மக்கள் திலகம்..பொன்மசெம்மல், புரட்சிதலைவர்,..பாரத ரெத்னா...மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும்..இயக்கம்.. தான்....அ.இ.அ.தி.மு.க.........,2026 ல்...ஆட்சி...அமைய வேண்டும்....வாழ்க வளர்க.....
அன்புக்குரிய அண்ணன் கழகத்தினுடைய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு புரட்சித்தலைவர் நம் தங்கத் தலைவனை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களை பேசுகின்ற போதே கண்கள் எல்லாம் கலங்குகிறது எங்களைப் போன்றே 72 இல் உள்ள தொண்டர்கள் இன்னும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உயிரோடு இருக்கிறார் என்றுதான் எங்கள் மனம் இருக்கிறது
அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு ஒரு மணிமகுடமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி விவாதங்களும் அதாவது விவரங்களை கேட்டு வருகின்ற பாங்கு உங்களை பாராட்டத்தக்கது
அண்ணன் தமிழ் மகன் உசேன் மாவட்ட செயலாளராக இருந்தபோது..என்னை சுசீந்திரம் தலைவர் மன்றத்தில் கிளை செயலாளராக 1972 ல் நியமித்ததே என்னைல்போன்ற மாணவனையும் தலைவரின் ஒப்புதலோடு என்பதையும் இந்த பதிவில் தலை நிமிர்ந்து கூறிக் கொள்கிறேன். அது மட்டுமல்ல..அண்ணன் உசேன் மற்றும் நான் தலைவரின் நம் நாடு முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை நாகர்கோவில் தங்கம் மற்றும் பயோனியர் முத்து தியேட்டர் களில் முதல் காட்சியில் மலர்களை தூவி யது. இப்போது வரை நெஞ்சில் நிழலாடுகி றது.. வாழ்க தலைவர்..வாழ்க அண்ணன். தமிழ் மகன் உசேன்.
நஞ்சையும் புஞ்சயும் கொஞ்சி விளையாடும் நாஞ்சில் நாடன் இவர். நாகர்கோயில் நகர எம்ஜிஆர் மன்றத்தது தலைவராக இருக்குபோதே இவரை நான் அறிவேன். நல்ல மனிதர். காலம் மாறலாம் ஆனால் இவர் மாறவில்லை. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்.
இனி தமிழ் தேசியம் தான் தமிழனுக்கு தேவை ஒரு போதும் திராவிட கட்சிகள் தேவையில்லா ஆணி திராவிடம் என்ற சொல்லை கூட உச்சரிக்க கூடாது வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ் தேசியமே பாமக வாழ்க சீமான் வாழ்க
எம்ஜிஆர் சிறுவயதில் இருந்தே பசியின் கொடுமை கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர் படிப்படியாக முன்னேறி காமராஜர் அண்ணா போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழகி அரசியல் அனுபவம் பெற்றவர் 1957ல் திமுகவில் இணைந்து பயணித்தாலும் காமராஜர் மீது மரியாதை கொண்டிருந்தவர் பத்தாண்டு திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார் அதன் பின்னர் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 1967ல் அவர் சிந்திய ரத்தம் திமுக ஆட்சியில் அமர முடிந்தது அவர் கட்சியில் இருந்தபோது தனிப்பட்ட முறையில் தன்னை நாடிவரும் ஏழை எளியோருக்கு உதவிசெய்தார் ஆக இது எல்லாம் தான் அவரை ஆட்சியில் அமர வைத்தது இந்த தகுதியில் ஓரளவு ஒத்து வந்தவர் விஜயகாந்த்
அண்ணன் அவர்கள் ஒரே ஒரு கருத்தை தவறாக பதிவு செய்தார்கள் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் அவர்கள் 2 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார்கள்
@@VeeraThamizhinam Do u really think that Mr.udhay will lose his MLA seat in 2026'? Will ADMK put a strong candidate against him or will Mr.EPS contest against Udhay? Be practical. 🤔🧿🙏🏼🤞🏼!
