காலை 7 மணிக்கே இட்லி கதம்பம் கறி குடல் - நல்லி வறுவல் - Rajendran hotel - Salem

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2022
  • Rajendran Hotel
    Address: J5X4+QCC, Gugai, Salem, Tamil Nadu 636006
    Phone: 063698 48017
    Map Location : goo.gl/maps/FK4XukmpmZx7oATz6
    price : 07:52
    For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
    Follow me on Facebook RamkannanUtu...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ramkannan_utube...
    My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
    Recorder - amzn.to/2J18oOy
    camera - amzn.to/2DQdNUJ
    microphone - amzn.to/2DPv2FJ
    computer - amzn.to/2VOURzG
    tripod - amzn.to/2V3sr0D
    Memory card 1 - amzn.to/2Vdv3hn
    Memory card 2 -amzn.to/2ViYOgE
    phone - amzn.to/2VIC1KO
    ups - amzn.to/2UZjmG8
    powerbank - amzn.to/2VKe71o
    recorder battery charger - amzn.to/2H1VGM2
    Recorder battery - amzn.to/2JgQQgY
    #Ramkannan #salemfoodie #mutton

Комментарии • 181

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 Год назад +1

    மிகவும் அருமை சாப்பிட்டு தூண்டுகிறது நன்றி வாழ்த்துக்கள்.....

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Год назад +41

    சேலம் உணவுகளின் சொர்க்கம். சைவமும் சரி..அசைவமும் சரி...நீராகாரத்துக்கு கம்மங்கூலும் சரி...சாயந்திரத்துல தட்டுவடை செட்..மசால்பொறியும் சரி..பட்டைய கிளப்பும். அனுபவிச்சவனுக்கு நான் சொல்றது தெரியும்.

    • @spartacus1945
      @spartacus1945 10 месяцев назад +3

      ஒன்னு விட்டு ட சரக்கு 😂😂

    • @thirumurugan1887
      @thirumurugan1887 4 месяца назад

      Tamil nadu number 1 Madhuri number 2 tiruchi ok

    • @Brave3538
      @Brave3538 3 месяца назад +1

      @@thirumurugan1887 moodra inga enna running race ah nadakuthu

  • @manikandana3629
    @manikandana3629 Год назад +1

    ராம் கண்ணன் இப்படி வீடியோ போட்டா சோனு மழை பெய்யுது நான் என்னதான் செய்வதும் தெரியல சூப்பர் வீடியோ

  • @ethirajganesh6105
    @ethirajganesh6105 Год назад +3

    மிகவும் அருமை
    வாழ்த்துகள்

  • @kalaiaadhu
    @kalaiaadhu Год назад +2

    Extremely tempting 😋

  • @raghunandan7037
    @raghunandan7037 Год назад +12

    Ram bro, Vera level video 🎥👌 நீங்க சாப்பிடும் சாப்பாட்டு items சுவையாக இருக்கிறதோ இல்லையோ, ஆனா, நீங்க சாப்பிட்டு சொல்லும் food review Vera level 🥰 ♥️ சூப்பரான வீடியோ 🎥 😎👌💞♥️

  • @traveloflife982
    @traveloflife982 Год назад

    அருமையான உணவகம் மற்றும் அருமையான video

  • @SampathKumar-fd6yr
    @SampathKumar-fd6yr Год назад +1

    Congrats 400k subscribers 👌👍

  • @giris3189
    @giris3189 Год назад +2

    try ranga vilas in gugai, its near mangalam hotel

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Год назад +6

    Lord Siva always bless the shop owner family members ❤️.

  • @renugarenuga1998
    @renugarenuga1998 Год назад +2

    Morning non veg super anna✨️✨️✨️

  • @nanthakumar4195
    @nanthakumar4195 Год назад

    Semaiya irrukum

  • @ambikasrm3745
    @ambikasrm3745 Год назад +1

    Vera level video Anna

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 Год назад +4

    Awesome Ram. Thanks for sharing. Well presented.

  • @samynathanp6468
    @samynathanp6468 Год назад +1

    Excellent mess I am one of the regular customer,quick service, excellent quality and quantity is their speciality. Homily preparing food.

