Это видео недоступно.
Сожалеем об этом.

வடகொரியாவில் புதினுக்கு வரலாறு காணாத வரவேற்பு| மிரண்டு போன அமெரிக்கா.PUTIN VISIT NORTH KOREA

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #PUTIN VISIT NORTH KOREA

Комментарии • 206

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 Месяц назад +15

    எத்தனை வழிச்சாலைகள் போட்டாலும் பசுமை மாறாமல் உள்ளது.வழி நெடுகிலும் மரங்களும் காணப்படுகின்றது.அருமை!இக்காணொளிக்கு நன்றிகள் சகோதரரே!

  • @asokank4511
    @asokank4511 Месяц назад +17

    கொடிய அமொிக்கா'வுக்கு எதிராக மக்கள்கொாியாகுடியரசு (N.Koriya)போன்ற நாடு இருக்க வேண்டும்.அப்படி உருவாக்கியது 1950ல் அமெரிக்கா தூண்டிநடாத்திய கொடியபோா். எவ்வளவு அருமையான நாடு தன்சாா்பு பொருளாக்கத்தால் வளா்ந்த நாடு.வறுமையில் உழலும்நாடு, கொடுமைகள் என்பதெல்லாம் மேற்கத்திய உருட்டு.
    நல்ல பதிவு-நன்றி

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Месяц назад +27

    வட கொரியாவை உலக ஊடகங்கள்தான் கேவலப்படுத்தி செய்திகள் போடுகின்றன.
    ஆனால் அந்த நாட்டில் அவர்களுக்கு ஏற்ற உணவு உடைகளை தயாரிப்பதோடு சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் பல உதவிகளைச்செய்கிறது.

    • @nationaldrivinginstitute1089
      @nationaldrivinginstitute1089 Месяц назад

      😊😊

    • @chellakand7714
      @chellakand7714 Месяц назад

      நீ போய் அங்க 2 வருடம் யூடியூப் பார்க்காம வாழ்ந்து விட்டு வருகிறாயா?😀

    • @FAROOK.GOLDEN
      @FAROOK.GOLDEN Месяц назад

      @@chellakand7714
      அந்த நாடு இவ்வளவு தாக்குப்பிடிக்கிறதென்றால் தவறான செய்திகளிலிருந்து தப்பியதனாலேயே.
      உலகம் அதை தப்பாகக்கணித்தாலும்.
      பரவாயில்லையென்றே அந்த மக்கள் நினைக்கிறார்கள்.
      விளையாட்டுக்களில் அந்நாட்டு வீரர்கள் பங்கு பற்றுகிறார்கள் கணிசமான வெற்றியும் பெறுகிறார்கள்.

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Месяц назад +28

    புதின் மக்களுக்காக வாழ்பவர்.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Месяц назад

      புதின் கொன்ற பத்திரிக்கை யாளர்கள் 2500. எதிர் கட்சி தலைவரகள் எவரும் உயிருடன் இல்லை. இங்கு கொரிய மற்றும் ரஷ்ய டாக்டர்கள் அதிகம் உண்டு. முன்பு இவர்கள் இரண்டு பெருக்கும் உள்ள ஒற்றுமை இவர்கள் நமமை போல் எளிதாக ஊருக்கு ஃபோன் பேச முடியாது. எம்பசி போய் தான் பேச முடியும். சின்ன பன்றி செய்யும் கொடுமைகளுக்கு அளவே கிடையாது. இவன் தாத்தா கொன்றது 8 கோடி அப்பாவிகள். சர்வாதிகளுக்கு துணையாக வக்காலத்து வாங்க வேண்டாம் நண்பரே.

  • @muhammad8409
    @muhammad8409 Месяц назад +14

    வடகொரியா ஒரு மானஸ்தன்

  • @user-xy5rl3lq8y
    @user-xy5rl3lq8y Месяц назад +11

    North Corian பற்றிய நாங்கள் அறியாத தகவல்களைத் தந்த உமாபதி அய்யா அவர்களுக்கு நன்றி ஆனால் இப்பொழுதெல்லாம் பலஸ்தீன யுத்தம் பற்றி காணொளிகளைப் போடுவதேயில்லையே ஏன்???? ❤❤

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 Месяц назад +28

    25 வருடங்களுக்கு முன்பு போன அதிபர் வேறு யாரும் அல்ல பூட்டினேதான் அவர்கள் தகப்பன் கிம் அவர்களை சந்தித்தார்.

  • @balachandranr9102
    @balachandranr9102 Месяц назад +23

    நல்ல உண்மையான பதிவை வழங்கிய தங்களுக்கு நன்றி!

