சின்ன சின்ன பிரச்சினையால் சண்டை போடும் குடும்பம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 386

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 691

  • @shaji3573
    @shaji3573 Год назад +749

    2023 la yaravathu pakurinkala

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 5 лет назад +380

    இந்த மாதிரி எல்லாம் சொல்றதுக்கு ஆள் இல்லாம இருந்ததுனால தான் பல குடும்பங்கள் பிரியுது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பேன் இந்த நிகழ்ச்சி மூலியமாக எனக்கு நல்ல விஷயங்கள எடுத்து கொள்வேன் இதண் மூலியமாக நான் நிறையா கற்றுக்கொண்டேன் வாழ்த்துக்கள் ஜீ தமிழ் .

    • @ranamarina9712
      @ranamarina9712 4 года назад +12

      Yes true

    • @wilburparthi4927
      @wilburparthi4927 4 года назад +13

      ஆமாம் நண்பா லட்சுமி அம்மா, எவ்ளோ நல்ல தீர்வு சொல்லி , நியாயம் தருமம் , வாழ வழி சொல்றங்க, அவங்க ஏழை மக்கள் அறிவில்லாத மக்களுக்கு, தன் அறிவை use பண்ணி உதவி செய்து நல்ல புத்தி சொல்றங்க .

    • @dhiya6826
      @dhiya6826 4 года назад +2

      நானும்

    • @RNSMagicColouringArt
      @RNSMagicColouringArt 4 года назад

      Wilbur Parthi k

    • @anbuvijayvlogs2025
      @anbuvijayvlogs2025 4 года назад +1

      Yes it's true nanum neraya kathukitan

  • @bharathisounderrajan2637
    @bharathisounderrajan2637 4 года назад +24

    இந்த குடும்பம் பிரி ஞ்சுடுமோனு‌பயந்து பார்த்துட்டே இருந்தேன். அடேயப்பா எவ்வளவு அறிவுரை சொல்லி இருவரையும் சேர்த்து வச்சுட்டீங்க! உங்களைத் விருது இந்த ‌ நிகழ்ச்சியை நடத்தயாராலும் முடியாது.நீங்க நல்லா‌இருக்கணும் வாழ்க வளமுடன்!!

  • @tivishashasha5177
    @tivishashasha5177 4 года назад +204

    Who miss lakshmi mam ... who wants to see laksmi mam continue this ahow again ... just subcribe behindhood air mam already back with the show naan velven endru ninaitayoo

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +85

    என் மனைவி. இறைவன் கொடுத்த துணைவி. இறைவா உன் பாதத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @seethasivashree7483
    @seethasivashree7483 4 года назад +18

    Na indha program la irundhu nalla vishaiyangal neraya eduthukitten en life super ah jolly ya poitu irukku

  • @fasila09arif72
    @fasila09arif72 4 года назад +10

    Entha program pathu na naraya kathu kiteyn thairiyama mudivu yedukuren ..lakshmi mam thank you

  • @mohanavalli3108
    @mohanavalli3108 7 месяцев назад +35

    2024 la yarellam pakuringa

    • @dhanushdhanush8715
      @dhanushdhanush8715 5 месяцев назад +1

      15 March I am watching 😂😂

    • @1971Pushpa.
      @1971Pushpa. 4 месяца назад

      ​@@dhanushdhanush8715q😅😢.
      8jbd3b
      🎉😮😮😢
      M.

  • @ram8375
    @ram8375 5 лет назад +20

    மேடம் பெரும்பாலான கூட்டு குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகள் . அருமையான கருத்துப் பரிமாற்றங்கள் . எந்த ஒரு எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் உட்கார்ந்து பேசும்போது நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.இந்த பெண்ணுக்கு நல்ல அறிவையும். கூட்டுக் குடும்பத்தின் மகத்துவமும் புரிய வேண்டும்

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy8337 4 года назад +10

    Very good லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உங்கள் தீர்ப்புகள் மிக மிக அருமை. இதற்க்கு தீர்ப்பு இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்று நான் நினைப்பேன் அதுபோலவே நீங்கள் கூறும்போது எனக்கு ரொம்ப. சந்தோசமாயிருக்கும்

