தனது மாமியாரிடம் தவறாக நடக்க முன் வந்த நபர்!😡, Solvathellam Unmai S2 , Zee Tamil , அத்தியாயம் 83

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,6 тыс.

  • @vaideghi77
    @vaideghi77 3 года назад +265

    Phoneல எப்பவும் games விளையாடிட்டிருப்பேன். ஒரு முறை இந்த show பார்த்தேன். அண்ணைலிருந்து daily night ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். Then daily 2 shows. But இப்போ full day இந்த show thaan. Addicted. அதுவும் லக்ஷ்மி Mam chanceless

  • @jaya_papa_123
    @jaya_papa_123 10 месяцев назад +314

    2024 la pakuravaga oru like poduga 🙋

  • @eniyanrajendiran3236
    @eniyanrajendiran3236 4 года назад +1237

    இத ஒரு நாள் பாத்தேன்.. இப்போ இதே பொலப்பாகிருச்சி

  • @priyapriyadharsini380
    @priyapriyadharsini380 5 лет назад +1039

    Ayyo pochu tik tok pathutu inga vanthu, ippo daily ithe pathutuirukkenn

  • @Pandiyarajan-go8cm
    @Pandiyarajan-go8cm Год назад +314

    Daily or program pakkuravanga like potunga pls

  • @gurua286
    @gurua286 5 лет назад +81

    please support solvathellam unmai... please thirumba podunga.im full support for you thirumathi Lakshmi Ramakrishnan

  • @ShivaKumar-do5qh
    @ShivaKumar-do5qh 5 лет назад +292

    Queen of queens..... 👑 Lakshmi ma'm..... we all miss you

  • @sangeetha7195
    @sangeetha7195 4 года назад +165

    Ayyo 1 episode paka vandu addict aidchi inda show

  • @divyasri3567
    @divyasri3567 4 года назад +295

    குழந்தை இல்லன்னு நாங்க எவ்ளோ கஸ்டம் பட்றோம் கடவுள் இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் குழந்தைய குடுக்குறான்

  • @manisiva5147
    @manisiva5147 5 лет назад +1162

    கமென்ட் படிக்க வந்தவங்க லைக் போடுங்க.....

  • @ranjitha-vq3vn
    @ranjitha-vq3vn Год назад +45

    Oru naal insta la reels pathaen ippo fullday ithey show than pathutu irukken I like Lakshmi mam

  • @sandhya9650
    @sandhya9650 11 месяцев назад +87

    Just Instagram le reels paathutu episode paaka vandhen 😅😅😅

  • @jancyranim1708
    @jancyranim1708 5 лет назад +329

    Nenga yeppudi mam eppudiyelam pesiringa very good mam I love you so much mam

  • @Ferozkhan-qm7qo
    @Ferozkhan-qm7qo 4 года назад +600

    Daily oru program paakurvanga like podunga

  • @bluebird357
    @bluebird357 6 лет назад +134

    Hats off to Noor!!!!! Such a bold girl!! Appreciate your gutts..God bless you

  • @thalapathyrasigaipriyadhar9942
    @thalapathyrasigaipriyadhar9942 5 лет назад +311

    thiz show 10000.... times better then big boss 😷

  • @elavalakanelavalakan7326
    @elavalakanelavalakan7326 5 лет назад +580

    தம்பி உட்காருங்க தம்பி உங்க மேல ரொம்ப மரியாதை செம லட்சுமி மேடம் 🤣🤣🤣🤣🤣

  • @balamuruganbalamurugan323
    @balamuruganbalamurugan323 10 месяцев назад +24

    ஒன்னு வாங்குனா இன்னொன்னு இலவசம் அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு 😂😂😂😂😂

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 года назад +415

    இந்த எல்லா நிகழ்ச்சியிலும் நான் போடும் ஒரே கமேண்டு 90கிட்ஸ் மாதிரி யோகியனே கிடையாது டா💪💪💪💪💪💪💪

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 5 лет назад +6

    hats off lakshmi mam..... super. நூர் , நீங்க 100% மனிதாபிமானி. வாழ்த்துக்கள்....

