சுண்டியிழுக்கும் சேலத்து இளந்தோசை, நல்லி வறுவல், கொத்துக் கறி | Salem NV breakfast

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Address
    Opposite to Canara Bank Gugai branch
    Karungalpatty, Gugai, Salem, Tamil Nadu 636006
    Contact number of restaurant:
    9994521614
    Google maps
    goo.gl/maps/t8...
    ----------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #salemfoodreview #foodreview #bananaleafunlimited #salemfood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 138

  • @SivaKumar-il2wp
    @SivaKumar-il2wp Год назад +18

    1985 ல் எனது கோவை நண்பர்கள் அங்கிருந்து 4 to 5 பைக்கில் இந்த கடையில் சாப்பிட மட்டுமே வந்து விட்டு திரும்புவார்கள்
    மற்றொரு நண்பன் கோவையில் இருந்து இங்கு கருங்கல் பட்டியில் ரூம் வாடகை எடுத்து தங்கி புலிகுத்தி வீதியில் மேகனட் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார்
    அவரது டெய்லி டிபன் (2இட்லி 1முட்டை தோசை 1 ஆஃப் பாயில் 20 ரூபாய் மொத்தம்)இந்த கடையில் தான் மாதம் ஒருமுறை total bill தந்து விடுவார்
    அப்போது இந்த கடை திருச்சி மெயின் ரோட்டில் இதே வீதியில் கார்னரிலேயே இருக்கும்

  • @rameshk360
    @rameshk360 Год назад +11

    இந்த வீடியோ பார்க்கும்பொலுது என்னை அறியாமலேயே எச்சில் ஊறி விட்டது...🤤🤤🤤🤤

  • @jamburajan9274
    @jamburajan9274 Год назад +4

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் சேலம் மாநகரில் இருந்து அருமையான யான காலை பொழுதில் சுவையான அசைவ டிபன் வகைகள் நம் அசைவ நண்பர்களுக்கு விருந்தாக வழங்கிய தங்கள் காணொளி காட்சி க்கு வாழ்த்தக்கள. அருமையான சுவையில் கொத்து கறி தோசை கொத்து கறி லாப்பா புரோட்டா முட்டை தோசை மட்டன் சுக்கா நல்லி நாட்டு கோழி சுக்கா இளந்தோசை நாட்டு கோழி பிரை கிரேவி கொத்து கறி அனைத்தையும் சுவையாக தயாரித்து வழங்கி வரும் சேலம் குகை பகுதி தாமோதரன் உணவகத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மீண்டும் கறி விருந்து. அருமை. நன்றி வணக்கம் சார்

  • @rajkumarr5111
    @rajkumarr5111 Год назад +21

    Hi sir super (salem is indias first distrist for 231 years completed )salem beautiful city

  • @pari1998..
    @pari1998.. Год назад +10

    உங்க வீடியோ மட்டும் தான் சார் வாயில இருந்து ஜொல்லு வரவைக்கும்

  • @aparnagopinathdiaries2421
    @aparnagopinathdiaries2421 Год назад +6

    Hi , kandippa Salem pona ellarum indha shop ku ponga...idhu ennoda Thaththa kadai dhan😃

  • @m.r.rameshkumar9978
    @m.r.rameshkumar9978 Год назад +2

    Excellent test very super

  • @srao6387
    @srao6387 Год назад +10

    Sir, All the items are looking delicious and yummy. Salem is now a big non-veg lovers food destination as I can see. Since I am veg. in my family and eat outside hope to visit Salem soon. Thank u.

  • @meenumakesh6492
    @meenumakesh6492 Год назад +1

    Vera leval taste..must try

  • @omsakthistr9795
    @omsakthistr9795 Год назад +10

    எங்கள் குகை பகுதியில் மிக பழமையான நல்ல உணவகம் மீண்டும் சேலம் வரும் போது சொல்லுங்கள் சார்

  • @raghunathanmr8933
    @raghunathanmr8933 Год назад +2

    முருகன் டிபன் கனட Try - பண்ணுங்க. சேலம் கடைவீதி கோ - ஆப்டக்ஸ் பின்புரம் கல்லாங்குத்து போகும் வழி கல்லாங்குத்து குஞ்சு மாரியம்மன் கோவில் அருகில்

  • @sathishhurs
    @sathishhurs Год назад +2

    Inga Lunch briyani and kathirikai kotta kulambu supera irukku

  • @Nagajayanth
    @Nagajayanth Год назад +3

    Taste is very good... I am one of the regular customer there....
    I cant compare any hotel with this dhamodhar hotel....