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு பெரியவர் தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் ரசிகர் சார்பாக நன்றி கலந்த வணக்கம் தாங்கள் ஓடும் பேருந்து நிறுத்திவிட்டு மக்கள் திலகத்தின் மீது இருந்த பற்றை நிகழ்வை வெளிப்படுத்தி உங்களை காணும் அனைவரும் வணங்குவது போல் நிகழ்ச்சியை உருவாக்கி இருந்தீர்கள் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிணைந்த எம்ஜிஆர் மன்ற தலைவர் ராசா மாறன் அவர் தன் அரசு பதவி ஆசிரியர் பதவி துறந்தது இந்த பதிவில் சொல்லி இருக்கலாமே பிறகு மக்கள் திலகம் பணம் வழங்கி அன்னை சத்யா அச்சகம் என்று தொடங்கி மக்கள் திலகத்தின் புகழனை வளர்த்ததைச் சொல்லி இருக்கலாமே மக்கள் திலகத்தின் செல்லப் பிள்ளை என்றால் ஒரே பிள்ளை திரு அண்ணன் சைதை துரைசாமி அவர்களையே குறிப்பிட முடியும் தாங்களும் செல்லப்பிள்ளை தான் ஒப்புக்கொள்கின்றோம் இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுடன் பயணித்த நிகழ்வை ஏன் மறைக்கப் பார்க்கின்றீர்கள் எடப்பாடி மீது இருக்கும் பயமா??? அல்லது அவைத்தலைவர் பதவி போய்விடுமே என்ற அச்சமா???? இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் 44வது வட்ட அனைத்து இந்திய அண்ணா திமுக பொருளாளர் இதை பார்த்தவுடன் என் பதவியை தூக்கினால் எனக்கு கவலையே இல்லை
ஒருவரின் புகழை பற்றி பேசும் போது அடுத்தவருடன் ஒப்பிடுவது தவறான செயலாகும்.ஒவ்வொருவருக்கும் ஒருவரை பிடிக்கும் அவரவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை பற்றி புகழும்போது அதைக்கேட்க விருப்பம் இருந்தால் கேட்கலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் இதுதான் சிறந்த நாகரீகமாகும் இவரைவிட சிறந்தவர் அவரைவிட சிறந்தவர் என்பது முழுக்க முழுக்க கோமாளிதனமாகும்.
Y DMK introduced cinema model politics when INC was making top leaders like Kamarajar or Rajaji as CM till 1967'? The first actor in India 2 get elected as MLA - Mr. SS Rajendran, DMK, Theni, 1962'. Even Dr.MGR or Dr.Kalaignar won their MLA seats in DMK party symbol later only. 🙏🧿🤞!
@@ayusharudraanand1726 U never answered Y DMK introduced cinema model politics since 60s? Can any actor become CM in Maharashtra or Kerala ? y u think it's easy for any cinema people to become CM or even become a party head in someone else's party? 🙏🏼🧿🤞🏼!
@@rsv6603 Why so angry with me? I just corrected what I thought was wrong information in your post. 🙂. Kalaignar is not an actor but a script writer. Cinema field all the same. To your question I agree that We have given too much importance to film stars. But we also have to realise that people like Anna Karunanidhi MGR had strong political views before they became famous as actors script writers etc. MGR was with the congress even when he was a small time drama actor. So it is a bit confusing scenario as to the whether they were politicians who used cinema or cinema field people who entered politics. Cheers!
@ayusharudraanand1726 1.U never answered my question - Y INC did not make any cinema people as CM or party head knowing they have popularity n can get crowd support? 2.Y INC made great leaders like Rajaji, Kamarajar as CM when they got opportunity? 3. If DMK is sure of its own popularity, then what's the necessity for Udhay 2 act in movies knowing well that he will only get the party head post no matter what in DMK even if he does nothing in party or otherwise? 4. If DMK had not created this cinema model politics, would have anyone in cinema field dared 2 start their own party after 1970s? from where Mr.Seeman or Mr.Vijay gather confidence that they too can become MLA or MP or CM or LoP? Looking at DMK cinema model politics or not? 🤔🤞🏼🙏🏼🧿!
JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN. Mr, M. G. R, IS honorable, respectable, loveable, and unforgettable human being, and gentlemen, the all world knows about MR, M. G. R. not as a handsome and amazing actor, and as politician, but as an unique and incomparable, personality, now so call your viyay, is looking like a 70 years old man, but when MR, M. G. R. was 60 years old, and he was looking like 17 years old comely personality, without any makeup, why we are wasting our times comparing the srilankan handsome and ever sixteen MR, M. G. R, with nowadays your actors, what is the talents, capabilities, hardworking, and attractive these new guys have, nothing Politics was running behind, MR, M. G. R, now see your Vijay doesn't know anything about politics, but he is telling he is going to be c. m in 2026, MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SERVICER JESUS CHRIST, BLESSING, AND HOLY MOTER PRAYERS IS FOREVER ON MR, M. G. R, MAY HIS BEAUTIFUL SOUL REST IN PEACE AMEN.