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 лет назад +227

    ஒன்னும் சொல்றதுக்கில்லை. உலகம் எங்கோ போயிட்டிருக்கு.

  • @brindamanokaran7412
    @brindamanokaran7412 5 лет назад +51

    Lakshmi mam u handled it very well.Especially pombala ponnu pa unna nambi anupalama...idhuku Avan thookumaatitu setharlam.Miss u mam

  • @navaneethakrishnavenianand5007
    @navaneethakrishnavenianand5007 8 месяцев назад +3

    Family planning avar pannatum :) best judgement, Salute to you mam.

  • @RajilakshmiRajakumaran
    @RajilakshmiRajakumaran 8 месяцев назад +4

    எங்க அப்பா இல்லாமல் எங்க அம்மா தனி பெண் எங்களை வளர்த்து அப்டிக்க வைத்தாள்...இரவு நேர உணவு இல்லாமல் எத்தனையோ இரவு தூங்கிருக்க்கோம்...ஆனால் எந்த காரணத்தாலும் எங்களை படிக்க வேண்டாம் என கூறவில்லை...நானும் என் தங்கையும் இபோது பட்டதாரி பெண்கள்....எங்கள் அம்மா மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கை வெறுமையாகிருக்கும்❤

  • @thejourneyofmylife9103
    @thejourneyofmylife9103 5 лет назад +19

    The powerful women, i appreciate your effort on helping others to come over there problems and the way you handle the situation is great, after seeing your programs i hv learned alot about the unknown truth. Thank you for the support you give to the scociety.

  • @Ramya-ok6mf
    @Ramya-ok6mf 5 лет назад +664

    Tiktok la pathutu vandhavangalam like podungaa paa
    Edit : Tiktok ban paniyaachuu semaaa,

    • @mum7025
      @mum7025 5 лет назад +4

      நான் பாக்காலா

    • @chasha3436
      @chasha3436 5 лет назад +2

      டிக்டாக்ல நா இந்த வீடியோ பன்னிறிக்கேன் ஆனால் இப்ப தான் முதல் முதலாக பார்க்கிறேன்

    • @vidhyaforever007
      @vidhyaforever007 5 лет назад +1

      Abi Shafeek link send panunga

    • @sharzm4402
      @sharzm4402 4 года назад +2

      Mani episode pakatha vanthen ana ella episode pathutean

    • @nandhinisaravanan7773
      @nandhinisaravanan7773 4 года назад +1

      Tik tok app Ila ena vedio vandhu tell me

  • @senthilkumaran1288
    @senthilkumaran1288 8 месяцев назад +5

    முதல் கல்யாணம் பன்ன பொண்ணு அவள் ஒரு தொடர்கதை சுஜாதா

  • @sakilasakila157
    @sakilasakila157 5 лет назад +235

    Lakshmi mam super semmaya panninga

  • @MuthuMuthu-ue8cd
    @MuthuMuthu-ue8cd 5 лет назад +71

    Good lakshmi..... medam
    ....very. Strong.....neenga

  • @jeya8458
    @jeya8458 8 месяцев назад +3

    தம்பி உட்காருங்க தம்பி உங்க மேல ரொம்ப மரியாதை லட்சுமி மேடம் செம😊😊😊😊😊😊😊😃😃😃😃😃😃😃😃

  • @sivamanohar3576
    @sivamanohar3576 4 года назад +19

    செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி .... பதில் சொல்ல முடியாத அவமானம் ...Lakshmi mam u r good judgement best advice ... neenga soldra ovvoru advisaiyum parthu என்னைய நான் திருத்திக்கிறேன் .. இந்த மாதிரி தப்பு பண்ணக்கூடாதுனு எண்ணம் ...

