ஒரு மாயத் திரைக்குப் பின்னால் வாழ்ந்த சுஜாதா | Episode - 82

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #Sujatha #Rajini #KBalachander #Sujathamovie
    ஒரு மாயத் திரைக்குப் பின்னால் வாழ்ந்த சுஜாதா | Episode - 82

Комментарии • 76

  • @kanagavallybalan8221
    @kanagavallybalan8221 3 года назад +3

    நடிகை சுஜாதா நடிகர்களையே யாரையாவது கல்யாணம் பண்ணி இருக்கலாம்.

  • @ozTraveler
    @ozTraveler 5 лет назад +18

    மடை திறந்த நீர் போன்று உங்கள் பேச்சு அருமை Mr.சித்திரா, உங்கள் இத்தனை வருட அனுபவத்தாலேயே இது சாத்தியம்!

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 года назад +2

    மரியாதைக்குரிய சுஜாதா அம்மா அவள் ஒரு தொடர்கதையில் அருமையாக நடித்திருப்பார்... இளைய ராஜா இசை அமைத்த முதல் பட நாயகியும் கூட.....

  • @murugamuruga840
    @murugamuruga840 4 года назад +4

    இவர்களை பற்றிய ஆயிரம் என்னங்களின் ஒரு எண்ணமே இப்பதிவு.
    ஐயா... நன்றி.... இந்த உரையில் தான் தாங்கள் ஆன்மா பேசுவது போல் இருந்தது.... மிக்க நன்றி.. இந்த குனசித்திர நடிகையின்.... சோகமான வாழ்க்கை... எந்த நடிகைக்கும் அமைய கூடாது...

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 5 лет назад +6

    நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +17

    எனக்கு பிடித்த நடிகை

  • @sulaimansait1960
    @sulaimansait1960 4 года назад +5

    எலி ஊருக்கு பயந்து புலியுரில் மாட்டி கொண்ட கதை

  • @susare7002
    @susare7002 5 лет назад +4

    I known its 100% true, always a sad actress, sad role, sad life. Kanniley enna undu kannkal than Ariyum...(tears) .... En Mannam Enna Yendru Ennai andri yarruku theriyum. thanks chitra sir.

  • @evergreens.j2749
    @evergreens.j2749 5 лет назад +5

    சார் வணக்கம்! இசையரசி எஸ்.ஜானகிக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதை 2000 மாவது வருடம் ஆகஸ்ட் 15 அன்று சன் டி.வி யில் ஒளிபரப்பானதை நான் பார்த்துள்ளேன்! அந்த பாராட்டு விழா வீடியோ தரவேற்றம் செய்யுங்கள் சார்! அந்த நிகழ்வு உண்மையில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷம்! எல்லா பாடகர்களும் இசையரசியுடன் மேடையில் பாடியதை மறக்கவே முடியவில்லை! ராடன் டி.வி ஒருங்கிணைத்தாக நினைவில் உள்ளது! தயவு செய்து முயற்சித்து பாருங்கள் சார்!

  • @tamilram4198
    @tamilram4198 5 лет назад +23

    சுஜாதா திறமையான நடிகை...... நடிப்பில் கொடிகட்டி பறந்தவர்.... ஏனோ... சொந்த வாழ்க்கையில் சறுக்கி விட்டார்

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 5 лет назад +2

      Most of the celebrities life ended like this..

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 лет назад +1

      No she had good life..but she dont want to show her family or children for cinema ppl.. that is the reality.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 года назад +1

    Sivaji sugatha super 👍 👍 👍 jodi

  • @madhu.c302
    @madhu.c302 3 года назад

    My favorite greatest beautiful legendary actor sujatha Amma. I love sujatha Amma. I am karntaka

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 лет назад +21

    மனித வாழ்க்கை ஒருமுறை..... அதையும் யாருடனும் பேசாமல்...யாருக்கோ கட்டுப்பட்டு...கொடூரமாக ....மனதை அழித்து கொண்டு ஏன் வாழ வேண்டும்.... அனைவருக்கும் நல்லது கெட்டது தெரியும்.....limit ஐ மீறி யாரும் பெரும்பாலும் செல்வதில்லை....சுஜாதா விசயத்தில்...அவர் பாவம்தான்....நின்னா குத்தம்..பேசினா குத்தம்...என பயந்து பயந்து... நடுங்கியே ....அவருக்குheart problem வந்து விட்டதோ...என்னவோ...

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +1

    Sujatha amma dialogue delivery was awsome.. I love you Sujatha amma..

  • @urbaniteurbanizer1612
    @urbaniteurbanizer1612 5 лет назад +4

    If only she had the courage to walk out of her marriage and rebuild her life Iike other actresses before her... She would have been in demand in serials etc. One of the best actresses of her generation.

  • @EmmanuelRay
    @EmmanuelRay 5 лет назад +3

    One of the most underrated actresses of Indian cinema. Sujatha was very talented and even excelled in character roles when she became older.