  • @murthy3932
    @murthy3932 Месяц назад +40

    நாட்டுப்பற்று உள்ள உண்மையான தலைவர்கள்

  • @Raja-xb8yj
    @Raja-xb8yj Месяц назад +12

    மிக அருமை உங்கள் படைப்பு

  • @parveenhabib8070
    @parveenhabib8070 Месяц назад +11

    America பிழைப்புக்கு rowdy. North korea பிறப்பிலேயே rowdy

  • @ItIt30
    @ItIt30 Месяц назад +7

    புற்களை கூட மிதிக்காமல் கட்டுப்பாடாக நிற்கிறார்கள் மக்கள்

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Месяц назад +11

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு வேர்ல்ட் நியூஸ் கேட்டதுக்கு ரொம்ப சந்தோசம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +8

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Месяц назад +8

    வளம் நிறைந்த கொரியா

  • @vertez1
    @vertez1 Месяц назад +7

    போட்டுத்தாக்குங்க..
    அமெரிக்கா
    வை சமன் செய்யுங்கள்

  • @haflalali
    @haflalali Месяц назад +4

    North Korea தலைவர் ஒரு ஆளுமை மிக்க தலைவர் என்பதை இந்த காணொளி தெளிவு படுத்துகிறது

  • @ravichandranp9261
    @ravichandranp9261 Месяц назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏❤

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +7

    ஒரு சந்தேகம், இன்டீரியர் North Korea ( villages) எப்படி என்று தெரிந்து கொள்வது. நகரம் அழகாக உள்ளது.

    • @morningstararun6278
      @morningstararun6278 Месяц назад

      Interior villages are also beautiful. The state builds free houses to everyone. Everything is neatly designed even in the villages and towns, but they still need a lot of improvement.

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад +8

    சூப்பர் சார் வணக்கம் 🙏🙏🙏🙏👌👌👍👍🇦🇪🇦🇪🇦🇪

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Месяц назад +6

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Месяц назад

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @rajbushan4267
    @rajbushan4267 Месяц назад +6

    North Korea has no slums
    South Korea has slums

    • @sundaribalu4469
      @sundaribalu4469 Месяц назад

      Korean tv serials parthu viyanthirukirom.

  • @ravichandran6442
    @ravichandran6442 Месяц назад +3

    நன்றி

  • @edwinrajan4025
    @edwinrajan4025 Месяц назад +4

    Annan
    நீங்க தொப்பியை remov 3:38 3:38 e செய்தால் புடின் போல அப்படியே இருப்பீங்க
    அபுறம் அங்க அதிபர் செல்லி வரராவிட்டால் உயிர் இருக்காது
    அண்ணன் நீங்க எப்பம்அங்கப் போவீங்க..

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 Месяц назад +3

    ❤❤❤❤❤

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v Месяц назад +3

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @mikediah6883
    @mikediah6883 Месяц назад +2

    ❤❤❤❤❤❤

  • @raakeshraja587
    @raakeshraja587 Месяц назад +4

    பராந்தூர் பற்றிய பதிவு செய்ங்க தோழர்

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 Месяц назад

      அதை இவர் எப்படி செய்வார் ஏனெனில் இவர் திராவிட ஆதரவாளர்

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Месяц назад +2

    Arumaiyana pathivu Sir

  • @chandraa8502
    @chandraa8502 Месяц назад +2

    We don't have such a beautiful buildings and roads in our country

  • @vellaithai8987
    @vellaithai8987 Месяц назад +5

    சர்வாதிகாரர் வரனும் ஆணை மக்கள் வந்து தானே ஆகனும்

    • @user-qq8qq7jj7m
      @user-qq8qq7jj7m Месяц назад

      எப்படி 😂 மோடி பள்ளி குழந்தைகளை. ரோடு ஷோ😂
      பண்ணிய மாதிரியா.😂😂😂

  • @raheemmohamed3220
    @raheemmohamed3220 Месяц назад +2

    Super.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Месяц назад +1

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @sathyaselva7751
    @sathyaselva7751 Месяц назад +3

    Mass putin🇷🇺❤❤❤❤

  • @arshisha9953
    @arshisha9953 Месяц назад +2

    👍

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Месяц назад +2

    👌

  • @lukmanrafi5256
    @lukmanrafi5256 Месяц назад +1

    Good news

  • @ChellamPalam
    @ChellamPalam Месяц назад +1

    சிறப்பானவரவேற்பு

  • @shahlafareed5055
    @shahlafareed5055 Месяц назад +1

    Beautiful ❤️❤️❤️

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Месяц назад +2

    Super sir 💐🙏

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Месяц назад +1

    சூப்பர் சார், நன்றி

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад +1

    🎉 சிறப்பு 🎉

  • @shanmugam3991
    @shanmugam3991 Месяц назад +1

    நல்ல பதிவு

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan Месяц назад +2

    Real hero mr.putin

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Месяц назад +1

    Thanks for your great information

  • @MkgazhalyGhazaly
    @MkgazhalyGhazaly Месяц назад +1

    Super.bro.

