கிருஷ்ணரின் மரணத்திற்கும், கலியுகப் பிறப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 641

  • @poovarasanpoova7035
    @poovarasanpoova7035 6 лет назад +78

    Im a Malaysian...but im always worried about tamilnaadu politics changes..I hope u are just close enough to bring a best politic...all the best for u all..finally im just can give a best comment..and that is proud to be a tamizhan

  • @bharatkishorecivilengineer2639
    @bharatkishorecivilengineer2639 6 лет назад +20

    யுங்களோட விளக்கு முறை தெளிவாக உள்ளது....100% உண்மைதான் ....உங்கள் சேவையை கம்பிரத்துடனும் இதே தெளிவுடடனும் முன்நே செல்லலாம் ....உங்கள் வலி சரியானது .....வாழ்த்துக்கள்.....இப்படிக்கு தமிழன்....

  • @jagannathan7787
    @jagannathan7787 6 лет назад +19

    this is something awesome, simply superb .

  • @super85482
    @super85482 6 лет назад +121

    தமிழ் சிந்தனையாளர் பேரவை புகழுக்குரியது...பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறதே! தொடரட்டும் தொண்டு...

  • @subbulogic
    @subbulogic 6 лет назад +73

    மிக சிறப்புப் பதிவு... என் மனதிலுள்ள பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. இனி வரும் அரசியல் நிகழ்வுகளை எளிதாக அரிய இந்த பதிவு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது... நன்றி ஐய‌‌ா...தமிழ் சிந்தனையாளர் பேரவை.

    • @super81843
      @super81843 6 лет назад +1

      தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின் மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள்.
      SHOW MORE
      ruclips.net/video/mJZc6yEK6oU/видео.html

  • @babumari8525
    @babumari8525 6 лет назад +49

    மிகவும் அற்புதானது. தங்களின் ஆராய்ச்சி என்பது வெறும் மொழி எழுத்துகளை வைத்து மிக பெரிய வரலாற்று உண்மைகளை இந்த தமிழ் உலகம் அறிய வெளிப்படுத்தி மிகவும் அளபறிய தமிழ் தொண்டு செய்து தமிழனின் மொழி எழுத்து ஆராய்ச்சிக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய பலம். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை பணி. வாழ்த்துகள். நாம் தமிழர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +17

      babu mari: ஆம். சொற்களை மட்டும் வைத்து இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறதென்பது எனக்கே வியப்பாக உள்ளது. சொற்களை முறையாகக் கையாண்டால் தான் உண்மை வரலாறு வெளிப்படும்.

    • @karthikdon5
      @karthikdon5 6 лет назад +2

      தமிழுக்கும் அமுதென்றுபேர்! Indha ulagame tamilal uruvaanadhu, religion, language, historical monuments all will reveal our truth, Jews can use our siddhars medicines scripts, atomic research stuffs and all but they can't pass the basic level I think only Tamils can decipher all those stuffs, the world is gonna know who are the real owners of modern day inventions

  • @gayathriananth947
    @gayathriananth947 6 лет назад +20

    I am a Tamilian and I love Tamil. I also believe to a great extent that Tamil was once the language spoken all over the world but I cannot accept certain information provided in this video. Though there is a greater chance that Tamil was the language spoken by the Mahabharata civilization (because it is widely believed that the Harappan script is of Dravidian origin), it is not at all appropriate to associate the Mahabharata events with Tamil Nadu; because Mahabharata gives clear and detailed geographical accounts.

  • @baburamabadhran4675
    @baburamabadhran4675 6 лет назад +2

    Good to note you findly end with a message it is you writing it. It is your opinion. As per sanadhana dharma, Non of the literature or philosophies curse one and make the other superior. Whoever says viz.,they only know , they are right, others are wrong, clearly portrait their hollowness and this narration clearly displays it very well. Thanks, it is another narration i came across. Jai sriram.

  • @mahashakti4750
    @mahashakti4750 6 лет назад +1

    vanakam ayya. ungal padaipugal migavum arumai. anaivarum therinthu kollaveandiyavai. Naan Malaysia Tamilan. tangalai santhithu alevulaaveh peearavel kondullen. thaangal malaysia vanthal engaleke therivikkavum. ungal padaipe anaivarukum sendru seareh aaval kondullen. nandri ayya

  • @iscienceinc
    @iscienceinc 6 лет назад +10

    Eye Opener Video - You have analyzed it in 4th Dimension view - It has shaken the history books. thank you

  • @kavinkarthick1491
    @kavinkarthick1491 6 лет назад +25

    திருநெல்வேலியில் பாலை நிலம் உண்டு்... தமிழகத்தில் 5வகையான நிலம் உண்டு..
    .