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 Год назад +3

    தலைவா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.உங்களுக்கு வாழ்த்துக்கள்..
    என் வாழ்க்கையில் இந்த மாதிரி நான் சாப்படவேல்லை.. 😭😭😭

  • @apadmanaban1
    @apadmanaban1 Год назад +5

    Excellent. Happy to see salem hotels

  • @Prince-gt1ut
    @Prince-gt1ut Год назад +7

    சேலம் New Bustand ஷெரீஃப் பிரியாணி கடை review போடுங்க.... வேற லெவல்ல இருக்கும் foods

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 11 месяцев назад +1

    Super

  • @ramoji567
    @ramoji567 Год назад +3

    Salem is best for foods

  • @yuvaraj1228
    @yuvaraj1228 12 дней назад

    Salem food nonveg best place ❤

  • @srimurgan2761
    @srimurgan2761 Год назад

    நன்றி அண்ணா

  • @saraba564
    @saraba564 Год назад

    There is one shop immediate left before gugai palam second shop one hotel is there very good no parota. only idly dosa muttai dosai omlet plain dosa. side dish mutton nattukozhi chicken will be there very good

  • @shakthishakthi1190
    @shakthishakthi1190 Год назад +1

    நெத்தி மேடு அம்மனிஅம்மாள் மெஸ்

  • @bhuvaneswariprasath3906
    @bhuvaneswariprasath3906 Год назад +1

    Best hotel for real non veg taste lovers.....

  • @SKMAMANMACHANFAMILYRESTAURANT
    @SKMAMANMACHANFAMILYRESTAURANT Год назад +1

    பரமத்தி வேலூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எனது ரெஸ்டாரன்ட் வரவேண்டும் சார்

  • @kuttymuyal5436
    @kuttymuyal5436 Год назад

    Unga video na miss pannama pathuruven anna

  • @babumohan4549
    @babumohan4549 Год назад +3

    Thala, ellam ok. ana ilai sinnadha pottu irukanga.kastama irukku.
    mannichukonga🙏
    anbudan ungal salem sandhatharan🥰

  • @tnsrinivasan3428
    @tnsrinivasan3428 Год назад +1

    Non veg unlimited என்று சேனல் பெயர் மாற்றி கொள்ளுங்கள்.பொருத்தமாக இருக்கும்.

  • @user-sx8hw1by3p
    @user-sx8hw1by3p 5 месяцев назад

    Nala sappudungal

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 Год назад +1

    பாரம்பரியமான கடை

  • @f.sbrothers5603inallinall
    @f.sbrothers5603inallinall Год назад +1

    Naaga olredy salem tha anna video super na

  • @balasubramanianananthanara8899

    THE WAY YOU ARE EATING YOU WILL END UP WITH SOME SERIOUS HEALTH PROBLES. TAKE CARE.

  • @ponnivalavanmasilamani3203
    @ponnivalavanmasilamani3203 Год назад +2

    Take care for your Health Sir.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Год назад +1

    Dosai sema bro

  • @vikashhomemadecooking9874
    @vikashhomemadecooking9874 Год назад

    Good afternoon sir unga channel la regular ah parpan but intha time than comment panran always your video super sir

  • @rajkumarr5111
    @rajkumarr5111 Год назад +1

    Vera level sir food

  • @charlesprestin595
    @charlesprestin595 Год назад

    Bro I m சேலம்
    First time I m seeing ur channel subscribed bro

  • @dhamuash75
    @dhamuash75 Год назад +1

    Line road srivari hotel and kandavilas hotel rendum try pannunga.The real taste of Gugai, Salem 💓💓💓👍