  • @samshajokarthi
    @samshajokarthi 5 лет назад +5

    Sujatha-One of the best actresses of Indian cinema... The best what I feel was the character she has done in "Avargal & Vaa Kanna Vaa".... No one can recreate the character she has done in Avargal.... Her voice had a soul while acting in Emotional scenes....

  • @TheThirumangai
    @TheThirumangai 5 лет назад +7

    Finest actress

  • @prabukanths7192
    @prabukanths7192 4 года назад +3

    வார்தைகள் இல்லை இவ்வளவு துயரமா🙏😭

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +2

    What a legend, mesmerising and unforgettable performance in 'Annakili'. Behind the silver screen lies the silence and sorrow of many legends!!! Respect!!!

  • @suvarchas1
    @suvarchas1 5 лет назад +4

    One famous musician of yester years was also living under strict regimen of her husband and would never meet press or public unless her husband approved

  • @sanjaymithra6979
    @sanjaymithra6979 4 года назад

    Enakku pidichavanga sujatha

  • @saravananr3614
    @saravananr3614 5 лет назад +6

    இந்த சாந்த நடிகைக்கு பின்னால் இப்படியொரு சோகமா?

  • @sukaniyasatish2105
    @sukaniyasatish2105 5 лет назад +2

    Thank you very much for talking about Sujatha madam again... Sir

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 лет назад +7

    Great job chitra sir... I feel it's OK to tell about their personal life if it's true story other than spreading rumours about actors or actress...

  • @MrSABABAdy
    @MrSABABAdy 5 лет назад +11

    அந்த மனிதர் உயரமாக இருப்பார் ஆனால் ஆணாத்திக்கம் கொண்ட சின்னபுத்தி காரர்

    • @nithyar406
      @nithyar406 4 года назад

      Sathyaraj?

    • @MrSABABAdy
      @MrSABABAdy 4 года назад +1

      Non i mentioned the real husband of the actress Sujatha

  • @swaminathans59
    @swaminathans59 5 лет назад +6

    Sujatha was a great artist.

  • @anburaja6345
    @anburaja6345 5 лет назад +1

    Nice information mr Laxzman sir

  • @beautytips7189
    @beautytips7189 5 лет назад +2

    So sad 😭😭

  • @krishnaraja4569
    @krishnaraja4569 5 лет назад +3

    1st view 1st comment, love on Sujatha amma😍

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад

    Super herpine

  • @jayalakshmith3618
    @jayalakshmith3618 4 года назад +1

    Sad sujathamma super acter

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 лет назад +5

    Nallavargalukku matsumoto ipadidhaan nadakkum , nimadhi yillai

  • @madrasparambarai1139
    @madrasparambarai1139 5 лет назад

    Pls arrange all video episode wise

  • @parimalasakthi4608
    @parimalasakthi4608 4 года назад +1

    Cinema is really risky job sir, actress can earn money and name. But happiness ????

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 лет назад +13

    Mr.chithra Lakshmanan, it's better to tell about only industry. Not gud to reveal about one artist personal life. It will hurt their kids anyhow.

  • @kalyannath2046
    @kalyannath2046 5 лет назад

    Nice sir.

  • @rithanyanp3094
    @rithanyanp3094 5 лет назад

    Good Video sir

  • @varshakanish1030
    @varshakanish1030 5 лет назад

    Paavam actressez

  • @eswariganesan7555
    @eswariganesan7555 4 года назад

    Avargal story is very lengthy

  • @rangright1735
    @rangright1735 5 лет назад

    Rj balaji your interview video upload please 92.7 big fm stations short

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 лет назад +5

    Inta thappa than neraiya pengal seiginranar...

  • @meenageorge64
    @meenageorge64 5 лет назад +2

    It's none of your business,who gives you the right to talk about personal people... especially a lady who was so dignified about her personal life. Unlike other actresses.

  • @antcoolg
    @antcoolg 5 лет назад +1

    Sad

  • @MrBenoth
    @MrBenoth 5 лет назад +5

    Jayakar is a good person ! I've business dealings with him very good person !

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 5 лет назад +4

      HE GOOD FOR U BUT FOR HIS WIFE? WHO KNOW

    • @MrBenoth
      @MrBenoth 5 лет назад +3

      @@duraibabuparthasarthy7451
      We should respect his privacy ! It's his own rights to run his family as he likes ! Since she acts her life cannot be an show case for people to peep into that ! And these cinema reporters are known to twist the answers given by the artists !

    • @sakthysakthy7348
      @sakthysakthy7348 5 лет назад +2

      Tholil veru vazkkai veru...tholil la Unmai mugathai katta mudiyathu...mattargal..kattinal business tharathu...life la suyarupathai...athigarathai kattuvargal..kattalam...

    • @padmaja132
      @padmaja132 5 лет назад +2

      John, Your words soothe my heart. I was a great fan of Sujatha.