  • @chinnamani2989
    @chinnamani2989 6 лет назад +41

    'Krishna came after noah' from your speech i understand
    Can you say how many century before Krishna came to earth
    I need to meet you directly

  • @antonystalinm1596
    @antonystalinm1596 6 лет назад +5

    ஐயா அருமையான கருத்து..... வாழ்த்துக்கள்

  • @TBoxMusic
    @TBoxMusic 6 лет назад +6

    ya such a fantastic fact ....!!!! This is the real thruth about brahmins

  • @எழில்எழில்-ல3ச

    தமிழகத்தின் இப்போதைய நிலை எப்போது மாறும் உண்மை தமிழர்களிடம் ஆட்சி அதிகாரம் எப்பொழுது செல்லும் தமிழும் தமிழர் வாழ்வும் எப்பொழுது சிறப்பு பெறும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +41

      மிளிர் வியன்ஞால்: விரைவாக நிகழும்.எதிரிகளும் அதை விரைவாக்கு கின்றனர். தமிழ் தேசியம் எதிரிகளாலேயே இவ்வளவு வளர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு. நீட். மீதேன். ஆண்டாள்.
      நாம் ஒங்வொருவரும் தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டால் அதன் விளைவை விரைந்து காணலாம்.

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 6 лет назад +5

    அழகு குறிப்புகள்

  • @RameshRamesh-uh1fn
    @RameshRamesh-uh1fn 6 лет назад +6

    nengale unmaiyana god romba nandryi aiya

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 6 лет назад +3

    Very veey nice efforts...hoping for the best..Tamil vaazhga...

  • @vignesh1777
    @vignesh1777 6 лет назад +2

    அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு

  • @sathishfiles
    @sathishfiles 6 лет назад +5

    PLEASE keep doing this type of documentaries..keep spreading the facts and truth

  • @Esha1702
    @Esha1702 6 лет назад +8

    Thank you for such a great info

  • @valari3665
    @valari3665 6 лет назад +23

    மிக்க அருமை ஐயா.....

  • @thamizhvelmurugan258
    @thamizhvelmurugan258 6 лет назад +10

    அருமையான விளக்கம்👌 நன்றி💐

  • @muraliraji5575
    @muraliraji5575 6 лет назад +7

    U r really really great person. ur support must need to awake of tamizh peoples.. plz takecare of ur health u should live for long time to guide us... keep going.. god ll help u...

  • @madh3694
    @madh3694 6 лет назад

    Vanakam anbaare.,mikka magizchi..,nan mikuntha natkalaga kaliyugam pirantha karanathirkagavum Athan mudivu enavum yothichu kondu iruthen.,thangalin udhaviyal thelivu petren....mikka magizchi nanbare..,Athan mudivayum kurivitirkal adutha ulagathayum kurivitirkal..,anaaal oru visayam etharkaga intha vilayatu...,iraivanin kadhaikalil iruthu parthaal pirapavarkal anaivarum avarkalin pavathirkerpa valnthu irakirarkal athalal ithu oru paava pata pirapa...intha ulagil anaivarukum ore niyathi than endru purikirathu kadavulukum.,anaaal ondru vilanka villai.,anaithu yugathilum irutha kadavul intha yugathil ean ilain..,Sathya yugathil irupaara..,ungal pathilukaga avalodu ullen....

  • @kumararun3969
    @kumararun3969 6 лет назад +1

    நன்றி, நல்ல பதிவு.

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 6 лет назад +5

    அருமை ஐயா நன்றி...

  • @IndiTecho
    @IndiTecho 6 лет назад +3

    Brother your videos are so well researched and full of suppressed information ... I want to request you to make these videos in english as well or atleast provide english subtitles because the information you provide is of international importance.

