Mexicoல மர்மங்கள் நிறைந்த பழமையான நகரம்| Mysterious Ancient city in Mexico | 4K | Episode 5 | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 185

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 7 месяцев назад +10

    யாழ் மற்றும் குழல் இசைக்கருவிகளின் ஓசை மிக இனிமை... பிரமிடுகளின் விளக்கமும், பின்னணி இசையும், மிக அருமை...

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 7 месяцев назад +50

    தமிழன் என்ற பெருமையோடு அயல்நாட்டில் உலாவந்து எங்கள் அனைவர் கண்ணுக்கு விருந்து கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் மாதவன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 👌👌👌👌பல👏👏👏👏

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 7 месяцев назад +18

    என்ன ஒரு அருமையான படைப்பு நாங்கள் எங்கே போய் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தை வர விடாமல் அருமையான வீடியோ தந்துள்ளிர்கள் அந்த இன்ஸ்ட்ருமென்ட் சூப்பர் புரோ நாங்கள் மனதில் நினைப்பதை நீங்கள் அப்படியே சொல்கிறிர்கள் கையடக்க போனில் அத்தனை பெரிய பிரம்மாண்டத்தை பார்க்க முடிகிறது என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 7 месяцев назад +8

    அழகுத் தமிழில் மிகச் சிறந்த ஆவணப் படம் பார்த்த திருப்தி,
    நன்றிகள் பல மாதவன்.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 7 месяцев назад +11

    தம்பி இதுவும் ஒரு வித்யாசமான பதிவு
    அழகாக படம் பிடித்து காட்டி உள்ளிர்கள். அவர்கள் விற்கும் பொருட்கள் பழங்கால .பொருட்கள் அந்த பிரமிடுகள் எல்லாம் அருமை யாக படம் பிடித்து காட்டி உள்ளிர்கள். மிக்க நன்றி தம்பிக்கு. Happy Sunday.

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +11

    மிகவும் அருமைங்க மாதவன் அனைத்தும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் பிரமிட் அபாரங்க ❤❤ அந்த காலத்திலேயே கட்டி இருக்கிறார்கள் தொழில்நுட்பம் வளராத காலம் அதனால் அது மதிப்பு மிக்கது ❤❤

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 7 месяцев назад +5

    Today's Mexico Pramid Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻💪🏻👍🏻

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 7 месяцев назад +4

    கண்ணுக்கும், மனதுக்கும் இதமானதொரு காணொளி.மென்மேலும் வளர வாழ்த்துக்ககள் தம்பி❤🎉🎉🎉

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 7 месяцев назад +2

    மாதவன் தம்பி மிக அருமை அருமை பிரமிடுகள் பழங்கால பொருள்கள் சூப்பர். அந்த கடைகள் அவர் வாசித்த மியூசிக் அனைத்தும் அருமை❤

  • @sureshselvaraj4775
    @sureshselvaraj4775 6 месяцев назад

    17.21 இது தான் பேலஸ்_ஆம்....இங்க இருக்குறவய்ங்களாம் ராஜ குடும்பத்தை சேர்த்தவய்ங்கல்லாம்...பாஸ்... உங்க ஒவ்வரு கமெண்ட்_ல யம் தலைவன் தெரியிறான்....அருமை...

  • @subashbose1011
    @subashbose1011 7 месяцев назад +3

    ரொம்ப ரொம்ப சூப்பர் place must visit place, Maddy boi.... என்ன கொஞ்சம் கால் வலி அவ்ளோ தான்..... கதைகள் ஆச்சர்யம், museum சிறப்பு...... ரொம்ப நல்லா இருந்தது..... 🎉🎉🎉

  • @Balagxrxff
    @Balagxrxff 7 месяцев назад +7

    சூப்பர் மாதவன் ❤

  • @halithkamila6323
    @halithkamila6323 7 месяцев назад +1

    சூப்பர் ப்ரோ 👍👍 29:16

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 месяцев назад +1

    Way2go, அழகான தமிழில் விபரமாக காணொளி , எங்களை மனம் குளர உங்களுக்கு நன்றி ,keep on rocking Madhavan thank you 👍💐🇲🇽Usha London