  • @amirthaammu7446
    @amirthaammu7446 4 года назад +4

    பிள்ளைகள் இல்லாமல் எத்தனை பேரு இருக்காங்க... இப்படி ஒரு அம்மா ,அக்கா, தங்கை ,புருஷன் .. எவ்வளவு சாதாரணமா சொல்லுறாங்க பிள்ளைய வித்துட்டோம்னு எங்கேயாவது போய் சாகவேண்டியதான குடும்பமா ..... ரொம்ப கோவமா வருது இதல்லாம் பாக்கும் போது . மேடம் சம டயலாக் இடுப்பு உடஞ்சுப்போச்சு ஹாஹா

  • @pravigeorge9254
    @pravigeorge9254 5 лет назад +277

    TikTok parthu intha Episode thedi ippo than kandupudichen......😌

    • @Shinzo-1997
      @Shinzo-1997 5 лет назад +1

      Pravigeorge 92 same

    • @pravigeorge9254
      @pravigeorge9254 5 лет назад

      Surya Surya hahahaaaaaa😂

    • @pravigeorge9254
      @pravigeorge9254 5 лет назад +1

      Rajan M 🤣

    • @tahirabegum4421
      @tahirabegum4421 5 лет назад

      Tik tok pandradhu romba easy badhika pattavangaluku enna help pannaga adhaiyum poda solluga

    • @somiyap1335
      @somiyap1335 5 лет назад

      Naanum rmba kasta patu kandupudicha

  • @shashirekhathyagaraj1033
    @shashirekhathyagaraj1033 3 года назад +2

    Hatsoff to Lakshmi for making reunion of the lost son and his parents in a beautiful wonderful way (who was kidnapped 13years back).may God bless you in giving strength and courage to continue to do many many more

  • @anjalianjaliavs897
    @anjalianjaliavs897 5 лет назад +48

    Semma question mam.. Amma kum wife kum different therila Unna nambi epdi pen kuzhanthai ah tharathu👏

  • @divyasri3567
    @divyasri3567 4 года назад +3

    சூப்பர் மேடம் உக்காருங்க உக்காருங்க செம்ம

  • @GopiNathan-rg9sh
    @GopiNathan-rg9sh 5 лет назад +125

    Continue to work in sollvathellam unmai good job mam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +2

    உன்னை கல்யாணம் பண்ணிக்ற. கடைசி வரை காப்பாத்தறன் என்று சொன்னால் எந்த பெண்ணும் மடங்கிவிடுவால் நீ இல்லை என்றால் நான் செத்துபோய்விடுவேன் என்று சொன்னால். இப்படியும். பெண்கள் தங்கள் வாழ்க்கை இழக்கிறார்கள்

  • @Oviya_007
    @Oviya_007 4 года назад +58

    31:10 Hero entry mass bgm vera level Lakshmi mam diolague 😂😂😂

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 4 года назад +5

    Mam super u r standing and giving respect to the cheated fellow.ur reaction semma mam.

  • @aravintharavinthkries6062
    @aravintharavinthkries6062 4 года назад +6

    மனைவிக்கு மனைவியோட அம்மக்கும் கூட வித்தியாசம் தெரியல இவன பாதாலே எனக்கு கோவம் வருது துது

  • @preethasivachandiran1698
    @preethasivachandiran1698 4 года назад +288

    வாங்க வாங்க உங்கள பார்த்த respect குடுக்கணும் தோணுது நீங்க ஒக்கரமா நா ஒக்கரா மாட்ட 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @pavithra1715
    @pavithra1715 5 лет назад +81

    I was watching seriously when that man entered the show Lakshmi mam reaction was superrrrr i was laughing can't control.

  • @Meenavarikkat
    @Meenavarikkat 2 месяца назад +2

    Daily 5 to10 episodes.. 💪🏻

  • @anurekha7217
    @anurekha7217 4 года назад +7

    அந்த குழந்தைய வித்துட்டாங்களே மனசாட்சி இல்லாம அதை நினைக்கும் போது கஸ்ட்டமா இருக்கு

  • @shri2947
    @shri2947 4 года назад +1

    Yaruku uraikudho iliyo.. makkaluku kandipa uraikum. Thappu panravan, dilemma la irukaravan kandipa ithoda pin vilaivugala pathi ipa therinjirupanga.. 🙏

  • @lovelysrikanth825
    @lovelysrikanth825 5 лет назад +14

    Ethukku thaaa love panna kudathunu peththavanga solluvanga yaru ippo kekkuringa

  • @yanamsoundari2079
    @yanamsoundari2079 5 лет назад +32

    Seriously i laughed when lakshmi mam standup and welcome him😂😂😂

  • @chithrac9554
    @chithrac9554 5 лет назад +61

    Orey veetla love marriage panna purusan akka kuda valratha pakkathula irunthu paathurukka intha ponnu manasu yevlo valichirukkum...