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 6 лет назад

    iyya migavum arumaiyaaga irunthathu, naan oru 25 vayathu ilaizhan enthu karuthodu othupogirathu, neengal kooruvathu mutrilum unmai, indru aariyargal enapadum yoothargal, cinema thanikai kuzhu, neethithurai pondra anaithu thuraiyilum aathikam seluthugindranar, atharku mutru pulli vaika vendiya porkaalam piranthu vitathu , vanangugiren, ungal aasigal vendum, neengal ithupondru athiga pathivugal seiyavendum

  • @rajeshraju3583
    @rajeshraju3583 6 лет назад +6

    Hejemony-எஜமான்
    அருமை அய்யா

  • @rasalanka6069
    @rasalanka6069 6 лет назад +3

    நன்றி...

  • @இளங்கோவேலுச்சாமிவேளாளர்

    As per your words, If the True History comes out and this ugly world is ending IT WOULD THE BETTER WORLD FOR THE TAMILS AND FOR THE GOOD PEOPLE. Lets pray for the Same happen in the upcoming years, At least the next generation will live their life with their actual freedom and the thoughts...

  • @karuna.s8169
    @karuna.s8169 6 лет назад +2

    Great ji, Excellent message for us Only Tamizhan can do this studies. Very Shortly We will throw them from our Country and State TN.

  • @jeyajeyasinthamany8117
    @jeyajeyasinthamany8117 6 лет назад +12

    நன்றி சகோதரநே அருமையான விளக்கம் அருமையான பதிவு

  • @gana-ox7uk
    @gana-ox7uk 6 лет назад +3

    Good news...

  • @niranjanakamalapriya7934
    @niranjanakamalapriya7934 6 лет назад +3

    Ayya mahabharatham, bhagavath geethai patriyum vilakam podungal...

  • @monishachinnasamy557
    @monishachinnasamy557 6 лет назад +33

    ஜயா இங்கிலாந்து பிரதமர் தெரசாமை மற்றும் உலக தலைவர்கள் இந்த ஆண்டு தமிழ் மக்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் .இது தமிழர்களுக்கு ஆதரவான நிலை பாட ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +35

      Monisha Chinnasamy: உலகெங்கும் தமிழர்கள், ஈழ அழிவிற்குப் பிறகு Lobby செய்கின்றனர் என்று புரிகிறது. இதை முன்பே செய்திருந்தால் ஈழம் அழிந்திருக்காது.

    • @aravindpon1587
      @aravindpon1587 6 лет назад +2

      Ayya midum tamil eelam malarum vaipu ullatha ???10yr mudivadaiya pogirathu :(

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 лет назад +18

      aravind pon : தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளதா என்று இனி யாரிடமும் கேள்வி கேட்காதீர்.. நாமே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும். யாரெல்லாம், எதெல்லாம் ஈழம் அமைய தடையாக உள்ளது என்பதை முதலில் கண்டு பிடிப்போம். அவைகளை சரி செய்வோம். நம்மால் இயலாதது என்று எதுவும் இல்லை. நான் அறிந்த வகையில் ஈழம் அமைய தடையாக இருப்பது இவைகள் தான்.
      1 . இந்திய வெளி உறவு கொள்கை. இதை நம்மால் மாற்ற முடியும். சீமானின் அரசியல் பலம் இருந்தால் நடக்கும்.
      2. வெளிநாடுகாளில் ஈழ தமிழர்கள் தனி, தனி குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள் . இது சீமான் அவர்களே சொன்னது. இந்த குழுக்களை ஒன்றிணைக்கும் பணியை யார் செய்வது என்று தெரியவில்லை.
      3. இது எல்லாம் விட பெரிய தலை வலியாக இருப்பது நமது தமிழ் நாட்டு தமிழர்கள். இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து கலைந்து எழுந்தது போல "யார் யார் எல்லாம் தமிழர்கள்?" என்று கேட்க ஆரம்பித்து உள்ளனர்.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 лет назад +13

      aravind pon : தம் இன்னுயிரை கொடுத்த மாவீர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன்....ஈழத்தை திரும்ப அடைவது தான். அதை எப்பாடு பட்டேனும் செய்து முடிப்போம்.

  • @srisiva5136
    @srisiva5136 6 лет назад +3

    தெளிவான விலக்கம் நன்றி அய்யா

  • @jananisheela935
    @jananisheela935 6 лет назад +39

    அடுத்த விழியத்திற்க்காக காத்திருக்கிறேன்

  • @udithkiran9462
    @udithkiran9462 6 лет назад +4

    TCP why was siva perumaan called uruthiran in tamil ( presently rudran) ? what is its meaning ?