    • @eaglejk6461
      @eaglejk6461 Год назад

      Sir please send contact number for both hotels 🙏

  • @shannuganathans850
    @shannuganathans850 Год назад

    Good small house background

  • @suseendarraj
    @suseendarraj Год назад +1

    Salem la neraya hotel la antha mathri mutta dosa plus salna famous sir

  • @selvans9165
    @selvans9165 Год назад +1

    Very nice

  • @arunprasad4827
    @arunprasad4827 Год назад

    Super bro, i will try next time

  • @mahaveerb3365
    @mahaveerb3365 Год назад

    Mouthwatering video sir. Naa unga big fan

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад

    Hai Manoj nalli elumbu gapula selam city fulla teriyithu📣

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem Год назад

    as usual good review sir,,

  • @RK-rj2sc
    @RK-rj2sc Год назад +1

    Gotta eat

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Год назад

    Semmaya erukku Manoj sir 👍

  • @rajkumarr5111
    @rajkumarr5111 Год назад

    Dhamatharan mess video super, I am thiruvannamalai

  • @rameshcamba
    @rameshcamba Год назад +1

    Price is too low sir. Please increase more

  • @charlesprestin595
    @charlesprestin595 Год назад

    Mouth watering bro
    Hotel timing என்ன bro

  • @francislobo9216
    @francislobo9216 Год назад

    super video.go ahed👏👏

  • @kgf.karthik4649
    @kgf.karthik4649 Год назад

    Veraleval

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 Год назад +1

    கொஞ்சம் fast ah tha சாப்பிடுங்க bro, enaku romba over ah வாய் ஊறுது

  • @rightprakash8779
    @rightprakash8779 Год назад +1

    Elam thosaya Ethana vayasu🤔🤔🤔

  • @SENTHILKUMAR-uu3fs
    @SENTHILKUMAR-uu3fs Год назад

    Mouth watering 😋😋

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад

    Nice sir...

  • @tsepravinkumar
    @tsepravinkumar Год назад

    இளந்தோசையா? ஆனா இது புதுசா இருக்குண்ணே, புதுசா இருக்கு

  • @SHIVASHIVA-hv3qw
    @SHIVASHIVA-hv3qw Год назад

    nethu koda sapten broo

  • @venkateshn3203
    @venkateshn3203 Год назад

    Good

  • @devakis7691
    @devakis7691 Год назад

    Manoj anna super

  • @prabhug8480
    @prabhug8480 Год назад

    Family vlog is best👍💯

  • @MOVIESKING974
    @MOVIESKING974 Год назад

    Sethiyathope maruvor arasi hotel try pannunga

  • @jeevaanna
    @jeevaanna 9 дней назад

    வணக்கம்
    நான் இரண்டு மாதம் முன்பு சேலம் சேலம் சென்றபோது மதியம் தாமோதரன் கடையை கண்டு பிடித்து சிரமப்பட்டு காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றேன். சாப்பாடு பிச்சுபோட்ட நாட்டுக்கோழி சொல்லி காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சோறும் கறியும் வந்தது. குழம்பில் எந்தவித ருசியும் தெரியவில்லை. பரிமாறியது நாட்டுக்கோழி என்று சொல்லிய பண்ணை வளர்ப்பு கோழி தான் . சக்கை சக்கையாக இருந்தது. ஆக BLU ல வர rewiew எதுவுமே சரியானது இல்லை. இனிமேல் அவர் சொல்லும் கடைகளுக்கு செல்ல மாட்டேன்.

    • @kgf5749
      @kgf5749 9 дней назад

      ஆமாம், அது original நாட்டுக்கோழியா இருந்திருந்தால் BLUக்கு ஒரு gold chain கொடுத்திருப்பீங்க இல்லையா 😅

  • @dineshchakravarthi1629
    @dineshchakravarthi1629 Год назад

    Enna bro eyebrow lam youth mathri style ah.. 👌

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад

    Super non veg morning breakfast

  • @anthonyvimalraj6680
    @anthonyvimalraj6680 Год назад

    Sir if u want to eat spicy non veg at salem means tell me sir I will say the location.defenetly u would have never eat like that before.Avlo taste ah irukum.

  • @balaboxer6842
    @balaboxer6842 Год назад

    Super bro

  • @user-nz4kl7ci1w
    @user-nz4kl7ci1w Год назад

    Gugai. Rajendran. Mess try

  • @kavithag7823
    @kavithag7823 Год назад

    Tharamangalam anchiya hotel video edukka mudiuma Anna anga chief and best price a irukum kali thalakari kudal Kari marotta veg nob veg kali thinamum special

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад

      Please give more details, contact number, exact location, correct name of hotel, etc. I will surely visit

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад

    Good 👍😊

  • @murugan8440
    @murugan8440 Год назад

    Sir evalo sapidikeringala ungaluku coloustral problem varatha athuku nenga ena panuvinga

