நாம் படும் இன்ப துன்பத்துக்கு காரணம் நாம்தான் காரணம் வேறு எவரும் காரணம் ஆகமாட்டார்கள் உறவுகளே முயற்சி.உடயார் நிகழ்ச்சி அடைவார் சிந்திச்சால் வெற்ரி நிச்சயம் ❤
🥰 வாழ்த்துக்கள் அண்ணா..... தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வை வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா 4:12 👏👏👏👏 " முயற்சி செய் வெற்றி நிச்சயம்"..... இவரை வெளிக்காட்டியதற்கு வாழ்த்துக்கள் மச்சிகளா 👍🫂🥰🤝
நல்லது தம்பிகள். நல்ல தரமான காணொளி வணக்கம் மக்களே நண்பர்களே என்று தொடங்கலாம் தானே ? தேவையா ஆங்கிலத்தில் Welcome to என்று தொடங்குவது? கிராமத்து விஞ்ஞானி என்று சொல்லலாம் தானே தேவையா Village? கமம் உழவு வேளாண்மை என்று அழகு தமிழ் சொற்கள் இருக்க தேவையா அந்நிய சமஸ்கிருத மொழி சொல் விவசாயம்? தற்சார்பு மொழியிலும் தேவை
இயற்கை விஞ்ஞானி என்ற பெயர் சூட்டுங்கள் பிரபா நல்ல முயற்சியால் தன்னிச்சையாக இயக்க தொழில்நுட்பவாதி பல்கலைக்கழக விவசாய விரிவுரையாளர் என்ற பெயர் நிறுவுதல் பொருந்தும்.இவரின் கதை. கேட்க ஆசை யாக மிக வும் ஆவலாக இருக்கிற து.சகோதரனுக்கு நீண்ட காலமாக வாழ வாழ்த்துகிறேன்.
He is my own brother so Mr.Karuna really talented person reason I seen he is learning and earning... And more information he is veterinary doctor... Skills
First time seeing somebody with purpose. I am tired of watching people whining about how poor and sick and hurt they are. These are the video should teach Tamil community to stand on their feet. Women or men should start thinking out of box like this guy, cow is not only for milk. We have all the resources in our country yet people still whining. I am very proud of this man. Purpose is the key to long and happy life. Stop whining and complaining.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா,
ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉
இப்படி மக்களுக்கு பிரயோஜனம் தரக் கூடிய வீடியோக்கள் போடுவது மிகவும் நன்றாக இருக்கும்
வாழ்த்துகள் சகோதரனே. வாழ்க, வளர்க.
கிராமத்து விஞ்ஞானி அழகிய பதம்.
தம்பி மெஞ்ஞானம் இல்லாமல் விஞ்ஞானம் இல்லை பட்டிக்காடு இல்லாமல் பட்டணம் இல்லை இதுதான் மெஞ்ஞானம் உயந்ததுதான் ❤❤
அருமை தமிழ் உழவன் வாழ்க
வளர்ச்சியை நோக்கி செல்லட்டும்
என்ன
இயற்கை பயிர்த் தொ ழி ல்
வாழ்த்துகள் தம்பிகள் விஞ்ஞானி தம்பிக்கு வாழ்த்துகள் 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இந்த இடத்தின் சரியான முகவரியை பதிவிட்டல் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
நன்றி
😮அண்ணா சூப்பர் உங்கள் திறமை மேலும் நீங்கள் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்❤🎉
நாம் படும் இன்ப துன்பத்துக்கு காரணம் நாம்தான் காரணம் வேறு எவரும் காரணம் ஆகமாட்டார்கள் உறவுகளே முயற்சி.உடயார் நிகழ்ச்சி அடைவார் சிந்திச்சால் வெற்ரி நிச்சயம் ❤
வணக்கம் தம்பிகள்,
உங்கள் கானொளிகள் தொடர வாழ்த்துக்கள்.. மேலும் பிழையான ஆங்கில சொற்களை பயன்படுத்துவதை தவிர்த்து தமிழ் சொற்களை பயன்படுத்தலாமே..
🥰 வாழ்த்துக்கள் அண்ணா..... தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வை வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா 4:12 👏👏👏👏 " முயற்சி செய் வெற்றி நிச்சயம்"..... இவரை வெளிக்காட்டியதற்கு வாழ்த்துக்கள் மச்சிகளா 👍🫂🥰🤝
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல செய்தி இம்முறையை பாமரமக்களிடம் சேர்க்கணும்
பிரபா, திவா உங்களுக்கு சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
🎉❤
அண்ணா ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் முயற்சிக்கு நன்றிகள் அருமை வாழ்த்துக்கள். நல்ல பதிவு அருமை தம்பிகள்
Super vidamuyachchin vetty valthukal anna ❤❤❤❤🎉🎉🎉
அருமையான முயற்சியாளர் வாழ்க வளமுடன்
ஈழம் என்று பேசுவது சிறப்பு 👍
சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🔥🔥🔥
இவர் எமக்கு. ஓர் எடுத்துக்காட்டு❤❤❤
நல்ல பயனுள்ள வீடியோ எனக்கும் விவசயம் என்றால் விருப்பம் வாழ்த்துக்கள் ❤❤❤❤மகன்பிரபா மகன் திவா❤❤❤❤
❤வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்🌿
வாழ்த்துகள்
தற்சார்பு வாழ்வியல் ❤ நன்றி சகோதரா🎉
சிறந்த தொழிலாழி சிறந்த மெஞ்ஞானி வாழ்த்துக்கள் சகோதரன் பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤நன்றி❤
Fantastic video. 🙏🙏🙏
Entha kiramathu aaratsiyararai kanolimulam barbatharku olunkubabuthiya thambi eruvarukku valthukkal nanree R
Super congratulations 🎊🎉👍❤
நல்லது தம்பிகள்.