  • @prabath81
    @prabath81 6 лет назад +32

    எனக்கு 2012 என்ற ஆங்கில திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் உலக அழிவை தெரிந்த உலக பணக்காரர்கள் மிக பெரிய கப்பல்களை உருவாக்கி நடுகடலுக்கு சென்றுவிடுவார்கள், சிறிது காலம் கழித்து மீண்டும் நிலத்துக்கும் வரும் பொழுது புதிய நில பகுதி அவர்களை வரவேற்ப்பதாக திரைப்படம் அமைந்து இருக்கும்

  • @greenworld8186
    @greenworld8186 6 лет назад +3

    So informative sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 6 лет назад +22

    The term Kali and kaali are different. In Sanskrit Kali means machine or tools not war or goddess

  • @anupamjaciyan5765
    @anupamjaciyan5765 6 лет назад

    aiyya, ungaloda intha theory arumai... ana kali yugam aduthu sathya yugam convincing ga enaku therila... neenga impom nadakura samakala nigalvugal eduthu kamichinga... ana impom ulagam porapokka patha world war(atomic war, depopulation) vanthu migaperiya alivu undagam enbathu theriyathu.... appudi patha treta yugam thana marubadiyum varum ilaiya... innoru kelviyum eluthu enaku... bible la sonna prophecy athuthana aiyya.... boor mulakkangal kaepinga... nila nadukangal undagum... kodiya noigal paravum... As a christian enaku oru santhegam romba nala irunthuchi... yen bible la jews matum ivlo mukiyathuvum kodukuthunu.... ungaloda intha theory romba convincinga iruku.... enaku bible pathiya varalaru konjam sonninganu nala irukum... nanum thedi kondu irukiren....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +4

      Anupam Jaciyan: மூன்றாம் உலகப் போர் அவ்வளவு எளிதில் வாராது என்பது எனது எண்ணம். அப்படி வந்தால், உலகெலாம் உள்ள யூதர்களே முதலில் சாகடிக்கப் படுவார்கள். போர்ச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை இவ்வளவு நாட்கள் கொடுமைப் படுத்திய யூதர்களை உலக நாடுகளிலெல்லாம் கொன்று தீர்ப்பார்கள், பாதிக்கப்பட்ட மக்கள். மீண்டும் உலகப் போர் நிகழந்தால் அதுவே முதலில் நிகழும்.
      எனவே, மூன்றாம் உலகப்போர் நிகழாது என்றே கருதுகிறேன்.
      அப்படிப் போர் நிகழ்ந்தால் அது பேரழிவைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பிறகு, எஞ்சிய மக்கள் மலைகளில் தஞ்சம் புகுந்து, மீண்டும் கிரித யுகமே தோன்றும்!
      பிராமணன் (யூதன்) எழுதிய எந்த விஷயத்தையும் நம்பாதீர்!

  • @pakirathan
    @pakirathan 6 лет назад +3

    I love kalli amma.. she will bless you !!... this video made me love kalli amma even more

  • @bharathiravi2240
    @bharathiravi2240 6 лет назад +1

    Ayya thalaippai krishnaradhu erappirkkupin poduvadharkku bhadhilaaga , Siddhar aadhalaal mukthikkupon endru podalamae. Nandri ayya

  • @ashok4320
    @ashok4320 6 лет назад +1

    தகவலுக்கு நன்றி

  • @charmsabari7369
    @charmsabari7369 6 лет назад +3

    Valuable, pls available this information in short and swt and also share in facebook and all social medias

  • @TomJerry-iu5tv
    @TomJerry-iu5tv 6 лет назад +4

    semmaaa my doubts clear 👏👏👏👏👏👏👏👏👏👏 eeenuuu neeraiyaaaa umaiiiyaaa podugaaaa

  • @monke6669
    @monke6669 6 лет назад +19

    sir! we wish everything happens as per your research findings! but when will we feel the end of Kali Yuga or the beginning of sathya Yuga! because the world is getting more evil day by day and I can see no improvement!

  • @divyaravi1585
    @divyaravi1585 6 лет назад +5

    அருமை

  • @nasrinnowshathali5075
    @nasrinnowshathali5075 6 лет назад +2

    Whatever you said was correct except about Abraham, because his wife Sara was abducted by Egypt king but was not able to touch her. That’s why Egypt king left them free and gave his servant Hagar as gift.

