எம்.ஜி.ஆரை காதலித்த நடிகையர்கள் யார்? | இதயக்கனி Vijayan | Ithayakkani TV | MGR Love songs Romantic

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025
  • காதல் நடிப்பில் எம்.ஜி.ஆர்., ஏன் சிறந்தவராக விளங்கினார்? அவர் மீது காதல் வயப்பட்ட ஒரு முன்னணி நடிகை - ஏன், எப்படி என்று இதற்கு முன் யாரும் அறிந்திராத உண்மைகளை கூறி வியப்பூட்டுகிறார் இதயக்கனி ஆசிரியர் விஜயன்.
    தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.
    #IthayakkaniTV #MGR #TRRajakumari | MGR Cinema History | MGR Love Story | MGR Romanti | Kathal Mannan | Ithayakkani Vijayan Paarvai
    Ithayakkani TV | நிஜங்களின் பிரதிபலிப்பு | அரசியல், சமூக சீர்கேடுகளை அலசல், சினிமா மற்றும் அர்த்தமுள்ள சிந்தனைகளை விழிப்புணர்ச்சிகளை தூண்டும் ஒரே ஊடகம்
    Subscribe our Channel
    www.youtube.co...
    Follow News on
    Facebook - / ithayakkaniweb
    Twitter - / ithayakkani
    Instagram - / ithayakkaninews
    ithayakkani,idhayakkani, ithayakkani,idhayakkani, idhayakani, idayakkani, idayakani, ithayakkani, mgr vijayan, journalist vijayan, ithayakkani vijayan,idhayakkani vijayan, idayakkani vijayan, mgr vijayan, journalist vijayan, mgr true story, mgr life history, mgr untold story, mgr unknown story, unknown secrets of mgr, Idhayakani Vijayan, kathal mannan mgr,

Комментарии • 168

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 3 года назад +49

    இராமச்சந்திரன் என்றால் அழகன் என்று ஒரு பொருள் உண்டு!
    அதற்கு மிகப்பொருத்தமானவர்
    உண்டு என்றால் அவர்
    மக்கள் திலகம் மட்டுமே!!

  • @arumainathan6954
    @arumainathan6954 3 года назад +50

    இது முழுக்க முழுக்க உண்மை தான் காதல் காட்சிகளில் எம் ஜி ஆர் மிகவும் அழகாக நடித்து இருக்கிறார் , உதாரணத்திற்கு இதயக்கனி படத்தில் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ , அதேபோல எப்பப் பார்த்தாலும் தென்னக ஜேம்ஸ் பாண்ட் என்று நடிகர் ஜெய்சங்கரைச் சொல்லுகிறார்கள் , உண்மையிலேயே இந்திய ஜேம்ஸ் பாண்ட் எம் ஜி ஆர் தான் , உதாரணத்திற்கு தனிப்பிறவி என்று ஒரு படம் நடித்திருப்பார் அதில் என்னமா துப்பறிவார் படத்தைப் பார்த்தால் தெரியும் ! சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் எம் ஜி ஆர் ஒரு வீரன் தான் , இதை பொறாமை உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் !

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 3 года назад

      MGR is well versed in all fights like Anandan of VeeraThirumagan fame

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 2 года назад +1

      ஜேம்ஸ்பாண்ட் வேடத்திற்கு பொருத்தமானவர் ஜெய்சங்கரை தவிர வேறு யாரும் இல்லை அவரோடு யாரையும் ஒப்பிட கூடாது

    • @arumainathan6954
      @arumainathan6954 2 года назад

      @@Prakash-qp9fg வாய்ப்பே இல்லை , ஜெய்சங்கர் தூங்கு மூஞ்சி , புளியாங்கொட்டை மூக்கன் , ஆங்கிலப் படத்தில் வரும் ஜேம்ஸ் பாண்டைப் பாருங்கள் , நல்லா உயரமா ஜாம்பவானைப் போல இருப்பார்கள் , ஜெய்சங்கரோ குட்டியா குள்ளமா வேர இருக்கிறார் . ஆனால் காவல்காரன் என்ற படத்தில் எம் ஜி ஆர் துப்பறியும் காட்சிகள் செம்மையா இருக்கும் . மீண்டும் அடித்துச் சொல்கிறேன் . இந்திய ஜேம்ஸ் பாண்ட் எம் ஜி ஆர் மட்டுமே , நாங்கள் அவரோடு யாரையும் ஒப்பீடு செய்ய மாட்டோம் !