  • @hafizshady5421
    @hafizshady5421 4 года назад +3

    Ur grate mom.god bless u n ur family.ur doing this program well.I like it u look.smart n look nice mom..good advice u hv gvn to both of them.

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 года назад +84

    தங்கையின் கணவரையே திருமணம் முடித்த தெவுடியாலை காரி துப்ப வேண்டும்

  • @bhuvaneshwari1345
    @bhuvaneshwari1345 5 лет назад +30

    Back ground music nenju valikkuthu da sameeee

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Год назад +21

    நானும் 'எர்கனவே'இந்தவீடியோ'பார்துள்ளேன்'இலங்கை

  • @srinivasanponnusamy1538
    @srinivasanponnusamy1538 4 года назад

    22.00 edhukku sanda varum.. Sema.. Enakku purinchiduchi mam

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 4 года назад +6

    தலைவா வாங்க வாங்க அன்புடன் வரவேற்கின்றோம் தலைவா வேற லெவல் செம டேய் டேய் சி

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 года назад +3

    hatz off to Noor for her boldness and clarity. I wish her best. how clever and beautiful these 2 girls are. I wish them these girls best.

  • @monicadeeshica1876
    @monicadeeshica1876 4 года назад +41

    Adadei...... Yenga da ipadi music poduringa..... 2 maniku nyt la show pakaravangaluku heart attack vandhurum pola.....

  • @gomi66
    @gomi66 Год назад +39

    அவனுக்கு bgm & Mam's respect🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣

    • @rajeswari3368
      @rajeswari3368 Год назад +2

      Mam semma kalaichifiyying😅😅 😂😂😂

  • @florencef8447
    @florencef8447 5 лет назад +40

    Indha tiktok naala indha kodumaiya ellam paakavendiyadhu ayiduchi

  • @aravinddharma7780
    @aravinddharma7780 4 года назад +31

    Any 2020 year view s

  • @maheswarimaheshwari179
    @maheswarimaheshwari179 5 лет назад +222

    Comment pakka vanthavunga like pannunga😂🤣😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 года назад +1

    உங்க அணுகுமுறை
    ரொம்ப நல்லாருக்கு
    ஒழுக்கத்துக்காக
    நீங்க பேசறது ரொம்ப
    பபெருமையா இருக்கு.

  • @adameff6712
    @adameff6712 5 лет назад +11

    Priya ...preethi ...samma...

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 5 лет назад +6

    Semma episode la vaanga sir Vaanga neenga otkanthu than Naa otkaruvan semma

  • @kumararivalagan1059
    @kumararivalagan1059 5 лет назад +3

    முடிவு முக்கியமில்ல.....கதை சுவாரஸ்யம் தான் முக்கியம்....

  • @keethanakeerthi6489
    @keethanakeerthi6489 4 года назад +39

    Quarantine leave semmaiya pothu 😂😂😂😂😂

  • @malajamesaaaa
    @malajamesaaaa 26 дней назад

    இருக்கிற குழந்தையை விற்று சாப்பிடுவான் பிறகு இன்னொரு குழந்தையை கொடுப்பான். அதைவிற்று மீதி நாளை ஓட்டுவான்.