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 месяцев назад

    உங்கள் காணொளி மூலம் உலகின் பல இடங்களை காணகிடைத்தத்தில் மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 7 месяцев назад +2

    Super bro 👌 💯 ❤❤ 24:02

  • @RajiSenthilkumar16
    @RajiSenthilkumar16 7 месяцев назад +1

    Romba romba nalla irunthathu Brother 👌🏻👌🏻👌🏻👌🏻eagerly waiting for next video 👍👍

  • @61next
    @61next 7 месяцев назад +2

    supar madavan bro.ill enjoy

  • @arnaud78340
    @arnaud78340 7 месяцев назад +5

    தம்பி முடிந்தால் Cancun சென்று வாருங்கள். மாயன்களின் பிரமிட் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த இடம் நான் ஏற்கனவே சென்றுள்ளேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

  • @mohamedyasar8861
    @mohamedyasar8861 7 месяцев назад

    Madhavan bro super video engala mexico va paka vachadukku romba nandri

  • @ksganaphathysubramanian8051
    @ksganaphathysubramanian8051 7 месяцев назад +1

    Very informative. Keep going sir

  • @rajaniyer6144
    @rajaniyer6144 7 месяцев назад +2

    Pls visit to Humbi. Such a Marvelous place....

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 месяцев назад

    Very very beautiful and marvelous video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 7 месяцев назад +1

    My dear ♥️ my whole hearted blessing to you and family. Sundaram from Bangalore. Some people can't have this voyage, through you I am seeing ❤🎉. Thanks again.

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 7 месяцев назад +1

    Happy Sunday Madhavan unbelievable story of history 🙏👍👍👌🌹🌹🌹❤️

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 7 месяцев назад

    மர்மங்கள் நிறைந்த இடம்தான் இது உங்கள் மூலம் நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன்..

  • @lakshmisydney12
    @lakshmisydney12 7 месяцев назад

    Brother you are so sooo good on giving clear instructions and your videos were too good. Ninga innum neraya countries poganum idhae madhiri video eduthu potutae irunga. If there is a way to go keep going. Inimae ungala ulagam sutrum Madhavan endru sollalaam. God bless you brother 💐

  • @BragadheeswaranParamasivamG
    @BragadheeswaranParamasivamG 7 месяцев назад

    Really we are very great full to you, because you have shown the world through your excellent videos and it's amazing 👏

  • @shanthia714
    @shanthia714 7 месяцев назад +2

    Superb

  • @Sajeethahmead1246
    @Sajeethahmead1246 7 месяцев назад +1

    Superb.nice video

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 7 месяцев назад +1

    Musical instrument Salterio is Superb Madhavan

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 7 месяцев назад +1

    Super Interesting video🌹🎉🎉

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp 7 месяцев назад

    Romba tanxs anna ulagathaye suthi pakuren unga vediyo valaa thaan🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kannamaitha9042
    @kannamaitha9042 7 месяцев назад +1

    Great job mathavan ❤❤❤ enjoy your day 🎉🎉🎉🎉

  • @mmukundan5758
    @mmukundan5758 7 месяцев назад +2

    Awesome ❤

  • @riderjk3134
    @riderjk3134 7 месяцев назад

    அது என்ன மாயமோ மந்திமோ தெரியல எவ்ளோ கவலை இருந்தாலும் உங்க காணொளி பார்த்தால் கவலை எல்லாம் போய் விடுகிறது❤❤❤❤❤

  • @HARIRAJS-vz3co
    @HARIRAJS-vz3co 7 месяцев назад +1

    moon la poi moon vlog uh rytuu broo😂waiting ✌

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 7 месяцев назад

    Thank you for showing unknown places I am following you from your Australian visit you are inspiration to many you tubers. I am in Sydney now

  • @Documentryofcivilian
    @Documentryofcivilian 7 месяцев назад

    Sunday special tq for vdo bro

  • @Thivas123
    @Thivas123 7 месяцев назад +1

    உங்களால் நாங்கள் அனைத்து நாடுகளையும் சுற்றி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி நண்பரே😊