  • @shroffoac7395
    @shroffoac7395 Месяц назад +2

    North korea world's one of the wonderful country

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Месяц назад +1

    Thankyou ❤

  • @rajkumarj9955
    @rajkumarj9955 Месяц назад +1

    👍👍👍👌👌👌

  • @prosperityresearch
    @prosperityresearch Месяц назад +1

    More International News Please!

  • @ims-su2yh
    @ims-su2yh Месяц назад +1

    Well. Come. Sir

  • @apravi1764
    @apravi1764 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    Detailed analysis

  • @AbdulAhad-rx1uf
    @AbdulAhad-rx1uf Месяц назад +2

    ❤❤❤

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Месяц назад +2

    Brother பெரியண்ணன்(இந்தியா) வீட்டில் இருந்தும் ஒரு சிலர் தப்பான பதிவுகள் வட கொரியா பற்றி போட்டுள்ளார்கள்.😛😛😛😛ஈழத்தமிழன்

  • @alfredmonickaraj3199
    @alfredmonickaraj3199 Месяц назад +1

    அண்ணே, உள்ளூர் வாங்க.

  • @venaist
    @venaist Месяц назад +3

    1 road, 4 building, 50 car, 100 bike - ithuku paeru developed city?

    • @morningstararun6278
      @morningstararun6278 Месяц назад

      Thambi, antha city full ah ve paaka apdi thaan irukkum. Neraya tourists video eduthu potu irukanga.

  • @jeyaratnamjeyapragash9068
    @jeyaratnamjeyapragash9068 Месяц назад

    ❤ superb, neutrality, reasonable and truthful voice...

  • @10sampreeth10
    @10sampreeth10 Месяц назад +1

    Cgi kooda ernakulam..

  • @Chuk392
    @Chuk392 Месяц назад +1

    Putin just visited Hanoi, Vietnam

  • @user-lz7up4eo4p
    @user-lz7up4eo4p Месяц назад

    ❤❤

  • @nasirahamed-tv9yl
    @nasirahamed-tv9yl Месяц назад

  • @kajamohideenm7798
    @kajamohideenm7798 Месяц назад +1

    சார். வீடியோக்கு இடையில subscribe bell sound worst போட்டு உயிர வாங்காதீஙக சார்.

  • @rajbushan4267
    @rajbushan4267 Месяц назад +1

    Friends of mine visited both North and South Korea
    They said North korea better than south korea

  • @airchennai
    @airchennai Месяц назад

    Super ❤

  • @mpkutty6451
    @mpkutty6451 Месяц назад

    Vijaykanth sir marinu sollunga
    Thookki adichchuruven paththukko

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z Месяц назад +1

    ❤❤🎉

  • @SinduJoe
    @SinduJoe Месяц назад +1

    a pioneer in ur news excellent brother

  • @user-zp5kz3ji4j
    @user-zp5kz3ji4j Месяц назад

    Excellent performance super fantastic performance sir

  • @immanuelimman4721
    @immanuelimman4721 Месяц назад +1

    Sir kindly give Geo politics

  • @shahulhameed6747
    @shahulhameed6747 Месяц назад +1

    பாலஸ்தின் போர் நிலவரம் போடுங்க...

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 Месяц назад

    வடகொரிய காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சி காட்சிகளே!

  • @ishaqahmed8268
    @ishaqahmed8268 Месяц назад

    Umapathi sir,how are u. israel update plzzz

  • @MyMdhussain
    @MyMdhussain Месяц назад +2

    iris aunty 👍 Super 👍 Super 👍
    ❤Super 👍 👌 ✌⭐✌⭐✌⭐✌

  • @RoomyMRJ
    @RoomyMRJ Месяц назад +3

    சர்வ அதிகாரம் கொண்ட நாடுகள் ஐரோப்பா தான்

  • @user-cj4cx8dg8h
    @user-cj4cx8dg8h Месяц назад

    👍👌😲😲

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Месяц назад

    நன்றிங்க நல்ல நட்புகள் தொடரட்டும் ❤

  • @user-oj3wq2sg9e
    @user-oj3wq2sg9e Месяц назад

    Kallakkurichi pathi

  • @immanuelimman4721
    @immanuelimman4721 Месяц назад +1

    Ji we want Geo politics news

  • @sundaribalu4469
    @sundaribalu4469 Месяц назад

    Stimson🤗Korea vin makkal athanaiperum in Gotham irukkirargalo endru thindrugirathu👏👏👏 Nandri Mr.Umapathi 🎉romba santhoshamaga irundhadhu thangalin video paarkumbodhu 👌