  • @priyapriya-eb2vc
    @priyapriya-eb2vc Год назад +8

    Super lakshmi mam anda paiyanukku respect kurithu mass kattitinga

  • @Janakolam
    @Janakolam 2 месяца назад

    தினம் இந்த நிகழ்ச்சி பார்ப்பேன். என் குழந்தைகள் என்னை கிண்டல் செய்வார்கள் நான் நாட்டில் நடக்கும் உண்மை நிகழ்ச்சி இது நமக்கும் ஒரு பாடம் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து கொள்ளலாம் என்பேன் புரிந்து கொண்டார்கள் என்னுடன் சேர்ந்து அவர்களும் பார்ப்பார்கள்

  • @shankar6563
    @shankar6563 5 лет назад +309

    Yarlam tik tok pathutu inga video pakka vandhinga

  • @neenuaaradhya2890
    @neenuaaradhya2890 4 года назад +10

    ലക്ഷ്മി മാം.... ഒരുപാട് ഇഷ്ടം

  • @Pandiyarajan-go8cm
    @Pandiyarajan-go8cm Год назад +58

    8.3.2023mel pakkuravanga like potunga

  • @gowrisaravanan9179
    @gowrisaravanan9179 3 месяца назад +1

    Sollvethellam unmai tirumba varanum

  • @வடிவேல்-ன9ன
    @வடிவேல்-ன9ன 5 лет назад +392

    லட்சுமி அம்மா செருப்படி வரவேற்புரை

  • @s.keerthanapg-asstincs2448
    @s.keerthanapg-asstincs2448 5 лет назад +11

    Vera level mam ur speech.....

  • @mathewapmathew8135
    @mathewapmathew8135 6 лет назад +94

    Semmmmma mass madam love u so much

  • @TruthSlayer1
    @TruthSlayer1 7 месяцев назад

    semma kalaichifiyying by Laxmi Ramakrishnan

  • @madhuriashok7252
    @madhuriashok7252 6 лет назад +30

    Superb welcome by Lakshmi ma'am...

  • @thangamani4050
    @thangamani4050 4 года назад +2

    Hero entry and respect given by Lakshmi mam was awesome.....

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +8

    யாரெல்லாம் 2023 ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க👍

  • @jinglumuthujinglumuthu6369
    @jinglumuthujinglumuthu6369 2 месяца назад

    Nan uru suthinaen oru nal intha show parthaen apuram daily inthuthan mobile la oduthu

  • @kalaiswathi4029
    @kalaiswathi4029 5 лет назад +57

    Ponnuga yaan eppadi irukanga nu therila romba kastama iruku 😔

    • @shewolff2083
      @shewolff2083 5 лет назад

      Kalai Swathi they are just horny.

    • @chanlee6254
      @chanlee6254 Год назад

      Why sto going to school at 13& start working in factory where there is access to men , why do girls / friends encourage such liaisons & help them elope ? Same story every episode . He was never punished for his sins , spoiling both girls underage & giving them kids , selling one
      He would def kill the baby girl due to negligence , akka seems sneaky . She wants to have children with him . She is blessed with such a baby due to her droham

  • @akshaya-qp2ol1cs8p
    @akshaya-qp2ol1cs8p 10 месяцев назад +2

    காத்துவாக்குள ரெண்டு காதல் part 2😂😂😂

  • @கார்த்திக்கார்த்திக்-ழ7வ

    Background music எவன்டா போடுறா டேய் முடியல ரெம்ப சோதிக்காதடா படத்துல கூட இப்படி music நா கேக்கல ரெம்ப ஓவர்டா

  • @மாணிக்கம்மாணிக்கம்-ச7ட

    உன்ன வந்து அடிக்கவேண்டாம் உதைக்க வேண்டாம் லட்சுமி அம்மா கேட்ட ஒரே கேள்வி நீ தூக்குல தொங்கலாம் டா பொண்ண நம்பி உன்னோட அனுப்பலாமா

  • @anburaj1326
    @anburaj1326 5 лет назад +326

    குழந்தை முகத்த பாத்தாலே பசி கூட இருக்காது டா ... அத வித்து குடும்பமே சாப்ட்டு இறுக்கிங்க.குடும்பத்தோட தூக்கி jaill ல போடனும்.