திரு மோகன்துரைராஜ் நீங்கள் நினைப்பது தவறு உண்மையில் ஓபிஸ் மற்றும் விடிவி தான் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் இபிஸ் பிஜேபியை எதிர்கிறார் நான் 1972 முதல் அதிமுக அனுதாபி நன்றி
நஞ்சையும் புஞ்சயும் கொஞ்சி விளையாடும் நாஞ்சில் நாடன் இவர். நாகர்கோயில் நகர எம்ஜிஆர் மன்றத்தது தலைவராக இருக்குபோதே இவரை நான் அறிவேன். நல்ல மனிதர். காலம் மாறலாம் ஆனால் இவர் மாறவில்லை. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்.
அவைதலைவர் திரு தமிழ்மகன்உசேன்ஐயா அவர்களைப்போல் கோடிகணக்கான ரத்தத்தின்ரத்தமான தொண்டர்களை கொண்டமாபெரும்இயக்கம் புரட்சிதலைவர்பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாவால் உருவாக்கப்பட்ட மாபெரும்மக்கள்இயக்கம்தான் அஇஅதிமுக எனும்மாபெறும் மக்கள்இயக்கம் அவைதலைவர் திரு தமிழ்மகன்உசேன் பல்லாண்டுவாழ்க வெள்க அஇஅதிமுக 2026 தேர்தலில் நாளையமக்கள் முதல்வர் புரட்சிதமிழர் இபிஎஸ்ஐயா வாழ்க பல்லாண்டு
Kindly download this interview
மக்கள் திலகம்..பொன்மசெம்மல், புரட்சிதலைவர்,..பாரத ரெத்னா...மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும்..இயக்கம்.. தான்....அ.இ.அ.தி.மு.க.........,2026 ல்...ஆட்சி...அமைய வேண்டும்....வாழ்க
வளர்க.....
புரட்சி தலைவர் புகழ் பாடும் எளிய தொன்டர் உசேன் அவர்கள்.
எங்கள் ஊர்க்காரர் திரு தமிழ் மகன் உசேன் எம் ஜி ஆர் அவர்களின் செல்லப்பிள்ளை அவர்பணி வளர்க அவர்என்றும் மாறாத பண்பாளர் வாழ்க
அன்புக்குரிய அண்ணன் கழகத்தினுடைய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு புரட்சித்தலைவர் நம் தங்கத் தலைவனை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களை பேசுகின்ற போதே கண்கள் எல்லாம் கலங்குகிறது எங்களைப் போன்றே 72 இல் உள்ள தொண்டர்கள் இன்னும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உயிரோடு இருக்கிறார் என்றுதான் எங்கள் மனம் இருக்கிறது
அண்ணா தி மு க வின் உண்மை விசுவாசி அவை தலைவர் அண்ணன் தமிழ் மகன் உசேன் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு ஒரு மணிமகுடமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி விவாதங்களும் அதாவது விவரங்களை கேட்டு வருகின்ற பாங்கு உங்களை பாராட்டத்தக்கது
Excellent sir nobody can replace MGR
Eps ayya 3rd generation of Aiadmk heart❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super MGR great
அவைத் தலைவர். பல்லாண்டு வாழ்க
MGR is Human God ❤❤❤
அண்ணன் தமிழ் மகன் உசேன் மாவட்ட செயலாளராக இருந்தபோது..என்னை சுசீந்திரம் தலைவர் மன்றத்தில் கிளை செயலாளராக 1972 ல் நியமித்ததே என்னைல்போன்ற மாணவனையும் தலைவரின் ஒப்புதலோடு என்பதையும் இந்த பதிவில் தலை நிமிர்ந்து கூறிக் கொள்கிறேன்.
அது மட்டுமல்ல..அண்ணன் உசேன் மற்றும் நான் தலைவரின் நம் நாடு முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை நாகர்கோவில் தங்கம் மற்றும் பயோனியர் முத்து தியேட்டர் களில் முதல் காட்சியில் மலர்களை தூவி யது. இப்போது வரை நெஞ்சில் நிழலாடுகி றது.. வாழ்க தலைவர்..வாழ்க அண்ணன். தமிழ் மகன் உசேன்.