நல்ல தரமான காணொளி
வணக்கம் மக்களே நண்பர்களே என்று தொடங்கலாம் தானே ?
தேவையா ஆங்கிலத்தில் Welcome to என்று தொடங்குவது?
கிராமத்து விஞ்ஞானி என்று சொல்லலாம் தானே தேவையா Village?
கமம் உழவு வேளாண்மை என்று அழகு தமிழ் சொற்கள் இருக்க தேவையா அந்நிய சமஸ்கிருத மொழி சொல் விவசாயம்?
தற்சார்பு மொழியிலும் தேவை
valthukal
வாழ்த்துக்கள் விஞ்ஞானியே
இயற்கை விஞ்ஞானி என்ற பெயர் சூட்டுங்கள் பிரபா நல்ல முயற்சியால் தன்னிச்சையாக இயக்க தொழில்நுட்பவாதி பல்கலைக்கழக விவசாய விரிவுரையாளர் என்ற பெயர் நிறுவுதல் பொருந்தும்.இவரின் கதை. கேட்க ஆசை யாக மிக வும் ஆவலாக இருக்கிற து.சகோதரனுக்கு நீண்ட காலமாக வாழ வாழ்த்துகிறேன்.
இவரின் உதவி பலருக்கும்
தேவை.
வாழ்த்துக்கள்.பிரபா.திவா
👍👍👍 முயற்சி யின்❤❤❤பலன்
Great ❤❤ well 👍 done ✅ congratulations from Australia Jaffna 🇨🇰 i
வாழ்த்துக்கள் அண்ணா ❤👌
இவர் அனைத்து தமிழ் மக்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்
வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰❤️❤️🎉🎉
Very
Good
Geratman❤❤❤❤
Super
Super
Congratulations Anna 🎉🎉god bless you family 🙏 🙏
Tamil brothers Very good job and keep it up take care everybody 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅
வழமுடன் வாழ்க
Aadum valarkalaam thanae...
வாழ்த்துக்கள் மாமா
Super super super ❤❤❤❤❤
இந்தமண் எங்களின் சொந்தமண்
SUPER BROS
Valtthukkal entha Anna ven muyahe varavetthakkathu👌🤝
Elaiger vivashaya thiddam
Super Anna🎉
👍👌 good job 🇨🇦🇨🇦🇨🇦
ilam enru solvarai parthu nilam enum nalla nakum enum muthumoliku thakunthatpol ivarin muyatchi ulaipu anaivarukkum vakaiyil oru nampikai yai tharukirrathu Nanrikal sakotharkaluku😊
Congratulations 🎉
He is my own brother so Mr.Karuna really talented person reason I seen he is learning and earning...
And more information he is veterinary doctor... Skills
👍👏👏👏
விவசாய மந்திரி வந்து பார்கவேண்டும்.
Sanbagama sanmagamaa.
Eleam, village science, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😂😂😂😂😂😂😂😂😂.
Where is he in Batticaloa could you tell me his location
👍👍👍👍👍👍👍👍👍💐
Super❤❤❤❤
Super Anna
மேதகு சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்
👍👏🌹💐🙏
He is the best
🎉
🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
🤝👏👏
நாம் தமிழர் ❤ இதற்கு நமது நிலங்கள் தேவை ராவணனிடம் முறைப்படுவோம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மட்டக்களப்பில் எந்த இடம்?
இளைஞர் விவசாய திட்டம்,திக்கோடை
அண்ணாட ஃபோன் நம்பர் தரமுடியுமா
அண்ணனின் தொடர்பு pls.
❤❤❤❤❤
அண்ணா பயறு கோடுகளை ஆடுகள் உணவாக உண்ணும்
👌t🙏❤️
💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤😂😂😂
ஊரில் இருந்து தோட்டம் செய்ய உனக்கு என்ன கொல்லை யோ இங்கு வந்து கழுவி துடைக்க உனக்கு என்ன ஆசையோ😅
Unmai thambi.
மட்டக்களப்பு எங்க இருக்கார்
Ilana vivasayathiddam paam
இளைஞர் விவசாய திட்டம்,திக்கோடை
East la irrukku 😂
@@rajkumarponnuthurai9696 ஐயா வணக்கம் நான் கேட்டேன் மட்டக்களப்பு எந்த இடம் என்று
தம்பி இவரின் போன் நம்பர் தருவீங்களா
Long video
இவர் எனக்கு ஒரு எடுத்துக்காட்டு
First time seeing somebody with purpose.
I am tired of watching people whining about how poor and sick and hurt they are.
These are the video should teach Tamil community to stand on their feet. Women or men should start thinking out of box like this guy, cow is not only for milk.
We have all the resources in our country yet people still whining.
I am very proud of this man. Purpose is the key to long and happy life. Stop whining and complaining.
Batticaloa ல எந்த இடம்
Paam thumpankany elager vivasayathiddam
இவர்களுடைய தொடர்பு இலகத்த போடுங்க
🙏🙏🙏👍👍❤❤❤💪💪💪💪💪🤗🤗🤗
இவர் எங்க இருக்கார்
🙏💐💐👌👍♥️♥️🌷🌷🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Top illa bro Tough!
எந்த ஊர் பொடியா
எந்த இடம்?
❤❤💐🙏👍👍👍q
மட்டக்களப்பு எந்த இடம்