  • @sankar18095
    @sankar18095 7 месяцев назад +1

    Amazing ❤

  • @Gvenkat542
    @Gvenkat542 7 месяцев назад

    😍😍9:00 music instrument super Anna

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 7 месяцев назад

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் மாது Bro...
    தமிழன் ❤❤❤

  • @kandhavelm3012
    @kandhavelm3012 7 месяцев назад

    Lot of thanks for the video

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 7 месяцев назад

    Sunday is incomplete without way2go Madhavan bro's video with eye catching visuals and many useful information....Thanks for this wonderful visuals and journey madhavan bro ❣️❣️😍😍🤝🤝

  • @Bhuvidharshu7
    @Bhuvidharshu7 7 месяцев назад +1

    Super anna❤

  • @shankarraj3433
    @shankarraj3433 7 месяцев назад

    Mexico Chapter-1 & 2 were good.
    Gracias. 🪐 🧿 🎼🎵🎶🎼

  • @sarathid9497
    @sarathid9497 7 месяцев назад +1

    Congratulations brother ❤❤❤

  • @balaji9917
    @balaji9917 7 месяцев назад

    Good destination and description

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 7 месяцев назад +4

    Vanga brother Vanga brother ❤❤
    Thanks for the video 🎥
    Happy Sunday 😍😍

  • @stark6205
    @stark6205 7 месяцев назад

    Anna First comment Thanks for this video And Always we support Way to Go

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 7 месяцев назад

    This is quite very different experience to see the places and know the history behind...thanks for the knowledgeable info❤way2go....

    • @jayasreeavm4660
      @jayasreeavm4660 7 месяцев назад +1

      Egypt pyramid, Mexican pyramid difference பற்றி detail video போடவும்

  • @VanajahGanesan
    @VanajahGanesan 7 месяцев назад

    ❤❤❤❤❤ 1:22

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 месяцев назад

    Excellent vedio bro

  • @harishs6977
    @harishs6977 7 месяцев назад +1

    I love your channel Anna ❤

  • @MrBALA-jw9ng
    @MrBALA-jw9ng 7 месяцев назад

    Mathavan brother intha video la musical instruments tha highlight....❤

  • @parasuraman6295
    @parasuraman6295 7 месяцев назад

    அழகு...

  • @pushpavallipushpavalli7965
    @pushpavallipushpavalli7965 4 месяца назад

    Super bro

  • @r.chakra6493
    @r.chakra6493 7 месяцев назад

    மிக மிக அருமை bro❤❤❤

  • @myreaction2489
    @myreaction2489 7 месяцев назад

    Happy Sunday good afternoon bro very nice video piece full ur voice god bless you bro 🙏🙏🙏🙏🙏🙏

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 7 месяцев назад

    மிகவும் அருமை ங்க மாதவன் ❤❤❤

  • @kavinmegam.m6740
    @kavinmegam.m6740 7 месяцев назад

    Anna pls upload video's regularly❤ waiting for ur nxt video.

  • @lpfbaskaran6483
    @lpfbaskaran6483 7 месяцев назад +1

    இந்த வீடியோவில் மிகவும் அழகாக இருக்கீங்க தம்பி.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 7 месяцев назад

    அருமை மாதவன் சார்👌👏👏🙏

  • @yashirhussain606
    @yashirhussain606 7 месяцев назад

    Sema views ❤

  • @babuk5517
    @babuk5517 7 месяцев назад

    Excellent brother

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 7 месяцев назад

    Super anna intha mari etc videos please🎉🎉🎉

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 6 месяцев назад

    Nice music na 🎶

  • @prabavathividyasagar5132
    @prabavathividyasagar5132 7 месяцев назад

    சூப்பர😮😅😅😅😅😅

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 7 месяцев назад

    வணக்கம் நண்பரே. இம்முறை உங்களின் பதிவு என்னை பழங்கால வாழ்க்கைக்கு முழுமையாக அழைத்துச் சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.
    அந்த கட்டிட கலையின் நுட்பம் அவர்களின் தொல் பொருள் கண்டுபிடிப்பு எல்லாம் நம் தமிழ் பழங்கால அமைப்புக்களுடன் மிகவும் ஒத்துப் போகிறது.
    பாக்க பாக்க மிகவும் பிரம்மிக்க வகையில் உள்ளது.
    மற்றற்ற மகிழ்ச்சி நண்பரே.❤