  • @SanthoshKumar-qs7ki
    @SanthoshKumar-qs7ki Год назад +1

    Naanga intha hotel ku vacha name anbu thollai semaiya gevanipanga and taste attagasama irukum

  • @newtamilboy
    @newtamilboy Год назад +6

    சகோ சற்றுமுன்தான் மதிய உணவு சாப்பிட்டேன். மீண்டும் பசிக்குது என்று மனைவியிடம் சொன்னதற்கு இனிமேல் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டாம் என்று கட்டளைதான் வந்தது. சகோ பசிக்குது 🤔🤔🤔🤔🤔🤔

  • @giris3189
    @giris3189 Год назад

    very good one for non-veg

  • @MeenaMeena-by4pt
    @MeenaMeena-by4pt Год назад +1

    இத்தனை விதமான உணவநாங்கலாவதுகண்ணாலயாவதுபாக்குறேம்இந்த உணவுகலைகண்ணாலகூடபாக்காத ஏழைகல்எவ்வல ஒபேர்இருக்காங்கபாவம்.ஆண உண்மையாஉழைக்கிறயாரும்இப்படிஎல்லாவகையும்சாப்பிடவசதிபத்தாதுஅடுத்தபிரவியிளபாப்பேம்

  • @boopashkumar4529
    @boopashkumar4529 Год назад +15

    Best shop bro. I too went many times.. Especially mutton chukkha vera level.. Master piece..

    • @sridharanprithik2602
      @sridharanprithik2602 Год назад

      Location pls

    • @somusundaram3047
      @somusundaram3047 Год назад

      Salem குகை ஜவுளி கடை பஸ் ஸ்டாப் அருகில்

    • @shailuworld4616
      @shailuworld4616 Год назад

      Mayiru mari irunthathu mutton sukka last week i went this shop

  • @lokeshprabhu7023
    @lokeshprabhu7023 Год назад +2

    Nice breakfast... Kadambam I have to try it....

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm Год назад +2

    Anna street food biryani try pannuga please 🥺🥺

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 9 месяцев назад

    Good recipe anna super 😊😊

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Год назад +1

    Looks really amazing, one of the best video and looks comments are genuine

  • @NAVEEN00500
    @NAVEEN00500 Год назад

    Madiyam biriyani than Vera level!!!!!

  • @Venkateshvnkt54
    @Venkateshvnkt54 Год назад +55

    எங்க ஏரியா தான் டேஸ்ட் பட்டைய கிளப்பும்...நான் ரெகுலர் கஸ்டமர்

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 7 месяцев назад

    REALLY SUPER VIDEO THAMPI RAMKANNAN CONGRATULATIONS THANKYOU CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA.

  • @giris3189
    @giris3189 Год назад +2

    Naanum salem gugai area dhaanungo !!

  • @vimalap7199
    @vimalap7199 Год назад +1

    Semma.anna

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Год назад

    புரோ...நீங்க இதுவரை எத்தனை NV. ஓட்டல்ல சாப்பிட்டு நவுத்திருக்கீங்க ?! Good Job. Best wishes.

  • @premooty7690
    @premooty7690 Год назад

    Super anna 💥💥💥

  • @user-ik3or5oy1v
    @user-ik3or5oy1v Год назад +2

    ராம் கண்ணன் நீங்கள் சாப்பிடும் போது எனக்கு எச்சை ஊறுகிறது அருமையான பதிவு

  • @yuvarajsalemvlog7425
    @yuvarajsalemvlog7425 Год назад +1

    Good Taste 👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад

    Vera level vlogs

  • @jeevithak7504
    @jeevithak7504 Год назад

    Super anna

  • @sethuramanr3801
    @sethuramanr3801 9 месяцев назад

    So so so so vera level

  • @panneerselvamsambandham5938
    @panneerselvamsambandham5938 Год назад

    Super 👍👌👌

  • @balaboxer6842
    @balaboxer6842 Год назад

    Super bro

  • @nanthakumar4195
    @nanthakumar4195 Год назад +1

    Palmarket la nerayakatai irruku traii pannuga brother salem

  • @sheejas1469
    @sheejas1469 Год назад

    Vera leval suparo supar kana

  • @chandru3996
    @chandru3996 Год назад

    Superb very Nice

  • @thalabathi6294
    @thalabathi6294 Год назад +2

    729 videos but subscribers🤔 low 🥺one only genuine food review and budget friendly for middle class people

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 7 месяцев назад +1

    Super

  • @sivaprakash6632
    @sivaprakash6632 7 месяцев назад

    Finally super 👌 anna

  • @selvarajannapoorani8314
    @selvarajannapoorani8314 Год назад

    Super ma

  • @user-zd7eb7tm8u
    @user-zd7eb7tm8u Год назад +2

    எங்க மாவட்டம் மாம்பழம்

  • @Suresh7online
    @Suresh7online Год назад

    Pls leave link for food ordering also 😅

  • @kanchipasangal
    @kanchipasangal Год назад +2

    நானும் போனேன்னா சேலத்துக்கு கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு பாக்குறேன்