    • @S.Murugan427
      @S.Murugan427 2 года назад +1

      இது படத்தில் கதையின் போக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.
      பொதுவாக எம்ஜிஆர் படமென்றால் ஜனரஞ்சக வகை.
      ஜெய்சங்கர் படங்களில் பெரும்பாலும் துப்பறியும் கதையம்சம் உள்ளடக்கியதாக இருக்கும்.
      அதனால் தான் ஜெய்சங்கரை ஜேம்ஸ் பாண்ட் என்று அழைத்தனர்.
      எம்ஜிஆர் மக்கள் திலகமாகவும்
      சிவாஜி நடிகர் திலகமாகவும் வலம்வந்தனர்.
      காலத்துக்கு ஏற்ப வழங்க பட்ட பட்டங்கள் அவை.

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 2 года назад

      @@Prakash-qp9fg ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவையெல்லாம் பத்தோடு பதினொன்றுதான்.ஆனால் எம்ஜிஆர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் முக்கியமானவை.தனிப்பிறவி.ரகசிய போலிஸ் 115 ,போன்ற படங்கள் இன்றும் பேசப்படுபவை.அந்த வேடம் ஜெய்சங்கரைவிட எம்ஜிஆருக்குத்தான் பொருத்தமாய் இருந்தது.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +54

    தலைவரின் காதல் பாடல்களைபோல் எந்த நடிகரும் நடிக்க முடியாது நிஜத்தை போல் இருக்கும் அதுதான் தலைவர்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +18

    தலைவரின்❤️ அழகு . style நளினமான movement களை ரசிக்க தனி ரசனை வேண்டும்

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +17

    முற்றிலும் உண்மை ! .திரைப்படங்களில் காதல் காட்சிகளில் MGR மிக அற் புதமாக நடிப்பார் ,ஜெமினிகணே சணை விட MGR.ருக்கு.அதிக மாக வே " ஆபர்" வந்திருக்கும் ! ஆனால் அதை அவர் என்ன காரணத்தினாலோ பயன்படு த்தி கொள்ளவில்லை என்பதே உண்மை !

  • @danieldorairaj313
    @danieldorairaj313 3 года назад +17

    காதல் பாட்டு காட்சிகளில் என்ன சிரித்த கண் பாவனை. என்ன தெய்வத்தின் படைப்பு!!! பொறாமையா இருக்குது வாத்தியாரே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +26

    ஆமாம்!! எம்ஜிஆர் அப்பாவின் பாடல்கள் உள்ளதைப்போல ஏற எந்தப் பாடலும் காதல் உணர்வைத் தராது !இவரின் அழகியமுகபாவங்களும் குழந்தைஐப் போல் நடிகைகளை ரசிப்பதும் ரசிக்கும்படி இருக்கும்!! நன்றீ!!👸 🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +23

    உண்மை தான் மேலும் திரு ஜெமினி கணேசன் அவர்கள் ரொம்பவே எளிமையான நாகரீகம் நடிப்பு.அவரும் தன்னுடைய நடிப்பை விட மக்கள் திலகம் அவர்கள் தான் ரோமான்டிக் கிங் என்ற வகையில்

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +4

    Super message sir thank you

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +5

    "மஞ்சள் முகமே வருக" பாடல் காட்சி மிகவும் சிறப்பு சாவித்ரி முகத்தாலே நடித்து அசத்தியிருப்பார் - மற்ற நடிகைளைப்போல் உடலைக் காட்டவில்லை .