  • @MR_SeyoN
    @MR_SeyoN 7 месяцев назад

    Antha othura music semaya irukku use pannuga antha music eh ! ❤

  • @LovelyBurrito-fb5vw
    @LovelyBurrito-fb5vw 7 месяцев назад

    MEXICON FOOD TOUR போடுங்க ப்ரோ

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 месяцев назад

    Hii..madhavan...semma..super..Happy..lLekt..welcome..🌾🌴🌿💯💯🙏🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 7 месяцев назад

    நன்றி 💐👍🏿

  • @thomassahayaraj3136
    @thomassahayaraj3136 7 месяцев назад

    கண்டிப்பா மெக்சிகோ போனா salterio வாங்கணும் ❤❤

  • @priyaprabhu1266
    @priyaprabhu1266 7 месяцев назад

    Super bro hard work❤

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 7 месяцев назад

    Excellent video bro....i am Jackie in Hosur

  • @sivaprakashchinnusamyerode7419
    @sivaprakashchinnusamyerode7419 7 месяцев назад

    🙏 Vanakam Madhavan 💐💐💐...

  • @Shortzzzzss
    @Shortzzzzss 7 месяцев назад

    Maayan Kalicharan Pathi mulusa museum video la sollunga bro

  • @Lichand13
    @Lichand13 7 месяцев назад

    Your videos gives inner happiness 🎉🎉🎉😂

  • @rl5914
    @rl5914 7 месяцев назад

    Thank you 🙏

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 7 месяцев назад

    Very nice bro 🎉🎉🎉🎉🎉

  • @prem2010you
    @prem2010you 7 месяцев назад

    Nice videos bro..

  • @shankarraj3433
    @shankarraj3433 7 месяцев назад

    'Mexico' Madhavan. ☸

  • @Haricharan07
    @Haricharan07 7 месяцев назад

    Anna south africa tour pannunga super ah erukum

  • @Tom-jerry---3
    @Tom-jerry---3 7 месяцев назад

    Super bro ❤

  • @mmukundan5758
    @mmukundan5758 7 месяцев назад

    Glad to meet again 😊

  • @shanmugamisha
    @shanmugamisha 7 месяцев назад

    வணக்கம் வாழ்த்துகள் நண்பர் மாதவன் .

  • @malini270
    @malini270 7 месяцев назад

    Your video is amazing

  • @kumarsamy866
    @kumarsamy866 7 месяцев назад

    Exlenttt❤❤

  • @Kathir-c6p
    @Kathir-c6p 7 месяцев назад

    Mexico history neriya solluga. parkupothu neriya information theruchuga thonuthu.❤

  • @minirace01
    @minirace01 7 месяцев назад

    excellent video

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 7 месяцев назад

    Way to go Anna ❤❤❤

  • @MUHAMMEDBILAL-un6ui
    @MUHAMMEDBILAL-un6ui 7 месяцев назад

    We will meet you Anna..

  • @sumathithangaraj2641
    @sumathithangaraj2641 7 месяцев назад

    Happy holiday bro🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ajikiru9979
    @ajikiru9979 7 месяцев назад

    Super❤❤

  • @newplanet6695
    @newplanet6695 7 месяцев назад

    Sir if possible Australia guided bus vlog pannunga...

  • @ramalakshmim8810
    @ramalakshmim8810 25 дней назад

    Nila ku poyum vlog thana😄😄

  • @shankarraj3433
    @shankarraj3433 7 месяцев назад

    Hola Way2go.... 💠

  • @sudhamohan9564
    @sudhamohan9564 7 месяцев назад

    Life is short pls spend ur precious time with ur family brother,if they r with u then fine as a sister i m saying tis to u