Thalapathy Vijay Superhit Movie | Thirupaachi | HD Print Quality | Tamil Full Movie | Vijay, Trisha

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 406

  • @aswinkumar5392
    @aswinkumar5392 7 месяцев назад +82

    நான் சின்ன வயசுல தியேட்டர் போய் பார்த்த இரண்டாவது படம் 🥰🥰🥰மறக்கமுடியாத நினைவு...

  • @yellowstar512
    @yellowstar512 7 месяцев назад +35

    2005 naan 9 th padichen golden days.. Oor marriage function la radio la indha moviyoda songs ketta nabagam. Kattu kattu kera kattu annual day dance 💃💃💃ellame ippo nadandha madhiri irukku 19 years ago😢😢😢😢

  • @dineshsundar9645
    @dineshsundar9645 8 месяцев назад +113

    இதில் வரும் அதிரடியான சந்தனம் சண்டைக்காட்சி யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்

  • @Aswin778
    @Aswin778 8 месяцев назад +274

    தளபதி விஜய் முகத்தில் சந்தணம் பூசிக்கொண்டு அடிக்கும் சண்டை காட்சி யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 👍🔥👌

  • @Aswin778
    @Aswin778 8 месяцев назад +244

    லியோ படத்தை விட திருப்பாச்சி படம் சிறந்த படம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🔥👍👌

    • @vickyshan3854
      @vickyshan3854 5 месяцев назад +8

      🔥

    • @Saajidandrifaqatproductions
      @Saajidandrifaqatproductions 2 месяца назад +1

      Me

    • @buddybala1012
      @buddybala1012 Месяц назад +2

      Edhukuda ipdi la likes picha kekeanga Leo vum gud movie dha🔥🔥vj fans kulauye otruma Ilana onum pnamudyadhu😂😂😂kirukukottangala

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 8 месяцев назад +38

    2005 year memories 😍 Pongal celebrate release this movie

  • @saranbarathkumar
    @saranbarathkumar 8 месяцев назад +193

    யாருக்கெல்லாம் திருப்பாச்சி படம் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar 8 месяцев назад +177

    தமிழக வெற்றி கழகம் உறுப்பினர்கள் இருக்கிங்களாப்பா ❤❤❤❤❤

  • @prasanththiloth845
    @prasanththiloth845 8 месяцев назад +56

    நான் ஒரு(Ak) ரசிகர் எனக்கு மிகவும் பிடித்த திரை படம்.. திருப்பாச்சி விஜய் அவர்கள் அண்ணன் தங்கச்சி பாசம் என்று சிறந்த முறையில் நடித்தார் 🎉❤

  • @Aswin778
    @Aswin778 8 месяцев назад +51

    யாருக்கெல்லாம் பட்டாசு பாலு உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில் 🔥👍👌

    • @baba.r9292
      @baba.r9292 8 месяцев назад +1

      Enga rendu perukum pathu poruthamum Pachakkuu pachakkuu pachakkkunu porundhudhu.. my fav diologue bro..

  • @Vaishnavi-og6wq
    @Vaishnavi-og6wq 6 месяцев назад +156

    2024 இல் யார் யார் இந்த படத்தை பாக்குறீங்க லைக் போடுங்க

    • @saravanansaravanan8260
      @saravanansaravanan8260 4 месяца назад +3

      Yen likes potta entha nattukku enna aga poguthu, edhu oru velai....