புரட்சி த்தலைவரின்பாச மிகு தம்பி உசேன் புகழ் ஒங்குக
எ எம்ரின் உறவுகள் அனை அனைவருகக்கும் நன்றி 29:36 29:28 29:32
Eps ayya next cm of TAMILNADU ❤❤❤❤🎉🎉🎉
எம்ஜிஆரைக் கேவலமாகப் பேசுபவன் ஒரு மிகக் கேவலமான பிறவியில் இருப்பான்.அவனை நாயும் மதிக்காது.அவன் மனைவியும்,குழந்தைகளும் டிஸ் யூப் பேப்பராகத்தான் பார்ப்பார்கள்.
Mgr jj and Eps ayya god gift heart 😊
மக்கள் திலகம் கதை ராமர் கதை ராமாயணம் எப்போதும் கேட்கலாம்
M G R the greatest leader of India ...
MGR is Honest Man I like MGR.
தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் எந்த நடிகரையும் அரசியல் ரீதியாகவோ அல்லது அரசியல் கண்ணோட்டத்திலோ ஒப்பிட வேண்டாம் மேலும் ஒப்பிடவும் முடியாது. அவ்வளவு தான்!
Puratchi Thalaivar is my God 🙏🙏🙏
அன்றைய மக்களுக்கு கல்வியறிவு இல்லை இன்று கல்வி அறிவு சற்று அதிகம்
உண்மை
Tamilmagan ushen great. My immense respect to this periyar, Anna and MGR lover.
May Almighty give him long healthy life.
தமிழ் magan usen a true mgr loyalist.
Wonderful interview Respected Sir!
வாழ்க வளமுடன் அண்ணா.
எம்ஜியார் ஏன் ஜெயித்தார் மக்கள் மீது கொண்ட பாசம் அன்பு அக்கறை அதை விட உண்மை நேர்மை இவை அனைத்தும் அவரை ஜெயிக்க வைத்தது
நஞ்சையும் புஞ்சயும் கொஞ்சி விளையாடும் நாஞ்சில் நாடன் இவர். நாகர்கோயில் நகர எம்ஜிஆர் மன்றத்தது தலைவராக இருக்குபோதே இவரை நான் அறிவேன். நல்ல மனிதர். காலம் மாறலாம் ஆனால் இவர் மாறவில்லை. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்.
MG R is first leader who founded
ADMK which defeated central government congress & state government; m g r candidate
Mayadevar won in 3 lakh voters
சூப்பர் சார்
J❤
The great avith thalaiver
Mgr mass liedar ❤❤❤
Mgr greats always mgr greats
இனி தமிழ் தேசியம் தான் தமிழனுக்கு தேவை ஒரு போதும் திராவிட கட்சிகள் தேவையில்லா ஆணி திராவிடம் என்ற சொல்லை கூட உச்சரிக்க கூடாது வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ் தேசியமே பாமக வாழ்க சீமான் வாழ்க
எம்ஜிஆர் சிறுவயதில் இருந்தே பசியின் கொடுமை கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர் படிப்படியாக முன்னேறி காமராஜர் அண்ணா போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழகி அரசியல் அனுபவம் பெற்றவர் 1957ல் திமுகவில் இணைந்து பயணித்தாலும் காமராஜர் மீது மரியாதை கொண்டிருந்தவர் பத்தாண்டு திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார் அதன் பின்னர் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 1967ல் அவர் சிந்திய ரத்தம் திமுக ஆட்சியில் அமர முடிந்தது அவர் கட்சியில் இருந்தபோது தனிப்பட்ட முறையில் தன்னை நாடிவரும் ஏழை எளியோருக்கு உதவிசெய்தார் ஆக இது எல்லாம் தான் அவரை ஆட்சியில் அமர வைத்தது
இந்த தகுதியில் ஓரளவு ஒத்து வந்தவர் விஜயகாந்த்
Well said
அண்ணன் அவர்கள் ஒரே ஒரு கருத்தை தவறாக பதிவு செய்தார்கள் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் அவர்கள் 2 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார்கள்
MGRமக்களுக்குநல்லதுசெய்யவேண்டும்எண்றஒரேநோக்கத்துடன்வந்தார்ஆனாஇப்பவர்ரவணுங்கசம்பாதித்தைகாப்பாற்றவும்தணதுபடவெளியீட்டின்போதுஏற்ப்பட்டபிரச்சணகளால்அவற்றுக்குபழிவாங்கவேண்டும்எண்றும்சிலசமயங்களில்தணக்குஅவமாடம்ஏற்படுத்தியவர்களைபழிதீர்க்கவேண்டும்எண்றசுயநலத்தோடயேவருகிறார்கள்அதணால்வந்தவேகத்துலயேகாணாமலும்போகிண்றார்கள்MGRக்குஎண்றுஒருகொள்கைஇருந்ததுஅதணால்அதைவைத்துகட்சிஆரம்பித்தார்வெற்றியும்பெற்றார்ஆனாஇப்பொழுதுவருகிறவர்கள்கட்சியைஆரம்பித்துவிட்டுகொள்கையைதேடிஅழைகிண்றார்கள்
இனிமேல் எந்த நடிகரும் CM ஆக முடியாது
Then Mr.Udhay shld not win any seat in the next elections. What do u say sir?