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 Месяц назад +1

    Thalaivan Putin ❤
    Jammunu iruku vada koriya ❤
    May God bless those people with more ❤

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      ​@@usersjsjwiwiowni ye thadamarra.north korea superr❤❤❤❤❤❤

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@usersjsjwiwiow ni ye thada marra.na sri lankan.north Koreaku support panradu ye urima.i love china North Korea iran russia pakistan palastheen ♥️♥️♥️♥️♥️

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@usersjsjwiwiow enna olrarr

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@usersjsjwiwiow adu awaga nattu problam.ni ye thadamarra.metku ulaga kolgaya.awaga edirkuraga.metku ulagatha awaga ulla widuraga illa.ulla wanda nadu nasama poyrum...

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@usersjsjwiwiow kandu pudichagandu summa kudukura.kaasu kuduthu thane waaguro.we love china North Korea.pakustan iran russia palastheen.cuba

  • @ArunKumar-sg3lx
    @ArunKumar-sg3lx Месяц назад +1

    சார் நீங்கள் கூறும் அனைத்து வகையான விஷயங்களும் போய்யாகவே உள்ளது

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Месяц назад

    வணக்கம் தோழர் 🎉

  • @senthilratnam6726
    @senthilratnam6726 Месяц назад +1

    Our prime minister Modi worried highly, not been to North Korea. He is crying.

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 Месяц назад

    Good for Americans

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev Месяц назад

    புதின்❤❤❤❤ உமாபதி❤❤❤

  • @kennankkennank2841
    @kennankkennank2841 Месяц назад

    நீபோஐ இரு பெருமை

  • @slvtemplebanswadi4159
    @slvtemplebanswadi4159 Месяц назад +1

    Will our modi buy this car for him

  • @user-tq2ef3uy4d
    @user-tq2ef3uy4d Месяц назад

    After long time. Thanks again for your good news Free palestrina

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 Месяц назад

    அதிபர் செல்லி வரராவிட்டால் உயிர் இருக்காது Well arranged Road show . Congrats

  • @subramanianr3752
    @subramanianr3752 Месяц назад +1

    North Korea all Tamil genes.

  • @zahirhussain2238
    @zahirhussain2238 Месяц назад

    Palestine situation pathi update panratheiye vittachei

  • @airchennai
    @airchennai Месяц назад

    ❤ super excited...I love Russian people

  • @nature8178
    @nature8178 Месяц назад +1

    Stalin palanichamy dmk admk mp mla etc gov officials tamil naatuku thollila yaenna pannikirukaangha oru mannum illa..
    Idam villai real estate brokers vaaiku varadhu villai workers sambalam products adhigha villai toll villai..
    Tax Commission nu koodi koodiyaa kollaidhaa adikraangha..rendu kannanuyum noondi vidungha kurudanaa thiriyanum avae kudumbathukum adhae thandani kudungha..apodhaa makkal kaasa kollai adichaa udal baagham pooirumnu bayam irukanum

  • @mohancm4301
    @mohancm4301 Месяц назад

    மேற்கத்திய நாடுகளின் முத 6:00 லாளித்துவ ஊடகங்களும் இந்திய ஊடகங்களளும் வட கொரிய அதிபரை சர்வாதிகாரியாகவும் கோமாளி யாகவும் காட்டி வருகின்றனர் காரணம் அது ஒரு கம்யூனிஸ்டு கட்சி நடக்கிறது அந்த நாட்டு மக்கள் அந்த அதிபர் மீது அளவிற்கு அதிகமாக அன்பு பையும் பாசத்தையும் வைத்து உள்ளார்கள் என்பது அந்த மக்கள் கல்வி வேலை வாய்ப்பு வசதியான வாழ்க்கையில் உள்ளார்கள் என்பதை காட்டுகிறது

  • @inbar5035
    @inbar5035 Месяц назад

    ரோடு ஷோவிற்கு மக்கள் வரவில்லையென்றால்
    மக்கள் உயிருடன் இருக்கமுடியாது.

  • @sivabalan1344
    @sivabalan1344 Месяц назад +1

    Negal oru metal one side news

  • @saravananbalakrishnan5537
    @saravananbalakrishnan5537 Месяц назад

    There is no one entry loot people like amzon adani gujaraties

  • @arockiapaulraj2486
    @arockiapaulraj2486 Месяц назад +1

    தமிழக செய்தி ஏதுமில்லையா

  • @god6888
    @god6888 Месяц назад +2

    Kalla sariyam kalla kiruchi news update?