  • @jaganathanb4852
    @jaganathanb4852 6 лет назад +6

    💟💝💖❤️

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 6 лет назад +2

    ARUMAI AYYA

  • @avatarsaba
    @avatarsaba 6 лет назад +8

    ஐயா, I think we have to learn more about palai land and it's nature, we generally restrict our view point of palai land as desert region like sahara, thar desert etc, but in real palai land refers to the place of land where vegetation is to the minimum and one cannot depend on vegetation alone for survival and this is the real meaning of palai land. So this definition encompasses cities, cold and dry arid lands, deserts, snow covered regions as palai land. This is kali yuga because people in cities rule all over the world which is a palai land. Since vegetation is scarce one need to be cunning and deceptive in order to survive in palai land and this behaviour we can find among all desert and cold land animals which includes human as well. palai Land can be man made apart from nature. Only marutham is not made by nature it is done by us. Also korravai alias Kali's son is kumaran murugan as mentioned in sangam poetry, so we can await for a socio economic change through out the world.
    தங்களது படைப்புகளுக்கு மிக்க நன்றி நமது வரலாறு பற்றிய எனது தேடலில் மிக உதவுகிறது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 лет назад +7

      Wow..amazing observation that even cities are paalai land..but once 7 types of land were mentioned in an earlier video..wondering whether tamils knew of ice covered tundra polar regions and included that too...

  • @varaginisivasankari8490
    @varaginisivasankari8490 6 лет назад +1

    Very useful and meaning full video..... Mahabharatam Tamil nadu la nadanthachunu. apadinu neega solringa.... Tamilnadu la yantha place la nadanthuchunu solringala... Sir pleaase

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +2

      Sangi Rayan: Kindly watch this playlist in its serial order. You would know history of mankind.
      ruclips.net/video/QOJBQ1R3G6E/видео.html

  • @எனதுமொழிதமிழ்நான்தமிழன்

    சிறப்பான பதிவு... ஐயா..

  • @rameshpandaram786
    @rameshpandaram786 6 лет назад +4

    Nandri Iyya Arumai, Your are doing great work, Tamil Vaalka , I have some question and need your explaining in earlier videos mention that 100 king Kaurava and 5 Pandiya king in this how Kanthare comes in picture I mean how kanthare and Shakuni came to TamilNadu and relation with 100 kings

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +8

      ramesh pandaram: வணிகம் செய்ய வந்தனர். இதில் என்ன சந்தேகம்?

    • @தனித்துநில்
      @தனித்துநில் 6 лет назад +1

      UNGALUDAIYA PATHIVWOGAL ARUMAI MEALUM YENNEDAM PALA AAIWOGAL ULLANA AVAI UNGALUKKU PAYANULLATHAAGA AMAYUM

  • @sudhasenthilu9949
    @sudhasenthilu9949 6 лет назад +1

    Super I understood. Amazing history I proud I am tamilan thank you so much.

  • @ganeswaranmogan9034
    @ganeswaranmogan9034 6 лет назад +4

    Bro how u get too much info...u tell each and every point by showing proof..its really awesome..Can i get ur email???

  • @gamergaming3210
    @gamergaming3210 6 лет назад +1

    Very impressed, But where did happen Mahabharata war in Tamilnadu. Plz.

  • @arunadevi1385
    @arunadevi1385 6 лет назад +2

    Thank u for ur reply sir

  • @aneeshanil5075
    @aneeshanil5075 6 лет назад +2

    Good sir. I am from Kerala. I would like to let you know that MAHAVATAR BABAJI is the kalki avatar. And I don't believe all you said. But some are right.

  • @superdesign4063
    @superdesign4063 6 лет назад

    மிக நல்ல ஆராய்ச்சி பதிவு ஐயா. ஆனால் எனக்கு ஒரு பெரும் கேள்வி எழுகிறது.
    கலியுகம் முடிந்துவிட்டது என்றால் ""கல்கி அவதாரம்"" எங்கே?????????????????????

  • @gauthamnagaraza7905
    @gauthamnagaraza7905 6 лет назад +2

    Super . It is possible tat yuga revolve n anticlockwise after kali yuga..?