@rsv6603 Including him
@@VeeraThamizhinam Do u really think that Mr.udhay will lose his MLA seat in 2026'? Will ADMK put a strong candidate against him or will Mr.EPS contest against Udhay? Be practical. 🤔🧿🙏🏼🤞🏼!
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய
அன்பு பெரியவர்
தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு
மக்கள் திலகத்தின் ரசிகர் சார்பாக நன்றி கலந்த வணக்கம்
தாங்கள் ஓடும் பேருந்து நிறுத்திவிட்டு மக்கள் திலகத்தின் மீது இருந்த பற்றை
நிகழ்வை
வெளிப்படுத்தி உங்களை காணும் அனைவரும் வணங்குவது போல் நிகழ்ச்சியை உருவாக்கி இருந்தீர்கள்
வேலூர்
திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிணைந்த எம்ஜிஆர் மன்ற தலைவர் ராசா மாறன்
அவர் தன்
அரசு பதவி
ஆசிரியர் பதவி துறந்தது
இந்த பதிவில் சொல்லி இருக்கலாமே
பிறகு மக்கள் திலகம் பணம் வழங்கி
அன்னை சத்யா அச்சகம் என்று
தொடங்கி
மக்கள் திலகத்தின் புகழனை வளர்த்ததைச் சொல்லி இருக்கலாமே
மக்கள் திலகத்தின் செல்லப் பிள்ளை என்றால் ஒரே பிள்ளை
திரு அண்ணன் சைதை துரைசாமி அவர்களையே குறிப்பிட முடியும்
தாங்களும் செல்லப்பிள்ளை தான் ஒப்புக்கொள்கின்றோம்
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுடன் பயணித்த நிகழ்வை ஏன் மறைக்கப் பார்க்கின்றீர்கள் எடப்பாடி மீது இருக்கும் பயமா???
அல்லது அவைத்தலைவர் பதவி போய்விடுமே என்ற அச்சமா????
இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்
வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்
44வது வட்ட அனைத்து இந்திய அண்ணா திமுக பொருளாளர்
இதை பார்த்தவுடன் என் பதவியை தூக்கினால் எனக்கு கவலையே இல்லை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super sir
Super sir
ஒருவரின் புகழை பற்றி பேசும் போது அடுத்தவருடன் ஒப்பிடுவது தவறான செயலாகும்.ஒவ்வொருவருக்கும் ஒருவரை பிடிக்கும் அவரவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை பற்றி புகழும்போது அதைக்கேட்க விருப்பம் இருந்தால் கேட்கலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் இதுதான் சிறந்த நாகரீகமாகும் இவரைவிட சிறந்தவர் அவரைவிட சிறந்தவர் என்பது முழுக்க முழுக்க கோமாளிதனமாகும்.
Y DMK introduced cinema model politics when INC was making top leaders like Kamarajar or Rajaji as CM till 1967'? The first actor in India 2 get elected as MLA - Mr. SS Rajendran, DMK, Theni, 1962'. Even Dr.MGR or Dr.Kalaignar won their MLA seats in DMK party symbol later only. 🙏🧿🤞!
Kalaignar won in 1957 from Kulithalai
@ayusharudraanand1726 Yes, which party he represented in 1957'? who is the first actor 2 become MLA in India?
@@ayusharudraanand1726 U never answered Y DMK introduced cinema model politics since 60s? Can any actor become CM in Maharashtra or Kerala ? y u think it's easy for any cinema people to become CM or even become a party head in someone else's party? 🙏🏼🧿🤞🏼!
