யாழில் இப்படியும் ஓர் ஊரா? பழமைகளை பாதுகாக்கும் பண்ணாகம் ✨

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணாகம் எனும் ஊரிலுள்ள மக்கள் தமிழர்களுடைய பல்வேறுபட்ட பாரம்பரியமான விடயங்களை இன்றும் பின் தொடர்து பேணி வருகின்றனர் . குறிப்பாக அவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற கட்டடக்கலைகள் அதேபோன்று அவர்களுடைய ஊரின் உடைய பாரம்பரியம் பழைய கட்டடங்களில் சிறப்புக்கள் என பல்வேறுப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்ததும் வகையில் இக் காணொளி வெளிவருகிறது.#pannagam#jaffa #tending #tamil #சங்கடம்படலை#சுமைதாங்கி#ஆவுரச்சிக்கல்#கலிங்கல்தொட்டி#venus #travel

Комментарии • 24

  • @sritharannarayanapillai820
    @sritharannarayanapillai820 Месяц назад +1

    நன்றி வேணுஜன்,
    உங்கள் ஆவணப்படுத்தும் காணொளிகளுக்கு வரவேற்பும் பாராட்டுகளும்!
    பண்ணாகத்தில் பாரம்பரியங்கள் பல மற்றைய இடங்களைவிட பாதுகாக்கப்பட்டு வருவதற்கு அவ்வூர் மக்களுக்கு எமது நன்றிகள். பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் அப்படியே மாற்றங்களும் புதுப்பித்தலும் இல்லாது புனருத்தாரண வேலைகள் மட்டும் துறைசார் வல்லுனர்களால் செய்யப்பட வேண்டும்.
    உதாரணமாக காட்சிப்படுத்தப்பட்ட சுமைதாங்கி பேணப்படுவதற்கு நன்றி. ஆனாலும் அது அதன் வர்ணப்பூச்சினால் சிறப்பிழந்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறமுடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை கவலையே! தொல்பொருள் அங்கீகாரம் UNESCO போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறுவதாயின் அவை மாற்றங்களின்றி இருப்பது அவசியமாகும். இது எமது புராதனக் கோயில்கள், கேணிகள் என்பவற்றிற்கும் பொருந்தும். யாழ் பல்கலைக்கழகத் தொல்பொருட் திணைக்களத்திற்கு இவைபற்றிய மக்களிடையேயான விழிப்புணர்வூட்டல் மற்றும் பேணிப் பாதுகாப்பதில் பெரிய பொறுப்புண்டு.

    • @rasasuntharam_venujan
      @rasasuntharam_venujan  Месяц назад

      தங்களுடைய பெறுமதி வாய்ந்த கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @somasundharammurali8677
    @somasundharammurali8677 Месяц назад +4

    நமது பண்டைய பண்பாட்டை எடுத்துச் சொல்லும் நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.

    • @rasasuntharam_venujan
      @rasasuntharam_venujan  Месяц назад

      தங்களுடைய ஆதரவிற்கு நன்றி 🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்🤗

  • @Nanthan31
    @Nanthan31 Месяц назад

    நன்றி வேணுஜன்,
    நான் பண்ணாகம் கிராமத்தவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். "பழமைகளை பாதுகாக்கும் பண்ணாகம்" அருமையான தலைப்பு.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Месяц назад

    நான் அந்த ஊரின் அயல் கிராமத்தவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கலந்த மகிழ்ச்சி... பிரான்ஸ் இல் இருந்து நான்.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Месяц назад

  • @Nagendram_Disanth
    @Nagendram_Disanth Месяц назад

    🙌❤

  • @Sivanponnu-ug1ks
    @Sivanponnu-ug1ks Месяц назад

    😊

  • @kajananpathmanesan5228
    @kajananpathmanesan5228 Месяц назад

    ❤🎉

  • @SukumarLoganathan-ed2wc
    @SukumarLoganathan-ed2wc Месяц назад

    🎉

  • @LogendranAnutha
    @LogendranAnutha Месяц назад