  • @balwin8882
    @balwin8882 6 лет назад +2

    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம்

  • @sridewahamza4182
    @sridewahamza4182 6 лет назад +9

    this is a very informative video... but it needs subtitles to spread the word.

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 6 лет назад +3

    அருமையான கற்பனை திறன்

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 6 лет назад +2

    We love u sir plz do more videos we need to know the true history.

  • @manikandand7916
    @manikandand7916 6 лет назад +6

    சிறப்பு

  • @sarathevarajah283
    @sarathevarajah283 6 лет назад +8

    Thank you very much all of your hard work.How can we support your hard work.

    • @MrBp2404
      @MrBp2404 6 лет назад +2

      Sara Thevarajah, I have supported him monetarily. You can contact him via tcpu2007@gmail.com
      If you look at the end of the video you can see his message and contact details. Please do support him by all means since this is purely done to enlighten and educate our Tamil community. Thank you!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 лет назад +14

      Balachandran Palani & Sara Thevarajah: ஆம். முழுநேரப் பணியாகவே இந்த மீட்பு வேலைகளைச் செய்கிறேன். உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை ஆண்டுச் சந்தாவாக உதவலாம்.

    • @srinigem3
      @srinigem3 6 лет назад +2

      +Tamil Chinthanaiyalar Peravai
      I support sir

    • @srinigem3
      @srinigem3 6 лет назад +1

      +Tamil Chinthanaiyalar Peravai
      I support sir

  • @chithamparapandian7974
    @chithamparapandian7974 6 лет назад +1

    உங்கள் காணோலி பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. மரவர்கள் பல கி்ளைகள் உள்ளது . அதனை பற்றி எந்த காண்ணோலில் கூறவில்லை. அதனை பற்றி தகவல் அளியுங்கள்

  • @Duruvanpg
    @Duruvanpg 6 лет назад +1

    Sir you are great, but sadhguru given yuga kotpadu please visit Isha artical he has given yuga map I think that's matchable to you and he says yuga reversing

  • @rameshviji3222
    @rameshviji3222 6 лет назад +1

    அருமையான பதிவு சகோ👍👍👍

  • @naveenthunderbird844
    @naveenthunderbird844 6 лет назад

    In resent times i have confusion about sathyaraj.what do u think about him sir.he speak about vangayam but also about tamil. May i know about your suggestion please sir.Wather i don’t know which of my comment do u going to see iam putting it on all video comment box.so pleace forgive me sir

  • @lavanya4448
    @lavanya4448 6 лет назад +2

    The points on Manu dharma could have been elaborated and stressed further sir...

  • @vishnuhasan5923
    @vishnuhasan5923 6 лет назад +2

    Awesome sir

  • @rajbharathr
    @rajbharathr 6 лет назад +4

    அருமை!! உண்மை! நன்றி ஐயா!

  • @ugmmedia7555
    @ugmmedia7555 6 лет назад +5

    Completely stupidity. Give my timelines of so called Krishnan. Jews were never allowed to give human sacrifices. But you are so brilliant to twist and draw a beautiful cooked story. I appreciate your intelligence.

  • @primegautham
    @primegautham 6 лет назад +3

    Looking upon the conditions in the country , it seems the kaliyuga have not ended!

  • @PeratchiSelvam
    @PeratchiSelvam 6 лет назад +60

    திருக்குறளை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.............

  • @bavangopal5012
    @bavangopal5012 6 лет назад +2

    Thank you....

  • @sreedheepak
    @sreedheepak 6 лет назад +1

    But current scenario doesn’t seems that we are in sathya yuga. If Krishna did not mentioned yuga start and end dates. There is no definite dates for sathya yuga too right

  • @insider_english1594
    @insider_english1594 6 лет назад +31

    This must be interesting.... Can I help you with the English ?

    • @SivadevNarpavi
      @SivadevNarpavi 6 лет назад +5

      Alexander St. John sure.. within a week.. u can expect English version

    • @SivadevNarpavi
      @SivadevNarpavi 6 лет назад +1

      Alexander St. John check the video, Mahabharatha Saguni was A Jew

    • @insider_english1594
      @insider_english1594 6 лет назад

      ("how...got its name"-its no apostrophe)

    • @sunda7866
      @sunda7866 6 лет назад

      Alexander St. John why

    • @insider_english1594
      @insider_english1594 6 лет назад

      because it is a possessive adjective (and neither IT + IS nor IT + has). Hope this helps. (It's a common mistake even for English natives).