  • @saravananecc424
    @saravananecc424 3 года назад +23

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @gunavathikumaraguruparan4123
    @gunavathikumaraguruparan4123 3 года назад +15

    I am always romantic M g r sir's big fan ,I love his duet songs than his thaththuva padalgal

  • @LalithaKitchen
    @LalithaKitchen 3 года назад +24

    உரிமை குரல் மறக்க முடியாத படம்

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +4

    இவர்கள் மூன்று கதாநாயகர்களுக்கு பொருத்தமான வங்க சரோஜாதேவி அம்மா தான் அதுவும் எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி பொருத்தம் சூப்பர் ❤️

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +2

    Hi Sir, thank you for sharing your thoughts and my opinion is the same. Dr. MGR Sir is God gifted super human to this world. I still follow his disciplines..
    Hari Om 🙏😊

  • @vpraba917
    @vpraba917 Год назад +2

    Beautiful only king mgr❤❤❤❤❤

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 3 года назад +12

    M .G. R is evergreen HERO

  • @killerwhale4515
    @killerwhale4515 3 года назад +10

    Thank you 💯

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 3 года назад +8

    எ.ம்.ஜி.ஆர்.உன்மையில் ஓர் ஆண் அழகன் தான்

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 3 года назад +11

    காதல் மன்னன் என்றால் அது MGR தான்

  • @sathya8972
    @sathya8972 Год назад +2

    Thalaivar love songs eppavum veralevel true

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Год назад +1

    M g r was handsome, no doubt. But he didn't yield to any of his heroines. He concentrated on his career, family, image and his public work, especially politics. He was evergreen hero! Thanks.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +15

    உங்கள் பதிவுக்கு உங்களுக்கு தான் வாசகர்கள் பதில் சொல்லனும். சிலர் வாசகர்கள் வாசகர்களுக்கு பதில் சொல்லி தங்கள் வன்மத்தை தீர்த்து தங்கள் தராதரத்தை தாங்கள் தான் யோக்கியர்கள் போல பேசுகிறார்கள்.

  • @sounderrajan4066
    @sounderrajan4066 3 года назад +6

    யாரிடம் காசு இருந்தாலும் அதை அடித்துக் கொண்டு போக நடிகைகள் செய்யும் முயற்சியே காதல் நாடகம்

  • @velmaster2010
    @velmaster2010 3 года назад +28

    ஐயா மக்கள் திலகத்தின் காதல் நடிப்பு பற்றி விரிவான ஒரு பதிவு போடுங்கள்.

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад

      Nathuku romba mukiyamana arachi...🤦

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 года назад +3

    Super அண்ணா

  • @pbsridharan
    @pbsridharan 2 года назад +2

    Love scenes என்றால் MGR தான்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +22

    மக்கள் காதலன்
    புரட்சித்தலைவர்

  • @pravinmurthy
    @pravinmurthy 3 года назад +12

    Pakka MGR fan channel idhu!..

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 9 месяцев назад +1

    GEMINI AND SAROJADEVI NATURAL ACTING LOVE SCENES ALL MOVIES FACE TO FACE NATURAL ACTING. BEUTIFUL PAIR.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 года назад +4

    Arumayyana pathivu sir M G R i entha Heroin nukku than pidikkathu love seenla avarauy poul nadikka mudiyathu jolikka mudiyathu.ponnira Mani allava avat

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +11

    வி என் ஜானகிக்கு முன்னால் வேண்டுமானால் டி ஆர் ராஜகுமாரியை காதலித்திருக்கலாம்....

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 3 года назад +11

    .மக்கள் திலகம்
    அவர்கள் உடன் இணைந்து நடித்த
    எல்லா நடிகைக்கலும்
    மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு
    இருப்பார்கள்.
    இது தானே உண்மை

  • @langesansabarathinam4757
    @langesansabarathinam4757 3 года назад +6

    There is no one to match MGR in love and stunt scenes.

  • @shanmugam6485
    @shanmugam6485 3 года назад +6

    Super

  • @bhavieshna.
    @bhavieshna. 3 года назад +4

    Superb sir...