  • @madhavisrilalitha4342
    @madhavisrilalitha4342 4 года назад +119

    நான் என் மாமியார் மற்றும் அம்மா இரண்டு பேரையும் ஒண்ண எங்களிடம் இருக்காங்க என் பூரூ ஷன் இரண்டு குழந் தைகள் வாழ்க்கை முறை நாங்கள் நல்ல தான் இருக்கிறது 💯🙏🙏🙏🙏

  • @mohamedibrahim-hw8ng
    @mohamedibrahim-hw8ng 5 лет назад +179

    நாக்கை அறுத்து விட்டுருகணும் வெற லெவல் மேடம்........

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Год назад +71

    இந்த நிகழ்ச்சி திரும்ப நடத்தணும்

  • @sumioffcial
    @sumioffcial Год назад +12

    பையன் சூப்பர் இந்த பொன்னு விசம்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 месяцев назад +6

    அந்த பொண்ணு க்கு செம திமிரு 😢😢😢😢😢

  • @vradhika9371
    @vradhika9371 Год назад +56

    Lakshmi ma'am you are doing a good job

  • @vinatina7488
    @vinatina7488 Год назад +53

    Watching now!!!
    24 February 2023
    2:04 am 😂😂😂

  • @vallikannan6325
    @vallikannan6325 Год назад +104

    இப்போது எல்லாம் நாத்தனார் கொடுமை இல்லை இப்போது எல்லாம் மச்சான் பெண்டாட்டி மூத்த மருமகள் கொடுமைதான் தாங்க முடியல

    • @dcrackdevil3738
      @dcrackdevil3738 Год назад +5

      So true..

    • @eniyanhani7880
      @eniyanhani7880 Год назад +1

      Ssss

    • @rahmathullahmuhammed7483
      @rahmathullahmuhammed7483 Год назад

      முதல்ல மாமியார் அப்பறம் நாத்தனார் அதற்கு பிறகு தான் மச்சான் பொண்டாட்டி........ மூத்த மருமகள் கொடுமை வாழ் நாள் முழுவதும் தாங்க முடிவதில்லை

    • @vallikannan6325
      @vallikannan6325 Год назад +2

      @@rahmathullahmuhammed7483 எனக்கு மூத்த மருமகள் கொடுமை மட்டும் தான் இருக்கு

    • @iswaryamohan3151
      @iswaryamohan3151 Год назад

      Amaama

  • @RaguvanithaRaguvanitha-kc8ox
    @RaguvanithaRaguvanitha-kc8ox 8 месяцев назад +13

    2024 yarulam pakkuringa 😅 8.1.2024

  • @narayanannarayanan3270
    @narayanannarayanan3270 4 года назад +41

    மாமியார்களும் ரேஸ் பட்டவர்கள் கிடையாது நாம் வாழ்ந்து விட்டோம் பிள்ளைகள் வாழ வேண்டியவர்கள் பெரியவர்கள் தான் விட்டுக்கொடுக்க வேண்டும். Nn

    • @roselinsam8780
      @roselinsam8780 Год назад +2

      Padhi kudumbathula sandai illuthu vidradhey avanga dhan ponnu mari pakura nala mamiyarum irukanga... But nala marumagaluku nala mamiyar irukuradhu illa indha nilamai niraya pengal face panranga adhula nanum oruthi😢😢😢

  • @swethastar8627
    @swethastar8627 Год назад +27

    Solvathayelam unami ya patha kalyanam pana kuda virupamea varathu...