  • @noorjhhan3204
    @noorjhhan3204 Год назад +1

    Chicken n mutton gravy look very very oily

  • @Amandaberry08
    @Amandaberry08 Год назад

    பட்டுக்கோட்டை side இது மாதிரி கடை இருந்தால் சொல்லுங்க

  • @gerardnlewis
    @gerardnlewis Год назад

    Sir nice to see you after a long time how is your Son

  • @Hemthiru2585
    @Hemthiru2585 Год назад

    If u put price list will b more helpful

  • @sudheeshulluruppi344
    @sudheeshulluruppi344 Год назад

    👌

  • @sarath495
    @sarath495 Год назад

    Super video na

  • @MubarakAli-o8b
    @MubarakAli-o8b Месяц назад

    உங்களை மாதிரி உள்ள ஆட்கள் 1000/2000 றுபாய் க்கு கூட சாப்பிடலாம் கூலி வேலை செய்யும் மக்கள் எப்படி அங்கு எல்லாம் சென்று சாப்பிட முடியும் யூடியூப் நண்பரே கூலி வேலை செய்யும் மக்கள் சாப்பிடற மாதிரி வீடியோ போடவும் பெரம்பலூர் முபாரக்

  • @SenthilKumar-it3wy
    @SenthilKumar-it3wy Год назад +1

    Congrats!!

  • @saibharath1986
    @saibharath1986 Год назад

    ,,சேலம் பால் மார்க்கெட் குமார் கடை சப்பிடுங்கா அன்ணா

  • @somuchakku8476
    @somuchakku8476 Год назад +1

    Anna, please cut down the frequency of your videos. It feels like you are eating at hotels literally every single day to keep your subscribers happy. Health comes before all else. I hope you exercise, take control of your diet, and lose weight.

  • @s.njsathik6185
    @s.njsathik6185 Год назад

    Inga halaal aaaa bro plz mention

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Год назад +2

    The kulambhu look very oily..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад

    அருமை

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад +1

    Super tasty morning

  • @asokseetha3918
    @asokseetha3918 Год назад

    Sir,
    Come to Aruppukkottai

  • @anandtelecom3659
    @anandtelecom3659 Год назад

    thalaivaa '' naakku ooruuthuu

  • @kavithag7823
    @kavithag7823 Год назад

    Hi anna

  • @t.manikandan4459
    @t.manikandan4459 Год назад

    Avangaloda menu list la nalli nu oru item ellavea ellaya bro but nenga saptingala

  • @yathavanmoorthi
    @yathavanmoorthi Год назад

    Evlo neram irukum kadai

  • @RR-yt6wo
    @RR-yt6wo Год назад +1

    Bro try sankagiri mayabazar hotel, non veg hotel

    • @Ruban777
      @Ruban777 Год назад

      Neenga sankagiri aa

    • @RR-yt6wo
      @RR-yt6wo Год назад

      @@Ruban777 y

    • @Ruban777
      @Ruban777 Год назад

      @@RR-yt6wo i am also sankagiri

    • @RR-yt6wo
      @RR-yt6wo Год назад

      @@Ruban777 OK. I am from salem, not sankagiri but tasted food in mayabazar..

    • @Ruban777
      @Ruban777 Год назад

      @@RR-yt6wo ok bro

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Год назад

    👌👌😋

  • @nagarajanpoongavanam4706
    @nagarajanpoongavanam4706 Год назад

    First see that the hotel is clean

  • @rajkumarr5111
    @rajkumarr5111 Год назад

    Hi sir meture dam visit food videos

  • @kbalajikb7177
    @kbalajikb7177 Год назад +1

    Madurai parotta mathri varathu taste...

  • @sasikumarselvam145
    @sasikumarselvam145 Год назад

    Unga smile nalla irukku bro

  • @kamakshim.m9796
    @kamakshim.m9796 Год назад

    Adds are too lengthy why

  • @ananyaanan4891
    @ananyaanan4891 Год назад

    👌👌👌👌👌

  • @palanisamy.lsamy.p1880
    @palanisamy.lsamy.p1880 6 месяцев назад

    I am Salem vaste hotel

  • @ghousebabu2250
    @ghousebabu2250 Год назад

    If show small hotel's please share whether HALAL

  • @sarath495
    @sarath495 Год назад

    Super anna