    • @RamanP-j3b
      @RamanP-j3b 3 месяца назад +1

      😊 7:13

  • @voxeditor3740
    @voxeditor3740 8 месяцев назад +21

    20 year's of Thirupaachi😊😊

  • @saranbarathkumar
    @saranbarathkumar 8 месяцев назад +17

    I am first view first like first comment for Thirupaachi ❤❤❤❤❤

  • @Mr.OK_
    @Mr.OK_ 7 месяцев назад +25

    1:21:06 Peak Commercial Cinema ...!!! Set on Screen Fire Moment 🔥🔥🔥

  • @skdevavijay4952
    @skdevavijay4952 8 месяцев назад +18

    Nice movie and my favorite movie thanks for பேரரசு sir

  • @saranbarathkumar
    @saranbarathkumar 8 месяцев назад +705

    தளபதி ரசிகர்கள் இருக்கிங்களாப்பா ❤❤❤❤❤❤

    • @vikneshkumar9773
      @vikneshkumar9773 8 месяцев назад +28

      I am big fan ❤

    • @MalarVendhan-h4r
      @MalarVendhan-h4r 8 месяцев назад +11

      ❤❤❤

    • @MalarVendhan-h4r
      @MalarVendhan-h4r 8 месяцев назад +4

      Hii ❤❤

    • @manimack1004
      @manimack1004 8 месяцев назад +1

      Erukoga thalapathy fans❤

    • @Ravikumar-wi9es
      @Ravikumar-wi9es 8 месяцев назад +10

      என்ன கேள்வி கேக்குற, தளபதி பேன்ஸ் இல்லாத இடமே இருக்காது❤❤❤

  • @Vj-iw9zu
    @Vj-iw9zu 16 дней назад +2

    Missing this vijay nowadays😢

  • @Suppumon
    @Suppumon 8 месяцев назад +30

    2024le intha padam paarthavanga irutha like pannunge❤❤❤🎉

  • @pavithran8507
    @pavithran8507 26 дней назад +1

    september 2024 1:20:58 - 1:21:22 still getting goosebumps hats off to the film crew

  • @susminsuresh8040
    @susminsuresh8040 8 месяцев назад +31

    Thalapathy fans assemble 👍👍👍👍

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 8 месяцев назад +36

    Thalapathy Fire mode Sister Sentimental blockbuster hit movie #Thirupaatchi ❤

  • @ArunArun-vijay_fan
    @ArunArun-vijay_fan 8 месяцев назад +18

    🔥 Thalapathy 🔥

  • @yugeshyugam8224
    @yugeshyugam8224 7 месяцев назад +8

    Most powerful intermission in Tamil cinima🔥🔥⚡

  • @SG-df3mm
    @SG-df3mm 8 месяцев назад +44

    🌹இந்த ❤️படம் 🌹2024🫶பார்க்கும் 🫶லைக் ❤️🌹👋

  • @saranbarathkumar
    @saranbarathkumar 8 месяцев назад +19

    1:34:29 Thalapathy Mass Performance 🔥 🔥 🔥

  • @bharathidivyabharathi1113
    @bharathidivyabharathi1113 8 месяцев назад +26

    Blockbuster movie ❤❤

  • @gopi19906
    @gopi19906 7 месяцев назад +3

    Perarasu sambavam,,,, thalapathy style❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thomasworld9750
    @thomasworld9750 4 месяца назад +7

    1:50:11...uff this scene ❤️🔥🔥 from kerala

  • @saravanand4777
    @saravanand4777 8 месяцев назад +7

    2005 Pongal I'll realise .....225 NAAL ODIYA mega hit film...PEARRASU KU ...NANDRI.....

  • @Itz_Raja
    @Itz_Raja 8 месяцев назад +16

    All time favourite Thalapathy Movie 😍❤️🔥

  • @sR-sp8vh
    @sR-sp8vh 4 месяца назад +7

    Time travelled from 2040 to watch this movie in 2024

  • @akshayaakalyaakshayaakalya7146
    @akshayaakalyaakshayaakalya7146 6 месяцев назад +5

    திருப்பாச்சிSuperMovie.ThalapathyVijay.❤🎉😊. Chennai.

  • @dineshmosha3733
    @dineshmosha3733 3 месяца назад +1

    நம்ம மனசுல இருக்கறத அப்டியா எடுத்துருக்காரு டைரக்டர் பேரரசு அண்ணா ❤

  • @harikrishnanvenukarthik2667
    @harikrishnanvenukarthik2667 8 месяцев назад +6

    தளபதி விஜய் அண்ணா 💥💣

  • @PuneethPradeep
    @PuneethPradeep 8 месяцев назад +3

    I love you Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤ and I love you Trisha Chellam ❤❤❤ My life time favourite movie Thiruppachi ❤❤❤

  • @coAyugendran
    @coAyugendran 8 месяцев назад +11

    Girivalam 🥵🔥🔥🔥🔥

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் 8 месяцев назад +2

    சாரே சாரே எத்தூனிவாட்டி கேட்ன்னு கீறேன் சாரே ஒரு வாட்டி மட்டும் பேடுங்கோ சாரே புரியாத புதிர் படத்த ரகுவரன் ரேகா நட்ச்ச சூப்பர் படங்கோ அது

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 8 месяцев назад +9

    52:56 அண்ணன் தங்கச்சி பாசம் எத்தன தடவ பாத்தாலும் மனசுக்குள்ளே அழுகை வரும்... ( என்ன தவம் செஞ்சுப்புட்டோ பாவி நானும் பொன்னா பொறந்த பாவமா ) பாடல் வரிகள் அதுக்கும் மேல 😢😢😢

  • @excuseme3432
    @excuseme3432 7 месяцев назад +6

    1:21:04 The movie starts from here🔥🔥🔥🔥🔥🔥

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 8 месяцев назад +4

    திருவான்மியூர் தியாகராஜா த்தேட்டரில் பஸ்டு நாள் அடிச்சு புடிச்சு பார்த்த படம் திருப்பாச்சி மறக்க முடியாத படம்