  • @AbdulRauf-gs4yb
    @AbdulRauf-gs4yb 4 года назад +11

    அவன் அவளோட ஓடிப்போயிட்டாள்,வீட்டுக்காரன் போதைக்கு அடிமை, நாங்கள் காதலிக்றோம் திருமணம் செய்து வைங்க,இப்படி எத்தனையோ முறைப்பாடுகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்கிறோம்.
    இந்நிகழ்ச்சியில் அப்படியான முறைப்பாடுகள் ஒன்றுமில்லை.
    இரண்டு பக்கத்தினரும் நல்லவர்கள் தான்,
    குடிக்காத கணவன்,வேலி பாயாத மனைவி, காய்கறி வாங்கி கொடுக்ற மாமி, என்ன அழகான குடும்பம்.இருந்து எங்கிருதோ எப்படியோ முறைப்பாடுகள் வந்துக்கிட்டுதானிருக்கு.
    இந்நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் நம்ம குடும்ப வாழ்க்கையை சீர்படுத்தலாம்.
    வாழ்க சீ தமிழ்
    வாழ்க லட்சுமி மேடம்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +5

    புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணுக்கு இவ்வளவு வாய் ஆகாது😂😂ஒழுக்க மரியாதையா குடும்பத்தை நடத்துடி😊😊உன் வாயில் வசம்பை கரைச்சு ஊத்தினாலும் உன் குரல் எருமை குரல் தான்😅😅

    • @rainydrops522
      @rainydrops522 8 месяцев назад

      Avanuku kompu 4 laa vaala vanthavanuku

  • @jansilouisj5770
    @jansilouisj5770 5 лет назад +110

    விட்டுக்கொடுப்போா் கெட்டுப்போவதில்லை கெட்டுப்போவா் விட்டைய்...... கொடுப்பதில்லை

  • @user-ew6xl8wz5v
    @user-ew6xl8wz5v 4 года назад +17

    சரியான தீர்ப்பு 💔👌
    எங்கள் குடும்பத்திற்கும் அவசியம்தான் 💔😞

  • @padampriyag5300
    @padampriyag5300 5 лет назад +32

    As a girl I also got married to one joint family but Iam very happy with my husbands family becz my mother always support my husband family she vl tell me plz adjust and gooo now Iam n heaven my mother in law is my second mother I love my lifeeee

    • @justinmary6539
      @justinmary6539 5 лет назад +1

      As my life experience I must say woman should adjust the life for at least five years... Now going 13th year going together ...

    • @justinmary6539
      @justinmary6539 5 лет назад

      As my life experience I must say woman should adjust the life for at least five years... Now going 13th year going together ... S there have problems.... Just keep going ....👍

    • @muthuarasugopal
      @muthuarasugopal 5 лет назад

      God bless you both

    • @akshayaschannel8857
      @akshayaschannel8857 4 года назад

      Good mam

  • @nelyperera8111
    @nelyperera8111 5 лет назад +73

    Laxmi amma...neenga sonna oru warthay very taching....inda kapal very luky..engalukku idhumadiri oruththarum solli thara illa...neenga ellarukkum ouru amma...I love u sooo much laxmi amma...enakku ungala katti pudikkanum pola thonudhu

  • @jayalakshmimahaligam464
    @jayalakshmimahaligam464 Год назад +12

    பார்த்து கொண்டுதான் தினமும் இருந்து வருகிறேன்

  • @maheswariselvi5075
    @maheswariselvi5075 4 года назад +75

    2020 la pakuravinga like poduinga

  • @loshiniloshini4242
    @loshiniloshini4242 3 года назад +42

    2021 lah pakkerevengge like poddungge papom

    • @umaumaraju8806
      @umaumaraju8806 3 года назад

      Summa dha bor adikidhunu konjo Nero pathe ippolla daily net pack Kali agaravareku pathuterke🧐🧐🧐

    • @velupoomany5621
      @velupoomany5621 3 года назад

      @@umaumaraju8806 111

  • @sangithmottu2905
    @sangithmottu2905 4 года назад +15

    Seriously i Luv u Mam.....i respect ur words nd advice we mizzu u lot.....

  • @MuthuMuthu-jh7bc
    @MuthuMuthu-jh7bc 4 года назад +4

    Mam ungaloda advice enakku romba pudikkum

  • @georgels673
    @georgels673 5 лет назад +52

    மரியாதை தெரியவில்லை என்றால் நிலமை அப்படி தான்

  • @RaniRani-im8cm
    @RaniRani-im8cm 4 года назад +9

    அம்மா உங்க அறிவுரை அருமை

  • @thulirchudar239
    @thulirchudar239 4 года назад +5

    Lakshmi mam you gave super advice....nenga enga ma irukenga?