  • @manimaran8369
    @manimaran8369 2 года назад +3

    En
    . Thalaivan

  • @murugadas5686
    @murugadas5686 3 года назад +8

    Unnmai Sir 💖

  • @arumugammano5281
    @arumugammano5281 3 года назад +16

    TRராஜகுமாரி PUசின்னப்பா மீது காதல் வயப்பட்டார் அவருடன் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆர்வமாக செயல்படுவாராம். சின்னப்பா மரணம் அடைந்த பிறகு வாழ்க்கை மீது ஆவல் கொள்ளாமல் திரைப்படங்களை தவிர்த்து வந்தார்.. ஆனால் நீங்கள் வேறு விதமாக கூறுகிறேர்கள். ஆனால் உண்மையில் அந்த காலத்தில் குலேபகாவலி படம் பார்க்கும் பொழுதே டிஆர். ராஜகுமாரி ஏன் அவரை விரும்ப வில்லை ,ஏன் திருமணம் செய்து கொள்ள வில்லை என்று கற்பனையான எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அது இருக்கட்டும். மற்றவர்கள் இப்பவே எம்ஜிஆர் மீது அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள் இப்படி கதைகளை கூறினால் அவர்கள் மனதில் வெறுப்பு என்ற நெருப்பில் நீங்கள் எண்ணெய் ஊற்றியது போல் ஆகுமே! இனி இப்படிபட்ட கதைகளை தவிர்த்து விடுங்கள்.அதுவே அவருக்கு நீங்கள் செய்யும் நன்மையாகும்.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 года назад

      Vunmayai.kooruvadil.tavarillay.mgr.millai.

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад +2

      Dei...nayee. Unmaiyai pesakudada??Apo Karunanedhiku 3 pondathi kadaiyai sonna adhey rasipinga...venaigala

    • @arumugammano5281
      @arumugammano5281 3 года назад +4

      @@JR-dg2ob நாய் திருடனைக் கண்டால் குறைக்கும் . உன்னைப் போல் கண்டதையும், மனித கழிவுகளை சாப்பிடும் மிருகமல்ல. மனநலம் இல்லாதவனுக்கு தாய்ப்பால் எது கள்ளிப்பால் எது என்று தெரியாத நீ ஏதோ யோக்கியன் போல் வந்துட்ட! நீ என்ன உண்மையை தெரிந்து IAS தேர்வா எழுத போற.? டவுசரோடு சிறுநீர் கழிப்பன் தானே நீ. நீ செய்வதெல்லாம் பொய்க்கு கிரீடம் சூட்டி மாலை போட்டு வரவேற்பவன் தானே!

  • @kodilingamraja705
    @kodilingamraja705 3 года назад +6

    Vijayan sir super

  • @hemavathyak7346
    @hemavathyak7346 6 месяцев назад

    அழகு❤அழகு❤

  • @vas24vas
    @vas24vas 3 года назад +9

    Best pair is MGR JAYALALITHA.
    10O%

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад +7

    Puratchi Thalaivar Makkal Kaathalan

  • @thathamsrithatham7347
    @thathamsrithatham7347 3 года назад +5

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் 'குமரிப்பெண்ணின்
    உள்ளத்திலே' பாடல் காட்சியின் முதல் பகுதியில் எம்.ஜி.ஆரின் முகத்தில் காதல் உணர்ச்சிக்குப் பதிலாக
    முகத்தை அதிர்ச்சியும் பயமும் இருப்பது போல முகத்தை வைத்திருப்பார்.
    இப்பொழுது கூட அந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள்.
    என் கருத்து சரியானது என்று உணர்வீர்கள்.
    இரண்டாவதாக,
    ஈ. விளையாட்டு. சரோஜா எம்.ஜி.ஆருடன் மட்டுமே ஜோடியாக ( கொடுத்து வைத்தவள் படம்) நடித்தார் என்பதும் தவறான தகவல்.
    'பங்காளிகள்', 'பாக்கியலக்ஷ்மி' படங்களில் ஈ.வி.சரோஜா ஜெமினியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் இருவரும் தோன்றும் காதல் பாடல் காட்சிகளும் உண்டு.
    'கற்புக்கரசி' படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருந்தாலும்,
    ஜெமினி - ஈ.வி.சரோஜா
    இருவர்க்கும் ஒரு காதல் பாடல் காட்சியும் ( கனியா, கன்னியா' என்ற பாடல்) உண்டு.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад +2