  • @anasasi9939
    @anasasi9939 28 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vijay

  • @deeparyandeeparyan3603
    @deeparyandeeparyan3603 8 месяцев назад +8

    Childhood memories ❤

  • @easylife36922
    @easylife36922 7 месяцев назад +3

    2.04.57 அன்புள்ள அண்ணன் சனியன் சகடை அவர்களுக்கு 😂😂😂😂😂😂

    • @innocent_boy2004
      @innocent_boy2004 6 месяцев назад

      Crta intha comment padichtu ithe seen paathutu irriken

  • @SabareeshDq
    @SabareeshDq 3 месяца назад +1

    Pattas balu🔥 intha balu pesamata pattas dhaa pesum🔥🔥🔥

  • @sabaridhina4037
    @sabaridhina4037 8 месяцев назад +10

    All Movies Thalapathy Fan 🎉

  • @ramjeyram2007
    @ramjeyram2007 7 месяцев назад +8

    In Telugu
    Elder brother spoiled kaithi movie
    Younger brother spoiled thirupachi movie

  • @RaghuldevG-lg6jx
    @RaghuldevG-lg6jx 7 месяцев назад +1

    🔥🔥🔥 fire and thalapathy Trisha love sences❤❤❤❤

  • @AFREEN472
    @AFREEN472 2 месяца назад +2

    Pahh super movie🎉 maja va iruku

  • @yathinyathin3509
    @yathinyathin3509 4 месяца назад

    June 21 2024 still vibing thrisha ❤

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 5 месяцев назад +2

    Please Re Release this Movie .. Family’s will Enjoy 😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan 6 месяцев назад +1

    Marana maas thalaiva

  • @RanjithRanjith-eh4ls
    @RanjithRanjith-eh4ls 7 месяцев назад +4

    തലഭതി വിജയ് അണ്ണൻ 💪💪💪💪💪

  • @DipakJena-i1q
    @DipakJena-i1q 13 дней назад

    Love from odisa
    This movi reeles day i am watching
    👌👌palladam allangar thearter ❤️❤️
    My fevorite ❤️vijya sir

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 5 месяцев назад +4

    இந்த ஆண்டில் 26 .4. 2024. திருப்பாச்சி விஜய் நடித்த திரைப்படம் பாக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் 8 месяцев назад +10

    இந்த திரைப்படத்தை இது வரை இரண்டு முறை பதிவு செய்து இருக்கீங்க சார் ஆனால் நான் தினந்தோறும் கேட்டுள்ளோன் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @Rmohan-sm1qr
    @Rmohan-sm1qr 7 месяцев назад +2

    திருவள்ளூர் துளசி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த நினைவுகள்

  • @Arasan8055
    @Arasan8055 8 месяцев назад +8

    2024 watch the movie tvk❤

  • @AnviAish
    @AnviAish 4 месяца назад +2

    Great Movie..❤
    Informative & Excellent..👍

  • @sathishkumar-d19
    @sathishkumar-d19 8 месяцев назад +23

    எத்தன தடவ டா ஒரே படத்த அப்லோட் பண்ணுவிங்க😂

    • @Kumar-le3jq
      @Kumar-le3jq 8 месяцев назад +1

      Blockbuster movie bro

  • @YokesVaran-g8i
    @YokesVaran-g8i Месяц назад +2

    திருப்பாச்சி யாருக்கும் சிக்கிம் லைக்பன்னுங்❤ப்ரோ
    பாப்போம்

  • @rskentertainment730
    @rskentertainment730 7 месяцев назад +5

    Oru herokku padam panna indha maari oru masscommercial padam pannanum❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 7 месяцев назад

      2:34:57 Thalapathy looks so handsome in police uniform. Isn't it🥰❤️❤️

  • @rishyasirungen9211
    @rishyasirungen9211 5 месяцев назад +2

    That "Saniyan Sagadai" character is same as ghilli "Muthupandi" character.Both does villainism and comedy at the same time.

  • @Dhushyanthkathirai
    @Dhushyanthkathirai 8 месяцев назад +5

    SIVAGASI,BAGAVATHI Poduga Sir FULL MOVIE.