  • @joypreethijoy
    @joypreethijoy Год назад +8

    Whose all are watching 2023

  • @tamilselvan-vh6ce
    @tamilselvan-vh6ce Год назад +48

    கடவுளோடைய ஆசிர்வாதத்துல எல்லாரும் நல்லாருக்கணும் 🙏🙏அதுபோதும்

  • @sudhysudhy138
    @sudhysudhy138 4 года назад +5

    Real life reality show..this episode ii super

  • @saransaran2996
    @saransaran2996 4 года назад +2

    Super message mam en kavarukkaga neraya sagichu poirukken

  • @Jo_official_184
    @Jo_official_184 Год назад +11

    Watching now
    April 8 2023
    10.30 am
    I am watching this video😁😁😂

  • @dpdivyadivi5404
    @dpdivyadivi5404 4 года назад +4

    Amma last advice to that husband and wife is very nice amma love you so much what you said is very true lines everyone have to follow

  • @PraveenKumar700-f1v
    @PraveenKumar700-f1v 3 года назад +15

    Only the fact is good girl didn't get good boy and good boy didn't get good girl...... It's the unwritten rule....

  • @user-dx8fv1wx4y
    @user-dx8fv1wx4y 4 года назад +14

    நான் விடமாட்டேன் மேடம்... சூப்பர்ப்பா...

  • @monikamary6634
    @monikamary6634 5 лет назад +49

    Joint family is always best and safety for our children I love you mam

  • @linjudcruz7164
    @linjudcruz7164 5 лет назад +21

    Lovely Lakshmi mam

  • @georgels673
    @georgels673 5 лет назад +18

    பெண் பெண்ணாக இருந்தால் சிறந்தது

  • @prakashsprakashs3961
    @prakashsprakashs3961 3 года назад +5

    I love you mommm, you are great

  • @aarthyram237
    @aarthyram237 4 года назад +33

    Why is her brother in law calling that girl ava eva first he needs to give respect..her own husband is saying her avanga ivanga but brotherinlaw is not giving respect...

  • @bogf4155
    @bogf4155 4 года назад +7

    Amma enakum paster than kalyana panni vaithaagal but naa nalla iruken en Husband God kudutha gift❤❤❤❤❤

  • @ashathangasamy5424
    @ashathangasamy5424 4 года назад +16

    My mom very respect full i mis my mom

  • @rehmanbasha3975
    @rehmanbasha3975 4 года назад +3

    Semma madam nenga ellaru pathu therinchipanga nallathu edhu kettathu edhu nu intha episode la naanu oru vishiyam observe pannikida thanx for uploading this vedio

  • @Padayachee
    @Padayachee Год назад +3

    Still watching 29 August 2023.South Africa

  • @metildajyothi5258
    @metildajyothi5258 5 лет назад +14

    Judgement is superb

  • @hassainazhar2980
    @hassainazhar2980 2 месяца назад

    Wow super

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Год назад +8

    Zee tamil really we all missing this amazing show and we’r missing Our Lovely Lady Lakshmi ma’am😢 😔 please we want this show back please 😔❤️

  • @ameerabdulraheem1050
    @ameerabdulraheem1050 5 лет назад +28

    Nagammmmmmmmmmaaaaaaaa

  • @indirat.s4495
    @indirat.s4495 7 месяцев назад

    Excellent counseling

  • @Sunshine-rc7ow
    @Sunshine-rc7ow 4 года назад +13

    Pah intha ponnu seriyana vai...intha vai nala therula than nippa....pavam purushan...
    Moms should know to maintain a distance in daughters marriage unless it requires to solve some problems in family...girls stop telling every single thing between u and ur husband to mom unless its necessary...