      ஆமாம் நானும் பார்த்தேன் அதுக்கு என்ன காரனம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +2

      அதிலே அவரின் கேரக்டர் அப்படி!அதனால்தான் அப்படி முகத்தை வச்சிருப்பார்! பயந்தாங்குளியாக வருவாரில்லையா?!மறந்திடிச்சா?எம்ஜிஆர்அப்பாவைக் குறைசொல்லாதீங்க!!! ஒழுங்காஅந்தப் பாட்டைப் படத்தைப் பாருங்க!!உண்மையாகவே எப்படி எந்தைந்த சமயங்களில் எந்தெந்த எணர்ச்சிகளை வெளிப்படுத்தணும்ங்கறதைத் தெரிஞ்சவர் எம்ஜிஆர் அப்பா மட்டுமே!!!!👸

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад

      கொடுத்து‌வைத்தவள் E.V.சரோஜா வின் சகோதரர் தயாரித்த சொந்தபாபடம் E.V.சரோஜா T.R.ராமணாணா வை காதலித்து மணந்து கொண்டார்

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +1

    Super camady 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃Hosur

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад +7

    Gemini Ganesan evinced decent mannerism in 💕 scenes.M.G.R. 's mannerism is violent love. Gemini's personality is amazing while compared to M.G.R. Entire cinema world and the public called Gemini Ganesan Kathal Mannan and M.G.R.as makkal thilakam.

    • @seeker374
      @seeker374 2 года назад

      That's what I was about to say.. Mgr romance is vulgar

    • @ascok889
      @ascok889 Год назад

      @@seeker374 thookula thonguda

    • @seeker374
      @seeker374 Год назад

      @@ascok889 kezhathuku sombadikura nee dhan thonganum

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 года назад +8

    MGR LOVE 💘 KING
    ( MGR JAYALALITHA )

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +6

    நல்லவன் வாழ்வான் படத்தில் ஈவி சரோஜா நம்பியார் மனைவியாக....அடிச்சிருக்கு பாடலில் நடித்தது நினைவில்லையா...

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад

      மனப்பந்தல் படத்தில் E.V.சரோஜா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் என்ற பாலை அணுவின் ஜோடி ஞாபகம் இல்லை

  • @rajeswarandurairaju
    @rajeswarandurairaju 2 года назад +1

    சார், EV சரோஜா அவர்கள் பாக்கியலட்சுமி படத்தில் ஜெமினிகணேசனுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +4

    எம்ஜிஆர் கமர்ஷியல் காதல்மன்னன்.
    ஜெமினி நிஜ காதல் மன்னன்.
    சிவாஜி ஒரு அப்ராணி

    • @ascok889
      @ascok889 2 года назад

      S, Murugan அப்புராணியா ஊம்புடா கிருக்கு புண்ட

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад

      என்னாது அப்ராணியா?
      பல பேரைதொடனும் தொட்டுட்டு
      விட்டுட்டு வந்துடனனும்னு
      பெற்றமகன்கிட்ட
      அறிவுறை சொன்ன
      சீவாசீசீசீ

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 3 года назад +2

    Shivaji in love story please sir

  • @meenam_babu
    @meenam_babu 3 года назад +6

    கசக்கி பிழிவார்..குடும்பத்துடன் பாக்க முடியாது

    • @meenam_babu
      @meenam_babu 2 года назад

      @@ascok889 unmaiya sonnen

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@meenam_babu sorry MGR in badathil niraya nallavisayam irukku atha baarkkalaame yen love scena thaabba comment anubureenga

    • @meenam_babu
      @meenam_babu 2 года назад +1

      @@ascok889 yellavatraiyum solvadhu dhaan unmaiyaana vimarsanam..!!MGR nalla vishayam sonnadha yaaraavadhu kettaangalaa.?thirundhittaangalaa.??anyway..sorry