  • @premeelasahasrakshi2474
    @premeelasahasrakshi2474 6 лет назад +2

    So impressive description 👌

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 6 лет назад +1

    sir pls explain, according to you, Tamil ans are occupied in south, they travelled to the present day Armenia, during floods, then how do they become brahmin s, why jews want to harass others, then the ruins of krishna,s palace were found under the sea bed of coastal gurjat, if krishna is from TN or kumarikandom, the why the krisna,s palace is not found in coastal area of TN. or what is the origin of Brahmins. ,

  • @Multiversal-YouTuber
    @Multiversal-YouTuber 6 лет назад

    do you have any video describing the nuclear warfare in mahabharatha?

  • @devilakshmi6037
    @devilakshmi6037 6 лет назад +2

    GREAT RESEARCH N KEEP GOING

  • @Vigneshrvr
    @Vigneshrvr 6 лет назад

    Ayya nengal solvadhu pol paarthal. 5vadhu nilam sarndhu thaney 5vadhu yugam amaya vendum?!! En yoogam vaan vazhi saarndhu irukumo endru? Vilakkam thara vendugiren!🙏

  • @muruga999
    @muruga999 6 лет назад +4

    Sir,I sent u 2 mails of my article about the cholas who ruled south America,and about Mayan and some of my other views .Also I requested ur bank account.I am not sure u chked that .PL send ur acct details .Thank u.

  • @drbm3516
    @drbm3516 6 лет назад

    Tamil Chinthanaiyalar Peravai
    Dear sir, When is your next video being released? Please let us know.

  • @martindurai6404
    @martindurai6404 6 лет назад +5

    sir yudharkal iruppathu isrel a appa yeppadi india vanthanga .please answer this question sir

  • @divyabaskar989
    @divyabaskar989 6 лет назад +5

    Kalki avatharam patri ariya vendum

  • @deeparaj1440
    @deeparaj1440 6 лет назад +2

    super sir...

  • @niramtexniramtex6417
    @niramtexniramtex6417 6 лет назад +1

    mikke nandri

  • @murugeshkumar85
    @murugeshkumar85 6 лет назад +3

    அருமை ஜயா

  • @balavignesh1357
    @balavignesh1357 6 лет назад +3

    👌👌👌👌👌👌👌💐

  • @rajab8939
    @rajab8939 6 лет назад +4

    Sathya yugam proved by your video.. I'm waiting for next video

  • @Aramaan-w6c
    @Aramaan-w6c 6 лет назад +2

    I guessed how இ sound became ஐ sound and also how உ sound became ஔ sound.
    This should have happened by mistake or mispronunciation.
    Earlier some people might have written but some other people misread as shown below,
    கி as க + இ (since க்+இ = கி).
    Eg. Sivam might be written as சஇவம் and so might be read as சைவம்.
    வின்னவம் > வஇன்னவம் > வைணவம்.
    பித்து > பஇத்து > பைத்தியம்.
    Similarly, (கு = க்+உ) but கு written as கஉ and read as கௌ.
    குறவர் > கஉறவர் > கௌரவர்
    புத்தம் > பௌத்தம்
    குமரம் > கௌமாரம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 лет назад

      Wow!!!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 лет назад +2

      Ryan kumar: Super..word analysis proves the connection of Mountain Goddess Parvathy/Easwari with the origin of the English word "Ice" Easwari "ஈஸ்">Mountain God> "ஐஸ்"Iswaryam> "Ice"-as caps on mountains peaks..
      Online etmological dictionary root word for "Ice" is mentioned as is,
      isu>ஈஸ்:
      ice (n.)Old English is "ice, piece of ice" (also the name of the Anglo-Saxon rune for i), from Proto-Germanic *is- "ice" (source also of Old Norse iss, Old Frisian is, Dutch ijs, German Eis), of uncertain origin; possible relatives are Avestan aexa- "frost, ice," isu- "frosty, icy;" Afghan asai "frost."
      Now i get how a country was named Iceland and connected word "Island"..It was Eesa-land, with mountains like that of Meru in Kumari, the abode of Eesa!...
      post more..

  • @sozharajank5108
    @sozharajank5108 6 лет назад +11

    நாவாய் (கப்பல்) = nova