுதி கம்யூனிஸ்ட்கள் மகிழ்ச்சி... வேறு எதுவும் நடக்க போவது இல்லை