சரோஜாதேவியை ஓரம் கட்டிய எம்.ஜி.ஆர் | MGR | IthayakkaniVijayan | Thirai Koothu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 41

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +4

    தமிழ் சினிமாவில் சரோஜாதேவி அம்மாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு அன்றும் இன்றும் என்றுமே அந்த இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது அவருக்கு நிகரானவர் அவரே🎉

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +4

    28 படமா 26 படமா என்பது முக்கியமல்ல அதில் எத்தனை ஹிட் படங்கள் என்று பார்த்தால் எம்ஜிஆர் சரோஜாதேவி தான் ஹிட் படங்கள் அதிகமாக இருக்கும் மேலும் எம்ஜிஆர் படத்தில் ஒரு பாட்டில் வரும் மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்று அதுபோல அவர்கள் எத்தனை படத்தில் நடித்தார்கள் என்பதைவிட எப்படி நடித்தார்கள் என்று பார்க்கவேண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா அரசியல் வாழ்க்கையில் நன்றாக பிரகாசித்தார்கள் ஆனால் என்றுமே தமிழ் திரை உலகைபொருத்தவரை எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி தான்🎉 முதலிடம்

  • @vijayj7336
    @vijayj7336 3 года назад +6

    Saroja Devi is the Best Pair for MGR. In all the MGR flim, sarojadevi had beautiful solo songs also.

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j Месяц назад

    இவர் சொல்வது சரி தான்.
    "விழியே விழியே"என்ற
    பாடல் காட்சியில் MGR
    ஜெயலலிதா இருவரும்
    பம்பரமாக சுழன்று நடித்
    திருப்பார்கள்.

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +9

    எம்ஜிஆருக்கு சிறந்த துணை நடிகை சாவித்திரியே - வேட்டைக்காரன், பரிசு, மகாதேவி படங்களில் சிறப்பாக இருக்கும் இருவரினதும் பொருத்தம் - வேட்டைக்காரன் காதல் பாடல்களை பாருங்கள் புரியும் . குறிப்பாக >> மஞ்சள் முகமே வருக >> பாடலில் சாவித்திரியின் முக பாவ நடிப்பை எந்த நடிகையிடமும் கண்டதில்லை .

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 года назад +3

    In the entire flim industry mgr and saroja Devi is the best pair

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +1

    VERY VERY GOOD INFORMATION VIJAYAN.TQ.

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 3 года назад +9

    புது புது கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்வதில் வல்லவர் எம்ஜிஆர்

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy 3 года назад +1

      ஆண்டவரும் சாலைத்தவரில்ல.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 года назад +1

    Kindly discuss some points regarding dispute between Sarojadevi and MGR as she wanted to marry him as a woman of love and affection.Her mother knows these problems and got her married soon as she felt things will go out of her control.These discussions are very very important for te fans.Your discussions do go deeply into their disputes.Why Kalaigner was interested to finish the movie Engal Thangam ?

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 3 года назад

    Superb sar.nalla pathivu.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 года назад

    Super MGR valka

  • @umarani9556
    @umarani9556 2 года назад

    Sir, your informations are interesting
    But presentation requires some trimming
    Speech should be sharp and point blank
    Unnecessary words should be avoided and sentences should be crisp & short

  • @parthibanponusamy8194
    @parthibanponusamy8194 3 года назад +3

    super MGR

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 3 года назад

    எங்கள் தங்கம் பாட்டு தங்க பதகத்தின் மேலே என்ற பாடல் செட்டிட்டார் பங்களா இல்லை அது கொடுர்புறம் பிரதாப் reddy (halda owner house sweming ஸ்பூல் அது இப்போ அவர் மகன் ரஞ்சித் எஸ்டேஸ்ட் இருக்கும்

  • @damomani6905
    @damomani6905 2 года назад

    Saroja Devi might have praised JJ to you sir because she knows that u were a part of ADMK or a press person who will inform the CM that she has high regards for her.....That doesn't mean She actually praises her.

  • @tns8022
    @tns8022 2 года назад +3

    கலைஞரை இழித்து பேசவில்லை என்றால் இந்த எம்ஜியார் அல்லக்கைகுக்கு தூக்கம் வராது

    • @ascok889
      @ascok889 2 года назад

      TNS thookku potukada porukki

    • @tns8022
      @tns8022 2 года назад

      @@ascok889 muduraa allakka

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@tns8022 dai allakaila sikkuna ne kaima thaanda

    • @tns8022
      @tns8022 2 года назад

      @@ascok889 thambi enna online la kolai mirattalaa? online kolai mirattalukku enna thandanai theriyumaa ?

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@tns8022 enna thandanai thambi

  • @jaganms2690
    @jaganms2690 3 года назад

    Boring and inaccurate information according to people who know the facts.

  • @murugesan1696
    @murugesan1696 3 года назад

    Cinemavil nadikar nadikaikazh nadiththu panam sambathiththarkazh.thamizharkazhil 40 % per athai parththu yemanthanar.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 3 года назад +1

    சரோஜாதேவி 28 ஜெ27

  • @anandnagapa4802
    @anandnagapa4802 3 года назад

    Taanarimugapaduthiyanadigaigalidam.MGR.adangiphogakaaranyanna.??

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 3 года назад

    Mgr pasai irukkum varai ottikkollvadhu palakkam

    • @ascok889
      @ascok889 2 года назад

      Srinivasan subramanian mgr pasai thaan ellorukkum devaibattadu mgr arasiyalukku varalaana innum niraya badam koduthurubbaar unga thalaigal thaan avarai bayan padithi balan adainthanar

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 года назад

      @@ascok889 இவனெல்லாம் வந்து தான் எங்க தமிழ் நாடே கெட்டது