  • @afshanali8167
    @afshanali8167 Год назад

    Good Break fast

  • @prashathhs5845
    @prashathhs5845 Год назад

    Va thaliava va thalaiva

  • @TrendingVlog52
    @TrendingVlog52 Год назад +1

    Good

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад

    Awesome 👍

  • @vallalarayya608
    @vallalarayya608 Год назад +2

    இந்த மாதிரி வீடியோ காட்சிகள் தவிர்க்க வேண்டும் சாகோதரா தயவு செய்து உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

  • @rakeshcsamy8956
    @rakeshcsamy8956 Год назад +2

    Salem now changed as Palam

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 Год назад

    5:30 apdiye oru kadi (chellam konjalam ipdi) 😅😉😋😃🌟✨🌙🙇👸👵👴👶👫🙌
    18.12.2022 11:08 pm

  • @Tulips1978
    @Tulips1978 Год назад

    Could you please share the address and location? The best route,....

  • @gobalakrishnan9015
    @gobalakrishnan9015 Год назад

    Ram bro love

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Год назад

    செம கண்ணா

  • @bharathidhasan5226
    @bharathidhasan5226 Год назад +1

    அண்ணா எங்க போற மாதிரி இருந்தாலும் என் பிரண்டு ஆண்டப்பனுக்கு கூட்டிட்டு போங்க அவனும் நல்லா சாப்பிடுவான்

  • @deenadayalan3199
    @deenadayalan3199 Год назад +2

    I m 1000th like bro

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Год назад +1

    Bro ini 2k tha 4lk sub Vara congratulations bro road to 5lk slow and steady wins the race........

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 9 месяцев назад

    Sunday open?

  • @prakashendrosn
    @prakashendrosn Год назад +1

    Bro indha madhri morning non veg coimbatore la irundha podunga bro

  • @kavithasuba2127
    @kavithasuba2127 Год назад +1

    Out stenting anna

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 Год назад +1

    230Rs, oru naal sambalam in Salem

  • @kamarajkamaraj9758
    @kamarajkamaraj9758 Год назад

    Salem 🥰🔥

  • @ramachandranm.ramachandran7036
    @ramachandranm.ramachandran7036 Год назад +1

    முகவரி சொல்லுங்க

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ Год назад +2

    நல்லி கடிக்கரது ஒரு கலை தம்பி...
    ஒருபக்கம் நல்லா கடிச்சிட்டு ஓட்டை பக்கமா ஒரு உறி உறிஞ்சா உள்ளே உள்ள நல்லி கொழுப்பு விழுக்குன்னு தொண்டைக்கு வரும். அதை அப்படியே முழுங்காமல் ஒரு கக்கு கக்கி நாக்குக்கு கொண்டுவந்து அப்படியே அசைபோட்டா சொர்க்கமுடா சாமி❤️

  • @rameshkannankannan289
    @rameshkannankannan289 10 месяцев назад

    Pls go and taste in salem district, vambadithalam Usharani hotel Lunch only review one day that is very best.

  • @duraidurai5015
    @duraidurai5015 Год назад +2

    அண்ணா காக்காப்பாளையம் உசாராணி ஓட்டல்ல சாப்பிடுங்க😍

    • @ramkannan1991
      @ramkannan1991  Год назад +1

      Sure bro

    • @krishnamadhesu
      @krishnamadhesu Год назад

      உஷாராணி ஓட்டல் சாப்பிட வேண்டும் என்றால் ஒரு நபருக்கு பில். ரூபாய் 800 ஆகும். பரவாயில்லையா

    • @duraidurai5015
      @duraidurai5015 Год назад

      👍

    • @rameshkannankannan289
      @rameshkannankannan289 10 месяцев назад

      Kakapalayam illa, vambadithalm

  • @pugazhammu4026
    @pugazhammu4026 Год назад

    First like first comment

  • @KumarKumar-zl1xn
    @KumarKumar-zl1xn Год назад +3

    Mouth watering bro😋😋

  • @Ranjithkumar-os8nr
    @Ranjithkumar-os8nr Год назад +2

    Bro Amani ammal hotel, Salem Nethimedu to shevapet road la irukum. Try pannunga bro