@@rsv6603 Why so angry with me? I just corrected what I thought was wrong information in your post. 🙂. Kalaignar is not an actor but a script writer. Cinema field all the same. To your question I agree that We have given too much importance to film stars. But we also have to realise that people like Anna Karunanidhi MGR had strong political views before they became famous as actors script writers etc. MGR was with the congress even when he was a small time drama actor. So it is a bit confusing scenario as to the whether they were politicians who used cinema or cinema field people who entered politics. Cheers!
@ayusharudraanand1726
1.U never answered my question - Y INC did not make any cinema people as CM or party head knowing they have popularity n can get crowd support?
2.Y INC made great leaders like Rajaji, Kamarajar as CM when they got opportunity?
3. If DMK is sure of its own popularity, then what's the necessity for Udhay 2 act in movies knowing well that he will only get the party head post no matter what in DMK even if he does nothing in party or otherwise?
4. If DMK had not created this cinema model politics, would have anyone in cinema field dared 2 start their own party after 1970s? from where Mr.Seeman or Mr.Vijay gather confidence that they too can become MLA or MP or CM or LoP? Looking at DMK cinema model politics or not? 🤔🤞🏼🙏🏼🧿!
அதிமுக உருவாகசைதையார்முக்கியகாரணம்
Kalvi ,TV,puridhal,nizhal nijam edhu ippadi entha vasathiyum illai
JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN.
Mr, M. G. R, IS honorable, respectable, loveable, and unforgettable human being, and gentlemen, the all world knows about MR, M. G. R. not as a handsome and amazing actor, and as politician, but as an unique and incomparable, personality, now so call your viyay, is looking like a 70 years old man, but when MR, M. G. R. was 60 years old, and he was looking like 17 years old comely personality, without any makeup, why we are wasting our times comparing the srilankan handsome and ever sixteen MR, M. G. R, with nowadays your actors, what is the talents, capabilities, hardworking, and attractive these new guys have, nothing Politics was running behind, MR, M. G. R, now see your Vijay doesn't know anything about politics, but he is telling he is going to be c. m in 2026,
MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SERVICER JESUS CHRIST, BLESSING, AND HOLY MOTER PRAYERS IS FOREVER ON MR, M. G. R, MAY HIS BEAUTIFUL SOUL REST IN PEACE AMEN.
Thiruthavai.mudiyathu.karummo
MGR katchi enbathil ingu ellorukkum vudanbaadu aanal antha katchi ippo irukkira Thalaimai il ellorukkum muranbadu vullathu EPS ellam ADMK virku Thalaimai yearkka konjamkooda thaguthi illai.ivar BJP idam athuvum jaathiverikonda antha katchiyidam ADMK vai vitruviduvar antha bayathin karanamahavea yarum EPS i aatharikkath thayaraha illai, ivar sasikalavukkaval etho karanathirkkaha muthalvarakkap pattavar. .yeamarum vunmaiyana ADMK thondarkalukkaha, MGR in baktharkalukkaha mihavum varunthukirean. M G R virumbum thalaivar ivarillai.
திரு மோகன்துரைராஜ் நீங்கள் நினைப்பது தவறு உண்மையில் ஓபிஸ் மற்றும் விடிவி தான் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் இபிஸ் பிஜேபியை எதிர்கிறார் நான் 1972 முதல் அதிமுக அனுதாபி நன்றி
டிடிவி என்று வாசிக்கவும்
I appreciate his association with MGR, but he talks about EVR whether he agrees that there is no god being the primary policy.
Yeppa, mgr in peray sollipillapavargal, makkalai emarthugirapargal, mgr perai sollum admk thalaivargal waste
Unmai thondan
Mgrயாரை விட கேப்டன் மேல்
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
உண்மைMgr கட்சி mgrகொடி என்று தான் சொல்வார்கள் 100/100உண்மை
நஞ்சையும் புஞ்சயும் கொஞ்சி விளையாடும் நாஞ்சில் நாடன் இவர். நாகர்கோயில் நகர எம்ஜிஆர் மன்றத்தது தலைவராக இருக்குபோதே இவரை நான் அறிவேன். நல்ல மனிதர். காலம் மாறலாம் ஆனால் இவர் மாறவில்லை. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்.
Thank u usance Anna valrka godmgr pugal