  • @akhila_naidhu5987
    @akhila_naidhu5987 4 года назад +26

    Andha ponnu ku thimuru adhigam adhuvum adhu monjum...😠😠😠

  • @vijayvijayakumar3346
    @vijayvijayakumar3346 5 лет назад +81

    கடைசிய சொன்னிங்களே இரண்டுபேரும் வெளிய போக சொல்லி சுப்பர் மேடம்

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +4

    Sovethellam unmai பார்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். முன்பெல்லாம் பட்டினத்தார் பாடல்களை படிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

  • @kalieswariponnudurai5004
    @kalieswariponnudurai5004 5 лет назад +9

    Super last seen ennaku kannu kalangitu

  • @vallikannan6325
    @vallikannan6325 Год назад +23

    இந்த பெண்ணை பார்க்கும் போது என் வாழ்க்கையை பார்த்த மாதிரி இருக்கு

    • @anojaraja2575
      @anojaraja2575 Год назад +1

      என் வாழ்க்கையும் அப்படி தான்

    • @saisrinaga4698
      @saisrinaga4698 Год назад

      என் வாழ்க்கையும் இப்படித்தான்

  • @kuttyvava1793
    @kuttyvava1793 4 года назад +12

    Irudi amma semma

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 4 месяца назад +4

    2024 la yaravathu pakuringala

  • @dorrisdorris2296
    @dorrisdorris2296 8 дней назад

    Good decisions. 👍👍🤝

  • @simplysathya2021
    @simplysathya2021 4 года назад +6

    Anna wife super akka

  • @vivithavadivel5000
    @vivithavadivel5000 4 года назад +5

    Pondaty yaum...Amma um rendu Kanna pakanum....avanga romba possessive.....paiyan home la Amma evalo mukiyamae...at the same time ponnu Kum Amma romba mukiyam.....

  • @kulamahalthambirajah8682
    @kulamahalthambirajah8682 4 года назад +3

    I LIKE THIS ONE PROGRAM. LAXMI MADAM. U R GOOD JOB

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +4

    Very good Lakshmi madam. keep it up.

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 11 месяцев назад +4

    We are now watching this program well come laxmie madam ❤❤❤❤❤

  • @shivaramk3082
    @shivaramk3082 8 месяцев назад

    Tq🌺🌺🙏🙏🌺🌺

  • @user-ns1zp2xn8r
    @user-ns1zp2xn8r 4 года назад +4

    lakshmi madam supr final touch kelambuga

  • @georgels673
    @georgels673 5 лет назад +27

    பெண்கள் வாய்ப்பு கிடைத்தால் வாய் பேசும் போது மனது மட்டும்தான் பாதிப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்க்கையும் பாதிக்கும் என்பதை மறக்காதீர்கள் தாய் குலமே

    • @robertricky7011
      @robertricky7011 4 года назад

      அருமை நண்பரே ♥️

  • @EvaKrish36
    @EvaKrish36 4 года назад +1

    Ya

  • @nanjunanju-ht2uf
    @nanjunanju-ht2uf Год назад +4

    11-7-2023 now watching...,

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t 11 месяцев назад +2

    நான் பார்கிறேன்

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 11 месяцев назад +2

    The younger daughter-in-law needs to know a lot about a family life, how to be affectionate, how to sacrifice, how to be loving, how to be caring. She is lacking a lot of things. But then it should not be a reason to "discard" her. I am really sorry, all these people especially from the girls side must make amends to each other.
    The younger girl needs to earn the trust rather than "given" the trust, at least at this stage. She has time. Please listen to Laxmi. She did a very wonderful job.
    The younger daughter-in-law should become humble and then she can take up a job or join her husband in the business. But learning to be humble and affectionate is the first step! Without this first step, she will fail. Even if 40 more years go by, without being humble she will fail. Even if she becomes a very successful business woman, she would fail. Please use this as the first occasion to realize what is humility and make corrections and laugh it off!