    • @babybaby136
      @babybaby136 Год назад

      Intha hotel area sollunga please

  • @ganantharaja
    @ganantharaja Год назад

    காலங்காத்தால நம்மள எழுப்பி ஒரு 50 கிலோவ தலைல வச்சி நல்லா நாலு தெரு நடந்து வான்னு சொன்னா நம்மால முடியுமா? சிரம படுவோம்ல? அப்படித்தான் நம் வயிற்றுக்கு காலை சாப்பிடும் முதல் உணவும்...எளிதில் செருமானம் ஆகக்கூடிய உணவுகளை தான் நம் பெற்றோர் நமக்கு அளித்தனர், அதனால தான் வண்டி இத்தன நாள் ஓடுது...காலைல வேக வைத்த உணவை உண்டு விட்டு, மதியம் நமக்கு ருசிக்கு பிடித்த உணவை உண்ணுதல் நலம்🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Vera level

  • @anithakrishna2604
    @anithakrishna2604 Год назад

    Enga area da

  • @babybaby136
    @babybaby136 Год назад

    Nanum Salem than ithu entha edthula eruku hotel sollunga please

    • @raghurgu1672
      @raghurgu1672 Год назад +1

      Salem old bustand poittu anga irunthu Google map try pannunga easy ya irukum

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Год назад +3

    இலை ஓட்டையான கூட பரவால்ல நீங்க தட்டுற தட்டுல டைல்ஸ் ஓட்டை ஆகிவிடும் போல இருக்கு

  • @dineshsec6574
    @dineshsec6574 Год назад

    1st comment and view

  • @bharanidharan7831
    @bharanidharan7831 Год назад +1

    ஆள் காட்டி விரலை மடக்காம சாப்பிடு பழகு

  • @prabakaranpraba1394
    @prabakaranpraba1394 Год назад

    Hi Ram nice video. we want daily videos

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 Год назад

    Tambi yenga areadhan....yenga arealaum freeah tarangala

  • @abinayadharmar9244
    @abinayadharmar9244 Год назад

    RUclips channel eppadi start pannanum anna 2022 laa oru video podunga.

  • @sasin4108
    @sasin4108 Год назад +2

    hi bro

  • @darkkinggamers1127
    @darkkinggamers1127 Год назад +1

    Hi

  • @karthikeyansivaraj8808
    @karthikeyansivaraj8808 Год назад

    Landmark pl

  • @renaldregan9909
    @renaldregan9909 3 месяца назад

    Idhuillam oru pullipa

  • @maharajanrajan124
    @maharajanrajan124 Год назад

    Hi bro

  • @pugazhammu4026
    @pugazhammu4026 Год назад

    Hi na

  • @manjulac9738
    @manjulac9738 Год назад

    Address sollunga

  • @drchellappano7961
    @drchellappano7961 Год назад +1

    முதல மெஸ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 7 месяцев назад

    Hiiii

  • @rajasreerajasree435
    @rajasreerajasree435 Год назад

    தம்பி எந்த மாவட்டம் எந்த ஊர் எந்த ஏரியா புல் அட்ரஸ் போடுங்க சார்

    • @ramkannan1991
      @ramkannan1991  Год назад

      Salem details mentioned in description

    • @sujanakuttima6138
      @sujanakuttima6138 Год назад

      சேலம் மாவட்டம் குகைக்கு போகும் வழியில் ஓட்டல் ராஜேந்திரன் நண்பா

    • @sujanakuttima6138
      @sujanakuttima6138 Год назад

      சேலம் மாவட்டம் குகைக்கு போகும் வழியில் ஓட்டல் ராஜேந்திரன் நண்பா

  • @Pakyaraj147
    @Pakyaraj147 5 месяцев назад

    👌👌👌👌👌❤🎉🎉🎉👍

  • @Venkateshvnkt54
    @Venkateshvnkt54 Год назад +2

    நாட்டு கோழி அங்க நல்லா இருக்கும் தம்பி அதையும் சாப்பிட்டிருக்கலாம்

  • @kalaivanikalaivani4078
    @kalaivanikalaivani4078 9 дней назад

    Pakkathula irukka anna ivan yaarutta peasittu irukkaan😂😂😂😂😂

  • @rajashekar497
    @rajashekar497 Год назад

    Bro where is mummy 🙂

  • @talesofmystery2092
    @talesofmystery2092 4 месяца назад +2

    2:47 "Rendu Idly Kolanthayoda kannam mari iruku solreenga" ithuku munaadi kolanthayoda kanna saptrukeengla ? @TamilnaduPolice please arrest him under POSCO ACT! have severe issues with this guy with his own daughter, here it comes.. PEDO naye ivan

  • @PrakashsFellas
    @PrakashsFellas Год назад

    Thala

  • @aruncaseyaakash9913
    @aruncaseyaakash9913 Год назад

    Be raw n real dont act...