    • @fhaserer5051
      @fhaserer5051 5 лет назад +1

      👍👍👍👌

    • @deviloganadhan2288
      @deviloganadhan2288 4 года назад

      Yas unmaiiii tha ithu enku atha karaituinu thonuthuuu

    • @mufeesmfs5135
      @mufeesmfs5135 4 года назад

      Aama bro intha manushangalukku kulanthaya virka eppadi manasu varuthu intha kudumpame azhinchidum antha kulanthai eppadi irukko theriyalla

    • @anandsaranya3299
      @anandsaranya3299 10 месяцев назад +1

      En pilla alutha kooda na thaanga maaten.nanum sernthu aluthuruken.😢😢😢

    • @தேவிமா
      @தேவிமா Месяц назад

      அந்த பொண்ணு அந்த குழந்தையோட இருந்திருந்தா அவன் கொன்னாலும் கொன்னு இருப்பான் இதுல இவங்க அந்த அக்காவ ஏத்துகிட்டு இருக்க கூடாது எல்லாம் தெரிஞ்சும் குடும்பத்த கெடுத்தவ அவதான் அந்த நாதாரி நாய வீட்ல வச்சிருக்க கூடாது மொத தடவ ஓடி போன அப்பவே விட்டிருக்கனும் கடைசி காலத்துல சோத்துக்கு பிச்ச எடுப்பான் அந்த பொறம் போக்கு

  • @samiarthisamiarthi2243
    @samiarthisamiarthi2243 Год назад +14

    2023 la entha video pathiga

  • @angrygirlcathy
    @angrygirlcathy Год назад +42

    31.16 thug Life moment vera level mam neega....... 😂😂😂😂😂😂😂

  • @nandhuS0305
    @nandhuS0305 5 лет назад +8

    mam enaku ungala nerla pakkanum nu asaiya irukuuuu epdi mam evalo straight forward ah paaaa chance a illaaaa

  • @ShriShakthiIntegratedFarm
    @ShriShakthiIntegratedFarm 5 лет назад +56

    Movie LA kuda villan ku iPad bgm potadhila , Villan intro bgm 👏👏

  • @malajamesaaaa
    @malajamesaaaa 26 дней назад

    குழந்தையை விட்டுட்டு அவன் கூட போவது குழந்தைக்காகவாம். அக்கா காரி உடம்பு வெறிக்காக அந்த கொடுமைக்காரனோடு போக தயாராயிட்டா!

  • @eshwarieshwari3796
    @eshwarieshwari3796 5 лет назад +24

    thangachi super ma ni...

  • @malajamesaaaa
    @malajamesaaaa 26 дней назад +1

    தங்கைக்கு ஒரு சல்யூட்!

  • @amanizaha
    @amanizaha 4 года назад +3

    Lutchmi madam when you say wanakkam you went another level, great

  • @suselavadivalu26
    @suselavadivalu26 4 года назад +2

    Spontaneous superb action of Lakshim Mam on his arrival.

  • @dhivyadhivya7464
    @dhivyadhivya7464 5 лет назад +15

    Hero entry semaaaaa,,music vera level

  • @subeshankanapathipillai4411
    @subeshankanapathipillai4411 5 лет назад +2

    நானும் டிக் டோக் ல இந்த வீடியோ போட்டிங்கன் இதை பார்க்கும் போதும் எனக்கே கேவலமா இருக்கு ........

  • @JoHnSoN-nh5bz
    @JoHnSoN-nh5bz Год назад +16

    LR ; Unga akka ku kalyanam aayirucha??
    That girl ; illa...
    LR ; appo
    That girl ; ipo kalyanam aayiruchu
    LR ; Nenacha nee suththi ithukutha vara nu..... 😂😂😂😂

  • @anniebernad5045
    @anniebernad5045 4 года назад +8

    Mam, your the best❤! Much love❤😘

  • @jarinanaeem9009
    @jarinanaeem9009 Год назад +8

    Intha program la varra yellam episodesyum tv la tha patha ....aana ipo youtube la pathutu iruka ...ithula pakurathu yenna spl naa tv pakumothu nambala suthi irukuravanga comment pannuvanga ithalla pakura nee urupadave maatanenu...aana ipo 5 ..6..episode onna ore naalula pakura ipo yenna solluvanga ...😂😂