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@meenam_babumgr rasigargal yaarum thavaraaga bogavillai mgr thadduvangalai keddu athanbadi vaazkirom kadhal baadalgalai baarthu rasibom aanaal thavaraaga ninaikka maattom yen enraal naangal mgr bol olukkammaanavanga ok

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 3 года назад +6

    🙏 எம்.ஜி.ஆர். அவர்களின் குடும்ப 'கோத்திரம்' என்ன என்று சொல்ல முடியுமா? மஹாளய பக்ஷ்த்தில் திதி கொடுக்க அனுகூலமாக இருக்கும். தயவுசெய்து சொல்லி உதவுங்கள்🙏

  • @parthibanponusamy8194
    @parthibanponusamy8194 3 года назад +8

    Sarojadevi one side love to MGR witness srilanka journey it is true

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад +1

      சிரி‌லங்காவுக்கு வந்தது எங்க வீட்டு‌பிள்ளை வெள்ளி விழாவுக்கு சரோஜா தேவியுடன் அவரது தாயாரும் வந்திருந்தனர்

  • @lathachinnah2097
    @lathachinnah2097 2 года назад +1

    E.V. சரோஜா ஜெமினியின் ஜோடியாக பாக்கியலட்சுமி யில் நடித்துள்ளார்

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 года назад +1

    Your information not correct. E V Saroja cast as Heroine opposite Gemini Ganesh
    in Film Baghya Lakshmi.

  • @resolute1017
    @resolute1017 3 года назад

    Volume fully out , can't hear properly

  • @maangamandai
    @maangamandai 3 года назад +1

    MGR and TR Rajakumari is no more so this fellow can say what ever he wants. He talks as if he was present when MGR told TRR about his family position. The trio MGR, Sivaji and Gemini had their own niche which is what gave them the sustainability. MGR the hero who saved the damsel in distress and voiced the downtrodden people in the society. Sivaji on the other hand excelled in theatrical and family drama while Ghandsome Gemini with his dashing carefree looks attracted women. The industry had rightly given the apt titles to the trio. The kadal mannan kept to his name both in films and real life.

  • @sumaiya6233
    @sumaiya6233 3 года назад +1

    ஒருசிலருக்கு இப்பொழுது நல்ல பிழைப்பு கிடைத்துவிட்டது

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 3 года назад +1

    Gemini Ganesan has acted in somany love stories. So that people expected gemini movies means love movies. So called gemini is a Kadhal Mannan.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 года назад +4

    In allladies activitiesAnnaMK, , MGR, no one is second to none, set very bad example the in the past, Kamal Gemini all same, why Sivakumar is also on line promised an actress but married another, now pretend to be Sri Raman, , very shameful act of bad political cinema hero’s, persons in Tamil Nadu,

  • @ganasanchinathampi9615
    @ganasanchinathampi9615 3 года назад +3

    ஈவி
    சரோஜாபாக்கியலட்சுமிபடத்தில்ஜெமீினிகணேசனுடன்கதாநாயகி

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    T R Rajakumari pavam

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 3 года назад +1

    MGR than vera yaaru

  • @venkatesalun5604
    @venkatesalun5604 3 года назад +4

    இன்னொருவருடன் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்த வி.என். ஜானகியை அவரது கணவனுக்கு துரோகம் செய்து மறுமணம் செய்தவர் தானே எம்.ஜி.யார். மேலும் நடிகைகள் தனி நபர்களின் மேல் காதல் வயப்படுலதிவ்லை. அவர்களிடம் உள்ள பணத்திற்காக மட்டுமே அவர்களை நேசிக்கிறார்கள். உதாரணமாக அம்பிகா மீனா போன்ற அழகிய நடிகைகள மனித்க்குரங்கு போல் இருந்த வடிவேலு போன்ற நடிகர்களுடன் நெருக்கமாக இருந்தார்கள் கறுப்பாக இருந்த ரஜினி விஜயகாந்த் போன்ற நடிகர்களுடனும் அழகிய நடிகைகள உறவில் இருந்தார்கள். எனவே நடிகைகள காதல் வயப்பட்டார்கள் என்பது அவர்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இருந்திருக்க வேண்டும் மற்றபடி யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. சிவாஜி பத்மினி தவர.