  • @arunmoni6721
    @arunmoni6721 20 дней назад +1

    😍😊👍🙏🏼

  • @shankarg957
    @shankarg957 6 месяцев назад +2

    Please re-release in theatres

  • @PriyaPriya-b1i4x
    @PriyaPriya-b1i4x 4 месяца назад +1

    Eppavum masss Thalapathi 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veeramani9720
    @veeramani9720 4 месяца назад +1

    Mass🎉

  • @SelvarasuSelvarasu-ro2my
    @SelvarasuSelvarasu-ro2my 29 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @பாக்குமிட்டாய்
    @பாக்குமிட்டாய் 6 месяцев назад +1

    விஜய் கு புரட்சி உருவாக்கிய திரைப்படம் 🔥🔥

  • @ElumalaiM-i7t
    @ElumalaiM-i7t 8 дней назад

    This is film but supergood film so very good time pass film

  • @santhoshkumar-bx1lm
    @santhoshkumar-bx1lm 7 месяцев назад +3

    1:23 starts the Goosebumps fight scene ❤

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 3 месяца назад +3

    My favourite movies ❤❤❤❤❤

  • @nagarajChinnappan-ek7if
    @nagarajChinnappan-ek7if 21 день назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @rithwikanand7451
    @rithwikanand7451 5 месяцев назад +3

    I think this movie should be re-released. Does anyone agree with me?

  • @keshavakeshava7838
    @keshavakeshava7838 15 дней назад +1

    விஜய் தளபதி கேசவா 🌹🌹❤️❤️😍👌 69

  • @VeeraMani-hn7fi
    @VeeraMani-hn7fi Месяц назад

    விஜய் தான்உசுரு❤❤❤😂🎉😮😊

  • @VijayKumar-pm4ri
    @VijayKumar-pm4ri 4 месяца назад +2

    Super video ❤❤❤❤

  • @harishthirunavukkarasu1611
    @harishthirunavukkarasu1611 4 месяца назад

    indha padatha rerelease panlaam❤❤

  • @aakilandeswari2138
    @aakilandeswari2138 5 месяцев назад

    Thalapathi 😍😍😍

  • @masteraskincreations
    @masteraskincreations 7 месяцев назад +2

    2024 Innum 2045 aa irunthalum ithu pakalam

  • @SuthaMari-yq7xd
    @SuthaMari-yq7xd 2 месяца назад

    என்றும் தளபதி ரசிகன் நான் 🎉🎉

  • @guideweb
    @guideweb 18 дней назад +1

    🥰😘😘😘😘😘

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் 8 месяцев назад

    சாரே சாரே எத்தூனிவாட்டி கேட்ன்னு கீறேன் சாரே ஒரு வாட்டி மட்டும் பேடுங்கே சாரே புரியாத புதிர் படத்த ரகுவரன் ரேகா நட்ச்ச சூப்பர் படங்கோ அது

  • @KarthiselviKs
    @KarthiselviKs 25 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nature_love_7867
    @Nature_love_7867 6 месяцев назад +2

    Annavaram😂 vs Thiruppachi❤

  • @MrVimal5
    @MrVimal5 6 месяцев назад

    THIRUPACHI ❤️❤️❤️

  • @ranaganathan6923
    @ranaganathan6923 4 месяца назад +2

    Marana hit inda movei lam perarasu nala diractor than avaraku etha maari hero venum👍

  • @naamcreation1734
    @naamcreation1734 24 дня назад +1

    2024🔥

  • @AlmostGod007
    @AlmostGod007 3 месяца назад +2

    1:51:30 best dialogue delivery

  • @DivakarB-m7n
    @DivakarB-m7n 7 месяцев назад

    Super anna.movies..❤❤

  • @prempradeep2272
    @prempradeep2272 6 месяцев назад +1

    உள்ளேன் ஐய்யா

  • @gokulramesh390
    @gokulramesh390 5 месяцев назад

    30:04-30:12, cute bgm ❤️❤️

  • @SelvamSelvam-y8i
    @SelvamSelvam-y8i 7 месяцев назад +1

    கையில காப்பு கட்டுற கதை எல்லாம் என் தலைவர் ரஜினி வீரா படத்தில் மீனா கட்டு

  • @hariharanr2674
    @hariharanr2674 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @harikrishnank1312
    @harikrishnank1312 8 месяцев назад +6

    2:34:57 Thalapathy looks so handsome in police uniform🥰❤️❤️

  • @dineshjayamurugan2695
    @dineshjayamurugan2695 5 месяцев назад

    All time special movie only for thalapathy vijay

  • @SreenivaasanSreeni
    @SreenivaasanSreeni 24 дня назад +1

    Ghilli, pokkiri, ഷാജഹാൻ, തുള്ളാ ത്ത മനമും തുള്ളും

  • @deebatharshika1812
    @deebatharshika1812 7 месяцев назад +2

    திருப்பாச்சி வேற லெவல் படம் தளபதி 🔥🔥🔥🔥

  • @periasamys4414
    @periasamys4414 5 месяцев назад

    I love ❤ Vijay movies all❤❤❤❤

  • @ArunArun-vijay_fan
    @ArunArun-vijay_fan 8 месяцев назад +5

    Kaththi movie HD la update pannungappa ❤