    • @mA-fd3vu
      @mA-fd3vu 5 лет назад +4

      He must hv been protective about her..nothing wrong in that .. otherwise this industry guys would hv exploited her

  • @BaluBalu-sm8ji
    @BaluBalu-sm8ji 5 лет назад

    Pathiyoda mudichiteenga poru

  • @rajd_k
    @rajd_k 5 лет назад

    Chitra sir, I am trying to see Sollathey yaarum Ketta movie for a long time. Do you have a copy or let me know where I can find that dvd...please

  • @yellowbird9648
    @yellowbird9648 4 года назад

    This story actress soba movie...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +2

    I don't know I am right. You had done this one earlier. Is it not ?
    I understand that both had availed bank loan but couldn't repay. Did they face financial issues in their life ?

  • @antcoolg
    @antcoolg 5 лет назад

    😞

  • @eswariganesan7555
    @eswariganesan7555 4 года назад

    Her children never supported her it seems

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 5 лет назад

    Lot of wrong information. Sujatha was one of the decent and unblemished actress.. in real life also there was no blacl mark in her character.. she knows how dirty this cinema people are.. so her good husband was protective. Nothing wrong in it..but he never stopped her acting.. she acted in many after marriage..just because you guys cant see her in your stupid festivals doesnt mean she or her husband is bad..

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 5 лет назад +11

    சுஜாதா கல்யாணம் பண்ணிட்டு மறுபடியும் ஊர் மேலே விடாமல் கண்ணியமாக குடும்பம் நடத்தி இருக்கிறார் கணவர். அது இவர்களுக்கு வருத்தமாக தெரிகிறது.

    • @anburuth4595
      @anburuth4595 5 лет назад

      So sad 😪

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 3 года назад +3

      கண்ணியமாக. குடும்பம். நடத்துகிறேன், என்ற. போர்வையில், அவரின். மனதை குத்திக். கிழிக்கும். ஆண்மகன்களும். இருக்கிறார்கள். ஜெய்கர்எப்படியோ? சினிமாக்காரர்களின். குடும்ப. விழாக்களிலைம் சுஜாதா. ஜவகர். சோடியைப்பார்த்ததில்லை, முதலில். அமெரிக்காவில். பிஸினஸ். என்று. போனார்களே, பின்பு. ஏனோ, மீண்டும். இங்கேயே. வந்து. திரும்பவும். நடிக்க. சம்மதித்தார். ஜெய்கர், யாருடனும். நெருங்கி. நடிக்கக்கூடாது. என்ற. நிபந்தனையுடன், மலம். வென. பல. படங்கள், தெலுங்குப்படங்களும். வந்தன, இரண்டு. குழந்தைகள். வேறு, பெரிய. குழந்தைகள் , அதுவும். டாக்டர்கள், தனது தாயாரின். நிலை. என்ன. என்று. கவனித்திருக்கலாம் அவர். ஒரு. ஏடிஎம், மிஷன், ஆக. உபயோகப்பட்டிருக்கலாம், இப்பொழுது. அவரின். சம்பாத்தியம். அவர்களுக்கு, அவர். மரணத்தின் போது அவரது. குடும்பத்தினர்கள். அவ்வளவாக. பேட்டி. யாரும். கொடுத்த தாக. தெரியவில்லை, ஒரு. வேளை, நான். படிக்கவில்லையோஎன்னவோ? மொத்த்தில். அவரது. மரணம். ஒரு. கேள்விக்குறிதான்?

  • @franicol1
    @franicol1 5 лет назад

    This story already been told in the previous episode. Please check.

  • @jayeshs7562
    @jayeshs7562 5 лет назад +2

    இது தேவையில்லாத பேச்சு Mr சித்ரா , சுஜாதாவின் கணவரின் மதமும் சுஜாதாவின் மதமாற்றமும் உங்களிடம் இந்த வெறுப்பை உருவாக்கி இருக்கின்றது . எந்தவித ஆதரமுமின்றி சுஜாதா வருத்தமாக இருந்தார் மணவாழ்க்கையில் விரக்தியில் இருந்தார் என்பதெல்லாம் கேவலமான சின்னப்புத்தி வேலை . சுஜாதா திருமணத்திற்குப்பின்பு கண்ணியத்தோடு வாழ்ந்தார் . அது ஏன் உங்களுக்கு உறுத்துகிறது ?

    • @samanthamasters5015
      @samanthamasters5015 4 года назад +1

      I was very young and lived very closer to where Sujatha lived. Have seen her husband many times in that area,but have not seen her in person. She really lived like a gost. This was T.nagar in 70's to 80s. It was not crowded like it is now.

    • @jayeshs7562
      @jayeshs7562 4 года назад +1

      @@samanthamasters5015 Sujatha was an actor and a celebrity her husband wasn't. Many celebrities consciously avoid public glare particularly when they have taken a different life path. If she lived like ghost how come she acted in movies well into the early 2000's ?