    • @venkatesalun5604
      @venkatesalun5604 3 года назад

      Watch Bailwan Rwngsnathan videos.

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +2

      கணவரை இழந்து கர்நாடக வில் இருந்து வந்த ஜெயலலிதா அம்மா சந்தியா வை campa cola வில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து செருப்படி வாங்கியவன் தான் சிவாஜி அதன் பிறகு சிறிது காலம் சிவாஜி சந்தியா வுடன் கள்ள உறவு வைத்து இருந்தான்...ஜெயலலிதா வின் நாட்டிய அரங்கேட்ரத்தில் கூட சிவாஜி தான் தலைமை ஏற்று நடத்தினான் அப்புறம் பிரிந்து போனார்கள் இந்த உறவு பற்றி என்ன சொல்லுவீர்கள்

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +2

      @SRDFR அன்றைய பத்திரிகை களில் செய்தியாகவும் வந்தது...பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் நாளிதழின் வாரமலர் புத்தக செய்தியிலும் வந்தது...அந்த செய்தியை தான் நான் பதிவு செய்தேன்...

    • @seethas6211
      @seethas6211 Год назад

      @@saravananecc424 சிவாஜிக்கு அப்போதுகெட்டபெயர் உண்டு பன்ன நிறைய சதி நடந்தது, அதில் ஒன்றாக இது இருக்கலாம்.ஜெயலலிதாவின் அம்மா அப்படி ஒன்றும் அழகி இல்லை.சுமார்தான்.நம்பும்படியாகவா இருக்கு . பிறகு ஜெயலலிதாகூட அத்தனைபடங்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 10 месяцев назад

      உண்மை

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +5

    எப்பா போதும் கயிறு கற்ற கதை

  • @cpushparaj2548
    @cpushparaj2548 3 года назад +3

    Raja nee raja thanna

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 года назад +4

    Jeyalalitha kita yen...nerupai🔥illai Sirrr??

  • @srividyar87
    @srividyar87 3 года назад +2

    Never liked MGR and his dull voice dude

    • @rajbharath7685
      @rajbharath7685 3 года назад

      Paradesi did u heard MGR real voice? Moothevi

    • @srividyar87
      @srividyar87 3 года назад +1

      @@rajbharath7685 yes yes He be so dull . Not so spicy like sivaji

  • @kannank4824
    @kannank4824 3 года назад +3

    Iyarkkai. Alagan. Natigar. Thilagam

    • @ascok889
      @ascok889 2 года назад

      Kannan k poi sivajiganesan sunniyai oombuda

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 года назад

    Kafhal Mannan.. VULGARITY thy Name is MGR.

    • @rajbharath7685
      @rajbharath7685 3 года назад

      Thoo naaaye..po.mawane yaara pattu ippidi sollura onda appan appidi irunthiruppan..nee oru appanukku poranthiya..
      Illatti ???

    • @vaidyanathanrs6109
      @vaidyanathanrs6109 3 года назад

      @@rajbharath7685 nee entha inam enre
      Theriyaviai.

  • @parthibanponusamy8194
    @parthibanponusamy8194 3 года назад +5

    sarojadevi love to MGR oru thalai kaadal

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад

      A
      How about Jeyalalitha ???😂🤣

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад

      உண்மையாகவா

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад

      ருத்திரா அம்மா அதை அறிந்தே அவசரம் அவசரமாக சரோஜாதேவிக்கு கல்யாணம் செய்து வைத்தார் என்று சொல்லப்படுகிறதே

    • @mukeshs8530
      @mukeshs8530 3 года назад +1

      Jemini ganesan keep sarojadevi.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад

      @@mukeshs8530 சாவித்திரி விடிருக்கமாட்ட்டாரே ஹா ஹா

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 года назад +1

    Manaiviyai nesipavanaku yedekuda 18 vayasal Ammu@Jeyalalithavai vapatiyai vechi irundaru??

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 года назад +3

      சே ஈனப்பிறவி விமர்சனம் செய்ய யோக்கியதை‌உண்டா‌
      உங்களுக்கு.