  • @navamani854
    @navamani854 4 года назад +20

    யம்மா இங்கே வா...இந்த பாத்திரத்துல சேமியா போடு..பால ஊத்து...அடுபுல போடு .ஜவ்வரிசி போடு...கொதிச்சிருச்சா..ம் சர்க்ரையை போடு.....கெட்டியாகுதா...நெய்யில வறுத்த முந்திரி திராட்சைய போடு.....கொஞ்சமா நெய்ய விடு....டேஸ்ட் பாரு...நல்லாத்தான் இருக்குது..ஏதோ ஒன்னு குறையுதே.....அப்படியா....ஒரே ஒரு சிட்டிகை உப்பு போடு..இப்ப டேஸ்ட் பாரு....சூப்பரா இருக்குங்க.... அடி சனியனே இதுதான்டி வாழ்க்கை ....இனிப்பா இருந்தாலும் அதுலயும் கொஞ்சம் உப்பு (மாமியா) இருக்கணும்டீ....புரிஞ்சிகிட்டு ஒழுங்கா நட

  • @RajeshKumar-sw8sw
    @RajeshKumar-sw8sw 4 года назад +3

    Your speech very super great mam

  • @healthplushobby402
    @healthplushobby402 Год назад +7

    Nagamma nu per ah ketaalea. En maamiyaa nagamma meala sathiyam athan niyabagam varuthu😊

  • @honeyslifestyle9405
    @honeyslifestyle9405 5 лет назад +13

    My husband and mother in law great

    • @arunkumar-me8nz
      @arunkumar-me8nz 5 лет назад +3

      Don't worry Ur husband and mother in law will come to solvathellam unmai soon 😂🤣🤣😂😂😂😂😂

    • @honeyslifestyle9405
      @honeyslifestyle9405 5 лет назад +2

      @@arunkumar-me8nz.... Thanks for ur wish.... Ana Nanga Problem nu Poga maatom... Awangaluku support pandrathukkaga povom..... U don't worry about that...

    • @VelMurugan-zj4rt
      @VelMurugan-zj4rt 4 года назад

      My haspand a Amma nu kuppiduvan

  • @saranyashantha0991
    @saranyashantha0991 11 месяцев назад

    Same my family and life story

  • @harshinivijay8151
    @harshinivijay8151 6 месяцев назад

    Should respect elders . Lakshmi mam excellent

  • @kamalpopcornvoice8098
    @kamalpopcornvoice8098 4 года назад +2

    Super judgement nirai a learn pannikalam

  • @harthimilk5165
    @harthimilk5165 5 лет назад +65

    நல்ல அம்மா நல்ல பொண்ணு குடும்ப வெளங்கிடும்

  • @surengosuha4801
    @surengosuha4801 3 года назад +1

    Mam nice advice mam solute

  • @amburoseverysupperthankyou8744
    @amburoseverysupperthankyou8744 7 месяцев назад

    Very very Super Mam

  • @babuganesh4579
    @babuganesh4579 5 лет назад +39

    Ethukkuthan kalyanam Panna bayama erukku

  • @aari4338
    @aari4338 4 года назад +7

    Finally semma

  • @sengottaiyanm525
    @sengottaiyanm525 5 лет назад +7

    I wish you all the best for Both of you

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz 4 года назад +6

    Ammavukum ponnukum kasu venum veedu venum mamiyar mutharulam venam 35:25 super speech madam

  • @subramanianperumal2558
    @subramanianperumal2558 4 года назад +2

    Super judgement

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 года назад +9

    Please background music stop pannunga

  • @vishnunadarajan7167
    @vishnunadarajan7167 4 года назад +4

    Madam supera solringa

  • @jegannathan5304
    @jegannathan5304 8 месяцев назад

    Super

  • @baijuek5176
    @baijuek5176 3 года назад +3

    2021 la video parkuravanga like podunga

  • @preetivlogs2853
    @preetivlogs2853 4 года назад +2

    Pengala kedukarde Amma Dan daiva senju vittukuduttu poga kattukudunga naanum inda madiriyana problems face pannirukken Ippo 23varusham achu en ponnuku kalyanam pandra vayasu achu innum en mamiyar idu sarilla adu sarilla velai seyyalenu sollindrukaanga but en kanavar romba nallavar naan avarukaga vaazharen vittukudukuren

  • @priya1383
    @priya1383 10 месяцев назад

    Yes

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 3 месяца назад

    Ponnu konjam vaai suyanalam athigam.. paiya... Vera level patience samathu😊...