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +4

      JR. நாயே செருப்பால அடிப்பேன் மரியாதையாக பேசு டா.

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад +1

      @@saravananecc424 ..serupa👢🥾yedethu unnai neeye adichikada pardesi moothal koova payale...Ore vapatiyei poi AMMA nu thooki aval kal kizhai vilundu kidanda unggaluku yengada manam ...soodhe...sorenai yellam iruka pogedhu?😤😤

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 года назад +1

      @@ramabaiapparao8801 ..Yevan makkal panathey kolai adichalum thati kekera uramai yellorukum undu...unnaku anda arivu illana modikithu suma iru...

    • @rajbharath7685
      @rajbharath7685 3 года назад +1

      Ada paradesi naaye athu unnala mudiyuma? Pottikittu iru..

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +4

    எம் ஜீ ஆர் காதல் வேஸ்ட் அது 0 வாஸ் பால்பு அது

    • @rajbharath7685
      @rajbharath7685 3 года назад

      Onakku kannu kundiyilaya ??

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 года назад

      @@rajbharath7685 ஏன் உன் கண்ணு கபோதி கண்ணா பார்வை கோளறு

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад +2

    One and Only Jaminiganesan

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 3 года назад

    Dubakur Vijayan

  • @ezhiln380
    @ezhiln380 2 года назад

    Mgr >>>>>>>sambar

    • @ascok889
      @ascok889 2 года назад

      Ezhil ne um kudumbathoda thookku potukada porukki illana MGR sunniyai oombuda

  • @mubarackali9759
    @mubarackali9759 3 года назад +2

    வழ வழா கொழ கொழா

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 года назад

    T.r.r.k.weedu.whudayyaar.idam.adamaanathil
    Irundadhu.t.r.rk..umeetkamudiyaadanilay
    Mgr.thalyittu.meetukhoduthaar.piragu.
    Whudayaarudan.natpuearpattadhu.
    Pathirigail.wandha.seaydhi.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +6

    டம்மி பீஸ் எம் ஜீ ஆர் காதல்

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +2

      சிவாஜி சந்தியா காதல் கள்ள காதல்...சிவாஜி பத்மினி காதல் கள்ள காதல்...

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 года назад +2

      @@saravananecc424 எம் ஜீ ஆர் 9 ஒன்பது வேஸ்ட்

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 года назад +2

      @@saravananecc424 டேய் சிவாஜிக்கு சரக்கு இருக்கிறது எம் ஜீ ஆர் காலி டப்பா தகர டப்பா

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +1

      @@RajaRaja-gd4fm யாருக்கு சரக்கு இருக்கு இல்லை என்பது ஊம்பி பார்த்த உனக்கு தான் டா தெரியும் ஊம்பி நாயே...சிவாஜி காலி பெருங்காய டப்பா...டா ஒரே ஆள்
      Raja Raja, Kasi Rajan என்று இரண்டு பெயரில் வந்து ஏண்டா என் பூல ஊம்புறீங்க ஒழ் பசங்களா...

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +1

      @@RajaRaja-gd4fm சிவாஜி ஒரிஜினல் ஒம்போது....தெரு நங்கை.

  • @mpmuthu3343
    @mpmuthu3343 3 года назад

    ஜால்ரா

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 3 года назад

    Neengal peyar solla vettala enna! Avar Sarojadevi!. Sariya?

  • @sekharharan7798
    @sekharharan7798 3 года назад +1

    Nonsense talk

  • @munusasami800
    @munusasami800 3 года назад

    நீ போய் பாத்த யா அப்படி பொய் சொல்லற

  • @edwardghan5646
    @edwardghan5646 2 месяца назад

    Kelatu nai intha madras greatest rowdy

  • @deviaravindan1811
    @deviaravindan1811 3 года назад

    ᗰGᖇ. IS. ᗩᒪᗯᗩYS. ᒪEGEᑎᗪ.

  • @jananichandren3438
    @jananichandren3438 3 года назад +3

    Super

  • @RamuRamu-jf1ss
    @RamuRamu-jf1ss 3 года назад

    Super